அழுகிய உருளைக்கிழங்கில் இருந்து வரும் நச்சுத்தன்மை கொண்ட வாயு வெளியேற வழியில்லாமல் ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டிருந்தால் அது ஒரு உயிரையே காவு வாங்கும் என்பதை இந்த பதிவில் புரிந்து கொண்டேன்.... என் வீட்டிலும் காய்கறிகள் வைக்கும் store room'ல் ஜன்னல் இல்லாமல் தான் இருக்கின்றன. இனி என் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் இந்த பதிவை போட்டு காண்பித்து அழுகிய உருளைக்கிழங்குகள் இருந்தால் அவைகளை வெளியேற்றும் படி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்😢😢😢😢😥😥😥😥.... நன்றி சரவணன் சகோ !!! 😇🙏🏻
வாழ்த்துகள் சரவணன் உங்களின் அனைத்து வீடியோக்களையும் நானும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகனும் சேர்ந்து பார்ப்பது வழக்கம் இதை பார்த்து பார்த்து என் மகன் forensic officer ஆகவேண்டும் என்று லட்சியத்துடன் படிக்கிறார் நன்றி சரவணன் ❤ உங்களின் அனைத்து வீடியோக்களும் ஒரு தேடுதலையும் இலட்சியத்தையும் நிறைய மாணவர்களுக்கு உண்டாக்குகிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉❤❤❤
கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது 🙏 ஒரு திறமையான Forensic Officer ஆக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்... இந்த மாதிரி வீடியோ எல்லாம் பார்க்க கூடாது என்று சொல்லும் சில பெற்றோர்களுக்கு நீங்கள் தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ♥️ நல்லதை மட்டுமே எடுத்து நல் வழியில் செல்ல ஊக்கம் தரும் உங்களுக்கு என் வணக்கம் 🙏🫂🥰
Samy... Neenga story solra modulation kettu enaku second by second heart beat fast ah thudichuthu. Seriously well narrative skill you are having bro. ❤❤❤
எதிர் பாராததை எதிர் பாருங்கள்...... ஆனால் யாரும் எதிர் பார்க்காத ஒரு நிகழ்வு...... நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மூன்று மரணம் நிகழ்ந்துள்ளது....... இப்படியும் ஒரு இறப்பு நிகழும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ... நன்றி சரவணன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏 இது ஒரு விழிப்புணர்வு காணொளி....👍👍👍👍
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை சந்தோஷமாக இருந்த குடும்பம் ஒரு எதிர்பாராத காரணத்தால் இறந்தது மிகவும் வருத்தமாக உள்ளது சரவணன் அண்ணா😓 (TRUTH IS ALWAYS STRANGER THAN FICTION)
இந்த Case மிகவும் வியப்பாகவும் ....சோகமாகவும் இருந்தது..இனி உருளைக்கிழங்கு சாப்பிடும் போதெல்லாம் இந்த உருக்கமான சம்பவம் தான் ஞாபகத்துக்கு வரும் போல.... Thank' brother.📩
Its really strange to think that even a potato can kill a family.. This teaches us a lesson that we must be careful in each and every thing. If only the family had thrown the rotten potatoes on time, they wouldn't have to go through this fate.. We may feel that some things are not important/dangerous and be careless with those things, but it can even cause death. So we have to be very careful always..
a slightly similar thing happened in our family where one potato rolled down to the bottom of the shelf and we didnt realize it.. days later whole house was stinking and after a long time we found a potato stuck below our modular kitchen.. when we took it out it was so frothy and looking very strnge... since then we dont keep potato indoors or if needed atleast in open tray. Potato and onion should never be kept closed which we got to know later on.
குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்படும் urban legend கதை என்றுதான் முதலில் தோன்றியது... ஆனால் முடிவில் இப்படி கூட நடக்குமா, உருளைக்கிழங்கு கூட ஒரு குடும்பத்தின் எமனாக மாறுமா? என வியப்பை தருகிறது... அந்த பிஞ்சு குழந்தையின் மனதில் ஒரு ஆறாத வடுவாக இருக்கும் இந்த நிகழ்வு 😟. நன்றி சகோ 🙏🙏🙏
This is such a informative video apart from investigation... not only rotten potatoes .. but also potato mela green color irundhalum sari ilana adhula buds maadhri mulachu irundhaalum sari... kandipa saapida koodadhu na... pls do consider these two things before cooking potatoes... idhu oru health expert sollirukaanga. Kerala la oru family ipdi mulacha potatoes saptu erandhum poirukaanga. Prevention is always better than cure... epodhumae potatoes neraya stock panni vachika koodadhu. Such a great video with good information bro. Once again thank u for sharing this case Saravanan bro... may the souls rest in peace
Oh! My! This is an absolutely sad incident! Unbelievable.....what l have learned from this case is that we need to have good ventilation in a house. Why l am saying this is because, here in my country, our ppl usually will renovate their house with their own plans (which will be approved before renovation) yet some will silently add in without knowing the consequences. This incident is a real eye opener case especially for those who owned a huge restaurant services, hotels and resorts where they have stock rooms to store their stocks.
