அது எப்படி !!!அம்மா என் மனதில் ஏதாவது ஒரு விசயத்தை பற்றி நினைத்து கொண்டிருந்தால் அதை பற்றிய வீடியோ உங்களிடம் இருந்து வந்து விடுகிறது.. மிகவும் ஆச்சரியம்... 🙏🙏🙏🙏
அம்மா நான் மனம் வருந்தும் போதெல்லாம் நீங்கள் என் பக்கத்துல இருக்காப்ல ஏதாவது ஒரு விஷயத்தை சொல்றீங்க ரொம்ப thanks அம்மா... i feel really very bad... but after watching ur video im ok..
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
Madam எங்கள் புகுந்த வீட்டு பெரியவர்கள் இதை அடிக்கடி கூறுவார்கள். ஏனென்றால் அவ்வளவு துர்மரணம் நடந்திருக்கிறது. அம்மா அருமையான பதிவு அம்மா அருமையான விளக்கத்துடன் பரிகாரங்கள் அருமை அம்மா நன்றி அம்மா .. வாழ்க வளமுடன்
Sister I loved your speech. Some what iam living. So many difficult faced .now iam 56 age sister. My prayers to god is should be good end by leaving this earth.
மிக அருமையான பதிவு சகோதரி. மிக்க மிக்க நன்றி சகோதரி. ஒரு சந்தேகம் சகோதரி. எனக்கு தெரிந்த ஒருவர் கூறினார் குடும்பத்தில் கெடுதல் செய்வாராம் ஆனால் கடவுள், மற்றவர்களுக்கு நல்லது செய்து சரி செய்து கொள்வார் என்றார். நான் சொன்னேன் அது எப்படி சரியாகும் என்றேன். இல்லை சரி ஆகும் என்றார். அதேபோல அவரும் அவர் குடும்பத்தில் கணவரையும் மாற்றி நாத்தனாருக்கு திருமணம் முடித்து வைக்க முயற்சி எடுக்க வில்லை. அந்த பெண் மிக வேதனையை பட்டாள். பின்னர் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்ய முயற்சி செய்து துடிக்கிறார்கள். அவரின் இந்த கூற்று சரியா? அவர்களுக்கு பாவம் வராதா?தயவுசெய்து கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் சகோதரி. அடுத்து எல்லா பாவம் புண்ணியம் சொல்லி வளர்க்கப்பட்டவள் தான் நான். ஆனால் நான் படாத துயரம் இல்லை. அது ஏற்பட்டதற்கு காரணம் ஆனவர்களிடம் என் தாங்கொணா துயரினாலும், மேலும் இதே போல நடக்காமல் சரி செய்து விட்டு அவற்றை விட்டுவிடலாம் என்றும், மேலும் அவர்கள் என்னைத் அந்த நிலையிலும் துன்புறுத்தியது தாங்க முடியாமலும் நான் சில தவறுகள் செய்து விட்டேன் புத்தி தடுமாறி. அது என்னை பாதிக்காமல் இருக்க வழி சொல்லுங்கள் சகோதரி. தயவுசெய்து கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் சகோதரி. மனம் வேதனையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது செய்து மனநிம்மதி அடைகிறேன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி.
