KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge. Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
வணக்கம் சகோ, நீண்ட நாட்களாக உங்கள் வீடியோவை பார்ப்பவர்களில் நானும் ஒரு ஆள்..உங்கள் வீடியோவை பார்க்கும் போது நிறைய கோணங்களில் நமக்கு ஆபத்து வர வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு., விழிப்புணர்வோடு இருக்க கற்றுக்கொண்டோம்... அதேசமயம் உங்களிடம் ஒரு வேண்டுகோள், எங்களுக்காக சிறிது முயற்சி செய்து தனக்கு நேர்ந்த ஆபத்திலிருந்து மீண்டு வந்தவர்களின் காணொளியையும் கணிசமாக பதிவேற்றுங்கள் ..அதன்மூலம் எங்களுக்கு சில யுக்திகள் கிடைக்கும்...யாராவது ஒருசிலருக்கு இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.. நம்பிக்கையோடு ❤🙏
பெண் பிள்ளைகள் வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் சின்ன விஷயத்தை சொன்னா வேலைக்கு அனுப்ப பயபடுவாங்கனு எடுக்கும் முடிவு இப்படி முடியுது.இரண்டு பெண் பிள்ளைங்களுக்காக அம்மா என்ற முறையில் எதிர்காலத்தை நினைத்து பயமா இருக்கு.வயதுக்கு தகுந்த ஆசையே இதுமாதிரி நடப்பதை தடுக்கும்.நன்றி
ஒரு பொண்ணு வேலை பார்க்கிற இடத்தில் அவளுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதை வீட்டில் சொல்ல பயப்படுகிறாள் என்றால் அந்த பெண்ணின் தாய் தந்தை எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை நான் சொல்லி தரவேண்டியது இல்லை
நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு தற்காப்புக்கு எதுவும் பண்ணல அப்படிங்குறது ரொம்ப வருத்தமா இருக்கு.. சமையல் அறையில் இருக்கும் மிளகாய்ப்பொடி வீசி தப்பிக்க முயற்சி செஞ்சுருக்கலாம்.. நீங்க எப்பவும் சொல்லுறமாதிரி யாரையும் அதிகம் நம்பக்கூடாது.. பாவம் அந்த குடும்பம்..
அந்த நேரத்துல என்ன செய்யனும் என்ன பண்ணணும் 4 பெண்கள் 12 வயசு சின்ன பையன் பதற்றம் காரணமாக என்ன செய்யனும் என்று தெரிஞ்சிருக்காது. எந்த ஒரு strangerறையும் நம்பவும் கூடாது. மிகுந்த பேச்சு வார்தையும் கூடாது . நாங்க மனிதாபிமானம் பார்த்து பேசுறோம்,கதைக்கிறோம்,சிரிக்கிறோம்.
@@SingleQueen-jr3gu நானும் ஒரு பெண்தான் சில சூழ்நிலையில் தற்காப்பு ரொம்ப முக்கியம் எதிர்த்து சண்டை செய்ய இயலாதபோது தப்புச்சு ஓடணும் உதவிக்கு ஆள் கூப்பிடனும் அநியாயமா 4உயிர் போனது..
சிலபேர் வீட்டில் சொன்னால் parents பய படுவாங்க, திருப்பி வேலைக்கு அனுப்ப மாட்டாங்ககற பயத்தினால் கூட வீட்டில் எதுவும் சொல்லாமல் சில பெண்கள் வேலைக்கு போறாங்க 😢
உண்மை தான்.. ஆனால் ஒரு வேலை இல்லையெனில் இன்னொரு வேலை தேடிக்கலாம் .. ஆனால் உயிர் போனால் திரும்ப வருமா.. பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு மற்றவர்களிடம் பழக வேண்டும்.. எப்படி இருந்தாலும் இழப்பு என்பது பெண்களுக்கு தான் அதிகம்..be safe girl's 😊❤
பிரதர் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு எடுத்து நடத்துங்க 😭😭😭😖🥺 அந்தக் குழந்தைக்கு இன்னுமே நியாயம் கிடைக்கல நீங்களாச்சு ஒரு வீடியோ போடுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்ல எல்லாருமே ஏன் எதுக்கு கமெண்ட் பார்க்கவே மாட்டீங்க 🙄
இது போன்ற சம்பவங்களுக்கு நம் இந்திய நாட்டில் கடுமையான சட்டகங்கள் இல்லை, இதற்கு தீர்வு மரண தண்டனை தான். அப்போது தான் குற்றங்கள் குறையும், நம் மக்களும் இது போன்ற சம்பவங்களுக்கு கடுமையான புரட்சி செய்ய வேண்டும்
என்னால இந்த வீடியோவை பார்க்க முடியல. நாலு பேரு இருந்து அவனை தடுக்க முடியல எங்களால ஒருத்தனை தடுக்க முடியல ஒரு குழந்தை இறந்திறுசு எத்தனை நரகாசூரன் இருக்கான்னு தெரியல மனசு ரொம்ப வலிக்குது.
Simply sarath and saravanan decodes ❤ இந்த இரண்டு Channel உம் நான் விரும்பி பார்க்கின்றேன் 🎉😊# superb ah narrate panringanna rombavum interest ah irukkunna ❤
வேலைக்காக நம்ம சகஜமா பேசினா அது advantage ah எடுதுகிராங்க .idu pola எனக்கும் ஒரு சம்பவம் நடந்து இருக்கு .velai vitta piragum nee enna ivalo neram online la irukanu advantage eduthu pesuradu prefernce enaku dan kodukanum nu theva ilama pesi en nimmadiya keduthanga. Inda ponnu polave dan naanum block paniten.iduku mela enkitta vanda un wife kitta solidivenu ennavenunalum seiven nu sonnadum silent agitan.Girls first namma bayatha veliya katikama thairiyama first step edukanum.vetla kandipa safety ku solli vaikanum my advice.
