மாடுகளுக்கு வரும் மடி நோய்க்கு இயற்கை முறையில் தீர்வு/ மடி நோய் தீர்க்கும் முறை/ cow mastitis.

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2018
  • -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    UA-cam GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

КОМЕНТАРІ • 132

  • @jacksanjay3113
    @jacksanjay3113 2 роки тому +7

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.....

  • @mohanaprakash7638
    @mohanaprakash7638 3 роки тому +1

    🙏🙏🙏🙏thank you sir very useful video sir nanga try pannunom this method result super sir engal veetu matu nantraga ullathu.........🙏🙏🙏🙏

  • @kailasanap9709
    @kailasanap9709 4 роки тому +3

    Good message. Thank you

  • @ravisankar6725
    @ravisankar6725 2 роки тому +4

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @sowndaryara2849
    @sowndaryara2849 3 роки тому

    மிக்க நன்றிகள் ஐயா

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 4 роки тому

    Nandri....

  • @ksakthivvelkaruppasamy7552
    @ksakthivvelkaruppasamy7552 5 років тому +1

    Nalla thagaval anna

  • @thanikathanikachalam7699
    @thanikathanikachalam7699 2 роки тому +2

    நன்றி அன்னா

  • @sarav6059
    @sarav6059 2 роки тому +1

    Neenga sonna panbu correct, enga madu 4days ah irukku use pannalama

  • @mariAppan.v
    @mariAppan.v 4 роки тому +1

    Thanks

  • @Raj-nl6xn
    @Raj-nl6xn 8 місяців тому +1

    Thank you

  • @sangeethasangeetha148
    @sangeethasangeetha148 4 роки тому

    Thank you sir

  • @Vishva308
    @Vishva308 3 роки тому +4

    Yaarachum use panni result kedachidha sollunga pls

  • @kanagukanagu2606
    @kanagukanagu2606 4 роки тому +1

    Use ful message

  • @balakrishnan5407
    @balakrishnan5407 5 років тому

    thanks

  • @kumarpandianr4434
    @kumarpandianr4434 5 років тому +1

    Thanks anna

  • @karpagamkarpagam894
    @karpagamkarpagam894 4 роки тому

    very useful

  • @selvadurai2801
    @selvadurai2801 5 років тому +1

    Sir kanru potta mattil kanrinai pal kutikka vitalama

  • @thalavallarasu5729
    @thalavallarasu5729 4 роки тому +14

    அண்ணா நீங்க போட்ட பதிவு ரொம்ப உதவியா இருந்தது மிக்க நன்றி

  • @user-ji7we4ev7c
    @user-ji7we4ev7c 2 роки тому

    Romba tnx bro

  • @pavithrag8948
    @pavithrag8948 4 роки тому +2

    maduku madiyela pori poriya irukku sorasorapa irukku yevam irukkum yepdi cure panurathu plzzz sollunga

  • @kumaranm9993
    @kumaranm9993 4 роки тому

    Super remedy to Madi noi

  • @pushpac6696
    @pushpac6696 5 років тому

    So good

  • @kailfvllakailfvlla4608
    @kailfvllakailfvlla4608 4 роки тому

    Very nice good

  • @sathiyarajmds8290
    @sathiyarajmds8290 5 років тому +2

    Super Anna nalla karuthu

  • @vickypedia3158
    @vickypedia3158 3 роки тому +1

    Anna chakpees matrum elumichai pothumanathu anna. Katrali matrum vetrilai thevai illa. Use panni panni pathu iruka. Nallave vela seithu. Nantri anna. Neenga solluramarium potalam thappu illa.

  • @mohanmohan.5543
    @mohanmohan.5543 4 роки тому

    Supper anna

  • @santhoshkumar2306
    @santhoshkumar2306 5 років тому

    Super Anna

  • @civilengineerchinnasalem6057
    @civilengineerchinnasalem6057 5 років тому +3

    good explanation

  • @santhibalraj1109
    @santhibalraj1109 5 років тому +4

    Semma

  • @fatimashafira9846
    @fatimashafira9846 3 роки тому

    Sir.. 3 days aahiruchi.. enga maatukku Madi varutham vandhu.. indha marundhu ippa seyyalam..please Ripley pannunga

  • @jelbinjelbin8700
    @jelbinjelbin8700 2 роки тому

    Super bro

  • @VigneshmVigneshm-oy8nj
    @VigneshmVigneshm-oy8nj Рік тому +1

    Sir Dog payan paduthulama

  • @muneeswarialaguraj9338
    @muneeswarialaguraj9338 Рік тому +1

    Eanga V2 matuku madu noiii vanthu iruku try pani pakurom anna

  • @RameshRamesh-hf8hg
    @RameshRamesh-hf8hg 4 роки тому

    Goat ku podalama

  • @suriyaraji8554
    @suriyaraji8554 2 роки тому +2

    மடி நோய் வந்து ஒரு காம்பில் பால் வரவில்லைனா என்ன செய்றது sir plz எனக்கு answer பண்ணுங்க

