Chavakachcheri வைத்தியசாலையில் மீண்டும் வைத்தியர் Aruchchuna : Douglas உறுதி |

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 227

  • @mathisuthan2922
    @mathisuthan2922 6 місяців тому +22

    உங்களால் அதன் முடியும் அர்ச்சனாவை திருப்பிக்கொண்டு வரமுடியும் நன்றி

  • @baskakumar5112
    @baskakumar5112 6 місяців тому +57

    Drஅருட்சுணன் முழுவடமாகாணத்துக்கும் பொறுப்பாக நியமிக்க வேண்டுகிறேன்.

    • @iraimalai1
      @iraimalai1 6 місяців тому +2

      ஆமென்

    • @littlememorymedia5031
      @littlememorymedia5031 6 місяців тому +3

      ஆம் நிச்சயமாக

    • @Sona1967g
      @Sona1967g 6 місяців тому +2

      👍👍👍

    • @mathyratna8089
      @mathyratna8089 6 місяців тому +1

      really true 💯💯💯👌

    • @rajitharaveendran7921
      @rajitharaveendran7921 6 місяців тому

      Yes 👍🏻 Naanum Athuthan ninaithean but saathiyamaakaathu
      Naankal maddum thaan ippadi kathaikkalam 🤷🏾‍♀️

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 6 місяців тому +21

    டக்கிளஸ் ஜயா அவர்களே நன்றி மீண்டும் அர்ச்சுன் வரவேண்டும். உங்களால் முடியும்.

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 6 місяців тому +1

      ❤️🙏🙏🙏🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 6 місяців тому +63

    8/7/2024
    எனி வரும் ஆண்டுகளில் இந்த திகதியை அர்சுனன் புரட்சி ஆண்டாக கொண்டாடப்பட வேண்டும்

    • @ganeshthanam7428
      @ganeshthanam7428 6 місяців тому +3

      Dr.அர்சுனாவின் புரட்சி நாளை நினைவு கூறுவதன் மூலம் மீண்டும் ஒரு தவறு நடைபெறாமல் இருக்கும்.

  • @Success1.success111
    @Success1.success111 6 місяців тому +71

    இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியர்களையும் சந்தேகப்பட வேண்டி உள்ளது.

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 6 місяців тому +6

      இல்லை அது தவறு. நல்லவர்களும் உள்ளார்கள்.

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 6 місяців тому

      @@Success1.success111 மனித உருவில் தெய்வங்களான வைத்தியர்கள் உள்ளார்கள்.எல்லோரையும் குறைகூற முடியாது.

  • @antonanthony9466
    @antonanthony9466 6 місяців тому +15

    மருத்துவம் என்பது ஒருவரின் உயிருடனும் வாழ்க்கையுடனும் பின்னி பிணைந்தது மக்களுக்கு உண்மையாக சேவை செய்யும் மருத்துவருக்கு துணை நிற்பதற்கு நன்றி ஐயா 🙏

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 6 місяців тому +28

    அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களே சாவகச்சேரி வைத்திய சாலை பிரச்சினையை நேரடியாக சென்று பார்த்து பாராளுமன்றத்தில் இவ்விடயத்தை வெளிக்கொணர்ந்து அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதை யிட்டு சாவகச்சேரி மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். வாழ்த்துக்கள் ஐயா. மேலும் ஏனைய வடக்கு தமிழ் தலைவர்களின் பாராமுகத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 6 місяців тому +72

    அர்ச்சுனன் புரட்சி
    சாவகச்சேரி மக்கள் எழுச்சி
    வைத்தியசாலை மறுமலர்ச்சி

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo 6 місяців тому +93

    டக்ளஸ் ஐயா உடனே உங்கள்பவரை காட்டி Doctor Archchuna வை சாவகச்சேரிக்கு கொண்டுவாங்கோ. முழு மக்களும் உங்களிற்கு vote போடுவோம்.

    • @jennyRyan-qu1ni
      @jennyRyan-qu1ni 6 місяців тому +1

      😂😂😂😂😂😂😂

    • @Liersworld
      @Liersworld 6 місяців тому +3

      @@Kiddinan-pg8uo 60 likes = 60 votes ???

    • @rameshanushya5020
      @rameshanushya5020 6 місяців тому +2

      yes yes

    • @Liersworld
      @Liersworld 6 місяців тому

      @@Kiddinan-pg8uo நீங்கள் இன்னும் ஏன் முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல் ஆசைப்படுகிறீர்கள்.
      பூவோட சேர்ந்த நாரும் மணம் வீசும்
      பன்றியோடு சேர்ந்த பசுவும் மலம் தின்னும்
      இந்த இரண்டு பழமொழிக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா.
      நார் எந்தவித நல்ல குணமும் இல்லை கெட்ட குணமும் இல்லை ஆனால் பூவோடு சேரும்போது பூவின் நல்ல மணத்தை தான் எடுத்துக்கொள்கிறது.
      ஆனால் பசு போன்ற மிக நல்ல விலங்கு கூட மிக வலிமையான கெட்ட இயல்பை கொண்ட பன்றியுடன் சேரும்போது அந்தப் பசுவே பன்றியாக மாறிவிடுகிறது.
      இப்படி மூதாதையர் தெரிந்துதான் நன்கு ஆழமாக சிந்தித்து தான் பழமொழியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
      டக்லஸ் ஐயாவை என்ன காரணமோ தெரியவில்லை எந்த மக்களுக்கும் பிடிக்கவில்லை. அவருடன் அர்ஜுனா இல்லை கடவுளைக் கொண்டு வந்து சேர்த்தால் கூட மக்கள் வாக்கு போட மாட்டார்கள். அதுக்கு மக்கள் மீது கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை. அவரின் முகம் மக்களுக்கு பிடிக்கவில்லை. ஆயிரம் நடிகர்கள் இருக்கிறார்கள் எல்லோரும் விஜய் போல், அஜித் போல், எம்ஜிஆர் போல் சிவாஜி போல் மக்கள் நடுவே பிரபலமடையவில்லை தானே.
      எனவே அந்த இயற்கையாக கொடுக்கப்பட்ட விதியை ஏற்றுக்கொண்டு இன்னொருவரை காட்டி நிற்க வைத்து வாக்குக் கேளுங்கள். பெரும்பாலும் மக்கள் வாக்களிக்கக் கூடும். எங்களுக்கு மலடி பெத்த பிள்ளை தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். லட்சக்கணக்கில் வேறு பெண்கள் உள்ளார்கள்.

    • @hsi9285
      @hsi9285 6 місяців тому

      டக்ளஸ் எப்போது ஐயாவானார்? வயது போய்விடடதாலோ? அர்ச்சுனவின் பக்கம் நியாயம் இருப்பதாக தெரிந்தும் GMOA இன் மிரடடலுக்கு பயந்து அர்ச்சுனாவை அரசாங்கம் வெளியேற்றியதாக அவரே சொல்கிறார்.

  • @R23-y3u
    @R23-y3u 6 місяців тому +51

    ஐயா அர்ச்சனாவை கொண்டு வாருங்கள் மக்கள் உங்களுக்கு கட்டாயம் வாக்களிப்பார்கள் அமோகமாக....

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 6 місяців тому +1

      ❤️🌷🙏🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @kjaya4347
      @kjaya4347 6 місяців тому

      வெள்ளாடு நனையுது என்று வேங்கை புலி விம்மி விம்மி aluthuthaaame

    • @R23-y3u
      @R23-y3u 6 місяців тому +1

      @@kjaya4347 எல்லாவற்றிலும் குற்றம் காணாதீர்கள் அது ஒரு பலவீனம். கோழி குரூடாயிருந்தாலும் குழம்பு ருசியாயிருக்கட்டும்

    • @devadev6468
      @devadev6468 6 місяців тому

      உங்கமாதிரி கழிசறைகளாலதான் இப்படி நடக்குது. ​@@R23-y3u

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk 6 місяців тому +24

    Thanks டக்ளஸ் தேவானந்தா ஐயா அவர்களே.

  • @vijayt1156
    @vijayt1156 6 місяців тому +20

    திரு.டக்ளஸ் அவர்கள் நல்ல தீர்வுகாண வேண்டும்....

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 місяців тому +5

    நன்றி டக்ளஸ் ஐயா அவர்களே

  • @Haru33467
    @Haru33467 6 місяців тому +22

    நன்றி! அந்த சில வைத்திய அதிகாரிகள் ஏன் இவருடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை? காரணம் இவரது கட்டுப்பாடுகள் மற்றும் இவர் இருந்தால் ஊழல் செய்ய முடியாது மக்களை அலைக்கழிக்க முடாயது போன்றவையே.

    • @selviganesh9745
      @selviganesh9745 6 місяців тому +3

      Of course

    • @inthinathan
      @inthinathan 6 місяців тому +1

      குறைந்த நேர வேலை செய்யமுடியாது

  • @shanthinivincent
    @shanthinivincent 6 місяців тому +30

    அவருக்கு அடித்தவனுக்கு விசாரணை நடத்தி தண்டனை கொடுக்க வேண்டும். புதிய வைத்திய தலைமை யாழ்ப்பாணம் முழுவது‌ம் ஏற்படுத்த வேண்டும். இந்தக் கூட்டத்தை யாழ் மண்ணை விட்டு அகற்றினால் தான் அர்ச்சுனா தன் கடமைகளை நிறைவாகச் செய்ய முடியும். அவர்கள் இவரை sir என்று அழைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

  • @thangasubra4198
    @thangasubra4198 6 місяців тому +7

    இதையாவது செய்து கடவுளின் நன்மையைபெறுங்கள் டக்ளஸ் ஐயா மக்கள் சேவை மகேசன் சேவை உடனே அர்ச்சுனா Doctor மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நியமிக்கவேண்டும்

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 6 місяців тому +6

    மீண்டும் அர்சனா சாவகச்சேரி வரவேண்டும்

  • @tharmalingamnalini993
    @tharmalingamnalini993 6 місяців тому +4

    டக்ளஸ் தேவானந்தா ஐயா செய்வது யாவும் நன்மை ❤❤❤❤❤❤

  • @rvnvn5669
    @rvnvn5669 6 місяців тому +42

    நானும் கவனயீனமாக இருந்திருக்கின்றேன் எனும் பொறுப்பு கூறலை வரவேற்கின்றோம் .

  • @thambipillaiinthiran
    @thambipillaiinthiran 6 місяців тому +33

    அரசியல் கலப்பில்லாமல் மக்களுக்கு மருத்துவம் கிடைக்க ஆவன செய்யவேண்டும் 😮😮😮

  • @raku989
    @raku989 6 місяців тому +5

    Dr அர்ச்சுனன் நீங்கள் அவரை கொணடு வந்தால் உங்களுக்கு எங்கள் வாக்கு உங்களுக்கு உங்களால் இத முடியும் என்றால் செய்து காட்டுங்கள் நீங்கள் dr அர்ச்சுனாவை கொண்டு வாருங்கள் பார்ப்போம்

    • @mathyratna8089
      @mathyratna8089 6 місяців тому

      dak Iya kaddayam eelaimakkaluka hero Dr Archuna chavakascheri hospital ku kondu vararuvar dak Iya 💪💪💯💯👌👌🎉🎉

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 6 місяців тому +2

    அமைச்சர் அவர்களே இப்படிபட்ட வைத்தியர் வடமாகானத்துக்கு தேவை சாவகச்சேரி வைத்தியசாலைபோல் இன்னும் பல வைத்திய சாலைகள் இருக்கலாம்.எனவே இவரை வடமாகாணத்திற்குரிய எல்லா வைத்தியசாலைகளுக்கும் பொறுப்புவாய்ந்த அதிகாரிய நியமித்து மக்களுக்கு நல்ல தொரு சேவையை வழங்க இவரை நியமனம் செய்ய ஆவனை செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt 6 місяців тому +29

    தென்மராட்சி மக்கள் அனைவரும் இவ் வைத்தியசாலை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அர்ச்சுனா டொக்டர் தான் ஒரு தீர்வு

  • @sivayogann7797
    @sivayogann7797 6 місяців тому +12

    அருமையான பதிவு நன்றி

  • @devadev6468
    @devadev6468 6 місяців тому

    நன்றி டக்ளஸ் ஐயா. My family vote to you

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 6 місяців тому +2

    daglas anna now you are going right path...congrats

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 6 місяців тому +2

    இவ்வாறான மருத்துவர்களை தலைமைப் பதவிக்கு உயர்த்துவதன் மூலம் மட்டுமே அரசின் மருத்துவ சேவைகள் மக்களை சென்றடையும்

  • @suboranjan5929
    @suboranjan5929 6 місяців тому +1

    டக்கிளாஸ் ஐயா நீங்கள் தான் Dr க்கு ஆதரவு கொடுக்கவேன்றும்

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 5 місяців тому

    டாக்டர் அர்ச்சுனாவை மீண்டும் சாவச்சேரிக்கு கொண்டுவாருங்கள். நீங்கள் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவோம்

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 6 місяців тому +37

    ட.க்கி இதையாவது செய்து தமிழர்களுக்கு புண்ணியம் தேடுங்கள்

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 6 місяців тому +8

    ஐயா டக்ளஸ் வைத்தியர் அர்ச்சுனா
    திரும்பவும் சாவகச்சேரியில்
    வேலை செய்ய விடுங்கள்
    வெளிநாட்டில் இருப்பவர்கள் இவ்வளாவு நாளும் ஆஸ்பத்தியில் நல்ல வைத்தியர்கள் இல்லை என்ற பயம் இருந்தது .
    எனி அப்படி பட்ட பயம் இருக்காது
    வைத்தியர் அர்ச்சுனா
    இருப்பதினால்
    உங்களின் உதவிக்கு ரொம்ப நன்றி 🙏👌🥰

  • @shamjosavas8254
    @shamjosavas8254 6 місяців тому +4

    நீங்க உன்மையின் பிறப்பிடம்

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 6 місяців тому +2

    Superb, avar vaaku palikanun❤❤, 🇸🇯

  • @thambipillaiinthiran
    @thambipillaiinthiran 6 місяців тому +13

    அர்ச்சுனா வந்தால் உங்களின் உணமையான மக்களின் அக்கறையும் ஆதரவும் எத்தனையோ மடங்கு அதிகரிக்கும் இடையேஅங்கஜன் அவர்கள் குழப்பாமல் உங்களுடன் சேர்நது வேலை செய்தால் இருவரையும் மக்கள் நேசிப்பார்கள் இனி உங்களின் அரசியல் வாழ்க்கை பொருளாதாரம் தேவை இல்லை சம்பந்தனின் இறப்பு நிறைய கதைகளை அறிவுரைகளை அத்தனை அரசியல்வாதிகளுக்கும் ஓர் படிப்பினையே😮😮😮

  • @warrenvisvalingam
    @warrenvisvalingam 6 місяців тому

    Dr. Arichchuna you are a role model for all Doctors. We would love to see you in the Chavakachcheri Hospital. You are a great leader and a true professional. Wish you all the best.

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 6 місяців тому +3

    Dr.அர்சுனாவின் புரட்சி நாளை நினைவு கூறுவதன் மூலம் மீண்டும் ஒரு தவறு நடைபெறாமல் இருக்கும்.
    வைத்தியரை இறைவனுக்கு நிகராக காணும் மக்கள் மத்தியில் அவர்கள் தவறு (துரோகம்) சொய்வது மிகவும் பாரதூரமான விளைவை மக்களுக்கு ஏற்படுத்தும். Dr.அர்சுனா வை போல் இனிவரும் சந்ததி நற்பண்புகளுடன் மருத்துவத்துறைக்கு வரவேண்டும்

  • @ravindranravindran9626
    @ravindranravindran9626 5 місяців тому +1

    தவறு செய்தவா்கள் தண்டிக்கப்படவேண்டும் பணிப்புறக்கணிப்பு செயய்து மக்களுடைய உயி"ரை பணயம் வைத்த வைத்தியா்களுக்கு(மாபியாக்களுக்கு) தண்டனை கொடுங்கள்

  • @mathisuthan2922
    @mathisuthan2922 6 місяців тому +11

    யாழ்ப்பாண வாக்கு எல்லாம் உங்களுக்கு அர்ச்சனாவை திருப்பிக்கொண்டு வாங்கோ உங்களால் மட்டும் தான்முடியும் கண்ணீர விட்டுச்சென்றது கவலை

  • @malathyragu2392
    @malathyragu2392 6 місяців тому +1

    Thank you very much Hon Minister

  • @mohansega9812
    @mohansega9812 6 місяців тому +1

    ❤THANK'S HONERABLE MINISTER. DOUGLAS DEVANANDA❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ( FROM. CANADA❤ )❤!

  • @devadev6468
    @devadev6468 6 місяців тому

    நன்றி டக்லஸ் ஐயா. அர்சுணாவை வடமாகாண மருத்துவப்பணிப்பாளராக நியமிக்கவும்

  • @ZainaRayfdeen
    @ZainaRayfdeen 6 місяців тому +9

    திருகோணமலை மூதூர் தொகுதி கொஞ்சம் கண்காணிக்கவும் அங்கேயும் பெரிய சுறா மீன்கள் உண்டு அவங்கள் அவ்வளவு பேரையும் வேற இடத்துக்கு மாற்றவும்

  • @NanthagopalNagamani
    @NanthagopalNagamani 6 місяців тому +3

    மதிப்புக்குரிய அமைச்சரே. மீண்டும்
    DR. அர்ச்சுனன் மீண்டும் சாவகச்சேரிக்கு வரவேண்டும்
    அங்கு கட்சி சார்பற்ற ஒரு அபிவிருத்திக்குழு நியமிக்கவேண்டும்.

    • @hsi9285
      @hsi9285 6 місяців тому

      அர்ச்சுனவை மீண்டும் கொண்டுவர யாரும் தேவையில்லை. மக்கள் மனது வைத்தால் அது நடக்கும். கொடூரமான கோட்டாவையே மக்கள் துரத்தி அடித்தவர்கள். இவர்கள் எம்மாத்திரம்?

  • @karanparam
    @karanparam 6 місяців тому +5

    Thanks Daglas sir

  • @Liersworld
    @Liersworld 6 місяців тому +23

    மற்ற தமிழ் தலைவர்களுக்கு வாக்களித்தால் தீர்வு வரவே வராது.. டக்லஸ் தேவானந்தா ஆகிய உமக்கு வாக்களித்தால் தீர்வு வரும் ஆனால் வராது😅

    • @sureshkumarthanabalasingam2942
      @sureshkumarthanabalasingam2942 6 місяців тому

      👍👍👍👍👍👍

    • @mohansega9812
      @mohansega9812 6 місяців тому

      Poodaa stupid

    • @hsi9285
      @hsi9285 6 місяців тому

      வாக்களித்தால் தீர்வு வரலாம். வாக்களிக்கவிடடாலும் அமைச்சுப் பதவி வரும்.

    • @Liersworld
      @Liersworld 6 місяців тому

      @@hsi9285 தமிழர்களின் தீர்வு டக்லஸ் தேவானந்தாவின் சட்டைப்பையிலா உள்ளது. இருக்கிறது ஏன் அவருக்கு வாக்களித்தால் தான் தீர்வு வரவேண்டும். உண்மையில் காரணம் புரியவில்லை.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 6 місяців тому +8

    அர்ச்சுன மீண்டும் வரவேண்டும் அதை நீங்கள் செய்து முடிக்கவும்

  • @sabaganesa6003
    @sabaganesa6003 6 місяців тому +6

    Thanks Mr Dağlasa you are the one can do this problem please Sir bring back the Dr too the same Hospital

  • @PavananthyPava
    @PavananthyPava 6 місяців тому

    அர்சுனாdr. மீண்டும் சாவகச்சேரிக்கு வந்தால் எங்கள் வாக்குகள் அனைத்தும் உங்களுக்கே.

  • @mahamarzook212
    @mahamarzook212 6 місяців тому +8

    இதுபோல் இன்னும் எத்தனை வைத்தியசாலைகள் முடக்கப்பட்டுள்ளது dr அர்ச்சுன் போன்ற வைத்தியர் ஒவ்வொரு வைத்திய சாலைக்கும் நிடசயம் வேண்டும் மக்களுக்கத்தான் வைத்தியசாலை மக்களுவைத்தியர் தப்புச் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் நீங்ஙள் தப்புச் செய்தவனை அரஸ்பண்னுங்கள் தண்டனையை கொண்டுங்கள் நல்லவர் நேர்மையான வைத்தியர் அர்ச்சுன் பயப்படத்தேவையில்லை மக்கள் சொத்து

    • @herbertsingarayer948
      @herbertsingarayer948 6 місяців тому

      We need Dr Arjuna in Chavahatchary hospital. Also we need like a Dr Arjuna every hospital in Northern and Eastern provinces.

  • @ThilagalingamSornalingam
    @ThilagalingamSornalingam 6 місяців тому +1

    நன்றிகள் தோழர் 🌹🙏🙏🙏🌹😭

  • @srilathasiva3834
    @srilathasiva3834 6 місяців тому +2

    ஐயா Dr.அர்ச்சுனா வை மீண்டும் நியமிப்பது உங்கள் கடமையும், உரிமையும்,பொறுப்புமாகும்

  • @janaj573
    @janaj573 6 місяців тому +8

    Doctor must return to the hospital. Our support always be with DR. Arjuna

  • @pavanpavan5257
    @pavanpavan5257 6 місяців тому +7

    இதுவரை யார் கண்ணுக்கும் தெரியாத சுகாதார சீர்கேடுகள் வடமாகாண நிகழ்வுகள்

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 6 місяців тому

    Thank you Mr Devananda.