Toxic gas naala dhan irukum nu nan guess panan na. Adhum potato naala dhan nu nan correct ah guess panan na. Bcz potato green ah maarinavey naama samaiyaka koodadhu Romba peariya health issue varum nu kelvipaturkan na.. Adhu dhan alugi poi edho toxic gas form aagirku nu correct guess panitan na
I don’t know much about the attic, but rotting potatoes do give off toxic gas, and if it’s allowed to build up somewhere like a cellar, it can make people go unconscious. And if they’re not found for long enough, it can kill them
வணக்கம் நண்பரே. மாற்றம் ஒன்றே மாறாதது.அதுவும் அறிவியல் மாற்றங்கள் நம்மால் யூகிக்க முடியாத ஒரு மாற்றம்.மேலும் காலம் தாழ்த்தாமல் ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதை இந்த கதையை விட வேறு எந்த உதாரணம் இருந்து விட முடியாது, அந்த குழந்தையின் இழப்பு ஈடுசெய்ய முடியாது😢.இறைவனை வேண்டுகிறேன் அந்த குழந்தைக்காக🥹🥹🥹🙏😭😭😭
அண்ணா நீண்ட காலமாக உங்கள் பதிவுகளை பார்வை இடுகிறேன், உங்கள் மிக பெரிய ரசிகன்.. ❤❤ அண்ணா என்னுடைய ஒரு வேண்டுகோள் உங்களது ஒவ்வொரு வீடியோ வெளியிடும் போதும் அந்த சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக இருக்கும் ஆதாரங்கள் example: paper cuts, or vedio, or web side news அவற்றின் screen shot or வீடியோ பதிவு செய்யலாம் அண்ணா, வெறும் கற்பனை மட்டுமே கலந்த கதைகள் என்று யாருறுமே பிழையாக நினைத்தல் ஆகாது, இது எனது சிறிய வேண்டுகோள் அண்ணா ❤
Simply superb narration. Off late the editing is excellent. Btw I guessed when you explicitly mentioned that the Potatoes were rotten. As I’d read long ago a similar death due to rotten potatoes. Anyway keep up the good work.
It's very unbelievable from potatoes to take humans life. In Sri Lanka also this same incident happened but it took many lives...waiting for your next video take care from Sri Lanka 💕
Brother. Na oru 2 months ah tha unga videos paathutu iruken epadi miss pannunen nu theriyala . Ana ipo work pannura ella time um unga videos potutu tha paakuren. Neraya vishayam therinjukiten. Oru girl baby oda amma ah innum Neraya awareness kidachuruku. U r doing a great job . . Iam addicted to your videos
நான் ஓரு டாக்கடர் பட் உங்க வீடியோ அனைத்தும் ஓவ்வொரு அனுபவத்தை விழிப்புனர்வ ஏற்படுத்த கூடிய பதிவுகள் இதனால பல விசித்திரங்கள தெரியாத தகவல்கள கூட அறிய கூடியதாக இருக்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
இதே போல் ராஜஸ்தான் மாநிலம் தியோரியா(Deoria)'வில் சமீபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வை பற்றியும் சரவணன் அவர்கள் பதிவிட வேண்டும் .... !!!
It's really hurting for the family got dead, my heart goes for the child Maria missed her family.... Rest in peace whole family please always be with ur child... Un Believable
எங்களால் நம்பமுடியல. மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த பதிவு! பொதுவாக மரணம் எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. உருளைக்கிழங்கு காரணமா? என்று அதிர்ச்சியாக இருந்தது. மரியா மனநிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியல. பாவம் 😢😢
மரணம் எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இருக்கும் வரை பாதுக்கப்புடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். திரில்லர் movie பார்த்த மாதிரி இருந்திச்சி.
Potatoes are the killer 😮😔உண்மை தான் உருளை கிழங்கு அழுகி போனால் அப்படி smell அடிக்கும் எங்க வீட்டுல கூட கவனிக்காமல் விட்டுட்டா அந்த இடத்தில் அப்படி ஒரு கெட்ட smell அடிக்கும்.
Intha case enaku munnadiye theriyum appave na shock aaitten ipdila kuda nadakumanu payam than vanthuchu ....aana unga style la intha video pakkum pothu innum payangarama iruku... veg or nonveg ethuva irunthalum thevaikku aathigama vanga kudathu..... fresh is most healthy..
Aiyyooo Kadavule Evlo Sandhoshama Irundhirupanga But Adhu Nilaikamal Poi Vitadhey . Cha very tragedy. . Pavam Kutty Chella Ponnu . . GOD PLS GIVE HER GUD FUTURE AND TC OF HER🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதே போல் ராஜஸ்தான் மாநிலம் தியோரியா(Deoria)'வில் சமீபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வை பற்றியும் பதிவிட வேண்டும் .... !!!
Bro.. recent murder happened in Villupuram on 20th October 2023, Rajan and his wife, elderly couple. suspecting “Dandupalya gang” method of killing .. Shocking …😮
Hi saravanan Enakku intha video paathathum na plant pathology la padicha irish great famine tha niyabagam vanthathu. 1845 la Plant la vantha Oru disease evlo affect pannuchunu padikkumbothu theriyala. Ippotha theriyuthu. Thanks for ur all videos...❤
Urulakelangu chellakutti enga pochu..dark aana Sellarroom la thunga pochu..rmba nal anadhaala adhu poison aachu..eduka pona total family inga sethu pochu😢
This episode is truly unexpected 😮 I was thinking somthing else but this twist I didn't expect 😢 chaa.. they will not expect that they r going to die 😔 superb episode 😊
நான் உங்களோட வீடியோஸ் நிறைய பார்த்து இருக்கேன்ஆனா இன்னைக்கு தான் முதன் முதலா நீங்க ஸ்டார்டிங்ல சொல்லும்போதே எனக்கு ஆன்சர் தெரிஞ்சிருச்சு விஷவாயு தாக்கி தான் இறந்திருப்பார்கள் அப்படின்னுனு யோசிச்சேன்😊😊
அண்ணா அதை நினைத்தாலே உடல் நடுங்குகிறது 😢 உண்மையில் நீங்கள் போடும் இந்த வீடியோவை பார்த்து ஒரு தவறு செய்தாளோ அதை மறைக்க அடுத்த தவறு செய்ய கூடாது என்று கற்றுக்கொண்டேன் இப்பொழுது உருளைக்கிழங்கு பற்றியும் தெரிந்து கொண்டேன் அனைவரும் நல்லவர்கள் இல்லை ஆனால் திருத்தி கொண்டால் பின்விளைவுகளால் அவதி பட தேவை இல்லை என்று உங்கள் வீடியோ மூலம் கற்று கொண்டேன் 👏
Indha kathai mudiyum munne na kathaiyode ending guess pannite. Cause na erkanave inthe kathaiye keddu irukka. But inthe kathaiye unge voice le kerkurappo vera level le irukku.
Oru chinna vishayam evlo abathula mudinjiduchu, oru kudumbame illama poiduchu. Unga videos la unga narration madhiri vera edha videos layum ketadhilla bro. Your voice is your blessing nu identify panni adha sariya use panreenga bro. Neenga videos la content mattum sollama adhula irukra nalladhu kettadhu solradhu innum unga videos oda tharathai uyarthudhu. I wish all the good blessings for your future projects.
I think this H2S gas, hydrogen sulfide 2) The room itself fall under confined space category Safety and Health issue 3) If industries - must follow the OSHA rules and regulations
Sathiyama nambave mudila anna.. Urulaikilangunala ipdi oru sambavama nu thonudhu.. Avanga amma clean a andha room a vechurundha ipdi oru nilamai vandhurukadhu.. Pavam kutty ponnu.. Waiting for yours upcoming videos anna.every video are unique...
Everyday night before sleeping I used to watch ur videos anna.. thank you so much for ur awareness and gud information .keep us updated all the time bro . ❤❤❤❤you're real motivation and guidance for us❤
அண்ணா நான் முன்பே கனித்து விட்டேன். உருளைக்கிழங்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டிய காய்கறி அதேபோல் குளிர் சாதனப்பெட்டியிலும் வைக்க கூடாது என்று தெரியும். அதனால் வீடியோ ஆரம்பிக்கும் போதே எனக்கு தோன்றியது. தங்களின் வீடியோக்களை பார்ப்பதினால் எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அண்ணா.
