நல்ல பதிவு அம்மா. ஒரு சிறு வேண்டுகோள். தற்போது கொரோனா இரண்டாம் அலை மக்களை ஆட்டி படைக்கும் போது சிலர் "எங்களுக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் பக்தியாக இருக்கிறோம். கடவுள் எங்களை காப்பாற்றுவார்" என்று சொல்லிக்கொண்டு முக கவசம் அணியாமல், பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காமல் மெத்தனமாக இருக்கிறார்கள். குறிப்பாக வசதி படைத்த சிலரிடம் இந்த அலட்சியத்தை காண்கிறேன். இதற்காக இன்னொரு விழிப்புணர்வு பதிவு கொடுங்கள் அம்மா..
இவ்வளவு அன்பான தாய்க்கு ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற கவலையை போக்கத் தான் , கடவுள் எங்களைப்போன்ற பல பெண்பிள்ளைகளை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் அம்மா! நன்றி
Madam தெரியாதவர்கள் கூட சுலபமாக கடைபிடிக்க சொளகரியமான பதிவு. பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் இது வரபிரசாதம்.நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
@@rvgamer536நாளுக்கு நாள் நேரம் மாறுபடும் எனவே சடங்கு எந்த நாள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.அந்ந நாட்களில் நேரம் குறித்து கொள்ளுங்கள்...பெரும்பாலும் காலை நேரம்தான் செய்வார்கள்...
இன்று உங்களின் ஞானமே செல்வம் வகுப்பு மிகவும் அருமை...என் மகனுக்கு மிக மிக பிடித்திருந்தது... நாங்கள் குடும்பத்தோடு வகுப்புகளை ரசித்து கேட்டோம்..மிக மிக நன்றி சகோதரி...
அம்மா முதலில் சின்ன பொண்ணு apram பெரிய பொண்ணு வயதுக்கு வந்துவிட்டால் இப்போது இருவருக்கும் சேர்த்து ஒரே மேடையில் சடங்கு செய்யலாமா pls konjam reply pannunga அம்மா
அம்மா ஒருவர் இறந்தவிட்டால் எத்தனை நாள் தீட்டு எத்தனை நாள் கழித்து வீட்டில் தீபமேற்ற வேண்டும் கோவிலுக்கு எப்போது போகலாம் இதில் தந்தை தாய் வழி என பிரித்து குழப்பம் செய்கிறார்கள் அதனால் இதை பற்றிய ஒரு தெளிவான பதிவை என் குருநாதரான தாங்கள் தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் அம்மா🙏
Madam heart full of thanks . because I don't have any relations.my baby is 12.5 age.i soon get good news.u r information is so so so helpfull.thank u so much madam
Neenga sonna visiyam elam ennaku nadanthathu ..really uneasy ah irrukum but happy ah irrukum neriya snacks will give.paacha motai,oil,thennai mavu,etc etc but enga caste la dhobi kita dress vangi wear panna solluvanga mam.enga family la naanga elam 14 to 16yrs la tha age attended..but now 9 to 12yrs.soo girl babies yoga panna aft 13yrs tha age attended nu soldranga .early age la age attended avoid panalam.bcoz 5thstd girl ku elam itha pathi clear ah theriyathu.so do exercises and yoga.s ma vanathi theepantham nu irruku..putu suthuvanga ... amma oda brother wife appa oda sisters seivanga
Thankyou so much 🙏🙏🙏. My daughter is 12years. I am really worried about this how I am going to handle. Really helpful this video. Now I am confident...
