ராஜா 👑 நாகேந்திர சேதுபதி அரண்மனை visit 🏰 | Rajabaron with Ramanathapuram king palace visit 🏰

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Instagram id : ...
    #vlog #vlogs #visit #tour #viral #trending #palace #king #kingdom #tamil #tamilcinema #tamilnadu #youtube #mass #luxury #luxurylifestyle #trendingvideo #bjp #love #beautiful #awesome

КОМЕНТАРІ • 399

  • @kpgassociates7173
    @kpgassociates7173 11 місяців тому +213

    மன்னர் வயதில் சிறியவராக இருந்தாலும் வரலாற்றை பெரியவர் போல் அழகாக மிக தெளிவாக சொல்லிவிட்டார்❤❤❤

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 7 місяців тому

      Theliva sollurara? 😮 olararan paavam chinna paiyan

    • @andril0019
      @andril0019 2 місяці тому

      @@sathiavathithiagarajan7476avarudaya content a paru, chinna kuraipada pesura?

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 10 місяців тому +94

    இதையெல்லாம் பார்க்கும்போது மனது சந்தோசமாக இருக்கிறது. சுரங்கப்பாதை ஆராய்ந்து அதை புதுப்பித்தால் நல்ல பயன் உள்ள தகவல் கிடைக்கும் இந்த மாதிரி அரணமனைகளையும் கோவில்களையும் பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் மன்னர் காலத்து வாரிசுகள் என்பதே பெருமை தான் .

  • @GowsalyaDevi-j4z
    @GowsalyaDevi-j4z 10 місяців тому +33

    பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம்...... இப்பொழுது உள்ள தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...... நன்றி ராஜா..... இவை அனைத்தும் namathu அடையாளம்.

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 11 місяців тому +64

    ஆண்ட வம்சம். வீரப்பரம் பரையின் வரலாற்றினை ஆய்ந்து வைத்துக் கொண்டு ஆர்வத்தோடு விளக்குவது அருமை. இராமநாதபுரத்தை பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கொண்டு சிவகங்கை ப் போரில் கலந்து கொண்டு அதில் ஏற்பட்ட விளைவுகளினால் புலம்பெயர்ந்த இராஜ குல அகமுடைய வம்ச குடும்பங்களில் நாங்களும் ஒரு குடும்பம். என்ன சாபமோ சொந்த இடத்திற்கு வந்து வாழ இன்னும் முடியவில்லை. வருடந்தோறும் குலதெய்வமான கூரிச்சாத்த அய்யனார் கோவிலுக்கு மட்டுமே வந்து செல்கிறோம். என் தம்பி பெயரும் விஜயபாஸ்கர சேதுபதி தான். என் பெயர் ராஜராஜேஸ்வரி.

    • @arasanstudiopcm
      @arasanstudiopcm 9 місяців тому +5

      வணக்கம் தாயே... தங்கள் குடும்பம் வெளிநாடு புலம்பெயர்ந்துள்ளீர்களா? தங்கள் குடும்ப வரலாற்றையும் இதே போல் வீடியோவாக எதிர்பார்க்கும் இளம் தலைமுறைகள்...🙏🙏🙏

    • @Velli-u8u
      @Velli-u8u 8 місяців тому +1

      வாழ்க வளமுடன்

  • @SenthilraniB
    @SenthilraniB 10 місяців тому +72

    மறவர்களின் வீரத்தை இன்றும் பறை சாற்றும் எங்களின் இராமநாதபுரத்து இராஜாக்கள் .

  • @kalimani424
    @kalimani424 11 місяців тому +58

    மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் இளம் வயதாக இருந்தாலும் சேதுபதி மன்னர்களின் வரலாறு அனைத்தையும் தெளிவாக விளக்கியுள்ளார்.....மன்னர் பரம்பரைக்கு அனைத்து பக்கத்து தன்மையும் வீரமும் பண்பும் ஒழுக்கமும் அறிவும் ஆற்றலும் அனைத்தும் உரிய மன்னர் திரு நாகேந்திர சேதுபதி அவர்கள்...... வாழ்க பல்லாண்டு வளர்க சேதுபதி மன்னர்களின் புகழ்........ ராஜா of ராம்நாடு....... ச. கா.மணி சேதுபதி...(APK) (VNR)