Na apove guess panna antha potatoes veenapoirukum nu sonnapave avunga eduka poi Vella varathapo kandipa anthunala tha yetho ulla agirukum unconscious ku poirupanganu ... But, athe unmai nu ninaikurapa different ya iruku 😮
Bro Neenga veedu eriyala nu sollum bode Enaku thonichu edhawadhu chemical reaction if not radiation Madi sambawam ah irukum nu . Unga vedios pathu na Ippa detective ah think panren 😂❤ . Love from 🇶🇦 Qatar
Dear Saravanan, from this video of yours, even before I came to know that four of them died and even before I came to know the reason for their death and the room has no other windows except the door, I really got angry that why they were closing the door and going down the room. Because, i could guess while you were narrating that one by one they were closing it and going and due to that something unpleasant thing was going to happen. Apart from the rotten potatoes, the stupid act of closing the door took their lives and made that 8 year old an orphan in short period of time. Very painful for her and very sad for everyone of us.
அழுகிய உருளைக்கிழங்கில் இருந்து வரும் நச்சுத்தன்மை கொண்ட வாயு வெளியேற வழியில்லாமல் ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டிருந்தால் அது ஒரு உயிரையே காவு வாங்கும் என்பதை இந்த பதிவில் புரிந்து கொண்டேன்.... என் வீட்டிலும் காய்கறிகள் வைக்கும் store room'ல் ஜன்னல் இல்லாமல் தான் இருக்கின்றன. இனி என் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் இந்த பதிவை போட்டு காண்பித்து அழுகிய உருளைக்கிழங்குகள் இருந்தால் அவைகளை வெளியேற்றும் படி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்😢😢😢😢😥😥😥😥.... நன்றி சரவணன் சகோ !!! 😇🙏🏻
🙄 veetukku edhukku store room oru fridge nalu tray irundha podhadha 😡
வாழ்த்துகள் சரவணன் உங்களின் அனைத்து வீடியோக்களையும் நானும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகனும் சேர்ந்து பார்ப்பது வழக்கம் இதை பார்த்து பார்த்து என் மகன் forensic officer ஆகவேண்டும் என்று லட்சியத்துடன் படிக்கிறார் நன்றி சரவணன் ❤ உங்களின் அனைத்து வீடியோக்களும் ஒரு தேடுதலையும் இலட்சியத்தையும் நிறைய மாணவர்களுக்கு உண்டாக்குகிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉❤❤❤
கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது 🙏 ஒரு திறமையான Forensic Officer ஆக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்... இந்த மாதிரி வீடியோ எல்லாம் பார்க்க கூடாது என்று சொல்லும் சில பெற்றோர்களுக்கு நீங்கள் தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ♥️ நல்லதை மட்டுமே எடுத்து நல் வழியில் செல்ல ஊக்கம் தரும் உங்களுக்கு என் வணக்கம் 🙏🫂🥰
நன்றி தம்பி🙏🙏🙏
@@SaravananDecodes😊
Samy... Neenga story solra modulation kettu enaku second by second heart beat fast ah thudichuthu. Seriously well narrative skill you are having bro. ❤❤❤
😂
Seat edge suspension very dangerous case 😢 Vera level case
Same
எதிர் பாராததை எதிர் பாருங்கள்...... ஆனால் யாரும் எதிர் பார்க்காத ஒரு நிகழ்வு...... நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மூன்று மரணம் நிகழ்ந்துள்ளது....... இப்படியும் ஒரு இறப்பு நிகழும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ... நன்றி சரவணன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏 இது ஒரு விழிப்புணர்வு காணொளி....👍👍👍👍
4 deaths sister
@@Dreamy11101 sorry by mistake
Yes..
Analum avlo naala andha potato edekama epd
Vera level bro hats off to u I am big fan of you all video from starting to till date I watch all video 🎉🎉🎉❤❤❤
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை
சந்தோஷமாக இருந்த குடும்பம்
ஒரு எதிர்பாராத காரணத்தால்
இறந்தது மிகவும் வருத்தமாக உள்ளது
சரவணன் அண்ணா😓
(TRUTH IS ALWAYS STRANGER THAN FICTION)
Shocking. This incident could not even be imagined in the movie. Death can come in any form. My heart goes to the child who lost her family.
இந்த Case மிகவும் வியப்பாகவும் ....சோகமாகவும் இருந்தது..இனி உருளைக்கிழங்கு சாப்பிடும் போதெல்லாம் இந்த உருக்கமான சம்பவம் தான் ஞாபகத்துக்கு வரும் போல....
Thank' brother.📩
Its really strange to think that even a potato can kill a family.. This teaches us a lesson that we must be careful in each and every thing. If only the family had thrown the rotten potatoes on time, they wouldn't have to go through this fate.. We may feel that some things are not important/dangerous and be careless with those things, but it can even cause death. So we have to be very careful always..
அண்ணா உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாகவும் தைரியமாக இருப்பதற்கும் வழிகாட்டுகிறது நன்றி 💯💯💯💯
Simple story, but unga narration vera level Saravanan 🔥🔥🔥🔥🔥
Saravanan Anna video.....notification Vanda vudene paarka vanduten. ..😅🎉
உருளைக்கிழங்கு செல்ல குட்டி சொன்னாங்க அது இவ்வளவு பெரிய வேலைய பாத்துருச்சே😮
a slightly similar thing happened in our family where one potato rolled down to the bottom of the shelf and we didnt realize it.. days later whole house was stinking and after a long time we found a potato stuck below our modular kitchen.. when we took it out it was so frothy and looking very strnge... since then we dont keep potato indoors or if needed atleast in open tray. Potato and onion should never be kept closed which we got to know later on.
குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்படும் urban legend கதை என்றுதான் முதலில் தோன்றியது... ஆனால் முடிவில் இப்படி கூட நடக்குமா, உருளைக்கிழங்கு கூட ஒரு குடும்பத்தின் எமனாக மாறுமா? என வியப்பை தருகிறது... அந்த பிஞ்சு குழந்தையின் மனதில் ஒரு ஆறாத வடுவாக இருக்கும் இந்த நிகழ்வு 😟. நன்றி சகோ 🙏🙏🙏
Story Telling is an Art and u r a Picasso in it❤🎉😮
No, he is a Ravi Varma in it. 😊
This is such a informative video apart from investigation... not only rotten potatoes .. but also potato mela green color irundhalum sari ilana adhula buds maadhri mulachu irundhaalum sari... kandipa saapida koodadhu na... pls do consider these two things before cooking potatoes... idhu oru health expert sollirukaanga. Kerala la oru family ipdi mulacha potatoes saptu erandhum poirukaanga. Prevention is always better than cure... epodhumae potatoes neraya stock panni vachika koodadhu. Such a great video with good information bro. Once again thank u for sharing this case Saravanan bro... may the souls rest in peace
Oh! My! This is an absolutely sad incident! Unbelievable.....what l have learned from this case is that we need to have good ventilation in a house. Why l am saying this is because, here in my country, our ppl usually will renovate their house with their own plans (which will be approved before renovation) yet some will silently add in without knowing the consequences. This incident is a real eye opener case especially for those who owned a huge restaurant services, hotels and resorts where they have stock rooms to store their stocks.
Toxic gas naala dhan irukum nu nan guess panan na. Adhum potato naala dhan nu nan correct ah guess panan na. Bcz potato green ah maarinavey naama samaiyaka koodadhu Romba peariya health issue varum nu kelvipaturkan na.. Adhu dhan alugi poi edho toxic gas form aagirku nu correct guess panitan na
Hi greetings from Malaysia,
This is the one of the case that I'm requesting you. Thank you so much ❤
Urulai kilangu Chella kutti enga pochi... Roomu kulla vandhavana Kolla pochi🙄
😂😂😂😂😂😂
I don’t know much about the attic, but rotting potatoes do give off toxic gas, and if it’s allowed to build up somewhere like a cellar, it can make people go unconscious. And if they’re not found for long enough, it can kill them
வணக்கம் நண்பரே. மாற்றம் ஒன்றே மாறாதது.அதுவும் அறிவியல் மாற்றங்கள் நம்மால் யூகிக்க முடியாத ஒரு மாற்றம்.மேலும் காலம் தாழ்த்தாமல் ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதை இந்த கதையை விட வேறு எந்த உதாரணம் இருந்து விட முடியாது, அந்த குழந்தையின் இழப்பு ஈடுசெய்ய முடியாது😢.இறைவனை வேண்டுகிறேன் அந்த குழந்தைக்காக🥹🥹🥹🙏😭😭😭
Epdi oru twist na ethir parkavey illa oru manithanudaiya death eapdi venalum varum apdingirathuku entha case oru example...😮😮😮 super anna ❤❤❤
அண்ணா நீண்ட காலமாக உங்கள் பதிவுகளை பார்வை இடுகிறேன், உங்கள் மிக பெரிய ரசிகன்.. ❤❤ அண்ணா என்னுடைய ஒரு வேண்டுகோள் உங்களது ஒவ்வொரு வீடியோ வெளியிடும் போதும் அந்த சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக இருக்கும் ஆதாரங்கள் example: paper cuts, or vedio, or web side news அவற்றின் screen shot or வீடியோ பதிவு செய்யலாம் அண்ணா, வெறும் கற்பனை மட்டுமே கலந்த கதைகள் என்று யாருறுமே பிழையாக நினைத்தல் ஆகாது, இது எனது சிறிய வேண்டுகோள் அண்ணா ❤
I guessed when you said that the potatoes are in food cell and not in good condition...made the whole story.
Bro உண்மையிலேயே நம்ப முடியாத சம்பவம் தான் அதிர்ச்சி தான் இப்படியும் நடக்குமா... Super bro
Simply superb narration. Off late the editing is excellent.
