கற்பம் உண்ண போகர் கூறும் பத்தியம் | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 218

  • @yogumforlife
    @yogumforlife 3 роки тому +28

    உசுப்பி ஏத்தி நீங்கள் உறங்கி விட்டீர்கள் ஆனால் என்னால் உறங்க முடியவில்லை🙏🙏🙏

  • @aliengod2039
    @aliengod2039 3 роки тому +13

    This is what our education system should contain. All the spirituality is needed in today's world for children. Without openly sharing spiritual knowledge, we cannot be reborn to have the same advantage of enjoying the same spiritual knowledge we could've shared in this current life. Good job bro! You are doing great service to humanity.

  • @vimalkumark9008
    @vimalkumark9008 3 роки тому +8

    இந்த கற்பம் பற்றி தகவலைவிட இதை எப்படி நம் சித்தர்கள் கண்டறிந்தனர் என்று நினைக்கும் போது பிரமிப்படைய செய்கிறது🙂

  • @GokulRaj-rl8ju
    @GokulRaj-rl8ju 3 роки тому +13

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அற்புதம்👌👌 வாழ்த்துக்கள் நண்பரே,👏👏 சித்தர்கள்🧔பற்றிய தகவல்களை ஒரு "series" - ஆக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள்.. வாழ்க வளமுடன் 💐💐🌹🥀🌷

  • @nareshj7785
    @nareshj7785 3 роки тому +16

    குரு இப்பொழுது எங்கும் இல்லை என்பதே உண்மை...அப்படியே நாம் ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று அவரை கண்டுபிடித்து விட்டால் நம்மைப் பார்த்தவுடன் நொடிப்பொழுதில் மறைந்து விடுவார்

    • @indumathirathnam9761
      @indumathirathnam9761 3 роки тому +2

      Namma koodave Sila gurumargal irukkanga ana avanga yarunu solla mattanga, meditation practice panra orutharala innoruthara purinjikka muduyum.

    • @arunjith4222
      @arunjith4222 3 роки тому +2

      Bogar ipo kaliyugathula irrukarr

    • @thaithirumalaifibermk2417
      @thaithirumalaifibermk2417 3 роки тому

      குரு என்பர் காற்றுதான்

    • @arunjith4222
      @arunjith4222 3 роки тому

      @@thaithirumalaifibermk2417 hahahaha

    • @arunjith4222
      @arunjith4222 3 роки тому

      Apo sivam na air tha ... Avargalai parakalam

  • @vallalarherbals6249
    @vallalarherbals6249 3 роки тому +3

    கபத்தை நீக்க கரிசாலை நெய் செய்து சாதுக்களுக்கு கொடுத்து வருகிறேன்... அற்புதமான அனுபவம்... கண்மை செய்து வருகிறேன்... அத்தி பாலில் கண்மை செய்யலாம்... இதையும் சாதுக்களுக்கு சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே வழலை பயன்படுத்தலாம்... உடல் பக்குவம் ஆகும் அனுபவம்...

  • @oppovivo6169
    @oppovivo6169 3 роки тому

    வணக்கம் தம்பி என் பெயர் வந்து ஸ்ரீராமுலு நீங்க சொன்ன இந்த கற்பகம் சாப்பிடுவது உன்னால மனிதர்கள் மனிதர்கள் இதை சாப்பிடுவதால் நல்ல உடல் வளம் கிடைத்தால் போதும் ஆயுள் நீடிக்கும் இதை நாம் செய்து பார்க்க உங்கள் உதவியும் எப்போதும் வேண்டும் வாழ்க

  • @SanthoshSanthosh-hs4sg
    @SanthoshSanthosh-hs4sg 3 роки тому +2

    குரு இல்லா வித்தை குருட்டு வித்தை புத்தகங்களைப் படித்து தொரிந்து கொள்ளுங்கள் பிறவிக் கடனை நிறைவேற்றுங்கள் தினம் சிறிது நோரம் மனதின் என்ன அலைகளை நிறுத்தி குரு அமைய ஓம்நமசிவாய என்ற சிந்தையில் தியானம் இருங்கள் குருவின். பார்வை உங்கள் மீது விளும் குரு தியானத்தில் வழிகாட்டுவார் குல தொய்வ வழிபாடு அவசியம் முடிந்தால் தினம் விளக்கேற்றுங்கள் சிவாயநம