Anna naa school dha padikira ennakku naa enna agaporanne theriyama dha irrudha unga video 2022 le irrundhu pakkura neega use pandra words puriyalla na naa Google la poi meaning pappa apdi patha oru word dha forensic, first of all thanks Anna ennoda life la oru planning ye illama irrudha ana ippo unga video pathu naa ennoda life ahh endha line la kondu pona correct ahha irrukumnnu mudiveduthutta adhukkana velayum start pannitta ❤🙏 thanks 😊
பெண்களே அதிகம் யாரையும் நம்ப வேண்டாம் அக்கறை குப்பறைபாய்கிறது என்றால் அவனுக்கு உங்களிடம் ஏதே வேண்டும் என்று அர்த்தம் இல்லை அவனுக்கு தேவை உங்களின் உடல் மட்டுமே 💕
பெற்றோர்களிடம் சின்ன விஷயமோ பெரிய விஷயம் சொல்லி இருந்தால் நாம் செய்யும் சிறிய தவறுதான் சில உயிர்கள் போனது இல்லையென்றால் மேல் அதிகாரம் சொல்லி இருக்கலாம்
தினமும் Evening வீட்டுக்கு போனதும் அன்னைக்கு Full ah என்னலாம் நடந்துச்சு னு Family ah உக்காந்து Share பன்னுறது ஒரு Habbit எங்களுக்கு. ஜாலி யா இருக்கும்.
அன்புள்ள சரவணன் ஜீ !!! Plzzzzz Decode 1970s, 1980s Most wanted criminals பில்லா, ரங்கா cases..... 1970கள், 1980களின் தொடக்கத்தில் தமிழக மக்களை பயமுறுத்திய பில்லா, ரங்கா வழக்குகளை விவரிக்கவும்.... 😢😢😢😢
Hi bro ennaku unga videos pathu romba inspired agiruken bro unagaloda video pathu forensic padikanum nu asai iruku bro congratulations for 2 million 🎉 eppom special video poduvenga bro❤
சமூகவலைத்தளங்களில் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஒரு வேளை அந்த பெண் தன் லொக்கேசனை ஆஃப் செய்து வைத்திருந்தார் என்றால் இவை அனைத்தும் நடைபெறாமல் இருக்கலாம் 😢
. அண்ணா ஒரு 5 நாட்களைத்தான் உங்க வீடியோ பாக்குறான் நல்லா இருக்கு.எங்க பிரச்னையும் வீட்டுல சொன்னால் அவங்க மறுபடியும் வேலைக்கு போக வேடமாட்டாங்கனு பயந்து சொல்ல மாட்டுறாங்க. 𝗶 𝗮𝗺 𝘀𝗶𝗿𝗶𝗹𝗮𝗻𝗸𝗮.
வாழ்த்துக்கள் அண்ணா 20 Million குடும்பத்திற்கு ❤🎉🎉🎉 கடந்த பல ஆண்டுகளா உங்களை பின் தொடர்கிறேன்❤ ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤ உங்களுடைய எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆரம்பத்தில் இருந்து உங்கள பாத்துட்டு இருக்குறதால Editing, script, narration, background music, introduction song, கடைசியா சொல்லுர அந்த Bye...... உங்க பழைய வீடியோக்கும் இப்ப போடுர வீடியோக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.... இன்னும் நீங்க பெரிய அளவுக்கு போக வாழ்த்துக்கள் அண்ணா 🔥 ❤️
பழமொழி சொல்வார்கள்.... *"நரி ஊருக்குள் வருவதே தவறு.... இதில் ஊளையிட்டு கொண்டே வேறு வருகிறதா?"* என்பதற்கேற்ப .... திருமணமானவன் இன்னொரு பெண்ணை காதலிப்பதே தவறு... இதில் அந்த பெண்ணை மற்ற ஆண்களிடம் பேசக்கூடாது என்று கட்டளை வேறா ??? 😮
Hi anna... Your way of describing the crime was awesome... Ippo la yaara paathalum oru doubt and fear varudhu ..yaaraiume namba koodadhu pola... Being a women safety is must...rather than anything..
Work place la paaka decent ah irukanga age la periyavanga apdi nu yaraium nambama work place friendlyness oda palaganum. Because apperance vachu niraya ponunga emandhuranga work place la.
How can you say how about this girl and family including the child the wife just got to know she married and gave birth to a psychopath and yet you feeling about how she was betrayed by so called “husband “ unbelievable
@@MeeranNavas S sir padikalam... Advocate padika age relaxation iruku...Neenga 12th aprm edhum degree padichingala?...Apdi paduchurundha UG mark vachu 3years LL.B padinga ...Mudikalana 12 th Mark vachu 5 years LL.B padinga... Ipo 2024 ku Ambedkar college application open aiduchu apply panikunga sir... Private colleges uhm iruku sir
என்ன தான் நம்ம வேலை செய்ற இடத்துல ஒழுங்கா நடந்துகிட்டாலும் இப்படியும் ஈன பிறவிங்க இருக்க தான் செய்யுதுனு இப்போ தான் புரியுது 😧😞 அவன் பழி வாங்க செஞ்ச இந்த கொலைகள் அவனோட குடும்பத்தையும் சேர்த்து அவன் வாழ்க்கைய மட்டும் இல்லாம இந்த நாய கல்யாணம் பண்ணி 2 குழந்தையோட இருக்க அவனோட மனைவியையும் பாதித்து ,எந்த தவறுமே செய்யாத அய்னஸ் குடும்பத்தையும் இல்லாம ஆக்கிடுச்சி 😢
Anna I am big fan of u ....neenga sonna nambamatinga ithuvara na entha channel laume subscribe panathu illa and like panurathum rare tha but ......first time unga video pathapo automatic ka en Kai subscribe panuchu anna .....enga next unga video va miss panirvomonu nenachu........especially ur voice Amazing anna ......perfect match for story narrative ❤