Btw I guessed when you explicitly mentioned that the Potatoes were rotten. As I’d read long ago a similar death due to rotten potatoes. Anyway keep up the good work.
It's very unbelievable from potatoes to take humans life. In Sri Lanka also this same incident happened but it took many lives...waiting for your next video take care from Sri Lanka 💕
thumbnail la irukara kutty paiyan sooooooo cuteeee 🥰🥰🥰 Eli kutty maathiri alaga irukan....
Brother. Na oru 2 months ah tha unga videos paathutu iruken epadi miss pannunen nu theriyala . Ana ipo work pannura ella time um unga videos potutu tha paakuren. Neraya vishayam therinjukiten. Oru girl baby oda amma ah innum Neraya awareness kidachuruku. U r doing a great job . . Iam addicted to your videos
நான் ஓரு டாக்கடர் பட் உங்க வீடியோ அனைத்தும் ஓவ்வொரு அனுபவத்தை விழிப்புனர்வ ஏற்படுத்த கூடிய பதிவுகள் இதனால பல விசித்திரங்கள தெரியாத தகவல்கள கூட அறிய கூடியதாக இருக்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்♥️🔥💥
இதே போல் ராஜஸ்தான் மாநிலம் தியோரியா(Deoria)'வில் சமீபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வை பற்றியும் சரவணன் அவர்கள் பதிவிட வேண்டும் .... !!!
நான் இன்னைக்கு உக்காந்து பார்த்துட்டேன்
It's really hurting for the family got dead, my heart goes for the child Maria missed her family.... Rest in peace whole family please always be with ur child... Un Believable
எங்களால் நம்பமுடியல. மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த பதிவு! பொதுவாக மரணம் எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. உருளைக்கிழங்கு காரணமா? என்று அதிர்ச்சியாக இருந்தது. மரியா மனநிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியல. பாவம் 😢😢
மரணம் எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இருக்கும் வரை பாதுக்கப்புடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். திரில்லர் movie பார்த்த மாதிரி இருந்திச்சி.
Potatoes are the killer 😮😔உண்மை தான் உருளை கிழங்கு அழுகி போனால் அப்படி smell அடிக்கும் எங்க வீட்டுல கூட கவனிக்காமல் விட்டுட்டா அந்த இடத்தில் அப்படி ஒரு கெட்ட smell அடிக்கும்.
Unexpected Twist🧐🧐🥲....unga videos Ellame romba Intersting & Useful ah iruku anna...unga Videos pathu Neraiya Knowledge eduthukiten.....Epdi safe & Secure ah irukanum nu ..innum Therinjukiten...Ur Great anna❤
ẞHi brother UNGA video naraya peruku usefulla eruku... naraya eadathulla eapadi safe ha erukanumnu ..solaringa..... thanks anna❤❤
Intha case enaku munnadiye theriyum appave na shock aaitten ipdila kuda nadakumanu payam than vanthuchu ....aana unga style la intha video pakkum pothu innum payangarama iruku... veg or nonveg ethuva irunthalum thevaikku aathigama vanga kudathu..... fresh is most healthy..
Ur narration is more scarrier than the story 😢😂 really good and very unexpected end
மரணம் ஒருவருக்கு எப்போதும் எப்படி நடக்கும் என்பது இறைவன் ஒருவனே அறிவான். ஆனால் அந்த சிறு குழந்தை தான் மிகவும் பாவம்.
😔
Fridge smell வந்தா கழுவுங்க
கார் ல bathroom னு smell வந்தா கழுவுங்க சுத்தம் பண்ணுங்க.....
Roomspray car spray fridge spray எல்லாம்.... உடலுக்கு கேடு.......
Ini urula kizhangu paathaley enakku intha insident tha nyabagam varum😢😢 so sad for this family😢
Aiyyooo Kadavule Evlo Sandhoshama Irundhirupanga But Adhu Nilaikamal Poi Vitadhey . Cha very tragedy. . Pavam Kutty Chella Ponnu . . GOD PLS GIVE HER GUD FUTURE AND TC OF HER🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Isreal, Palestine pathi podunga
Dhanuskody cyclone 1964 pathi vedieo podunga bro.
இதே போல் ராஜஸ்தான் மாநிலம் தியோரியா(Deoria)'வில் சமீபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வை பற்றியும் பதிவிட வேண்டும் .... !!!