அம்மா வணக்கம் எனக்கு அண்ணா இருக்கிறார் ஆனாலும் அவர் எந்த ஒரு சடங்குகளையும் செய்ய மாட்டார் அதனால் சடங்குசம்ரதாயங்களை நாங்கள் இப்போதும் எப்படி செய்வது இதற்கு ஒரு வழி கூறுங்கள் அம்மா நன்றி
அம்மா நான் வெளி மாநிலத்தில் இருக்கேன் எனுது குழந்தை வயதுக்கு வந்து விட்டால் எனக்கு இங்கே தாய்மாமன் அத்தை மார்கள் இல்லை இப்போ நான் சடங்கு எந்த முறையில் செய்ய வேண்டும்.ப்ளிஸ் மேடம்
Vanakam amma unga margazhi thiruvizha 2019 irunthu pakuren enaku self confidence varavachiga thank u amma, parent kooda vachi irupathu illanu soldrega avanga konjonda kaya paduthuranga ,join family irunthen ennoda kanavar mattum only one son but 4 years avanga kudutha manaulachal very big ,vazhave pidikala suside pannikalam mudivuku vanthan ,appa unga video support pannichu enaku manithargal kai vituduvanga samy enna romba nalla kondu ponaru , today I'm government employee separate vanthutom ,ethu ku Karanam periyavanga thaana amma
மிக மிக முக்கியமான மற்றும் அவசியமான பதிவு சகோதரி அவர்களே.,... நன்றிகள் பல.....
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
மிக அவசியமான பதிவு.. ஒவ்வொரு பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல செய்தி...
பொண் குழந்தை இருக்கற எங்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல் அம்மா நன்றி🙏🙏
😉😉
ua-cam.com/video/GqcZL3w00M0/v-deo.html
nam kulanthaihal pen alla pon thaane sahothari
@@dazzlehome6499 super
என் மகளுக்கு 11 வயது நா ரொம்ப பயமா இருந்த மிக மிக முக்கியமான விஷயம் மிக்க நன்றி அம்மா
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
நல்ல பதிவு அம்மா. ஒரு சிறு வேண்டுகோள். தற்போது கொரோனா இரண்டாம் அலை மக்களை ஆட்டி படைக்கும் போது சிலர் "எங்களுக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் பக்தியாக இருக்கிறோம். கடவுள் எங்களை காப்பாற்றுவார்" என்று சொல்லிக்கொண்டு முக கவசம் அணியாமல், பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காமல் மெத்தனமாக இருக்கிறார்கள். குறிப்பாக வசதி படைத்த சிலரிடம் இந்த அலட்சியத்தை காண்கிறேன். இதற்காக இன்னொரு விழிப்புணர்வு பதிவு கொடுங்கள் அம்மா..
நீங்கள் உங்கள் பாதுகாப்பை உறுதி செஞ்சுட்டிங்களா
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
என் மகள் வயது 12 சரியான நேரத்துல எனக்கான நல்லா ஒரு பதிவு ரொம்ப நன்றி மா 🙏🙏🙏🙏🙏
Enakkum 11 vayathu mahal ullal mikka nandri amma
@@mahavijay5085 எனக்கும்
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
F
.n
அருமை. என் மகளுக்கு 10 வயது. பெண் பிள்ளைகள் பெற்ற எல்லோரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.
நான் பெருமைக் கொள்கிறேன் பெண் குழந்தையின் தாய் என்பதில் 💆💆💆
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
🙏🙏🙏அம்மா எனக்கு மிகவும் பிடித்த பயனுள்ள பதிவு அம்மா கோடி கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
மிக மிக நன்றி. அருமையான பதிவு எங்களை போல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு.
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
இவ்வளவு அன்பான தாய்க்கு ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற கவலையை போக்கத் தான் , கடவுள் எங்களைப்போன்ற பல பெண்பிள்ளைகளை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் அம்மா! நன்றி
.
@@senthilramya3915 புள்ளி மட்டும் அனுப்பிருக்காங்க. அப்படினா என்ன அர்த்தம்
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
@@senthilramya3915 I
Madam
தெரியாதவர்கள் கூட சுலபமாக கடைபிடிக்க சொளகரியமான பதிவு. பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் இது வரபிரசாதம்.நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் செய்தேன் அதுமட்டுமின்றி அந்த மங்கள நிகழ்வை நினைவு படுத்தியதற்கு நன்றி🙏😊...
நன்றி நன்றி தெரிவித்து கொள்கிறோன்
அம்மா சடங்கு காலை நேரத்தில் சுத்துவதா மாலை நேரத்தில் சுத்துவதா சொல்லுங்கம்மா
@@rvgamer536நாளுக்கு நாள் நேரம் மாறுபடும் எனவே சடங்கு எந்த நாள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.அந்ந நாட்களில் நேரம் குறித்து கொள்ளுங்கள்...பெரும்பாலும் காலை நேரம்தான் செய்வார்கள்...