  • @SanthiA-ro1yf
    @SanthiA-ro1yf 25 днів тому

    உங்கள் உறை மொழி நன்றாக உள்ளது இப்பொழுதூதான்பாற்கிறேன்

  • @yogumforlife
    @yogumforlife 3 роки тому +3

    தமிழ் இன முன்னோர் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் தமிழன் பெருமைஉரியவர்கள்

  • @mssaranyamohan9734
    @mssaranyamohan9734 3 роки тому +1

    நல்ல conclusion நித்திலன்...
    Expecting video about
    காலாங்கி சித்தர்..
    கரடி சித்தர் காலாங்கிநாதர் இருவரும் ஒருவரா???
    கஞ்சமலை பற்றி சொல்லுங்க ..
    💐💐💐👌👍

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +1

    அருமை மிக அருமையான விளக்கம் தெளிவான பேச்சு நன்றி தம்பி take care

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +10

    நித ரசிகன்...

  • @nimmustalk1245
    @nimmustalk1245 3 роки тому +7

    அண்ணா உங்களை நேரில் பார்க்க விருப்பம் ஒரு நேரடி வகுப்பு நடத்துங்கள்

  • @சந்தோஷ்சந்தோஷ்-ன5ள

    ஐயா கரிசாலை நெய் கர்ப்பம்
    எப்படி பயன் படுத்துவது உணவு முறை எத்தனை மண்டலம் சொல்லுங்கள்

  • @srisai6123
    @srisai6123 3 роки тому +1

    அரிய தகவல்!! நன்றி

  • @gopinathans2375
    @gopinathans2375 3 роки тому +9

    தலைகள் இருக்கும் கபத்தை எடுக்க கரிசாலை நெய் தடவுவது மிகவும் நல்லது அதை நான் பயன்படுத்தி நன்மை அடைந்திருக்கிறேன் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை கபம் சுரந்துகொண்டே இருக்கும்.

    • @jenny3110
      @jenny3110 3 роки тому

      எப்படி செய்வது பயன்படுத்துவது? கூறுங்களேன்🙏

    • @தமிழ்பறவை-ந7ல
      @தமிழ்பறவை-ந7ல 3 роки тому

      தயவு செய்து சொல்லுங்கள் அன்பரே

    • @gold7442
      @gold7442 3 роки тому

      ஐயா

  • @KAZHAGESAN
    @KAZHAGESAN 3 роки тому +1

    நான் தண்டபாணியின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு வருகிறேன்... எல்லா வீடியோக்களும் மிக அருமையாக உள்ளது... நன்றி...

    • @KAZHAGESAN
      @KAZHAGESAN 3 роки тому

      நாயுருவியின் விதைகளை உண்டு .. உண்ணாமல் வாழும் கலையை அறிந்தேன்... சில விஷயங்களை பகிரங்கமாக கூற எண்ணுகின்றேன்.. உண்ணாமல் வாழும் காற்றேறியன் கலையை அறிந்தேன்.. பகிரங்கமாக கூற முடியவில்லை.. குருவின் அனுமதி கிடைக்கவில்லை.. அதனால் மனம் தடுக்கின்றது... குருவின் அருள் கிடைத்தால் கூறுவேன்...

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 3 роки тому +3

    Neenga solradhu yellame saridhan, yennoda Guruvum nonveg thottadhe illa, Puli, Uppu sethukka mattaru ana oruvagayana mooligayai ilaiya sepparu, adhu Uppu taste kudukkum. Suthamana pasumpal honey kalandhu kudipparu 1 velai mattum. Thank you.

  • @yogeeswar3982
    @yogeeswar3982 3 роки тому +1

    Hi bro Good Content 😊😊😊

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 3 роки тому +2

    Thank you bro for bogar 7000 video 👍

  • @bhavloves
    @bhavloves 6 місяців тому

    nandri!

