இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? அக்காலத்தில் செய்ய சடங்கு முறைகள் | Rituals during Adaippu

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • My Daily Routine (Morning Routine) - Part 1 | என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 1
    • My Daily Routine (Morn...
    My Daily Routine - Part 2 (Cooking Special Recipe for lunch)| என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 2
    • My Daily Routine - Par...
    பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by women
    • பெண்கள் பூ வைத்துக் கொ...
    ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty
    • ஒரு பெண் பூப்பெய்தவுடன...
    கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா
    • கைம்பெண்கள் மங்கள நிகழ...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 роки тому +23

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏பல காலமாக பலரின் மனதில் இருந்த சந்தேகத்திற்கு மிக தெளிவாவாக பதில் கூறியுள்ளீர்கள், மிக்க நன்றி தோழியே 🙏❤

    • @sriharihari7607
      @sriharihari7607 2 роки тому

      தேய்பிறை பஞ்சமி திதி செவ்வாய்க்கிழமை பரிகாரம் என்ன???

    • @geethasharmi7656
      @geethasharmi7656 2 роки тому

      Adaipu kalathil distri suththalama pls ans panunga

  • @dhana5510
    @dhana5510 Рік тому +6

    எல்லா விஷயங்களையும் தெளிவாக சொல்லித் தருகிறீர்கள் அம்மா. இதயப்பூர்வமான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். வாழ்க வளமுடன்🙏

  • @ramanathanpalvannan7350
    @ramanathanpalvannan7350 2 роки тому +7

    வணக்கம் அம்மா.இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? என்று தெளிவாக தெரிந்து கொண்டேன். தங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.நன்றி

  • @vigneswarik6614
    @vigneswarik6614 3 роки тому +3

    மிக அருமையான பதிவு.... அம்மா என் அப்பா கடந்த 2019ஜீன் மாதத்தில் இறந்து விட்டார்... அவருக்கு மூன்று மாதங்கள் அடைப்பு இருந்தது... என் தம்பி நாள் தவறாமல் நீங்கள் சொன்னது போல சூடம் ஏற்றி வழிபாடு செய்து முடித்தான்..... பிறகு திதி முடிந்த நான்கு மாதங்களில் அவனும் இறந்து விட்டான்..... நல்ல ஆரோக்கியமாக இருந்தவன்...தலைவலி என்று சொல்லி ஒரே நாளில் இறந்துவிட்டான்.... இப்போது என் அம்மா மட்டும் தனிமையில்.... காரணம் தெரியாமல் தவிக்கின்றோம்..... பதில் தாருங்கள் அம்மா.....

  • @sairam.5555
    @sairam.5555 3 роки тому +50

    இந்த வியம் எல்லாம் சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருந்து எங்களுக்கு சொல்லி கூடுத்தற்க்கு நன்றி அக்கா 🙏🙏🙏

  • @payanullakurippukal
    @payanullakurippukal 3 роки тому +39

    அம்மா மிகவும் நன்றி. பாதி விடை கிடைத்துவிட்டது. யார்யார் இறந்தால் எவ்வளவு நாட்கள் தீட்டு. என்ன செய்யாலம் என்ன செய்யகூடாது. எவ்வளவு நாட்கள் கோவிலுக்கு செல்ல கூடாது என்பது பற்றி கூறுங்கள் அம்மா. *நன்றி*

    • @Shanthichandru
      @Shanthichandru 3 роки тому +1

      ரொம்ப நன்றிங்க அம்மா

    • @anujesu1595
      @anujesu1595 3 роки тому +1

      Super question bro

  • @nagarajanl3849
    @nagarajanl3849 3 роки тому +2

    நல்ல தகவலுக்கு நன்றிகள்
    என் அருமை சகோதரிக்கு
    சரஸ்வதி தேவியின் அருளும்
    அன்னை மஹாலக்ஷ்மியின் அருளும்
    மென்மேலும் கிடைக்க
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @devisri790
    @devisri790 3 роки тому +6

    அம்மா எனக்கு விடை தாருங்கள்.. பெண்களுக்கு எல்லா வகையிலும் தன் பெற்றோர் மீது உரிமை உண்டு. ஆனால் ஆண் குழந்தைகள் இல்லா விட்டாலும் பெண் பிள்ளைகளுக்கு தன் பெற்றோருக்கு கொல்லி வைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது..ஏன் அம்மா.. ஆண் குழந்தைகள் போலத்தான் பெண் குழந்தைகள்...ஏன் இந்த பாராபட்சம்...

  • @jananisruthi7220
    @jananisruthi7220 3 роки тому +12

    அம்மா வரலட்க்ஷ்மி பூஜை மஞ்சள் சரடு வீட்டில் உள்ளவர்கள் மட்டும் கட்டிக்கொள்ளவேண்டுமா? இந்த வருட பூஜைக்கான நேரம் பற்றி கூறுங்கள்

  • @johnashani7959
    @johnashani7959 3 роки тому +7

    அன்பு சகோதரி நான் கிறிஸ்துவ மதவழி குடும்பத்தை சேர்ந்தவள் 20து வருடங்களாக சைவ மதத்தை அதிகம் பின்பற்றுகிறோம். என் வாழ்க்கையில் இதற்காகவே பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்தித்தும் எங்கள் நம்பிக்கையும் விடாமல் வாழ்கிறோம், உங்கள் பதிவுகளை பார்ப்பதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள்.