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому

      ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому

      ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 10 місяців тому +40

    வாழ்க பெறுமை மிகு சேதுபதி குடும்பம் வாரீசுகளுடன் ஆண்டவனின் அன்பும் கிட்ட வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றேன்.நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @arulramalingam29
    @arulramalingam29 10 місяців тому +24

    வணக்கம் ராஜா பேரன் அண்ணா ராமநாதபுரம் சமஸ்தானம் இந்த வீடியோ ரொம்ப பெருமையா இருக்கு நல்லா வாழ்ந்துட்டு இருந்த மக்கள் இப்போ தண்ணி இல்லாம மக்கள் ரொம்ப சிரமப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் அதுக்கு தீர்வு தர மாதிரி ஒரு சிறந்த வீடியோவாக போடுங்கள் அண்ணா ❤❤❤

  • @nnandhakumar1291
    @nnandhakumar1291 11 місяців тому +102

    சிறிய வயது உடைவராக இருந்தாலும் மன்னர் குடும்பத்திற்கு உரிய பக்குவமும் பெருந்தன்மையும் உடையவராக இருக்கிறார் 🙏🙏
    வாழ்க பல்லாண்டு 💐💐🙏🙏

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 11 місяців тому +147

    தென் தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியதுவமான மன்னர்கள் சேதுபதி மன்னர்கள்.. சேதுசீமை💥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому

      ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

  • @Ompiranav67
    @Ompiranav67 9 місяців тому +24

    என்ன ஒரு பக்குவமான பேச்சு, ஆடம்பரம் அலட்டல் இல்லாமல் எவ்வளோ அழகா பேசுகிறார். அரசியலில் சாதாரண வார்டு உறுப்பினர் கூட ஓவர் சீன் போடும் இந்த காலத்தில் ஒரு நாட்டையே ஆகக்கூடிய தகுதியும் வீரமும் இருந்தும் என்ன ஒரு அமைதியான தன்படக்கமான அனுசரணையாக பேச்சு.அருமை.உங்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.❤❤❤❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому +1

      😢ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

  • @santhakumarj7126
    @santhakumarj7126 10 місяців тому +119

    தலைகணம் இல்லாத பக்குவமான பேச்சு வாழ்துக்கள் அண்ணா ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому

      ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

  • @karthikm7929
    @karthikm7929 10 місяців тому +22

    சிந்திய இரத்தம் வீண்போகாது சிங்கத்தின் படை என்றும் பின்வாங்காது சேதுபதியின் வரலாற்றை சிறு காணொளியில் அடைக்க முடியாது இருந்தாலும் உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 10 місяців тому +337

    வார்டு கவுன்சிலர் ஓவர் சீன் போடும் இந்த காலத்தில் மன்னர் வாரிசு இவ்வளவு பக்குவமாக பந்தா இல்லாமல் பேசுவது ஆச்சர்யமாக உள்ளது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому

      ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

    • @loverofeditder
      @loverofeditder 2 місяці тому

      Ramanathapuram 😎 valarpu apdi

    • @rajeswarirajeswari7339
      @rajeswarirajeswari7339 2 місяці тому

      நிறை குடம் தழும்பாது

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv 11 місяців тому +44

    இத்தனை விஷயங்கள் ஆர்வமாக தெரிந்து. வைத்து கொண்டு இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன இந்த ராஜாவிற்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому

      ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

  • @nandhunavi3550
    @nandhunavi3550 11 місяців тому +395

    எங்கள் மன்னரையும் எங்கள் மறவர் குல பெறுமையும் உலகரிய காட்யமைக்கு ராஜா ரூபன் அவர்கள்ளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல

    • @thiruselvam9449
      @thiruselvam9449 11 місяців тому +62

      நீங்களாம் ஒரு உயரதுக்கும் போக மாட்டிங்க சாகுற வர ஜாதி பெருமை பேசுங்க கருமம் டா 🤬🤬

    • @SaravanaSanjay-jb4vt
      @SaravanaSanjay-jb4vt 11 місяців тому +25

      ​@@thiruselvam9449neenga yenna imayathin uyaruthula erukingalaa😂😂😂

    • @ganapathirencivil4469
      @ganapathirencivil4469 11 місяців тому +13

      @@gprasad1991unakku iruntha pesu illana pesama iruu..

