Це відео не доступне.
Перепрошуємо.

அடர் தீவன வகைகள் மற்றும் அதனை தயாரிக்கும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2019
  • கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம்.
    எழுத்து நடையில் விவரங்களை அறிய
    கால்நடை நண்பன் JTK இணையதளம்
    www.kalnadainanbanjtk.com
    காணொளி வழியாக தகவல்களை பெற
    கால்நடை நண்பன் JTK UA-cam சேனல்
    கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற
    கால்நடை நண்பன் JTK Telegram குழு
    t.me/jtk_kalnadainanban
    6000+ உறுப்பினர்கள்
    புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள
    கால்நடை நண்பன் Instagram page
    மின்னஞ்சல் முகவரி
    kalnadainanban@gmail.com
    என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம்.
    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.
    குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து விதிமுறைகளை படித்த பின்னர், முழுமையாக ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்
    www.kalnadainanbanjtk.com/2020...
    குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே அணுகவும்.
    Note: No Treatment . Only Advisory services.
    மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே
    கால்நடை போற்றுவோம் !!!!
    விவசாயம் காப்போம் !!!!!
    #trending #shorts #madu #madi #noi #sinai #cow #treatment #drjtk

КОМЕНТАРІ • 550

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 роки тому +4

    Very nice explanation. Thank you.

  • @perumalj3274
    @perumalj3274 3 роки тому +2

    நீங்கள் சொன்ன அனைத்தும் எங்களுக்கு பயன்னுள்ள காணெளியாக உள்ளது மிகவும் நன்றி அன்னா

  • @manjunathk5832
    @manjunathk5832 5 років тому +5

    பயனுள்ள பதிவு நன்றி...

  • @musicclouds8441
    @musicclouds8441 3 роки тому +4

    நன்றி JTk Sir அடர்தீவன மேலாண்மை இதை விட தெளிவா யாராலும் சொல்ல முடியாது நன்றி...J.T.K Sir

  • @muthusaravananmuthu1907
    @muthusaravananmuthu1907 5 років тому +1

    அருமையான தகவல் Sir

  • @xb4-17aravinthp5
    @xb4-17aravinthp5 4 роки тому +2

    Thank you for the information sir

  • @amalaamala2344
    @amalaamala2344 4 роки тому +3

    Super sir very clear ur comment

  • @RameshRamesh-nt2uc
    @RameshRamesh-nt2uc 4 роки тому +2

    Thang q sir.
    I like' you👍

  • @faheemfahi6299
    @faheemfahi6299 4 роки тому +2

    Good information 👍

  • @thirupathi9618
    @thirupathi9618 4 роки тому +2

    Excellent......

  • @kumaravelk5319
    @kumaravelk5319 2 роки тому

    Thanks for your information

  • @azardeenashraf6640
    @azardeenashraf6640 4 роки тому +5

    நன்றி ! ❤️

  • @sakthiraja9940
    @sakthiraja9940 4 роки тому +7

    மிகவும் தெளிவான விளக்கங்கள்..... மிக்க நன்றி

  • @parthasarathy3082
    @parthasarathy3082 4 роки тому +2

    Thank you so much sir

  • @manik6152
    @manik6152 4 роки тому +1

    Fantastic bro

  • @sathymoorthy9162
    @sathymoorthy9162 2 роки тому

    Sir all these combination we should give directly or mix with water

  • @sajeevgangadharan9842
    @sajeevgangadharan9842 4 роки тому +3

    Thank u for Useful video... kindly give whole sale market details of rice bran, wheat bran, maize & corn starch/powder, etc...

  • @kbdairyfarm5206
    @kbdairyfarm5206 4 роки тому +1

    Spr.....tq....docter

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому

    Sir skm concentrated mixed food a sir,atha mattum use pannalama,

  • @srirangapankajamgodham8699
    @srirangapankajamgodham8699 4 роки тому +1

    Sir please suggest concentrate feed method for dry cows, pregnant cows, heifers and bulls...

  • @gowthamkalam6018
    @gowthamkalam6018 4 роки тому +1

    அருமை அண்ணா

  • @vaidegisivamani5291
    @vaidegisivamani5291 Рік тому

    தெளிவான விளக்கம் நன்றி

  • @gowriv3673
    @gowriv3673 4 роки тому +1

    Hi brother, Thanks for your valuable information. I have umbalacherry Bull recently buyed. But unfortunately bull is not taking any food except green grass. Can you please advise..

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html

  • @bijuunnikrishnan6822
    @bijuunnikrishnan6822 Рік тому

    Great...