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +1

      அனைத்தும் கர்மாவின் படியே! ஈசனை கும்பிடும்போது கர்மாக்கள் வேகமாக கழியும்.

    • @thiyagarajanmr9563
      @thiyagarajanmr9563 2 роки тому +1

      Thanksmadam

    • @thiyagarajanmr9563
      @thiyagarajanmr9563 2 роки тому +1

      Thankssister

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 3 роки тому +5

    அம்மா எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது..தயவு செய்து பதில் கூறுங்கள்..என் கணவர் கடைசி பையன்..என் கணவரின் கூட பிறந்த இரு அண்ணன்களுக்கும் எங்களுடன் பேச்சு வார்த்தை இல்லை..என் மாமனார் மாமியார் கூடவும் அவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்பில் இல்லை...பெரியவர்கள் இருவரும் ( மாமனார் 92 வயது , மாமியார் 80 வயது ) அவர்களது பூர்வீக வீட்டில் இறுதி காலம் வரை இருக்க வேண்டும் என்று முடிவுடன் இருந்தார்கள்...நாங்கள் எங்கள் தொழிலுக்கான இருப்பிடத்தில் வசித்து வந்தோம்..அதனால் உதவிக்கு ஆள் வைத்து அவர்களை பராமரித்து வந்த நிலையில் என் மாமனார் ஒரு மாதத்திற்கு முன் இயற்கை மரணம் எய்து விட்டார்..என் கணவரின் சகோதரர்கள் வரவே இல்லை..அடைப்பு இருக்கிறது என்று ஒரு ஜோசியர்...இல்லை என்று இன்னொருவர்..குழம்பிய நிலையில்.. இருக்கிறது என்று முடிவு பண்ணி வீடு கட்டி விளக்கு ஏற்றி எல்லா முறைகளையும் செய்து கொண்டு வந்தேன்..என் மாமனார்க்கு 16 ம் நாள் காரியம் முடிந்ததும் நாங்கள் எங்கள் வீட்டிற்கு கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்..மாமியாரை கூட கூட்டிக் கொண்டு போய்விடலாம் என்று நினைத்தால் அடைப்பு முடியாமல் கூட்டிக் கொண்டு போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்..அத்தையையும் உதவிப் பெண்ணின் பாதுகாப்பில் விட்டு சென்றோம்..தினமும் சாயங்காலம் அத்தை வீட்டுக்கு போய் விளக்கு போட்டு விட்டு வந்து கொண்டிருந்த சூழலில் அத்தையும் எதிர்பாராத விதமாக மாமா இறந்து 29 நாளில் மறைந்து விட்டார்..அவருக்கும் காரியம் பண்ண தலைமகன் வரவில்லை..என் கணவர்தான் கொள்ளி வைத்தார்..சரி...இப்போது விஷயத்திற்கு வருகிறேன்..மாமாவுக்கு அடைப்பு இல்லை என்று சொன்ன ஜோசியர் வீட்டுக்கு வந்து நீங்க பண்ணது தப்பு..அடைப்பு இல்லாமல் மோட்சம் போன ஆத்மாவை நீங்க தொந்தரவு பண்ணதால இன்னொரு உயிரையும் கூட்டிட்டு போயிருச்சு..திட்டை எடுத்துருங்கன்னு சொல்லி சத்தம் போடவும் பயந்து போய் வேறு வழியின்றி கடவுள் மேல பாரத்தை போட்டு அடைப்பில் கழிந்த நாட்கள் போக மீதி இருக்கும் நாட்களின் கணக்குக்கு கற்பூரம் வைத்து கும்பிட்டு எல்லாவற்றையும் ஆற்றில் விட்டு விட்டோம்...நாங்கள் பண்ணியது சரியா தவறா
    உத்திரம் நட்சத்திரம்தான்..3 மாதம் அடைப்பு நட்சத்திரம்...அப்படி இருக்க
    அடைப்பு இல்லை என்று ஜோசியர் எதை வைத்து கணித்தார்???
    மனம் அமைதியற்ற நிலையில் இருக்கிறது அம்மா
    அப்புறம் இன்னொரு சந்தேகம் அம்மா
    இறந்தவர்கள் படத்தை எப்போது இருந்து வீட்டில் வைத்து கும்பிட ஆரம்பிக்கலாம்..
    நீண்ட பதிவு என்று தட்டிக் கழித்து விடாதீர்கள் அம்மா
    எனக்கு தயவு செய்து பதில் கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
    அன்புடன்::::::::
    உமாசிவக்குமார் சாய் ❤

  • @sathyakavitha7207
    @sathyakavitha7207 Рік тому +9

    என் அம்மா இறந்து 6மாத அடைப்பு தற்போது 3மாதமாகிது நான் மகள் என்ன செய்யவேண்டும் அம்மா அப்பா வும் இல்லை

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +5

    அம்மா, கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🙏 கோமதி சக்கரம் என்றால் என்ன?
    🙏 அதை வழிபடும் முறை என்ன?
    🙏 அதன் பலன் என்ன?
    🙏 அதை கழுத்தில் டாலராகவும் மற்றும் விரலில் மோதிராகவும் அணியலாமா?

  • @Madesh_
    @Madesh_ 3 роки тому +3

    அம்மா தெரியாத தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @malathimathivanan9551
    @malathimathivanan9551 Місяць тому +7

    என் மாமியார் இந்தியாவில் இறந்து விட்டார். நான் வெளி நாட்டில் இருக்கேன். நான் வெளிநாட்டில் செய்யலாமா? அல்லது இறந்த இடத்தில் தான் செய்யனுமா?