    • @saravanancn4291
      @saravanancn4291 11 місяців тому +12

      ​@@gprasad1991jathi vachu salugai vangurah naingah ellam pesalamah

    • @visualeffects3965
      @visualeffects3965 11 місяців тому

      ​@@thiruselvam9449ஜாதிக்கும் , குலத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி திராவிட எச்சையே

  • @ஆப்பநாடுஉத்தமன்
    @ஆப்பநாடுஉத்தமன் 11 місяців тому +46

    தமிழகத்தை ஆண்ட சிறந்த தமிழ் மன்னர்கள், சேதுபதி மன்னர்கள் வரலாற்றை பதிவிட்டதற்கு மிக்க நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 9 місяців тому +9

    அருமையான பதிவு தெளிவான பேச்சு தலை கனம் இல்லாத வாழ்க்கை வயதில் சிறியவர் ஆனால் பேச்சு விவரிக்கும் விதம் பெரியது வாழ்க வளமுடன்

  • @nkraga129
    @nkraga129 9 місяців тому +21

    எங்கள் ராஜா நீண்ட காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்..

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 9 місяців тому +20

    நிகழ்கால சேதுபதி மன்னர் அவர்களின் குடும்பத்திற்கு ஓர் அன்பு வேண்டுகோள் 🙏🙏🙏🙏... அரண்மனையின் சில பகுதிகள் சிதிலம் அடைந்து காணப்படுகிறது 😭😭😭 தயவுசெய்து முடிந்த அளவு அவைகளை பழமை மாறாது பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்காக பராமரித்து வைக்கவும்🙏🙏🙏 சுண்ணாம்பு கட்டடத்தின் தூண்களை அதே சுண்ணாம்பு 👌 கொண்டு உடைந்த பகுதிகளை பராமரிக்கலாம்... இன்றும் சுண்ணாம்பு கட்டட வேலை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்🙏🙏🙏

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 9 місяців тому +4

      Yes

    • @sangeethaupadhyaya2023
      @sangeethaupadhyaya2023 5 місяців тому

      Avanga financial ah steady ah irukangalanu theriuma...... yenna sila mannar parambarai varumaiyil irukuramadari video ellam varudu.....

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 11 місяців тому +26

    சூப்பர் சிறப்பான வம்சம்🙏🏻🔰🔰🙏🏻

  • @mskTN65
    @mskTN65 11 місяців тому +51

    வீரத்தின் விளை நிலம் எங்கள் இராமநாதபுரம் சமஸ்தானம்

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 11 місяців тому +98

    வள்ளல் சேதுபதி மன்னரே உம் புகழ் வாழ்க....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 місяці тому

      ua-cam.com/video/XeyExf9jRXE/v-deo.htmlsi=YSClpWDrkRmAp4ck

  • @psragu9933
    @psragu9933 10 місяців тому +12

    வாழ்க வளமுடன் திரு சேதுபதி அவர்கள் வணக்கம்

  • @mattpatt4661
    @mattpatt4661 10 місяців тому +8

    Nice , we are Jamin family too - we had 7 village under our great great grand pa , we left everything to Gov after Jaminthar act , people are happy during our administration . we migrated else where but we still live humble family , happy to see this video. we do visit time to time our villages - we treat everyone equally end of the day we are humans.