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 роки тому

    Step by step very clear .. explanation.. super sir .. thank you bro🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @arunwelcomesyou5796
    @arunwelcomesyou5796 5 років тому +5

    Thanks for the useful information bro..

  • @victorhoney7737
    @victorhoney7737 4 роки тому +2

    Thank u brother

  • @muthuk9577
    @muthuk9577 3 роки тому

    Sir nan eppathan puthusa madu valarkiren nagapatinam district nan oru velaiku 1/2kg kanchi vadikama satham,uravachu araicha paruthikottai 1/2kg,1/2kg kadalai punnaku, 1kg kotumai thuvudu, kudukiren eppdi kudukalama sir

  • @sindhusumo560
    @sindhusumo560 5 років тому +2

    Super Anna

  • @flourmillmechineryoilrotar6374
    @flourmillmechineryoilrotar6374 3 роки тому

    Sir Nanga mechine poturukom, nan pattukkottai, I am mani, normal ratela makkaluku tharama koduka eppadi mix pannanum sir, entha sutivation thappa kalapadam panna kudathu nu theliva iruken sir, so unga help venum sir, please contact sir

  • @Ram-q4s
    @Ram-q4s 4 роки тому +1

    Rompa tqu anna

  • @mdibrahim4903
    @mdibrahim4903 4 роки тому +1

    Supper bro

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 3 роки тому

    Anna 5 litr paal karakum mattu Sinai oosi potu 2month aguthu athuku paruthikottai punnakku and makkani mavu kodukurom evlo alavu kodukanum Anna pls solunga Anna 2m serthu morning and evening solunga anna

  • @mayilvelkannan5450
    @mayilvelkannan5450 3 роки тому +2

    super Bro

  • @kvsmani2127
    @kvsmani2127 Рік тому

    Sir godhumai thavidu koduthal madu cenai pidaka prachinai irukuma

  • @subashtnj1277
    @subashtnj1277 5 років тому +6

    அண்ணா எனக்கு இந்த பதிவு மிகவும் உதவிகரமாக உள்ளது நன்றி

  • @Kajendran-vs7pq
    @Kajendran-vs7pq 3 роки тому

    Anna ean matuku fat 2.8 snf7.9 nan tevanm tharukeran aanal fat aathikam varamatankuruthu fat ku maitum eathavathu kudukalama

  • @kumaranr4358
    @kumaranr4358 2 роки тому

    Ration wheat maavu pani podalama, per day level?

  • @expensiveee730
    @expensiveee730 3 роки тому

    Super

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 5 років тому +1

    Good video and presentation, the feed calculation U given for 4 to 5ltr milk giving cow, what will be the total if cow giving 15ltr milk

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому +1

      I have mentioned that too in the video . 250gm extra for each litre after 4 litres

    • @zartee9357
      @zartee9357 3 роки тому

      Pls explain

  • @MJeeva-ze7go
    @MJeeva-ze7go 3 роки тому +3

    நான் இப்போது தான் கால்நடை வளர்ப்பில் இறங்குகிறேன். எனக்கு தேவையான அனைத்து விதமான உதவி உங்களிடமிருந்து கிடைக்கும் என்று நம்புகிறேன். உதவி கிடைக்குமா.நான் கள்ளக்குறிச்சி

  • @siluvaimary5340
    @siluvaimary5340 3 роки тому

    Nice

  • @maduraveeran7199
    @maduraveeran7199 4 роки тому +2

    Thank u bro

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому +3

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.

  • @samisravel7523
    @samisravel7523 4 роки тому

    Sir enga maadu per day 20 ltrs paal kodukuthu atharkana theevanam measurements sollunga

  • @vijayasanthi5887
    @vijayasanthi5887 3 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @arjunkodi188
    @arjunkodi188 3 роки тому +1

    அண்ணா நான் மாட்டிற்க்கு (தாது உப்பு அரைத்தது .சாப்பாட்டு உப்பு . அங்கன்வாடியில் வழங்கும் சத்து மாவு.அவித்த நெல் தவிடு.எள்ளு புன்னாக்கு.சோள மாவு.கருப்பு கடலை ஊர வைத்து அரைத்தது. அடர்திவனமாக காலை மாலை கொடுக்கலாமா அண்ணா

  • @gr6149
    @gr6149 3 роки тому +3

    ஏழை உழவனின் நன்றி👌👌👍🙏🤝

  • @velusamyvelusamy8242
    @velusamyvelusamy8242 5 років тому +3

    Thankyou sir.