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +2

    இப்படியெல்லாம் கூட இருக்கா அம்மா, எனக்கு தெரியல மா.... ரொம்ப ரொம்ப நன்றி மா

  • @shanthakumari454
    @shanthakumari454 3 роки тому +3

    இதை ஏன் செய்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது இன்று இதற்கான தெளிவு கிடைத்தது நன்றி சகோதரி

  • @archanavijayakumar6264
    @archanavijayakumar6264 3 роки тому +5

    இந்த தகவலை கூறியதற்கு நன்றி . விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றி சொல்லுங்கள்

  • @pbaskartvr
    @pbaskartvr 3 роки тому

    பயனுள்ள பதிவு! தெளிவான விளக்கம்!அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சகோதாி! வாழ்க வளமுடன்!

  • @kalaiyarsikalaiyarasi4734
    @kalaiyarsikalaiyarasi4734 3 роки тому +2

    நன்றி மா பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது

  • @user-wt4on4iy1d
    @user-wt4on4iy1d 9 місяців тому +5

    அம்மா என் கணவருடைய பெரியம்மா இறந்து விட்டார்கள் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று ஆனால் எங்களுக்கு பங்காளி முறை ஆவுது அதனால் விரதம் இருக்க முடியாத

  • @r.kathiravankathir2110
    @r.kathiravankathir2110 2 роки тому +4

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 роки тому +1

    அடடா !! எவ்வளவு ஒரு அருமையான விளக்கம் அம்மா !

  • @muraliguru6464
    @muraliguru6464 3 роки тому

    ஆம் அம்மா அதுதான் உண்மை. அம்மா ... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .. தங்கள் பதிவு..உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை.. இருந்தாலும் வாழ்க நூறாண்டு அம்மா 🙏🙏🙏

  • @user-be2gl6hv4e
    @user-be2gl6hv4e 3 роки тому +45

    அம்மா வீட்டில் யாராவது இறந்தால் ஒருவருடம் மலை கோயிலுக்கு போக கூடாது என்கிறார்கள் அது எதனால்

    • @thangasamy7629
      @thangasamy7629 2 роки тому +1

      ஒரு ஆண்டுக்கு அனைத்து நல்ல, மற்றும் வழிபாடு காரியங்களையும் ஒத்தி வைக்க வேண்டும்.

    • @RamaRama-gr8pg
      @RamaRama-gr8pg 2 роки тому

      Je

    • @ushaveeramani9032
      @ushaveeramani9032 2 роки тому

      @@thangasamy7629 q

    • @chandrarajan954
      @chandrarajan954 2 роки тому

      , '? I

  • @LakshV
    @LakshV 3 роки тому +5

    Amma ivlo sonneenga.. Indha time la pandigaigal, virathangal, parigaara poojaigal laam veetula seyyalama nu sollave illa .. veetula pirandhanaal wedding day kaathukuthu,grahapravesam idhellam seyyalama illa thalli podalama.one year malai yera koodathunu solraanga. Kula deivam koviluku poga koodathunu solraanga.. Veetil silai vaithuruppavargal abishegam seyyalama?niranthara kalasam vechirukkuravnga Enna pannanum.irandhavar maganukku dhan Adaippa illai pangaligalukkum Ella rules um porundhuma .part 2 kudunga ma

  • @lakshmigurulakshmiguru3550
    @lakshmigurulakshmiguru3550 3 місяці тому +1

    அம்மா எனக்கு இந்த அடைப்பு பற்றி தெரியவே தெரியாதுஇப்பொழுது தான் தெரிந்தது ரெம்ப நன்றி மா

  • @balasubrmanian971
    @balasubrmanian971 3 роки тому +1

    Good vilakkam .Sagothari.Arumaiyana purithalukkana pavyamana paechu.Thanks.

  • @anbarasijayabalan2234
    @anbarasijayabalan2234 3 роки тому +3

    Varalakshmi viratham video kku waiting amma

  • @gayathriarunkumar2737
    @gayathriarunkumar2737 3 роки тому +3

    அம்மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது முதல் குழந்தை வயிற்றிலேயே இறந்து ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தது.அவனுடைய ஆண்மா சாந்தியடைய ஏதேனும் வழிபாடு இருந்தால் கூறுங்கள்.

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +1

      கருவிலேயே இறந்தால் ஒன்றும் இல்லை.

    • @magizhchi6490
      @magizhchi6490 3 роки тому

      Sorry to hear this

  • @linggambanu5318
    @linggambanu5318 3 роки тому

    நல்லா அருமையான பதிவு ..இறந்தால் அடைப்பு எல்லோரும் கடை பிடிக்கே வேண்டிய மிக முக்கியமான சாங்கியம்

  • @parvathykugan1285
    @parvathykugan1285 8 місяців тому +2

    🙏 அம்மா நடப்பு, காரியம்,30, அமாவாசை,பண்டிகை பூஜை, திதி செய்வோம்.நட்சத்திர அடைப்பு பற்றி இதுவரை பெரியவங்க சொல்லவேயில்லை