  • @dwarakanathann5248
    @dwarakanathann5248 10 місяців тому +8

    Baskara sethupathy and muthuramalinga sethy pathy history also have very nice

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 11 місяців тому +23

    இதுபோல தமிழர் பெருமை சார்ந்த காணொளிகளை தொடர்ந்து வெளியிடுங்கள்... வாழ்த்துக்கள்... ❤️

  • @Ompiranav67
    @Ompiranav67 9 місяців тому +3

    சேதுபதி சமஸ்தானம் வாழ்க💐💐💐 தமிழும்,தமிழ் மக்களும் உலகெங்கிலும் வாழும் வரை மன்னர் பரம்பரை தழைத்தோங்க வேண்டும்.வரலாற்று பாட புத்தகத்தில் பள்ளி நாட்களில் சப்ஜெக்டாக படித்துள்ளேன்.மன்னர்களை பற்றி இப்போது தங்களை காணும்போது மட்ட்டற்ற மகிழ்ச்சி. மன்னர் நாகேந்திர சேதுபதி வாழ்க...🙏🙏🙏💐💐💐🌺🌺🌺

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 10 місяців тому +7

    சிறப்பு மகிழ்ச்சி

  • @MathanameeraKadermaideen
    @MathanameeraKadermaideen 10 місяців тому +6

    I am heartiest like your character king
    Really simply speech

  • @skaruppu3673
    @skaruppu3673 11 місяців тому +20

    எங்க இரு அண்ணன்களுக்கும் நன்றிகள்! மிக அழகு அரண்மனை!

  • @narenkumar2241
    @narenkumar2241 11 місяців тому +24

    Raja Vamsam ivlo simple ah irukaru.. Super

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 11 місяців тому +48

    சேது காவலர்கள் இவர்கள். வெறும் மன்னர்கள் இல்லை இவர்கள். ராமரால் சேதுவை காவல் காக்க நியமிக்கப்பட்ட காவலர்கள் இவர்கள் என்று வரலாறு உண்டு. மிகுந்த ஆச்சாரமிகுந்த பக்தி மற்றும் வீரம் அறம் நிறைந்த மன்னர் வம்சம் இந்த சேதுபதி வம்சம். இவர்களுக்கு முதல் மரியாதை கொடுக்காமல் ராமேஸ்வரம் ஆலயத்தில் பிரதமருக்கு மரியாதை கொடுப்பது கூட தவறுதான். அந்த அளவுக்கு ராமேஸ்வரம் ஆலயத்தின் மீது உரிமை கொண்ட மன்னர் இனம் இவர்கள்.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 10 місяців тому +2

      அவர் சண்டியர் இல்லை அவர் சொந்தமாக உடற்பயிற்ச்சி நிலையம் வைத்துள்ளார்,இளையோர்களுக்கு தற்காப்பு கலைகளையும் சொல்லி அறிவுரைகளையும் வழங்கிஇவருகிறார் ( please Don’t judge a book by its cover)

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 10 місяців тому +1

      @@amsnaathan1496 புரிந்து கொண்டேன் நன்றி🙏💕 சகோதரா

    • @arasanstudiopcm
      @arasanstudiopcm 9 місяців тому

      ❤❤❤

  • @muralic5597
    @muralic5597 11 місяців тому +10

    தம்பி மிக அருமையான காணொளி வாழ்த்துக்கள்......

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 11 місяців тому +44

    தமிழர்க்கு பெரும்புகழ் சேர்த்த சேதுபதி மன்னர் குடும்பம் வாழ்க..

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan 11 місяців тому +2

      Epdi telunganukku support pannadhu mathiri

    • @Rajeshkanna521
      @Rajeshkanna521 11 місяців тому +9

      ​@@HarekrishnaAyclan pandiyarkal Army ye sethus thanda. Go and read pandiyarkal family fight history. Nayak empire end card potathe Antha sethupathi groups tha bro 😂😂😂

  • @kichakrishna7217
    @kichakrishna7217 6 місяців тому +3

    We were lucky and blessed to have met His highness Raja and Rani few years back
    Rani was so cordial and friendly .God bless

  • @stephengregory9985
    @stephengregory9985 11 місяців тому +9

    Proud of our Tamil kings , i think we all should know about our kings stories . Cant understand well , i think little slowly with the kings names and their stories and how this young prince is related to those kings , and their life styles if they explain it will be good .👍👍👍

  • @princyraja7346
    @princyraja7346 11 місяців тому +7

    Wow mannaer look like todays model...god bless you 🎉

  • @jijukumar870
    @jijukumar870 3 місяці тому +1

    So gentle and humble in Speech and body language;Very handsome Raja,Kodi Pranamam 🙏🙏🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 11 місяців тому +7

    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்..
    ஓம் நம பார்வதி பத யே...
    ஹரஹர மகா தேவா...