  • @venanks
    @venanks 3 роки тому +6

    Vallalar has simplified this process and given ways that people like us can follow. Please study his methods also and give us a brief video. You may refer to videos by Salem Kuppusamy for a quick information but you will still have to read the books ( I think it is "Jeeva Karuniya Ozhukkam - Oorai nadai paguthi".

  • @yogumforlife
    @yogumforlife 3 роки тому +5

    தமிழ் கடவுள் முருகனே போற்றி

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @thilagavathib2760
    @thilagavathib2760 3 роки тому +3

    Bro pls tell about sugar
    How bogar solved sugar disease that will be helpful for others 🙏🙏🙏🙏🙏🙏 please

  • @nareshkiran2462
    @nareshkiran2462 3 роки тому +3

    Tq you brother…meanz a lot

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 3 роки тому

    Thanks for all your videos

  • @sujitha.g238
    @sujitha.g238 Рік тому

    Very nice

  • @manikandan9892
    @manikandan9892 3 роки тому +2

    கூடு விட்டு கூடு பாய்தல் பற்றி சொல்லுங்கள்

  • @maninava7448
    @maninava7448 3 роки тому +2

    Bro eyebro pathi thealivaga video podunga

  • @saiviswanath09
    @saiviswanath09 3 роки тому +1

    அருமை அண்ணா 👌👌👌

  • @rajadhaya2106
    @rajadhaya2106 3 роки тому +1

    போகர் 7000 பொருள் எப்படி தெரிந்து கொள்வது

  • @Aganraj100
    @Aganraj100 3 роки тому

    I like your videos! It’s very informative and interesting too. 🙏👌👍

  • @hemeshwarerukkhmann6539
    @hemeshwarerukkhmann6539 Рік тому +1

    bro u said about mai to activate third eye. Can you do a video for the mai
    '

  • @tamizharasi2257
    @tamizharasi2257 3 роки тому

    Was waiting for this video thank you sir. It will be gud f u post it by 6pm everyday.

  • @manojalloy
    @manojalloy 3 роки тому

    Nalla information ellam solluringa bro neega

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg 3 роки тому

    Ungal payam menmaelum todara valthukal saho❣️

  • @rajadhaya2106
    @rajadhaya2106 3 роки тому +1

    பாம்பன் சுவாமிகளை பற்றி கூறுங்கல்

  • @ishwarvj9379
    @ishwarvj9379 3 роки тому

    14.30 finishing twist'u semme👍🏻👍🏻👍🏻

  • @rudraentertains7557
    @rudraentertains7557 3 роки тому +1

    கற்பங்கள் செய்முறை பற்றி போடுங்க அண்ணா.....

  • @DineshKumar-ue7bm
    @DineshKumar-ue7bm 3 роки тому +3

    Ipo iruka life style la vasi kathuka vae guru va yarum avalo seekiram kadikurathu ila athuvum karpam very advance, vaasi panalae body la nariya changes katum athuvae namma la manage panah mudiyathu thayusaenchi yarum karpam la ohdanae eduthukathinga first namma spadurathu la uppu, pulipu karam kammi pani sapda muditha nu parunga later we think about this 🙏

  • @Neelakantan-nw2ok
    @Neelakantan-nw2ok 3 роки тому

    Link tharamaaten😂😂🤣🤣🤣🤣🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 super anna

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 3 роки тому +1

    Muthuvaduganathar siddhar pathi video pannuga brother

  • @thirunavukkarasuprabhu6363
    @thirunavukkarasuprabhu6363 3 роки тому +1

    ஒவ்வொரு அம்சத்துக்குறிய கால நேரத்தை பற்றிய விளக்கம் கொடுங்கள்.

  • @dinesh.v2946
    @dinesh.v2946 3 роки тому

    Interesting fact nanba👍🏻

  • @dinakararutperunjothi780
    @dinakararutperunjothi780 3 роки тому

    Guru dakshinamurthy tiruvarur please video podunga.