  • @sathisha7902
    @sathisha7902 2 роки тому +1

    நன்றி ஐயா நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @vigneshbalakrishnan1626
    @vigneshbalakrishnan1626 4 роки тому

    Super na

  • @angelmary5965
    @angelmary5965 4 роки тому

    Oru kambu la mattum milk blood kattinu varuthu ena pannalam sir

  • @elangom.elango9834
    @elangom.elango9834 3 роки тому

    Anna ipa oru kambula blood ah varuthu epde seri panalam nenga soldra mari panalam ah

  • @vairavannalluthevar4515
    @vairavannalluthevar4515 3 роки тому +1

    வணக்கம் அண்ணா செம்மறி ஆட்டுக்கு எதனால் மடி நோய் வருகிறது அதற்கு மருந்துகள்

  • @nowaytamilgaming63
    @nowaytamilgaming63 5 років тому +1

    👌👌👌👌👌👌👌👌

  • @elilvasanthan7343
    @elilvasanthan7343 Рік тому

    Eagkada maddukku oru Paal Madi maddum kaddi irukku athukku eanna seiyalam

  • @NaveenKumar-0312
    @NaveenKumar-0312 2 роки тому +1

    பால் நின்று மூன்று மாதங்கள் ஆகின்றது இப்போது மடி மற்றும் காம்பு வீங்கி இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்...

  • @jassant5280
    @jassant5280 5 років тому +1

    Bro enoda maaduku madi full ah veengi kalu mathiri agiduchu bro epadi itha control panalam bro

    • @venkatsrinivasan962
      @venkatsrinivasan962 5 років тому

      First pala karandhu vittu ,veekam iruka kambula mammiprotec inject panunga

  • @pradeeshvasanth8887
    @pradeeshvasanth8887 4 роки тому

    Oru nalaiku evala time podanum ...

  • @Thanigasalam-io2nf
    @Thanigasalam-io2nf 4 роки тому +3

    மாடு தாடை கட்டுதல் சரியாக வைத்தியம் சொல்லுங்க

  • @thavaneethi9456
    @thavaneethi9456 5 років тому

    Sir enga mattuku madiel parukkal ullathu sari seiya sollunga

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      மாடுகளுக்கு மடியில் காம்புகளில் பருக்கள் வருவது சாதாரண விஷயமே
      அதை அப்படியே விட்டு விடுங்கள்

  • @inikuttychannel166
    @inikuttychannel166 5 років тому +3

    Yenga mattuku Madi nooi muthi pochu Madi kalumari iruku Yena panarathu

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      இன்று நவீனமான மருந்துகள் வந்துவிட்டது
      உங்களுடைய கால்நடை மருத்துவரைக் கேளுங்கள் வீரியமிக்க ஆண்டபயாடிக் பயன்படுத்திப்பாருங்கள் .

  • @gandhis7567
    @gandhis7567 3 роки тому +1

    Anna kampula pal varamataku madu vikama iruku. Athu madu noiya

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      உடனடியாக மருத்துவரை அழைத்து வந்து பாருங்கள் அதுவே சிறந்தது 🙏

  • @jothit3144
    @jothit3144 5 років тому

    சகோ நீங்க சொல்ற விதம் நல்லா புரியிம்படியா இருக்கு ,,,எங்க மாடு கண்ணு போட்டு இரண்டு நாள் ஆகிறது ,,ஆனா மடியில நீர் சேர்த்து இருக்குனு பெரியவங்க சொல்றாங்க ,,இந்த வைத்தியம் செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்க அண்ணா ,உங்க பதிலுக்காக காத்திருக்கேன்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому +1

      அதற்கு பெயர் சுரவை மடி அந்த மாட்டிற்கு கலப்புத் தீவனம் கொடுக்க வேண்டாம்
      கலப்புத் தீவனம் கொடுத்தால் மறுபடியும் வீங்கிக் கொள்ளும்
      ஐஸ் ஒத்தடம் கொடுங்கள் இல்லையென்றால் நமது வீடியோவில் செய்த மாதிரி செய்யுங்கள் சரியாகிவிடும்

    • @jothit3144
      @jothit3144 5 років тому +2

      Livestock farming மிக்க நன்றி அண்ணா உங்க பதிலுக்கு ,,நீங்க சொன்னபடி செய்யுறேன் ,,நிச்சயமா சரி ஆகிடும்னு வேண்டிக்குறேன்

  • @devaraj8120
    @devaraj8120 5 років тому

    anna enga mattuku pona eethula senaila paal veetto aana intha eethula oru kaambala bathi paal tha varuthu enna pannala