  • @dbssuperking1343
    @dbssuperking1343 3 роки тому +7

    அம்மா நான் திருமணம் ஆன பெண் என் தந்தை இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது அவருடைய புகைபடத்தை என் வீட்டில் வைக்கலாமா சிலர் வேண்டாம் என்று சொல்கிறார்கள் சொல்லுங்கள் அம்மா

    • @balakandhasamy.m2770
      @balakandhasamy.m2770 3 роки тому

      அது உங்கள் விருப்பம் தாராளமாக வைக்கலாம்

    • @Tharasuman969
      @Tharasuman969 3 роки тому

      Vaikalam nan vaithirukiren… nama namma veetu prithrukal kaga amavasai start akara aniku thanni ellum veetu vasalil vaikalam…
      Daily night oru sombu thanni vaikalam nama husband side n ellarukum athu serum… soru iruntha oru kinnathila oru spoon soravathu thannila vaikalam or very much sombu thanni vaikalam

    • @dbssuperking1343
      @dbssuperking1343 3 роки тому

      நன்றி

    • @dbssuperking1343
      @dbssuperking1343 3 роки тому

      நன்றி

  • @selvanayaki.t9235
    @selvanayaki.t9235 2 роки тому +4

    அம்மா வணக்கம். இறந்தவரின் உடலை தானம் செய்துவிட்டால், ஈமச்சடங்கு செய்வது எப்படி, அவரின் ஆன்மா சாந்தி அடையுமா?

  • @ramarmuthukrishnan8903
    @ramarmuthukrishnan8903 3 роки тому +1

    மிகப்பெரிய தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி

  • @tanishsulchona5597
    @tanishsulchona5597 3 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா! நல்ல பதிவு! 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி

  • @akstitching1703
    @akstitching1703 Рік тому +6

    அம்மா அடைப்பு இருக்கும் போது நல்ல விசேஷம் கெட்ட விசேஷம் போலாமா தயவு செஞ்சு சொல்லுங்க

  • @jegamsunthar4252
    @jegamsunthar4252 3 роки тому +3

    🙏 உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பாத்துவருகிறோன் நன்றி,ஆனாவும் ஒரு கேள்வி தொடந்து வந்து கொண்டேயிருக்கிறது.ஒரு உயிர் இறப்பது இயக்கை அது மீண்டும் பிறப்பதும் இயக்கை .இதை எமது சைவ சமயம் சொல்கின்றது.இறந்தவருக்கு திதி செய்ய வேண்டும் என்றும் எமது சமயம் சொல்கின்றது.நாம் தொடர்ந்து திதி செய்யும் போது(பல வருடங்களாக)மறுபிறவி எடுக்கும் ஆத்மாவுக்கு,நாம் செய்யும் திதி நல்லதா?இதக்கு எனக்கு நல்ல பதில் தருவீகள் என்று நினைக்கிறேன் .நன்றி🙏

  • @sumang9339
    @sumang9339 2 роки тому +38

    அம்மா எந்க. பெரியப்பா பையன் இறந்து போனானன் அதனால் எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றளாமா சொல்லுங்கள் அம்மா

  • @buvanarajesh_id6ho
    @buvanarajesh_id6ho 7 днів тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @jisheela795
    @jisheela795 3 роки тому +3

    Amma avargalae adappu kalathil veetil kolam podalama?
    Slogam padikalama?
    Irandhavargalukku neiveidhyam seiyyalama?
    Poojai mattrum karpooram swamikku ettralama?
    🙏🙏🌷

  • @priyankapriyanka7099
    @priyankapriyanka7099 2 роки тому +1

    romba thanks amma...unga pathivula irunthu na neraya terinchikittan

  • @malarkodivelavan6246
    @malarkodivelavan6246 3 роки тому +1

    அற்புதமான தகவல் நன்றி ஃஅக்காஇதுபோல்நிறையதகவல்களைதெரியப்படுத்தவும்எங்கள்அம்மாஅஷ்டமிதிதியில்இறந்தார்கள்ஃஆறுமாதத்தில்வீடுஇடிந்துவிட்டது
    ..12வருடங்கள்முடிந்துவிட்டதுகட்டுவதற்குஎன்னசெய்வதுஎவ்வளவோமுயற்சிசெய்கிறோம்

    • @saisathish1983kumar
      @saisathish1983kumar 3 роки тому

      நிறைய செலவுகள் செய்ய வேண்டாம். ஆலோசனை தேவை என்றால் call me

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 роки тому +94

    அம்மா நல்லா படிக்கிரதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க அம்மா...

    • @prakash6685
      @prakash6685 3 роки тому +4

      Sagalakala valli malai parayanam panunga daily.

    • @senthilkumark4773
      @senthilkumark4773 3 роки тому +3

      Sarasvathi namasthupayam varathae kama roopini vidhyarampam karishyami sitheer pavathumae satha. Intha slogam daily padikalam

    • @sangamathisangamathi1106
      @sangamathisangamathi1106 3 роки тому +1

      Na Nalla padikkiradhuku TIPSdha ketten , Yandha slogam sollanunu kekkala, slogam sonnalum nama padichadha markumvarum Konjam arivum valarum Padikkama Slogam Mattum solli enna use..... Amma resent ah daily routine video potrundhanga adhula part time valanu ellama padikkiradha podhu Nara valaiyave vachurukkenu sonnanga adha avanga enna madhri tips use pandranganu tharinjukitu namlum andha tips Ella follow panlam

    • @frozen._.efx_
      @frozen._.efx_ 3 роки тому +4

      Padikanum ungaluku thonum la apa matum padinga

    • @sangamathisangamathi1106
      @sangamathisangamathi1106 3 роки тому +1

      Padikkanumnu thonave mattindhea Apdiye thonunalum , thonumbodhu mattum padicha yapdi Nanacha madhri mark varum....

  • @sathishish1892
    @sathishish1892 3 роки тому +8

    அம்மா அடைப்பு காலத்தில் நாங்கள் என்ன செய்யணும்னு சொன்னிங்க அடைப்பு காலத்தில் நாங்கள் கோவிலுக்கு போகலாமா விரதங்கள் இருக்கலாமா கோவில் விசேஷ நாட்களில் வருடம் வருடம் செய்துட்டு வர ( திருக்கல்யாணம், அன்னதானம்) போன்றவை செய்யலாமா வீட்டில் அல்லது பங்காளிகள் இறந்தால் ஒரு வருடம் மலை கோவிலுக்கு (பழனி,திருப்பதி) போக கூடாதுன்னு சொல்ராங்க எவ்வளவு நாட்கள் கழித்து கோவிலுக்கு போகலாம் அதைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 5 місяців тому +1

    நான் எதுவும் செய்யவில்லை ஆனால் தெரிந்து விடவில்லை தெரியாமல் இருந்து விட்டேன் இப்பொழுதுதான் தர்பணம் அமவசை அன்று மாத மாதம் கொடுக்கிறேன் அதுவும் உங்களிடம் இருந்து தெரிந்து கொண்டது

  • @radhadevi9177
    @radhadevi9177 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மா, மிக்க நன்றி 🙏🙏

  • @mangaiprakash4638
    @mangaiprakash4638 2 роки тому +5

    பங்காளி வீட்டில் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் வீடியோ போடுங்கள்

  • @annalakshmikannan29
    @annalakshmikannan29 2 роки тому +5

    தக்க சமயத்தில் கேட்டேன். மிக்க நன்றி..

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 Рік тому +1

    migavum arumaiyana detailed n necessary video.thank you.

  • @Amma_34
    @Amma_34 Місяць тому +1

    Amma எனக்கு அம்மா இறந்துட்டாங்க அடைப்பு இருந்துச்சு அடைப்பு காலத்துல அவங்க food இல்லாமல் கஷ்டபடுவாங்க நீங்க எதோ ஒன்னு சாப்பிட வைங்க நு சொன்னாங்க நானும் அத பண்ணேன் வீட்டில் என்ன பண்ணாலும் first அம்மா கிட்ட வச்சுட்டு காகத்திற்கு தான் வைப்பென் நா வைக்க கொஞ்சோம் late ஆனாலும் கதவுகிட்டயே வந்து கத்தும் என்கூட வந்து வச்சதும் சாப்டு தான் போகும். அடைப்பு முடியர்துகு ஒரு நாள் முன்னாடி அப்பா இறந்துடாரு ஜாதகத்துல ஆயுள் mudinchu நு சொல்லிட்டாங்க ஆனால் என் சொந்தக்காரங்க நா food வெச்ச நாள தான் நு சொல்றாங்க
    என்ன தவிற யாரும் வைக்க மாடாங்க அதனால் நா நான் veg pannalum periods naalim வைப்பேன்
    Naa vaikalana kathitey இருக்கும் போகாது
    எல்லாரும் என்னால நு soldranga நா பண்ணது தப்பா சொல்லுங்க மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
    Plzzz reply pannunga
    எங்க ஊருல காகம் லம் வந்து ரொம்ப மாசம் ஆய்டுசு ஆனால் அம்மா இறப்புக்கு அப்புறம் daily வீட்டு வாசல் ல வந்து கூப்பிட்டு edhadhu saptu தான் போகும்
    Indha video paathadhu dhan saapadu vaika aarambichen

  • @rajalakshmiasokan5203
    @rajalakshmiasokan5203 2 роки тому +5

    நெய்வேத்தியம் செய்த உணவை என்ன செய்ய வேண்டும்.......அதை பற்றி தகவல் தெரியப்படுத்தவும்... நன்றி 🙏🙏🙏

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 роки тому +14

    ஒருவர் இறந்த பின், அடைப்பு நீங்க, இறந்தவர் வீட்டில் தான், விளக்கு ஏற்றி வழிபட வேண்டுமா? அல்லது வெளியூரில் வசிக்கும் வாரிசுகளும், அவரவர் ஊர்களில், 5கல் வைத்து, தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாமா?

    • @sriv418
      @sriv418 2 роки тому

      Pls answer this

    • @mithuncreativeworks
      @mithuncreativeworks Рік тому +1

      இறந்தவர் வீட்டில் தான் வைக்க வேண்டும்.

    • @nachiyar9219
      @nachiyar9219 Рік тому +1

      இறந்தவர் வீட்டில் செய்ய முடியவில்லை என்றால் அவர் வாரிசுகள் இருக்கும் இடத்தில் செய்யலாம். தவறு இல்லை

    • @sakthipoorvika069
      @sakthipoorvika069 Рік тому

      How

  • @suriyadevi252
    @suriyadevi252 3 роки тому +1

    Greetings Sister. I am very much delighted to be a big fan of you. I have a few doubts and I thought to share it with you for better clarifications. People used to say we ain't supposed to visit temples in mountains for one year, when a person demises in a family, we shouldn't celebrate any festivals and not supposed to offer any pooja to temples. Why it is said so? Many people have different different beliefs and I wanted more clarity on this. I don't know which one to follow. Kindly make a video on this topic and this shall be helpful to many people like me.
    Thanks & Regards,
    Suriya Devi M S

  • @anusuyavijayakumar8950
    @anusuyavijayakumar8950 2 роки тому +1

    அம்மா..மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி.

