சினை மாட்டுக்கு கொடுக்கலாமா கொடுக்கவில்ல இதுவரை கொடுக்கவில்லை நானே உங்கள் வீடியோவை பார்த்து கேட்கிறேன் ஒரு மாசம் முதல் மூணு நாலு மாசம் சென்னை மாட்டுக்கு கொடுக்கலாமா உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி பதிலளிக்கவும்
எனக்கும் அந்தப் பிரச்சினை இருக்கு பிரதர்.கல்சுண்ணாம்பு எங்க ஊரை சுற்றி உள்ள கடைகளில் கிடைக்கவில்லை.எனவே உள்ள இடத்தில் இருந்து பார்சலில் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.....
Thank you so much sir
Super god bless you
நன்றி
Super
Sunnambu thannir etthanai Nall godukkanum anna
Enna Chunnampu Sollunga Bro
Im new subscriber 🎉 bro
சினை மாட்டுக்கு கொடுக்கலாமா கொடுக்கவில்ல இதுவரை கொடுக்கவில்லை நானே உங்கள் வீடியோவை பார்த்து கேட்கிறேன் ஒரு மாசம் முதல் மூணு நாலு மாசம் சென்னை மாட்டுக்கு கொடுக்கலாமா உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி பதிலளிக்கவும்
பால் மாடுக்கு கொடுங்க
பால் கறக்குறப்ப தான்---கால்சியம் சத்து குறையும் -
சினை மாட்டுக்கு---கால்சியம். தானாக தீவனம் மூலமாக சேரும்---கறவைக்கு வரும்போது தான் கல்சியம் கொடுக்க வேண்டும்
சுண்ணாம்பு தண்ணீர் தரக் கூடாது.
Magnesium sulphate சேர்த்து தான் தரணும்.
சேனை மாட்டிற்கு சுண்ணாம்பு தண்ணீர் கொடுக்கலாமா....
கல் சுண்ணாம்பு எங்கு கிடைக்கும்
Anna aadu pannai pathu podunga aadu adhigam kuttigam poda enna seiyavendum video podunga
நம்பர் இருந்தா அனுப்புக ஆட்டு பண்ணை
10 liter water la evvalavu sunnaambu podanum
Mattuku oosi pottu 268nall agudhu kandru poduvadhukku eaththanai nall agum solluga anna
Photo venum
270 to 300
270to 280
Thanks sir
நன்றி
Anna vellore la suinnaimbu kadeikala yaga erukunu soilluga
நண்பா, adukkamparai to munjurput ரோடு ல போனீங்கன்னா, ஒரு கிலோமீட்டர் தூரத்துல வலது பக்கம் சுண்ணாம்பு கடை இருக்கு. 🙏🙏🙏
Brother intha pannai full vlog podunga
K bro
கல் சண்ணாம்பு கிடைக்குமா பிரதர். எங்க ஊரைச்சற்றி எங்கும் கிடைக்கவில்லை முடிந்தால் குடுங்க. கிடைக்கும் இடம் சொல்லுங்க
எனக்கும் அந்தப் பிரச்சினை இருக்கு பிரதர்.கல்சுண்ணாம்பு எங்க ஊரை சுற்றி உள்ள கடைகளில் கிடைக்கவில்லை.எனவே உள்ள இடத்தில் இருந்து பார்சலில் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.....
வாரச் சந்தைகளில் கிடைக்கும்
1year
Kannukutty ku kutukalama
மாடுஇளைப்புவந்தால்என்னசெய்வது
சினை மாடுகளுக்கு கொடுக்கலாமா
மாட்டிற்கு
ஆடுகளுக்கு குடிக்கலாமா
ஆம்
சுண்ணாம்புக் கல் எங்கு கிடைக்கும்
கல் சுண்ணாம்பு கிடைக்குமா
திருநெல்வேலி
Sinai maadugalukku kudukalama
No
தாது உப்பு போட்டா எந்த பிரச்😮சனையும்வராது
வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிற கள் சுண்ணாம்பா அல்லது வெத்தலை பாக்கு போடுகிற சுண்ணாம்பா இந்த டவுட் எனக்கு இருக்கு
அது வேற , கல் சுண்ணாம்பு வேறு
கல் சுண்ணாம்பு தான் தண்ணீரில் ஊறவைத்து ஒரு வாரம் கழித்து அதன் பிறகுதான் கொடுக்க வேண்டும்
சுண்ணாம்பு கல் எங்கு கிடைக்கும்
நீ வீடியோ முழுசா பாக்கல