என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வழக்கு | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +504

    #SDI ❤
    Like and Share this video with your friends and family , loved ones whom you care about .

  • @anithasakthivel865
    @anithasakthivel865 Рік тому +163

    என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத case இது...நா school படிக்கும்போது நடந்த சம்பவம் இது, அந்த குழந்தைகளின் name கூட இன்னும் நியாபகம் இருக்கு மறக்க முடியல ...அந்த குழந்தைகள் உடம்ப தண்ணிர்ல இருந்து எடுக்கும் போது அங்கிருந்த எல்லாருமே அழுதுட்டாங்க police kuda... அந்த அளவுக்கு வேதனையா இருந்துச்சு..😢😢

    • @AvanumAvalum
      @AvanumAvalum Рік тому +2

      Even I still remember ... Naanum apo school paduchutu irunthan

  • @djkidindia
    @djkidindia Рік тому +441

    Actually mohanraj escape aaga try pannala... Antha encounter enga veetu kitta thaan nadanthuchu mrng around 6-8 am apo naanga practice pora time la... Coimbatore chettipalayam road kuppa medu kitta... It was a planned encounter which was the right decision by the cops of coimbatore. Hats of to them

    • @SKTCreations
      @SKTCreations Рік тому +40

      same area brother. I too remember that incident, Everthing was planned and the whole road was blocked before the encounter.

    • @World_info360
      @World_info360 Рік тому +9

      Ohhh,nerla paatingla bro encounter pannum bothu

    • @SKTCreations
      @SKTCreations Рік тому +4

      @@World_info360 illa bro

    • @World_info360
      @World_info360 Рік тому +3

      @@SKTCreations ok bro

    • @jtsnandhinis5956
      @jtsnandhinis5956 Рік тому +2

      S

  • @sivaram8573
    @sivaram8573 Рік тому +235

    நீங்க சொல்லும் போதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது பெற்றெடுத்தவர்கள் இடத்தில் இருந்து நினைக்கும் போது துக்கம் தாங்கல என்னதான் சட்டம் தண்டனை கொடுத்தாலும் ஒன்றும் அறியாத பிஞ்சு உயிருக்கு ஈடாகாது 😢

  • @divyajeyapaul7269
    @divyajeyapaul7269 Рік тому +41

    சில சம்பவங்களை நீங்க விளக்கும்போது தொடர்ந்து கேட்கவே முடியல... கண்ணு கலங்குது மனசு மிகவும் வலிக்குது 😢😢... முக்கியமா குழந்தைகள் பற்றிய கொடூரம்.....😢😢, அந்த பிஞ்சி குழந்தைகளுக்கு இவ்ளோ பெரிய கொடுமை... எந்த தவறும் செய்யாத குழந்தைகளுக்கு.... இவ்வளவு பெரிய கொடுமையா... கடவுள் இருக்காரா.... 😭😭😭

  • @DinalMadhushan
    @DinalMadhushan Рік тому +656

    தலைவன் da voice ku யாரெல்லாம் அடிமை என்ன மாதிரி ❤
    யாராவது இருக்கிங்கலா 👌

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Рік тому +8

    இந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்த ஒன்று. இன்னும் என் நெஞ்சை விட்டு அகழவில்லை அப்போது பார்த்த செய்தியும், படங்களும். இதை மனதில் வைத்தே என் பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறேன். இது ஒரு முக்கியமான பதிவு. பெற்றோர்கள் இதைப்பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி சரவணன். மீண்டும் ஒரு முறை அந்த இடத்திற்கே கூட்டிச்சென்றது போன்றதொரு திகில் உங்கள் உரைநடையிலும், குரலிலும்.

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Рік тому +416

    தண்டனை கடுமையானதான் தவறுகள் குறையும்.. கொடுக்க படும் தண்டனை மத்தவங்களுக்கு பயம் வரணும் பயம்னா அது மரண பயம் 😡😡😡

  • @shriramvox
    @shriramvox Рік тому +56

    Yenga school la ah nadantha samabavam

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 Рік тому +78

    ஆம்பர் அலர்ட் இங்கேயும் வந்திருந்தால் அந்த குழந்தைகளை மீட்டு இருக்க முடியும் 🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @shammiimahir9592
    @shammiimahir9592 Рік тому +121

    😢😢feeling sorry about the parents😢😢 They’ve missed both the kids .
    Thx Actor VJ for voicing out for this.❤

  • @Rengesh_2605
    @Rengesh_2605 8 місяців тому +661

    Who are watching in 2024

  • @mathu.m4332
    @mathu.m4332 Рік тому +65

    இந்த செய்தி எனக்கு தெரிந்தபோது என் வயது 11 (2011) அப்போ இருந்து இந்த நிமிடம் வரை எனக்கு ஆம்னி வேனை பார்த்தால் பயமாக இருக்கும்😢😢😢😵😵😵

    • @AswiniAathi
      @AswiniAathi 7 місяців тому +3

      Same to you😢😮😢😮

    • @kathirr8440
      @kathirr8440 5 місяців тому +1

      Eppavum ma .