  • @ramanishramanish411
    @ramanishramanish411 3 місяці тому +5

    அம்மா பெரியம்மா வின் கணவருக்கு மகன் என்ற முறையில் கொள்ளிவைப்பது சரியான தா பதில் தாருங்கள்

  • @anbarasisanmugam
    @anbarasisanmugam Рік тому +5

    மேடம் வயதானவர்கள் வேறு வீட்டில் இறந்து விட்டால் நம் வீட்டில் அடைப்பு வைத்து வழிபடலாமா ப்ளிஸ் சொல்லுங்க 🙏🙏

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 роки тому +1

    இறப்பு (என் விஷயத்தில், தந்தையின் இறப்பு) ஒரு சுகமான அனுபவம்!
    அவர் இறந்ததற்கு ஓயாமல் பல நாட்கள் அழுததை, பிறகு நான் சுகமாக உணர்ந்தேன்.
    என் தந்தையின் பிரிவால் வருந்தியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
    நான் ஒரு "தண்ட கருமாந்தர மகனாக இல்லாதது" எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!
    என் தந்தையின் மறைவு, என்னையே பரிசீலனை செய்துகொள்ள உதவியது என்றால் அது மிகையாகாது!

  • @pmv14873
    @pmv14873 Рік тому +2

    அம்மா வணக்கம், எனது பெரியப்பா மகன் (பங்காளி ) இறந்து விட்டார், ஆறு மாத காலம் அடைப்பு உள்ளது,
    1. நாங்கள் வீட்டில் எப்போது விளக்கேற்றி வழிபடலாம்?
    2. கோயிலுக்கு எப்போது செல்லலாம்?
    3. மலை கோயிலுக்கு எப்போது செல்லலாம்?
    பல பேர் பலவிதமாகச் சொல்கிறார்கள் ஆனால் தாங்கள் சொல்வதை மட்டும் நான் கேட்கிறேன், வழி காட்டுங்கள் நன்றி 🙏

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 3 роки тому +3

    இறந்த வர்கள் திதி முதல் திதி ராமேஸ்வரத்தில் கொடுத்தால் திரும்ப கொடுக்க தேவையில்லை என்று கூறுகிறார்கள் உண்மையா
    விளக்கம் தரவும்.நன்றி.

  • @sangeethapushpasekar6030
    @sangeethapushpasekar6030 2 роки тому +3

    வணக்கம் அம்மா, என் மாமியார் வைகுண்ட ஏகாதசி அன்று காலமாகிவிட்டார். அன்று கிருத்திகை நக்‌ஷத்திரம் ஆதலால் மூன்று மாத கால அடைப்பு உள்ளது. அன்று சடங்குகள் செய்யும் பொழுது என் கணவரின் வேட்டியில் தீ பிடித்துவிட்டது, கடவுளின் ஆசியால் காலில் சிறிய காயத்துடன் போனது, எனினும் மனதில் ஏதோ ஒரு பதற்றம் இருந்துக்கொண்டே உள்ளது, தெளிவு படுத்தவும்.

  • @aswinianand7464
    @aswinianand7464 3 роки тому +2

    அம்மா.. வியாழக்கிழமைகளில் குபேர விளக்கு ஏற்றும் முறை பற்றி கூறுங்கள். வியாழன் தவிர பிற நாட்களில் லக்ஷ்மி குபேர படத்திற்கு விளக்கேதும் இல்லாமல் விடலாமா.

  • @kannand2427
    @kannand2427 2 роки тому +1

    அம்மா அடைப்பு பற்றி அற்புதமான பதிவு செய்த மைக்கு நன்றி

  • @kavisri8781
    @kavisri8781 2 роки тому +3

    அம்மா 3மாதம் பாதம் விளக்கு போட்டுக்கொண்டிருக்கும் போது பங்காளி இறந்தால் என்ன. செய்ய வேண்டும்

  • @deepavelusamy
    @deepavelusamy 3 роки тому +4

    வணக்கம் அம்மா
    இறந்து போனவர்களின் படுக்கை துணிகள் மற்றும் அவரது பொருட்களை என்ன செய்வது

  • @mariappanmari7012
    @mariappanmari7012 Рік тому

    மிக்க நன்றி எனது அப்பா தற்போது தான் மரணம் அடைந்திருக்கிறார். உங்கள் கருத்து உபயோகமாக இருக்கிறது நாங்கள் அதை கடைபிடிக்கிறோம் .

  • @Hanvika30622
    @Hanvika30622 3 роки тому +2

    Varalakshmi nombu video potunga Amma...

  • @karthikarthik6434
    @karthikarthik6434 3 роки тому +40

    அம்மா அடப்பு இருந்தா வீட்ல சாமி கும்பிட கூடாது ன்னு சொல்றாங்க ஊதுபத்தி சாம்பிராணி ஏத்த கூடாதுன்னு சொன்னாங்க சாமிக்கு விளக்கேத்த கூடாதுன்னு சொல்றாங்க கோயிலுக்கு போக கூடாதுன்னு சொல்றாங்க அதப் பத்தி சொல்லுங்க அம்மா....

