சொல்ல முடியாத பல துன்பங்களை அனுபவித்த Vachathi பெண்கள் ! | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 747

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +62

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price .
    Source & Reference - bit.ly/VaachaathiCaseReference

  • @bharathip-bh8dq
    @bharathip-bh8dq Рік тому +107

    அன்று செய்த குற்றங்களுக்கு, அன்றே தீர்ப்பு வந்தால் தான் குற்றம் செய்பவன் பயப்படுவான்.. 20 வயதில் நடந்த கொடுமைக்கு 80 வயதில் தீர்ப்பு வந்தால், அது தீர்ப்பு அல்ல.. காலம் தாமதமாக வழங்கப்படும் தீர்ப்புக்கு உயிர் இல்லை... சட்டத்தை நினைத்தால் கேவலமாக உள்ளது

  • @karthikraj7929
    @karthikraj7929 Рік тому +440

    30 வருட காலமா ஒரு வழக்கை விசாரிக்க என்னடா உங்க சட்டம்? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி

  • @archanatamilarchanatamil8889
    @archanatamilarchanatamil8889 Рік тому +41

    நானும் தர்மபுரி தான் அண்ணா😢 அரூர் 15km தொலைவு தான் அண்ணா 😢எங்கள் ஊரில் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்தது இன்று வரை எனக்கு தெரியாது😢என் பெற்றோர்கும் தெரியாது அண்ணா😢 பக்கத்து ஊரில் கூட இந்த செய்தி தெரியாத நிலை இருந்துள்ளது இன்னும் வேதனை😢😢அதிகார ஆணவம் கொண்டு அந்த கொடூரர்கள் செய்த செயல் நினைக்க முடியாத அவல நிலையாக உள்ளது😢அரசாங்கம் வேலை கொடுப்பது மக்களை பாதுகாக்க தான்😢படிப்பறிவில்லாத ,மக்களை பாதுகாக்கவே படித்த தேர்ச்சி பெற்றவர்களை வேலையில் நியமித்துள்ளது😢இவர்கள் அந்த வேலையின் அதிகாரத்தை வைத்து பாதுகாக்கப்பட வேண்டியவர்களை இப்படி துன்புறுத்துவது😢😭 "வேலியே பயிரை மேய்வதற்கு சமம்" 31 வருடம் கழித்து நீதி வந்தாலும் என்னை பொறுத்த வரை "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்"

  • @SLSmartClass.1
    @SLSmartClass.1 Рік тому +232

    மனிப்பூருக்கு கவலைப்படும் தமிழ்நாடு, அதை விட கொடுமை தன் சொந்த மாநில காவல்துறை செய்ததை பற்றி கவலை படுவது குறைவு

    • @subashrahul7964
      @subashrahul7964 9 місяців тому

      Adhu ena epovo nadanthuduchu paza pathi pesa mudiathu

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 Місяць тому

      Oh உனக்கு இப்படி நடத்தாலும் இப்படி தான் பேசுவீர்கள் போல​@@subashrahul7964

  • @santhegreat2573
    @santhegreat2573 Рік тому +78

    தன் வீடுகளிளும் பெண்கள் உள்ளனர் என்று ஒரு நொடி நினைத்து பார்த்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழ்ந்திருக்காது..கிராம மக்கள் பட்ட வேதனைகளுக்கு முன் குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனைகள் மிக மிக குறைவு தான் அண்ணா..

  • @Ramaa32
    @Ramaa32 Рік тому +20

    கேவலமான பிறவிகள் அந்த பெண்களை கற்பழித்தவர்கள்.. என்னை பொறுத்தவரை அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க பட வில்லை. மனிதாபிமானம் அற்ற செயல் கேட்கும் போது மிக வேதனையாக இருந்தது.. உங்களுக்கு நன்றி இதை வெளி படையாக கூறியதற்கு.

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 Рік тому +131

    சகோ நீங்க இவ்ளோ நாள் சொன்ன உண்மை சம்பவத்தை விட இந்த உண்மை சம்பவம் என் மனதை உண்மையாகவே மிகவும் பாதித்தது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sweethaelango2764
    @sweethaelango2764 Рік тому +60

    "வேலியே பயிரை மேய்ந்து விட்டது". இதை கேட்கும் போது கண்கள் குலமாகின்றன. இவர்களுக்கு இந்த தண்டனை போதுமானது இல்லை. காலம் இதை விட கொடிய தண்டனை தரும் என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.. சகோ

  • @kanistithan
    @kanistithan Рік тому +600

    போலீஸ் உங்கள் நண்பன் 😅😅😂😂 அந்த நண்பனுக்கு சிறந்த சரியான நண்பன் வீரப்பன் 🔥🔥🔥🔥

    • @sahanaa8590
      @sahanaa8590 Рік тому +23

      Engal mannin mainthan veerar veerappan.

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX Рік тому +6

      வீரப்பனா யாரா அவன்

    • @kanistithan
      @kanistithan Рік тому +25

      @@LEEJAAXXX ஒரு நாள் தமிழனா இருந்துபாரு தெரியும்.... இல்ல ஒரு நாள் தமிழனுக்கு எதிரியா இருந்துபாரு புரியும்... வீரப்பன் யாரென்டு..... ( கீழ பறக்குற பூச்சிக்கு மேகத்துக்கு மேல பறக்குற கழுக எப்பிடி தெரியும் 😂😂😂 )

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX Рік тому +3

      @@kanistithan தமிழ் நாட்டுல எவளோ பிரச்சினை நடந்து கிட்டு இருக்கு இப்போ (வீரப்பி🤣) ய பத்தி பெருமை புழுத்தியா சொல்லி கிட்டு இருக்கான்

    • @kanistithan
      @kanistithan Рік тому +2

      @@LEEJAAXXX அப்ப ஸ்டாலின் புழுத்திய பத்தி கதைப்பமா 😂😂 முதல்ல நான் உனக்கு comment பண்ணல்லே நீயா வந்து அலம்பிற்று இப்போ தமிழ்நாட்டு பிரச்சினை அந்த பிரச்சினை இந்த பிரச்சினை என்டுற்று இருக்க..... 😂😂😂 போய் அப்ப அந்த பிரச்சினை எல்லாம் சரி பன்னிற்று வா.... போ

  • @Yaazhini-fu8ew
    @Yaazhini-fu8ew 7 місяців тому +7

    நானும் தருமபுரிய சேர்ந்த வர்தான்.. இதை கேட்கும்போதே குலை நடுங்கிவிட்டது. கடவுளே இதை நினைத்தால் ரொம்ப மனவேதனையாக இருக்கிறது. அவர்கள் அனைவரையும் தருமபுரி முழுவதும் நிர்வாணப்படுத்தி அலைய வைத்திருக்க வேண்டும். அவர்களின் அந்தரங்க உறுப்பினை துண்டித்திருக்க வேண்டும்.

  • @SajiyaSajiya-rc1qh
    @SajiyaSajiya-rc1qh Рік тому +40

    குற்றம் செய்தவுடன் தண்டனை கிடைக்காதது ரொம்ப மன வேதனை அளிக்கிறது. தாமதமாக கிடைக்கும் தண்டனை பயனற்றது.அந்த கிராம மக்கள் எவ்வளவு வேதனை அனுபவித்து இருப்பார்கள். இந்த உலகத்துல வாழவே ரொம்ப பயமா இருக்கு. மக்களை காப்பாற்ற வேண்டிய காவல் துறையினரே இப்படி நடந்து கொள்கிறார்கள். நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் நாட்டுல என்னென்ன நடந்து இருக்குன்னு தெளிவா புரிய வைக்கிறது. 🙏🙏🙏

  • @arumugam1897
    @arumugam1897 Рік тому +246

    இந்த கிராமத்திற்கு நடந்த இந்த சம்பவத்தை கேட்கும் போது மிகவும் மன வேதனையாக உள்ளது.... இந்த கிராமத்தை இப்படி சூறையாடிய அந்த அதிகாரிகளுக்கு மிக கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்..

  • @SivaEla-js8yy
    @SivaEla-js8yy 7 місяців тому +8

    அப்போ‌,இப்போ , எப்பவுமே வெளிய சொல்ல முடியாத கஷ்டத அனுபவிக்கிறது எல்லாம் ஏழை மக்கள் மட்டும் தான் அண்ணா 😢😢😢😢😢

  • @alphaomegahomenursing8842
    @alphaomegahomenursing8842 Рік тому +14

    பொதுவாக நான் யாரையும் சபிக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவள் ஆனால் இந்த காணொளியை கண்டதும் காவல்துறைக்கு நீதி மன்றம் கொடுத்த தண்டனை என்பது குறைவு ஆனால் கடவுள்
    கண்டிப்பாக அந்த காவல்துறைக்கும் அதற்கு துணை போன எல்லார் குடும்பத்திலும் அவர்களின் வம்சம் இல்லாமல் போக பண்ணுவார் 😢😢😢

  • @PraveenKumar-zj3bo
    @PraveenKumar-zj3bo Рік тому +7

    33 வருடம் கழித்து கிடைத்த தண்டனைக்கு மகிழ்ச்சி தெரிவிக்க என்னால் முடியாது என்றாலும் உடலாலும் மனத்தாலும் அந்த பெண்கள் பட்ட துயரத்திற்கு இது சிறிய மருந்தாக அமையும்.நீதி விரைவாக கிடைத்தால் வருங்காலத்தில் பல உயிர்கள் மிஞ்சியிருக்கும்.

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +129

    காக்கிசட்டைகள் செய்த செயல் வெட்கி தலைகுனிய வேண்டிய ஒன்று. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத கையாலாகாத சீருடைகளின் செயல் மன்னிக்க முடியாத ஒன்று.

  • @magimaraji7349
    @magimaraji7349 Рік тому +29

    அந்த காலம் மட்டும் இல்ல 90&80&60....., ஆதிகாலத்திலும் நடந்திருக்கு ( அதிகார ஆதிக்கம் & பெண்களை தவறான எண்ணமும் ) 😢😢😢
    அன்று எந்த மீடியா இல்லாத காலம் இன்று பல விதமான மீடியா இருந்தும் பல விசயங்கள் வெளிவருவது இல்லை...
    ஒரு சில நல்ல மனிதர்கள் இருப்பதால் 100 ல 10 வெளிவருகிறது..... இன்னும் News பார்க்காமல் இருக்கும் சிலர் மொபைல் போன்ல உங்கள் விடியோ பார்த்து தெரிந்துகொள்ளுகிறார்கள் 🙏 வாழ்க்கை சமுதாயம் பற்றி தெரிந்து கொள்ளவும், இக்கட்டான நிலையில் எப்படி புத்தியை பயன்படுத்தவும் தெரிந்து கொள்ளுகிறோம் நன்றி அண்ணா 🙏❤

  • @Boopathipalanisami5534-qb6yy
    @Boopathipalanisami5534-qb6yy Рік тому +62

    மிகவும் கொடூரம் செய்தவர்களுக்கு குறைவு தாண்டனை வலி வேதனை அதிகம் மனம் மனசாட்சி இல்லாதவர்களுக்கு மனிதன் அல்ல மிருகம் 🙏🙏🙏🙏

  • @iswaryamoorthy6644
    @iswaryamoorthy6644 Рік тому +17

    ஒரு பெண்ணாக இதை என்னால் கேட்க முடியவில்ல ... சில மாதங்களுக்கு மு்புதான் ஒரு chennal லில் அந்த பெண்களின் பேட்டியை பார்த்து கண் கலங்கிநேன் ... ( தாமதிக்க பட்ட நீதி அநிதிகு சமம் ) என்பது இதில் பொருந்தும் ...

  • @r.maysakstalin
    @r.maysakstalin Рік тому +31

    சாத்தான்குளம் இரட்டை கொலை சமபவத்தை குறித்து ஒரு வீடியோ பதிவு போடுங்க அண்ணா......... 💫

  • @accountssvwpl914
    @accountssvwpl914 Рік тому +28

    ஒவ்வொரு தடவையும் இதை கேட்கும்போது மனது ரணமாகிறது. Death sentence kodukka vendiyavargaluku life sentence koduthathu kavalaiya iruku. Bro unga video tharama iruku.
    Waiting for Saathankulam rettai kolai vazhaku..

  • @bharathibharathi9671
    @bharathibharathi9671 Рік тому +72

    அண்ணா கள்ளக்குறிச்சி ஸ்கூல் லா நடந்த ஸ்ரீ மதி case பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் 🙏

    • @Agnilaya
      @Agnilaya Рік тому +2

      Politics la

    • @PRADEEP-ii5kl
      @PRADEEP-ii5kl Рік тому +2

      Thalakku Thellu Ella bro😂

    • @jollytamilian7
      @jollytamilian7 Рік тому

      Unakku 10 thadava poduvanga iru

    • @Mr.R162
      @Mr.R162 6 місяців тому

      பள்ளியின் முதலாளி rss பிஜேபி காரன் கற்பலிச்சு கொண்ணுடான்

  • @marushanlydian4001
    @marushanlydian4001 Рік тому +7

    Hi Anna I'm your big fan from france ❤ இந்த மாதிரி வெளிவராத பல உண்மைகள் இலங்கையிலும் நடந்துள்ளது சிங்கள ராணுவம் கூட்டமாக சேர்ந்து பல கொடுமை செய்தது. அதிகாரம் கை ல இருந்தா என்னவும் செய்யலாம் என்ற திமிர். ஆனால் கடவுள் அவர்களுக்கான தண்டனையை கொடுக்க தயங்க மாட்டார்❤, And anna unkaloda videos ellam enaku niraiya visayam la help pani eruku oru sinna visayam kooda periya illaipa kondu vara mudium nan enna pannalum ippa ellam romba carefull ah than pannuran😊 thank u 😊

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Рік тому +6

    நல்லவேளை 200 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு எங்கள் முன்னோர் வந்து விட்டனர். இந்த மாதிரி அட்டூழியங்களை தமிழ் படங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். நம்ம தமிழ்நாடா இப்படி வெட்கமாக இருக்கிறது 🥲🥲🥲.

  • @divyajaba
    @divyajaba Рік тому +1

    இதுப்போல இனி எங்கேயும் நடக்கக்கூடாது. என்னால் விடுதலை படத்தைக்கூட முழுசா பார்க்க முடியாம தேம்பி தேம்பி அழுதேன். இந்த மாதிரி கேள்வி படும் போது பெண்ணாக பிறப்பதே பாவம் ன்னு தோனுது சத்தியமா கடவுள் இத விட கொடுமையான தண்டனைய அவுங்களுக்கு கொடுப்பார்.

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 Рік тому +72

    நேற்று தான் *"விடுதலை"* (2023) படம் பார்த்தோம்.... உடனே இன்று இப்படியொரு video..... Hatsaff Saravanan Bro 😇👍🏻

  • @angrybird7599
    @angrybird7599 Рік тому +3

    16:25 handoff women 's I'm really impressed because indha questions kekka neyea vagam padama kekkum pothu victim na en athukku answer thara kudatha 👏👏👏👏 unga strong ku ennoda hand's of women 's 👏👏👏👏 nenga en Evlo sogama irkkanum unga thappu enna sister's nenga eppaiumea happy ah than irkkanum ennoda god kandippa ungala pathu paru nenga eppaiumea happy ah irkkanum na pray pannuven sisters 🫂🫂

  • @paramasivam6127
    @paramasivam6127 Рік тому +27

    அப்போது இருந்த வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன்
    ஆனால் இச்சம்பவம் நடக்கவில்லை என்று விளக்கம் செய்திருந்தார்

  • @Dineshkumar-sp2tc
    @Dineshkumar-sp2tc Рік тому +4

    Bro plz....bro மருது பாண்டியர்கள் vedio podu ga bro

  • @sathishp3021
    @sathishp3021 Рік тому +25

    என்றும் அன்பு அண்ணனின் குரலுக்கு நான் அடிமை.....

  • @RanbalaganRanbalagan-j2q
    @RanbalaganRanbalagan-j2q Рік тому +7

    மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி பண்ண மக்கள் எங்க தான் போவாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ரோ 😔 ஒரு சில அதிகாரிகள் பண்ற தப்புனால எல்லா போலீசுக்குமே கெட்ட பேரு

  • @arafasha8859
    @arafasha8859 Рік тому +3

    Keezhvenmani pathiyum video make panunga

  • @davidds9103
    @davidds9103 Рік тому +52

    நா கேக்கணும் னு நெனச்ச வீரப்பன் பத்தி போடுங்க Bro

  • @NRAJA-ie1mb
    @NRAJA-ie1mb Рік тому +7

    அதிலும் முக்கியமாக அய்யா வீரப்பனார் எப்படி இறந்தார் என்பதைப்பற்றி வீடியோ போடுங்க

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 Рік тому +167

    இதை கேட்கும்போது *"கர்ணன்"* (2021) படமும் நினைவுக்கு வருகிறது சரவணன் அண்ணா 😢😢😢😢😢

    • @Jarina1999-f2u
      @Jarina1999-f2u Рік тому +12

      Karnan illa bro viduthalai

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Рік тому

      @@Jarina1999-f2u நான் கூறிய தனுஷ் படத்திலும் கிட்டதட்ட இதே சாயலில் Bus issue'ல்ஊருக்குள் போலிஸ் வரும்போது ஒரு சம்பவம் நடக்கும் நண்பரே

    • @N_JAGAN
      @N_JAGAN Рік тому +9

      Ama bro dhanush Padam mari Tha iruku😢

    • @keerthijothi8769
      @keerthijothi8769 Рік тому +11

      Karnan padamum real incident tha... Kodiyankulam Incident 1995

    • @MSD4EVER185
      @MSD4EVER185 Рік тому +5

      Ama bro🥺

  • @gopinathgopinath5307
    @gopinathgopinath5307 Рік тому +25

    Sorry to listen such a cruel crime happened in our nation 😢. Thanks to u for exploring it sir .i feel shame we are in such society 😢

  • @KingofHarur
    @KingofHarur 11 місяців тому

    சரவணன் நீங்கள் சொன்ன அதே அரூர் நகரைச் சார்ந்தவன் தான் நானும் சரியாக சொல்லப்போனால் வனத்துறை அலுவலக காம்பௌண்ட் பின்புறம் தான் எனது வீடு இருக்கிறது என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் நீங்கள் சொன்ன கொடுமைகள் எல்லாம் நடந்த அந்த கட்டிடத்தையும் இடத்தையும் என்னால் தெளிவாக பார்க்க முடியும் நன்றாக இருந்த எங்கள் ஊருக்கு கலவர பூமி என்று பெயர் வர காரணமாக இருந்த பல விஷயங்களில் இது ஆணித்தரமான ஒன்று இங்கு இருப்பவர்கள் அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் நம்புவதை விடுத்து கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாகிறது இப்பொழுது அனைவரும் ஒரே நேர்கோட்டில் தான் சென்று கொண்டிருக்கிறோம் அதனால் இது போல் இன்னொரு சம்பவம் நடக்க நாங்கள் விட மாட்டோம் பொய் வழக்குகள் புரியும் அல்லது ஜாதி பெயரோ அது மத காரணத்தாலோ இன்னொரு சம்பவம் இங்கு நடைபெற நாங்கள் விடமாட்டோம் கடந்த 30 வருட சுவடுகளை திருப்பி பார்த்தால் அரூர் நகருக்குள் அதிகார புத்தியுடன் வந்த ஒருவர் கூட ஆறு மாதம் கூட தாண்டவில்லை என்பது மட்டும்தான் உண்மை காரணம் நாங்கள் இங்கு ஒற்றுமையாக இருக்கிறோம் .. இதில் சம்பந்தப்பட்டவர்களை நீங்கள் கதைகளில் மட்டும்தான் கேட்டிருக்கிறீர்கள் நாங்கள் தினமும் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @sunderak8164
    @sunderak8164 27 днів тому

    அதிகாரம் என்ற பெயரில் தமிழன் தமிழனுக்கே செய்த கொடூரம் மிக ஆழமாக மனசை பாதித்தது..

  • @sangavitamilmani9915
    @sangavitamilmani9915 Рік тому +14

    இந்த சம்பவம் நடக்கும் போது முதலமைச்சர் ஜெயலலிதா னு சொல்லுவிங்கனு நினைச்சேன், நீங்களும் other youtuber தான் , இலங்கை போர் பற்றி வீடியோ போட்டு யார் யார் னு லிஸ்ட் போட்ட நீங்க இறுதிவரை ஜெயலலிதா, செங்கோட்டையன் பெயரை கூட சொல்லலா.
    இந்த பாவத்தை பெண்களுக்கு எதிரா பல பாவங்கள் நடந்தது😢 எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் ஆனால் நாங்கள் சொல்வோம் இதய தெய்வம், தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா னு, 😂 இதனால தான் ஜெயா இறுதி காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு எப்படி செத்தோம் னு தெரியாம செத்தா

  • @anithaark8009
    @anithaark8009 Рік тому +6

    Manasaatchi illadha jenmangaluku udane thooku dhandanai koduthurukanum.. Unmai udane veliya vandhirundha baadhikka patta prngaluku konjam nimmadhiya irundhurukum.. Thanks for this video anna..nan vidudhalai movie inum pakala. But ipdi patta unmaiya theriya vechadhuku thanks...

  • @ajmalthahzeen-ft6cj
    @ajmalthahzeen-ft6cj Рік тому

    இன்னும் இதை போல எத்தனை எத்தனை சம்பவங்கள்.......இதை விட நம் சட்டங்களை நினைத்தால் மனம் மிகவும் வேதனைபடுகிறது...... மாற்ற வேண்டியது மக்களை அல்ல நம் சட்டங்களை.......சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்.....அப்போது தான் தவறுகள் குறையும்........

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому +13

    15:47 பிரியங்கா படத்தில் ரேவதியை நாசர் கேட்பது போல் தான்.. இது போன்றவர்களை திட்ட கூட வார்த்தை இல்லை. 😡

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha Рік тому +16

    அத்திபட்டி கிராமம்( citizen படம்)நினைவுக்கு வருகிறது 😢😢😢
    அரசு அதிகாரிகள் எல்லா ஊரிலும் எல்லா காலத்திலும் பெரும்பாலும் சுயநல, பொறுப்பற்ற, கடமை தவறிய, etc கொடுரர்கள் ஆகவே இருக்கிறார்கள்😡😡😡

  • @mdpmahesh9619
    @mdpmahesh9619 Рік тому +50

    இதை கேட்கவே மனம் ரணமாகிறது.அம்மக்கள் எத்தனை துன்பங்கள் அனுபவித்து இருக்கிறார்கள்.தாமதமாகத்தான் நீதி கிடைத்திருக்கிறது.உண்மையில் ஸ்மார்ட் போன் சில சமயங்களில் நீதி பெற காவல் துறையை விட நம்பக்கூடியது தான் போல.பாதிக்கப்பட்டவர்களின் வலியை குற்றவாளிகளின் பிள்ளைகள் சரி செய்ய நினைக்க வேண்டும்

  • @ameenudeen62
    @ameenudeen62 Рік тому +4

    ஓட்டு மொத்த கிராமமே இப்படி ஒரு தண்டனை அனுபவித்து விட்டது இந்த தண்டனை முன் கூட்டியே தந்தது இருந்த நல்ல இருந்து இருக்கும் அண்ணா

  • @takerixgaming4170
    @takerixgaming4170 Рік тому +30

    Director Vetrimaaran🙏🙏🙏
    Tq for made viduthalai 🔥🔥🔥

  • @sankar9056
    @sankar9056 Рік тому +21

    நீண்ட நாட்களாக எதிர் பார்த்த வழக்கு.

  • @tamilmohan2233
    @tamilmohan2233 Рік тому

    எனது ஊருக்கு அருகில் தான் வாச்சாத்தி ஊர் உள்ளது.....இதை பற்றி எனது தோழி சொல்லிஇருக்கிறாள்.மிகவும் வேதனையான மறக்க முடியாத நிகழ்வாக இன்றளவும் உள்ளது.

  • @black50008
    @black50008 Рік тому

    காணொளிக்கு தேவையான படங்களை நீங்கள் எங்கிருந்து பதிவிறக்கம் செய்கிறீர்கள் அண்ணா ❤

  • @jeevambgms7702
    @jeevambgms7702 Рік тому +2

    சித்தேரி மலைக்கு அடியில் உள்ள ஊர்தான் என் ஊரு சிட்லிங்... ஆனால் இந்த வீடியோ பார்க்கும்வரை எனக்கு இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியாது.... 😢😢😢😢 இந்த சம்பவம் என் ஊரின் அருகில் நடந்தது என்பதை என் மனதை பாதிக்கிறது .... அத்தனை அதிகாரிகளில் ஒருவருக்கு கூட இது தவறு என்று தோன்றவில்லை என்பது இன்னும் என் மனதை உலுக்குகிறது ..... எங்கள் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் மலைவாழ் மக்கள்தான்..... ஆனால் இதுபோன்ற சம்பவ்கள் இன்றும் நடக்கிறது.... ஆனால் இந்த சம்பவத்திற்கு இப்போது நடப்பது எவ்வளவோ மேல்😢😢

    • @maskmanithi
      @maskmanithi Рік тому +1

      Hi na Coimbatore unga ooruku naga cristmas celebration pana vanthu irukkom brother unga ooru pakka va rompa alaga nature ah irukum chithari la aroma meeting nadakum thariuma ❤

    • @jeevambgms7702
      @jeevambgms7702 Рік тому +1

      @@maskmanithi நன்றிகள் பல..... நானும் இப்போ கோயம்புத்தூருக்கு அருகில்தான் இருக்கிறேன்.... உண்மையில் எங்க ஊர் அழகாகத்தான் இருக்கும் .... நன்றி

  • @KalaiSagi-b5i
    @KalaiSagi-b5i Рік тому

    Anna ninga soldra intha voice la kuda kuku FM kekra mari than iruku unga video va na seriya pakka matten but na house wife ra nala ninga soldratha na vittula kettute work pannuven anna unga voice semmaiya iruku unmaila ennoda papavm itha kettu Amma nanum intha mari video pannutanu keppa ean kitta unga voice ku enga vittula neraiya fans irukanga anna ❤😊

  • @kowsalyaa942
    @kowsalyaa942 Рік тому +1

    Romba naal munnadi indha video poda solli kette. Thanks anna indha video pottadhuku❤

  • @adhiyamankishore7692
    @adhiyamankishore7692 Рік тому +8

    அண்ணா இது எங்க ஊர்தான் அண்ணா அந்த போலீஸ் எல்லோருக்கும் தண்டனை மட்டுமல்லாமல் பணி காலம் முடிந்து ஓய்வூதிய தொகையும் இல்லை அண்ணா என் கணவர் ஒரு காவலர் அண்ணா அதனால் எனக்கும் இந்த சம்பவம் பற்றி தெரியும் அண்ணா 🙏🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +3

    வணக்கம் சகோ.... கேட்கவே..... ரொம்ப வருத்தமாக உள்ளது..... இறைவன் படைப்பில்...... மனிதர்கள் தான் மிகவும் மோசமான படைப்பு...... மக்களைக்... காப்பற்ற வேண்டிய.... காவற்துறை.... அதிகாரிகள்..... மிகவும் கேவலமான செயல்....... கடுமையான தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்...... பாவம் அப்பாவி மக்கள்.... பெண்கள் நிலைமை...😂😂😂😂😂😂😂..... நன்றி..

  • @kalaiselvi677
    @kalaiselvi677 Рік тому +1

    Really shd appreciate the braveness of the girls

  • @bharathrama1389
    @bharathrama1389 Рік тому +3

    Anna just now i think unga viedo vandha Nala irukum nu apadiyea notification I feel happy

  • @sundarjee3274
    @sundarjee3274 Рік тому +5

    Accused no. 1 : குற்றம் செய்த காவல்துறை அதிகாரிகள்
    Accused no. 2 : பெண் என்றும் பாராமல் அநாகரீக கேள்வி கேட்க சொல்லும் சட்டம்
    Accused no. 3 : 30 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கிய நிதிமன்றம்

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 Рік тому +21

    அந்த மக்களுக்கு கொடுமை செய்தவர்களுக்கு கடவுள் தான் தண்டனை கொடுக்கணும்.....

    • @gomathy1153
      @gomathy1153 Рік тому

      There is no god... If God there there would be no such cruelistic crime.. We have to protect ourselves

  • @kayalvizhy....907....
    @kayalvizhy....907.... Рік тому +4

    மறுபடியும் அதே தான்...அதிகாரம் பண திமிர்....என்னவேனாலும் பன்னலாம் அப்படிங்கிற ஆணவம்..

  • @Thanjavur-u8r
    @Thanjavur-u8r Рік тому

    Bro neenga kadhai soldrathula evlo best nu neenga kuku fm ku kodukura voice laye theriyuthu bro ❤🎉

  • @KeerthyMoorthy-ur6tl
    @KeerthyMoorthy-ur6tl 9 місяців тому +2

    நீங்க சொல்றதையே என்னால கேட்க முடியல அண்ணா அந்த அளவுக்கு மனசு வலிக்கிறது. அந்த கிராம மக்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்ருக்காங்க கண்ணீர் வருது அண்ணா கஷ்டமா இருக்கு. சாத்தியமா சொல்றேன் இது இந்திய நாடு இல்லை அண்ணா மனித இனம் வெறிப்பிடித்த நாடு. ஒரு சின்ன குழந்தைய கூட விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க இப்போ உள்ள உலகத்தில் இதற்க்கு காரணம் போன், சினிமா, சுதந்திரம் என்ற பெயரில் பெண்களின் ஒழுக்கமற்ற ஆட்டைகள்,மதுகஞ்சா போன்ற போதைக்கு ஆளாக்கிய இந்திய நாடு ................................, இப்டி பல காரத்தினால் மனிதனின் எண்ணங்கள் மாறி விட்டது. அதையும் தாண்டி தப்பு செய்தவர்களுக்கு சரியான தண்டனை இல்லாதது. தப்பு செய்றவங்கள அணுவானுவா தூடித்துடிச்சு சாக வைக்கணும் அண்ணா தப்பு பண்றவன் உயிரோட இருக்கும் போதே மரணத்தை எட்டி பாக்குற அளவுக்கு தண்டனை இருக்கணும். பாவம் தானே அவுங்க எல்லோரும் எவ்ளோ கஷ்டப்பருப்பாங்க. கடவுள் இருக்காங்களா இல்லையா அண்ணா 😢😢😢😢😢😢😔😔

    • @Peace0155
      @Peace0155 6 місяців тому

      pls stfu sont over exagrate

  • @keepcalmnenjoy
    @keepcalmnenjoy Рік тому +2

    Thank you so much for bringing it up to the light..Lets people the truth..Respect to you

  • @Baljisjunction
    @Baljisjunction Рік тому +2

    Good voice சரவணன் bro. Enakku unga voice pidikkum. செம

  • @prakashabi6972
    @prakashabi6972 Рік тому

    சரவண அண்ணா நீங்கள் சொன்ன உண்மை நிகழ்வுகளில் இது ஒரு வீடியோ 1தான் நடுங்க வைக்கும் தகவல்

  • @UserUser-x1q6i
    @UserUser-x1q6i Рік тому +6

    அநீதியும் அதிகாரமும் சர்வாதிகாரமும் ஆளுமையும் கலந்த இவ்வுலகத்தில் முன்பே விதைக்கபட்ட வரலாறுகலால் விதிமுறையை போல அதையே கடைபிடிக்கிறனார் இந்த தலைமுறையிரான நாம் அடுத்த தலைமுறை வரை சேர நாம் நடக்கும் விதத்திலே அது உள்ளது 😢

  • @suthanThishani
    @suthanThishani Рік тому +4

    குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறையினரின் குடும்பம் இப்படிப்பட்ட செயலை கேள்விப்பட்டும் அவர்களுடன் வாழ்ந்திருந்ததற்கு வெட்கப்படவேண்டும். கொலைகாரனுக்கு சட்டம் தண்டனை தராவிட்டால் குடும்பத்தினர் கொடுக்கவேண்டும் அது மரணதண்டனையை விட கொடுமையானது.

  • @src2982
    @src2982 Рік тому +1

    Viduthalai story is real syncing

  • @mkventerprises948
    @mkventerprises948 5 місяців тому

    Heart hurting real story....I wish people should be bold....officials should not misuse their power....shame on the officer's.Thank you for investigation officer's

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 Рік тому +5

    Bro real story of veerappan ahh paathi pesunga nanbaa 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud Рік тому +5

    Bro im the first give comment... Really super .. So many cases really I impressed .. Keep Rocking...

  • @Gerald4Christ
    @Gerald4Christ Рік тому +4

    There are lot of difference to watch the case details when compare to News and your videos bro..
    Some nights were unable to sleep .. Good work to all the team... SDI

  • @arunarumugam4941
    @arunarumugam4941 Рік тому +1

    Expected one. Thank you Saravanan bro

  • @LovelyA311
    @LovelyA311 Рік тому +8

    Keep rocking anna... I always addicted to your videos.. Really you are doing good.. You're telling many mysterious things.. Really i love your videos

  • @AnithaK-m6d
    @AnithaK-m6d Рік тому +1

    Wow super video thambi ❤❤❤❤❤❤

  • @ArchanaChandran-w4p
    @ArchanaChandran-w4p Рік тому +5

    Silk smitha mam story podunga bro

  • @adhi0081
    @adhi0081 Рік тому +2

    ஏனோ இந்த வீடியோ‌வ‌ முழுசா பார்க்கவே முடியல, பல்ல கடிச்சிட்டு ஒரு மாதிரியான நடுக்கத்தோடவே பார்த்தேன், இந்த மாதிரி கொடுமைகள் நடக்கும் போது, எதை பத்தியும் யோசிக்காம அந்த கிராம மக்கள் எல்லாரும் ஒரு வெறிபடிச்ச மிருகம் மாதிரி ஆளுக்கு இரண்டு அதிகாரிகள கழுத்த கடிச்சே கொண்ணுருக்கனும், இப்படிப்பட்ட டார்ச்சர‌ அனுபவச்சிட்டு அந்த வலியோட வாழ்றதவிட அது‌ சிறந்த முடிவா இருந்திருங்கும், அவன்களோட முடிவு அடுந்து இந்த மாதிரி மனத உரிமை மீரல் செயல்கள்ல‌ செய்யயனும்னு நினைக்கிற அத்தனைப்பேருக்கும் மரண பயத்த கொடுத்திருக்கும்.. என்னால கமென்ட் கூட பண்ண முடியல அங்க இருந்த அத்தனை மனித மிருகங்களையும் கையால நசுக்கி கொல்ற அளவுக்கு கோபத்தில இருக்கேன..! சக மனுஷனோட வலியும் வேதனையும் புரியாம இவன்ங்கலெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கனும 😢😡😡😡😡🤬🤬🤬🤬

  • @Dineshkumar-sp2tc
    @Dineshkumar-sp2tc Рік тому +1

    மருது பாண்டியர்கள் history podu ga bro

  • @AnwarAnwar-vp7pc
    @AnwarAnwar-vp7pc 8 місяців тому

    😢 sooo sad 😢, that CBI officer doing great job, and judgement amazing,

  • @snehar477
    @snehar477 Рік тому +4

    அண்ணா எனக்கு என்ன மனம் கஷ்டம் என்றால் இந்த கேஸில் தவறு செய்தவர்களின் பெயர்கள் எதுவுமே வெளியிடவில்லை அது ஒன்றுதான் எனக்கு ரொம்ப வருத்தம் அளிக்கிறது 😢

  • @sivagangair6336
    @sivagangair6336 10 місяців тому +1

    எல்லா இடத்திலும் பெண்கள் பாவம் bro but ippovum அப்படி பட்ட police mmm இருக்காங்க... அதே சமயம் nallavangalum இருக்காங்க.....

  • @priyam678
    @priyam678 4 місяці тому

    என் சிறு வயதில் vaasathi nnu paper tv la parthurukken bro,but still enakku 34 vayathaguthu இப்பதான் புரியுது vaasathi கிராமம் பின்னணி😢😢😢😢😢😢😢

  • @05kabaddi
    @05kabaddi Рік тому

    Trichy mukkombu case potunga bro

  • @funwithven8555
    @funwithven8555 4 місяці тому

    Judgement 👏🏻👏🏻👏🏻

  • @nagarjun5713
    @nagarjun5713 Рік тому

    Know everything better...👍

  • @nandhakumar8755
    @nandhakumar8755 Рік тому +5

    Veerappan oda full history podunga bro.....

  • @ashwinkumark1839
    @ashwinkumark1839 10 місяців тому +2

    அந்த சம்பவத்தில் இடுபட்ட அத்தனை போலீஸ் கும் மரண தண்டனை வழங்க வேண்டும்

  • @shaamganga7200
    @shaamganga7200 Рік тому +14

    மனித மிருகங்களின் வெறியாட்டம்😢😢

  • @durais6503
    @durais6503 Рік тому +4

    சரவணன் அண்ணா வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக 🙏🙏🙏🙏

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp Рік тому +1

    Yethanai kodumai 😔😔😔 aana ippadi thappu pandra yellarum santhoshama irukkurathum nallavanga kashta padurathu thaan ezhuthapadatha vithi sad reality.

  • @ParamagurumoorthyParama
    @ParamagurumoorthyParama 9 місяців тому

    Anna unga video daily papa Anna ingu sattam ozhungu sari irundhalum thandanaigal kuraivu ezhayaga irundhalum sari Avan panakkarana irundhalum sari sattam ondraga irukka vendum Anna

  • @angrybird7599
    @angrybird7599 Рік тому +1

    4:56 bro idhuvaikkum Ennoda bro voice vara mathri thrilling ah kondu poeittu irkkaru edhu enna cases Mathri illayea nu thonuchi bro adhukku apm therijichithu edhu kuku fm ah pathi pasiringa nu it's too different bro super 👌🙌

  • @sujapathmanathansuja5662
    @sujapathmanathansuja5662 Рік тому +2

    Hai brother I am suja from Singapore I watched all Ur videos big fun Ur all videos very interesting always waiting for new video's thank you so much 🙏 brother

  • @dls22progamer77
    @dls22progamer77 Рік тому +1

    Veerappan story sollunga

  • @DhanalakshmiDhanalakshmi-ke6pl

    அண்ணா உங்க வீடியோ க்கள் மிகவும் அருமை

  • @diinboy6825
    @diinboy6825 Рік тому +2

    i really like you video and also thanks for all of this info bro

  • @brindhaa299
    @brindhaa299 4 місяці тому

    நானும் தர்மபுரி தான். அரூர் வசாத்தி எங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கு ஆனா இவ்வளவு பெரிய கொடுமை நடந்து எனக்கு தெரியல.இதை கேட்கும் போது மனது மிகவும் வலிக்கிறது😢

  • @elumalaikounder9732
    @elumalaikounder9732 Рік тому +2

    மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா

  • @RifazMohamed-im3gh
    @RifazMohamed-im3gh Рік тому

    Good judgement inam thandanai aniyayakarakaluku god kudupan

  • @mubinanisha5135
    @mubinanisha5135 23 дні тому

    Hi Saravanan sir ❤❤