10 superfoods for the heart to reduce bp || dr karthikeyan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 454

  • @SivaSiva-ng1ie
    @SivaSiva-ng1ie Рік тому +5

    சார் உங்க ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    உடம்பு ஆரோக்கியத்துக்கு எளிமையா அருமையா டிப்ஸ் கொடுகிறீங்க...
    என்னுடைய நண்பர்களுக்கும் உங்க ஸ்பீச் கேட்க சொல்லுவேன் சார்
    நன்றி சார்👍👌👍👌

  • @shahulhameed2544
    @shahulhameed2544 2 роки тому +19

    இன்று மருத்துவத்தை தொழிலாக மட்டும் பார்க்கும் தருணத்தில் நீங்கள் தரும் அறிவுரை மற்றும் மருத்துவ துறையில் இருந்து தரும் மருத்துவ ஆலோசனை உடல் கட்டமைப்பு விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது.
    உங்கள் சேவை தொடர நீங்கள் நோய் நொடியின்றி நீ டு டி வாழ வேண்டும்.
    God bless You 😍😍

  • @muthusamymaster69
    @muthusamymaster69 2 роки тому +26

    Sir....
    உங்களின் இந்த சேவை
    சிறப்பாக உள்ளது..படித்த மருத்துவத்தை பலருக்கும் கொண்டு போய் சேர்க்கும் உங்கள் திறமை அற்புதமானது...ஆகச்சிறந்த ஆசிரியர் நீங்கள் தான் வாழ்த்துகள் சார்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Рік тому +5

    Super dr.how clearly u bring the natural..
    Hidden factors ..for health.thank u.cow gheeis good ?.old people say it is good cholesterol.

  • @parimalakarthigesu7053
    @parimalakarthigesu7053 2 роки тому +11

    ரொம்ப நன்றி! எமக்கு இலகுவான முறையில் இரத்த அழுத்தம் குறைய உண்ண வேண்டிய வற்றை குறிப்பிட்டீர்கள் . 🙏🙏🙏🙏

  • @kodaikukkoo6999
    @kodaikukkoo6999 Рік тому +121

    வணக்கம் சார் நான் உங்க fan sir என்னுடைய ஹஸ்பண்ட் க்கு நுரையீரல் பிரச்சனை இருந்தது உங்க வீடியோ வ பார்த்துதான் என் ஹஸ்பண்ட் க்கு வைத்தியம் பார்த்தேன் இப்போ குணம் ஆகிட்டார் நன்றி sir கடவுள நேரில் பார்க்க முடியாது உங்கள போல் மனிதர்கள் மூலம் தான் கடவுளை காங்கின்றோம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 2 місяці тому +1

    Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 роки тому +14

    எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் தெள்ள தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 2 роки тому +7

    Thanks doctor. There is controversy about using paracetamol mainly Dolo 650. Kindly talk about it doctor.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Рік тому +2

    Wow, wonderful, Really Hats off you and your best parents who broughts up you in this famous stage. Live long healthy.

  • @vvenkat6829
    @vvenkat6829 Рік тому +2

    Never heard a more sound advice for BP than from this Dr.Karthik, who in tamil vividly explains the underlying mechanisms for managing hypertension! Thank you Dr, you shall live long to continue advocating simple home truths & foods for betterment of health, which is the real wealth!

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 роки тому +10

    Thank you so much Doctor for valuable information 🙏🏽

  • @arunaguru1844
    @arunaguru1844 Рік тому +2

    மிக்க நன்றி சகோதரரே.தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.தாங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று சிறப்புடன் வாழ மனதார இறைவனை வேண்டுகிறேன்.

  • @megelamegela63
    @megelamegela63 2 роки тому +6

    மிகவும் நன்றி சார் கீரையின் பயன் அடைந்ததற்கு

  • @samua9592
    @samua9592 Рік тому +3

    சார் சைனஸ் பிரச்சனை காரணமாக ஆரஞ்சு மாதுளை திராட்சை கீரைகள் வாழைப்பழம் எடுத்துக்கொண்டால் சளி பிடிக்கிறது வேறுவிதமாக எப்படி உணவில் சேர்க்கலாம்னு சொல்லுங்க சார் இவற்றையெல்லாம் சுடுதண்ணீரில் எடுக்கலாமா நல்ல solution தாங்க எனக்கு BP இருக்கு சார் உங்களுடைய மருத்துவம் சூப்பர் சார் வாழ்க வளமுடன் நீங்க நீண்ட ஆயுளுடன் இருக்க கடவுளுடைய கிருபை இருக்கட்டும் சார்

  • @kanthimathi6665
    @kanthimathi6665 2 роки тому +13

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏

  • @dorathyzaruba6507
    @dorathyzaruba6507 6 місяців тому

    Thank you very much for your presentation. Explantion was excellent

  • @srisubbu3613
    @srisubbu3613 Місяць тому

    Thank you so much doctor.....😊....very useful sir

  • @SundarD-zg1zj
    @SundarD-zg1zj 9 місяців тому

    பயன் உள்ளதாக உங்கள் கருத்துக்களை வழங்கியதற்கு மிகவும் நன்றி சார்.

