வாச்சாத்தி கிராமத்தில் 1992-ல் நடந்த கொடுமை என்ன? | Vachathi | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 29

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Рік тому +30

    காலம் தாழ்த்தி தரப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று படித்த நியாபகம்... இப்போதாவது நீதி கிடைத்திருப்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கட்டும்...

  • @maduraimahi
    @maduraimahi Рік тому +12

    இந்த கொடுமை நடந்த போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது தெரியாதா😅பாவம்டா இதுல 90 சதவீதம் பெண்கள் அஇஅதிமுக ஓட்டு போட்டு அடி உதை வாங்கிய புண்ணியவதிகள்😢

  • @sujinimala
    @sujinimala Рік тому +10

    இவ்வளவு சீக்கிரமா தீர்ப்பு கொடுத்திட்டாங்களே 😢

  • @playtime7386
    @playtime7386 Рік тому +8

    இந்த நீதிமன்ற காலதாமதம் வெட்க கேடானது...

  • @semubeem7645
    @semubeem7645 Рік тому +17

    பாதிக்கப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

  • @agri_agri...1111
    @agri_agri...1111 Рік тому +1

    இத்தனை வருடங்கள் கழித்து தரும் தண்டனை இது தண்டனையா இதே போல் பொது மக்கள் வழக்குகள் விரைவில் நடைபெறுகிதே

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +7

    Viduthalai , dharaman and karnan movies shows the truth

  • @krishnamurthy7336
    @krishnamurthy7336 Рік тому +1

    வாச்சாத்தி மலைவாழ் மக்களுக்கு எப்பொழுதும் துணையாய் இருந்த போராடிய மார்க்ஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு நன்றி

  • @ignitionkaasi8671
    @ignitionkaasi8671 Рік тому +2

    Chief minister 24-06-1991 முதல் 12-05-1996 வரை டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +5

    All culprits should be punished

  • @arunaravind1234
    @arunaravind1234 Рік тому +1

    30 ஆண்டுகள் கழித்து தீர்வு கிடைத்து என்ன பயன்... அரசு அதிகாரிகள் அனைவரும் பணி ஓய்வு பெற்ற பின் கிடைத்திருக்கும் நீதி சரியானது அல்ல.... அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டும்....குற்றம் செய்த பின் அரசு வேலையில் சம்பாதித்த பணத்தை பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஒப்படைக்க வைத்திருக்க வேண்டும்....

  • @krishnakumari4876
    @krishnakumari4876 Рік тому +4

    Just delayed is justice denied.

  • @muthub2640
    @muthub2640 Рік тому

    அப்பாவி மக்கள் ஜெ அரசு வன்கொடுமை செய்து

  • @prabusamriosmith0072
    @prabusamriosmith0072 Рік тому

    என்னாது நீதியா இணும் 20 அப்பறம் நீதி வழாகுக supra இருக்கும்

  • @jagadeshbalasubramanian2216

    Justice delayed is justice denied!

  • @amazingworldofparampariyam7837

    The justice too delay but I am very happy Vachathi justice. My great salute to jutge. (Neethi jaikkatum)

  • @onlinme7884
    @onlinme7884 Рік тому +2

    Other people indirectly involved here:
    - Jayalalithaa was the Chief minister at that time, definitely she would have known but chose not to care
    - former admk minister Sengottayan defended the criminals & rubbished the claims.
    - lady judge at Madras High court refused to even take this case for hearing
    People that need to be applauded are Marxist MP Nallasivan, tribal associations, other activists who kept fighting inspite of the delayed justice

  • @sri78hari
    @sri78hari Рік тому +1

    This is just higj Court. Supreme court appeal pending.

  • @KaviyarasanAnbu
    @KaviyarasanAnbu Рік тому +2

    காலம் கடந்த நீதி

  • @sathyakala6012
    @sathyakala6012 Рік тому +3

    evalahu periya aneyaem nadaithu eruku pengalku Tamilnadutale 😡😡

  • @Kannankannan-bc8gl
    @Kannankannan-bc8gl Рік тому +2

    Antha naaigalin mugathai konjam kattunga...

  • @Raghuram-cc2zq
    @Raghuram-cc2zq Рік тому

    100 crores for veerappaan search spent ...these appavi makkal ku kuripitta kalathil panam kudakala...

  • @vanarajanr9290
    @vanarajanr9290 Рік тому +3

    ithu varaverkathakka theerpu endralum intha theerpukaga ivvalavu naal kathirunthathu pathikka pattavargalukku miguntha varunthathai erpaduthiyirukkum

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 8 місяців тому

    Admk kundu Cm & sasikala strategy