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
இன்று உங்களின் ஞானமே செல்வம் வகுப்பு மிகவும் அருமை...என் மகனுக்கு மிக மிக பிடித்திருந்தது... நாங்கள் குடும்பத்தோடு வகுப்புகளை ரசித்து கேட்டோம்..மிக மிக நன்றி சகோதரி...
சகோதரிக்கு வாழ்த்துக்கள்....நல்ல பதிவு... வாழ்க வளமுடன்....தொடர்ந்து நல்ல பதிவை எதிர்ப்பார்க்கிறோம்.....
உபயோகமான பதிவுக்கு நன்றி!!
புதுவீட்டில் நிலைவாசலில் பதிக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்று கூறுங்கள் அம்மா.
Solluinga amma
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
அம்மா கேட்கும் போதே மிகவும் அழகாக உள்ளது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தகவல்🙏🙏🙏
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
அம்மா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும். பார்ப்பது மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சொல்ல வேண்டும் அம்மா நன்றி நன்றி
அம்மா தூங்கும் போது கனவு வருவதை பற்றியும். அதன் நன்மை,தீமை பற்றி பேசுங்க
அருமையான தெளிவான விளக்கம் நன்றி சகோதரி ஜெய் வராஹி தாயே போற்றி
அம்மா உங்கள் கருத்து மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சி நீங்கள் நல்லா இருக்கனும்
sago ungal I'd mathungal.indha ulagathil kama pisasugal neraya ullanar.pen kulandhayin id card vendam.ungalukku puriyum.thavaraga iruppin sorry.nanum 2 pen kulandhayin amma.tq.
Nowadays people forgot all the rituals. Thank you madam for reminding and giving this super information🙏
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
pro trick : watch movies at flixzone. Me and my gf have been using it for watching loads of movies during the lockdown.
@Alden Casen yup, I've been watching on flixzone for since november myself :)
மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான பதிவு தக்க நேரத்தில் போட்டமைக்கு நன்றி அம்மா.
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
இந்த பதிவிற்கு மிக்க நன்றி
அருமை மா... இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி...
அருமையான தகவல் மேடம் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் 👌👌👌👌👌👍👍🤝💕💕💕💕💕நன்றி நன்றி🙏💕🙏💕
Please post what are the foods to be given to strengthen her body before and after puberty
மிகவும் அவசியமான, தெளிவான விளக்கம். நன்றி
ரொம்ப அழகா சொன்னீங்க ரொம்ப நன்றி அம்மா
உங்கள் பதிவு நன்றி..எனது மகளின் வயது 12.
ரொம்ப நன்றி அம்மா,மிகவும் அவசியமான பதிவு 🙏🙏🙏
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
சரியான நேரத்தில் பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி 🙏
அம்மா முதலில் சின்ன பொண்ணு apram பெரிய பொண்ணு வயதுக்கு வந்துவிட்டால் இப்போது இருவருக்கும் சேர்த்து ஒரே மேடையில் சடங்கு செய்யலாமா pls konjam reply pannunga அம்மா
அருமையான பதிவு சகோதரி.. மிக்க நன்றி🙏🙏
Very useful information sister.. Pls. Post lot of useful videos about our rituals.. our prayers always there for you
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏
Romba tanks mam.....
En daughter ku 10 yrs aachu.... Bayathulayeeee irukkirom mam
மிக்க நன்றிம்மா.எங்களுக்கு நீங்க தாயாய் இருந்து எளிமையாய் விளக்கம் சொன்னதற்கு நன்றி.❤❤
நீங்க சொல்லுவது எல்லாம் எங்க ஊர்ல நடக்கும் சூப்பர் மா
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
@@msvkadhaigal9141 ... Stupid
ஒன்னொன்னும் பார்த்து பார்த்து தாங்கள் அருளும் பதிவுக்கு ஜே ஜே.
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
பயனுள்ள தகவல் நன்றிங்க 🙏
அம்மா ஒருவர் இறந்தவிட்டால் எத்தனை நாள் தீட்டு எத்தனை நாள் கழித்து வீட்டில் தீபமேற்ற வேண்டும் கோவிலுக்கு எப்போது போகலாம் இதில் தந்தை தாய் வழி என பிரித்து குழப்பம் செய்கிறார்கள் அதனால் இதை பற்றிய ஒரு தெளிவான பதிவை என் குருநாதரான தாங்கள் தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் அம்மா🙏
Madam தக்க நேரத்தில் சொல்லி இருக்கிங்கா மிக்க நன்றி madam very useful
அம்மா பெண்களுக்கு உரிய அருமையான பதிவு 🙏🙏
Madam heart full of thanks . because I don't have any relations.my baby is 12.5 age.i soon get good news.u r information is so so so helpfull.thank u so much madam
தெரியாமல் இருந்த ஒரு விஷயம்
நன்றி சகோதரி
இலங்கையில் இருந்து
I'm
சிறிய வயதில் வயதுக்கு வந்து .....பூட்டு சுத்தமா கல்யாணம் பண்ணா என்ன ஆகும்.....சகோதரி
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி சகோதரி🙏
அம்மா என் மகள் இன்று தான் பெரியவள் ஆனால் நன்றி அம்மா சரியான நேரத்தில் பார்தேன் 🙏🙏
M I also se🙏 thanks 🙏
சந்தோஷமான தகவல். நன்றி.
அருமையான பதிவு நன்றி அம்மா
மிக்க நன்றி அக்கா. பயனுள்ள காணொளி
Ver very clearly you told ma. I also don't know properly. Always i will ask others which is correct. Very very thankful msg ma
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
ரொம்ப நன்றி. என் மகளுக்கு 11வயது
பெண் குழந்தைகள் சிறு வயதில் பூப்பெய்திடாமல் இருக்க உணவு முறைகள் உள்ளதா என்று கூருங்கள் அக்கா
Message is useful to all mothers. Thank u.
மிக அருமையான பதிவு அம்மா நன்றி வணக்கம்!
திகற்றவர்க்கு தெய்வம் துணை னு சொல்லுவாங்க அது போலவே எனக்கு இந்த நேரம் நீங்க போட்ட பதிவு எனக்கு தெம்பு கொடுத்தது
ua-cam.com/video/7a857UbABDw/v-deo.html
Y posting ur unwanted videos... This is not publicity place to post ur video link ...
எனக்கு முன்று பெண் பிள்ளைகள் உங்களின் பதிவுக்கு நன்றி அம்மா
ரொம்ப நல்ல விஷயம் மேடம் எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது 🙏
Oh
நன்றிகள்
அருமையான நல்ல பதிவு சகோதரி
ஆஹா அட்டகாசம்
நன்றி அக்கா 🙏
மிகவும் நன்றி அம்மா எனது மகளும் பூப்பெய்தும் தருணத்தில் இருக்கிறாள் நன்றி அம்மா
Amma pls, upload a blog for marriage rituals, both for bride and groom as per Madurai culture... Because i belong to Madurai
Romba 🙏🏼nandri madam... unmaiyavey ithellam engalukku theriyathu...ithey mathiri neraiya video's podunga plssssss🙏🏼
மிக நல்ல பதிவு.
Very beautiful explanation of our cultural tradition of a girl coming to age! All these are such rich rites of life passage for a girl and family.
பூ பெய்த உடனே பாலில் கீரை விதை போட்டு கொடுக்க வேண்டும் என்ற பழக்கம் எத்தனை பேருக்கு தெரியும்.
Naa கேள்வி patturukken, maduraila ippadithan pannuvanga
ஆமா மதுரையில் அப்படித்தான் செய்வார்கள்
Na Trichy.. enga ure layum ipdi dha seivanga pa
@ஜெயந்தி கவிதைகள் கீரை யை போல் செழிப்பாக வளர வேண்டும் என்பதால்.
Ean ponnu 10 vayasula periyaponnu agitta naanum keerai vithai koduthean ean pillaiyai ninaithu perumai padugiran😍😍
மிகவும் அருமையான பதிவு அம்மா
ரொம்ப நன்றி அம்மா,
அருமையான பதிவு அம்மா
ரொம்ப பயனுள்ள தகவல் அம்மா.
