What are the ways of Indians being scammed in foreign countries? Instagram: instagram.com/madangowri/ Twitter : twitter.com/madan3 Facebook: facebook.com/madangowriofficial LinkedIn: www.linkedin.com/in/madangowri/
Najeeb mattum illa, I had met many people who had lost their life for more than 2 years...nowadays it's getting better but on those days it was too bad n I had met Mr. Hussain who had lost his hearing capability because of this work pressure...n I don't want to mention the country's name and it's exact location too. It's really very bad experience to live in desert in extreme cold n heat n often sand storm...however he had survived n came back to India..they have to work even they are suffering from fever as well.
It’s an proud moment for me that I’m from Kerala and my father in his 21 had faced this same situation at Saudi for 2 year . Still he is in the same trauma when thinking about Saudi and later he went to UAE 🇦🇪 and made his life… I just wanted to share in this platform MG squad 🖖🏻
I don't know if Oscar award will be given to this film or not but the actor should be given .Actor prithivi raj should definitely be given an oscar award for his dedication &acting .என்னமா நடிச்சு இருக்கார் .இந்தியாவுல இந்தளவுக்கு dedicate பண்ணி நடித்த ஒரு நடிகர்கள் கிடையாது.
@SeekerSeekingSeeks avanga legends sirantha maaperum ulaga nadigar shivaji sir but avar enthapadathil ipadi udalai varuthi makeover panni irukaarnu theriyala .🙏bcz naa shivaji sir rombha pidikum. Kamal sir um shivaji sir maari thaan tech original stunt vithyasama nadikaradhu but prithivi avarai vida oru step munnadi poi irukaaru thonuthu.🙏idhu enaku thonuchu.ungaluku differ aagalam.
@@tamizhachimadurai3786 idai kuraipadhu periya vishyam alla inga .🐐la avaroda oru naked scene la avaroda 2 nejukoodu mattum thaan theriyum antha alavuku kurachikar antha madiri chiyan sir ie paarthathu illai inga acting kooda iruku idhellam vachu paarkum podhu prithivi best.ennoda karuthu idhu .🐐film la actual aa kadhai yin karu kammi thaan aana adharku prithiviraj edutha muyarchi 👏👏adharku thaan oscar kudukalam .
ஆசை தான் துன்பதுக்கு காரணம்!!! நானும் அப்டி ஆசைல தான் நானும் 2009ல் துபாய் நாட்டில் விசிட் விஷா போயிட்டு வேலை கிடைக்காமல் 9 மாதங்கள் அலைந்து சோறு இடம் வசதி கூட இல்லாமல் அலைந்து திரிந்து இறுதியாக ஒரு கம்பெனில வேலை கிடைத்தது. பிறகு அந்த நம்பிக்கையில் நானும் பணம் ரெடி செஞ்சி iran நாட்டிடுக்கு விஷா மாத்த சென்று விஷா வராமல் 20 நாட்கள் பணம் இல்லாமல் அலைந்து ஓய்ந்து போயிட்டு விஷா வராமல் ஊருக்கே வந்து சேர்ந்தேன். பிறகு 2 மாதங்கள் கழித்து மீண்டும் பணம் ரெடி செஞ்சி சென்றேன் இந்த முறை என் முழு கவனத்தையும் செலவு செஞ்சி ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன் பிறகு பக்கத்துல ஒரு கேரளா நண்பர் shop வைத்து இருந்தார். அவர் சொன்ன சில அறிவுரையால் நானும் வேலைல சேர்ந்தேன். விஷா போட்டு வேலைக்கு சேர்ந்தேன். பிறகு 4 வருடங்கள் வேலை செய்தேன். பிறகு நல்ல கம்பெனில வேலை செய்தேன். நல்ல கை சம்பாதித்தேன். அங்கேயே roomகள் எடுத்து sharing செஞ்சும் net டெலிபோன் கார்டுகள் sale பண்ணேன். பிறகு என் 21 நாட்கள் விடுமுறையில் என் திருமணதுக்கு ஊருக்கு சென்றேன் நல்ல முடிந்து. திரும்ப துபாய் வந்து சேர்ந்தேன். இந்த முறை 2 மாதங்களில் என் மனைவியை என் கம்பனி மூலம் விஷா எடுத்து ஊருக்கு வந்து கூப்டு சென்றேன். எனக்கு ஒரு மகன் பிறந்தான். பிறகு எல்லாத்தையும் விட்டு ஊருக்கு சென்றேன். அப்போ 2017ல் பெங்களூரு வந்து ஒரு சின்ன பேட்டி கடை வியாபாரம் செய்தேன். இன்று எனக்கு கடை துறக்க helpa இருந்தது. அன்று எனக்கு உதவி செய்த கேரளா நண்பரின் மகன்❤. இன்று இங்கேயே சொந்தமாக வீடு வாங்கி வாடகையில் விட்டு 3 கடைகள் வைத்து இருக்கிறேன். என் பெற்றோர்கள் மற்றும் என் மனைவி 2 மகன்களுடன் சந்தோஷமாக இருக்கிறோம்!!! அன்று 2017 முதல் இன்று 2024 வரை எனக்கு வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாமல் போனது. 👍
Bro I know a person, who went for a driving job in Dubai but he was sent to the desert for maintaining camels and he was there for 6 years 😢, he is now driving auto in perambur, he is my father's childhood friend
As usual amazing explanation by MG bro. As a Tamilian I have sincere appreciation for Malayalam industry for projecting the issue as crisp and clear. I know some industries who don’t. Btw I was raised abroad in Uganda 🇺🇬 the people here are mostly secularistic and generous. They’re respective of our beliefs
Yes i saw this movie past sunday. Good movie from Malayalam (goat life). Nalla padathukku eppovavume nammalala mudinja support tharanum. Congrats goat life(ஆடு ஜீவிதம்) team. 🖖
I was working with a medical coding company tamil lady..she used my influence and came out from all her legal cases.. and never paid me..I went for visa change with my friends help.. and struggled a lot by delay in entry visa..being single mother to educate my son took lot of stress and effort finally got a great gift.. an in curable disease called Multiple Sclerosis.. I love your presentation Madan..God bless you
I am from Kerala madan So thanks for doing this video because some people are don’t know this is a real story… so the think this is not real.. very good content
Hats off for your research and providing the right Content @madangowri Most of the channel's are spreading some masalas added in the novel as the real Najeeb story and increasing their channel ratings.
I watched this movie, litrely crying how a peron struggled in deserts without food water and shelter and he try to escape from the place his feet 👣 my god i pray god this kind of struggle no one should get in thier life. India Government should recognize such movie and give prestigious Award to the director and actor Pritive Raj.
Na 10th padikumbothu enga amma Italy ponum nu start pannanga... Nursing padichathe avangaluku india ku veliya poganum nu thaan... Ipo na padichu mudich work la eh 3 yr aachu... Ana avanga innum try pannitu than irukanga... Try na athuku one year ku one tym than chance... Full payment pannuvanga(one payment=2-3 lakhs) Ipo arab country try pannitu irukanga.... enaku intha padam pakurapo bayama irunthuchu... Ana avanga namburanga... Veliya vela seyura malayali nurses la avangalum oruthi avgiruvaga nu😢... I dont believe in God.... But she does... Avangalukaga na ethanayo naal vendi iruken... Ana onnume nadaka matingithu😢
Madan nu, ne anga pathen inga pathen nu solra ella video layum... ne oru time respective person kita pesitu video upload pannu madan nu.. mass ah irukum.. nanum MG squad nu proud ah apo solluven... summa anga inga adhu idhu nu illa ma, namma MG squad COVID time vera ipo vera 2+ over innum adhe solla kudadhu madhan..
The goat Life movie eligible for Oscar Award all actors given their good effort especially Hero proved his dedication he live as Najeeb Respect Prithviraj sir and Team Head's off
It’s remarkable how in this real-life story, the person wasn’t an unexpected addition to the narrative; they were there from the moment of landing. The fact that they hailed from the same place and knew each other adds an intriguing layer to their connection. The eventual separation, dictated by the khapi, adds a poignant realism to the tale, shedding light on the trials faced by many in the realm of foreign employment.
ஒர் அறையில் பத்துப்பேர், படுத்துறங்க பஞ்சுமெத்தையிருந்தாலும், மெத்தையினை மென்மையாக்க மூட்டைப்பூச்சி கள் நிறைந்திருக்கும்.... 3×3 அடி கழிவறை மற்றும் 4×4 அடி குளியலறை.... ஏழு மணிக்குத் துவங்கும் வேலைக்கு 5 மணிக்குப் பேருந்து வசதி..... 10 மணி நேர வேலை, மணிக்கு 4திரகாம் சம்பளம்.... இதற்குமேல் என்ன வேண்டும்... இதுவல்லவோ சொர்க்கம்........
