ஐயா வணக்கம் நான் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளேன் என் தாயாரின் தந்தை என் தாத்தா இறந்து விட்டார் என் தாயார் அந்த இறப்பு வீட்டிற்கு சென்று வந்துள்ளார் எனக்கு எத்தனை நாள் தீட்டு ஐயா
குருவே சரணம். திருவடி சரணம். பலரும் பல்வேறு கருத்துகளை கூறிகொண்டு இருக்கும் தருவாயில் தெளிவான பதிவினை கொடுத்து,தெளிவடைய செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி ஐயா.
ஒரு தெளிவு கிடைத்தது தங்களின் இந்த பதிவால். என் தாத்தாவின் இளைய சகோதரரின் கொள்ளு பேரன் இறந்து 25நாட்கள் ஆகிறது. இன்று எனது இளைய மகளின் பூமி பூஜையில் கலந்து கொள்ள ஒரு தெளிவு கிடைத்தது. முருகா சரணம் குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா நான் எங்க வீட்டில் கலசம் வைத்து இரு கிறேன் திடீரென்று பங்காளி இறந்து விட்டார்.நான் இப்போது கலசம் வைத்து வழிபடலாமா.அய்யா நீங்க தான் சொல்லணும் அய்யா.
ஐயா என்னுடைய பெரியம்மா இறந்து 11மாதம் ஆகி விட்டது நான் நீர்மாலை மட்டும் எடுத்தேன் இப்போது என் கணவர்ஐயப்பனுக்கு மாலை போடலாமா குழப்பமா இருக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க சாமி
Kuzhi tharpanam yaar yaar panna vendum? If my father is no more, should I see only for his brothers, brothers wife and their children? Should include my paternal grandfather alone or grandfathers brother's children too?
வணக்கம் ஐயா. முதல் மாதம் என் மாமா இறந்ததுவிட்டார் மறுமாதம் என் அம்மா இறந்ததுவிட்டகள் இருவருக்கவும் நான தான் எல்லாம் சாடங்குகளையும் செய்தேன். எத்தனை நாள் தீட்டு ஆனுசாரிகே வேண்டும். வீட்டில் பூஜை சேய்யும் முறை எப்படி
சிறப்பு நன்றி ஐயா. அப்படி இருக்க கணபதி ஹோமம் செய்து அல்லது வழிபாடு செய்து எல்லா இடங்களிலும் எல்லா காரியமும் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் சொல்ல பத்து உள்ளதா என்று சொல்லுங்க சார்?
என் மாமனார் இறந்து விட்டார். பூஜை அறையில் சுத்தம் செய்து வைக்கலாம் தூபதீபம் பண்ண கூடாது என்று கூறி நீரிகள் எத்தனை நாள் விளக்கு ஏற்ற கூடாது என்று கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம் எனது அப்பா இறந்து ஒருவருட காலம் ஆகிறது நாங்கள் முதல் திதி வீட்டில் கொடுத்தோம் அடுத்தபடியாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றினோம் இப்போது நான் மலை கோவிலுக்கு செல்லலாமா...
சுவாமி வணக்கம் நான் ஆறு மாதமாக தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரகளை யும் வாழ்வில் உயர்வு கிடைக்க சூரியனை பார்த்து கூறும் மந்திரம் ஆகிய அனைத்தும் சொல்லி வந்தேன் நல்ல பலன்கள் கிடைத்தன என் அப்பா இறந்து ஒன்றை மாதம் ஆகிறது தான் தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரங்களை தொடர்ந்து சொல்லலாமா அல்லது ஒரு வருடம் கழித்து சொல்லாமா சுவாமி தயவுசெய்து கூறுங்கள். நான் தங்களது மந்திரங்களை கேட்களமா தங்களது பூசைகளை பார்க்களமா
ஐயா வனக்கம் எனது வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து பூஜை செய்து வந்தேன் தற்போது எனது பங்காளி ஒருவர் இறந்துவிட்டர் இப்போது ஒரு மாதம் நெய்வேத்தியம் செய்ய முடியவில்லை இன்னும் எவ்வளவு நாள் கழித்து பூஐை செய்யலம் தயவு செய்து விளக்கம் கூறவும்
அய்யா எங்கள் வீட்டில் நாங்கள் 3 பொன் குழந்தைகள். நான் வீட்டில் மூத்த மகள் மேலும் நான் தான் அப்பாவுக்கு காரியம் செய்தேன். நான் கோவிலுக்கு போகலாமா என் வீட்டில் பூஜை செய்யலாமா
எனது தந்தையின் தம்பி ( சித்தப்பா மகன்) இறந்துவிட்டார்(எனக்கு அவர் சித்தப்பா )இதற்கு ஆறு மாதம் அடைப்பு சொல்லி இருக்கிறார்கள் நாங்கள் எப்போது கோயிலுக்கு செல்லக்கூடாது மற்றும் மலைக்கோயில் செல்ல வேண்டும். இதற்குக் கொஞ்சமும் பதிலளியுங்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளோம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்கள்...
அய்யா என் கணவர் யு டைய சித்தப்பா இறந்து 2நாள் ஆகுது எங்களுக்கு என்மகன் களுக்கு எத்தனை நாள் தீட்டு தேங்காய் கோவிலுக்கு எத்தனை நாள் கழித்து உடைக்கலாம் அய்யா பங்காலி உறவு யாரெல்லாம் உறவு முறை எனக்கு சொல்லுங்கள் அய்யா
Hello Sir, I am Pavan Kumar From Banglore I need your help and sugession to perform my family function I am planning to do my baby's first mottai function and Ear peicing ceremoney on 25th June and My sister's marrige in my home at Jully 7th. Iyers in my area are saying we should not do mottai for atleast 3 months before and after marrige. its my baby's first mottai we are planning to give. Can you please suggest me what to do now ?
ஐயா என் தம்பி சித்தப்பா மகன் இரண்டு நாட்கள் முன்பு விபத்தில் காலமானார்.நான் தான் அவனுக்கு கொள்ளி வைத்தேன்.வரும் வியாழன் அன்று காரியம் வெள்ளிகிழமை ஆற்றில் ஸ்நானம் செய்ய வேண்டும்.எனக்கு எத்தனை நாள் தீட்டு.எங்கள் வீட்டு பூஜை அறையில் நான் எப்பொழுது விளர்க்கு ஏற்றலாம்? எத்தனை நாள் கழித்து நான் கோவிலுக்கு செல்லலாம்?
இறந்தவர் தீட்டு
தந்தை - ஒரு ஆண்டு
தாய் - ஆறு மாதங்கள்
சகோதர, சகோதரி- மூன்று மாதங்கள்
பங்காளி - 16 நாள்
என் குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது...மிக்க நன்றி ஐயா...
நான் ஒரு குழப்பத்தில் இருந்தேன் என்னை தெளிய வைத்ததற்கு மிக மிக நன்றி சுவாமி
ஐயா என்னுடைய குழப்பத்திற்கு சரியான பதில் கிடைத்தது.நன்றி ஐயா
வணக்கம் ஐயா.நல்ல செய்தி கூறினீர்கள்.நன்றி
நன்றி ஐயா.
குல தெய்வ கோயில், மலைக் கோயில், கோபுரம், கொடிமரம் உள்ள கோயிலுக்கு போகக்கூடாது என்கிறார்களே?
என் கணவரின் பெரியப்பா மகன் இறந்துவிட்டார் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை நான் எத்தனை நாள் கோவிலுக்கு செல்லலாம்
AIYAA VANAGUKEREN,PAYAN ULLA THAGAVUL NANDRI
ௐ மிக மிக ஆர்புதமாக கூருயரிக்கிரிங்க குருவே மிகா குழ்பத்திழ் இறுந்தேம் தேழிவு கிடைத்துழ்ழது குறுவே கேடி கேடி நன்றிகள் ௐ
அப்பா நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தெளிவாக கூறியதற்கு நன்றி
சுவாமிஜி வெள்ளி விழமை விடூ வாசல் சுத்தம் செய்யகுடாது என்ரூ சிலர் கூறுகிறார்கல் அது உன்மையா
ஐயா
En peyar venket
En sontha annan iranthu 7 month aguthu.
Nan grahapravesam seyalama
தெளிவு படுத்தியதுக்கு நன்றி ஐயா🙏🙏
அய்யா பௌர்ணமி அன்று நடு இரவில் இறந்தால் ஆன்மா நல்ல பலன்களை தருமா குடும்பத்திற்கு
ஐயா வணக்கம்
எங்கும். எதிலும் பத்து திசையும் என் அப்பன் ஈசன் இருக்கும்போது தீட்டு எங்கு இருந்து வருகிறது
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சாஸ்த்திர விளக்கம்.நன்றி
ஐயா கருமாதி அன்று கொடுக்கும் பலகாரம் சாப்பிடுவது தீட்டு ஆகுமா கூறுங்கள் ஐயா
Saami arumaiyaana vilakam. Nandri !!!thaai iranthu vittal em thozhil seiyalaama? Pizhupuku ,? 6 month naan eppadi Iruka nalladhu?
ஐயா வணக்கம் நான் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளேன் என் தாயாரின் தந்தை என் தாத்தா இறந்து விட்டார் என் தாயார் அந்த இறப்பு வீட்டிற்கு சென்று வந்துள்ளார் எனக்கு எத்தனை நாள் தீட்டு ஐயா
குருவே சரணம். திருவடி சரணம். பலரும் பல்வேறு கருத்துகளை கூறிகொண்டு இருக்கும் தருவாயில் தெளிவான பதிவினை கொடுத்து,தெளிவடைய செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி ஐயா.
ஐயா என் சித்தப்பா என் அப்பாவின் தம்பி இறந்துவிட்டார் எனக்கு எத்தனை நாள் தீட்டு மலைகோயிலுக்கு செல்லலாமா?
Romba romba nandri romba confused ha irundha tnq guru
ஒரு தெளிவு கிடைத்தது தங்களின் இந்த பதிவால்.
என் தாத்தாவின் இளைய சகோதரரின் கொள்ளு பேரன் இறந்து 25நாட்கள் ஆகிறது. இன்று எனது இளைய மகளின் பூமி பூஜையில் கலந்து கொள்ள ஒரு தெளிவு கிடைத்தது.
முருகா சரணம்
குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏
மனைவி அல்லது குழந்தை இறந்தால் கடைபிடிக்க வேண்டிய தீட்டு பற்றி கூறவும்
Thank you for useful information
Appa enga pangali v2la iranthutanga .so 1 year kulasamy koviluku pogalama
குருவே சரணம் அப்பா. நன்றி ஐயா.
Appa vanakkam,
irranthavalgaluku Sami kumbutuvathu epudi solungal
ஐயா எனது தாத்தாவின் பெரியப்பா மகன் இறந்துவிட்டார் ஆறு மாதமாகிறது தற்பொழுது வருகின்ற தை மாதம் வீட்டு சாமி கும்பிட லாமா🙏
16 days than ga adaipu irunthal minimum 3 month pudu veedu poga venam
For Grandmother means how many days in father's side pls reply
அய்யா நான் எங்க வீட்டில் கலசம் வைத்து இரு கிறேன் திடீரென்று பங்காளி இறந்து விட்டார்.நான் இப்போது கலசம் வைத்து வழிபடலாமா.அய்யா நீங்க தான் சொல்லணும் அய்யா.
ஜயா அம்மா அப்பா இறந்து விட்டால் அண் மகன் இல்லை என்றால் பெண் பிள்ளைகள் கொள்ளி வைக்கலாமா வைக்க கூடாததா சொல்லுங்க
ஐயா மிக்க நன்றி🙏🏼🙏🏼
ஐயா என்னுடைய பெரியம்மா இறந்து 11மாதம் ஆகி விட்டது நான் நீர்மாலை மட்டும் எடுத்தேன் இப்போது என் கணவர்ஐயப்பனுக்கு மாலை போடலாமா குழப்பமா இருக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க சாமி
பெரிய தந்தை இறந்தாள் எத்தனை நாட்கள் தீட்டு. வீடு கட்டி குடி போகலாமா. எத்தனை மாதம் கழித்து குடி போகவேண்டும்
Iyya kuzhanthai karuvil kalainthal malai podalama please sollunga
ஐயா என் மகன் 4 வயசு 3 மாதம் இறந்து விட்டான் எங்களுக்கு எப்படி ஐயா, தயவுசெய்து பதில் சொல்லுக ஐயா
Engal kula deiva kovilil kumababisekam ullathu adanal nangal enathu mamanarukku Thai amavasai padayal podalama
Kuzhi tharpanam yaar yaar panna vendum?
If my father is no more, should I see only for his brothers, brothers wife and their children?
Should include my paternal grandfather alone or grandfathers brother's children too?
தாயின் சித்தப்பா விற்கு இறந்த சடங்கு செய்தால் கணவன் வீட்டில் பூஜை செய்யலாமா.
4.40 நன்றாக சொன்னீர்கள் ஐயா.நன்றி
வணக்கம் ஐயா. முதல் மாதம் என் மாமா இறந்ததுவிட்டார் மறுமாதம் என் அம்மா இறந்ததுவிட்டகள் இருவருக்கவும் நான தான் எல்லாம் சாடங்குகளையும் செய்தேன். எத்தனை நாள் தீட்டு ஆனுசாரிகே வேண்டும். வீட்டில் பூஜை சேய்யும் முறை எப்படி
மனைவி இழந்த கணவனுக்கு எத்தனை மாதங்கள் தீட்டு ெதாியப்படுத்தவும்
அப்பாவின் சித்தி இறந்தால் எத்தனை நாள் தீட்டு கோவில் திருவிழா நடத்தலாமா
Mega serapaga sonningga haiya mekka nantri.
ஐயா என்னோட அப்பா வழி பாட்டி இருந்துவிட்டங்க எத்தனநாள் தீட்டு நான் பழனி முருகன் கோவிலுக்கு மொட்ட அடிக்கிற வேண்டுதல் இருக்கு... மொட்ட அடிக்க யப்ப போகனும்
Mikka nandri.iyya🙏🙏
Sami en appa eranthu 5,6 month akuthu na en kanavar vettil erukerain nanga Sami kumpedalama
சிறப்பு நன்றி ஐயா. அப்படி இருக்க கணபதி ஹோமம் செய்து அல்லது வழிபாடு செய்து எல்லா இடங்களிலும் எல்லா காரியமும் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் சொல்ல பத்து உள்ளதா என்று சொல்லுங்க சார்?
appavin amma(appatha)6 month adaipil eranthal, an kulanthaikaluku first mottai edukalama.. Ellai anral vera vali soluggal aiya
Yenoda papa 4 th vaithukulla yeranthuchi boy papa athuku ena pannanum
என் மாமனார் இறந்து விட்டார். பூஜை அறையில் சுத்தம் செய்து வைக்கலாம் தூபதீபம் பண்ண கூடாது என்று கூறி நீரிகள் எத்தனை நாள் விளக்கு ஏற்ற கூடாது என்று கூறுங்கள் ஐயா
மிக அருமையான பதிவு
நன்றி சுவாமிஜி
i am in rented house, the house owner wife died, can i celebrate varalakshmi pooja at home. I am ground floor owner is in first floor.
ஐயா வணக்கம் எனது அப்பா இறந்து ஒருவருட காலம் ஆகிறது நாங்கள் முதல் திதி வீட்டில் கொடுத்தோம் அடுத்தபடியாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றினோம் இப்போது நான் மலை கோவிலுக்கு செல்லலாமா...
சுவாமி வணக்கம் நான் ஆறு மாதமாக தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரகளை யும் வாழ்வில் உயர்வு கிடைக்க சூரியனை பார்த்து கூறும் மந்திரம் ஆகிய அனைத்தும் சொல்லி வந்தேன் நல்ல பலன்கள் கிடைத்தன என் அப்பா இறந்து ஒன்றை மாதம் ஆகிறது தான் தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரங்களை தொடர்ந்து சொல்லலாமா அல்லது ஒரு வருடம் கழித்து
சொல்லாமா சுவாமி தயவுசெய்து கூறுங்கள். நான் தங்களது மந்திரங்களை கேட்களமா தங்களது பூசைகளை பார்க்களமா
ஐயா எனது அப்பாவின் தந்தை இறந்து விட்டார் அதற்கு நான்கு மாதம் அடைப்பு என்று கூறி உள்ளார்கள் நான் சபரிமலைக்கு எத்தனை நாள் கழித்து செல்லலாம்
ஐயா வனக்கம் எனது வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து பூஜை செய்து வந்தேன் தற்போது எனது பங்காளி ஒருவர் இறந்துவிட்டர் இப்போது ஒரு மாதம் நெய்வேத்தியம் செய்ய முடியவில்லை இன்னும் எவ்வளவு நாள் கழித்து பூஐை செய்யலம் தயவு செய்து விளக்கம் கூறவும்
Father expired on March 2022 i can go to param parai kovil kumbabisekam
Thanks for information
மிக்க நன்றி
Romba super iyya thanks for information
Aadappu erunthall pangaligal vazhipadu pannalamsbveetil vizhaku eatrialama
அய்யா எங்கள் வீட்டில் நாங்கள் 3 பொன் குழந்தைகள். நான் வீட்டில் மூத்த மகள் மேலும் நான் தான் அப்பாவுக்கு காரியம் செய்தேன். நான் கோவிலுக்கு போகலாமா என் வீட்டில் பூஜை செய்யலாமா
ஐயா வீடில் இருப்பவர்கள் இருந்தால் வீடுக்கு பின்புறம் சமாதி வைக்காலம ஐயா சொல்லுங்க ஐயா
எனது தந்தையின் தம்பி ( சித்தப்பா மகன்) இறந்துவிட்டார்(எனக்கு அவர் சித்தப்பா )இதற்கு ஆறு மாதம் அடைப்பு சொல்லி இருக்கிறார்கள் நாங்கள் எப்போது கோயிலுக்கு செல்லக்கூடாது மற்றும் மலைக்கோயில் செல்ல வேண்டும். இதற்குக் கொஞ்சமும் பதிலளியுங்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளோம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்கள்...
Thaatha paati iranthaal
Iya koronavil iranthavarku ella kudumba sambrathayankulum eppadi saivathu.adakam aspathri attkale saith u vidukirargal.ethume saiya mùdiyavillai.kodi koda podavillai.please nandra vilagam tharungal.uragalai elantha anivarugum payanaligum .nandri iya
ஐயா.. மாமனார் இறந்து 5மாதம் ஆகின்றது.. திருவாதிரை பூஜை வீட்டில் படைக்கலாமா.... கூறுங்கள்
And for grandfather how many days
அய்யா என் அப்பா எறந்துவிட்டார் 16 ம் நாள் கரிய எனக்கு மாதவிடாய் ஆகிவிட்டது நான் சாம்பிராணி போடலாம?
நன்றி ஐயா.
அருமையான பதிவு அய்யா
Periyappa iranthal ethanai naal theetu?
Pangaligal adaipu 3 months. Near by temple pogalama?
நன்றி ஐயா நல்ல தகவல்
ஐயா நான் விஸ்வகுலத்தை சேர்ந்தவர் எனது மனைவி மற்றும் மகன் சாலை விபத்தில் இறந்து விட்டனர் தீட்டு எவ்வளவு நாட்கள்
Sir enga husband voda chithappa son iranthutar oruvarusam.thiruvannamalai girivalam pokaludatha
Aiya amma ven akka Meagan erandal atani ball tetu
Romba thanks samy
Swami naskaram🙏 enudaya maamiyar, mamanar iranthu vittanar but ithu varai thithi kodukkavillai. En kanavarukku ithi idu paadillai, nakku irandu Magan kal irukkintranar eppadi thithi kodupathu yaar kodukkalam thayavu koornthi sollungal Swami🙏
என் கணவர் இறந்து இன்றோடு 30 நாட்கள் ஆகிறது. நான் எத்தனை நாள் தீ இட்டு
என் கணவரின் அத்தை மகன் இறந்து விட்டான் என் கணவருக்கு எத்தனை நாள் தீட்டு எங்களுக்கும் எத்தனை நாள் தீட்டு
அய்யா என் கணவர் யு டைய சித்தப்பா இறந்து 2நாள் ஆகுது
எங்களுக்கு என்மகன் களுக்கு
எத்தனை நாள் தீட்டு தேங்காய் கோவிலுக்கு எத்தனை நாள்
கழித்து உடைக்கலாம் அய்யா
பங்காலி உறவு யாரெல்லாம்
உறவு முறை எனக்கு சொல்லுங்கள் அய்யா
தாய் வழி சொந்தம் எத்தனை நாட்கள் ஐயா...🙏
Mamanar oda anna eranthutaar... Naa veetla eppo irundhu poojai pannalam?
ஐயா என் கணவரின் பிரிந்து வாழ்கின்றோம். மாமனார் இறப்புக்கு நான் செல்லவில்லை . நான் கோவிலுக்கு போகலாமா
பங்காளி இறந்தால் 16 நாள் பூசை செய்யக்கூடாது என்றால் சாமி க்குப் பூ மட்டும் போடலாமா ஐயா
In one year can we celebrate any home festivals, in what way
Hello Sir, I am Pavan Kumar From Banglore
I need your help and sugession to perform my family function
I am planning to do my baby's first mottai function and Ear peicing ceremoney on 25th June and My sister's marrige in my home at Jully 7th.
Iyers in my area are saying we should not do mottai for atleast 3 months before and after marrige.
its my baby's first mottai we are planning to give.
Can you please suggest me what to do now ?
ஐயா என் தம்பி சித்தப்பா மகன் இரண்டு நாட்கள் முன்பு விபத்தில் காலமானார்.நான் தான் அவனுக்கு கொள்ளி வைத்தேன்.வரும் வியாழன் அன்று காரியம் வெள்ளிகிழமை ஆற்றில் ஸ்நானம் செய்ய வேண்டும்.எனக்கு எத்தனை நாள் தீட்டு.எங்கள் வீட்டு பூஜை அறையில் நான் எப்பொழுது விளர்க்கு ஏற்றலாம்? எத்தனை நாள் கழித்து நான் கோவிலுக்கு செல்லலாம்?
வருத்தம்
Vanakkam sir eanga amma thdirantru iranthu vittanga .tharppothu ulla vidu rompa pazhuthadaithullathu .pakkathil innoru vidu eappothu sari seaiyalam
Athai mama yendral
அய்யா அப்பாவின் தகப்பனார் இறந்தால் எத்தனை நாள் தீட்டு
Vanakkam ayya enathu kanavarin Patti eranthuvittarkal 17 natkal agirathu ma'am kovilukku pogalama veetil pramma mugurtha vilakku podalama ayya
Vilakku podalama ayya
Iyya enga appavoda periyappa paiyan avaru yeranthutaru appe engalukku eththanai naal theetu iyya thayavu senju enaku sollungaiya ovvorutharum ovvoru maathiri solranga enakum onnum purila konjam sollungaiya
சுவாமி,
இது சம்பந்தமான சாத்திரநூல் பெயர் என்ன? என விபரம் தெரிவிக்க பணிந்து வேண்டப்படுகிறது.