  • @Sheik41
    @Sheik41 5 місяців тому +2

    வெறிதானம்❤பேசாம தம்பி நீங்க நில்லுங்க வர எலக்சன் ல..

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 9 місяців тому +13

    Unkal kudumbam, மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் endru ellavatrirkum unkal propertyai kodutthu ulleerkal. இப்போ உள்ள அமைச்சரின் குடும்பம் எல்லா சொத்தையும் கொள்ளை அடிக்கிறார்கள். வாழக வளமுடன் நீங்கலும் unkal kudumbamum.🌹🌹🌹🙏🙏🙏❤

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 6 місяців тому +1

      😂😂😂😂 அரசியல்வாதிகளிடமிருந்து‌ திரும்ப புடுங்குங்க மக்களே.

  • @srkumarful
    @srkumarful 11 місяців тому +44

    பெரும் புகழுக்கு உரிய குடும்பம்.
    வாழ்த்துகள் பல. பல்லாண்டு வாழ்க

  • @SelvaKumar-nt7vt
    @SelvaKumar-nt7vt 11 місяців тому +28

    ராம்நாடு❤

  • @punithavinith1383
    @punithavinith1383 10 місяців тому +6

    Very good and next leadership man very meaningful speak ❤😂

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 10 місяців тому +2

    Enaku ungala pakkanum pola iruku bro......nice character....❤king❤...

  • @sureshganesan5292
    @sureshganesan5292 11 місяців тому +12

    சிறப்பு ❤❤❤

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 10 місяців тому +7

    வாழ்த்துக்கள் பிரபு

  • @valarkavi5708
    @valarkavi5708 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤
    ராஜா நாகேந்திர சேதுபதிக்கு
    சினிமா ஆர்வம் இருந்தால்
    என்னிடம் ஒரு சிறந்த கதை இருக்கிறது அந்த கதைக்கு 100% இவர் பொருத்தமாக இருப்பார்.
    ராஜா... நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் உங்களை நேரில் சந்தித்து கதை சொல்ல நான் தயாராக இருக்கிறேன்

  • @yesmedia0544
    @yesmedia0544 2 місяці тому

    அருமையான தகவல் தலைக்கனம் இல்லாத தன்னடக்கம் நிறைந்த மான்புள்ள மனிதர்..

  • @ராஜகுரு
    @ராஜகுரு 5 місяців тому +4

    எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆலனும்🔰🔰💥💥💥

  • @சத்துர்கலைவென்றான்

    அண்ணா சேதுநாட்டிற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @சபரிபாலாஜி.தஞ்சை
    @சபரிபாலாஜி.தஞ்சை 11 місяців тому +20

    நீங்கள் இங்கு பிறக்கு இறையருளே காரணம்.🙏 வாழ்த்துகள் சேதுபதி அவர்ளே.

  • @manikandanthevarthevar6297
    @manikandanthevarthevar6297 11 місяців тому +7

    Vazthukkal,Rajabaron.Thambi

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 11 місяців тому +19

    மன்னர் நாகேந்திர சேதுபதி வாழ்க!!
    சேதுபதிகளின் புகழ் ஓங்குக!!
    சேதுபதி சமஸ்தானம் வாழ்க!
    எங்கள் முன்னோர்கள் சேதுபதி சமஸ்தானத்தில் சேதுபதி அரசர்களின் அரவனைப்பில் இறைசேவையில் ஈடுபட்டு வாழ்ந்தனர். இன்று நான் வெளிநாட்டில் இருந்தாலும் என்றும் எங்கள் பரம்பரை சேதபதி மன்னர்கள் மீது பெருமதிப்பும், பெரும்மரியாதையும், அன்பும் கொண்டு வாழ்ந்து வருகிறோம். 🙏🏾

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 10 місяців тому +3

    Vungalai parkka migavum Perumidha maaga vulladhu.
    Vungalukku En Anbhaana Vanakkam.
    Neenda kaalam Aarokiyamaaga Vaazhga. 💪🏾💪🏾💐💐

  • @tamilarasan409
    @tamilarasan409 8 місяців тому +2

    Great Salute to Sethupathi Sir❤❤❤❤❤❤❤❤❤

  • @kondalhari8424
    @kondalhari8424 6 місяців тому +3

    நிறைகுடம் தளும்பவில்லை. வாழ்த்துக்கள். இளைய மகாராஜா.