  • @sureshsamy3658
    @sureshsamy3658 4 роки тому +1

    hi G i have doubt green rice feed (pachi aaruci thavidu) vacha madu valumbuku varathu its true

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      சமச்சீர் தீவனம் போட்டால் மாடு சினைப் பருவத்திற்கு வரும். பச்சரிசி தவிடு போட்டோ மட்டும் போதாது

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 3 роки тому +2

    நண்பரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி

  • @SurysKumar-oc2gv
    @SurysKumar-oc2gv 4 роки тому +1

    Sir oru nalaiku 15 liters mela pall karkura matuku adar thevanam then pasum thevanam evlo kudukanum sir. list konjam solunga

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому +1

      தீவன மேலாண்மை என்னும் தலைப்பில் உள்ள காணொளிகளை பார்த்தால் உங்களுக்கு இதற்கான விடை கிடைக்கும்

  • @sridevichannel2708
    @sridevichannel2708 3 роки тому

    Mattu entha punnakku best bro, kadala ya,illa theenga punnakka?

  • @finance_with_Dinesh
    @finance_with_Dinesh 3 роки тому +1

    Sir naga udacha paruthikottai matumthan adarthevanama kudukurom. Ethai thavirka venduma nagal 5 yrs paruthikottai matumthan adarthevanamaka kudukurom problem varuma sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      கொடுக்கும் அளவைப் பொறுத்து பாதிப்பு உண்டாகும்

  • @velappankumarasamy483
    @velappankumarasamy483 4 роки тому +1

    SUPER

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html

  • @paras684
    @paras684 5 років тому +1

    Sir na madurai la iruke inga ulundu thusi tovaram thusi kadaikudhi idala podalama?

  • @shankarbrindha1430
    @shankarbrindha1430 5 років тому +1

    அருமையான தகவல் அண்ணா .சாமை தவிடு போடலாமா? 15லிட்டர்ஒரு நாளைக்கு கறக்கும் மாட்டிற்கு எவ்வளவு கொடுக்கலாம்

  • @venkatesheurotek4950
    @venkatesheurotek4950 3 роки тому

    Sir vadicha saadham salt potu kudukalama

  • @krishnaraj6510
    @krishnaraj6510 4 роки тому +2

    Sir I already asked but even though I have small obligation that is my 🐄 is put injection on 27/7/19.on 17/9/2019 night had valumbu after that no more sounds or no valumbu.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому +1

      Sometimes even pregnant cow will have valumnu . Tell your veterinarian to check for pregnancy

    • @krishnaraj6510
      @krishnaraj6510 4 роки тому +1

      @@KALNADAINANBANJTK small obligation ñearly 2 months going to finish in this time whether we can check what I am trying to say that petganacy will obacion when doctor checking

    • @krishnaraj6510
      @krishnaraj6510 4 роки тому +1

      It is correct or not

    • @g.balamurugan882
      @g.balamurugan882 3 роки тому +1

      Goat கொடுக்கிற தீவனம்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      சினை பரிசோதனை செய்வதால் சினை களைய வாய்ப்பில்லை

  • @smarthari4483
    @smarthari4483 3 роки тому

    Sir வணக்கம் அடர் தீவனத்தை நேரடியாக கொடுக்க வேண்டுமா அல்லது தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டுமா?

  • @ashwinashwin4417
    @ashwinashwin4417 2 роки тому

    Senai maadu ku enna tevanam athigama kudukanum

  • @finance_with_Dinesh
    @finance_with_Dinesh 3 роки тому +1

    Sir oil edukatha paruthi kotai pota nalathuthana healthythana

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому +1

      அதிகபட்சம் ஒரு நாளைக்கு 200 கிராம் ஊறவைத்து அரைத்து கொடுக்க வேண்டும்

  • @kanyakumari4223
    @kanyakumari4223 4 роки тому +1

    THANK U BRO... PLS GIVE US NEW ADVICE....

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому +2

      தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
      New advice in the sense?????

  • @selvamalar2013
    @selvamalar2013 3 роки тому +1

    Engal urel makkasolam paruthikottai aresitaidu punnakku kollu kelvaragu ellam. Kedikerathu etai eppadikodukalam

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      உங்கள் கேள்வியை தமிழில் கேட்கவும்

  • @girikutty98
    @girikutty98 4 роки тому +1

    Matu thevanam market la sale pndrangala athu evlo kudukanum and athu kudutha vera Ena la kuduka theavai ila atha pathi solunga sir..