    • @mathu.m4332
      @mathu.m4332 5 місяців тому +2

      @@kathirr8440 aaama brooo😆

    • @iammani-u5v
      @iammani-u5v 4 місяці тому +2

      எப்போதும் தைரியம் இருங்க 👍சிஸ்டர் 🤝

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +68

    நீங்க ஆரம்பத்துல சம்பவம் நடந்த இடத்தை நேரில காமிச்சதே ரொம்ப புதுசா அதேநேரம் சூப்பரா இருந்துச்சு 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼. மோகன்ராஜ் ஐ encounter பண்ண மாதிரி இந்த மனோகரையும் encounter பண்ணிருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் 😌😌😌👍🏼👍🏼👍🏼👍🏼. இந்த மாதிரி கொடுமை எந்த சிறுவர்களுக்கும் நடக்க கூடாது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

    • @RajaRaja-vo6sj
      @RajaRaja-vo6sj Рік тому

      சரிதான் ஆனால் அவனுக்கு அதை விட மிகவும் கெடுரூமான தண்டனை கிடத்தது சிறையில் அவனை சீரலீத்துவிட்டார்கள்

  • @jamuna87k
    @jamuna87k Рік тому +93

    கோவை மக்களால் என்றைக்குமே மறக்க முடியாது இந்த கொடூரத்தை...😢

  • @subusowmi
    @subusowmi Рік тому +490

    தனது இரண்டு செல்வங்களை இழந்த அந்த பெற்றோர் கண் முன்னே அந்த மனித மிருகத்தின் தலை துண்டிக்க வேண்டும் 😡😡😡

    • @themyth..8034
      @themyth..8034 Рік тому +21

      A1 ஆமாம் அந்த நாய்களை சுட்டு எறிந்தார்கள்
      இன்னொரு நாய் சிறையில் உள்ளது

    • @ShajanAmmu
      @ShajanAmmu Рік тому +7

      👌apdidhan pannanum bro

    • @swetasivakumarvlog5845
      @swetasivakumarvlog5845 Рік тому +5

      Apdithan nadandhathu avanunga epo uyiroda ela

    • @estherjeni6449
      @estherjeni6449 5 місяців тому +1

      Yes appadi than seiyanum . Mudha nalla adichu Anu anuva chithiravathai seiyyanum 🤬

    • @viswanathans261
      @viswanathans261 3 місяці тому

      அண்ணா,
      அவனுகள நாய் ன்னு சொல்லி நாய்களை கேவல படுத்தாதீங்க,
      நாய்கள் நன்றி உள்ளது
      இவனுக திட்ட வார்த்தை இல்லை

  • @pricillainiya3119
    @pricillainiya3119 Рік тому +23

    நான் கோயம்புத்தூர் தான்
    என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது.. சொல்ல போனால் இன்னும் இவர்கள் பெயர் என் மனதில் இருக்கிறது.. அப்போ நான் 7th படிச்சுட்டு இருந்தேன்.

  • @sriranjanikumaresan5632
    @sriranjanikumaresan5632 5 місяців тому +5

    சரவணன் சார் நான் கோயமுத்தூர் தா. நான் இந்த சம்பவம் நடக்கும் போது நான் ITI படிச்சுட்டு இருந்தேன், தினமும் அந்த வழியா போகும்போதும் வரும்போதும் அந்த குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருந்ததும், பிறகு அவனுடைய சாவுக்கு பட்டாசு வெடித்து கொண்டாடியாதும் நான் பார்த்தேன். என்னால் மறக்க முடியாத சம்பவம் அது...😢

  • @Vidh24
    @Vidh24 Рік тому +173

    I m from Coimbatore brother. I was working that time October 2010. It was a huge incident that makes everyone emotional. Only thing as a Parents we should be very careful in all ways especially if we have a girl child. We have to drop them at school and pick them. Our children is our first priority.

  • @lathachinnasamy4482
    @lathachinnasamy4482 7 місяців тому +136

    அண்ணா அந்த bag பார்த்தது எங்க மாமா தான் போலீஸ் தகவல் சொன்நதும் எங்க மாமா தான் அன்னா

  • @karthisalo6166
    @karthisalo6166 Рік тому +21

    வாழும் போதே மரண தேதி எதிர்நோக்கி வாழ் வது தான் இவனுக்கு கிடைத்த நல்ல தண்டனை

  • @Nothingtwo123
    @Nothingtwo123 Рік тому +5

    Bro same felling.நானும் அந்த கிரைம் சீன் நடந்த சில பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தவன்.அப்போ 12th படிக்கிற.நான் பிறந்த உலகத்தில் எனக்கு பாதித்த பயந்த முதல் நிகழ்வு என் வாழ்க்கையில்.நானும் அந்த விஜய் சூட்டிங் போய் பார்த்தேன்.உங்களை போன்றே அந்த உணர்வுகள்.