அருமையான பதிவு
அருமையான தகவல்👌🌹
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Arumayana padhivu aathma tholiye nandri
அம்மா என் மகளுக்கு 12 வயது. சரியான நேரத்தில் பதிவை தந்ததுர்க்கு 🙏 நன்றி ♥️🙏🙏🙏
எனக்கும் இப்போது மகள் 12 வயது
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா. என் மகள் பூப்பெய்ந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. மிக்க நன்றி அம்மா 🙏🙏
Neenga sonna visiyam elam ennaku nadanthathu ..really uneasy ah irrukum but happy ah irrukum neriya snacks will give.paacha motai,oil,thennai mavu,etc etc but enga caste la dhobi kita dress vangi wear panna solluvanga mam.enga family la naanga elam 14 to 16yrs la tha age attended..but now 9 to 12yrs.soo girl babies yoga panna aft 13yrs tha age attended nu soldranga .early age la age attended avoid panalam.bcoz 5thstd girl ku elam itha pathi clear ah theriyathu.so do exercises and yoga.s ma vanathi theepantham nu irruku..putu suthuvanga ... amma oda brother wife appa oda sisters seivanga
மிக மிக நன்றி சகோதரி🙏🙏🙏
Thankyou so much 🙏🙏🙏. My daughter is 12years. I am really worried about this how I am going to handle. Really helpful this video. Now I am confident...
Yenga ponnu 10 years age attended
Same pa
மிகவும் நல்ல பதிவு.நன்றி அம்மா.🙏🙏🙏
அம்மா வணக்கம் எனக்கு அண்ணா இருக்கிறார்
ஆனாலும் அவர் எந்த ஒரு சடங்குகளையும் செய்ய மாட்டார் அதனால் சடங்குசம்ரதாயங்களை
நாங்கள் இப்போதும் எப்படி செய்வது இதற்கு ஒரு வழி கூறுங்கள் அம்மா நன்றி
பயன் உள்ள நல்ல தகவல் நன்றி🙏
அக்கா என் மகளுக்கு 14 ஆரம்பம் ஆக போகிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துப் பார்த்து க் கொண்டு இருந்தேன் நல்ல முறையில் ஒரு பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Good message thank you madam
மிகவும் சிறப்பாக சொன்னிங்க அம்மா.எனக்கும் மூன்று வயது பெண் குழந்தை உள்ளது.
மிக்க நன்றி🙏🙏🙏👌அம்மா
மிகவும் அருமையான பதிவு, நன்றி அம்மா
Dear aathma thozhi, Nice topic....
@5.30sec ur smile is cute...
Highly expecting "Rudhu neram palangal" video.
Please Explain comparison of birth Jadhagam and Rudhu Jadhagam....
நன்றிகள் குரு அடியேன் வணக்கம்
அம்மா நான் வெளி மாநிலத்தில் இருக்கேன் எனுது குழந்தை வயதுக்கு வந்து விட்டால் எனக்கு இங்கே தாய்மாமன் அத்தை மார்கள் இல்லை இப்போ நான் சடங்கு எந்த முறையில் செய்ய வேண்டும்.ப்ளிஸ் மேடம்
ஆத்ம வணக்கம் அக்கா 🙏 நன்றிகள்!
Vanakam amma unga margazhi thiruvizha 2019 irunthu pakuren enaku self confidence varavachiga thank u amma, parent kooda vachi irupathu illanu soldrega avanga konjonda kaya paduthuranga ,join family irunthen ennoda kanavar mattum only one son but 4 years avanga kudutha manaulachal very big ,vazhave pidikala suside pannikalam mudivuku vanthan ,appa unga video support pannichu enaku manithargal kai vituduvanga samy enna romba nalla kondu ponaru , today I'm government employee separate vanthutom ,ethu ku Karanam periyavanga thaana amma
super you job very well
Ur correct. Thanku mam. Goid information. From palakkad kerala
ua-cam.com/video/GqcZL3w00M0/v-deo.html
Very useful Amma. Thank you Amma.
Amma pen kulandhaigal yendhendha kilamaigalil poopeyarthaal yenna palan yenbhadhu oru vedio podunga...
உங்க பேச்சு அருமை சகோதரி