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Рік тому +1

    நன்றி ங்க ஐயா உளமார்ந்த நன்றி ங்க ஐயா வணங்கி மகிழ்கிறேன் கடவள்நல்லுரைதந்தவரம்நீங்கள்எங்களுக்குநன்றிங்கடாக்டர்ஐயாங்க

  • @NNViji-jh6qg
    @NNViji-jh6qg 8 місяців тому

    Your way of talking and information are very good.Thank you sir

  • @mallikamurugan80
    @mallikamurugan80 2 роки тому +3

    Dr. you are too good to give information. thank you and give more videos

  • @jayananthanp7744
    @jayananthanp7744 2 роки тому +4

    Very useful video video Doctor. Thanks a lot.

  • @sithymazahira805
    @sithymazahira805 Рік тому +1

    Thank you for your valuable medical tips.

  • @ARUNKUMAR-zi6rk
    @ARUNKUMAR-zi6rk 2 роки тому +54

    1) Green Spinach
    2) Almonds
    3) Green Beans
    4) Orange
    5) Whole grains - Barley and Oats
    6) Flax seeds
    7) Grapes and Berries
    8) Garlic
    9) Tomato
    10) Pomegranate

    • @subbulakshmim4584
      @subbulakshmim4584 2 роки тому +4

      நாவல் பழம் நல்ல மருந்து.இரத்த அழுத்தம் குறையும்.

    • @drkarthik
      @drkarthik  2 роки тому +2

      உண்மை

    • @vaseemvaseem922
      @vaseemvaseem922 Рік тому

      @@subbulakshmim4584 naval pala kottai powder sapital b p kurayuma

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 Рік тому

    Nalla thagayulukku Nandry Dr'..... 👌👍👍🤝🤝💐💐💐

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt Рік тому

    மிகவும் சக்தி அளிக்கும் இனிமையான விளக்கம் கேட்டு மகிழ்ச்சி
    நன்றி தெரிவித்து வணங்கும். பேன்

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 роки тому +3

    Very useful information Sir. Thank you Sir.

  • @shobhav.2337
    @shobhav.2337 2 роки тому +1

    Shobha here again. Have consulted a doctor & am on medication. Want to know uf there's anything simple that can be followed at home.
    Regards

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Рік тому +1

    பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @shaluranishka1034
    @shaluranishka1034 Рік тому +4

    Very clear.Jesus bless you and your family,

  • @tamilandroidplayer2546
    @tamilandroidplayer2546 Рік тому +1

    நன்றிமருத்துவர் கார்த்திகேயன்அவர்களுகே.ஆங்கிலேயேமருந்துமாத்திரைகளின் விற்பனைபாதிப்புஏற்படுகிறது.நீங்கள் மருத்துவதெய்வம்அய்யா.மக்களை நலமாக வாழஇயற்க்கையானமுறையில் உணவுகள்சாப்பிட்டு நோயே வராதநிலையைஉருவாக்கி நலமுடன் வாழ உயர்வான கருத்துக்களை தந்துள்ளீர்காள்.நன்றி அய்யா.
    .

  • @nalinaprabha9262
    @nalinaprabha9262 Рік тому +1

    Arumai sir.your explanation is Awesome.Thanks a lot.

  • @AayishamaShahulHameed-eb3em
    @AayishamaShahulHameed-eb3em Рік тому +1

    நன்றி ஸார்

  • @niyamathnooru-cf6tg
    @niyamathnooru-cf6tg 11 місяців тому

    நல்ல தகவல் மிக்க நன்றி சார் ❤

  • @pasupathiganesan5664
    @pasupathiganesan5664 Рік тому

    மிகவும் அருமையான உணவுக் குறிப்புகள்.
    டாக்டர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். நன்றி.

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 2 роки тому +1

    Dr excellent information 👏👏👏 thankyou very much 👌

  • @nagammalkumarasamy5123
    @nagammalkumarasamy5123 3 місяці тому

    Valgha Valamudan Nalamudan Valthugal

  • @NoorSafaya
    @NoorSafaya Рік тому

    Goodmorningsir. Mihawum. Mukkiyamana. Wilakkam. Thanks

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Рік тому

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @j.vijayapriya184
    @j.vijayapriya184 2 роки тому +6

    Thanks doctor. Will u pls teach tail bone pain exercise....