  • @jeyansjeyans3259
    @jeyansjeyans3259 Рік тому +1

    Thanks

  • @SushmaVKamath
    @SushmaVKamath Рік тому +45

    The Suguna school incident which shook the entire Tamil nadu , especially our peaceful Kovai. . 😢 Sylendra Babu sir, the most courageous person who took the encounter in his hand and gave at least partial justice and punishment to the criminals. . The Law should be more cruel so that it scares people to commit any crimes. Unfortunately ! No. Power of money only speaks in India.

  • @naachiyasamayal7651
    @naachiyasamayal7651 9 місяців тому +8

    மிருகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன ..எத்தனை எத்தனையோ

  • @mokkapoonu5216
    @mokkapoonu5216 Рік тому +20

    Yanaku marrige aagi 10 years achi...but yananku childrens illa .romba nal feel panni erukan...yan ippo kuda feel panran...but ethu Mari story kkum pothu na ippdi erukurathu yanaku better nu thonuthu😔😔😔😔😔

    • @Itzvarshu447
      @Itzvarshu447 9 місяців тому

      I pray to god u have child

  • @sevanthijesus78
    @sevanthijesus78 Рік тому +5

    எனக்கு பத்து வயது இருக்கும் போது நான் இந்த செய்தியை டிவியில் பார்தேன்... அந்த குழந்தைகளை தூக்கி கெண்டு போகும் காட்சி இன்றுவரை நினைவில் உள்ளது... அந்த கொலைகாரர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்று இன்றுவரை தெரியாமல் இருந்தேன்... உங்கள் பதிவின் மூலம் தெரிந்தது.. நன்றி அண்ணா

  • @தேன்துளிகள்-ட9ர

    எங்கள் ஊருக்கு அருகில் நடந்தது. என்னால் எப்போதும் மறக்க முடியாத சம்பவம் இது.

  • @Moon003-d1i
    @Moon003-d1i Рік тому +15

    Naa andha school alumni anna. Naa apo 4th padichitu irrundhen, naanum call taxi la poitu irrundhen, but after this incident enga teachers call taxi drivers check panni enga kita ketutu thaa anupi viduvaanga and naanga indha incident apo silent prayer nadathunaanga, enaku apo purila. I felt so bad for them later on😭😭. May their souls rest in peace 🙏

  • @jiraiya6558
    @jiraiya6558 Рік тому +21

    1:42 u exactly look like Simply Sarath bro 😮❤

  • @jayarameshjayaramesh1834
    @jayarameshjayaramesh1834 Рік тому +3

    Sure anna.... manogarkum ncounter panni irukanum...... Antha kutty pasanga Ena senjanga ah pavam 😢😢avangaloda amma evolavu vethanaiku aall agirupanga😢.... Padhugappu illa ma iruku anna... Bayama ah iruku onnu onu kelvi padumbothu.. Nambatha pasangala pathukanum

  • @AkiyaJulinM
    @AkiyaJulinM Рік тому +128

    தூக்கு தண்டனை போதாது... நடு ரோட்டுல ஓட விட்டு சுடணும்... (இருந்தாலும் மறுக்கப்பட்ட நீதியை விட தூக்கு தண்டனை பரவாயில்லை)

    • @RajaRaja-vo6sj
      @RajaRaja-vo6sj Рік тому

      தூக்கு தண்டானையா இதில் முக்கிய குற்றவாலி மேகன்ராஐ் என் கவுன்டர் செய்யா பட்டான்

    • @mahabharathivenkatasalam4649
      @mahabharathivenkatasalam4649 Рік тому +3

      Illa avana suttutanga

    • @AkiyaJulinM
      @AkiyaJulinM Рік тому +1

      @@mahabharathivenkatasalam4649 அது ஒருத்தன.... மத்தவங்க???

    • @sivajeeva1146
      @sivajeeva1146 5 місяців тому

      Encounter panidanka

  • @priscillajayapriya5387
    @priscillajayapriya5387 Рік тому +155

    1. சட்டம் கடுமையாக்க பட வேண்டும்.
    2. ஆபத்து நேரத்தில் பிள்ளைகள் எப்படி தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டுமென பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.
    3. பெற்றோரின் கண்காணிப்பும் ஜெபமும்தான் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு.

    • @mmdif142
      @mmdif142 Рік тому +7

      சரியாக சொன்னீர்கள்.

    • @VellaVellasamy-p3g
      @VellaVellasamy-p3g Рік тому +5

      கண்காணிப்பு ஓகே
      ஜெபம் 😂...

    • @majaykumar6300
      @majaykumar6300 7 місяців тому

      ​@@VellaVellasamy-p3g வெறும் மனித முயற்சி மட்டும் போதாது.. இறைவனுடைய அனுக்கிரகமும் வேண்டும்.

    • @AswiniAathi
      @AswiniAathi 7 місяців тому +3

      Yaroda nambikayaum odaikathinga please😢😢

  • @muralikumar610
    @muralikumar610 Рік тому +25

    பாவம் அந்த தம்பியும். பாப்பாவும்😢

  • @sangeethasiva3772
    @sangeethasiva3772 Рік тому +5

    Yes indha news enga oorla nadandha incident tha romba periya impact ah creat panuchi... gandhipuram matric schoool kids ku nadandha sambavam...sailendnra Babu sir kita na award la vangituke romba geniune but andha kids romba pavam

  • @Solomi1994
    @Solomi1994 Рік тому +162

    I still remember this case... It happened when i was in my 8th std... At that age it was really hard for me to believe such case .. that was the time dinakaran paper was famous and i used to read the progress of the case everyday very curiously.. Finally that encounter gave me some hope and little relief in me in that age...

  • @sakthism8623
    @sakthism8623 Рік тому +12

    Enakum niyabagam iruku nan school padichuttu irunthen. Avana encounter pannathuku kovai fulla pattasu vedichanga pa.

  • @Shepaints-23
    @Shepaints-23 Рік тому +25

    I have still remember this case...whn I was in 5th standard....we have prayed for the demise in our school...and my father and mother told after that not to go anywhere with strangers without knowing it..

  • @sathya1297
    @sathya1297 Рік тому +5

    Thiramai illatha evlo perukku easy ah subscribers, kadaikaranga avanga nala makkalukku no use but, ivlo effort eduthu video podara ungala mathiri person ku innum neraya chance varanum.. nan ungala 10 k subscriber irunthu follow panren all the best bro

  • @a.g9537
    @a.g9537 Рік тому +180

    I’m very surprised about the lawyer who took this case and supported those criminals. I’m shocked that those lawyers gave him the idea of appealing in high court and Supreme Court. Those lawyers are equally guilty as those criminals.

    • @achusanju3775
      @achusanju3775 Рік тому +32

      Yes... its hard to believe.. shameless lawyers.. 😢 they are not human..

    • @ummarjiyam8443
      @ummarjiyam8443 Рік тому +4

      😢

    • @mohamedmubeen3264
      @mohamedmubeen3264 Рік тому +6

      those lawyers are not a human being incase some one will give money these fxxxrs will send his wife also

  • @jananijanani631
    @jananijanani631 Рік тому +8

    Anna indha case enaku nalla theriyum enaku apo 5 vayasu indha case apo enga oor fulla poster flex la vechanga , nangalum pollachila irukka angalakurichi dhan anna andha paatti enga patti dhan na , na apo apo nenachu paapen , na indha vedio paaka start pannumbothu oruvela andha case ah irukkumo nu nenachu dhan pathen ana unmaiyave andha case ah pathi dhan ne decote pannirkinga , na idha edhirpakala anna , andha manogar enga appa ku therinjavan dhan ipo varaikkum enga orla andha sambavatha pathi pesuvanga , na apo chinna ponnu naala enaku perusa andha case ah pathi theriyala , ana avan manohar ah oru paatti kitta kettan la andha paati enga paatti dhan anna , andha case la enga appava yu police kutittu poi investigate pannanga , aprm unmaiyana kutravaali ah pudichuttanga , ana na sathiyama edhirpakala anna neenga indha case ah poduvinga nu 😢 romba kastma irukku

    • @aasaaneasyhindichannelanda2301
      @aasaaneasyhindichannelanda2301 9 місяців тому

      So sad and shocking to hear this 😢😢avanga parents etho oru nambikkaila thaa antha vzn ku anupi vechanga ana nadathathu ennavo bayapadura mathiri aairuchu.Ini ellaru safe ah irukkanum yaarukum ipdi nadakka koodathu

  • @Floralfocus
    @Floralfocus Рік тому +18

    😢omg i still remember that time...10th std...my younger bro nd myself were really upset about the case...v were asking abt the updates from our parents....v didn't sleep fr several days ..used to talk abt ths incident...😢😢.omni van paathale kitaye poga matom...kidnap vandi nu than solvom..that created an awareness during that time fr children 😢.. remembering those days...

  • @saranyaparthiban2851
    @saranyaparthiban2851 Рік тому +40

    Definitely, he should also be encountered. Justice delayed is justice denied. It's hurting to know he is still alive.

  • @priyankakannan4779
    @priyankakannan4779 Рік тому +20

    Salute to sylender babu sir... Perfect encounter plan

  • @Stape1
    @Stape1 Рік тому +12

    Sunday kooda nimmathiya iruka vida maatiya nu intha video va paaka kudathunu ninachalum,automatic aah kai saravanan decodes nu type pannirudhu,ithu than unga strength,keep it up

  • @p.dhanusri7637
    @p.dhanusri7637 Рік тому +3

    சரவணன் அண்ணா உங்கள் குரல் எங்களை அடுத்தடுத்த காணொளியை பார்க்க வைக்கிறது. ஹாய் மட்டும் சொல்லுக அண்ணா

  • @kaviarasi7631
    @kaviarasi7631 Рік тому +7

    I am also from Coimbatore... I still remember this incident..... Aatha papa romba pavam.... Itha incident natatha appo romba fell panna ...... Ipati pattavaga appovy thukkula pooto irukkanu

  • @kavirajification
    @kavirajification Рік тому +30

    காலம் தாழ்த்த பட்ட நீதி, அந்த குடும்பத்திற்கு தான் வலி கொடுக்கும். அவனையும் கொள்ள வேண்டும் கொடூரமாக. 😡😡

  • @jafersathick2893
    @jafersathick2893 Рік тому +11

    Really really unexpected video anna 💔 naa mushkin oda frnd naanum athea area thaan yenga areala innum mushkin and reththik paththi pesuvom avnga veeda cross panni pogumbothu innumea avnga nybagm varum eranthathuku aprm mushkin oda face ah paakave mudila avlo kodumaiya irunthuchu 😭😭 mushkin oda iruthi sadangula yellarumea apdi aluthom innum iruku andha naal 💔💔😭😭😭

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 6 місяців тому +1

    இந்த சம்பவம் நடந்தபோது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் திரும்பவும் கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து போனது அப்பொழுது செய்தித்தாள் தான் படித்தேன் தெரிந்து கொண்டோம் இப்பொழுது யூடியூப் சேனல் நீங்கள் சொல்லும் பொழுது கேட்கும் பொழுதும் அந்த குழந்தைகளுக்கு ஏற்பட்ட சம்பவத்தை நினைத்தால் கல் போன்ற நெஞ்சமும் மனமும் கரைந்துவிடும் அப்படி இருக்கு இப்பொழுது 2024 இல் இந்த சம்பவத்தை பார்க்கிறேன் அந்த மனோகரா அவனையும் என்கவுண்டர் போட்டிருந்தாள் நன்றாக இருந்திருக்கும்😢😢😢😢😢😢😢😢

  • @KousiKThangavel
    @KousiKThangavel Рік тому +11

    I was studying my diploma final year and now im having a girl baby but i really wanted to encounter criminals like this and they are not even criminals they are ruthless dirt to this earth even animals takes care for human babies. - from TIRUPUR

  • @kamalavenkatesan2467
    @kamalavenkatesan2467 Рік тому +8

    Hiii bro .... Im studying Forensic science...This video's are very useful for my studies....keep it up bro...Im waiting for your videos in future...tnx for this video...❤🎉💫💥

  • @lathanithi4045
    @lathanithi4045 Рік тому +26

    One day I ask my husband why sunscreen glass is not allowed he said because of kids kidnapping but I didn't know that behind reason of terrible case😭😭

  • @sudhasudha457
    @sudhasudha457 Рік тому +16

    I'm Coimbatore salute sylendra babu. Honest judgement.

  • @Bobpatel1977
    @Bobpatel1977 Рік тому +12

    Even I am also from Coimbatore this case literally shocked everyone from that time on wards parents was very scared to send children in school van or bus
    Anna you from Coimbatore 🥰 me too
    Proud of you Anna

  • @shrikanth97
    @shrikanth97 Рік тому +17

    I remember this case and Jayalalitha was CM and Sylendra Babu IPS sir was commissioner of Kovai … that was a encounter order given by CM madam and we alll celebrated at our house…

    • @vigneshvikki96
      @vigneshvikki96 5 місяців тому +1

      No ..Kalaingar was the CM at that time

  • @kvnm574
    @kvnm574 Рік тому +8

    Bro intha case naanum 2010 la ketatgavida, IPO romba patharuthu. Apo unmarried but IPO enakku 2 kulanthaigal irukanga. Antha patcha mannuga evlo kashtapatrukum ithakekum bodhe udambu koosuthu, romba kashtama irukku. Avanugala Arabic la panra maathiri konnurukanum. IPO irnnthuruntha avangalum oru Nala periya pilangala valanthurupaanga😢. Nama oorla nadnthuchunu ninaikum bothe bayama irukku

  • @naveenm6052
    @naveenm6052 Рік тому +4

    Sylender sir my real big hero I know him personal hats off my dear sir real hero my sylender sir....... Your desision is always right sir you are a perfect man with humanity

    • @naveenm6052
      @naveenm6052 Рік тому

      Under my sylendar sir definitely crime rate is decreased I l prove one of the best role model for cop is my sylendar sir hatss off sir

  • @kavin4773
    @kavin4773 Рік тому +29

    ப்ரோ சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கு பத்தி போடுங்க

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 27 днів тому +1

    Intha news enaku nalla niyabagam iruku.. 10th padichutu irunthan.. 2010 la.. Dailyum paper la ithave poduvanga.. Last la police ah avana kondruvanga

  • @mithunsowmi9152
    @mithunsowmi9152 Рік тому +12

    Oru Nallavathu Ungala Nerula Pakkanum Saravan Anna ❤...