Super bro .nenachum paaka mudiyada mudivu bro inda story super.. story 😮
Anna saptingla, nallarukkingla,unga voice ketkumbodhu manasukkulla oru nimmadhi💚
சரவணன் அண்ணா வாய்ஸ் கேட்க யாருக் கொல்லாம் பயமா இருக்கு லைக் பன்னுங்க தெரிஞ்சக்கலாம்❤
ஆமா சரவணன் வாய்ஸ் கேட்டாலே கொஞ்சம் பயமா தான் இருக்கு 😂😂😂🤣🤣👍🏻👍🏻
Sometimes he in deep it. And doing as chandramukhi 😅🤣😂😅
நினைக்க முடியாத மரணம் வருணு கேள்வி பட்டு இருக்கலாம் எதிர் பாரத 3 மரணம்....😢😢
No 4death..
No 4
Hi
Bro.. recent murder happened in Villupuram on 20th October 2023, Rajan and his wife, elderly couple. suspecting “Dandupalya gang” method of killing .. Shocking …😮
எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்ததை நிங்க செல்லும் போதே எங்களால் நம்பவே முடியல அண்ணா இந்த மாதிரி ஒரு விஷம் இருக்கறதே நிங்க செல்லிதான் தெரியும் அண்ணா 😢
பயமாயிருக்கு. வாழ்க்கையில என்ன நடக்கும்,எப்படி நடக்கும்ன்றதை நினைக்கவே முடியலை.உங்களுடைய truth is stronger than fictionன்றதுதான் உண்மை.
Auto Shankar case podunga Anna plzzzzz
Movie also released .you can check if you want on respective portals..you can enjoy when you see as a movie instead of hearing.
Neenga story soltra style vera leval👍👍👍avangala nenaikum bothu maranam epti venalum varalam ipti kooda varuma nu thonuthu 😔😔😔
Most powerful voice tha man Saravanan anna 🔥🔥🔥
Naliku engaluku oru important day ❤️ kit la check panra apo confirm nu varanum nu pray panikonga mugam thariyatha natpugalay 😊
Really shocking and goosebumps
Innimael potato 🥔 alukinal toxic gas uruvakum enpathai ellaridamum solli carefula irukka solvaen .So sad.Antha kutti pappa pavam.😢😢😢😢
Indha case naa yercanave vera yedathula pathen. Aana unga narrative skills always superior and awesome……
Oru satharana story ya ivlo intresting ah solreenfa super bro❤
Bri மருது பாண்டியர்கள் ..... history podi ga bro
Bro unga videoga romba nala wait banni irnthen.unga video ellam super a irukku.unga voice um supper a irukku
Hi saravanan
Enakku intha video paathathum na plant pathology la padicha irish great famine tha niyabagam vanthathu. 1845 la Plant la vantha Oru disease evlo affect pannuchunu padikkumbothu theriyala. Ippotha theriyuthu. Thanks for ur all videos...❤
I predicted that 😊 😂nenga palasunu sonnathu vechu
Urulakelangu chellakutti enga pochu..dark aana Sellarroom la thunga pochu..rmba nal anadhaala adhu poison aachu..eduka pona total family inga sethu pochu😢
Ada paavi DARK comedy ah 🤣🤣🤣
Dei Dei Dei Dei 😂😂
This episode is truly unexpected 😮 I was thinking somthing else but this twist I didn't expect 😢 chaa.. they will not expect that they r going to die 😔 superb episode 😊
நான் உங்களோட வீடியோஸ் நிறைய பார்த்து இருக்கேன்ஆனா இன்னைக்கு தான் முதன் முதலா நீங்க ஸ்டார்டிங்ல சொல்லும்போதே எனக்கு ஆன்சர் தெரிஞ்சிருச்சு விஷவாயு தாக்கி தான் இறந்திருப்பார்கள் அப்படின்னுனு யோசிச்சேன்😊😊
அண்ணா அதை நினைத்தாலே உடல் நடுங்குகிறது 😢 உண்மையில் நீங்கள் போடும் இந்த வீடியோவை பார்த்து ஒரு தவறு செய்தாளோ அதை மறைக்க அடுத்த தவறு செய்ய கூடாது என்று கற்றுக்கொண்டேன் இப்பொழுது உருளைக்கிழங்கு பற்றியும் தெரிந்து கொண்டேன் அனைவரும் நல்லவர்கள் இல்லை ஆனால் திருத்தி கொண்டால் பின்விளைவுகளால் அவதி பட தேவை இல்லை என்று உங்கள் வீடியோ மூலம் கற்று கொண்டேன் 👏
கீழ்வெண்மணி படுகொலை case pathi podunga anna plss
Ammaadi, oru potato ivlo velaiye paaturukaa, naa yetho peiyo pisaaso nenechen, super episod
Hi anna please malaysia navin case podunga😣🙏🏼
பாவம் இந்த ஃபேமிலி? இந்த உலகத்துல என்னென்ன கொடுமை எல்லாம் நடக்குது தெரியல
பயங்கரகதை பாப்பா நிலை என்ன செய்வது நிலை😢😢😢
Indha kathai mudiyum munne na kathaiyode ending guess pannite. Cause na erkanave inthe kathaiye keddu irukka. But inthe kathaiye unge voice le kerkurappo vera level le irukku.