    • @thenmozhithenmozhi6863
      @thenmozhithenmozhi6863 3 роки тому +1

      Super

    • @rajunadar9315
      @rajunadar9315 2 роки тому

      1

    • @Tamilandaucofficial
      @Tamilandaucofficial 9 місяців тому +1

      எனக்கும் இதே சந்தேகம் உள்ளது.

    • @SaranyakavishnuSaranyakavishnu
      @SaranyakavishnuSaranyakavishnu 7 місяців тому

      Amma kovilku, nallakariyathuku,kettathuku pogakudathu, yaroda veetilaium thangakudathinu soldranga evlonal ethai kadaipidikkanumnu solungama

    • @parameshparamu8046
      @parameshparamu8046 3 місяці тому

      எனக்கும் இதேபோல் சந்தேகம் இருக்கிறது

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran5359 Рік тому +4

    படைப்பைப் பற்றி மிகத் தெளிவாக கூறி உள்ளீர்கள் எனக்கு இன்னொரு இந்த நட்சத்திரங்களை ஏன் அடைப்பு உள்ள நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்கள்

  • @shema2207
    @shema2207 3 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா. என் அம்மா இறந்து அடைப்பு மாத காலம் நடந்து கொண்டு இருக்கிறது. நான் என் பெற்றவர்களுக்கு ஒரே பெண். திருமணம் ஆகிவிட்டது. நான் எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அடைப்பு காலங்களில் கோவிலுக்கு செல்லாமா?

  • @sakthivelm2197
    @sakthivelm2197 3 роки тому +1

    நல்ல தகவல் கூறிய தங்களுக்கு நன்றி.

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому +4

    நான் ரொம்ப கொழப்பத்தில் இருந்தேன் இப்ப தெலிவு படுத்தீட்டிங்க அம்மா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +3

    இறந்தவருக்கு அடைப்பு இருந்தால் , மணல் பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஏற்றி வைத்து மொந்தையில் தண்ணீர் வைத்தால் போதும் என்று சொல்வார்கள்

  • @sudhar3414
    @sudhar3414 3 роки тому

    நன்றி அம்மா. பயனுல்ல பதிவு. ஆருமையான தகவல்

  • @eswaranc9819
    @eswaranc9819 2 роки тому +2

    1:அம்மா தீபம் ஏற்றி கற்பூரம் வைத்து செய்யும் போது இறந்தவர் ஃபோட்டோ வைத்து செய்ய வேண்டுமா அல்லது ஃபோட்டோ வேண்டாமா?? 2: ஒருவர் இறந்த இடத்தில் இதை செய்ய வேண்டுமா அல்லது அவரை படுக்க வைத்து அழத இடத்தில் ( வீட்டின் ஹாலில்) செய்ய வேண்டுமா?? இந்த இரண்டு கேள்விகளுக்கு தயவு செய்து பதில் கூறவும் அம்மா நன்றி

  • @bhuvaneswari2738
    @bhuvaneswari2738 2 роки тому +3

    கருங்காலி வேல் பற்றி சொல்லுங்கள் அம்மா....🙏

  • @banupriya8634
    @banupriya8634 3 роки тому +4

    அம்மா வணக்கம் அடைப்பு இருந்தால் கோவில்
    சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லலாமா மற்றும் இறப்பு நிகழ்வுகள் போகாலமா? மலை கோவில் போகாலமா?

  • @arivupriya3478
    @arivupriya3478 3 роки тому +1

    அம்மா இந்த நாட்களில் கோவிலுக்கு போகிறது பற்றியும், வேறு வீட்டு விசேஷம், அல்லது இறப்புக்கு செல்வது பற்றியும் கூறுங்கள் அம்மா .
    இந்த நாட்களில் வீட்டை பூட்டக் கூடாது கட்டாயம் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே அதைப்பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏

  • @palrajgopi5639
    @palrajgopi5639 3 роки тому +2

    அம்மா இறந்து எத்தனை நாள் கழித்து விட்டில் விலக்கு ஏத்தாலாம் அதை பற்றி சொல்லுங்கம்மா எத்தனை நாள் திட்டு இறந்தவர்கலுக்கு

  • @aravindkumar5179
    @aravindkumar5179 3 роки тому +18

    பங்காளிகள் இறந்துவிட்டால் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      ஒரு மாதம்

    • @aravindkumar5179
      @aravindkumar5179 3 роки тому +2

      @@ns_boyang இல்லை தோழரே. அது தவறு.
      அது நம்மால் உருவாக்கப்பட்டது.
      அதனால்தான் கேட்கிறேன்

  • @tharikav8585
    @tharikav8585 Рік тому +3

    வணக்கம் சகோதரி எங்க வீட்டுல என்னோட பெரிய மாமியார் அதாவது என் கணவரோட அப்பா வழி சொந்தம். என் பெரிய மாமியார் இறந்து விட்டார். இன்றோடு மூன்று நாள் ஆயிடுச்சு அவிட்டம் நட்சத்திரம் ஆறு மாத அடைப்பு னு சொன்னாங்க இப்ப என்ன விஷயம் னா என் கணவர் தண்ணீர் எடுத்திருக்கிறார் அப்புறம் மீசை மட்டும் ஷேவிங் பண்ணாங்க. நாங்க எங்க வீட்டில விளக்கு ஏற்றலாமா கோவிலுக்கு போலாமா சொல்லுங்க சகோதரி

  • @swethas8897
    @swethas8897 3 роки тому +1

    Amma tq very useful information as we are doing this for my mother in law now

  • @sabariraj3482
    @sabariraj3482 2 місяці тому +2

    என் மனைவியின் அப்பாவின் அம்மா அதாவது பாட்டி இறந்த பிறகு அடைப்பு பற்றி தெரிந்தது இந்த நிலையில் என் மனைவிக்கு வளைகாப்பு நடத்தலாமா ?

  • @thiruvengadajayabharthip2168
    @thiruvengadajayabharthip2168 2 роки тому +4

    அம்மா என் சின்ன மாமனார் மகன் இறந்து விட்டார் 16 செய்து விட்டேம்‌ கார்த்திகை தீபம் வீட்டில் ஏற்றலம

  • @sampathkrishnan6232
    @sampathkrishnan6232 2 роки тому +7

    இறந்த வீட்டினரின் உடன்பிறந்தவர்கள் அடைப்பு காலத்தில் தம் வீடுகளில் என்ன செய்ய வேண்டும்?!!

  • @talachannel522
    @talachannel522 Рік тому +4

    அம்மா தண்ணீரை தினமும் மாற்ற வேண்டுமா?
    அந்த நெய் படையலை தினமும் என்ன செய்ய வேண்டும்.எனக்கு தெளிவு படுத்துங்க

  • @maragathamani1738
    @maragathamani1738 3 роки тому +1

    Arumaiyana pathivu lot of clarifications in your vedio madam tk you so much 🙏

  • @KGuna-ny8lf
    @KGuna-ny8lf 2 роки тому +2

    அம்மா வணக்கம் ஒரு வீட்டில் இறப்பு நேரிட்டால் அந்த வருடம் முழுவதும் கோவிலில் கடவுளுக்கு அபிஷேகம் நெய்வேத்தியம் செய்யலாமா கூறங்கள்

  • @iswaryabalamuruganiswaryab1676

    எனக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்தது இறந்த குழந்தைக்கு முதல் வருட காரியம் செய்யலாம்மா?

  • @priyakumar2654
    @priyakumar2654 3 роки тому +4

    அம்மா இறந்தவர்களை வீட்டில் வழிபாடு செய்யலாமா....

  • @madhurambalarivazhakan6283
    @madhurambalarivazhakan6283 Рік тому +2

    எங்கள் சின்ன மாமனார் மனைவி மற்றும் மருமகள் ஒரு மாதம் முன் பின் இறந்து விட்டனர் இதற்கு இதற்கு கோயிலுக்கு போவது வீட்டில் பூஜை செய்வது எப்படி❓ தயவு செய்து சொல்லுங்கள்

  • @rajamanis8293
    @rajamanis8293 3 місяці тому +2

    Arumai thelivana vilakam nandri

  • @jaisai3818
    @jaisai3818 2 роки тому +4

    எனது தந்தையார் அடைப்பில் இறந்துவிட்டார் அவர் இருந்த வீட்டில் விளக்கு போட வேண்டுமா அல்லது நான் வாடகை வீட்டில் உள்ளேன் அதில் விளக்கு போடலாமா அல்லது கடப்பாரையால் பள்ளம் தோன்றினால் போதுமா

  • @lsagunthala509
    @lsagunthala509 3 роки тому +3

    அம்மா வணக்கம் என் கணவர் வண்டி ஓட்டுகிற வேலை முதுகு வலிக்குது என்கிறார் அதற்கு மருத்துவம் சொல்லுங்க காத்திருக்கிறேன்

  • @madhubala2608
    @madhubala2608 3 роки тому +1

    Romba nandri amma miga thalivaga soniga matra sadaingugalai patrium viraivil soluga amma mikka nandri amma 🙏🙏🙏🙏

  • @kalarajendran3989
    @kalarajendran3989 2 роки тому +1

    You are the best guide in the world. Congratulations ❤️

  • @senthilvelmurugan5870
    @senthilvelmurugan5870 Рік тому +5

    அம்மா எனது தாயார் 09.07.2023 அன்று மாலை 6.40 மணியளவில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இறந்துவிட்டார். அவரை நாங்கள் மறுநாள் இறுதி சடங்கு மேற்கொள்ள நீர்மாலை சென்றபோது இடியுடன் கூடிய மழை பெய்தது. ஆனால் அந்த ஊரில் ஒரு மாதமாக மழை இல்லை. எனது தாயாரை குளிப்பாட்டி இறுதி ஊர்வலம் செல்லும் வரை மழை பெய்தது. பின்பு மழை நின்றுவிட்டது. இதனை அடைப்பு நிவர்த்தி என எடுத்துக் கொள்ளலாமா அம்மா?

  • @akstitching1703
    @akstitching1703 Рік тому +3

    ரொம்ப தெளிவா சொன்னிங்க நன்றி அம்மா

  • @jancykalpana
    @jancykalpana 3 роки тому +2

    Madam, இந்த அடைப்புக்கான வீடு செய்வது மற்றும் பூஜையை இறந்தவர்கள் இருந்த வீட்டில் தான் செய்ய வேண்டுமா? அல்லது நாம் இருக்கும் வீட்டில் செய்ய வேண்டுமா?

  • @gayathriramesh2464
    @gayathriramesh2464 3 роки тому +2

    Thank you mam, it's valuable information