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 2 роки тому +2

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்

  • @annjack124
    @annjack124 Рік тому +2

    DR.Very informative tips, I'll follow it, God bless you, keep sending videos like this, may the lord bless you and your family members with good health and happiness.

  • @savithasuresh3608
    @savithasuresh3608 2 роки тому +1

    அருமையான விளக்கம்,மிக்க நன்றி

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Рік тому

    மிகவும் நன்றி ங்க சார் 🙏🏻🙏🏻

  • @balueyefo4924
    @balueyefo4924 2 роки тому +5

    Hello Doc,
    What is Postural Hypotension? How to cure it? For a Teenager (16 years)
    What are the conditions?

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 Рік тому

    Writing vendam Sir.... Apdiye explain pannunga Dr' thank you so much.... 🙏🙏🙏

  • @banumathig5353
    @banumathig5353 Рік тому +1

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @vahidhabanu438
    @vahidhabanu438 11 місяців тому

    So nice dr. Super explanation dr sis

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 роки тому +5

    🙂👌🙏 greens and fruits are preventing all kind of health issues...very good immunity booster...but most of us avoiding those fentastic creation ....😏 thank u for another useful information.....keep sharing....

  • @naleefann7954
    @naleefann7954 Рік тому

    Ungala pola ealla doctors irundha noikku marndhe thewailla unggal nalla ullaggalukku valthukkal doctor

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Рік тому

    அழகான பதிவு டாக்டர் அவர்களுக்கு நிறைய நன்றி சொல்கிறேன்.

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 2 роки тому +12

    International Standards for BP , explain for each age groups

    • @susanshyamla2037
      @susanshyamla2037 Рік тому

      ua-cam.com/video/xg5LFO-EQgQ/v-deo.html
      இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan

  • @dewigayatri3917
    @dewigayatri3917 Рік тому

    Very good doctor all yr health videos are very good. Pls tell me how to cure my corn(aani) on my foot tq u.

  • @saravanansaravanan-wd9pc
    @saravanansaravanan-wd9pc Рік тому +7

    Thank you doctor it's very useful information to sharing us...I will take these medication and reply u sir my BP is up and down like 130/90, 150/100,120/80,140/90 sir consult cardiologist and he gave propanal 10 mg bf and rosuvastatin 10 mg also...your information is very satisfied...

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 Рік тому

    Super doctor;your talk is short and useful,great,

  • @murugesankrishnanmurugesan5895

    சிறப்பான விளக்கம் தந்த டாக்டர் கார்த்திகேயன்.சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!

  • @MrRajansaravanan
    @MrRajansaravanan Рік тому +1

    Thanks Sir Valuable Feedback about BP

  • @lakshmiganesan6325
    @lakshmiganesan6325 Рік тому +1

    சார் வணக்கம் மிக்க நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому +5

    Doctor, really you are a social worker...

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +3

    Thanks a lot doctor no words to describe you really this video very important to us I can't be watching your videos very useful sir sure god safe you because all are you giving which we wand thanks sir really I'm add azawazu oru Kerri my lunch every day doctor may I ask some thing from you pls how many badam we want to eat a day is it good to eat every day?? I'm using prusure tablet so I asked doctor pls can I expect your valuable reply soon

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      yes madam,, kindly take 5-8 almonds per day ...

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 2 роки тому +2

    நன்றி டாக்டர்🙏

  • @SundharP-y1m
    @SundharP-y1m 6 місяців тому

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா

  • @vinodhiniravindhiran7688
    @vinodhiniravindhiran7688 Рік тому

    Very useful tips sir thank you so much

  • @pricymoses1872
    @pricymoses1872 2 роки тому +1

    Thank u Dr very useful information 🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 2 роки тому +2

    காணொளி நன்று 🙏🙏🙏

  • @SivagamiPichappan-g2c
    @SivagamiPichappan-g2c Рік тому

    Mr Karthikeyen sir
    For Example
    Orthunga nalla irukukira maathiri irukkum... athey same time il ... maru nall mudiyamal vanthuvidum.. that is next day mudiyamal
    ponavamgalum irukkalam.
    ........
    Then next intha excise ellathaiyum panittu .. apparam veettil velaikalaiyum parthu tension aayittu .. kaikaal valuchitu. .. vera engairinthavathu thevaiyilla pirachanai .. thaney vanthu serum. Door bell thaanavey thattum
    .
    Innum tension pressure koodum..
    So don't disturbance is best.
    Thankyou so much for your video s ..

  • @vijiraman5549
    @vijiraman5549 2 роки тому +23

    Good morning doctor.
    As usual this video is very informative.
    Doctor, what is the normal BP level for age group between 50 to 55.

