The Tiny Detail Everyone Missed Solves a 19-Year-Old Case | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 807

  • @SaravananDecodes
    @SaravananDecodes  19 днів тому +102

    Buy term insurance upto 10% discount online 👉🏻 tinyurl.com/yxmccnfv

    • @priyaramakrishnan3534
      @priyaramakrishnan3534 19 днів тому +17

      I'm present

    • @SuryamoorthyP
      @SuryamoorthyP 19 днів тому +10

      Welcome T5T and SDI viewers ❤

    • @mubinanisha5135
      @mubinanisha5135 19 днів тому +4

      @@SaravananDecodes 😍😍

    • @Hatrick_score
      @Hatrick_score 19 днів тому +2

      Anna please kerala vertenary student siddharthanku nadantha kodumaiya videova podunga idha pathi popular Tamil youtubers yarume innum pesala 😢😢

    • @Hatrick_score
      @Hatrick_score 19 днів тому +4

      Anna kerala vertenary student siddharthanku nadantha kodumaiya videova podunga idha pathi popular Tamil youtubers yarume innum pesala 😢😢

  • @keerthanaravikumar1364
    @keerthanaravikumar1364 19 днів тому +338

    K G Simon sir dealed many cases... one of his famous case is Jolly Joseph Cyanide case...And finally in his own style he solved and concluded this case tooo...

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 19 днів тому +245

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉 சரவணன் அண்ணா and SDI ப்ரண்ட்ஸ் 💓

  • @malarcp2000
    @malarcp2000 16 днів тому +29

    This narration was very humorous, good choice of descriptive words 😂😂. I enjoyed it more than the case itself.

  • @sabdhunikaenterprises482
    @sabdhunikaenterprises482 19 днів тому +134

    முதல்ல ஒரு லைக் போட்டு ஒரு கமெண்ட் பண்ணி அதுக்குப் பிறகுதான் உங்க வீடியோவே பார்ப்பேன்🎉

  • @Hanimfmly
    @Hanimfmly 19 днів тому +102

    இந்த vedio பார்த்த பின் எனக்குள் ஒரு அச்சம் ஏற்படுகிறது. காரணம் எனது 5 வயது மகளும் இவ்வாறு என் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள எனது அம்மா வீட்டிற்கு அடிக்கடி என்னிடம் சொல்லாமல் ஓடி விடுவார். ஆனாலும் நான் அப்படியே விட்டு விடுவதில்லை. உடனே என் அம்மாவுக்கு call பன்னி அங்கு வந்தாரா என்று கேட்டு கொள்வேன். இருப்பினும் அச்சம் ஏற்பட காரணம் அவளுக்கு நான் அணிவித்து உள்ள தங்க தோடு.. ..மகா தேவன் கேஸ் பார்த்த பிறகு எனக்குள் ஒரு அச்சத்தை உருவாக்கி விட்டது. இன்றே நான் அந்த தோடை கலட்டி வைத்து விட வேண்டும் என எண்ணியுள்ளேன். நான் ஒரு ஆசிரியையாக இருந்தாலும், குழந்தைகளில் விடயத்தில் அதிக பாடம் சொல்லி தந்தது உங்கள்து வீடியோக்கள். Thank you soo much ❤

    • @subadharshini2564
      @subadharshini2564 19 днів тому +9

      Modhalla atha pnnunga ka..

    • @uvaraj1495
      @uvaraj1495 17 днів тому

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழர்....

    • @RenuDhanasekar
      @RenuDhanasekar 15 днів тому +2

      Penpillai amma veetuikku kooda thaniya anuippadheeinga. Neeingaley kodupoivedduinga.

    • @karthiga9190
      @karthiga9190 23 години тому

      neenga thanga thodu potrukeengalo illayo- kozhandaiya thaniya vidaatheenga namba romba poolatha ulagathula irukurom.
      yarumayum nambatheenga- neenga kuda poonga, avala villayditu kuptu vaanga.