  • @kumarananandan1523
    @kumarananandan1523 3 роки тому +1

    Nice

  • @johtijimmy8446
    @johtijimmy8446 7 місяців тому

    Kannuke mai process solege anna

  • @kasankarthi1923
    @kasankarthi1923 3 роки тому +1

    Bro sidhargal shivan patthi enna solli irukkanga adha patthi oru video podunga

  • @mariyanshorts6256
    @mariyanshorts6256 3 роки тому +1

    Your all videos gd

  • @naagu3699
    @naagu3699 3 роки тому

    அண்ணா
    எனக்கு பால், நெய், பிடிக்காது.
    கர்ப்பம் உண்ணும்போலுது இதற்கு alternate 🙄🙄🙄

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 2 роки тому

    வரட்டி சுண்டி வேர் எங்கு கிடைக்கும்...நண்பரே..மூக்கு பொடி செய்து பயன்பெற வேண்டும்..

  • @samsasi6705
    @samsasi6705 3 роки тому

    Nalla vela sonniga 😅 Nanrigal intha video ku ✌🏻

  • @dhana5947
    @dhana5947 3 роки тому

    அருமை

  • @SriBhogar
    @SriBhogar 3 роки тому

    🌹🙏🌹 ennum sila vilakkam kudukunum.trai pannumgu.🌹🙏🌹

  • @lakshanthamilz8419
    @lakshanthamilz8419 3 роки тому +2

    அண்ணா மஹா அவதார் பாபாஜி பத்தி பேசுங்க ❤

  • @piraisoodinila1628
    @piraisoodinila1628 3 роки тому

    அருமை...

  • @bhavloves
    @bhavloves 6 місяців тому +1

    Asthma ku edhavdhu sollirkaara? It is basically a type of inflammation.

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +6

    ராமர் எப்படி இறந்தார்...7 சீரஞ்சீவி பற்றி பதிவு போடுங்க நண்பா pls

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg 3 роки тому

    🙌 Powli sanam

  • @love339.
    @love339. 3 роки тому

    Thank you.

  • @Pragivlog
    @Pragivlog 3 роки тому

    Thank you sir

  • @senthilkumar-vb4jy
    @senthilkumar-vb4jy 10 днів тому

    இதை 60 வயதினரும் செய்ய முடியுமா

  • @sathya1508
    @sathya1508 3 роки тому +1

    நான் பல் துலக்குவதற்கு நாயுருவி குச்சியைப் பயன்படுத்தினேன், ஆனால் என் 2 பற்களை இழந்தேன் - செயற்கை பற்கள்

    • @sivamsd5839
      @sivamsd5839 3 роки тому +1

      Ena bro solrenga

    • @sathya1508
      @sathya1508 3 роки тому

      @@sivamsd5839 yes boss, suthi seyyathu nayuruvi kuchigalai edthu pal theichen...

    • @sivamsd5839
      @sivamsd5839 3 роки тому

      @@sathya1508 apa intha method ah use pana kodatha??

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 9 місяців тому

      இரும்பை தானே சுத்தி செய்யபயன் படுத்த முடியும்

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 3 роки тому

    Interesting content 🔥🔥 BRo 🔥

  • @baraniagencys3583
    @baraniagencys3583 3 роки тому

    Karisalai neii pathi vallalar sollierukar same prosess seiyalam nambunga sir nambika Dan vazhkai

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 3 роки тому +5

    dhayavu senju neenga video podradha stop panniradhinga bro. although i am just 15 years. i am fascinated seeeing you. u create so many sidhars bro
    without u r understanding. such a great job bro

  • @risthikshankar3043
    @risthikshankar3043 3 роки тому +1

    Part 2...

  • @manojalloy
    @manojalloy 3 роки тому

    Wow super sir

  • @muthupandi1710
    @muthupandi1710 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @kaliskan2154
    @kaliskan2154 2 роки тому

    கரிசாலை நானும் பச்சையா சாப்பிட்டேன் யாரோட ஆலோசனை இல்லாமல் சாப்பிட்டேன் உடல்ரீதியாக பிரச்சனை வந்துடுச்சு அதற்கு தீர்வு இருக்கா அதற்கு மாற்று மருந்து என்னவென்று சொல்லுங்கள்

  • @sivamsd5839
    @sivamsd5839 3 роки тому +2

    மனிதர்களுக்கு இது சாத்தியமில்லை அண்ணா

  • @Pvengatesh23
    @Pvengatesh23 3 роки тому +1

    Bro milk la neraya protein irukuthey bro

  • @kvinothini1302
    @kvinothini1302 3 роки тому

    Thanks

  • @gopinathd4048
    @gopinathd4048 3 роки тому

    Unga shirt nalaruku..color nalaruku

  • @jenny3110
    @jenny3110 3 роки тому +1

    Great as always. 👍 Nithilan pls make a video about "Nandhi".