  • @marisubha6515
    @marisubha6515 11 місяців тому +13

    Congratulations Raja 🎉🎉🎉

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 6 місяців тому +1

    King son looks like hero and down to earth and very simple attire he is wearing.

  • @Rishees-Universe
    @Rishees-Universe 7 місяців тому +2

    செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி என்பது இவரதான் என்பது எத்தனை பெருமை 🙏🙏🙏🙏🙏

  • @karichaanstravel2554
    @karichaanstravel2554 11 місяців тому +22

    மன்னரின் உரையில் மக்களின் நலனே மிக்க மிளிர்கிறது!

  • @meenavathesam
    @meenavathesam 11 місяців тому +13

    மிகவும் எளிமையாக பேசுகிறார் மன்னர்

  • @rajmohanmani1256
    @rajmohanmani1256 7 місяців тому +1

    Sethupathi ilaya Mannar avargal needudi valavendum valga valamudan, Arumaiyana pathivum, Thagagala parka vaippu kidaithamaikku Nandri , Vanakkam Mannavare

  • @KumarM-hl6sf
    @KumarM-hl6sf 2 місяці тому

    கிழவன் சேதுபதி மன்னர் வாரிசு வாழ்க. நீர் இன்று நம் தமிழ் சமுதாயத்தின் மன்னர். வாழ்க எம் மன்னரே.

  • @velvelvel7047
    @velvelvel7047 11 місяців тому +10

    Super ❤❤❤❤

  • @pandiprasanth9228
    @pandiprasanth9228 7 місяців тому +3

    எங்கள் சேதுபதி மண்ணர் சாதாரன மனிதர் போல் பேசுகிறார்

  • @Thevan_da
    @Thevan_da 11 місяців тому +32

    மான மறவர் கூட்டம் புகழ் தேவர் இன புகழ் வாழ்க 🔰🔥🔰🙏

    • @sairaji2520
      @sairaji2520 8 місяців тому +1

      வாழ்க வாழ்க

  • @kameshdev8070
    @kameshdev8070 11 місяців тому +22

    சேதுநாட்டு வரலாறு 2 காணெளியில் அடக்குவது சிரமம் சகோ 🐯🐯🐯

  • @balakannan6901
    @balakannan6901 8 місяців тому

    ராஜா பரோன் அவர்களின் முதல் முயற்சிக்கு நன்றி

  • @rameshbabuv145
    @rameshbabuv145 10 місяців тому +9

    Recently I visited Uthirakosamangai temple on Arudhra dharsan.This temple is owned by the King Ramnad.

    • @shanmugasundaram8245
      @shanmugasundaram8245 10 місяців тому +1

      In old Ramanathapuram Distt. All temples including Rameshwaram temples all are built by Ramanathapuram Sethupathi Rajas, Ranis and Elavarasis.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 9 місяців тому +2

    Arumayana vunmayana padivu valthukkal 🙏🙏🙏🙏🙏😃🙏🙏🙏

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 6 місяців тому +1

    மறக்கப்பட்டு வந்தாலும் மாறவேண்டியது நாமல்ல அவர்களே

  • @Muralitharan-o3r
    @Muralitharan-o3r 5 місяців тому +1

    சிறப்பு...❤❤❤🙏🙏🙏

  • @PrabaPraba-gr1od
    @PrabaPraba-gr1od 9 місяців тому +1

    மகிழ்ச்சி சகோதரா என்னை மன்னர் காலத்துக்கு அழைத்து சென்றீர்கள் ❤வாழ்க வளமுடன்❤

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 5 місяців тому +1

    எங்களின் பெருமை...எங்களின் அடையாளம்

  • @lakshmanang6840
    @lakshmanang6840 11 місяців тому +4

    Good video ❤

  • @vadiveluthirunavukkarasu4746
    @vadiveluthirunavukkarasu4746 10 місяців тому +3

    வாழ்க வளமுடன் ராஜா ❤

  • @varma_spin
    @varma_spin 7 місяців тому +2

    Kind hearted prince ...💫👑

  • @TamilBarathiTv
    @TamilBarathiTv 9 місяців тому

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்..!