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      குச்சி தீவனம் வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அதுவே போதும் அது இல்லாமல் நீங்கள் கலப்பு தீவனம் தயாரித்தல் அதற்கு இந்த காணொளியில் இருப்பது போல செய்தால் போதும்

  • @thanarajthanaraj5285
    @thanarajthanaraj5285 3 роки тому

    Nanri anna

  • @k.ashokkumar2653
    @k.ashokkumar2653 4 роки тому +1

    Digestion problem and gas trouble treatment sollunga sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому +1

      இதற்கான விடை என் UA-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @sakthisakthi2829
    @sakthisakthi2829 3 роки тому

    Thangai Punnakku mattukku podalama

  • @nagarajs2537
    @nagarajs2537 3 роки тому

    Pellet making meachine vennum sir atha pathe details solluga sir

  • @user-mg3fh6yd8w
    @user-mg3fh6yd8w 3 роки тому +2

    Superrrrrr. நன்றி நன்றி.....🙏🙏🙏🙏

  • @ragupathiravi3012
    @ragupathiravi3012 2 роки тому

    Kadalai tholi kotukkalama

  • @mvgopaal1708
    @mvgopaal1708 3 роки тому

    Madurai Mann nakkukirathu .what to do sir please reply

  • @mparthibanparthi575
    @mparthibanparthi575 3 роки тому +1

    மீன் தீவனம் குறித்த தகவல்கள் தேவை. நன்றி

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      மீன் வளர்ப்பு பற்றிய தகவல்கள் தெரியாது வேளாண் விவசாய பணியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்

  • @muthun7296
    @muthun7296 3 роки тому +1

    எங்கள் பகுதியில் மரவள்ளி ஆலை உள்ளது பூனாச்சி உள்ளது மரவள்ளி திப்பி கொடுக்களமா ஐயா நன்றி...

  • @baraniagencys3583
    @baraniagencys3583 4 роки тому +1

    Sir kadala punnaku kudutha kozhupu thangum senai pidikadu nu solgirargal sariya

  • @mohamedhussain878
    @mohamedhussain878 3 роки тому +1

    Tanks sivaganga district food

  • @naajithkumar7352
    @naajithkumar7352 4 роки тому +1

    👌👌👌👌👌

  • @kavithapavan3134
    @kavithapavan3134 3 роки тому +1

    My cows sa coming problem what with do

  • @rvenkatmazhavai6863
    @rvenkatmazhavai6863 4 роки тому +1

    Hello anna thathu uppu endral enna athu engu kidaikum vanguvatharku

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      இதற்கான விடை என் UA-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @kkkuttieskurumbukal5304
    @kkkuttieskurumbukal5304 4 роки тому +1

    Anna aaduku hydroponic pasum theevanam koduthu valarkalama

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      கொடுக்கலாம் தவறு இல்லை

    • @Rifa-sh7jn
      @Rifa-sh7jn 4 роки тому

      காஞ்ச புளியந்தலை மூட்டை எங்கு கிடைக்கும்

  • @velukumaravel9159
    @velukumaravel9159 3 роки тому

    Tq sir

  • @mathavanmuthaiyan
    @mathavanmuthaiyan 4 роки тому +2

    Sir, I am from Pondicherry, Shall I visit your farm

  • @Dhananyadharan
    @Dhananyadharan 3 роки тому

    தாது உப்பு வெளியில் கிடைக்குமா அப்படி கிடைத்தால் அதன் கம்பெனி பெயர் சொல்லுங்கள் jjtk

  • @dhanesh6039
    @dhanesh6039 3 роки тому

    tamarind seeds கொடுக்கலாமா?

  • @praveenpreethi8120
    @praveenpreethi8120 4 роки тому +1

    Pathu masam ana piragu sinai ellanu therinthathu sinaikka varuvathu theriyavillai enna seivathu sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      ua-cam.com/play/PLO7D2QB6eSxIFoZMzj-u379dZER1gMqak.html

  • @VijayKumar-zr7jy
    @VijayKumar-zr7jy 4 роки тому +1

    வணக்கம் doctor ...பருத்தி கொட்டய ஐ கறவை மாடிற்கு ஊறவைத்து அரைத்து குடுகளமா?? அல்லது ஊறவைத்து அப்படியே தீவனத்தில் கலந்து குடுகளம??

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому +1

      ஊற வைத்து அரைத்து தீவனத்துடன் கொடுக்கலாம்

  • @shrihari2881
    @shrihari2881 3 роки тому

    Sir kanupotu 10 day achu inu kasadu varuthu sir 4 5day ya varuthu

  • @user-sl4nm7xp3k
    @user-sl4nm7xp3k 2 роки тому +1

    Sir pottu rate ellam podunga unga side chepst items

  • @2kkids651
    @2kkids651 4 роки тому

    Na eni tha start pandraa 10days ... I will start

  • @havishmaan11111
    @havishmaan11111 4 роки тому +1

    Palani village ku edhu sir set akgum.?