  • @nandhinis4359
    @nandhinis4359 Рік тому +1

    Anna nanum coimbatore than..indha sambavam nadakum pothu nanum school padichutu irundha...romba periya issue achu ithu..ithe pechu than engapathalum...na news la paper la ellam pathu aluthuta..romba naalave enala maraka mudiyama kasta paten..ipavm muskan and hrithik oda face enaku nalla nyabagam iruku..encounter nadanthathu nu kelvi patathum evlo happy theriuma..enga ooru la elarume santhosa patanga..andha pinju kolandhainga iruthi oorvalam kooda na patha...enna romba bathicha oru incident ithu..thanks anna..avargal aanma santhi adaiyum...

  • @tamilreview500
    @tamilreview500 Рік тому +36

    Bro, I still remember this case in a very deep heart. I was studying 5th std. My parents where teachers and they said me this case. I was really shocked at that time. After that sylendra babu sir came in front of press and speaking about this one of the horrible incident RIP to those childs😢

  • @kavyakumar39
    @kavyakumar39 Рік тому +3

    Yes bro entha incident en Chinna vayasula school padikum pothu nadanthathu enum apadiye napagam eruku neenga solum apadiye antha napagam tha vanchu kannu kalanguthu😕😕😢😢

  • @yuvanjershom7119
    @yuvanjershom7119 Рік тому +5

    இந்த வீடியோவின் மூலம் எனக்கு தோன்றிய ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன், ஒவ்வொரு பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களில் பாதுகாப்பிற்கு ஒரு Rangers நியமனம் செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு பள்ளி நிறுவனமும் அமல் படுத்த வேண்டும், அப்போது தான் பெற்றோர்கள் பிள்ளைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்பி வைப்பர்; பிள்ளைகளும் சுதந்திரமாக, சந்தோஷமாக பள்ளிக்கு சென்று வருவர் 🙏🙏🙏

  • @karthiyayinil5508
    @karthiyayinil5508 Рік тому +18

    I was doing my 2nd PG then. This was the sensational news of the period. Only after this incident, most girls of our age group realised why parents don't allow girls alone with unknown person. Because it was the period when camera mobiles came uprooted and adolescents started going against parents' words.

  • @VijayVijay-bo4tl
    @VijayVijay-bo4tl Рік тому +82

    இப்படியான குற்றங்கள் நடக்காமல் இருக்க கண்டிப்பாக மரணதண்டனை வழங்க வேண்டும். சட்டம் கடுமையானதாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.

  • @kumarpkumarp3217
    @kumarpkumarp3217 Рік тому +8

    Thuke thandanai ( sagera nall therinja valure nall ellame naragam) athuve pothumanethu bro...thuku kayiru kalutha errukum pothu seitha kutratha ninaithu thudi thudichu sagenum..... thanks for thalapathy Anna for voice out for this case🙏

  • @abuabu5251
    @abuabu5251 Рік тому +12

    Indha case nadakkum pothu naanum 12th dhan padichuttu irunthen. My brother saravanan

  • @seethalakshmi217
    @seethalakshmi217 Рік тому +101

    These kids are my neighbors.. After this incident that parents life had become so horrible.. Their mother was mentally ill.. And they both didn't come out of their house at all for so long.. How can one human do such ruthless crime to the other human.. Even if i think about this now, my body is shivering..

    • @kumarpkumarp3217
      @kumarpkumarp3217 Рік тому

      😢

    • @kalaranjinialbert8840
      @kalaranjinialbert8840 Рік тому

      ☹️😭

    • @Mukil-Varma
      @Mukil-Varma Рік тому +1

      Please help with their parents if possible. So sad to hear this.

    • @jarchana5610
      @jarchana5610 Рік тому +7

      No one should face this situation blood is boiling how can someone do like this ... omg

    • @naziavishkutty
      @naziavishkutty Рік тому +2

      S mam I also heard that their mother was mentally ill😭😭😭😭

  • @priyadharshanalfa1138
    @priyadharshanalfa1138 Рік тому +12

    Saravanan Anna Naa ethanaiyo youtubers sa na pathurukken ana entha nathariyum intha mathiri video potta thilla ana neega Vera level crime spot kkey poi pakkarappa nee!!!! 🥰🥳

  • @shrinithimani5924
    @shrinithimani5924 Рік тому +28

    Stilll can't get over this incident...every cbe people can't forget this....😖💔

  • @thiruragavanpremila7361
    @thiruragavanpremila7361 Рік тому +46

    Unexpected video 🤩🤩😍 night varum nu thaan expect pannan 🎉🎉🎉

  • @yazhinis8639
    @yazhinis8639 Рік тому +4

    Yes bro i remember this news...naanum apo school padichitruntha but lower standard than...after this incident me my frnds la school ku vara van drivers ah paathaley fear la odiduvom....yenga school laium all van drivers pathi full details collect pannikitanga parents kum kuduthanga....i remember that...punishment sever aanathan intha mathiri animals ku la payam varum

  • @prarthanagbcom4784
    @prarthanagbcom4784 Рік тому +9

    This incident very hardest one to me...bcoz their school so near to my school within half kilometre...After this incident our whole school completely with so many of fears...😢

  • @kuttisathya4664
    @kuttisathya4664 6 місяців тому +4

    அடப்பாவி அந்த பிஞ்சு குழந்தை பார்த்து பாவமா இல்லையாடா😢😢😢

  • @mohammedatheef4267
    @mohammedatheef4267 Рік тому +959

    Bro ipo recent ah nadantha train accident pathi podunga bro

  • @ms.joysings
    @ms.joysings Рік тому +8

    i studied in the same school were the siblings studied. When i was a kid i used to pray for these two people in my school , i didn't know why? but when i heard about their story i cried a lot

    • @aasaaneasyhindichannelanda2301
      @aasaaneasyhindichannelanda2301 9 місяців тому +1

      Neenga entha school bro 😢😮idha kettu athe schl la padikura ungalukku evlo bayama irukkum

  • @shareenfathima2867
    @shareenfathima2867 Рік тому +6

    Anna... oru 7 ila 8years back trichyla oru case.. thoufiq sulthana.. adha pathi video poduga anna

  • @arun6655
    @arun6655 Рік тому +5

    Unga videos ku addict ayitene ❤

  • @fathimazahra4531
    @fathimazahra4531 Рік тому +64

    This channel is my most watched and favorite crime series which i often watch. Whenever I watch these, my 9 years old brother joins me as he is so much interested with the way you narrate. I just wanna make sure my brother grow up as a Man who would stand up for girls, not someone who abuses them, and now I see some changes like boldness n bravery in him, and when we watched this particular case, I asked him to become a police officer who encounter's such Criminal's and his response mesmerised me, which was " He said he would kill those dogs pushing from a helicopter", so that they would die almost half way when they are falling in fear❤

    • @OO-Sanjaymathavan
      @OO-Sanjaymathavan Рік тому

      Sis,what you're telling is great everyone are thinking like that only but we can't encounter like that it's our law. We should follow our law&order. Anyways we except change in our law 💯

  • @purpleaysh1170
    @purpleaysh1170 Рік тому +11

    These 2 souls will be in heaven now...

    • @prasath5794
      @prasath5794 Рік тому +3

      Epa antha girl irunthu eruntha enoda age agum avaluku😢

  • @devianju1989
    @devianju1989 Рік тому +10

    Brother நீங்க அந்த பெண் குழந்தை கு நடந்ததை செல்லாமல் இருந்தீங்க.. ரொம்ப நன்றி... இந்த incident நடந்த போது நான் 12th முடிச்சு correspondence ல padikure 1st Yr... News paper ல பார்த்தேன்... ரொம்ப அழுதேன்... சைலேந்திரபாபு சர் நினைச்சு ரொம்ப பெருமை பட்டேன் அப்போ...

    • @mamimamie2130
      @mamimamie2130 Рік тому

      இத ஸ்ரீமதி கொலையிலும் காட்டியிருக்கலாம் இல்லையா?அங்கு கொலைகாரன் ஏழை,இங்கு கொலைகாரன் பணக்காரன்

    • @rasuthangaraj1510
      @rasuthangaraj1510 Рік тому +1

      Anna enna nadanthathu endru enaku theriyathu,romna torture seitharkala

  • @meenakaasmika4632
    @meenakaasmika4632 Рік тому +11

    Odisaa case podunga bro.. nenga explain pana crt info kidaikkumnu namburan

  • @SharulathaPapa
    @SharulathaPapa 13 днів тому +9

    Who are watching in 2025

  • @margrette9848
    @margrette9848 Рік тому +43

    Hi Sara ! I was studying in 12th std too in Coonoor (Ooty) after my 12th i wanted to join a college in Coimbatore , so we were travelling to coimbatore, this case gave a terror to all the parents, and my parents where so scared that she never wanted me to even go or study in Coimbatore... Thinking about the hostel accommodation my mom was very upset and scared, since most of our Nilgiri students prefer Bangalore or coimbatore for higher studies, Our hope and Inspiration was AC Sailendra babu IPS.
    this kidnap and murder case brought shivers and confusion for us to stay the next 3-4 years in Coimbatore, we preferred college hostel than outside pg or rooms.
    Thankyou for this case but it brings back old dark memories