I am from udupi intha visaiyatha na apove kekkum pothu nenjulom padapadappu vanthurichi payamum vanthuchi appolom first yarunalum nallavanganu ninappen but eppo unga video parkka arampichene athula iruntju rompa careful la irukken thank you anna other people yariume nambaum matten pesavum maaten oru santhegathoda parppen
Yes decodes எந்த பிரச்சனை வந்தாலும் வீட்ல சொல்லணும் வீட்ல சொல்லாம இருக்கிறதுனால தான் இவங்களுக்கு இந்தப் 😮 நிலைமை ஆனா அந்த பொண்ணு அங்கேயே அந்த பிரச்சனைக்கு ஒரு சொல்யூஷன் கண்டுபிடித்து இருந்திருக்கலாம் ஏன் இவ்வளவு தூரம் அந்த பொண்ணு விட்டு வைத்திருந்தால் தப்பு😢 என்னதான் இருந்தாலும் எதையும் மறைக்காம வீட்டிலேயே சொல்லிடணும் சொல்லாம இருக்க கூடாது இதுதான் என்னோட கருத்து❤
Hai saravana anna naa already one comment potturunthean aana neenga atha pakkala pola paravala anna I am your big fan say only one hai plz Anna I always give love and support you Anna unga yella videos um yennakku romba useful ahh irukku 🎉❤ vera level la decode pantringa namma channel video paarthu naa neraiya smart ahh yosicchu bad situation la irunthu thapichirukkean superb anna 😊
இது போன்ற வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கும் வரை தவறுகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். எப்போது தண்டனைகள் அதிகமாகிறதோ அப்போதுதான் தவறுகள் குறையும். இது போன்ற குற்றவாளிகளுக்கு தண்டனைகள் அனைவருக்கும் தெரியும்படி வழங்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தவறு செய்ய நினைக்கும் ஆட்களுக்கு பயத்தை உண்டாக்கும். இதற்கும் ஒரு சட்டம் வர வேண்டும்.😢😢😢😢😢😢
அது என்ன எனக்கு ஒன்னு மட்டும் புரியலை தனக்கு கெடைக்கலன்னா யாருக்கும் கெடைக்ககூடாத..என்னமோ இவங்கதா பெத்து 20 வருசமா உழைச்சு அவங்களை வளத்தவங்க மாதிரி.. அவ்வளவு அக்கறையா குடும்பத்த மட்டும் கூடவே கூட்டிட்டு போயிட்டான்.. நீங்க கடைசியில் சொன்னது தான் அண்ணா பெண்களே நீங்க தவறு செய்தாலும்.. இல்லை மற்றவர்கள் தவறு செய்து இருந்தாலும் உடனே பெத்தவங் கிட்ட சொல்லுங்க..இது உங்களோட முடியப்போவது இல்லை உங்கள் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும்
2M subcribres😊congratulations bro… 5M vara vaalthukkal❤. In that case Praveen panna muttalthanathunala 2family life poiduchu . Avana thookkula podanum bro
சரவணன் ப்ரோ கொஞ்சம் நேரமாகி விட்டது வீடியோ பார்ப்பதற்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டேன். ஒரு அழகான குடும்பமே சிதைந்து விட்டது நான் மிகவும் வருந்துகிறேன்.😢😢😢
தண்டனைகள் கடுமையாக்கப்படும் போது தான் குற்றங்கள் குறையும்.....இன்னும் எத்தனை காலங்கள் தான் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.....இது போன்ற அரக்கர்களுக்கு தண்டனை மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்க வேண்டும்😡😡😡😡😡😡😡😡😡
Parrents kita children and teenagers yepome yendha vishyathaum maraika kudathu.Adhu matu illa parents u pasanga kita school or college la yena nadakuthu nu kelunga, therinju vachukonga athu than nalladhu. Oru kolaikaga ithana pera bali aakita. Neenga sonadhu tha bro yenaku thonuchu.May theirs soul rest in peace.😢🙏
நாம எப்போ ஒரு விசயத்தை வீட்டுல அதாவது அம்மா அப்பா கிட்ட மறைகிரமோ அப்போ நாம தப்பு பண்றோம் அர்த்தம். பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை பிள்ளைகள் சொல்லவரும்பொது ஒன்னும் ஆகாது நாங்க இருக்கோம் அப்படி சொன்னாதான் பிள்ளைகள் மனதில் இருக்கும் அனைத்தையும் சொல்வாங்க அண்ணா
Anna 1 million subscribers varupothu romba happy a athukaga oru videos la potenga ipa 2 million subscribers vanthruku entha oru excitement um Ilama irukenga
இந்த சமுதாயத்தில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளுக்கு தனி மனித ஒழுக்கம் சுய ஒழுக்கம் இல்லாததே காரணம்.அந்த ஒருவன் மட்டும் ஒழுக்கமாக இருந்திருந்தால் இப்படி அநியாயமாக இத்தனை உயிர்கள் பறி போய் இருக்காது 😢
Anna I'm big fan of your vdo as well as the words you mention especially the word manasu solratha kelunga the word which change mylife 😊recently i had a bad situation,but your words made me to come out of those bad incident thanks a lot anna keep going anna congrats 🎉 for 2m.
Bro namaku oruthavanga help panranga avanga namba kitta yeadhaiyo ethir pakranganu artham but ainas sis idha yosichi irudhangana ..ippo avanga dead agama irudhu iruppanga and including avanga family.....ippo iruka kalathuku edhir parpu illa ma yarum help panradhu illa saravan bro ...onga video most important to life thanks bro❤
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge.
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Bro I'm often asking about the Pudukkottai teacher parent daughter case please upload that unsolved case
Congratulations for 2M anna 🎉🎉
2m sdi family members congratulations 👏🏻👏🏻👏🏻
..😊.😊😊.😊😊😊😊😊😊😊😊😊c
மதுரை மேலவளவு படுகொலை கேஸ் பத்தி பேசுங்க நண்பா
பிறருக்கு நன்மை செய்யாவிடினும் தீங்காவது செய்யாதிரு
-🙏சுவாமி விவேகானந்தர்🙏
வணக்கம் சகோ,
நீண்ட நாட்களாக உங்கள் வீடியோவை பார்ப்பவர்களில் நானும் ஒரு ஆள்..உங்கள் வீடியோவை பார்க்கும் போது நிறைய கோணங்களில் நமக்கு ஆபத்து வர வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு., விழிப்புணர்வோடு இருக்க கற்றுக்கொண்டோம்... அதேசமயம் உங்களிடம் ஒரு வேண்டுகோள், எங்களுக்காக சிறிது முயற்சி செய்து தனக்கு நேர்ந்த ஆபத்திலிருந்து மீண்டு வந்தவர்களின் காணொளியையும் கணிசமாக பதிவேற்றுங்கள் ..அதன்மூலம் எங்களுக்கு சில யுக்திகள் கிடைக்கும்...யாராவது ஒருசிலருக்கு இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.. நம்பிக்கையோடு ❤🙏
Hi
பெண் பிள்ளைகள் வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் சின்ன விஷயத்தை சொன்னா வேலைக்கு அனுப்ப பயபடுவாங்கனு எடுக்கும் முடிவு இப்படி முடியுது.இரண்டு பெண் பிள்ளைங்களுக்காக அம்மா என்ற முறையில் எதிர்காலத்தை நினைத்து பயமா இருக்கு.வயதுக்கு தகுந்த ஆசையே இதுமாதிரி நடப்பதை தடுக்கும்.நன்றி
Nalla voice anna❤❤
ஒரு பொண்ணு வேலை பார்க்கிற இடத்தில் அவளுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதை வீட்டில் சொல்ல பயப்படுகிறாள் என்றால் அந்த பெண்ணின் தாய் தந்தை எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை நான் சொல்லி தரவேண்டியது இல்லை
ஆமா எனக்கும் இப்படி தான் தோணுது ஆனா பெண்ணியல் வாதிகள் பெண் சுதந்திரம் உடைகள் வேலைகள் உரிமை னு பேசுறாங்க 🙊
பாலியியல் டார்ச்சரையும் சொல்லாம விட்டா இறுதியில் சரவணன் டீகோட்ல தான் மீதி கதைய கேட்க வேண்டி இருக்கும்....
நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு தற்காப்புக்கு எதுவும் பண்ணல அப்படிங்குறது ரொம்ப வருத்தமா இருக்கு.. சமையல் அறையில் இருக்கும் மிளகாய்ப்பொடி வீசி தப்பிக்க முயற்சி செஞ்சுருக்கலாம்.. நீங்க எப்பவும் சொல்லுறமாதிரி யாரையும் அதிகம் நம்பக்கூடாது.. பாவம் அந்த குடும்பம்..
அந்த நேரத்துல என்ன செய்யனும் என்ன பண்ணணும் 4 பெண்கள் 12 வயசு சின்ன பையன் பதற்றம் காரணமாக என்ன செய்யனும் என்று தெரிஞ்சிருக்காது. எந்த ஒரு strangerறையும் நம்பவும் கூடாது. மிகுந்த பேச்சு வார்தையும் கூடாது . நாங்க மனிதாபிமானம் பார்த்து பேசுறோம்,கதைக்கிறோம்,சிரிக்கிறோம்.
@@SingleQueen-jr3gu நானும் ஒரு பெண்தான் சில சூழ்நிலையில் தற்காப்பு ரொம்ப முக்கியம் எதிர்த்து சண்டை செய்ய இயலாதபோது தப்புச்சு ஓடணும் உதவிக்கு ஆள் கூப்பிடனும் அநியாயமா 4உயிர் போனது..
நல்லா கதைச்சு சீரழிஞ்சு போங்க..
சிலபேர் வீட்டில் சொன்னால் parents பய படுவாங்க, திருப்பி வேலைக்கு அனுப்ப மாட்டாங்ககற பயத்தினால் கூட வீட்டில் எதுவும் சொல்லாமல் சில பெண்கள் வேலைக்கு போறாங்க 😢
உண்மை தான்.. ஆனால் ஒரு வேலை இல்லையெனில் இன்னொரு வேலை தேடிக்கலாம் .. ஆனால் உயிர் போனால் திரும்ப வருமா.. பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு மற்றவர்களிடம் பழக வேண்டும்.. எப்படி இருந்தாலும் இழப்பு என்பது பெண்களுக்கு தான் அதிகம்..be safe girl's 😊❤
Ponnunga enga velai pathalum, endha age ah irundhalum, epadi dress panalum, epadi pazhagunalum, epadi pesunalum problem problem problem 😢😢😢😢. Ponnungala irukardhe pavam pola. 😢😢😢😢
Yes...😢
@@aravindkumar618avanga ena sollitanga just oru comment la polamba kudatha... Ipdi pesuringa
@@rukshanajakir5334 sry ga vdo paakala full ah fst na atha apdi sollite
sss
Athukku karanamum provocative ah dress pannitu suthura sila pengal thaan 🤦🏼♂️
Antha maari pengalai paathu tempt aaguravanga thanakku kidaikura Ponna ethachum panniranga
Ithaan unmai 😢
பிரதர் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு எடுத்து நடத்துங்க 😭😭😭😖🥺 அந்தக் குழந்தைக்கு இன்னுமே நியாயம் கிடைக்கல நீங்களாச்சு ஒரு வீடியோ போடுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்ல எல்லாருமே ஏன் எதுக்கு கமெண்ட் பார்க்கவே மாட்டீங்க 🙄
😢
☝️
Yarum antha ponnu case pesamatenranga pavam srimathi
Vendam
தாமதமா கிடைக்குற ஒவ்வொரு நியாயமும் ரொம்பவே தரமானதா தான் இருக்கும், ,,,,,,
நியாயம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🥺🥺🥺
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு என்பதே இல்லை இந்த மாதிரி வாழ்க்கை பாடங்கள் உங்களது வீடியோ பார்த்து தான் எச்சரிக்கையாக இருக்கிறேன்
Hi
எந்த ஒரு விஷயத்தையும் நம் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.சின்னதோ பெரியதோ அது நமக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது
Correct
காதலுக்கு கண் இல்லன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா அறிவு இல்லனு இப்பதான் புரிது.