  • @sathishkumer2575
    @sathishkumer2575 4 роки тому +3

    அண்ணா அருமையான காணேலி

  • @dhinamech887
    @dhinamech887 5 років тому +1

    Vanakkam Anna. Arisi thavidu 1 kg, kothumai thavidu 1 kg, punnakku 0.5 kg pottu 0.5 kg +salt nu soninga ithu yethana ltr karakura maatuku crt ah erukum. 10L/day Ku ethana kg kudukalam ?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому +1

      காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களுக்கே தெரியும்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому +1

      நான் சொன்ன அளவு 3 அல்லது 4 லிட்டர் பால் கறக்கும் மாடு

    • @dhinamech887
      @dhinamech887 5 років тому +1

      Tanx for Ur response. I hav to know how many kg give to 10 litre milk cow. ?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому +1

      @@dhinamech887 4 litre வரை 3 kg.
      4- 10 litre for every litre extra 250 gm. i.e 1.5 kg
      So total - 4.5 kg for 10 litrea

  • @veluvelu9402
    @veluvelu9402 2 роки тому

    அடர் தீவனத்தை பிசைந்து தனியாக கொடுத்து பின்னர் நீர் கொடுப்பது சிறந்ததா அல்லது தண்ணீருடன் கலந்து குடிக்க வைப்பது சிறந்ததா சார்

  • @sharathkumar9160
    @sharathkumar9160 5 років тому

    Anna iam from chennai city Inga near marina beach ,but Inga neriya milk man irukanga so many cows and buffloes iruku athuku LA green feed Ella only dry feed like vaikol,kadali potu,ela thovudu,nicethovudu,kadali punaku,elu punaku,olutham podu,itha Mari neriya iruku athatha inga kudupanga matuku but nala milk quantity iruku 15 liters to 20 litres kuda kudukuthu cows and buffloes some are putting beer waste to cattles

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      Sustainability is big thing to consider. I have explained it clearly in this video also.

  • @vetrivel3861
    @vetrivel3861 4 роки тому +1

    Sir Asola adar teevanama kodukkalama???

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      அது ஒரு பசுந்தீவனம் அடர்தீவனம் ஆக கொடுப்பதில் பயனில்லை

  • @muralidharankrishnaraj1323
    @muralidharankrishnaraj1323 3 роки тому +1

    Can we give makkani mavu. If yes...how much quantity should give and what is the process. Please help!!!

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      What is makkani mavu???~ please tell in english. Not sure on the regional accent

    • @manigandarasum308
      @manigandarasum308 3 роки тому +1

      @@KALNADAINANBANJTK
      Maize powder

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      அதிகபட்சம் ஒரு கிலோ மாவாக அரைத்து கொடுக்க வேண்டாம் மண் போன்ற பக்குவத்தில் கொடுங்கள் நறநறவென்று இருக்க வேண்டும்

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +8

    தெளிவாக சொன்னீர்கள் அண்ணா நன்றி

  • @PERUMPUYAL
    @PERUMPUYAL 4 роки тому +1

    Sir ennutaya cow 9month Enna food kutukkalam calcium kutukkalam

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      சமச்சீர் தீவனம் கொடுங்கள்

  • @ashwinashwin4417
    @ashwinashwin4417 2 роки тому

    Senai maadu ku Adar tevanam enna enna kudukanum sir

  • @divyadivyakarunakaran5498
    @divyadivyakarunakaran5498 5 років тому +1

    Sir ration arusi pota mattuku senai pidikama poga vaipu iruka

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому +2

      அப்படி கிடையாது அதிகமாக போடும் பொழுது கறவை மாட்டிற்கு தேவையான சமச்சீர் சத்து கிடைக்காது அதனால் பல உடல் உபாதைகள் ஏற்படும் அதில் சினை பிடிக்காமை என்பதும் ஒன்று

    • @divyadivyakarunakaran5498
      @divyadivyakarunakaran5498 5 років тому +1

      @@KALNADAINANBANJTK thanks u sir

  • @adhavan.r4148
    @adhavan.r4148 4 роки тому +1

    Sir enkaloda maadu eight litter milk tharuthu but thanniya erukku sir enna panrathu sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      பாலின் உடைய இயல்பு மாற்றத்தைப் பொருத்தது நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும்