இறந்தவர்களின் படம் வைக்க/மாட்ட வேண்டிய இடம், திசை, & வழிபடும் முறை| Deceased Parents photo direction

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீடு துடைக்கலாமா? பூஜை பொருட்கள், பூஜை அறை சுத்தம் செய்யலாமா?
    • வெள்ளி, செவ்வாய் கிழமை...
    வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frame
    • வீட்டில் தெய்வீக சக்தி...
    வீட்டு வாசலில் கோலம் போட வழியில்லையா? இதைக் கடைப்பிடியுங்கள் | Kolam procedure and importance
    • வீட்டு வாசலில் கோலம் ப...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @yuvansai85
    @yuvansai85 3 роки тому +25

    இறந்தவார்கள் படம் மாட்டும் திசை சொன்னனீர்கள் அதே மாதிரி அவர்களுக்கு எந்த திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பதை சொன்னீங்கனா நல்ல இருக்கும் அம்மா. இந்த பதிவு எனக்கு ரொம்ப பயன் அளிக்க கூடியதா இருந்தது நன்றி அம்மா .

  • @prasannasiva1187
    @prasannasiva1187 3 роки тому +118

    அம்மா நாங்க என்னென்ன கேள்விகள் கேப்போம்னு நீங்களே சொல்லி அதற்கு பதிலும் நீங்களே சொல்லிட்டீங்க இப்போ எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்ல தெளிவு கிடைத்து விட்டது. நன்றி அம்மா.

    • @skyhill6575
      @skyhill6575 3 роки тому +5

      5

    • @dhanasekaranp9870
      @dhanasekaranp9870 2 роки тому

      @@skyhill6575 சகோதரிக்கு வணக்கம் வழக்கமான சொல் ஒன்று உள்ளது மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறார்கள் ஆனால் இந்த அடியேனின் கருத்து மாதா பிதா பித்ரு குரு தெய்வம் என்று ஏன் சொல்வது இல்லை இந்த அடியேனினுக்கு தக்க விளக்கம் அளிக்கும் படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

    • @varunk6175
      @varunk6175 2 роки тому

      @@dhanasekaranp9870 jazz ,v,vvvi

    • @smartniru9356
      @smartniru9356 2 роки тому +1

      @@dhanasekaranp9870 to

    • @jayavaishali5970
      @jayavaishali5970 2 роки тому

      Weeg am dm dn dm

  • @murugeshwarimurugeshwari5091
    @murugeshwarimurugeshwari5091 5 місяців тому +2

    அருமையான விளக்கம் அம்மா. இறந்தவர்களின் விஷயத்தில் என்னுடைய எல்லா சந்தேகங்கள் தீர்ந்தன. அருமையான விளக்கம். நன்றி🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 2 роки тому +4

    நீங்கள் கூறிய செய்தி கள் எங்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் நன்றி அம்மா

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому +77

    இந்த பதிவை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் thank you very much akka

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 роки тому +54

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏மிகவும் பயனுள்ள தகவல், பெண்கள் அவர்களின் பெற்றோர் படத்தை புகுந்த வீட்டில் வைத்து வழிபாடலாம் என்று கருதுகிறேன், அதையும் ஒரு வரி விளக்கிருந்தால் முழுமையாக இருந்திருக்கும், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @mahendranp4875
    @mahendranp4875 Рік тому +3

    அம்மா ஈசன் அருள் என்றும் உங்களுக்கு நிலைத்து இருக்கட்டும் என்ன ஒரு ஞானம் பக்தர்கள் என்னென்ன கேள்விகள் என்று முன்யோசனையுடன் எளிமையாகவும் விளக்கமாகவும் பதில் கூறியதற்கு மிக்க நன்றி

  • @manimani3637
    @manimani3637 29 днів тому +6

    அம்மா விளக்கு ஏற்றுவது எந்த திசையில் ஏற்ற வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க

  • @subhashinisaravanan6155
    @subhashinisaravanan6155 3 роки тому +4

    மிகவும் நன்றி அம்மா நீண்ட நாள் சந்தேகம் தெளிவாக விளக்கம் கூறினீர்கள் மீண்டும் நன்றி

  • @harsha10020
    @harsha10020 3 роки тому +5

    மிக உயர்ந்த நல் வழிகாட்டி நீ தான் தோழி , சிறு வயதிலிருந்தே அவ்வப்போது உன் நிகழ்ச்சிகள் பார்த்து மெய் மறந்து இருந்திக்கிறேன்,அன்றிலிருந்து இன்றுவரை உன் கம்பிரம் சிறிதும் குறையவில்லை, மெறுகுதான் ஏறியிருக்கிறது .🥰

  • @rohinijay2716
    @rohinijay2716 2 роки тому +3

    பல விடயங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறீர்கள்
    மிக்க நன்றி ❤️

  • @user-kx8ju4mu6z
    @user-kx8ju4mu6z 8 місяців тому +2

    மனதில் குழப்பிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்து விட்டீர்கள்...
    நன்றி அம்மா...

  • @thenmozhiraj984
    @thenmozhiraj984 3 роки тому +6

    அம்மா நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா நன்றி அம்மா

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 3 роки тому +12

    சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி அம்மா, அடுத்த சனி பிரதோஷத்திற்குள்.., பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் பற்றிய பதிவு தாருங்கள்

  • @tamizhselvi6972
    @tamizhselvi6972 2 роки тому +2

    சரியான நேரத்தில் கிடைத்த பதிவு , அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @DuraiRaj-gv5kq
    @DuraiRaj-gv5kq Місяць тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது மிக அருமை மேடம்.நன்றி.

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 3 роки тому +3

    சிறந்த பதிவாகவும், என்னுடைய சந்தேகம் தீர்ந்த விடயமாகவும் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் சகோதரி....

  • @sudharam5174
    @sudharam5174 3 роки тому +8

    அருமையான பதிவு.அக்கா எங்களுக்கு என்ன என்ன சந்தேகங்கள் வரும் என்று உங்களுக்கு 100/- தெரிந்திருக்கு.அருமை அருமை

  • @alagappanramasamy2176
    @alagappanramasamy2176 Рік тому +2

    மிக்க நன்றி அம்மா.
    அனைத்து சந்தேகங்க
    ளுக்கும் நல்ல பதில்.
    மிக்க பயன்தரும் பதிவு

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 2 роки тому +8

    அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் சரி
    இந்த முன்னோர் வழிபாட்டில் பூஜை முடிந்த பின் காகத்திற்கு அன்னமிட்டு அதை அந்த காகம் எடுத்த பின்பே நாம் உணவருந்த செல்வோம் இப்போது அன்றுமட்டும் காகம் எங்கு தேடினாலும் கண்களில் தட்டுப்படுவதில்லை
    காகம் எடுக்காமல் உணவருந்தினால் தவறு அதை பசுவிற்கு கொடுத்தாலும் தவறு ஏனென்றால் பசு அந்த உணவை சுவைத்தால் பசுவிற்கு சேராது வைத்தால் போகும் அது நம்பசுவிற்கு செய்யும் துரோகமில்லையா
    இந்த போட்டோ வழிபாடு என்பதே
    அறுபது அல்லது எழுபது வருடங்களுக்குள்
    இருந்துதான் நடைமுறையில் உள்ளது
    அதற்கு முன்பு நம்முன்னோர்கள் அவர்கள் முன்னோர்களை எவ்வாறு வழிபட்டிருப்பார்கள்
    அன்று நம்முன்னோர்கள் குடிசையில் தான் வாழ்தார்கள் போட்டோ வைத்து வழிபடுவற்கு வழியில்லை
    நமது பாரம்பரிய வழிபாட்டு முறை எவ்வாறு இருந்திருக்கும்
    என்ற கேள்வி நீண்ட நாட்களாக எனக்கு உள்ளது
    பணம் என்பது மகாலக்ஷ்மியானால்
    பணத்தை முதன்முதலில் அச்சிட்டவர் வெளிநாட்டவர் (ரோத்செயில்டு) கார்ப்ரேட் குடும்பம்
    நமது பாரம்பரியத்தில் தங்கம் ஒன்றே மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதி அதற்கு மரியாதை கொடுத்து பயன்படுத்தி வந்தோம்
    இது எனது தனிப்பட்ட கேள்விகள் யாரையும் துன்புறுத்து
    வதற்காக இல்லை
    தங்களால் முடிந்தால்
    இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிவு போடுங்கள்

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 2 роки тому +15

    அக்கா தவறாக சொல்லி வீட்டீர்கள்.
    தெற்கு பக்கம் சுவரில் மாட்டி அவர்கள் வடக்கு பார்த்து இருப்பது தான் சரி.
    நாம் தெற்கு பார்த்து அவர்களை வணங்குவது சரியான முறை பாடு ..

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +6

    மிக முக்கியமான கேள்விக்கு பதில் கூற மறந்துவிட்டீர்களே... நீண்டநாள் கேட்ட கேள்விக்கு பதிவு கிடைத்தது என்று மகிழ்ச்சியில் ஆர்வமுடன் பார்த்தோம். அந்த கேள்விக்கு இன்று பதில் கிடைத்துவிடும் என்று வந்தேனே... அதைப்பற்றி குறிப்பிடப்படவில்லையே அம்மா... ‌இனி எப்போது நீங்கள் மறுபடியும் இறந்தவர்களைப் பற்றி பதிவு கொடுத்து அந்த சந்தேகம் எங்களுக்கு தீருமோ....வருத்தமடைகிறேன் அம்மா...
    அந்த கேள்வி/சந்தேகம்:
    வீட்டில் தெற்கு நோக்கி மட்டும் விளக்கு ஏற்றக்கூடாது என்று திரும்ப திரும்ப கூறிவருகிறீர்கள். அப்படியானால் தெற்கு நோக்கிய முன்னோர்கள் படத்திற்கு தெற்கு நோக்கி தானே தீபம் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றலாமா கூடாதா?

    • @jagannathan6263
      @jagannathan6263 3 роки тому

      Appo deepatha photava paatha maari appositela etralamnu nenaikira

    • @nikesh9474
      @nikesh9474 3 роки тому +1

      எனக்கு கோவில் ஐயர் இறந்தவர்களின் போட்டோ தெற்கு திசையில் வைத்து வடக்கு பார்க்குமாறு வைக்க சொன்னார் அம்மா நீங்கள் தெற்கு திசை சொன்னீர்கள் ஒரே குழப்பமாக உள்ளது

    • @maheswaran2161
      @maheswaran2161 3 роки тому +1

      @@nikesh9474 நிகேஷ், தேச மங்கையர்க்கரசி அம்மாவின் கருத்தே மிக உயர்ந்தது. அம்மா கூறியபடி வையுங்கள்.

    • @maheswaran2161
      @maheswaran2161 3 роки тому +1

      @@jagannathan6263 ஜெகநாதன், அப்படியாவது அம்மா கூறியிருந்தால் தேவலையே!!

    • @nikesh9474
      @nikesh9474 3 роки тому +1

      நன்றி ஐயா

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு தாங்கள் சொல்வது 200 சதவீதம் உன்மையான தகவல் நன்றி

  • @rajeshk3694
    @rajeshk3694 11 місяців тому +1

    அருமையான பதிவு. எங்கள் முன்னோர்கள் சொல்ல தவரியதை நீங்கள் சொல்கிறீர்கள் மிக்க நன்றி, வாழ்க மேன் மேலும் வளர்க உங்கள் தொண்டு

  • @IndhuHomestylecooking
    @IndhuHomestylecooking 10 місяців тому +10

    செவ்வாய், வெள்ளி சாமி கும்பிடும் போது இறந்தவர்களை சேர்த்து கற்பூரம் காட்டலாமா அம்மா அம்மா

  • @v.5029
    @v.5029 2 роки тому +2

    நன்றி மா . பழசை எல்லாம் மறந்த இந்த காலத்தில் இது முக்கியமான பதிவு.

    • @user-jv8hy2en9q
      @user-jv8hy2en9q 2 роки тому

      குழப்பங்கள் நிறைந்த பதிவு தகுந்த சற்குருவைநாடி நாடுங்கள்

  • @dhanapadhu877
    @dhanapadhu877 5 місяців тому +1

    மிகவும் அருமை யான பதிவு நன்றி ❤
    என் சந்தேகங்களை தெளிவாக விளக்கியமைக்கு மிகவும் நன்றி ❤❤

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 місяців тому +3

    மிக மிக நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. Рік тому +16

    அம்மா அப்பா ஃபோட்டோ மாட்ட திசை தேடுவதற்கு முன் அவர்கள் உயிரோடு இருக்கும்போது " தள்ளாத வயதில் என் பிள்ளை அவனால முடிஞ்சவரை என்னை பார்த்துகொண்டான் " என்று நினைக்க வைத்திருக்க வேண்டும் .

    • @rmgandhik4447
      @rmgandhik4447 Рік тому +1

      True

    • @skylar999
      @skylar999 Рік тому +1

      எல்லா பிள்ளைகளுக்கும் தங்கள் அப்பா அம்மாவை வச்சு நல்லா பார்த்து கொள்ளும் வயதில் இறப்பது இல்லை 😢😢😢

    • @user-jv8hy2en9q
      @user-jv8hy2en9q Рік тому

      உண்மை

  • @saikayalrocky6336
    @saikayalrocky6336 2 роки тому +2

    Tq very much mam🙏🙏🙂...Iam new married life..but my husband Dad and mom dead so iam already thinking in our photo endha dhisai la vakkarathu sollu sudden ahh enaku ungaloda chenal mind la set achii na just in indha post very useful mam... thank you Lotz mam🙏🙏🙏

  • @ensamayalarai9029
    @ensamayalarai9029 Рік тому +2

    அருமையான பதிவு அம்மா.கேள்வியே கேட்க தோணவில்லை. அனைத்து விதமான பதில்களையும் கூறி விட்டீர்கள்...

  • @govindarasuganesan8678
    @govindarasuganesan8678 7 місяців тому +11

    இறந்தவங்க போட்டோமாமனார் போட்டோவும் அப்பா போட்டோவும் ஒன்னா வைக்கலாமா

  • @chitravn6033
    @chitravn6033 5 місяців тому +4

    முன்னோர்கள் படங்களை வடக்கு திசை நோக்கி வைக்கலாமா?
    சமையலறை மில் தெற்கு திசையில் வைக்கலாமா
    தயவு செய்து சொல்லுங்கள் அக்கா 🙏

  • @keerthanasasnaa1435
    @keerthanasasnaa1435 2 роки тому +1

    Amma na neenga sonna mari vadaku dhisaila en mamanar photo veithu valipadu seithu varukiren engal valvil nalla munetram irukirathu amma romba nandri🙏🙏🙏

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 2 роки тому +2

    வீட்ல சண்டையே வந்திடுச்சு. விளக்க உரைக்கு நன்றி அம்மா..!

  • @dhanapackiamamalraj4766
    @dhanapackiamamalraj4766 3 роки тому +7

    சகோதரி பிரேர எந்த திசை வைப்பது பற்றி செல்லுங்கள்

  • @renugadevim9639
    @renugadevim9639 10 місяців тому +6

    இறந்தவருடைய படம் தெற்கு நோக்கி இருக்க தீபம் எந்த திசையில் ஏற்ற வேண்டும்?

  • @kaargoexports773
    @kaargoexports773 2 роки тому +2

    தாய் தந்தையையை இழந்து தவிக்கும் இந்த அநாதைக்கு சகோதரி காணொளி எனக்கு ஆறுதல்

    • @kavi7360
      @kavi7360 2 роки тому

      Kadavul irukum pothu anathinu yarume illa

  • @dakshinamoorthy8233
    @dakshinamoorthy8233 2 роки тому

    நன்றி சகோதரி நான் இதுவரை வடக்கே நோக்கிதான் படத்தை வைத்து இருந்தேன் மாற்றிவிடுகிறேன் சந்தேகங்கள் நிறையா கலையப்பட்டு விட்டது

  • @vasanthivasanthi1487
    @vasanthivasanthi1487 2 роки тому +5

    அம்மா வணக்கம்.. வீட்டில் முதலில் யாருக்கு விளக்கு ஏற்றி வழிபடனும் தெய்வங்களையா இறந்தவர்களையா தெளிவுபடுத்துங்கள் அம்மா

    • @sivakumarsingh2409
      @sivakumarsingh2409 2 роки тому

      Ipl chance we other possibility for is is there any there any

  • @APJ-iq7zy
    @APJ-iq7zy 3 роки тому +28

    அம்மா உடன் பங்காளி இறந்தால் வீட்டில் எவ்வளவு நாள் பூஜை செய்யக்கூடாது. எவ்வளவு நாள் குலதெய்வ கோயில் ..மற்ற கோயில்களுக்கு செல்லக் கூடாது...... சொல்லுங்க அம்மா வீட்டில் பூஜை பண்ணாமல் இருப்பது மனதிற்கு கவலையாக இருக்கிறது

    • @selvarani6362
      @selvarani6362 3 роки тому

      மகள்அப்பாவிற்குசாமிகும்பிடலாமாமகன்நினைப்பதுஇல்லை

    • @Jothi-yb5vz
      @Jothi-yb5vz 2 роки тому

    • @rajigraji8302
      @rajigraji8302 2 роки тому

      Karuyam mudinjathum Sami kumbitanum

  • @suganyar2620
    @suganyar2620 Рік тому +2

    மிகவும் நன்றி அம்மா எனது அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது 🙏🙏🙏

    • @user-jv8hy2en9q
      @user-jv8hy2en9q Рік тому

      உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி நடக்கவும் குழப்புவர்களை நம்ப வேண்டாம்

  • @arunadevi9835
    @arunadevi9835 8 місяців тому +1

    நீண்ட நாள் சந்தேகம் தீர்த்து நன்றி தாயே🙏

  • @bhuvaneshwarig5009
    @bhuvaneshwarig5009 3 роки тому +6

    விளக்கு எந்த திசையில் ஏற்ற வேண்டும் pls சொல்லுங்க mam

  • @rajinth2
    @rajinth2 7 місяців тому +4

    வணக்கம் அம்மா!
    இறந்தவர்களுக்கு படைக்கும் உணவை நாங்கள் சாப்பிடலாமா? அல்லது படைத்த உணவை என்ன செய்யலாம் ? Pls. சொல்லுங்கள் mam

  • @ms91666
    @ms91666 2 роки тому +1

    நான் எதிர்பார்த்த பதிவு நன்றி அம்மா தெளிவாகச் சொன்னீர்கள்🙏

  • @mahemaheswari9320
    @mahemaheswari9320 2 роки тому +2

    Vanakkam. Ungalai enakku migavum pidukkum. Tirumuruga vallalin thiruppugzhamitham enum mathantira pathirikkai (1890to 1915) padithtulilan appadi oru pennai irukkirigal.needuvazhga.

  • @deviabirami5887
    @deviabirami5887 3 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு சகோதரி

  • @laksmananvelu7003
    @laksmananvelu7003 2 роки тому +4

    அக்கா நான் அம்மா போட்டோ வை நான் தெய்வமாக வழிபட்டு வருகிறேன் அவுங்கள கடவுள் பக்கத்தில் வச்சுருக்கேன் அது தவறு தான் ஆனால் அவுங்க தான் என் உயிர்🙏🙏🙏

  • @gurusamypandian9191
    @gurusamypandian9191 2 роки тому +1

    Bestowed madam
    தங்கள்
    இறைப்பணி
    சிறக்க
    வாழ்த்துக்கள்

  • @devarajrathika6955
    @devarajrathika6955 2 роки тому

    நன்றி அம்மா தெளிவாக கூறினார்கள் உங்களுடைய வீடியோ எல்லாம் பார்க்கிறோம் இந்த வீடியோ பார்த்த பிறகு நானும் என்னுடைய மாமனார் போட்டோ மாத்தி வைத்திருக்கும்.

  • @nithyadevi3644
    @nithyadevi3644 3 роки тому +118

    அம்மா என்னோட அப்பா படம் வச்சுருக்கேன் ஆனால் வீட்டுக்கு வரவங்க பொண்ணு வீட்டில் படம் வச்சு கும்பிட கூடாதுன்னு சொல்றாங்க.... நீங்கள் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @padmavathipadmavathi4081
    @padmavathipadmavathi4081 3 роки тому +35

    அம்மா வணக்கம் இறந்தவர்கள் படம் வாசலில் எதிரே வைக்கலாமா எங்கள் வீட்டில் வைத்து உள்ளேன்.pl தெளிவு படுத்தினால் உதவியா இருக்கும்.

  • @user-pt8hg5ju1r
    @user-pt8hg5ju1r Рік тому

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி

  • @ponnarasiarasi567
    @ponnarasiarasi567 7 місяців тому

    Amma unga thagaval yellame useful ah irukuthu amma... Innum niraiya pathiuvkal poda, unga Chanel melum varala vazhuthukal ❤❤

  • @jayakodigovinath976
    @jayakodigovinath976 2 роки тому +23

    ஆண் வாரிசு இல்லாத வீட்டில் பெண் பிள்ளைகள் அமாவாசை வழிபாடு செய்யலாமா அம்மா

    • @sarweishkanniwadi9145
      @sarweishkanniwadi9145 2 роки тому

      5

    • @jayanila1989
      @jayanila1989 2 роки тому +1

      Bro எனக்கு இந்த கேள்விக்கு பதில் வேணும் என் அப்பா இல்லை நாங்கள் இருவரும் பெண் பிள்ளைகள்

    • @sobanak8003
      @sobanak8003 2 роки тому

      0⁰0⁰0

    • @karunniyalakshitha1751
      @karunniyalakshitha1751 2 роки тому

      நிச்சயமாக செய்யலாம் நீங்களும் அவர்களுக்குப் பிள்ளைகள் தான்

  • @kesavank7486
    @kesavank7486 2 роки тому +4

    இறப்பு நடந்த வீட்டீல் கோவிலுக்கு செல்லலாமா.....முக்கியமாக குலதெய்வ கோவிலுக்கு செல்லலாமா.....இல்லை ஒரு வருடம் முடிந்து தான் செல்ல வேண்டுமா....அப்படி கோவிலுக்கு சென்றால் எவை எல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது.....அதை பற்றி கூறுங்கள் அம்மா.....

    • @gopalgops5950
      @gopalgops5950 2 роки тому +2

      போகவே கூடாது

  • @gnandansivagami4691
    @gnandansivagami4691 2 роки тому

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மிக்க நன்றி.
    மகன் மகள் தாய் தந்தை இருந்தும் இறந்தவர்களுக்கு படத்திற்கு என்ன செய்வது. தாயே ?

  • @kapildecoration7237
    @kapildecoration7237 Місяць тому +4

    அம்மா எந்த திசையில் விளக்கு ஏ‌ற்ற வேண்டும். தெற்கு திசை நோக்கி படம் இருக்கிறது.அதற்கு கீழ் எ‌ந்த திசையில் விளக்கு வைக்கவேண்டும்.

  • @msubramanian4716
    @msubramanian4716 3 роки тому +46

    நான் பெண் திருமணமானவள். என் அப்பா, அம்மாவின் போட்டோ எங்கள் வீட்டில் வைத்து வணங்கலாமா?

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 роки тому +4

    அருமையான விளக்கம் மா. மிக்க நன்றி

  • @ramindia3138
    @ramindia3138 2 роки тому +2

    நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @user-te5cs8oj1h
    @user-te5cs8oj1h Рік тому +1

    அருமையானபதிவு. அழகியவிளக்கம். நன்றிஅம்மா.

  • @kalatharan5th501
    @kalatharan5th501 2 роки тому +29

    தெற்கு சுவற்றில் மட்டலாமா. வடக்கு நோக்கி பார்வை இருக்கலாமா. அம்மா. சொல்லுங்க.

  • @rameshraman9009
    @rameshraman9009 2 роки тому +5

    நம்ம கூட வாழ்ந்து மறைந்து போனவர்கள் படங்களை எங்கே வைத்தால் என்ன. நாம் கண்ணால் காணாத கடவுள் என்ற பெயரில் நிறைய படங்களை வைத்து பூஜை செய்வதை விட நம் தந்தை உடன் பிறந்த நபர்கள் படங்களை வைப்பது தவறாக ஆகாது.

  • @srikumar2959
    @srikumar2959 Рік тому +1

    அருமையான பதிவு சிறப்பானதாகும் இனிய ஆங்கில புத்தாண்டு சிறப்பு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ

  • @pandiyanpandiyan5765
    @pandiyanpandiyan5765 2 роки тому +1

    மிக அருமையான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி

  • @alamugeethu2032
    @alamugeethu2032 Рік тому +10

    சில பேர் வடக்கு திசையை நோக்கி மாட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் அம்மா... ஒன்றும் புரியவில்லை குழப்பமாக உள்ளது அம்மா... அப்படி தெற்கு திசையை நோக்கி மாட்டினாள் துன்பங்கள் வந்து சேரும் என்கிறார்கள் அம்மா...

    • @srinivasankrishnamoorthy7974
      @srinivasankrishnamoorthy7974 Рік тому

      No dought, oru manithan uyerodu irukumpothu vadake thalai vaithu thoonga koodathu, athe poll, manithan irantha piragu vadake thalai vaithu therku thisai partha mathiri padukka vaipaargal, athe murayai naanum, iranthavargal photo vaikum pothu kadai pidikka vendum

    • @kosumuttai5046
      @kosumuttai5046 Рік тому

      @@srinivasankrishnamoorthy7974 illa bro irandhavargalin thalai therkku thalai vaithu vadakku dhisayil partha maridhane vapanga pls rply

    • @srinivasankrishnamoorthy7974
      @srinivasankrishnamoorthy7974 Рік тому

      @@kosumuttai5046 but namma sagothariyum appadi thane solraanga , me also have confuses

  • @suppumaran260
    @suppumaran260 3 роки тому +24

    அம்மா இறந்தவர்கள கனவில் வருவது நல்லதா? என்னோட அப்பா இறந்து 2வருடம் ஆகியும் அடிக்கடி என் கனவில் உயிருடன் இருக்குர மாதிரி வராரு இது நல்லதா அம்மா

  • @user-kd5fw1yq9x
    @user-kd5fw1yq9x 9 місяців тому +1

    நல்ல பதிவு அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @rbrv1879
    @rbrv1879 Рік тому +2

    Rompa arumaiyana pathivu medam erandavarkalulku mani adikalama eantru rompa naal sandekam entry unga pathival therindu konden

  • @veerappanveera9208
    @veerappanveera9208 Рік тому +3

    மிக்க பயனுள்ள பதிவு மேடம் ,சிறப்பு

    • @user-jv8hy2en9q
      @user-jv8hy2en9q Рік тому

      உங்கள் முடிவு படி நடங்கள்

  • @sophiesri2985
    @sophiesri2985 Рік тому +5

    Ungalai thavira ellorum, therku suvatril vaithu , vadakku parkanum nu solgirargal madam

  • @sudhasenthilkumar8554
    @sudhasenthilkumar8554 2 роки тому +2

    பயனுள்ள தகவல்கள்
    நன்றி அம்மா

  • @robertking5611
    @robertking5611 2 роки тому

    Thank you maam, there were alot of mixed knowledge was being shared to people on youtube, but you were very clear and exceptional in your detail, thank you very much, god bless you!!!🙏🙏🙏

  • @vijayalakshmig4379
    @vijayalakshmig4379 3 роки тому +30

    வணக்கம் அக்கா எங்க வீட்டுக்கு முன்னாடி ரெண்டு மாடு சண்டை போட்டு இருக்கு அதுல ஒரு மாட்டுக்கு சரியான அடி அது நம்ம வீட்டு முன்னாடி வந்து ரத்தத்தோடு நின்னு வாசல் ஃபுல்லா ரத்தம் ஆயிப்போச்சு இன்னைக்கு பிரதோஷம் என்ன செய்யலாம் அதனால எனக்கு பயமா இருக்கு ஏதாவது பதில் சொல்லுங்க அக்கா ப்ளீஸ் மனக் கவலையா இருக்கா என்ன பண்றன்னு தெரியலை அக்கா ஏதாவது பதில் சொல்லுங்க

  • @gayujooo5833
    @gayujooo5833 3 роки тому +3

    அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்

  • @neelakandans4085
    @neelakandans4085 Рік тому +2

    இறந்தவர்களுக்கு எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்..... Sollunga amma❤❤

  • @sankararu7659
    @sankararu7659 2 роки тому +1

    நல்ல தகவல் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி

  • @gamingwithbablu2288
    @gamingwithbablu2288 2 роки тому +5

    அம்மா எனக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி? என்னுடைய தந்தை இறந்து விட்டார்.அவருடைய புகைப்படத்தை என் கணவர் வீட்டில் வைத்து வழிபடுகிறேன். ஆனால் என் கணவர் என் தந்தையின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று என்னுடன் சண்டை இடுகிறார் இது சரியா தவறா தயவுசெய்து கூறுங்களேன்.

    • @MuruganMurugan-jk2mn
      @MuruganMurugan-jk2mn 2 роки тому

      உங்களுக்கு அண்ணன் தம்பி இருந்தா அவங்கதான்வழிபாடுசெய்யனும்.

  • @kalaivananpichaiyan8598
    @kalaivananpichaiyan8598 2 роки тому +7

    உயிரோடு இருக்கும் போது சோறு போடாமல் இறந்தபிறகு வணங்கி படையல் போட்டு விரதம் இருப்பது சரியா

    • @jayashankar8279
      @jayashankar8279 2 роки тому

      தவறுதான் ஆனால் உங்கள் கேள்வி எல்லோருக்கும் பொருந்தாது... உங்களுக்கு என்ன சந்தேகமோ? அதை மட்டும் கேளுங்கள்..

  • @pandeeswari-qz9pu
    @pandeeswari-qz9pu 6 місяців тому +1

    அம்மா உங்களோ பதிவு ரொம்ப நல்லா இருக்கு

  • @lathavlatha8767
    @lathavlatha8767 2 роки тому +1

    தெளிவான பதிவு அம்மா நன்றி அம்மா

  • @karthielangovan0716
    @karthielangovan0716 Рік тому +29

    அம்மா என் அம்மா இறந்துட்டாங்க ஆனா பெண் பிள்ளைகள் கும்பிட கூடாதுன்னு செல்லுராங்க

    • @govindarjrajagopal6518
      @govindarjrajagopal6518 6 місяців тому +4

      கணவர் இறந்த பின் மனைவி பொட்டு வைக்கலாமா

    • @Aravi1235
      @Aravi1235 6 місяців тому +1

      ​@@govindarjrajagopal6518 veikkalam netri vagudil than veika koodathu

    • @umamaheswariathmananthan9952
      @umamaheswariathmananthan9952 5 місяців тому

      Aè0

    • @user-mh8oh2tl3m
      @user-mh8oh2tl3m 3 місяці тому

      பெண்பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையின் படத்தை வைத்து வணங்கலாம். தவறில்லை. கணவன் வீட்டார் அனுமதிக்க வேண்டும்.சிலர் அனுமதிப்பதில்லை அது தான் பிரச்சனை.

  • @baskarrathinasamy8794
    @baskarrathinasamy8794 3 роки тому +3

    அம்மா உங்கள் பதிவுக்கு நன்றி. எனக்கு ஒரு தெளிவு வேண்டும். என் தாத்தா பாட்டி இறந்து விட்டார்கள் அவர்களுக்கு என் அப்பா எந்தவித முறையும் செய்வதில்லை அதனால் அவர்களுக்கு பேரன் ஆகிய நான் அவர்களுக்கு அம்மாவாசை, திதி கொடுக்கலாமா. இதுவரை எங்கள் குடும்பத்தில் அம்மாவாசை விரதம் மற்றும் வருட திதி எதுவும் செய்ததில்லை நான் தாத்தா பாட்டிக்கு செய்யலாமா?

  • @gkennedy7549
    @gkennedy7549 2 роки тому +1

    Kamartheen brother u r Islam. Guide by Amma for Hindus. We are Hindu. As per sanadhana it is right.

  • @shanthiillam5268
    @shanthiillam5268 2 роки тому +5

    Iadies appa amma photo vachi kumbutalama.illa mamanar mamiyar mattum than kumbutanuma.mam

  • @tamilmani2608
    @tamilmani2608 2 роки тому +5

    ஆதி பராசக்தி படத்தில் ,பங்காரு அடிகள் படமும் உள்ளது ,இதை பூஜை அலமாரியில் ,சாமி கள் படத்தோடு வைக்கலாமா ?

    • @dinothkumar2447
      @dinothkumar2447 2 роки тому +1

      Aathi parasakthi um pangaruadigalaum aruvar thaan ma

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 Рік тому +18

    மேடம் தெற்கு சுவற்றில் அவர்கள் வடக்கு பார்த்து இருக்க வேண்டும்.‌ இது தான் சரி

  • @muthuveeralakshmisreesarik5833
    @muthuveeralakshmisreesarik5833 9 місяців тому +2

    எனது மகன் திருமணம் ஆகாத 21 வயது பையன் இறந்து விட்டார். அவருக்கு நான் செய்ய வேண்டிய பூஜை முறை என்ன என்று கூறவும் சகோதரி. எனது மகன் எங்கிருந்தாலும் அவர் சுகப்பட வேண்டும். எனவே எனக்கான வழியை காட்டுங்கள் சகோதரி மிகவும் உதவியாக இருக்கும் நன்றி

  • @user-vw3xu5kx9j
    @user-vw3xu5kx9j Рік тому +18

    நான் ஒரு பெண்.என்னுடைய அப்பா இறந்துட்டாங்க. எனக்கு கல்யாணம் கல்யாணம் ஆயிடுச்சு மாமியார் வீடு தான் உங்க வீடு நீ அப்பாவுக்கு அமாவாசை விரதம் எடுக்கக்கூடாது அப்படின்னு சொல்றாங்க இப்ப நான் இந்த விரதம் வந்து எடுக்கலாம் இல்ல எடுக்க கூடாதுங்களா pls சொல்லுங்க

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 Рік тому

      ஆம் சகோதரி நீங்க எடுக்க கூடாது.

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 8 місяців тому

      பெண்கள் விரதம் இருப்பதுபற்றி தெரியாது (இறந்த திதியன்று அவருக்குப்பிடித்ததை படையலிட்டு வணங்கலாம்) நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் நல்லது பித்ரு தோஷம் விலகும்.#இந்த சேனலில் இவர்கள் பதிவிட்டுள்ளார்கள் பாருங்கள் #முன்னோர்களுக்கு திதி கொடுப்பது எப்படி என்று யூ டியூப்பில் சர்ச்பன்னிப்பாருங்கள் இவர்கள் பதிவு வரும்)🙏

    • @uthragowthami1535
      @uthragowthami1535 8 місяців тому +1

      இருக்கலாம் தவறு எதுவும் இல்லை

    • @nandhulakshan123
      @nandhulakshan123 8 місяців тому

      Sila video la munorku thinamum vilaku etha kuduthanu solranga

  • @sudhaindirakumar9104
    @sudhaindirakumar9104 3 роки тому +6

    அக்கா இறந்தவர்களின் படத்தை தெற்கு நோக்கி வைத்தால் அப்போது விளக்கும் தெற்கு திசை நோக்கி தானே ஏற்ற வேண்டும். அப்படி தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றலாமா

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      Yes

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      தெற்கு நோக்கி தான் ஏற்ற வேண்டும்

  • @DJFashions-in6sk
    @DJFashions-in6sk 23 дні тому +4

    கணவர் இறந்து சிலகாலம் கழித்து மனைவி இறந்த பிறகு இருவரையும் ஒரோ போட்டோவாக வைத்து சாமி கும்பிடலாமா

  • @rajaallijobs2116
    @rajaallijobs2116 4 місяці тому +4

    தினம் சுவாமிக்கு விளக்கு ஏற்றியும். முன்னோர்களுக்கும் விளக்கு பால் நிவேதனமும் செய்யலமா இந்தப் பதிவு போடவும்

  • @pandikkumaranp7727
    @pandikkumaranp7727 2 роки тому +6

    தாய் வழியில் இறந்தவர்களை என் வீட்டில் வைத்து வணங்கலாமா..!!!

  • @perumalr9919
    @perumalr9919 2 роки тому +7

    வணக்கம் இறந்தவர்களின் படம் தெற்கு நோக்கி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் வேறு ஒரு பதிவில் தெற்கு சுவற்றில் மாட்டி வடக்குபார்த்து இருக்கணும் என்று பார்த்தேன் எதற்கு இருந்த குளறுபடி எது சரி

    • @amsasrinivasan4236
      @amsasrinivasan4236 2 роки тому

      Nanum parthen

    • @sarithaeswaran6326
      @sarithaeswaran6326 2 роки тому

      வடக்கு பார்த்துததான் வைக்க வேண்டும்.

    • @ganeshtnstc9572
      @ganeshtnstc9572 2 роки тому +1

      நான் வடக்கு திசை நோக்கி வைத்துள்ளேன் சரியா? Replay வந்தால் நன்று,

    • @hellokarthitamila3550
      @hellokarthitamila3550 2 роки тому

      @@ganeshtnstc9572 சரி

  • @revaelaya1575
    @revaelaya1575 Рік тому +7

    விளக்கு எந்த திசைய பார்த்து ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா

  • @radhakamath5928
    @radhakamath5928 2 роки тому +13

    வணக்கம் மேடம் இறந்த வர் படம் வைக்கும் திசையை ஒரு சிலர் வடக்கு என்று செல்கிறார்கள் எங்களுக்கு குழப்பமாக உள்ளது ஏன் இந்த வித்யாசம் தயவு செய்து தெளிவு படுத்த வும்

    • @nethragroups3198
      @nethragroups3198 2 роки тому

      En veetilum en mamanar photo vadakku noki thaan en kanavar vaithu ullar.. Nan partha pala veedugalil kuda..

  • @kanagamano5731
    @kanagamano5731 2 роки тому +9

    வடக்கு திசையில் மாட்டினால் தெற்கு திசையில் நோக்கி தான் விளக்கு ஏற்றனுமா சொல்லுங்க

    • @ciniverse44
      @ciniverse44 Рік тому

      Ok Ji i ii t

    • @alagirisamyalagirisamy1094
      @alagirisamyalagirisamy1094 Рік тому

      @@ciniverse44 Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @jayacandru13
      @jayacandru13 Рік тому

      மணி அடிக்க கூடாதே

  • @venkatsubramanian1989
    @venkatsubramanian1989 3 роки тому +4

    முன்னோர்களுக்கு ஏற்றும் விளக்கு பூஜை அறையில் உள்ள விளக்குகளின் எண்ணிக்கையில் சேருமா? பூஜை அறையில் 4 + முன்னோர்களில் விளக்கு சேர்த்து 5 என கணக்கில் கொள்ள வேண்டுமா அல்லது 5 பூஜை அறை மற்றும் 1 முன்னோர்கள் என 6 விளக்கு வைக்கலாமா?