மாடுகளின் கழிச்சலுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் / Herbal Medicine for Enteritis of Cattle

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 84

  • @ananda2739
    @ananda2739 3 роки тому +1

    நல்ல பதிவு அண்ணா

  • @durgaekandhiran7670
    @durgaekandhiran7670 3 роки тому

    Thank you sar

  • @freefire-dk4lk
    @freefire-dk4lk 2 роки тому +1

    Tq sir

  • @veerabharathi5563
    @veerabharathi5563 2 роки тому

    Nandri

  • @velmurugans684
    @velmurugans684 4 роки тому +2

    Nalla useful news sir thank you

  • @sundarg386
    @sundarg386 3 роки тому

    Sir enga mattukku air adikadi release aguthu madu rompa talla iruku treatment sollunga sir

  • @nanthininanthini3549
    @nanthininanthini3549 3 роки тому +2

    Nalpatta madu vayirrupokku sariyaguma sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhankumar-rq8pt
    @madhankumar-rq8pt 2 роки тому +1

    Na theevanam 3star koduthan ippo 4star same brand theevanam change panitan ippo romba kalimuthu ena pandrathu sir

  • @saravananv6888
    @saravananv6888 3 роки тому +1

    2month kandru kutty loose mission treatment solunga pls

  • @shanmugamk691
    @shanmugamk691 3 роки тому

    Vanakam ayya .. enota kandru piranthu 1 month than aaguthu .. Ava ena saptanu therila vayitru poku a eruku .. ena ayya panrathu

  • @DollyBollyJolly
    @DollyBollyJolly 2 роки тому

    Sir I need help my cow also same loose motion, write now, the cow was unable to stand, there is any solution

  • @rajivgandhi1639
    @rajivgandhi1639 2 роки тому

    Thanks sir

  • @squidgaming426
    @squidgaming426 3 роки тому

    Sir maatu 3 nal la meyama irukku enna pannurathu... Kaliuthu thanni maatam...

  • @hariprasath-pz5oo
    @hariprasath-pz5oo 3 роки тому +1

    Seenai madukku tharalama

  • @anumol4217
    @anumol4217 3 роки тому

    Thankq sir

  • @DeepaDeepa-fx3kx
    @DeepaDeepa-fx3kx 2 роки тому

    Madu urin plade poguthu sir marunthu sollunga

  • @nagapandi4909
    @nagapandi4909 3 роки тому +3

    ஓறண்டு கன்னுக்குட்டி தண்ணீர் போல் கழிச்சல் தீர்வு என்ன ஐயா

  • @lawrencelawrence5904
    @lawrencelawrence5904 4 роки тому

    சார் வணக்கம் எங்களது ஜெர்சி மாடு மடி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. மருத்துவரை அழைத்து அதனை சரிசெய்தோம் பின்பு ஒரு காம்பில் மட்டும் மடியிலே கட்டியாக மாறி விட்டது இந்த கட்டியை கரைக்க முடியுமா மடிநோய் முன்பு சராசரி ஒரு காம்பில் 2 லிட்டர் பால் சுரந்தது தற்போது காலுக்கு லிட்டருக்கு குறைவாகவே அந்த காம்பில் பால் வருகிறது மடி கட்டியை சரி செய்ய முடியுமா

  • @praddeeshm
    @praddeeshm 3 роки тому +3

    Sir, thank u for the video. But sometimes ur voice is not clearly audible

  • @nandhagopal2472
    @nandhagopal2472 2 роки тому +1

    Kandru kutty mannu thingamal eruga enna seiya vendum

    • @kingvetsalem
      @kingvetsalem  2 роки тому

      குடற்புழு நிக்கம் செய்யவும்
      தாது உப்பு தீவனத்தில் சேர்க்கவும்...

  • @arundevarajj
    @arundevarajj 2 роки тому

    One month kannu kutti ku kudukalama

  • @pandiankanagavel4895
    @pandiankanagavel4895 4 роки тому

    Dairy farm labors (north Indians) available irukka?if so please help me to get some labors I am planning to start a dairy farm

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      இல்லை"நண்பரே....

  • @kalaimanik1753
    @kalaimanik1753 3 роки тому +2

    ஐயா வணக்கம் எங்கள் பசு 2 நாலக கழிசலில் தவைகிறது , அமர்ந்தே இருக்கிறது அதனால் எழுந்து நிற்க கூட முடிவயவில்லை .இதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும்

    • @DollyBollyJolly
      @DollyBollyJolly 2 роки тому

      எங்க பசு கும் அப்படி இருக்கு என்ன தீர்வு சொல்லுங்க

  • @ffyt5984
    @ffyt5984 3 роки тому +2

    Sir Yenga cow pregnet 9 months entha medicine kudukkalama

  • @poovarasank7424
    @poovarasank7424 3 роки тому

    Sir enga madu konjanallavae athigamaa vayithalla pothu😔

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 роки тому +2

    வணக்கம் சார் நல்லா இருக்கிங்களா .எனக்கு ஒரு சந்தேகம் சார் .நான் வீட்டுக்கு ஒரு பசு மாடுவாங்க போகிறேன் நாட்டுமாடு இல்லை .ஜெர்சி ஹச்எப் அல்லது இருசாதி மாடு என சொல்லும் மாடாக இருக்கும்.இந்த மாட்டை இஞ்சூரன்ஸ் செய்வது எப்படி .காரணம் சிலநேரம் மாட்டுக்கு ஏதாவது விபத்து நடந்தால் எப்படி அந்த மாட்டின் இலப்பீட்டை பெறலாம் என விளக்கமாக சொல்லுங்க சார் நன்றி.

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому +1

      pls.call 9994958308

    • @user-wb2lr1lu4b
      @user-wb2lr1lu4b 4 роки тому

      கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem நன்றி சார்

  • @ArunKumar-iz7jm
    @ArunKumar-iz7jm 3 роки тому

    Seenai maduku kotokalama

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 3 місяці тому

    ஐயா இந்த மூலிகை மருத்துவம் என் மாடுக்கு செய்யிதேன் எந்த வித முன்னேற்றம் இல்லை. மாடு இறந்து போனது. இந்த கழிச்சல் நோய்க்கு சிறந்த மூலிகை செடிகள் எதாவது உள்ளனவா. சொல்லுங்கள்.

  • @dheenathayalan3872
    @dheenathayalan3872 4 роки тому +1

    Kaalai maatuku itha kodukalama???

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      கொடுக்கலாம்....

  • @malligasiva1236
    @malligasiva1236 3 роки тому

    Hi

  • @prathivadivel4696
    @prathivadivel4696 4 роки тому +2

    Dr vara solli niraya treatment panitom sir innu வரை சரி ஆகல 3months pogudhu sir

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      சாணம் பரிசோதனை செய்து மருத்துவம் பார்க்கவும்...

    • @indhumathi8507
      @indhumathi8507 2 роки тому

      Nega Enna paniga

    • @prathivadivel4696
      @prathivadivel4696 2 роки тому

      Trip dha potom bt not cure so sales

  • @nagaraj-nm4ok
    @nagaraj-nm4ok 5 місяців тому

    ஐயா எனது மாடு 5மாதம் சினையாக இருக்கிறது இவற்றிக்கு கழிசல் அதிகமாக இருக்கிறது ( தண்ணி மாதுரி வெளியேறுகிறது ), இதற்க்கு ஒரு தீர்வு கொடுங்க ஐயா

  • @mmurugan1353
    @mmurugan1353 3 роки тому +2

    எங்கள் மாடு ஒரு வருடத்திற்க்கு மேல் கழிச்சல் இருக்கு ..இன்னும் சரி ஆகவில்லை.... இந்த முறையை Try பண்ணி பாக்குரோம் சார்...🙏🙏

  • @divyal5961
    @divyal5961 4 роки тому +2

    மாடு எச்சில் ஒழுக காரணம் என்ன? எப்படி சரி செய்வது

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      காய்ச்சல் இருக்கலாம்....

  • @deepakarnan8186
    @deepakarnan8186 4 роки тому

    ஐயா வணக்கம்🙏 .. இந்த மருந்த மாட்டின் தீவனத்திற்க்கு முன்பே கொடுக்க வேண்டுமா இல்லை பின்பு கொடுக்க வேண்டுமா..எத்தனை நாட்கள் கொடுக்க வேண்டும்

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      கழிச்சல் நிற்கும் வரை காலை மாலை இரண்டு வேளையும் திவனத்திற்கு முன்பு கொடுக்கவும்...

    • @deepakarnan8186
      @deepakarnan8186 4 роки тому +2

      பதில் அழித்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @vasanthselvadurai7889
    @vasanthselvadurai7889 3 роки тому

    காளை மாடுகள் வண்டி மாடுகளுக்கும் இதையே செய்யலாமா ஐயா

  • @shanmugapriyaakshaya5558
    @shanmugapriyaakshaya5558 4 роки тому

    இந்த மருந்து பிறந்த 1 1/2 மாதம் ஆனா கன்றுக்குட்டிக்கு கொடுக்கலாமா sir

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      மருந்து கொடுக்கும் அளவை குரைத்து கொடுக்கலாம்..