  • @தமிழன்டா-ன6ள
    @தமிழன்டா-ன6ள 19 днів тому +45

    Anna neenga vera level na 😅😅17:52 bigg boss contestants epdi vijaysethupathy ser a suththi vidura mathiri sonnathu unexpected anne😅😅😅😅😅😅😅 and happy new year SDI

  • @sivabalasingamishan9261
    @sivabalasingamishan9261 19 днів тому +56

    பசங்கள் தானே... பொழச்சிப்பான்னு விட்ற பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்... ♥️🎉

  • @Sameeha0405
    @Sameeha0405 19 днів тому +65

    2024 வருஷத்திலே நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி எல்லாம் வரிசைப்படி போடுங்க ப்ரோ

  • @boyraja7487
    @boyraja7487 19 днів тому +37

    6:34. Wow🎉🎉 Bgm starting 🎉🎉❤.. superb ❤.. know everything better 👍 from overseas 🙏 Malaysia tamizhan ♥️. Advance ✨ happy new year 🎊 to all Saravanan decodes family members 🎉🎉

  • @vinothinirajendran5453
    @vinothinirajendran5453 19 днів тому +42

    That Kaluvi vacha glass mari moment 😂😂😂Nnnovvv nakkal na 😊😅

  • @balaakaash9400
    @balaakaash9400 19 днів тому +24

    ❤❤Bro, neenga poota unsolved cases la edhachum solve aagirundha, adha video poodunga bro...!!! Unsolved ellam epdi solve aagiruku nu therinjukanum..❤

  • @Stickylesli
    @Stickylesli 19 днів тому +84

    ஆண் பிள்ளை தானேன்னு அலட்சியமாக இருக்க கூடாது
    பெண் பிள்ளை என்று ரொம்ப அடக்கவும் கூடாது...... இந்த தலைமுறை எதை நோக்கி பயணம் செய்கிறது???

  • @vidhyagopal2275
    @vidhyagopal2275 19 днів тому +47

    பாவம் அந்த பையன் ரொம்ப செல்லம் குடுத்த பெற்றோர்கள் மீதும் தவறு போலீஸ் சரியாக விசாரணை செய்யவில்லை என்பதால்தான் இத்தனை வருடங்கள் கழித்து தெரியவந்துல்லது

  • @jhinohj1183
    @jhinohj1183 19 днів тому +33

    இன்று வருடத்தின் இறுதி நாள் என்பதால் அலுவலகம் வேளைநாள் என்றாலும் யாருக்கும் பணிகள் ஒதுக்கவில்லை. ஆதலால் உங்கள் விடியோவை என்னால் உடனே பார்க்க முடிந்தது. நான் இன்னும் இது போன்ற உண்மை சம்பங்களை நிறைய படித்துள்ளேன் கூகிள் வாயிலாக, மனிதனின் மூளை எவ்வளவு பிரம்மாண்டமானது ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு திறமையான நுட்பங்கள் நிறைந்துள்ளது அதை நீங்கள் நல்லதுக்காக பயன்படுத்துகிறீர்கள், ஒவ்வொரு கதையிலும் குற்றவாளிகள் அவர்களது மூளையின் அறிவாற்றலை கற்பனைக்கும் எட்டாத வகையில் பயன்படுத்தி பல குற்றங்களை செய்கிறார்கள் ஆனால் அதனை விடவும் நல்ல திறமை வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் அவற்றை கலைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி தருவது மிகவும் பெருமையான ஒன்று. உங்கள் காணொளிகளின் ரசிகன் நான் ❤ சரவணன் 🤝🏻 Happy New year to you and your family!!!

    • @SaravananDecodes
      @SaravananDecodes  19 днів тому +3

      சரியா சொன்னீங்க ! Happy New Year Bro ❤❤

    • @arasan1555
      @arasan1555 9 годин тому

      ரொம்ப நல்லா சொன்னீங்க.... என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க..... 👌👌👌🎉

  • @MoniMonisha-vo5cr
    @MoniMonisha-vo5cr 19 днів тому +75

    17:52 vjs: nakkal ya unnaku😂

  • @Sid_2001
    @Sid_2001 11 днів тому +2

    Thanks!