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 9 місяців тому +1

    Anda ilavarasar alagu panivu very simple....❤❤❤❤avara nerla paakanum

  • @senthilraj887
    @senthilraj887 5 місяців тому +3

    அலட்டல் இல்லாத அரச வாரிசுக்கு வணக்கங்களும் மற்றும் வாழ்த்துக்களும்🎉🎉🎉❤❤❤

  • @gokulvlogs5971
    @gokulvlogs5971 9 місяців тому +5

    முக்குலத்தோர்
    👑🔰⚔️தேவர்⚔️🔰👑

  • @gokulnatrajan666
    @gokulnatrajan666 5 місяців тому +2

    👑⚔️🔰முக்குலத்தோர் மன்னர் சேதுபதி 👑🔰⚔️

  • @punithavinith1383
    @punithavinith1383 8 місяців тому +1

    Very good Raja he knows everything the legend of Hanuman the great leader ship man 💯

  • @mygirls8553
    @mygirls8553 10 місяців тому +2

    New try.... super....congratulations bro

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 11 місяців тому +2

    Nice

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 10 місяців тому

    Arumai

  • @jeyailankodi5661
    @jeyailankodi5661 5 місяців тому +2

    அக்காள் மடம், தங்கச்சி மடம்- புதுப்பிக்க மக்கள் மற்றும் மன்னர் குடும்பத்தனர் முயற்சி செய்ய வேண்டும்

  • @vasudevanaalagumalail9877
    @vasudevanaalagumalail9877 5 місяців тому

    என் ❤தம்பி ராஜா 👑 நாகேந்திர சேதுபதி 🦁🦁🦁🦁🦁🦁♥♥♥

  • @punithavinith1383
    @punithavinith1383 9 місяців тому +2

    Royal salute to ramanadha puram Raja ❤🎉

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 4 місяці тому

    மன்னருக்கு பரதவ குல மகனின் வணக்கம் இந்த மகனின் ஒரு சிறிய வேண்டுகோள் தமிழ் தேசியத்தை நம்புங்கள் திராவிட ஒட்டுண்ணிகளை நம்பாதீர்கள் தமிழ் தேசியத்தின் நம்புங்கள் நாம் தமிழர் ராஜா பேரனுக்கு நன்றி

  • @IsmailBepari-gx7kc
    @IsmailBepari-gx7kc 11 місяців тому +4

    🔰💥💥💥💪 மறவர்கள் ❤

  • @JoshPadmanaban
    @JoshPadmanaban 11 місяців тому +3

    He explained about the harmony they had with Muslim community those days 7:55

  • @iyengarsbhojanam2504
    @iyengarsbhojanam2504 8 місяців тому +1

    எங்கள் ஊர் என் மன் ❤

  • @vanathilathame3169
    @vanathilathame3169 7 місяців тому +2

    What a historical palace, nagendra sethupathy, long live, royal blood line😊😊

  • @Zlzo1613
    @Zlzo1613 8 місяців тому

    The prince is cute 😍🙈

  • @durgaprakash258
    @durgaprakash258 10 місяців тому +3

    Thalaiganam illatha Mannan vaarisu arumai vaallga valamudan

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 8 місяців тому +2

    கொடை வள்ளல்களாக வாழ்ந்த தேவர் சமூகம் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்தற்கு வள்ளல் சீதகாதி அவர்களும் அரசவையோடு வாழ்ந்தமைக்கி உலகத்தின் சான்றாகி சமூகத்தை மிளிரச் செய்கிறது.

  • @firesword2945
    @firesword2945 10 місяців тому +3

    The King is kind enough to accompany the YT channel people and explain everything. However, I have a little discomfort as I see the Throne in a corner and the King is not sitting there.