போகர் கூறும் சுவாரசியமான தகவல் | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 4 жов 2024
- This video talks about the experience of Bogar on travelling into the Universe
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #bogar
Brother bogar 7000 matum separate ah play list podunga bro so atha series miss panah ma continuation irukum 😊
இது போன்ற உண்மைக்கு நெருக்கமான விசயங்களை உங்கள் வழி கேட்பதில் மகிழ்ச்சி
ND squad 💖
You can read each song and explain all 7000 songs. We will be interested.
It is not an easy job to understand all of Bogar's poems. It only reaches the seeker after sitting in years of Dhavam/Meditation and contemplation. His texts are highly dense and compounded with hidden meaning which could be decoded in multiple ways depending upon your personal experiences.
@@ashker7194 agree
அந்த பாடல்களையெல்லாம் படிச்சி அதல இருக்குற வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபுடிக்கறது குள்ள நமக்கு பைத்தியம் புடிச்சிரும் 😒😒
போற போக்க பார்த்தா நீங்க நிறைய வருங்கால சித்தர்களை உருவாக்கிறிவிங்க போல இருக்கே 😜
உண்மை
Could be some of us Sitters past life.continue this life time...What ever SIR talking connected to our Soul...Tq Tq Tq....All is inside us...
We need this kind of video from starting to end.( Bogar 7000. anna. Like playlist mode. In Sunday disturbers channel la each book playlist iruku. Antha mari try pana mudiyuma Bro.. very useful for new members of our channel.
ஆதிபகவன் -அருட்பெருஞ்சோதி (source light of universe where the all of the things began).
வள்ளல் பெருமான் அடைந்தது சித்தர்களுக்கும் மேலான நிலை முடிவான நிலை. அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
3:14 koopta kekura distance thaan ஒரு காததூரம் nu solluvanga...athu konjam marum..edam, nabar poruthu
Sir, your videos are extraordinary and helpful. Kindly do a video on "Lord Ayyappa Swamy", how he attained samadhi and all details, it will be more helpful and encouraging for Ayyappa swamy devotees. Thank you.🙏
நன்றி, தொடர்ந்து பதிவிடுங்கள்.
Kaada duran is the distance related to time (measured according to the vehicle we used). For example 1km by walk takes 10mins and 1km by bike takes 2mins here distance is same but the time taken will differ. Walking person takes 10 kaada duram and person in bike takes 2 kaada duram (the given value is approximate value, I don't know the exact value). May be it's like Light speed (Light year).
Make videos upto 30mins
That will be more useful and you can finish the faster and we can go for other books so plz extend the video timing and we are so excited to listen wats next plz advise
அருமை நண்பரே...
Bro, neenga seiyara work is really great. U can lead this society in a better way
You are a blessed soul.siddars have selected you to give these lectures.one time I want to meet you. Please tell all samadhi locations of siddars.
My guru bhogar the great ❤️
Sir
ennaku romba interest vanthuduchu . sithargala pathi therinjukanum nu.
Very Interesting..... Waiting for 2nd half ❤❤❤
Very very informative & interesting!!!!
வாழ்க வளமுடன் ❤️
Interesting series continue panunga bro
Super bro...from Malaysia
Ayya please please sekeram podunga thiruchitrambalam 1 hour pesunalum keppom nandri🙏🙏🙏🇮🇳
Nice 👍 keep going
Happy to hear abt sitharkal ,nice explanations 🙏
வாழ்த்துக்கள் நன்றி நிதிலன்
Yes sir thank you.
Sema macha
Vera level la iruku info
spr bro episode 1👌🏻continue all info☺️
I'm ur new subscriber bro☺️
பணி சிறக்க வாழ்த்துக்கள்...
Anna ongalda Ulla books lam vachu oru video podunga
Thank you very good information,,,,
Period of Bhogar Nathar Guru ( Nanduewaran/ kalanginathaar/ Thirumoolar/ Agasthiyar Bhogarnatharkku Gurukkal 7 chakarangal ( adharam) . udal manomani thaayu
Amazing narration. Well done sir.
முதலிலிருந்து பார்க்க ஏதுவாக பதிவு ஒன்று இரண்டு என ஏண்டா அளித்தால் மிக உபயோகமாக இருக்கும் தயவு செய்து பதிவு எண் கொடுக்கவும்.
நன்றி ஐயா
Telegram channel ku uyir kodunga bro
வணக்கம்
சிவகாமி பரதேசி அம்மையார்
பற்றி ஒரு பதிவு பாடவும். இவர்
தென்காசி பண்பொழி சேர்ந்தவர்
என தெரிகிறது.
Superb.. :)
Bro do siddhars mention anything about electricity power in they books. IF got means make a video about that topic. It will be interesting.
Agasthiyar found electricity and some sort of rockets also.. For electricity he named "Mithravarunan" I think so..
Some years ago I studied this!
Hope Nithilan bro will make sure. Thanks bro
'சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு', விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர். 0422-2394614 / 9047087058
மிக அருமையான விளக்கம் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டிங்களானு தோனுது தம்பி thanks take care
What about Madras University olai chuvadi
அருமையான பதிவு...?