  • @arunraj8043
    @arunraj8043 Рік тому

    கழிச்சல் உள்ளது. என்ன செய்வது

  • @tamizhmathi
    @tamizhmathi 3 роки тому +1

    Sir மாடு 2 லிட்டர் நல்லெண்ணெய் குடிச்சிடுச்சி என்ன செய்ய ?

  • @ragulragul6135
    @ragulragul6135 4 роки тому

    சினை மாடு கழிச்சல் என்ன செய்வது

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      இதையே கொடுக்கலாம்...

  • @prakashprakash6651
    @prakashprakash6651 2 місяці тому

    கன்று தாடை வீக்கம் கழிச்சல் குறைய என்ன பண்ணனும் ஐயா

    • @kingvetsalem
      @kingvetsalem  2 місяці тому

      குடற்புழு மருந்து கொடுக்கவும்

    • @prakashprakash6651
      @prakashprakash6651 2 місяці тому

      ஐயா மருந்தின் பெயர் சொல்லுங்க

  • @ramya4007
    @ramya4007 2 роки тому

    My Jessy cow have a first baby boy birth after 4 months suddenly cow no eat food again And again loose motion over tired ness l feed a homam water but no improvement I am so upset sir

  • @thalaanandthalaanand3586
    @thalaanandthalaanand3586 4 роки тому +1

    Display photo very poor please inform only news🙈🙈🤮soory sir jest oru information 🙏🙏

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      Thank you for the comments and information...

    • @praddeeshm
      @praddeeshm 3 роки тому

      Andha picture maatoda problem ah correct ah Indicate pannudhu...but konjam clear picture ah irundha better

  • @sorathursiva7497
    @sorathursiva7497 4 роки тому +1

    ஐயா என் மாட்டிற்கு முன்று காம்பில் உள்ளே கட்டி இருக்கிறது . நான் என்னால் முடிந்தவரை மருத்துவர்கள் வைத்து பார்த்துவிட்டேன் சரியாகவில்லை . என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன் உதவுங்கள் ஐயா

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      உண்மையிலேயே இது மிகவும் சிரமமான விஷயம்தான்.... பிரச்சனை என்னவெனில் கட்டியை சரிசெய்த உடன் அது மீண்டும் வளர ஆரம்பிக்கும்...இதை சரி செய்வது கொஞ்சம் சிரமம்தான்....

    • @sorathursiva7497
      @sorathursiva7497 4 роки тому

      @@kingvetsalemஎன்ன செய்யலாம் ஐயா

    • @prakashop9553
      @prakashop9553 4 роки тому

      தினமும் மாலையில் இரண்டு உருளைக்கிழங்கு ஒரு வாரத்திற்கு கொடுத்து பாருங்கள் நண்பரே

    • @prakashop9553
      @prakashop9553 4 роки тому

      என்னுடைய மாட்டிற்கு மடி நோய் வந்ததால் மடி வீங்கி இருந்தது பின்பு வீக்கம் குறையும் போது உள்ளே ஒரு கட்டி நின்று விட்டது அதற்கு ஒரு மருத்துவர் சொன்னார் தற்போது சரியாகிவிட்டது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

    • @divyal5961
      @divyal5961 4 роки тому

      மாடு எச்சில் ஒழுக காரணம் என்ன?. எப்படி சரி செய்வது

  • @ramgchandren399
    @ramgchandren399 3 роки тому

    De

  • @arunraj8043
    @arunraj8043 Рік тому

    சானம் தன்னீர் போல வருகிறது

  • @bumikae9502
    @bumikae9502 3 роки тому

    மாடு நீர் ஏற

  • @arunraj8043
    @arunraj8043 Рік тому

    சத்து இல்லை

  • @jesureeta9438
    @jesureeta9438 3 роки тому +1

    Unga mobile number kudunga

  • @ottapaanai7396
    @ottapaanai7396 2 роки тому +1

    சரியான மருந்து பேச்சி தெளிவு இல்லை

  • @manivels3019
    @manivels3019 4 роки тому

    கழிச்சல் நீக்கவில்லை

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      தொடர்ந்து கொடுக்கவும்...ஒரு வேளையில் நிற்க்காது...கால்நடை மருத்துவரின் உதவியை நாடவும்...

  • @aruldass2061
    @aruldass2061 3 роки тому

    Call number கிடைக்கும் மா

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 роки тому

    M

  • @rajagopalan5172
    @rajagopalan5172 4 роки тому +1

    Sir perganet cow kalichal vantha Ena saivathu sir

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому +1

      இதையே கொடுக்கலாம்...