  • @arlinedisol5252
    @arlinedisol5252 19 днів тому +8

    15:06 My guess is correct💯 Naan nenaichan bro Andha cycle owner ahh tha erupa nu💯 correct ahh nega sonnadhum semma happy broh🥳

  • @JashikaSree
    @JashikaSree 18 днів тому +4

    சரவணன் அண்ணா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் போன வருடம் ஒரு பெண்மணியை பற்றி வீடியோ போட்டு இருந்தீர்கள் கஷ்டப்பட்டு முன்னிலைக்கு வந்து உச்சத்தை தொட்டவர்கள் அதுபோல் இந்த வருடமும் உங்கள் வீடியோவுக்காக காத்திருக்கிறேன் மோட்டிவேஷன் பண்ணும்படி வீடியோ போடுங்கள்🎉❤❤🎉

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 19 днів тому +20

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு Arunima Sinha Motional video பதிவிட்டது போல் நாளையும் (January 01' 2025) நான் எதிர்ப்பார்க்கிறேன் 😊😊😊😊

  • @SowndharyaSowndharya-ex8fw
    @SowndharyaSowndharya-ex8fw 18 днів тому +9

    இந்த வருடம் நடந்த அனைத்து குற்றங்களும் அடுத்த வருடம் குறைய கடவுளை வேண்டுகிறேன் குற்றம் நடக்காமல் இருக்க நாமும் காரணமாக இல்லாமல் இருக்கனும் புதுசு புதுசா வருடங்கள் தான் மாறுகிறது ஆனால் குற்றங்கள் குறையவில்லை இந்த வருடம் அனைவருக் கும் இனியதாக அமைய என்னோட வாழ்த்துக்கள் சரவணன் அண்ணாஉங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் happy new year ❤

  • @MadhuS-o1o
    @MadhuS-o1o 19 днів тому +14

    19:25 koosu ellam mothama senthu kathura mathiri erukku 😂pls bro first eruntha bgm k thaa👌🔥

  • @Hackcenzoff
    @Hackcenzoff 19 днів тому +79

    14:37 intha line la, saravanan bro oda sirippu, velia varugirathu nu ninaikkiren 😅

    • @SaravananDecodes
      @SaravananDecodes  19 днів тому +85

      Correct ah soneenga , shoot pannum bothu neraya take pochu , sari siripa mugathula kaamika koodathu apdinu thaan , anga images pottutaaru editor ... 😅😅

    • @Themedpsych5155
      @Themedpsych5155 19 днів тому +8

      😂

  • @kalpanadeviifs66
    @kalpanadeviifs66 18 днів тому +5

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா. இந்த வீடியோவைப் பார்க்கும் போது, ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அன்று முதல் இன்று வரை பாதுகாப்பே இல்லை என்று தோன்றுகிறது அண்ணா. சைமன் சார் அவர்களைப் போலவே அன்றைய போலீசார் விசாரித்து இருந்தால் இந்நேரம், குற்றவாளி கம்பி எண்ணிக் கொண்டு இருந்திருப்பான். குற்றவாளிக்கு காலம் கடந்த தண்டனையால் என்ன பயன் என்று தோன்றுகிறது அண்ணா. Always your Narration is awesome Bro 🤗

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 19 днів тому +44

    சரவணன் சீக்கிரம் வந்தது ரொம்ப சந்தோசம்🎉 சில ஆண் பிள்ளைகளை பெத்தவங்களும் பெண்களை பெத்தவங்களும் நரகத்தில் தான் வாழனும் இந்த பூமியில

  • @Rameshraji1234
    @Rameshraji1234 11 днів тому +1

    அருமையாக சொல்றிங்க ரொம்ப தெளிவா 🙏🥰🥰சூப்பர் சரண் அண்ணா

  • @rubenarafeeq8897
    @rubenarafeeq8897 19 днів тому +15

    14:57 vaanthi illai vaarthai 😂😂

  • @sandhyasv310
    @sandhyasv310 19 днів тому +10

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻Happy Newyear saravanan brother 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Chella_peru_teddy_58
    @Chella_peru_teddy_58 18 днів тому +2