  • @hariharans3752
    @hariharans3752 3 роки тому

    Very very interesting super nanba

  • @CarolKishen
    @CarolKishen 3 роки тому

    Chandtira regai patri pesungga...

  • @vijayVijay-hf5rn
    @vijayVijay-hf5rn 3 роки тому +1

    Vera level Thambi nenga 🙏🏼

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo 3 роки тому +1

    Neega sonna naai uruvi shedi patti enaku nalla theriyum bro enkita iruku bro..
    Thavam padrathuku munadi andha naai uruvi shedi saptu thavam panuvanga pasi yedukadhu bro..

  • @michealraj5720
    @michealraj5720 2 роки тому

    வறட்டிசுண்டி வேர் எங்கு கிடைக்கும்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому

    Anna thiruvannamalai mukku podi sidder adhanal thano ennavo muku podi nirayya potiruparo enamo

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 3 роки тому

    நன்கு பழுத்த பூவன் வாழை பழம் பல மூலிகை கொண்டு மரக்கடை போல் வறண்டு விடும் கற்பம் உள்ளதாம் விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @ragunathankrishnan6529
    @ragunathankrishnan6529 7 місяців тому

    👍👍👍👍👌👌👌

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 3 роки тому +1

    endha karanathukkum bye bye youtube apdillam solliradhinga pls nanba. love you so much bro. deal?

  • @sivaram4885
    @sivaram4885 3 роки тому

    Seval karpam pathi sollunga na!

  • @sarojaraja564
    @sarojaraja564 3 роки тому

    Aiyaa astama siddhi Peruvatharkana bogar koorum manthirathai pathividavum 🙏🙏🙏

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 3 роки тому

    Na karpam sapden guru mulamai sapden Ana eppo anga erunthu veliya vanthurken

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому

    Anna ninga sonadhla 5porula vepangai nelivatral kasthuri manjal ven milagu Kadukai iththan kulikka payanpaduthanum

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 3 роки тому +1

    பரம்ஜோதி சித்தர் பற்றி கூறுங்கள்.

  • @ajithpattu8897
    @ajithpattu8897 3 роки тому

    🐎🐎Ponnin selvan pathi pesunga sir🐎🐎🐎

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому

    Varatti sundina oru old bookla pathen edho retti kodinu potrundhuchunga anna

  • @GopalaKrishnan-rz9vf
    @GopalaKrishnan-rz9vf 2 роки тому

    Sir போகர் 7000 கு விளக்கம் உள்ள புத்தகம் உள்ளதா இல்லை என்றால் நீங்கள் அதற்கு உரை எழுதி தர முடியுமா

  • @kubendranrao5385
    @kubendranrao5385 3 роки тому

    Romboo easy sami na daily karisalai kabam cleaning panitutha iruka correct tha kabam valiya vanthudum very very easy sami bayam vandam

    • @Balashandevi
      @Balashandevi 3 роки тому

      Ayya please teach me. I’m having severe sinus problem. Please help. Thank you

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому

    அண்ணா🔥🔥🔥👤✨✨✨

  • @gopalakrishnanvenkatesan8450
    @gopalakrishnanvenkatesan8450 3 роки тому

    where to get this karpam? what are the incredents

  • @nimmustalk1245
    @nimmustalk1245 3 роки тому

    அண்ணா நெய் எண்ணெய் வகையில் வராதா?

  • @veataantan
    @veataantan 3 роки тому

    vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
    kagapujandar gnanam 80
    Sri Kakapusandar Perunool Kaviyam 1000
    PLEASE PLEASE PLEASE

  • @DineshKumar-xv3os
    @DineshKumar-xv3os Рік тому

    உப்பை கட்டுவது எப்படி என்றால். உப்பை கடாயிபோட்டு அது லைட&கோல்டு கலர் வரவேண்டும். இதான் உப்பை கட்டுவது. என்பார்கள்.