இது எந்த angle ல இருந்து பாத்தாலும், காதலே இல்ல !
எவனையும் நம்ப கூடாது ஜகசமா யாருடைய பேசவும் கூடாது
S true 😮
Unga voice background music lam thaniya paakum pothum payama iruku bro...😢🥴 recent ah than unga channel paakuran really I'm addicted....😊😊
இது போன்ற சம்பவங்களுக்கு நம் இந்திய நாட்டில் கடுமையான சட்டகங்கள் இல்லை, இதற்கு தீர்வு மரண தண்டனை தான். அப்போது தான் குற்றங்கள் குறையும், நம் மக்களும் இது போன்ற சம்பவங்களுக்கு கடுமையான புரட்சி செய்ய வேண்டும்
என்னால இந்த வீடியோவை பார்க்க முடியல. நாலு பேரு இருந்து அவனை தடுக்க முடியல எங்களால ஒருத்தனை தடுக்க முடியல ஒரு குழந்தை இறந்திறுசு எத்தனை நரகாசூரன் இருக்கான்னு தெரியல மனசு ரொம்ப வலிக்குது.
Simply sarath and saravanan decodes ❤
இந்த இரண்டு Channel உம் நான் விரும்பி பார்க்கின்றேன் 🎉😊# superb ah narrate panringanna rombavum interest ah irukkunna ❤
வேலைக்காக நம்ம சகஜமா பேசினா அது advantage ah எடுதுகிராங்க .idu pola எனக்கும் ஒரு சம்பவம் நடந்து இருக்கு .velai vitta piragum nee enna ivalo neram online la irukanu advantage eduthu pesuradu prefernce enaku dan kodukanum nu theva ilama pesi en nimmadiya keduthanga. Inda ponnu polave dan naanum block paniten.iduku mela enkitta vanda un wife kitta solidivenu ennavenunalum seiven nu sonnadum silent agitan.Girls first namma bayatha veliya katikama thairiyama first step edukanum.vetla kandipa safety ku solli vaikanum my advice.
Anna naa school dha padikira ennakku naa enna agaporanne theriyama dha irrudha unga video 2022 le irrundhu pakkura neega use pandra words puriyalla na naa Google la poi meaning pappa apdi patha oru word dha forensic, first of all thanks Anna ennoda life la oru planning ye illama irrudha ana ippo unga video pathu naa ennoda life ahh endha line la kondu pona correct ahha irrukumnnu mudiveduthutta adhukkana velayum start pannitta ❤🙏 thanks 😊
Unga vedeo one month parkuran..neraya vishayam theyrinchuka mudinchuthu.yen pasangala guide panna romba use ah iruku.
பெண்களே அதிகம் யாரையும் நம்ப வேண்டாம் அக்கறை குப்பறைபாய்கிறது என்றால் அவனுக்கு உங்களிடம் ஏதே வேண்டும் என்று அர்த்தம் இல்லை அவனுக்கு தேவை உங்களின் உடல் மட்டுமே 💕
நுக்கப்பக்கம் ராம் குமார் sotry போடுக்க அண்ணா தயவுசெய்து 😔😔
பெற்றோர்களிடம் சின்ன விஷயமோ பெரிய விஷயம் சொல்லி இருந்தால் நாம் செய்யும் சிறிய தவறுதான் சில உயிர்கள் போனது இல்லையென்றால் மேல் அதிகாரம் சொல்லி இருக்கலாம்
Unga video pakkurdhe ennoda valakam agiduchu
Neenga sonna maari aynaz v2tla yaarkittayachum solli irukkalam or praveen oda wife kittayachum solli irukkalam.... ellam solli iruntha ivlo uyir poi irukkathu😢.... antha 12yrs old paiyan ethukku nammakku ipdi aachu nnu kuda theriyama entha oru reason uhm illama ipdi sethuttan... Ya allah avanga ellarukkum peace aana soul ah kuduppa nnu namburen.... avanga ellarum jannath kku poganum Ameen❤
Kandippa kedaiyathu ava wife kita sollikudutha kovathla again avala kolla yosippa
Veetla solirdha kuda avunga enna panna mudiyum. Aynaz ah velaiku poga venanu solirpanga. Saravanan bro sonna maari Police la complaint panalum andha loosu paiyan inum kovam aitu kola panna dhan poran.
From now, unnecessary our location share off mode.
Vaga vaga video vanthuduchi🙋♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
😂😂😂
Ok Bro
Bro illa sis@@ananthkumar7529
You are so late 😂
Ok 👌
பெற்றோருக்கு தெரியாமல் எந்த ஆண் மகனோட உதவியும் பெண்களுக்கு தேவையில்லை என்று பெண் பிள்ளைகள் உணர வேண்டும்
Super 🎉
தினமும் Evening வீட்டுக்கு போனதும் அன்னைக்கு Full ah என்னலாம் நடந்துச்சு னு Family ah உக்காந்து Share பன்னுறது ஒரு Habbit எங்களுக்கு. ஜாலி யா இருக்கும்.
அன்புள்ள சரவணன் ஜீ !!! Plzzzzz Decode 1970s, 1980s Most wanted criminals பில்லா, ரங்கா cases..... 1970கள், 1980களின் தொடக்கத்தில் தமிழக மக்களை பயமுறுத்திய பில்லா, ரங்கா வழக்குகளை விவரிக்கவும்.... 😢😢😢😢
BGM lovers 🔥
Seriously bro I love it😌🔥🔥💥
Hi bro ennaku unga videos pathu romba inspired agiruken bro unagaloda video pathu forensic padikanum nu asai iruku bro congratulations for 2 million 🎉 eppom special video poduvenga bro❤
சமூகவலைத்தளங்களில் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஒரு வேளை அந்த பெண் தன் லொக்கேசனை ஆஃப் செய்து வைத்திருந்தார் என்றால் இவை அனைத்தும் நடைபெறாமல் இருக்கலாம் 😢
Enakum ade dhan thonuchi. Avan vandirkave mudiadu. Apram Ava job change panirda onum panna mudiadu avanala. Social media nala neriya prechana dan
@@seethas865 Apdi sollira mudiyathu avan aynaz sa kolai panniye aaganumnu theermanama thana avala thedittu irunthirukka apdi paatha ava epdiyum avala kollanumnu verila avala thedi kandupidicchiruppa avangala thorathittu irunthiruppa ithula avanga thappi ethuvume illa ellame antha kelavanodathutha ponnu vayasula irukka ponna love pannathe periya paavam ithula avala kolavera pannirukka antha chinna paiyanaiyum konnirukkane avanla manushana konjam koodava nenjula eeram illama pochu antha porambookuku konjam koodava avanoda kolanthainga mugam kannu munna varama pochi padupaavi ithu ennoda thought ennana avan aynaz sa stalk panna try pannapave avanga avangaloda friends ta family ta avanga boss ta aprom police taiyum complaint pannirunthangana intha problem vanthirukkathu ana avanga mela naa thappu solla maata avanga olukkamatha irunthirukkanga entha ponna irunthalum veetla sonna bayapaduvanga nammala velaikku anuppamaatanganu amaithiyatha irunthiruppanga ellam thappu antha 40 vayasu 🤬🤬🤬🤬 aal melatha chii... Avan pondattiku unmaiya irukka vakku illa ..ivanala antha oor makkaltaiye oppadaicchirukkanum aathutha avanukka sariyana thandanai ana ennatha pannalum pona uyir thirumba vara porathu illa intha oru pshyco naala antha kudumbame pochi ivanoda wife kolanthainva vaalkaiyum pochi ivanala..🤦🤬
அண்ணா நமக்கு ஆப்பு வைப்பதே இந்த மாறி சில app கள் tan😢😢😢
. அண்ணா ஒரு 5 நாட்களைத்தான் உங்க வீடியோ பாக்குறான் நல்லா இருக்கு.எங்க பிரச்னையும் வீட்டுல சொன்னால் அவங்க மறுபடியும் வேலைக்கு போக வேடமாட்டாங்கனு பயந்து சொல்ல மாட்டுறாங்க. 𝗶 𝗮𝗺 𝘀𝗶𝗿𝗶𝗹𝗮𝗻𝗸𝗮.
வாழ்த்துக்கள் அண்ணா 20 Million குடும்பத்திற்கு ❤🎉🎉🎉 கடந்த பல ஆண்டுகளா உங்களை பின் தொடர்கிறேன்❤ ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤ உங்களுடைய எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆரம்பத்தில் இருந்து உங்கள பாத்துட்டு இருக்குறதால Editing, script, narration, background music, introduction song, கடைசியா சொல்லுர அந்த Bye...... உங்க பழைய வீடியோக்கும் இப்ப போடுர வீடியோக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.... இன்னும் நீங்க பெரிய அளவுக்கு போக வாழ்த்துக்கள் அண்ணா 🔥 ❤️
பழமொழி சொல்வார்கள்.... *"நரி ஊருக்குள் வருவதே தவறு.... இதில் ஊளையிட்டு கொண்டே வேறு வருகிறதா?"* என்பதற்கேற்ப .... திருமணமானவன் இன்னொரு பெண்ணை காதலிப்பதே தவறு... இதில் அந்த பெண்ணை மற்ற ஆண்களிடம் பேசக்கூடாது என்று கட்டளை வேறா ??? 😮
Dear devid story podunga Saravanan please 😊 unga voice la andha story ketkanum 😊
I think your are the member of the rish gang 😘
Yes anna pls podunga😢😢
Yes I too remember watching it in rishipedia 🔥❤️🔥
Ippo ivaru narration la keka aasaya irukku ❤
Hi anna... Your way of describing the crime was awesome... Ippo la yaara paathalum oru doubt and fear varudhu ..yaaraiume namba koodadhu pola... Being a women safety is must...rather than anything..
Work place la paaka decent ah irukanga age la periyavanga apdi nu yaraium nambama work place friendlyness oda palaganum. Because apperance vachu niraya ponunga emandhuranga work place la.
Anna unga video romba pudikum... video vanthurichanu pathutte irunthen
Pravin's wife and kid are the most pitiful people in this story. The betrayal of the husband will forever remain in their heart and mind.
Really?! What about the father, older brother and grandmother of Aynaz? They lost half their family for God's sake
@@Revasen11 My bad. The girls family too
Exactly. Its the girls family @Revasen11
How can you say how about this girl and family including the child the wife just got to know she married and gave birth to a psychopath and yet you feeling about how she was betrayed by so called “husband “ unbelievable
Paavamah 😂.. naan aynaz annana iruntha, antha kolakarane katti Vacchi avan kan munnaleye avan kozhantaiya first kodurama kola pannuven. Aprom avan wife. Last ah Praveen oda rendu Kai kaal rendaiyum tunda veddtiduven. Aproma avanoda naakkaiyum vetti visiduven. Solli azha kuda mudiyathu. Last ah avan kan rendaiyum thondi eduthuduven. Antha naai kadaisiya parthathu ennoda face ah than irukkanum. Saagura naal varaikkum ithe nenachu nenachu sagattum. 🤬
Hii bro ...I am advocate...I watched ur 7 videos by today started with Meenakshi teacher case
Hlo sir
I am 31 age na advocate badikalama
2011 la +2 mudithan
Mark 1001
@@MeeranNavas S sir padikalam... Advocate padika age relaxation iruku...Neenga 12th aprm edhum degree padichingala?...Apdi paduchurundha UG mark vachu 3years LL.B padinga ...Mudikalana 12 th Mark vachu 5 years LL.B padinga...
Ipo 2024 ku Ambedkar college application open aiduchu apply panikunga sir... Private colleges uhm iruku sir
Congratulations 🎉🎉 Reached 2M...