    13:28 KG Simon - Jolly Joseph case
    Maranamaana case ,marakka mudiyaatha name 💥

  • @Anbudan.Manikandan
    @Anbudan.Manikandan 19 днів тому +21

    13:26 K G Simon - Jolly Joseph case ooda investigation officer...💥🫡

  • @satyajith18
    @satyajith18 17 днів тому +1

    Hi saravana... I want to tell u this for a long time, during 90s ma dad used to be gangster but he quit it after sometime but he was always intrested in crime n used to read crime novals n somehow ur channel becom3 his fav.
    He passed away april 2024 , even 10 days before he passes away he used to ask for ur name n ur he wanted to hear u.. thats how ur close to my heart... Every time i watch ur show, reminds me of ma dad...
    And i have a request, idk if u cover such topics but if possible i want to listen to this in ur narration.
    So i noticed since ages in film industry people appriciate actors directors n so on but no one talks about the choreographer, not even in utube channel description chreographers are mentioned.. As if its a taboo... That way many good choreographers lacked opportunity n disappeared like joney master n many more . Can u please talk about it as on why chereographers r not recognised as equal as other mates from the team from film industry..
    That way ull b able to talk on behalf of lot disappeared talened choreographers
    Will be great n helpful..
    Loads love respect n wishes to u saravana.
    Thank u.❤

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 19 днів тому +5

    Saravanan decodes sarpaga anaivarukkum happy new year♥️♥️♥️intha varudam ninka ethitrpakkurathu ellam kidaithu valvil vetri pera valthukkal. Welcome 2025🌹🌹🌹🌹

  • @VarshaJaya-ks5yp
    @VarshaJaya-ks5yp 19 днів тому +7

    Bro I have two childrens .... Ipolam tamilnadu la nadakuratha pakum pothu rombave bayama iruku eapdi namma pasangala nalla valakrathunu..... 2yrs ago i continuously watched every videos of yours .. in the middle of the years I don't have mobile.. watching again yours videos it's boost me...

    • @PaviTeju-mz7qi
      @PaviTeju-mz7qi 18 днів тому

      Don't worry sis pasagla thaniyavo yaraum nambi anupathiga relatives ea erutha kuda

    • @Patienceplaybook
      @Patienceplaybook 18 днів тому

      Just buy one pistol illegally it cost around 50k to 1L. And yaravadhu unga kolandhaya torture panna nadu nethila sudunga avlodha ungalukku government, police la help panna matanga. DMK period la namma kulanthaikalukku namma dha justice vaangi tharanum

  • @NavyaHitu
    @NavyaHitu 17 днів тому +2

    So clear explanation.. your videos and content are so good.

  • @MisnaNiswar
    @MisnaNiswar 19 днів тому +7

    This real story should be recreated as a movie🔥

  • @Hatrick_score
    @Hatrick_score 19 днів тому +13

    Anna please kerala vertenary student siddharthanku nadantha kodumaiya videova podunga idha pathi popular Tamil youtubers yarume innum pesala 😢😢

  • @sivas07
    @sivas07 19 днів тому +17

    Happy New Year 2025 Saravanan Bro and All SDI. ❤

  • @last_heaven
    @last_heaven 18 днів тому +2

    All your videos are eye opening for many people out there.. All these cases helps people to analyze every situation in life to be careful in their daily life..
    Btw super dialogue Anna😂😂 especially BB house la vjs ah sutha vidrathunu soninga parunga.. Ultimate😂😂

  • @love4cric
    @love4cric 17 днів тому +2

    Juice Shop Keeper: Kazhuvi veccha glass madri clearaavum
    Cycle Kadai Kaarar: eerathule nenancha thagaram polavum
    😁
    Metaphorical and very poetic Saravanan brother
    As tragic as it might be, you made the narration more like a poem..
    Happy New Year brother

  • @manikandarajan2128
    @manikandarajan2128 19 днів тому +5

    Naa 🙋🙋🙋 kandu pudichitten saravanan anna 14:40 neenga sirikiringa. But engaluku adha paakkura kuduppanai illaye so sad 🥺🥺

  • @Meera35689
    @Meera35689 19 днів тому +3

    Na ungaloda periya fan. Pothuva kepangalla onaku yaara pidikkum entha hero va pidikkum. Nu.enna keta.? na ongalathan solluven. Saravana. Avlooo pidikum ongala enaku. ❤

  • @remiremi5310
    @remiremi5310 19 днів тому +11

    Heyyy Saravana ❤ Happy new year 🎉

  • @LeelaMary-b5e
    @LeelaMary-b5e 19 днів тому +4

    எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ்க❤🎉🎉🎉

  • @chennaitorajasthan6025
    @chennaitorajasthan6025 19 днів тому +3

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @The_aashif
    @The_aashif 18 днів тому +7

    Yenna bro punch dialogue lam neraya irruku video la😂😂😂

  • @BGowda-f2k
    @BGowda-f2k 19 днів тому +1

    Your videos helps soo many girls to know how to be in safe in the current world, thank you so much bro

  • @VinodaniVinodani-mm6hk
    @VinodaniVinodani-mm6hk 18 днів тому +1

    இனிய காலை வணக்கம் சரவணன் அண்ணா 🥰 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் 🥰🌻🌻💞 உங்களுடைய எல்லா வீடியோவும் நான் பார்ப்பேன் இது தான் என்னோட முதல் கமென்ட் 🥰🥰🥰🌻🌻🌹🌹🌹 புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉அண்ணா

  • @JeevaNilan
    @JeevaNilan 19 днів тому +2

    Wish happy new year saravana Anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @Yaso-smiley
    @Yaso-smiley 14 днів тому +1

    In recent videos , Saravanan is making little humours.. that’s is enjoyable .. keep doing bro 👍

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 18 днів тому +2

    Sravana nanba intha case baigarama iruthuchi nanba video making veralevel nanba😍😍🥰🥰💯

  • @Mk_muhibaby
    @Mk_muhibaby 19 днів тому +3

    Advance happy new year my dear brother..❤❤எல்லாரும் வாங்க சரவணன் dகோட்ஸ் வீடியோ வந்துடுச்சு எல்லாரும் வாங்க❤❤❤❤🎉🎉🎉

  • @jeevithap8062
    @jeevithap8062 16 днів тому +1

    😮 5:21 Hai saravanan bro ippalam unga videos thodarnthu pathuttu irukkean.yenga ponalum nammala suthi enna nadakuthu yar enna pandranganu note pannuvean.munnadiyellam ipdi note panna mattean.unga videos pakka aramichapparam tham intha vilippunarvu vanthurukku. Unga videos yellarum pathukkappa irukka solli kudukkuthu thank u so much bro

  • @alexranistan-jt2tk
    @alexranistan-jt2tk 18 днів тому +1

    சரவணன் அண்ணா, உங்கள் வரிசையில்,
    உண்மையின் விளக்கு உங்கள் கரங்களில்.
    உலகை தெளிவிக்கும் ஓர் ஒளியாய்,
    கதைகள் பேசும் உங்கள் நெஞ்சம் பசுமையாய்.
    நேர்மையின் நிழலில் வீழ்வோருக்கு,
    உண்மையின் மொழியைச் சொல்வோருக்கு,
    உங்கள் முயற்சிகள் உயிரோட்டமாய்,
    அன்பின் தெய்வம் நீங்கள் வாழுமாய்.
    உலகம் அறியாத கதைகள் காணொளியில்,
    உண்மை என்ற சொல்லை சொல்லும் உளியில்,
    தோல்வியைக் கடந்த நம்பிக்கையை,
    உங்கள் தாரக மந்திரம் எங்கள் நெஞ்சில்.
    சரவணன் அண்ணா, நெஞ்சை நிறைக்கும் ஒளிவிழா,
    உங்கள் செயல்கள் எப்போதும் புகழ் பெறட்டும்.
    உங்கள் பாதை எங்கள் வழி காட்டட்டும்,
    உங்கள் நன்றி என்றும் எங்கள் நெஞ்சை நிரப்பட்டும்!

  • @RevathiU-q9b
    @RevathiU-q9b 19 днів тому +16

    Vanga vanga Anna video vandhuduchii🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @gayathiriamuthan2816
    @gayathiriamuthan2816 7 днів тому

    😂anney seama anney kazhuvivacha glass 🍷 thurupuducha idhaiyam😅vayila irundhu vandhuchi vaandhi illa vishiyamdha😂😂😂😂munja serious ah vachikitu vishiyatha comedy ah soldringa pathingala🎉enaku ungala romba pudikum anna......Ella case mey rombavey interesting ah soldringa namaku sila news detail ah theriyadhu aana ennava irukumnu thonum😢apdi thonuradhalam unga video la vandhu pathukalamni ipo oru nambikai vandhududhu❤❤❤

  • @switchbox3523
    @switchbox3523 19 днів тому +28

    Yaru bro script writer super dialogue la eluthiraruu😂😂❤

    • @SaravananDecodes
      @SaravananDecodes  19 днів тому +31

      Yes bro excellent ah eluthuvaaru ... Our Senior Script Writer Gokula Prakash 🔥🔥🔥🔥

  • @Themedpsych5155
    @Themedpsych5155 19 днів тому +3

    Bro Inaikku video semma comedy 😂😂😂 Happy new year❤ 😊

  • @shameenam6373
    @shameenam6373 19 днів тому +5

    Advance happy new year for all Saravana decods viewers 🎉🎉🎉🎂

  • @Mjriya
    @Mjriya 18 днів тому +1

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வருடம் எல்லோருக்கும் சிறந்த வருடமாக அமைய கடவுள் அருள் புரிவாராக..❤

  • @Mk_muhibaby
    @Mk_muhibaby 19 днів тому +3

    1 year b4 video revathi case jeyanandan case same investigation.. bar la thambi kitta visarikkum pothu avan jeyanandan pathi solliruppan avan mela chinna chinna thiruttu case appo police station la oru police avana visarikkum pothu veli vantha thigir sambavam correct uh saravanan...❤❤❤❤❤❤❤😊

    • @Mk_muhibaby
      @Mk_muhibaby 19 днів тому

      நான் தான் இதை முதலில் கண்டுபிடித்தேன்...😊😊😊

  • @anburaj9845
    @anburaj9845 19 днів тому +3

    Happy new year saravanan Anna 🎇🎆🎆💐

  • @VAIJAYANTHIV-f2v
    @VAIJAYANTHIV-f2v 19 днів тому +1

    Sir your theme music (3.55 minutes) in ur videos is amazing to hear . After watching ur full video , again i will hear that music 🎶, thank you for sharing the video 👍 🎉 Advance Happy New year 🎉 to u , ur family members and to ur subscribers. 🎇👍🙏

  • @alexanderabitha5449
    @alexanderabitha5449 19 днів тому +2

    Being a girl iam very terrified because of all the acquisitions happening around world in best case I love to watch your videos and make myself and my friends, family everyone out off the terrified problems
    One man like you we need in this world thankyou for your narration.
    you just nailed it

  • @Sharmila-q8c
    @Sharmila-q8c 18 днів тому

    Super saravanan ungala mathiri explain panna yaralayum mudiyathu voice very cute🎉🎉

  • @minklynn1925
    @minklynn1925 18 днів тому +3

    1995 இல் ஒன்றேகால் பவுனுக்காக இந்த கொலைனா இந்த காலத்துல தங்கம் விற்கிற விலை😢

  • @santhoshkumar918
    @santhoshkumar918 19 днів тому +3

    My all Indians My tamil nadu peoples 🙏💯😀🎉 Happy New year 2025 start happy & safety life 💪✅🫰🫰❤️💯💥💥

  • @surendarmanas7465
    @surendarmanas7465 18 днів тому +2

    Neenga Because soldrathu ...rombo azhaga iruku bro

  • @MaikalFranc
    @MaikalFranc 18 днів тому +1

    மதிப்பிற்குரிய அண்ணா வணக்கம், பெண்கள் மதிக்கதக்கவர்கள்.. போற்றத்தக்கவர்கள்..
    பெறுமைக்குரியவர்கள்..
    ஒரு பெண் ஆண் குலத்திற்கு கருவில் சுமந்து பாதுகாப்பு தறுகிறாள்..
    ஆண் குலம் சார்ந்த ஒருவன் செய்கின்ற இது போன்ற செயல்களால்....................
    எத்தனை முறை தான் கேள்வி குறியாகும் பெண்களின் பாதுகாப்பு 😢😢...உடைபடவே உருவானதல்ல பெண்ணினம் அது வீறு கொண்டு எழுந்தால்...
    இந்த ஆண்டு2025 SD Investigators ஆகிய நாம் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆண்டாக முன்னேடுப்போம்.
    நன்றி.... இவன்- உங்களில் ஒருவன்

  • @MageshwaraiMageshwarai
    @MageshwaraiMageshwarai 19 днів тому +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @ParthibanG-u2m
    @ParthibanG-u2m 18 днів тому +2

    ரொனால்டோ மம்மி பத்தி போடுங்க ப்ரோ நூறு வருஷம் ஐயம் பாடி அழுகாமல் அழுகாமல் இருக்கிறதை பத்தி போடுங்க ப்ரோ

  • @ajithp7935
    @ajithp7935 18 днів тому

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த வருஷத்துல நீங்க நிறைய வீடியோ போடணும்னு நான் வாழ்த்துகிறேன் மனசார 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyaMaveeran-i2e
    @nithyaMaveeran-i2e 18 днів тому

    Happy new year decodes saravanan

  • @subavenkatraj3504
    @subavenkatraj3504 18 днів тому +1

    Wishing you a successful and prosperous new year Saravanan brother and SDI friends 🎈❤️🥳

  • @RenishRenish-lj5wg
    @RenishRenish-lj5wg 18 днів тому

    Hi anna im renish from malaysia daily yum ungge video parpen. Ungge video ennaku oru big inspiration and improve my intelligence. Ungge video parthuthan ennalu forensic and criminology mela interest vanthuchi❤

  • @Devi-m8j
    @Devi-m8j 18 днів тому

    Happy new year bro, voice super ungalukku pattu pada theriyuma? Very sweet voice night suriyan fm ketkum pothu eppadi irukkumo appadi irukku

  • @AnjaliNavinThannuma
    @AnjaliNavinThannuma 17 днів тому +1

    🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂enna saravanan joli mooda 🤣🤣 first time unga video pathu sirichuten 👏👏 super 🎉🎉and happy new year bro🎉🎉

  • @geethunalini5333
    @geethunalini5333 19 днів тому

    Super a irundhadhu bro ❤ police seriya investigation panadhadhu periya reason....

  • @SuganthiRamadhas
    @SuganthiRamadhas 19 днів тому

    🎉Happy new year...neengalum unga familyum vazhamudan vazha vazhthukal...🌷

  • @la3440
    @la3440 17 днів тому +1

    Anna phoolan devi full history pathi podringala like who is she and how she became a bandit queen and how she died... unga version romba nala irukkum

  • @abirami.sabirami.s4377
    @abirami.sabirami.s4377 16 днів тому +3

    கழுவி வச்ச கிளாஸ் மாதிரி சுத்தமானது😁நல்ல எடுத்துகாட்டு 😊

  • @THIKSHAADITI
    @THIKSHAADITI 16 днів тому

    Aamaa saravanan bro antha cycle kaarana visarikkira vithamaa visaricha unmai therinjurukkum pavam oru family totala pochu 😢😢😢😢😢 itha kekum pothu yenakki alukaiyea vanthuruchu oru happy family yea missing 😢😢😢😢😢😢