  • @edmansooriyakumar7776
    @edmansooriyakumar7776 6 місяців тому +3

    Grateful Sr

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 6 місяців тому +1

    great anna....keep it up..

  • @vijayt1156
    @vijayt1156 6 місяців тому

    அமைச்சர் திரு .டக்ளஸ் அவர்கள் தலையிட்டால் வெற்றி தான்.....

  • @mohansega9812
    @mohansega9812 6 місяців тому +1

    Honerable Mr. Douglas Devananda your servie need All tamil, singhala and Muslim's people
    You're Great leader❤

  • @mohansega9812
    @mohansega9812 6 місяців тому +1

    ❤God bless you Dr. Archchuna ❤ and thank's Honerable Mr. Douglas Devananda❤

  • @NA5723-h7s
    @NA5723-h7s 6 місяців тому +6

    மக்களுக்குத் தேவையான நல்லதை செய்த Dr அர்ச்சுனவை விசாரணை செய்பவர்கள் பணிப்புறக
    கணிப்புச்செய்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் உண்மையை வெளிக்கொணர்ந்த ஒரே காரணத்துக்காக 4 நாட்கள் பணிக்க்குச் செல்லாமல் Dr அர்ச்சுனாவை வெளியேற்றினால் தான் பணிக்குச்செல்வோம் என்று நோயாளகளைக் கஷ்டத்துக்கு உள்ளாக்கி ஊழல் செய்த doctors க்கு எந்த விசாரணையும் இல்லையா அமைச்சரே ???? தனிஒருவனாக வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து 3 நாளாக இரவு பகலாக பணியற்றி சாப்பாடும் இல்லாமல் water , power எல்லாவற்றையும் cut பண்ணி உளரீதியாக தாக்கி ஒரு உண்மையாக மக்களுக்குச் சேவை செய்த Dr அர்ச்சுனாவை விசாணை செய்வீங்களோ ????? அப்ப ஊழல் mafia கும்பலுக்கு என்ன தண்டனை ???! அவர்களுக்கு எந்த விசாரணையும் இல்லையா ??? நீங்கள் mafia கும்பலுக்கு அனுசரணையாக இருக்கிற Dr ஐ தற்காலிகமக நியமித்ததாக சொல்லி நழுவ முடியாது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் பணிப்பறக்கணிப்புச் செய்த இந்த Mafia கும்பல் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் இவர்களை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை வெளிக்கொண்டுவந்த Dr அர்ச்சுனாவை விசாரணை செய்வதாக சொல்கிறீர்கள் Dr அர்ச்சுனாவைத் தாக்கியவருக்கெல்லாம் என்ன தண்டனை ??? எனக்கென்னமோ நீங்களும் இந்த Mafia கும்பலில் ஒருவரோ என்று சந்தேகமாக இருக்கிறது குற்றம் செய்தவர்களை விசாரிக்கமல் ஒரு நிரபராதியை விசாரணை செய்வதாகச் சொல்கிறீர்கள் அது தான் சந்தேகமாக இருக்கிறது Justice for innocent Dr Archchana

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 6 місяців тому +1

    Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 6 місяців тому +4

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 6 місяців тому +3

    அமைச்சர் டக்லஸ் தேவாந்தா அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மற்ற தமிழ் தலைவர்கள் குந்தகம்ஜசெய்யாமல் இருக்கவும்

  • @j.l.b.0014
    @j.l.b.0014 5 місяців тому

    ஐயா உங்களால் தான் முடியும் பிரச்சனைக்கு ஐயா உங்களால் தான் முடியும் உங்களால் தான் முடியும் அர்ச்சனாவை காப்பாத்துங்க

  • @kumarnadan3525
    @kumarnadan3525 6 місяців тому

    ஐயா பேசியதற்கு கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கும் இப்ப முக்கியமானது டாக்டர் அர்ச்சனாவை உங்களால் முடிந்தால் அதே இடத்துக்கு அவரை பதவி ஏற்க வையுங்கள் ஐயா

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 6 місяців тому +1

    This Chavakachcheri Hospital is brightening after Dr Archuna Ramanthan's hard work
    Well done Doctor

  • @Theglobalpeace
    @Theglobalpeace 6 місяців тому +2

    அடுத்தமுறை தயவு செய்து வட கிழக்கு சிங்களமயமாக்கல் பற்றி கேளுங்கள் .

  • @vijithasuganthan4806
    @vijithasuganthan4806 6 місяців тому +2

    இதோடு எல்லா வைத்தியசாலைகளும் திறமையாக செயல்படும் என்று நம்புகிறேன் வைத்தியர்கள் பொதுவாக நோயாளிகளிடம் சீறிப்பாய்வதே அதிகம்.தாதியஉதவியாளர்கள் நோயாளிகளிடம் எரிந்தகொண்டே இருப்பார்கள் ..Thellippalai clinic ponal paakka mudijum....மயிலனியை சேர்ந்தவர் பாடகர் மாணிக்கவிநாயகத்தின் முகசாயலில் இருக்கிறார் அவரோடு பொண் தாதியஉதவியாளர்.கட்டையான பொதுநிறமான பொண் வயதான நோயாளர்களோடு கடுமையாகவே நடந்துகொள்கிறார் அவரை வைத்தியசாலை நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை..பொதுமக்களுக்குதான் சேவைசெய்ய இவர்களை வேலையில் அமர்த்தியுள்ளது...

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 6 місяців тому

    "மாற்றம் ஒன்றே மாறாதது".
    காலம் கனிகிறது !
    கனிய வேண்டும்!

  • @jkumaranvjsarmaa314
    @jkumaranvjsarmaa314 6 місяців тому

    யாழ்பாணத்தின் முழுமைக்கும் நீங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதால் அர்சுனாவை நீங்களே அதே இடத்தில் அமரவைக்கவேண்டும்

  • @PonSivakaran
    @PonSivakaran 6 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @vinthuanu4282
    @vinthuanu4282 6 місяців тому +1

    Great job MP try to bring Dr Archuna back to here . Thank for your time and support.

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 6 місяців тому +1

    Great 👍

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 6 місяців тому

    Hon Douglas Devanada revealed his Stance is appreciated and justified he has been
    always gentle and generous and Genuine
    All the best for his
    Service l

  • @ratnarajahthilina3255
    @ratnarajahthilina3255 6 місяців тому +1

    Thanks ❤❤❤❤❤

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 6 місяців тому

    Well done Rama Aruchchuna you are the powerful of the Rama Krishna
    Congratulations 🎉

  • @traaj233
    @traaj233 6 місяців тому

    மாண்புமிகு அமைச்சர் அவர்களே டொக்டர்
    அர்ச்சுனன் அவர்களை சாவகச்சேரிக்கு மீண்டும் நியமியுங்கள். ஆனால் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி மக்களிற்காக அனைவரும் சுமுகமாகவும் வினைத்திறனான முறையில் செயற்பட்டால் போதும்.

  • @mariathasthas4687
    @mariathasthas4687 5 місяців тому

    அவர் தனது பதவியோடு மீண்டும் சாவகச்சேரி வர ஆவன செய்யவும்.

  • @nathangowri9927
    @nathangowri9927 6 місяців тому +1

    நன்றி

  • @sivaaravinthan5260
    @sivaaravinthan5260 6 місяців тому +1

    எல்லாருமே தங்கள் சுயநலமும் அரசியல் லாபம் கருதி தான் முடிவு எடுக்கிறார்கள்

  • @shyamjey467
    @shyamjey467 6 місяців тому +1

    God blessed you dr Archsunnn✝️✝️✝️🙏

  • @kirupakovinthan
    @kirupakovinthan 6 місяців тому +2

    Super. Varanum arsana

  • @murukaMurukaa
    @murukaMurukaa 6 місяців тому

    காரைநக்ர் ஆதார வைத்தியசாலையிலும் கொடை வள்ளல்கள் நிதி உதவி தொடர்கிறது பராமரிப்பில் இல்லை வள்ளல்கள் விளம்பரத்துக்காக வளங்கும் உதவிகள் பாராமரிப்பில் இல்லை

  • @ranisri7046
    @ranisri7046 6 місяців тому +1

    God bless you 🙏 ❤️ 🙌

  • @DJ-ds1hr
    @DJ-ds1hr 6 місяців тому +1

    85வயது நிரம்பிய ஒரு தமிழ் வைத்தியர் வடமராட்சியில் உள்ள ஒரு கிராமத்தில் அவருடைய வீட்டில் இன்னும் ஆங்கில வைத்தியம் செய்து, பணம்வசூல் செய்து அமோகமாக நடந்து வருகிறது.
    இலங்கையில் ஒருவைத்தியருக்கு அவரது ஓய்வூதியம் கிடைத்துகொண்டிருக்கும் போது ,அதேசமயம் இதை செய்வது ,
    ஒரு வயது எல்லை வைத்தியர்களுக்கு இல்லையா?சட்டத்தில் இடம் இருக்கிறதா&இது சேவை மனப்பான்மையுடன் இல்லை.
    இங்கே பணவசூல் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறதாம்.

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308 6 місяців тому +2

    👍👍👍👍

  • @NagulanNagulan-g7g
    @NagulanNagulan-g7g 6 місяців тому

    ஊழலுக்கு மேலாக நான்கு நாட்கள் பணியை புறக்கணித்து உயிரை மதிக்க தவறியமை ஏற்றுக்கொள்ள முடியாது அர்ச்சுனா சாவகச்சேரிக்கு வருவதே பொருத்தமானது

  • @thurairajahsathiyakumar9451
    @thurairajahsathiyakumar9451 6 місяців тому +3

    இங்கே கலவை கண்டுபிடித்தவர் ஆஸ்பத்திரியில் இல்லை ஆனால் களவு செய்பவர்கள் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து வேலை செய்கிறார்கள் இது சரியா

  • @NakarasaSri
    @NakarasaSri 6 місяців тому

    Super super

  • @marymeldaosman172
    @marymeldaosman172 6 місяців тому

    இவர் போன்ற அரசியல்வகதிகள் செய்ல்பாடுவதால்
    தான் இந்தளவு நிர்வாகம் சீரகெட்டு கிடக்கு அதுவும் மருத்துவ துறை

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 6 місяців тому +1

    அர்ச்சுனா வைத்தியரே சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பொருத்தமானவர்.

  • @nikkidev1261
    @nikkidev1261 5 місяців тому

    Dr Archuna 🙏🙏🙏🙏

  • @jeyasuthanthanigasalam5365
    @jeyasuthanthanigasalam5365 6 місяців тому

    Appidiye.... Elum enda... Antha 25 Doctors list um konjam list potta... Innum konjam clear a irukkum

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr 6 місяців тому +1

    முதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு வந்து வைத்தியசாலை நிலவரத்தையும் மக்களின் எதிர்ப்பாப்பையும் அறிந்தமைக்கு நன்றி. அர்ச்சுணன் அவர்களை மீண்டும் பனிக்கு அமர்த்தி. இனி வரும் காலங்களில் வைத்தியசாலையில் பகல் இரவு நேரங்களில் கடமை புரியும் வைத்தியர்களின் பெயர் நேரம் போன்றவற்றை மக்களுக்கு காட்சி படுத்தும் நேர அட்டவனை இருந்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த நடைமுறை பாடசாலை ஏனைய அரச காரியாலங்களிலும் கானப்படுகின்றன.

  • @GnaniengEng
    @GnaniengEng 6 місяців тому

    சாவகச்சேரி வைத்தியசாலைக்கு திரும்பவும் Dr அர்ஜுனா நியமிக்கப்படாவிட்டால் இலங்கையில் வைத்தியதொழில் செய்யக்கூடாது.

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran7783 6 місяців тому

    இதே மீனவ சங்கங்கள் இராணுவம் இந்திய மீனவர்களை சுடவேண்டும போராடினார்கள்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 6 місяців тому +2

    ஐயா எல்லா நேர்காணல்களிலும் அடிக்கடி சொல்வார்... சுண்டிச் சுண்டி செய்வேன் என்று... அப்படி என்றால் என்ன ஐயா 🤔... இனியாவது கொஞ்சம் சொல்லுங்கோவன் கேப்பம்.

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 6 місяців тому +1

    Dr அர்சுனன் வடமாகணம் முளுவதும் பொறுப்பு கோடுக்கவேணும்.oditar post

  • @j.l.b.0014
    @j.l.b.0014 5 місяців тому

    ஐயா மீண்டும் கேட்கிறேன் கிராமத்துக்கு அந்த பொறுத்து வீட்டை தாங்க

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 6 місяців тому

    ஆர் குத்தினாலும் அரிசியாகினால் சரி எப்படி யாயினும் மனிதநேய.நேர்மையான. துணிந்த.தலைகுனியாத
    ஒரு சிறந்த தமிழ்ழன் திரும்பி வந்து எங்கள் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்