With lots of love ❤❤
Keep Rocking ❤❤
என்ன தான் நம்ம வேலை செய்ற இடத்துல ஒழுங்கா நடந்துகிட்டாலும் இப்படியும் ஈன பிறவிங்க இருக்க தான் செய்யுதுனு இப்போ தான் புரியுது 😧😞 அவன் பழி வாங்க செஞ்ச இந்த கொலைகள் அவனோட குடும்பத்தையும் சேர்த்து அவன் வாழ்க்கைய மட்டும் இல்லாம இந்த நாய கல்யாணம் பண்ணி 2 குழந்தையோட இருக்க அவனோட மனைவியையும் பாதித்து ,எந்த தவறுமே செய்யாத அய்னஸ் குடும்பத்தையும் இல்லாம ஆக்கிடுச்சி 😢
Ipo Iruka koodiya persons la ellame ipdi thaan irukanga yara thaan namburadu. Pesuradum thrla
எந்த ஒரு ஆணும் தான் விரும்பும் ஒரு பெண், யாருடனும் சிரித்து பெச விரும்புவது இல்லை❌❌❌இது நிதர்சனமான உண்மை
அந்த வெறி பிடித்த ஆண்கள் செத்து ஒழியலாம்.
0:07 Nov 12th... 20:47 April 12th... I belongs to SDI❤ I watch all ur videos... Keep rocking bro...❤
Na regular ah watch panra ore channel unga channel matum tha bro...
Anna I am big fan of u ....neenga sonna nambamatinga ithuvara na entha channel laume subscribe panathu illa and like panurathum rare tha but ......first time unga video pathapo automatic ka en Kai subscribe panuchu anna .....enga next unga video va miss panirvomonu nenachu........especially ur voice Amazing anna ......perfect match for story narrative ❤
Ugga dress super.nallavan maari erukan aana keyvalamana kaariyam pandran.👌👍
2M congratulations 👏🏻 annaveyyy 🎉
I am from udupi intha visaiyatha na apove kekkum pothu nenjulom padapadappu vanthurichi payamum vanthuchi appolom first yarunalum nallavanganu ninappen but eppo unga video parkka arampichene athula iruntju rompa careful la irukken thank you anna other people yariume nambaum matten pesavum maaten oru santhegathoda parppen
Unga voicela kekka nallaruku bro thrilling ah ithukagave daily pakren ur videos 😇
Great video. Great voice. Great music. Great narrations. All great ya 🎉
Yes decodes எந்த பிரச்சனை வந்தாலும் வீட்ல சொல்லணும் வீட்ல சொல்லாம இருக்கிறதுனால தான் இவங்களுக்கு இந்தப் 😮 நிலைமை ஆனா அந்த பொண்ணு அங்கேயே அந்த பிரச்சனைக்கு ஒரு சொல்யூஷன் கண்டுபிடித்து இருந்திருக்கலாம் ஏன் இவ்வளவு தூரம் அந்த பொண்ணு விட்டு வைத்திருந்தால் தப்பு😢 என்னதான் இருந்தாலும் எதையும் மறைக்காம வீட்டிலேயே சொல்லிடணும் சொல்லாம இருக்க கூடாது இதுதான் என்னோட கருத்து❤
அவங்க வீட்டுல சொன்னா இனி வேலைக்கு அனுப்ப மாட்டாங்கன்னு நினைத்து மறச்சிருப்டபாங்க
She may not thought very serious about Praveen , that he go to such a extreme. Very sad
சரவணன் சார் நீங்க ஒரு படம் எடுங்க நீங்க சொல்லுர கதை எல்லாம் அருமையாக உள்ளது
Broo... Kanyakumari lemur beach 5 doctors dead case podunga
Hai saravana anna naa already one comment potturunthean aana neenga atha pakkala pola paravala anna I am your big fan say only one hai plz Anna I always give love and support you Anna unga yella videos um yennakku romba useful ahh irukku 🎉❤ vera level la decode pantringa namma channel video paarthu naa neraiya smart ahh yosicchu bad situation la irunthu thapichirukkean superb anna 😊
மனிதர்களின் குணங்கள் எப்படி மாறிவிட்டது. விலங்குகள் கூட இப்படி இருக்காது.
இது போன்ற வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கும் வரை தவறுகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். எப்போது தண்டனைகள் அதிகமாகிறதோ அப்போதுதான் தவறுகள் குறையும். இது போன்ற குற்றவாளிகளுக்கு தண்டனைகள் அனைவருக்கும் தெரியும்படி வழங்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தவறு செய்ய நினைக்கும் ஆட்களுக்கு பயத்தை உண்டாக்கும். இதற்கும் ஒரு சட்டம் வர வேண்டும்.😢😢😢😢😢😢
Location ah phone la use panra app vachu kandupuchi irukan paarunga. Note panna vendiya matter. Please konjam carefulla phone ah use panunga.
Unga videos ellama super anna. Entha case pathi enna solla nee lastah soningla athuthan. Epdi patta sengamagla entha ulkthula en iruku ethuku irukanna therilla
அது என்ன எனக்கு ஒன்னு மட்டும் புரியலை தனக்கு கெடைக்கலன்னா யாருக்கும் கெடைக்ககூடாத..என்னமோ இவங்கதா பெத்து 20 வருசமா உழைச்சு அவங்களை வளத்தவங்க மாதிரி.. அவ்வளவு அக்கறையா குடும்பத்த மட்டும் கூடவே கூட்டிட்டு போயிட்டான்.. நீங்க கடைசியில் சொன்னது தான் அண்ணா பெண்களே நீங்க தவறு செய்தாலும்.. இல்லை மற்றவர்கள் தவறு செய்து இருந்தாலும் உடனே பெத்தவங் கிட்ட சொல்லுங்க..இது உங்களோட முடியப்போவது இல்லை உங்கள் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும்
Pradeep Kumar anna channel la indha case paarthen aana totally unga narration different na unga style la pakkava case ah detailed sonninga 👌
Hi Saravanan Anna😘
Congratulation 2M Family 🎇🎊
Hi 👍 whats ur name friend
@@Heisenberg18975 sweetha
@@Heisenberg18975why ask this question?