எனக்கு சிறுவயதிலேயே பெற்றோர் கள் இறந்து விட்டார் கள் ஒரு அக்கா ஒரு தம்பி எங்கள் குடும்ப த்தினார்கள் எல்லோராலும் சிறுவயது முதலே மிகவும் கொடுமை படுத்த பட்டு உடன் பிறந்த வர்களுக்கு ம் நான் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு வகையான துன்பத்தை அனுபவித்து இருக்கிறேன் திருமணம் செய்த பாவியாலும் மிகவும் துன்புறுத்தபட்டு பிரிந்து எல்லா வற்றிலிருந்தும் விரக்தியில் தனிமையில் ஒரு சந்நியாசி யை போல தான் பல ஆண்டு களாக வாழ்ந்து வருகின்றேன் 55 வயதுக்கு மேல் ஆகி விட்டது உடன் பிறந்த வர்கள் என்னை ஒரு மனுஷியாக வே நினைத்தில்லை பல ஆண்டு களாக பேசுவதே இல்லை எல்லோரும் என்னை ஒதிக்கி வைத்து இருக்கிறார் கள் துளி கூட யாருக்கும் அன்போ பாசமோ அக்கறை யோ இரக்கமோ மனிதாபிமான மோ துளி கூட கிடையாது ஆனால் நான் இறந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எல்லோருக்கும் நிறைய உள்ளது காரணம் எனக்கு இருக்கும் கொஞ்சம் சொத்து களின் மீது உள்ள பற்று தான்
வணக்கம் அம்மா. வழக்கம் போலவே மிக அருமையான பதிவு. பிள்ளைகளின் மேல் எந்த அக்கறையோ, பாசமோ இல்லாமல் அதே சமயம் தனக்கு நடக்க வேண்டியது மட்டும் எல்லாம் நடந்து விட வேண்டும் என்ற, சுயநலத்துடன் இருக்கும் அம்மா அப்பாவை என்ன செய்வது. பதில் கூறுங்கள் அம்மா.
நான் கணக்கு நல்ல செய்வேன். அக்கா. எல்லவற்றையும் ஏன் தோழிக்கு பரீட்சையின்போது காண்பிப்பேன். ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு வில் கணக்கு பாடம் தோல்வி அடைந்தேன்.அதுக்கு அப்புறம் தெரிந்தது. முன்பு தோழிக்கு காண்பித்தேன். ஆதலால் வந்த சாபம்
Hi Ma'am, Request you to post video about taking kaavadi. I have prayed for it, but I don't know the procedure. Your words are really so enlightening. Daily I'll watch your videos and it is helping me a lot to have a peaceful mind. Thank you so much for showing us a right direction in life.
அம்மா வணக்கம், மிக அருமையான பதிவு. அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ஆன்கள் பெற்ற தாய் தந்தையரையும் உடன் பிறந்த சகோதரியையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார். ஆனால் கட்டிய மனைவியையும், குழந்தைகளையும் ஒவ்வொரு நிமிடமும் அழவைத்துக் கொண்டு அடித்து துண்புறுத்திக்கொண்டு, மனைவியின் தாய் தந்தையரை பார்க்க கூட அனுமதிக்காமல் இருந்தால், அந்த மனைவியின் மனவேதனை எந்த அளவுக்கு பாதிக்கப்படும். அந்த மனைவி மற்றும் பெண் குழந்தைகளின் சாபம் கணவரின் தாய் தந்தையரையும், அவரின் சகோதரியையும் ஒன்றும் செய்யாதா அம்மா.
@@induraj6813 மிகவும் சரியாக சொன்னீங்க சகோதரி, கணவர்கள் மிக மிக அதிகமான சந்தோசத்தில் உலா வருகின்றார்கள், அதற்கு உருதுணையாக அவரின் அம்மா, சகோதரிகள் பக்க பலமாக இருக்கின்றார்கள். ஆனால் பெண்ணை பெற்று திருமணம் செய்து கொடுத்து தன் மகளையும், பேரன், பேத்திகளையும் பார்க்காமல், பேசாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு ஏற்படும் துயரத்திற்கு ஈடு இனை உண்டா. இந்த பாவத்திற்கு எந்த தண்டணையும் கடவுள் தரமாட்டாரா. நியாமில்லாத கடவுள்.
@@shamithasimplerangoli4359 Exactly. Kadaisivaraikum en son and daughter paakaamalae 40 days before my mom passed away. So now a days not having faith in this paavam punniyam. If there is any karma it should affect that particular person in particular birth not in next birth or not to his other generations.
Ennoda mamaiyar ennai um ennoda kulanthai en husband ellathaium sapam vittanga engaluku kadan irukuthu nu engala vittutu poetanga enga mela thappu illa recent ah en husband ku accident airuchu light ah adi athula iruthu na thungula amma unga video paathu pinnadi tha nimmathiya iruku thanks amma
Enka fmly gents yarum nala eruka matranka amma 2 sis husband 1 st sis hus death 2 sis hus health pro erukanka en fmly gents yarum nalapatiya ila ma yen sola mutiuma appa nala erukanka
Ungaluku neraya negative aana vishayangal or avanga saabam kodutha mariye nadandalum apdi therinjikalam brother.. Unga family horoscope pathu kuda therinjuku mudiyum, but good astrologer ah hire pannanum appo dan accurate ah irukum...
அம்மா எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கு அம்மா. அதற்கு பரிகாரம் எல்லாம் செய்தோம் ஆனாலும் அந்த பிரச்சினை இன்னும் முடிவு பெறவில்லை அம்மா. எனக்கு நல்ல தகவல்களை சொல்லுங்கள். நீங்கள் பேசுவது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. நன்றி அம்மா
Hi madam i am your fan . your telling for men's but ladies for husband sister doing activities like. Torture for brother and not help for brother but. Brother always doing sister wealth .what is the remedy
சகோதரி எனக்கு ஐம்பத்தி மூன்று வயது உங்கள் யதார்த்தமான பேச்சு என் உள்ளத்தை நெகிழ வைக்கிறது உங்களை மனதார வாழ்த்துகிறேன் என் தாயே
. you don't know Tamizh.
@@hemalathasundaram1705 aà🙄🙄
@@hemalathasundaram1705 no
@@hemalathasundaram1705 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
அது எப்படி !!!அம்மா என் மனதில் ஏதாவது ஒரு விசயத்தை பற்றி நினைத்து கொண்டிருந்தால் அதை பற்றிய வீடியோ உங்களிடம் இருந்து வந்து விடுகிறது.. மிகவும் ஆச்சரியம்... 🙏🙏🙏🙏
Ll
ரர
Aama Akka true than....
Ama ama
ua-cam.com/video/XZ8Rm3mnDRE/v-deo.html
சகோதரி நீங்கள் நிறைய பேருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். நீடூழி வாழ்க 🙏🙏
தாய் தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வம் குலதெய்வத்தையும் வணங்குவோம் அனைத்து சாபங்களையும் நீக்க வேண்டுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
எல்லா சாபத்திற்கும் ஒரே நிவர்த்தி குலதெய்வ வழிபாடு ஒன்றே...!
அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்துமன்னித்து அருள வேண்டுகிறேன் கடவுளே குலதெய்வம் காமட்ச்சி அம்மா தாயே தந்தையே மன்னித்து எல்லோர் உடைய குடும்பத்தையும் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
இவ்ளோ தெளிவா எங்களுக்கு எடுத்து சொல்லுறதுக்கு ரொம்ப நன்றிங்க. 👌
இப் பதிவை பார்த்த பிறகு என்னுடைய குணத்தை நிறைய மாற்றம் செய்கிறேன் அம்மா.மனமார்ந்த நன்றி
அம்மா நான் மனம் வருந்தும் போதெல்லாம் நீங்கள் என் பக்கத்துல இருக்காப்ல ஏதாவது ஒரு விஷயத்தை சொல்றீங்க ரொம்ப thanks அம்மா... i feel really very bad... but after watching ur video im ok..
மிக்க நன்றி சகோதரி, என் பாட்டனார் காலத்துலயே பெண் சாபம் வாங்கிட்டாராம், இப்போ அந்த சாப்பத்தை போக்க வழி தந்தமைக்கு நன்றி
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அம்மா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
தங்களின் பேச்சு மனஅமைதி கிடைக்க செய்கிறது நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
நன்றி சகோதரி உங்கள் பதிவு அருமை அடுத்த பதிவுக்கு காத்துருக்கிறேன்
கோடான கோடி நன்றிள் தாயே என் மனதில் இருந்த மிகப்பெரிய கவலைக்கு பதில் அளித்து விட்டீர்கள்
அம்மா மிக்க நன்றி முதல் முதலில் இந்த மாதிரி ஒரு பதிவை கேட்கிறேன்இது வரை நீந்த சாபத்தைப் பற்றி ஒரு பதிவையும் நான் கேட்டதில்லை மிக்க நன்றி அம்மா
Madam
எங்கள் புகுந்த வீட்டு பெரியவர்கள் இதை அடிக்கடி கூறுவார்கள்.
ஏனென்றால் அவ்வளவு துர்மரணம் நடந்திருக்கிறது.
அம்மா அருமையான பதிவு அம்மா
அருமையான விளக்கத்துடன் பரிகாரங்கள் அருமை அம்மா
நன்றி அம்மா .. வாழ்க வளமுடன்
I respect u sister. I like your speech. God bless u sister
எவ்வளவு இனிமையான விளக்கம் 🙏🙏🙏நன்றி அம்மா, வாழ்க வளமுடன்
நல்ல தகவல் சகோதரி.. நிலைபடிவாசலில் விளக்கு ஏற்றுவது பற்றி பதிவு தாருங்கள் சகோதரி...
Mam, ungal pathivukal engalai pondravarkalukku oru valikattuthalaka irukkirathu. Thank you for your service.
ஒரு வீட்டில் உள்ள பெண்களுக்கு நல்ல கல்யாண வாழ்க்கை அமையாததற்கு காரணம் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்
நன்றிங்கம்மா 🙏 பாவவிமோசனத்திற்க்கு நல்ல வழி சொல்லியிருக்கீங்கம்மா.வாழ்க வளமுடன்மா 🌹
தொடரட்டும்உங்கள்சேவைஅம்மா
மன உளைச்சல் இருந்தது விடைக்கு நன்றி😊😊😊
சகோதரியே உன் பேச்சு தெய்வீகமாக இருக்கு
Yes bro it's true 💯👌
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அம்மா
உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது
Y6
Sister I loved your speech. Some what iam living. So many difficult faced .now iam 56 age sister. My prayers to god is should be good end by leaving this earth.
Most welcoming post. Thank you so much mam 🙏
அருமையான பதிவு அம்மா சாபம் பற்றிய தெளிவான விளக்கம் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
பயனுள்ள பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!
மாமியார் மாமனாரை துறத்தியவர்கள் நல்லா இருக்காங்க பாதுகாத்த நாங்கள் கஷ்டங்களை அனுபவிக்கிறோம் மா
* பெண் சாபம்.
* பிரேத சாபம்.
* பிரம்ம சாபம்.
* சர்ப சாபம்.
* பித்ரு சாபம்.
* கோ சாபம்.
* பூமி சாபம்.
* கங்கா சாபம்.
* விரிச்ச சாபம்.
* தேவ சாபம்.
* ரிஷி சாபம்.
* முனி சாபம்.
* குலதெய்வ சாபம்.
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
மிக அருமையான பதிவு சகோதரி. மிக்க மிக்க நன்றி சகோதரி. ஒரு சந்தேகம் சகோதரி. எனக்கு தெரிந்த ஒருவர் கூறினார் குடும்பத்தில் கெடுதல் செய்வாராம் ஆனால் கடவுள், மற்றவர்களுக்கு நல்லது செய்து சரி செய்து கொள்வார் என்றார். நான் சொன்னேன் அது எப்படி சரியாகும் என்றேன். இல்லை சரி ஆகும் என்றார். அதேபோல அவரும் அவர் குடும்பத்தில் கணவரையும் மாற்றி நாத்தனாருக்கு திருமணம் முடித்து வைக்க முயற்சி எடுக்க வில்லை. அந்த பெண் மிக வேதனையை பட்டாள். பின்னர் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்ய முயற்சி செய்து துடிக்கிறார்கள். அவரின் இந்த கூற்று சரியா? அவர்களுக்கு பாவம் வராதா?தயவுசெய்து கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் சகோதரி.
அடுத்து எல்லா பாவம் புண்ணியம் சொல்லி வளர்க்கப்பட்டவள் தான் நான். ஆனால் நான் படாத துயரம் இல்லை. அது ஏற்பட்டதற்கு காரணம் ஆனவர்களிடம் என் தாங்கொணா துயரினாலும், மேலும் இதே போல நடக்காமல் சரி செய்து விட்டு அவற்றை விட்டுவிடலாம் என்றும், மேலும் அவர்கள் என்னைத் அந்த நிலையிலும் துன்புறுத்தியது தாங்க முடியாமலும் நான் சில தவறுகள் செய்து விட்டேன் புத்தி தடுமாறி. அது என்னை பாதிக்காமல் இருக்க வழி சொல்லுங்கள் சகோதரி. தயவுசெய்து கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் சகோதரி. மனம் வேதனையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது செய்து மனநிம்மதி அடைகிறேன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி.
மேடம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
நல்ல தகவல் தொகுப்பு நன்றி சகோதரி
Very useful speech;my douts clear. Thanku very much sister. Then ; God bless you .
Thank you Amma miga Nalla visayam
தங்களின் கருத்து அருமையாக தெளிவாகவும் உள்ளது நன்றி அம்மா
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plssssssss
Arumaiyana vilakkam,pala kelvikallukku pathil alithullirgal,theivamae amarthu sonnathu pol ullathu,Nantri Amma.
நன்றி அம்மா ❤️❤️❤️
Today only we our family talked about sabangal..gods grace u uploaded video.
Romba thanks amma 🙏🙏🙏
எனக்கு சிறுவயதிலேயே பெற்றோர் கள் இறந்து விட்டார் கள் ஒரு அக்கா ஒரு தம்பி எங்கள் குடும்ப த்தினார்கள் எல்லோராலும் சிறுவயது முதலே மிகவும் கொடுமை படுத்த பட்டு உடன் பிறந்த வர்களுக்கு ம் நான் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு வகையான துன்பத்தை அனுபவித்து இருக்கிறேன் திருமணம் செய்த பாவியாலும் மிகவும் துன்புறுத்தபட்டு பிரிந்து எல்லா வற்றிலிருந்தும் விரக்தியில் தனிமையில் ஒரு சந்நியாசி யை போல தான் பல ஆண்டு களாக வாழ்ந்து வருகின்றேன் 55 வயதுக்கு மேல் ஆகி விட்டது உடன் பிறந்த வர்கள் என்னை ஒரு மனுஷியாக வே நினைத்தில்லை பல ஆண்டு களாக பேசுவதே இல்லை எல்லோரும் என்னை ஒதிக்கி வைத்து இருக்கிறார் கள் துளி கூட யாருக்கும் அன்போ பாசமோ அக்கறை யோ இரக்கமோ மனிதாபிமான மோ துளி கூட கிடையாது ஆனால் நான் இறந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எல்லோருக்கும் நிறைய உள்ளது காரணம் எனக்கு இருக்கும் கொஞ்சம் சொத்து களின் மீது உள்ள பற்று தான்
Yen ma appati
வணக்கம் அம்மா. வழக்கம் போலவே மிக அருமையான பதிவு. பிள்ளைகளின் மேல் எந்த அக்கறையோ, பாசமோ இல்லாமல் அதே சமயம் தனக்கு நடக்க வேண்டியது மட்டும் எல்லாம் நடந்து விட வேண்டும் என்ற, சுயநலத்துடன் இருக்கும் அம்மா அப்பாவை என்ன செய்வது. பதில் கூறுங்கள் அம்மா.
Ama amma plz reply
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
நான் கணக்கு நல்ல செய்வேன். அக்கா. எல்லவற்றையும் ஏன் தோழிக்கு பரீட்சையின்போது காண்பிப்பேன். ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு வில் கணக்கு பாடம் தோல்வி அடைந்தேன்.அதுக்கு அப்புறம் தெரிந்தது. முன்பு தோழிக்கு காண்பித்தேன். ஆதலால் வந்த சாபம்
🙏🙏🙏 thanks sister we are suffered from this sapan now we follow ur remedies we think this will very helpful for us thank u very much
Kaduvule vanthu sonna mathiri irrukku Amma nantri
Wow mam.this solution am find long years.....thanks a lot and ur mine mentor..god bless u
உங்களது பேச்சை கேட்பதை என் பாக்கியம்.
Ungal sotpoliu kekkum podhu manasukku nimmathi
True
Very informative Mam. Thank you so much for sharing with us
மஹாளய அமாவாசையின் சிறப்பு
Hi Ma'am,
Request you to post video about taking kaavadi. I have prayed for it, but I don't know the procedure.
Your words are really so enlightening. Daily I'll watch your videos and it is helping me a lot to have a peaceful mind.
Thank you so much for showing us a right direction in life.
அம்மா வணக்கம், மிக அருமையான பதிவு. அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ஆன்கள் பெற்ற தாய் தந்தையரையும் உடன் பிறந்த சகோதரியையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார். ஆனால் கட்டிய மனைவியையும், குழந்தைகளையும் ஒவ்வொரு நிமிடமும் அழவைத்துக் கொண்டு அடித்து துண்புறுத்திக்கொண்டு, மனைவியின் தாய் தந்தையரை பார்க்க கூட அனுமதிக்காமல் இருந்தால், அந்த மனைவியின் மனவேதனை எந்த அளவுக்கு பாதிக்கப்படும். அந்த மனைவி மற்றும் பெண் குழந்தைகளின் சாபம் கணவரின் தாய் தந்தையரையும், அவரின் சகோதரியையும் ஒன்றும் செய்யாதா அம்மா.
My doubt too, but they are living happily only. Wife and their family members only suffering a lot. Idhu ellam paava kanakula varaadho ennamo
@@induraj6813 மிகவும் சரியாக சொன்னீங்க சகோதரி, கணவர்கள் மிக மிக அதிகமான சந்தோசத்தில் உலா வருகின்றார்கள், அதற்கு உருதுணையாக அவரின் அம்மா, சகோதரிகள் பக்க பலமாக இருக்கின்றார்கள். ஆனால் பெண்ணை பெற்று திருமணம் செய்து கொடுத்து தன் மகளையும், பேரன், பேத்திகளையும் பார்க்காமல், பேசாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு ஏற்படும் துயரத்திற்கு ஈடு இனை உண்டா. இந்த பாவத்திற்கு எந்த தண்டணையும் கடவுள் தரமாட்டாரா. நியாமில்லாத கடவுள்.
@@shamithasimplerangoli4359 Exactly. Kadaisivaraikum en son and daughter paakaamalae 40 days before my mom passed away. So now a days not having faith in this paavam punniyam. If there is any karma it should affect that particular person in particular birth not in next birth or not to his other generations.
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்.... வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
மிக மிக அருமை அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் சகோதரி நன்றி 👌👌👌👌
Thank you very much... Eagerly waiting for part 2!!!
மனைவி அப்பா அம்மா மகனோடு இருக்க விடமாட்டாங்க ..நடிக்கிறாங்க.பாவம் ஆண் பிள்ளைகள்
சும்மா மனைவி மேல பழி சொல்ல கூடாது தோழரே உங்களுக்கு சொந்தமா அறிவு இல்ல உங்க அப்பா அம்மாவ பாதுகண்ணுன்னு தெரியாதா
Thanks a lotttt.. for sharing
Very informative🙏
💓 touching speeches videography editing and presentation.
Na intha problem la tha iruken. Correct ah solringa. Ithu tha ipa en life la kastama iruku.
எங்கள் வழிகாட்டி தெய்வம்
Ennoda mamaiyar ennai um ennoda kulanthai en husband ellathaium sapam vittanga engaluku kadan irukuthu nu engala vittutu poetanga enga mela thappu illa recent ah en husband ku accident airuchu light ah adi athula iruthu na thungula amma unga video paathu pinnadi tha nimmathiya iruku thanks amma
Nalla oru pathivu. Aanaal, aan varisu ellaamel pohum enbathu oru saabama? Veettil pen kuzhanthai irundhal enna, aan kuzhanthai irundal enna. Kuzhanthai bakiyam irundhal podhum allavaa?
Sis kulanthainu pakkum pothu ondruthan. Anal antha vasam athodu mudithu pogum sis.
Enka fmly gents yarum nala eruka matranka amma 2 sis husband 1 st sis hus death 2 sis hus health pro erukanka en fmly gents yarum nalapatiya ila ma yen sola mutiuma appa nala erukanka
Kothiram, kuladeivam ellaame aan vaarisu vazhiyaaga dhaan next generation kku pass aagum
Shubavlogs subscriper/ shuba & daughters fan
அம்மா இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது மா பார்க்க போனால் பாவங்கள் செய்பவர்கள் நன்றாக தான் இருக்காங்க மா
Waiting for part two 🙏🙏🙏
நன்றி அம்மா... அருமையான பதிவு..
நன்றி 🙏💕🙏💕🙏💕
Thank u for this pathivu mam. Very useful video
Super mam great thanks for a useful information
Vanakam Amma & team
Really wonderful information
Tq for guide us.
Nandri Amma
Kindly continue ur good divine work
🙏🙏🙏🙏🙏
மிக்க மிக்க நன்றிங்க அம்மா.🙏🙏🙏💝😘
Pithru sabam neenga sonna anaithum nadanthathu enga veetil karparachampigai ammava valipatta pinpu alagana aan kulathai piranthathu 100% neenga solvathu unmai amma kodi nanrigal amma 🙏🙏🙏
சாபம் இருக்கிறது என்பதை(முன்னோர்கள் சாபபட்டிருக்கிறார்கள்) எப்படி தெரிந்து கொள்வது?
Please sollunga
Ungaluku neraya negative aana vishayangal or avanga saabam kodutha mariye nadandalum apdi therinjikalam brother.. Unga family horoscope pathu kuda therinjuku mudiyum, but good astrologer ah hire pannanum appo dan accurate ah irukum...
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு 🙇🙇🙇
Thanks sister தற்போது தேவையில்லாமல் வேண்டும் என்றே குழந்தையை கலைக்கிராங்களே அதற்கு என்ன சாபம் வ௫ம்
Amma you are really great.. 🙏🙏 Ungal pani sirakka valthugal.. 👍👍
அம்மா நன்றி. எனக்கு என் மாமியார் நாத்தானார் மிகவும் என்னை கொடுமைபடுத்தி கேவலப்படுத்தினார்கள்.
Same .
உங்களுடைய உபதேசம் பயனுள்ளது❤️🙏
Vazhga valamudan madam very useful information thanking you
அடுத்த பதிவு எப்போ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன், கொண்டு இருக்கிறோம் நாங்கள் அனைவரும்😊
நன்று.
மிக்க நன்றி அம்மா. ஓம் நமசிவாய 🙏
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி
Amma enga vitla 3 thalai muraiya aan kulanthai illama adhuku parigaram sollunga Amma please
அருமையான தகவல் மா நன்றி 🙏
Amma munnorgal seitha pavam poga eanna seiya vendum
Amma nan ethir parthu kathu kondiruntha pathivu.enaku enna thevaiyo athai neengal thadarnthu pathivukalaga koduthukondu irukinrigal.nandri amma.
பித்ரு சாபம். பித்ரு தோசம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன அம்மா? பித்ரு தோசம் பெண் பிள்ளைகளை பாதிக்குமாம்மா? இதுப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.
அம்மா எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கு அம்மா. அதற்கு பரிகாரம் எல்லாம் செய்தோம் ஆனாலும் அந்த பிரச்சினை இன்னும் முடிவு பெறவில்லை அம்மா. எனக்கு நல்ல தகவல்களை சொல்லுங்கள். நீங்கள் பேசுவது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. நன்றி அம்மா
Mam pls tell us about how to remove dhosyam.
Thank u mam for this useful video
Hi madam i am your fan .
your telling for men's but ladies for husband sister doing activities like. Torture for brother and not help for brother but. Brother always doing sister wealth .what is the remedy
அருமை madam
Nallathoru Pathivukku NANDRI. Omsaravanabava Yamirukka payamyen Velmuruganukku arogara.
எங்கள் வீட்டில் பெண்பிள்ளை வாரிசு 5தலைமுறைக்கும் இல்லை அம்மா. அதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அம்மா
நமசிவாய என்று சொல்லுங்கள் 💙💙💙💙💙🕉🕉🕉🕉
Ungalai parthu nanum pinpatrugiren akka.. thank u for your speech