  • @PavithraN-p5t
    @PavithraN-p5t 19 днів тому +5

    19:08 Police-u Anba ketangala 😂😂😂

  • @selvaprabha937
    @selvaprabha937 19 днів тому +1

    Saro anna unga house warming video oru akka chennal la pathen🤩 nice interior work❤❤❤ Congrats anna 🎉

  • @siva_ranjani347
    @siva_ranjani347 17 днів тому +3

    Investigation pandradhu evlo hard...... Adhulayum indha madhiri old case a reopen panni investigate pandradhu romba kashtam..... Avlo kashtamana process ye complete pannirukanga investigation team..... But namma law system ku punishment charge sheet prepare pandradhu avlo kashtamana velaya iruku pola.... Ennatha solla 🤦

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 19 днів тому

    வணக்கம் நண்பரே.நீங்கள் போடும் நிறைய வழக்குகளில் தெரிந்தவர்கள் தான் பணம்,நகை,பகை போன்ற காரணங்களால் தவறான செயல் என்று செய்கின்றனர்.யார் முகத்தில் என்ன முகமூடி அணிந்து கொண்டு இருக்கிறது என தெரியவில்லை.நம் பாதுகாப்பு நம் கையில் 😮😮😮. நன்றி ❤

  • @vetrinaga4630
    @vetrinaga4630 19 днів тому

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா 🎉🎊🎆🎇🎂

  • @guga5545
    @guga5545 19 днів тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரவணன் தம்பி

  • @appassumaiya6911
    @appassumaiya6911 18 днів тому +5

    ஜுஸ் கடைகாரர் மனசு கழுவிவச்ச glass மாதிரி சுத்தமா இருந்துச்சு ,
    ஆனால் Cycle கடைகாரன் மனசு மழைல நினைந்த தகரம் மாதிரி துருப்பிடிச்சு இருந்துச்சு ,
    அப்புறம் big boss வீட்டுல உள்ளவங்க vjs ய சுத்தவிட்ட மாதிரி ,
    இது எல்லாம் என்ன bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    But sema super aa irrunthusu
    Love you saravanan bro

  • @rockstarmurugan2713
    @rockstarmurugan2713 17 днів тому +1

    Brother kallakuruchi Sree Mathi case pathi video podunga

  • @Saranya.Anandan
    @Saranya.Anandan 19 днів тому

    Thanks for ur hardwork even during new year eve brother ,appreciate it 🙏
    Happy New Saravanan Brother ✨

  • @Sutha83ful
    @Sutha83ful 18 днів тому

    Happy New Year, Saravanan Decodes

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 19 днів тому +28

    அனைவருக்கும் இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😊😊😊😊

  • @PriyaKarthi-e7n
    @PriyaKarthi-e7n 19 днів тому +3

    பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவன்.... But தண்டிக்கப்படுவான... என்பது டவுட்.....😢

  • @NaveenKumar-fm6cm
    @NaveenKumar-fm6cm 19 днів тому

    Nice story telling your voice very powerful best future in the your voice your life ❤️🥰❤️🥰

  • @shanthilogesh1567
    @shanthilogesh1567 16 днів тому

    Happy new year Saravanan ❤

  • @SowmiyaSowmiya-s5j
    @SowmiyaSowmiya-s5j 19 днів тому

    Video vandhudichi ellam vaanga...🎉🎉🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @christinaljayaseelan4350
    @christinaljayaseelan4350 19 днів тому

    K.G.Simon sir ku oru salute... narrator Saravanan sir Kum oru salute...Happy New year🎉

  • @Ammu_ammu156
    @Ammu_ammu156 19 днів тому +28

    Bro nxt season bigg Boss um review panunga bro plse comedy ya iruku 😂17:52 super

  • @indeandahar6872
    @indeandahar6872 18 днів тому

    Happy new year brother ❤❤❤❤❤❤❤Saudi Arabia la irunthu

  • @varshan1773
    @varshan1773 18 днів тому

    அலட்சியப் படுத்தாத நீதி அரசரர்களுக்கு நன்றி🙏💕 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரவணன் சார்