  • @Priyamano4ever
    @Priyamano4ever 10 місяців тому +4

    Idhe maari sambavam Pollachi la meenakshipuram road valiyaa oru Omni van la black screen kannaadila otti irundhudhu adhula irundhu yaaro kolandhainga alugura sound ketudhu when engaluku school morning oru 9:30ku start aagrappo naanga road cross panna ninnappo.......oru 6 years back......but pakkathlaye police station irundhum engalaala complaint kuduka mudiyala andha vandi number note panla 🥺🥺😔

  • @avinashenterprises939
    @avinashenterprises939 Рік тому +6

    Yes ennum marraka mudiyatha case😢😢😢😢

  • @Meeran1732
    @Meeran1732 Рік тому +21

    அந்த குழந்தைகளுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும் 🥺😔

  • @nithyarajan8549
    @nithyarajan8549 Рік тому +4

    Nalla niyapagam iruku bro.. Athunadanthathu dewail time la .. Apo coimbatore la oru chinna pattasu sound kuda ilama irunthuchu.. Childrens death Avlo manasatatha kuduthuchu..

  • @hemasrinivasan9984
    @hemasrinivasan9984 Рік тому +3

    When i was a kid my dad used to say detective stories while putting me to sleep. Now I remembering those beautiful memories when i am listening to your videos. Thank you for sharing such information and making me feel nostalgic

  • @premnathranjanprem7685
    @premnathranjanprem7685 Рік тому +7

    Bro u r like a police officer super bro.. 👮‍♂️👮‍♂️👮‍♂️

  • @vaalkayinanubavangal
    @vaalkayinanubavangal Рік тому +1

    Nan ungaludaiya neraya crime vedios paarthurukkan athu ellathila irunthu meendu vantha ennala intha vediola apdi illa enakku itha kekum pothu udambu silirthiduchi nanum oru kolantha vechirukkan antha parents panna thappa nanum panna koodathunu enakku oru awareness ah irukku bro.Thank u so much for this vedio

  • @Sulfiya_shabeer
    @Sulfiya_shabeer Рік тому +10

    Yaarellam antha bridge paathathum correct ah kandupudicheenga rithik muskin pathi tha solla poraanganu. Iam coimbatorian. I was studying 10 on tht time, instead of celebrating children's day all our school conducted as a black day tearful tribute in memory of them. Anyone here from coimbatore 2010 batch? Mainly St. Francis, St. Mary's nd St. Joseph schools

  • @jayaramanrajagopalan8929
    @jayaramanrajagopalan8929 10 місяців тому +1

    A very sad case. Superb narration.

  • @nithinithiya7939
    @nithinithiya7939 Рік тому +17

    India especially Tamil Nadu train accidents video podunga anna..

  • @felinaserpentine
    @felinaserpentine Рік тому +13

    It's terrifying to think that I was 10 years old too at that time. I remember this case so vividly even after a decade.

  • @udhaysanthosh4275
    @udhaysanthosh4275 Рік тому +39

    Jammu and Kashmir la 5 Years munnadi nandantha "Ashifa" ponnu gang ah abuse pananunga, inume anthe case yena aachine Therila,Pls Ithuku Oru Video podunga bro 🙏
    Atleast oru chinna Video aachum Pottu explain panunga Bro 🙏

    • @aasaaneasyhindichannelanda2301
      @aasaaneasyhindichannelanda2301 9 місяців тому

      Atha pathiyum potrukaru poi check panni paarunga theliva enna nadanthuchunu explain pannirupaaru.Kekkum bothu romba kastama irunthuthu 😢😮

  • @VjFouzy
    @VjFouzy Рік тому +9

    We Kerala peoples also horrified after this incident.. Indha van paathale naanga chinna vayasile bayanthu oodi poyi olinjukuve.. 🥺🥺pavam andha kozhanthaikal😭

  • @hepsimilton7637
    @hepsimilton7637 Рік тому +118

    Pavaaam Srimathi kum oru nalla judgement varanum😢we pray for Her.

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Рік тому +1

      Yes

    • @sanjveevsanjveevsanjveevsanjve
      @sanjveevsanjveevsanjveevsanjve Рік тому +1

      Ama

    • @smart_boy125
      @smart_boy125 Рік тому +25

      Athuku first avanga parents ah tha nalla visarikkanum avanga etho oru unmaiyai maraikiranga

    • @meeraM1892k
      @meeraM1892k Рік тому +3

      @@smart_boy125 avangaley thappu pannitu avanha yean porada poranga avanga enna loosa ni devai illa ma pesittu irrukadha Ravi kumar kku support pannitu. Etho ni nerla patha mari pesura .

    • @venkateshe8377
      @venkateshe8377 Рік тому +7

      Avanga amma dha jail la podanum