Oru chinna vishayam evlo abathula mudinjiduchu, oru kudumbame illama poiduchu.
Unga videos la unga narration madhiri vera edha videos layum ketadhilla bro. Your voice is your blessing nu identify panni adha sariya use panreenga bro. Neenga videos la content mattum sollama adhula irukra nalladhu kettadhu solradhu innum unga videos oda tharathai uyarthudhu. I wish all the good blessings for your future projects.
I think this H2S gas, hydrogen sulfide
2) The room itself fall under confined space category
Safety and Health issue
3) If industries - must follow the OSHA rules and regulations
இதை கேட்டு மனசு றொம்ப பதைபதைத்து போனேன். நன்றி
Manushanukku maranam edhunala ellam varuthu...?😢 really sad to hear this anna🥺 Your narration and background music really awesome anna😍
Sathiyama nambave mudila anna.. Urulaikilangunala ipdi oru sambavama nu thonudhu.. Avanga amma clean a andha room a vechurundha ipdi oru nilamai vandhurukadhu.. Pavam kutty ponnu.. Waiting for yours upcoming videos anna.every video are unique...
Anna Jack the ripper London case pathi podunga anna
Monthly one time pei kathai podunga bro, rompa nall aaitu 😊
Everyday night before sleeping I used to watch ur videos anna.. thank you so much for ur awareness and gud information .keep us updated all the time bro . ❤❤❤❤you're real motivation and guidance for us❤
அண்ணா நான் முன்பே கனித்து விட்டேன். உருளைக்கிழங்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டிய காய்கறி அதேபோல் குளிர் சாதனப்பெட்டியிலும் வைக்க கூடாது என்று தெரியும். அதனால் வீடியோ ஆரம்பிக்கும் போதே எனக்கு தோன்றியது. தங்களின் வீடியோக்களை பார்ப்பதினால் எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அண்ணா.
Na apove guess panna antha potatoes veenapoirukum nu sonnapave avunga eduka poi Vella varathapo kandipa anthunala tha yetho ulla agirukum unconscious ku poirupanganu ... But, athe unmai nu ninaikurapa different ya iruku 😮
Bro Neenga veedu eriyala nu sollum bode Enaku thonichu edhawadhu chemical reaction if not radiation Madi sambawam ah irukum nu . Unga vedios pathu na Ippa detective ah think panren 😂❤ . Love from 🇶🇦 Qatar
Wow super thril video thambi I am wait more videos thambi ❤❤❤❤❤❤❤
வணக்கம் சகோ........ நம்பவே முடியாத.... நிகழ்வு..... உருளைக்கிழங்கால்..... மூன்று உயிர் பறி போய் விட்டது.,..... நேரில் பார்த்த....... சிறுமி.... மனநிலை 😂😂😂😂😂 ... நன்றி...
That's is true.. That's why vegetable or wash item must put in the place
Hii anna, unga videos neenga soldra vitham yellame perfect👍 God bless you anna❤
லாக் of பேசிக் சயின்டிபிக் knowledge ஆல்சோ carelessness
Saravanan bro 👍 vunga speech and stories 👌👌
Dear Saravanan, from this video of yours, even before I came to know that four of them died and even before I came to know the reason for their death and the room has no other windows except the door, I really got angry that why they were closing the door and going down the room. Because, i could guess while you were narrating that one by one they were closing it and going and due to that something unpleasant thing was going to happen. Apart from the rotten potatoes, the stupid act of closing the door took their lives and made that 8 year old an orphan in short period of time. Very painful for her and very sad for everyone of us.
கேட்கவே ரொம்ப பயமாவும் வியப்பாகவும் இருக்கு பாவம் அந்த பொண்ணு மட்டும் ஒண்டியா என்ன பண்ணும்😢😢😢😢😢
Bro neenga soldraku munnalaye na guess pannita ( toxic gas'nu)👍👍👍
Yes potato bad smells can kills human being. I heard it somewhere in my childhood days.
நல்ல விழிப்புணர்வு
Eagerly waiting for your video bro❤
1st two mins la i guessed bro. Its because of potato. A gas forms from potatoes if kept stored for a long time which is lethal to humans
உண்மையாவே எதிர்பார்த்திடாத அளவுக்கு vera level சம்பவம் தான் இது😮