@@Forest2763 just for know 👍
Excellent presentation. 💐💐💐💐 BGM very nice ♥️♥️♥️♥️⭐⭐⭐⭐⭐ keep rocking anna IAM from coonoor anu sundari 💜
20 லட்சம் சப்ஸ்க்ரைபர் வாழ்த்துக்கள் அண்ணா
Punch dailouge srb last karuthu sprb na❤
இந்த நாய் காலம் முழுவதும் அழுது சாக வேண்டும் .... கடவுள் என்று ஒருவன் இருந்தால் அது நடக்க வேண்டும் ...
2M subcribres😊congratulations bro… 5M vara vaalthukkal❤. In that case Praveen panna muttalthanathunala 2family life poiduchu . Avana thookkula podanum bro
Wow😂 congrats 2m viewer's valthukkal bro
🎉❤
Super 👍
சரவணன் ப்ரோ கொஞ்சம் நேரமாகி விட்டது வீடியோ பார்ப்பதற்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டேன். ஒரு அழகான குடும்பமே சிதைந்து விட்டது நான் மிகவும் வருந்துகிறேன்.😢😢😢
வணக்கம் சரவணன் தம்பி 2 மில்லியன் 10 மில்லியன் மட்டுமல்ல அதையும் தாண்டி பல்லாண்டு பல்லாண்டு வாழ எங்கள் குடும்பத்தில் அனைவரும் உங்களை வாழ்த்துகிறோம்.
தண்டனைகள் கடுமையாக்கப்படும் போது தான் குற்றங்கள் குறையும்.....இன்னும் எத்தனை காலங்கள் தான் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.....இது போன்ற அரக்கர்களுக்கு தண்டனை மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்க வேண்டும்😡😡😡😡😡😡😡😡😡
Anna your content is too good 💯😊
I'm from Mangalore. I'm understanding Tamil language Easily
Do it in all languages like hindi, kannada Telugu 😊
Parrents kita children and teenagers yepome yendha vishyathaum maraika kudathu.Adhu matu illa parents u pasanga kita school or college la yena nadakuthu nu kelunga, therinju vachukonga athu than nalladhu. Oru kolaikaga ithana pera bali aakita. Neenga sonadhu tha bro yenaku thonuchu.May theirs soul rest in peace.😢🙏
Enakku unga videos romba pidikkum thambi
அமேசான் காடுகளில் உள்ள பாக் பேய்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
👍
Aranmanai 4
நாம எப்போ ஒரு விசயத்தை வீட்டுல அதாவது அம்மா அப்பா கிட்ட மறைகிரமோ அப்போ நாம தப்பு பண்றோம் அர்த்தம். பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை பிள்ளைகள் சொல்லவரும்பொது ஒன்னும் ஆகாது நாங்க இருக்கோம் அப்படி சொன்னாதான் பிள்ளைகள் மனதில் இருக்கும் அனைத்தையும் சொல்வாங்க அண்ணா
I like saravana anna ❤❤
Anna 1 million subscribers varupothu romba happy a athukaga oru videos la potenga ipa 2 million subscribers vanthruku entha oru excitement um Ilama irukenga
Ponnunga yaru kittaiyum close ah pesa koodathu pazhaga koodathu👍🏻
Hi
Correct அண்ணா
உங்க வீடியோ எல்லாமே விழிப்புனர்வு உள்ள வீடியோகள் சூப்பர்
3 like 👍
வயதிற்கு மீறிய காதல் 4 உயிரைபறித்தது
Anna im ur big fan neenga ovvoru vedio podumbothum kadaisila soldra ovvoru awareness um ellarukum lifela edho oru situation ku use aagum keep rocksss❤
பெண் பிள்ளைகள் எங்க போனாலும் எது நடந்தாலும் வீட்ல இருக்கவங்ககிட்ட தைரியமா சொல்லணும் pls சொல்லிடுங்க🙏
Congrats bro 2M Sub❤🎉
Enna dha velai ellam irudhalum ungaloda notification vandhdhum oodi vadhu pakkuren anna🎉and Also it was my break time tooo....
இந்த மாதிரி ஒவ்வொரு பிரச்சனை பொதுமக்கள் தட்டி கேட்க வந்தால் ஒவ்வொரு அயோக்கியனும் தப்பு செய்ய பயப்படுவாங்க
Lova pannalana kollunga,love pannitu vendamnu sonnalum kollunga,marriage ku appuram divorce nu sonnalum kollunga ,single a irukura ladies Kum problem kodunga .....aaga motham intha samuthayathil pirakurathu pengaluku sabam.
JAYAKUMER DHANSINGH case decode pannu ga anna please
இந்த சமுதாயத்தில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளுக்கு தனி மனித ஒழுக்கம் சுய ஒழுக்கம் இல்லாததே காரணம்.அந்த ஒருவன் மட்டும் ஒழுக்கமாக இருந்திருந்தால் இப்படி அநியாயமாக இத்தனை உயிர்கள் பறி போய் இருக்காது 😢
Anna I'm big fan of your vdo as well as the words you mention especially the word manasu solratha kelunga the word which change mylife 😊recently i had a bad situation,but your words made me to come out of those bad incident thanks a lot anna keep going anna congrats 🎉 for 2m.
Ghost video podunga Anna plz
Bro namaku oruthavanga help panranga avanga namba kitta yeadhaiyo ethir pakranganu artham but ainas sis idha yosichi irudhangana ..ippo avanga dead agama irudhu iruppanga and including avanga family.....ippo iruka kalathuku edhir parpu illa ma yarum help panradhu illa saravan bro ...onga video most important to life thanks bro❤
Unga video kaga tha anna wait pannuna two days ah achii video pottu ungallukku udampu sari illana nu nenachan anna😊
Thanks annA for this useful narration of this case
அந்த Airport ல தான் நான் electrical வேலை பார்த்த ப்ரோ அதுவும் 2023 ல தான்
Saravanan Decodes. Saravanan Bro Always Excellent.
Hi decodes ❤ na video kaatha wait panna
Neenga kekkamaiye star kudukalam🌟🌟🌟🌟🌟🌟🌟🌟