Great information brother
நன்றி அண்ணா
Nice bro 🙏
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
Nandiewaran/ kalanginathar / Thirumoolar Vamsavali ( Bhogarnathar). Go to all Universe. swaroopa Gulikkal. Navarasamanikkal.
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ
Vera level bro 🙌
Can’t thank you enough. God bless 🙏
சிறப்பு தோழரே
Hi,
அண்ணா ஒரு doubt முருகர் ஒரு மனிதன் தானே பிறகு என் பழனி malai இல் நவபாஷாணம் statue வை போகர் பெருமான் செய்தார் கொஞ்சம் இந்த doubt ah clear பண்ணுங்க. ரிப்ளை பண்ணுங்க
Sidharkalil aadhi sidhar muruga peruman..athanaal kooda vaithurukalam.
@@abichitra6801 yes bro crrct ithum oru answer ahh yethukalam🙏
மிகவும் சிறப்பு சகோ
3. இந்த பதிவில் சொல்லப்பட்ட அண்டம் என்பது நிஜ அண்டமா அல்லது உடலுக்குள் இருக்கும் சக்கரத்தை சொல்கிறீர்களா
Unmaiyana galaxy and universe
வைணவம் மற்றும் சைவம் பற்றி விளக்கும் படி கேட்கிரேன் 👍👍
Controversy Topic😅
Anna night fulla thuko varatha mari pannetenggale , suspension la thangga mudiyathu
All your content are so informative. One small request.... Plz mention the episode number in your videos in all your playlists. Thank you...
Bogar 7000 is not like a series ma’am. Each video has individual and separate informations. So numbering that has not use ma’am
🙏
Bro can't wait 😳
Thank you a
🙏🌼🔥
Very super nanba
Pathanjali Sidhar patri sollunga sir pls🙏
அண்ணா சித்தர்கள் புத்தகத்தில் உள்ள என்னிடம் வந்து சேராத தமிழ் மொழியின் வார்த்தைகளையும் அதன் அர்த்தங்களையும் எவ்வாறு தெரிந்துகொள்வது
சூடாமணி நிகண்டு உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
@@pratapv8468 ok bro try panne pakkara
ஆத்மா நமஸ்தே போகர் 7000 புத்தகம் எப்படி வாங்குவது தற்போது கிடைக்கிறதா விபரம் சொல்லுங்கள் சார் நன்றி
இதெல்லாம் சாத்தியமா அண்ணா, திருமூலர் சொன்னா மாதிரி உடம்பை வைகக்கமுடியுமா
How to learn the bogar 7000 book meaning was not understanding so tell me plz how can you read
Super
Put more about bogar 7000
Anna pogar 1200 vilakam solunga anna, plsz anna project use agum anna
Adaengappa....intro ve ivalo perusa...!?
Thanks thambi
Thank you Akka ☺️🙏🏻
Anna kadha dhooram explanation Sunday disturbers channel la nalla irukkum atha check panni adutha video la konjam clear ah sollunga na
கமலமுனி சித்தரை பற்றி சொல்லுங்கள்..
Nice
Om nama shivaya
Super bro
From where can we buy this book bogar 7000 sir??
போகர் 7000 நூல் விளக்கவுரையுடன் கிடைக்குமா சகோதரரே
Bro please explain about ashtama siddhi
நான் கண்ணை மூடி இப்பதிவை பார்க்கும் போது மேலிருந்து ஏதோ ஒரு சக்தி தலைக்குள் வந்தது கண்ணால் கண்டேன் தேங்க்யூ
Parallel univeese iruka siddhargal anga poi irukanga
Anna pls put songs in slide show n explain it pls above 30min aso cn anna
Nan ungal parpurai ketu kondrikan athil murugar manithar Andru soliyeei irugerigal penar sidar avar arulika mudiyum avar kadvul illai andral pogar adtherkaga avarugu navapasansillai seidar
Intha book la enga kedaikum bro
Thirupugazh and arunagirinathar books enga kedaikum
🙏👍
Tq
hi nanbare Nan indha bogar 7000 sapthakandam puththakathai engu thediyum kidaikavillai adhai eppadi peruvathu ???
போகர் 7000 பொருள் விளக்கத்தோடு இருந்த புத்தகம் கிடைக்குமா அந்த புத்தகத்தின் பெயர் எந்த பதிப்பகம் என்று சொல்லுங்கள்
ஏலின்களை பற்றி சித்தர்கள் எவரும் எந்த கருத்தையும் சொன்னதாக தெரியவில்லையே?.....சித்தர்கள் ஏலியன்களை பற்றி அறியவில்லையா?....
👍
போகர் 7000 புத்தகம் online பெறமுடியும தோழரே....
தெரிந்தால் எனக்கும் சொல்லுங்க
Nithil mama mass
Thanksna
Where can I find the next video continuing the topic plz
Adutha video ku waiting anna
🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
Nithilan oru request mudinga intha d20 chart yeppadi kathukarathu.
❤❤💯👍