அண்ணா 1ட்டு மொழி பிராபளம் , 2 வது தயக்கம் எந்தகாரணத்த கொண்டும் கடவு சீட்டு & வீசா யாருனு தெறியாம குடுக்க கூடாது அது நம்ம கிட்ட தான் இருக்கனும்அத தப்பி தவறி கூட யார்னு தெறியாதவன்ட்ட குடுக்க கூடாது அரேபிய நாட்ள அதான் பன்னுறாங்க எந்த கம்பெணிக்கு நாம வேலைக்கு போறோமா அவனுங்க நாம அங்க போய் சேரவும் பாஸ்போர்ட்ட வாங்கிப்பானுங்க இப்ப நா ஐரோப்பியன் கன்ட்ரீள இருக்கேன் நம்ம இந்தியா தமிழ் நாட்ள இருக்க மாதிரி இருக்கேன் எல்லாம் என் கைள இருக்கு. இப்ப நா வேலை பாக்குற கம்பெணி கம்பர்டபளா இல்ல வேற கம்பெணி மாறிபோறேன்னா நம்ம ஊர்ள பன்னுற மாதிரி பன்னி மாறிக்களாம். அரேபியன் கன்ட்ரிமாதிரி இல்ல ஆனா அங்க இன்னும் அப்படி நடக்குது...நா ( 2016 to 2018 ) 2 வருஷம் வேலை பாத்தேன் இதே கேரளா கம்பெணி தான் சம்பளம் கம்மி 3 மாசம் 5 மாசம் ஒவ்வெரு இடத்துள மாத்தி மாத்தி போடுவானுங்க சம்பளம் சரியாண தேதிள வராது நா பாலைவணத்துள இருப்பேன் திடீர்னு சம்பளம் போடுவானுங்க எந்த மாசம் சம்பளம்னு தெறியாது . சம்பளம் எடுத்து அத வீட்டுக்கு அனுப்பனும்னா சிட்டிக்கு போகனும் அது இருக்கும் 100 கிலோமீட்டர் 50 கிலோமீட்டர் வார லீவு வெள்ளி கிழமை அப்ப போய் எல்லாம் பன்னனும் இருக்குறதுளயே மோசம் அரபியன் கன்ட்ரி இன்னும் அப்படி தான் இருக்கு . அதுளயும் இப்ப பாதி கேரளா ஆளுங்க தான் manpower கம்பெணினு ஆரம்பிச்சு பன்னுறாங்க அவங்களே இப்படி பன்னுறாங்க உடம்பு சரி இல்லனு லீவு போட்டா 1 நாளுக்கு 2 நாள் சம்பளம் கட்பன்னுவானுங்க . நிறைய சொல்லளாம் என்ன பொருத்த வர அரேபியன் கன்ட்ரிள நல்லா படிச்சவன் நேர கம்பெணிக்கு மெயில்பன்னி இன்டர்வியூ ஓகே பன்னி போனா எந்த ரிஸ்க்கும் இருக்காது . நா 2 வருஷம் அபுதாபிள இருந்தேன் என் வாழ்கைள 2 வருஷம் வேலை பாத்து பிறையோஞனம்மே இல்லாம போய்ருச்சு 2 வருஷம் வேஷ்டா போய்ருச்சு .... இப்ப நல்லா இருக்கேன் இந்த நாட்டுள🥰😊🤩🥳
I have been in Saudi since 2001, malayalis became slave to kooli khaffeel system and suffers. Actually, our man was kidnapped from the airport. Benjamin met him in bahrain.
I had my friend who was tortured in foreign place just because he was an Indian and he was kidnapped by his company management people and was kept in gun point to work for extra hours and forced to work continuously... My friend is from Tamil Nadu....
January 14.01 2019 driver visa la kuwait ponen poi 10 month workum tharalai sappadum tharalai rombave kasta patten na mattum illa enna pola 40 perukkum mela anga matittu irunthom engaluku language um theriyala athuku apparam anga laber Court irunthathu oru nanbar mulaiyama therinthu athula case pottu India vanthu serthom en valkaiyil marakka mudiyatha varusam. 😢
Stay alert about the rooms.... Especially in dubai.... they say rooms are not available to the Indian people who go there..... And some how if you get rooms they take hefty amount like 29kper month for a small bedspace 👍👍👍👍👍👍
Kerala and Tamilnadu is siblings bro,am malayali and i like tamilnadu, can u do any video about our relationship historym. There is some gramer mistake sry about that🙃
Mr.madan I lived Saudi Arabia three years. What you said is 10% only. Real life was very difficult. Now 30 yrs passed still I crying. Not easy. But I want to one thing, the Saudi peoples not like us.
bro neenga ithuku munnadi mobila video eduthutu iruthinga ippo video camerala edukuringa ithu enna camara clarity is pakka good sollunga bro what camara then price?
Aadujeevitham padam paathutu oru review podunga MG. U will literally cry and fl broken after watching the film..and the way prithviraj performed. Pls do watch and pesunga. We r waiting
The Goat Life movie Really Heart Touching Movie Please Support this type Movies People's ❤ 16 years Hardwork Experience All Awesome Feel like This Camara Works Good PrithviRaj Sir Dedication Level Great Salute Sir And Director Dream' Big success this Movie All The best Great Cenima Love People's ❤ Thankyou For Making This Movie Team' Members ❤🎥
This is true am from Hosur near one village same things happened my village person someone went to Saudi to sacrifice for his family to grazing sheep’s It’s hard to say ruined 😢 came no one settled yet 💔
Hi Madhan .. Please talk about Sonam Wangchunk the real hero of the '3 idiots' movie... He protested and fasted in Ladakh for climatic cause and statehood for Ladakh
Marangal ellam vetta paduthu so Suryan veppam vathu thanga mudiyama pokuthu yelai makkalku roattula nadakkamudiyadha situation vanthukittirukku adhu yaravena yirukalam May be ammava yirukalam yillana Schoolku pora students. Aa yirukalam tha tha pattikooda yirukalam so mudinja varaikum yellarum maratha save pandradhu better aa yirukkum adutha thalamuraiku adhu help fullayirukkum madan sir yidha pathi video podringala
MG ANNA ❤ Friends when you are coming to study MBBS, AI course,etc in Abroad like (Russia, China) please confirm all details (fees,hostel,indian food,etc)❣️
I'm from Malaysia working in sg airport I see some TN Guys working here but low basics which meant that basic 10years b4 I come to SG , SO sad , they also can't go back have finished their contact 2years.. when they said about this so sad , we leave in Malaysia - Johor so we need to work in SG UNTIL we settled all we can in out everyday by bikes but for them 2years or 5years need to staying there without seeing their parents or wife, child so sad... 😢❤🎉
tamilnadu la irunthu vara ella UA-camrs um Emirates flight la varinga dubai lifestyle kamikiringa... apram epdi inga iruka kastam purium... air india express la travel pani dubai ilama 6 Emirates iruku anga irukavangalta pesi parunga apa theirum avangaloda lifestyle food and room la epdi irukumnu...
What are the ways of Indians being scammed in foreign countries?
Instagram: instagram.com/madangowri/
Twitter : twitter.com/madan3
Facebook: facebook.com/madangowriofficial
LinkedIn: www.linkedin.com/in/madangowri/
Hi mg anna❤❤
தமிழக ஊம்பிப்போன கழகம் 😂😂😂
யாரெல்லாம் விஜய் சுன்னி ஊம்ப தான் லாய்க்கு என்று நினைக்கிறீர்கள்?? 😆😂🤣👍
Namma urla foreigner's ha vadaku mattrum therku nanbargal scam panraangaloo , apdithaan indiansum😅. Madan bro
Najeeb mattum illa, I had met many people who had lost their life for more than 2 years...nowadays it's getting better but on those days it was too bad n I had met Mr. Hussain who had lost his hearing capability because of this work pressure...n I don't want to mention the country's name and it's exact location too. It's really very bad experience to live in desert in extreme cold n heat n often sand storm...however he had survived n came back to India..they have to work even they are suffering from fever as well.
It’s an proud moment for me that I’m from Kerala and my father in his 21 had faced this same situation at Saudi for 2 year . Still he is in the same trauma when thinking about Saudi and later he went to UAE 🇦🇪 and made his life…
I just wanted to share in this platform MG squad 🖖🏻
sad..achn ok alle..evrytg will be ok bro
😢
It's not just a movie its an emotion. True Masterpiece by Najeeb x Blessy x Prithivraj x AR Rahman
U missed Benyamin
I don't know if Oscar award will be given to this film or not but the actor should be given .Actor prithivi raj should definitely be given an oscar award for his dedication &acting .என்னமா நடிச்சு இருக்கார் .இந்தியாவுல இந்தளவுக்கு dedicate பண்ணி நடித்த ஒரு நடிகர்கள் கிடையாது.
Prithvi kandipa arumai'ya nadichurukaru aanal idharku munbe "I" padathuku vikram'um idhu madhiri than idai kuraichu kashtapattu nadichaaru
@SeekerSeekingSeeks avanga legends sirantha maaperum ulaga nadigar shivaji sir but avar enthapadathil ipadi udalai varuthi makeover panni irukaarnu theriyala .🙏bcz naa shivaji sir rombha pidikum. Kamal sir um shivaji sir maari thaan tech original stunt vithyasama nadikaradhu but prithivi avarai vida oru step munnadi poi irukaaru thonuthu.🙏idhu enaku thonuchu.ungaluku differ aagalam.
@@tamizhachimadurai3786 idai kuraipadhu periya vishyam alla inga .🐐la avaroda oru naked scene la avaroda 2 nejukoodu mattum thaan theriyum antha alavuku kurachikar antha madiri chiyan sir ie paarthathu illai inga acting kooda iruku idhellam vachu paarkum podhu prithivi best.ennoda karuthu idhu .🐐film la actual aa kadhai yin karu kammi thaan aana adharku prithiviraj edutha muyarchi 👏👏adharku thaan oscar kudukalam .
Idhachum Hit Aachu,But Oru Love Story Ku 35 kgs Korachadhu Vikram Dhan😭
@@Phoenixworldqueen Unga karuthai madhikiren. Aanal I padam vandhapo vikram idai kuraicha pics veli vandhadhu. Andha padathoda kadhai'ku etha madhiri kuchi'a aagama biceps maintain panni udamba kuraicharu.. Adhu innum kashtam. Prithvi epdi wheelchair'la vara vendiya nilamaiku ponaro adhe madhiri vikram'kum adhiga satham ketale udambu adhirndhu pora nilamai vandhuruku. Prithvi nalla nadigar aana idha yarume pannadhillai'nu sonnadhuku nan idha solla ninaichen avlo than.. Nandrigal
Oscar deserves Goat life ❤
But it did not ☹
ஆசை தான் துன்பதுக்கு காரணம்!!!
நானும் அப்டி ஆசைல தான் நானும் 2009ல் துபாய் நாட்டில் விசிட் விஷா போயிட்டு வேலை கிடைக்காமல் 9 மாதங்கள் அலைந்து சோறு இடம் வசதி கூட இல்லாமல் அலைந்து திரிந்து இறுதியாக ஒரு கம்பெனில வேலை கிடைத்தது. பிறகு அந்த நம்பிக்கையில் நானும் பணம் ரெடி செஞ்சி iran நாட்டிடுக்கு விஷா மாத்த சென்று விஷா வராமல் 20 நாட்கள் பணம் இல்லாமல் அலைந்து ஓய்ந்து போயிட்டு விஷா வராமல் ஊருக்கே வந்து சேர்ந்தேன்.
பிறகு 2 மாதங்கள் கழித்து மீண்டும் பணம் ரெடி செஞ்சி சென்றேன் இந்த முறை என் முழு கவனத்தையும் செலவு செஞ்சி ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன் பிறகு பக்கத்துல ஒரு கேரளா நண்பர் shop வைத்து இருந்தார். அவர் சொன்ன சில அறிவுரையால் நானும் வேலைல சேர்ந்தேன்.
விஷா போட்டு வேலைக்கு சேர்ந்தேன்.
பிறகு 4 வருடங்கள் வேலை செய்தேன்.
பிறகு நல்ல கம்பெனில வேலை செய்தேன்.
நல்ல கை சம்பாதித்தேன்.
அங்கேயே roomகள் எடுத்து sharing செஞ்சும் net டெலிபோன் கார்டுகள் sale பண்ணேன்.
பிறகு என் 21 நாட்கள் விடுமுறையில் என் திருமணதுக்கு ஊருக்கு சென்றேன் நல்ல முடிந்து.
திரும்ப துபாய் வந்து சேர்ந்தேன்.
இந்த முறை 2 மாதங்களில் என் மனைவியை என் கம்பனி மூலம் விஷா எடுத்து ஊருக்கு வந்து கூப்டு சென்றேன். எனக்கு ஒரு மகன் பிறந்தான்.
பிறகு எல்லாத்தையும் விட்டு ஊருக்கு சென்றேன்.
அப்போ 2017ல் பெங்களூரு வந்து ஒரு சின்ன பேட்டி கடை வியாபாரம் செய்தேன்.
இன்று எனக்கு கடை துறக்க helpa இருந்தது.
அன்று எனக்கு உதவி செய்த கேரளா நண்பரின் மகன்❤.
இன்று இங்கேயே சொந்தமாக வீடு வாங்கி வாடகையில் விட்டு 3 கடைகள் வைத்து இருக்கிறேன்.
என் பெற்றோர்கள் மற்றும்
என் மனைவி 2 மகன்களுடன் சந்தோஷமாக இருக்கிறோம்!!!
அன்று 2017 முதல் இன்று 2024 வரை எனக்கு வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாமல் போனது. 👍
Bro I know a person, who went for a driving job in Dubai but he was sent to the desert for maintaining camels and he was there for 6 years 😢, he is now driving auto in perambur, he is my father's childhood friend
Epdi thapichu vanthanga naanum goat life padam pathuten romba curious ah iruku therinjika
My God
I think I know this person, his native place is Trichy, right?
@@russianstaffionkina yes
As usual amazing explanation by MG bro. As a Tamilian I have sincere appreciation for Malayalam industry for projecting the issue as crisp and clear. I know some industries who don’t. Btw I was raised abroad in Uganda 🇺🇬 the people here are mostly secularistic and generous. They’re respective of our beliefs
Thanks for mention Kerala MG Squad.. ❤️😍
2024 malayalam yr
1. Manjumel Boys
2. Premalu
3. goat life
4. Aavesham
4 big hits
great content madan ,really kerala mg squad will increase ❤❤❤
Yes i saw this movie past sunday. Good movie from Malayalam (goat life). Nalla padathukku eppovavume nammalala mudinja support tharanum. Congrats goat life(ஆடு ஜீவிதம்) team. 🖖
True Story. Vera level acting dedication by Prithvi Raj
I was working with a medical coding company tamil lady..she used my influence and came out from all her legal cases.. and never paid me..I went for visa change with my friends help.. and struggled a lot by delay in entry visa..being single mother to educate my son took lot of stress and effort finally got a great gift.. an in curable disease called Multiple Sclerosis.. I love your presentation Madan..God bless you
வெளிநாடு போகாதே சொந்த ஊரில் வேலைபாரு❤
Keralathil ninn kaanunnavar indo ...mg squad
Und
Yesss
Yeah
❤
❤
I am from Kerala madan
So thanks for doing this video because some people are don’t know this is a real story… so the think this is not real.. very good content
அண்ணா உங்க இந்த விடியோவை நான் பார்த்தேன் நான் பட்ட கஷ்டங்கள் சொன்னால் அந்த ஆண்டவனே கண் கலங்குவார்😭😭😭
Malayalam movies are always good watching it since 4 decades. Love from Hyderabad
Hats off for your research and providing the right Content @madangowri
Most of the channel's are spreading some masalas added in the novel as the real Najeeb story and increasing their channel ratings.
Am From Kerala malayali Bro🤝🤝 video's ellame pakren🔥 supperb 👌👌
😮😮இந்த படத்தே பத்தி பேசுவாரன்னு நினச்சேன் 🥰🥰🥰mg ❤️
I watched this movie, litrely crying how a peron struggled in deserts without food water and shelter and he try to escape from the place his feet 👣 my god i pray god this kind of struggle no one should get in thier life.
India Government should recognize such movie and give prestigious Award to the director and actor Pritive Raj.
Yes he should i am seeing it and i live in malta it s horrible how people catch other people and use them .😢
Na 10th padikumbothu enga amma Italy ponum nu start pannanga... Nursing padichathe avangaluku india ku veliya poganum nu thaan... Ipo na padichu mudich work la eh 3 yr aachu... Ana avanga innum try pannitu than irukanga... Try na athuku one year ku one tym than chance... Full payment pannuvanga(one payment=2-3 lakhs)
Ipo arab country try pannitu irukanga.... enaku intha padam pakurapo bayama irunthuchu... Ana avanga namburanga... Veliya vela seyura malayali nurses la avangalum oruthi avgiruvaga nu😢...
I dont believe in God.... But she does... Avangalukaga na ethanayo naal vendi iruken... Ana onnume nadaka matingithu😢
Interviewed Mr.Najeeb by Prithvi is extraordinary
Link indo?
Super information Madan🖖🖖Nandri🙏🙏
This is how 80s 90s father's suffered..because of going abroad .. there are 1000 s of stories hidden
Prithviraj 🔥
ரொம்ப கொடுமையான உண்மை சம்பவம் இந்த படம். நமக்கு சிறந்த பாடமும் கூட.
Madan nu, ne anga pathen inga pathen nu solra ella video layum... ne oru time respective person kita pesitu video upload pannu madan nu.. mass ah irukum.. nanum MG squad nu proud ah apo solluven... summa anga inga adhu idhu nu illa ma, namma MG squad COVID time vera ipo vera 2+ over innum adhe solla kudadhu madhan..
People talking about mariyan movie should know that mariyan was inspired from the goatlife book!😊😂
The goat Life movie eligible for Oscar Award all actors given their good effort especially Hero proved his dedication he live as Najeeb Respect Prithviraj sir and Team Head's off
It’s remarkable how in this real-life story, the person wasn’t an unexpected addition to the narrative; they were there from the moment of landing. The fact that they hailed from the same place and knew each other adds an intriguing layer to their connection. The eventual separation, dictated by the khapi, adds a poignant realism to the tale, shedding light on the trials faced by many in the realm of foreign employment.
ஒர் அறையில் பத்துப்பேர், படுத்துறங்க பஞ்சுமெத்தையிருந்தாலும், மெத்தையினை மென்மையாக்க மூட்டைப்பூச்சி கள் நிறைந்திருக்கும்.... 3×3 அடி கழிவறை மற்றும் 4×4 அடி குளியலறை.... ஏழு மணிக்குத் துவங்கும் வேலைக்கு 5 மணிக்குப் பேருந்து வசதி..... 10 மணி நேர வேலை, மணிக்கு 4திரகாம் சம்பளம்.... இதற்குமேல் என்ன வேண்டும்... இதுவல்லவோ சொர்க்கம்........
Hi I am so blessed . I am in America. I am very happy and my life style has been improved a lot. Thanks to the Lord.
அண்ணா 1ட்டு மொழி பிராபளம் , 2 வது தயக்கம் எந்தகாரணத்த கொண்டும் கடவு சீட்டு & வீசா யாருனு தெறியாம குடுக்க கூடாது அது நம்ம கிட்ட தான் இருக்கனும்அத தப்பி தவறி கூட யார்னு தெறியாதவன்ட்ட குடுக்க கூடாது அரேபிய நாட்ள அதான் பன்னுறாங்க எந்த கம்பெணிக்கு நாம வேலைக்கு போறோமா அவனுங்க நாம அங்க போய் சேரவும் பாஸ்போர்ட்ட வாங்கிப்பானுங்க இப்ப நா ஐரோப்பியன் கன்ட்ரீள இருக்கேன் நம்ம இந்தியா தமிழ் நாட்ள இருக்க மாதிரி இருக்கேன் எல்லாம் என் கைள இருக்கு. இப்ப நா வேலை பாக்குற கம்பெணி கம்பர்டபளா இல்ல வேற கம்பெணி மாறிபோறேன்னா நம்ம ஊர்ள பன்னுற மாதிரி பன்னி மாறிக்களாம். அரேபியன் கன்ட்ரிமாதிரி இல்ல ஆனா அங்க இன்னும் அப்படி நடக்குது...நா ( 2016 to 2018 ) 2 வருஷம் வேலை பாத்தேன் இதே கேரளா கம்பெணி தான் சம்பளம் கம்மி 3 மாசம் 5 மாசம் ஒவ்வெரு இடத்துள மாத்தி மாத்தி போடுவானுங்க சம்பளம் சரியாண தேதிள வராது நா பாலைவணத்துள இருப்பேன் திடீர்னு சம்பளம் போடுவானுங்க எந்த மாசம் சம்பளம்னு தெறியாது . சம்பளம் எடுத்து அத வீட்டுக்கு அனுப்பனும்னா சிட்டிக்கு போகனும் அது இருக்கும் 100 கிலோமீட்டர் 50 கிலோமீட்டர் வார லீவு வெள்ளி கிழமை அப்ப போய் எல்லாம் பன்னனும் இருக்குறதுளயே மோசம் அரபியன் கன்ட்ரி இன்னும் அப்படி தான் இருக்கு . அதுளயும் இப்ப பாதி கேரளா ஆளுங்க தான் manpower கம்பெணினு ஆரம்பிச்சு பன்னுறாங்க அவங்களே இப்படி பன்னுறாங்க உடம்பு சரி இல்லனு லீவு போட்டா 1 நாளுக்கு 2 நாள் சம்பளம் கட்பன்னுவானுங்க . நிறைய சொல்லளாம் என்ன பொருத்த வர அரேபியன் கன்ட்ரிள நல்லா படிச்சவன் நேர கம்பெணிக்கு மெயில்பன்னி இன்டர்வியூ ஓகே பன்னி போனா எந்த ரிஸ்க்கும் இருக்காது .
நா 2 வருஷம் அபுதாபிள இருந்தேன் என் வாழ்கைள 2 வருஷம் வேலை பாத்து பிறையோஞனம்மே இல்லாம போய்ருச்சு 2 வருஷம் வேஷ்டா போய்ருச்சு ....
இப்ப நல்லா இருக்கேன் இந்த நாட்டுள🥰😊🤩🥳
I have been in Saudi since 2001, malayalis became slave to kooli khaffeel system and suffers. Actually, our man was kidnapped from the airport. Benjamin met him in bahrain.
நம்மவர்களை ஏமாற்ற வெளிநாட்டவர்கள் தேவையில்லை நம் ஆட்களே போதும்
Prithviraj chettante act....chance eh illa... Super ayyirunu... ❤❤❤❤❤❤
Nice selection 🔥🔥🔥🔥🔥🥰
Even working in corporates without proper growth is similar to this goat life
Oh working in AC room and getting a lakh a month is a Goat life. Seri thalaivare 😂😅
This is Gowtham Menon’s Aadujeevitham
Indha maari oru soothu kaaya desertla oodavitta ippadi comment panna maata..... Baadu..
Nah
There's a option to leave the company
I had my friend who was tortured in foreign place just because he was an Indian and he was kidnapped by his company management people and was kept in gun point to work for extra hours and forced to work continuously... My friend is from Tamil Nadu....
Madan bro u forgot the gem ibrahim khadiri who saved his life in desert he is truly the saviour and a angel
Mg squad 🎉❤ 3:00
❤
Good speach 👍 ❤
We have recovered and sent lot of people like this whose life was more worse than this....22 yrs there was a guy without going home
January 14.01 2019 driver visa la kuwait ponen poi 10 month workum tharalai sappadum tharalai rombave kasta patten na mattum illa enna pola 40 perukkum mela anga matittu irunthom engaluku language um theriyala athuku apparam anga laber Court irunthathu oru nanbar mulaiyama therinthu athula case pottu India vanthu serthom en valkaiyil marakka mudiyatha varusam. 😢
Stay alert about the rooms....
Especially in dubai.... they say rooms are not available to the Indian people who go there.....
And some how if you get rooms they take hefty amount like 29kper month for a small bedspace 👍👍👍👍👍👍
Najeeb story we known from this movie but How many persons died like this in arab desert 🥺
💯 2:02
நானே இந்த பதிவு கேட்க நினைத்தேன் பதிவிட்டதற்கு நன்றி 🙏🙏🙏
Great actor prathvi raj❤
Vinoth kumar,
Siva Kumar,
Surya Prakash,
Mohan Mahadevan.
Hopefully the real Najeeb has been financially rewarded from the profit of the movie plus the sales of the book.
I am from kerala... 😅
From film industry...
Kerala boys like ❤👍😅
❤
I think Soon many pan Indian movies come from mollywood
Pinnalla
@@krishnakichu9054 😍
But no one is watching us bro...we dont have that much audience🙂@@king-xx6ip
Annaa Rombaa Depression aah iruku life aah nenachaaa Konjam motivation videos podunga anna plss Pls plss plsss❤
😢
Watch this movie, you Will get motivation
Struggles end when gratitute begins
Aadu jeevitham noval vandh... Keralavilu.. Vandh biggest selling book.... Ath read pannathe keralavilu yaarum kedayathu.... Intha noval vandhu kerala school silabasulu koode vandhurukku..., avalo impact aana story ithu...,😢😢😢😢😢
Kerala and Tamilnadu is siblings bro,am malayali and i like tamilnadu, can u do any video about our relationship historym. There is some gramer mistake sry about that🙃
@@Ibrahimiqqu i think its because of mullaperiyar 🥲😅
hey i am from tamilnadu and i always love keralam 😍
vallalar pathi video podunga MG anna❤❤❤
Super story dear Madan 😊👌👍 and dear Madan Taiwan earthquake pathi video make pannungapa 👍
Mr.madan I lived Saudi Arabia three years. What you said is 10% only. Real life was very difficult. Now 30 yrs passed still I crying. Not easy. But I want to one thing, the Saudi peoples not like us.
Bro's Editing Skills Are Improved❤
He has a team for that
Oscar demands for director and hero
Prithviraj deserves Oscar and national award
Excellent acting prithvi 😍 in this movie. love you prithvi sir 😍🥰🙌👏💐
bro neenga ithuku munnadi mobila video eduthutu iruthinga ippo video camerala edukuringa ithu enna camara clarity is pakka good sollunga bro what camara then price?
Unexpectedly watched these 3 masterpiece in theatre❤️
மதன் நீங்க வேற லெவல்...
Malayalis don't give up easily 🥺🔥
Alaporan tamizhan olagam ellame
Yen tamil la good stories se illaya ❤ evlo good movies iruku tamil a first poi watch panitu vanga😂
Tamilian❌ Malayalis❌ Humans don't give up easily ✅
Nice Mathan Sir..
After ott😢😢😢😢 ya allah
Aadujeevitham padam paathutu oru review podunga MG. U will literally cry and fl broken after watching the film..and the way prithviraj performed. Pls do watch and pesunga. We r waiting
it become very hits once tamil industry follows based true story..
நானும் கேரளா தான் mg✋️🖖🖖❤
It's not crazy, but determination with love.
I love prethika manoharan vellore ❤❤❤❤
His original name is Shukoor & Novel Character name is Najeeb
The Goat Life movie Really Heart Touching Movie Please Support this type Movies People's ❤ 16 years Hardwork Experience All Awesome Feel like This Camara Works Good PrithviRaj Sir Dedication Level Great Salute Sir And Director Dream' Big success this Movie All The best Great Cenima Love People's ❤ Thankyou For Making This Movie Team' Members ❤🎥
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் வெளிநாட்டில் - விவசாயி படத்தில் mgr பாடும் பாட்டுதான் நினைவுக்கு வருது 😢
Good movie. After watching, I felt disturbed. I couldn't sleep.
படத்துல கடைசி காட்சியிலாவது நஜீப் அண்ணாவை கொண்டுவந்திருந்த நன்றாக இருந்திருக்கும்
Make a video on kannappar thidal people in Chennai
Hoping to see those people to live a better life.
This is true am from Hosur near one village same things happened my village person someone went to Saudi to sacrifice for his family to grazing sheep’s It’s hard to say ruined 😢 came no one settled yet 💔
Hi Madhan ..
Please talk about Sonam Wangchunk the real hero of the '3 idiots' movie... He protested and fasted in Ladakh for climatic cause and statehood for Ladakh
He actually ended his protest
@@redpillmatrix3046sorry boss
@@redpillmatrix3046sorry boss
Prithviraj❤️🔥😘😘😘
@madan pls watch the movie! Its a brilliant movie that needs to be experienced.. movies like this is once in a millennium!
Good selection❤
Searching a place to stay in Germany is a major problem. Many people do business in this regard.
Marangal ellam vetta paduthu so Suryan veppam vathu thanga mudiyama pokuthu yelai makkalku roattula nadakkamudiyadha situation vanthukittirukku adhu yaravena yirukalam May be ammava yirukalam yillana Schoolku pora students. Aa yirukalam tha tha pattikooda yirukalam so mudinja varaikum yellarum maratha save pandradhu better aa yirukkum adutha thalamuraiku adhu help fullayirukkum madan sir yidha pathi video podringala
Really amazing movie. Super 💪💪💪💪🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
சவுதி அரேபியாவில் இன்னும் இதே மாதிரி பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் அதிகம்..
Great explanation & Amazing movie
Mg intro bgm fan here 🙋😊👍
MG ANNA ❤ Friends when you are coming to study MBBS, AI course,etc in Abroad like (Russia, China) please confirm all details (fees,hostel,indian food,etc)❣️
I'm from Malaysia working in sg airport I see some TN Guys working here but low basics which meant that basic 10years b4 I come to SG , SO sad , they also can't go back have finished their contact 2years.. when they said about this so sad , we leave in Malaysia - Johor so we need to work in SG UNTIL we settled all we can in out everyday by bikes but for them 2years or 5years need to staying there without seeing their parents or wife, child so sad... 😢❤🎉
Now only i saw this movie 😢
Super speeches and presentation.
Madhan read thotathu veedu by Lakshmi Little same story 3:49
எங்க கஷ்டத்தை நாங்கள் இந்திய தூதரிடம் பேசினாலும் ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள்
இந்தியா தூதரகம் பெயருக்குத்தான்