    • @thangarajponnusamy3100
      @thangarajponnusamy3100 Рік тому

      Thank u Dr

    • @susanshyamla2037
      @susanshyamla2037 Рік тому +1

      ua-cam.com/video/xg5LFO-EQgQ/v-deo.html
      இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan

    • @MariMurugan-d8x
      @MariMurugan-d8x Рік тому

      196 eruku age 40

    • @saraswathiak6741
      @saraswathiak6741 Рік тому

      @@susanshyamla2037 me

  • @muthuvelsengamalai5683
    @muthuvelsengamalai5683 2 роки тому +2

    Thank you once again for your valuable video which is very useful to me &all . And in addition I need as your board.If possible pls share about that one..

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      It is nothing but LG interactive white board with built in android and windows pc

    • @muthuvelsengamalai5683
      @muthuvelsengamalai5683 2 роки тому

      @@drkarthik Thank you very much for your kind reply and responsibilities.

  • @sangeetharajesh2123
    @sangeetharajesh2123 Рік тому

    Romba azaga solliirukinga sir tq

  • @mallikamalli9962
    @mallikamalli9962 Рік тому

    Superb Dr Karthikeyan

  • @yasochinnumca9236
    @yasochinnumca9236 Рік тому

    Hi sir good morning sir onga yoga anakku helping aa erukkung sir erunthalum tenstion oru sila nerathukku varuthung sir

  • @jayameenal9900
    @jayameenal9900 2 роки тому +1

    Thanks s lot doctor 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому

    Thanks very useful program

  • @georgesudha6062
    @georgesudha6062 2 роки тому +1

    Super doctor your great program and your program is very helpful for your program doctor 👍👍👍💐💐💐🙏🙏🙏

  • @andrewsnesaiyan7216
    @andrewsnesaiyan7216 Рік тому

    Tq DR sir. Tq very useful

  • @sudarshanp3812
    @sudarshanp3812 Рік тому

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vathsalar9105
    @vathsalar9105 Рік тому

    Super dr. God bless all

  • @mahadevig1265
    @mahadevig1265 2 роки тому

    Sema Dr ....super ...Hiper tension a dangerous ........

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Рік тому +1

    Nanri sir

  • @govindarajunagaiyan7059
    @govindarajunagaiyan7059 2 місяці тому

    நன்றிங்கசார்

  • @rajeshr6601
    @rajeshr6601 9 місяців тому

    Sir really good

  • @gunaseelan9165
    @gunaseelan9165 Рік тому

    Supper. Thank you sir, God bless you. ✝️💖

  • @hnkzoom
    @hnkzoom 2 роки тому +1

    Useful video thank you doctor

  • @veeraragavalusuja6035
    @veeraragavalusuja6035 2 роки тому +2

    Sir difficult in breathing reason sir plz tell me sir

  • @balasubramaninanm7927
    @balasubramaninanm7927 Рік тому +1

    Sir i have beenartary stenting in fortydays before and following tablets forblood thining clopital 75 mg, ecosprine 150 mg and austrvo 40 mg. And ihave bp grater than 140/80.can i follow the above food items

  • @SrinivasanR-c5w
    @SrinivasanR-c5w Рік тому +1

    Thank you Doctor for your valuable information

  • @chandrasekaranrajagopal6230
    @chandrasekaranrajagopal6230 2 роки тому +1

    Payanulla thakaval nantry

  • @Radha_Samayal
    @Radha_Samayal Рік тому

    அருமையான பதிவு

  • @farinmydheen777
    @farinmydheen777 8 місяців тому

    Useful msg

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 2 роки тому

    Thanks Dr. God bless you.

  • @santhas2144
    @santhas2144 Рік тому

    Vertigo problems to cure any medicine or foodd

  • @jayapalanvasudevan9646
    @jayapalanvasudevan9646 10 місяців тому

    Good Dr sir

  • @saranyakuppuraj7274
    @saranyakuppuraj7274 2 роки тому +1

    Doctor which treatment take for cold

  • @saravananbio7
    @saravananbio7 Рік тому

    சூப்பர் ஐயா

  • @rukmaniganesh4444
    @rukmaniganesh4444 2 роки тому +1

    Dr. I like all your videos. Very informative. Tk.u. so much.

  • @kamaladevi2107
    @kamaladevi2107 Рік тому

    Thanks so much sir vanakgam

  • @sowmiyabaskaran8810
    @sowmiyabaskaran8810 2 роки тому

    Thank you Dr
    S.BASKARAN

  • @gnanashanmugapriyasrinivas1361
    @gnanashanmugapriyasrinivas1361 2 роки тому +1

    Dr. In one of ur video u have shown the white colour bed in which u sleep which was looking like a thick broad yoga mat, please refer where to buy that, awaiting for ur reply, please help...

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 роки тому +3

    It seems some people take diet without greens .as vit k is to be avoided
    What to do ?
    Please put some video on dental side as recently I heard about gum cancer even if u do not take alcohol or புகையிலை