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      இதுவும் செய்வதற்கு இல்லை ஒரு சில மாடுகளுக்கு கர்ப்ப காலத்திலும் மடி நோய் தாக்குகிறது ஆனால் அது நமக்கு தெரிவதில்லை கன்று ஈன்ற உடனே பால் கறக்கும் போது தான் தெரிகிறது
      இந்த ஈத்தில் வரவில்லை என்றால் அடுத்த ஈத்தில் வதற்கு வாய்ப்பு உள்ளது

  • @marisamy7584
    @marisamy7584 4 роки тому +5

    Sir எங்க மாடுக்கு அடிக்கடி செருமல் வருகிறது அதனால் நாக்கை வெளியே நீட்டுகிறது அதற்கு என்ன காரணம் சரி செய்ய முடியுமா அதற்கான வழியை சொல்லுங்க

    • @shankarsanjay5053
      @shankarsanjay5053 3 роки тому +2

      Moongil ilai araithu maatukku kudukka vendum

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 2 роки тому

      Cow's Mastitis Treatment பசுவின் மடி நோய் மற்றும் சிகிச்சை👌 With 100% Proof 👌 watch the video 👌
      ua-cam.com/video/emZTWoxnHQA/v-deo.html

  • @charlesjacob7825
    @charlesjacob7825 4 роки тому

    Anna maadu kannu pottu 20 days akuthu oru kampula irunthu paalu thanni mathiri konjam varuthu enna pannanum

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 роки тому

      ஒரு மருத்துவரை அழைத்து வந்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
      கடந்த ஈத்தில் மடி நோய் ஏதாவது வந்ததா அந்த காம்பில்
      நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மடிநோய் காரணமாகவே இந்த மாதிரி நடக்க வாய்ப்புள்ளது

  • @maragathish
    @maragathish 4 роки тому

    Anna yenga mattuku Madi noi vathuchu...treatment panunaga...apa yethuvu theriyala Kati ...ippa one year achu ippa Kati mathiri irukku atha yeppadi kunapaduthurathu Anna...ippa madu 7 month pregnant...yetha vathu panna mudiuma..solluga na...

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 роки тому

      அந்தக் கட்டி அசையும் கட்டிய ஆசையாக கட்டிய எந்த இடத்தில் உள்ளது
      நீங்கள் பால் நிறுத்தும் பொழுது நான்கு காம்புகளில் பால் நன்றாக வந்து நின்றதா
      இதுக்கும் ஒரு மருத்துவருடைய ஆலோசனை பெறவும்

    • @maragathish
      @maragathish 4 роки тому

      @@Pudhumaiuzhavan thanks anna

  • @ganapathimutthu2330
    @ganapathimutthu2330 2 роки тому +1

    Hi

  • @damsmaga2028
    @damsmaga2028 5 років тому

    Pathippu ilatha Mattukku pannalama

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      பாதிப்பு இல்லாத மாட்டுக்கு ஏன் செய்ய வேண்டும்

  • @arockiastephen204
    @arockiastephen204 5 років тому

    Anna matukku Enna thivanam vakkalm ,kuchi thivanam vakklama

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      Bypass protein commercial feed நான் கம்பெனி தீவனத்தை ஆதரிக்கிறேன்
      இதற்கு முக்கிய காரணம் அதில் சமச்சீரான உணவு இருக்கிறது
      உங்கள் பகுதியில் கிடைக்கும்
      கம்பெனித் தீவனம் கூடவே கருக்கா தவிடு இரண்டையும் கலந்து தாருங்கள்

  • @poongodipoja4793
    @poongodipoja4793 2 роки тому

    Milk blooda vardu

  • @sivagokul8211
    @sivagokul8211 5 років тому

    Bro enga matuku pona ethu Madi noi problem irunthuchu intha ethu enum kanu podula but kaambu vekam iruku enum 10days kannu potrum ithuki enna panalam nu solunga bro urgent

    • @sivagokul8211
      @sivagokul8211 5 років тому

      Naatu madu bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      இன்றைய நிலைமையில் மணி நோய் வருவது சகஜம்
      போன ஈத்து நீங்கள் பால் விடும்போது நான்கு காம்புகளும் நன்றாக இருந்திருந்தால் இந்த ஈத்துக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை
      நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்த மாடு மடி விட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்

  • @jbabujayaraman000
    @jbabujayaraman000 4 роки тому

    Aadukm eethuvea kodukalama

  • @mohanraj-km9fc
    @mohanraj-km9fc 4 роки тому +8

    மாட்டுக்கு ஒரு காம்புல மட்டும் சதை வளர்ச்சி இருக்கு,அத எப்படி சரி செய்வது,தெருஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க

  • @gopikafashionlr
    @gopikafashionlr 5 років тому +5

    எங்க மாட்டுக்கு அடிக்கடி வருது மடிநோய் என்னபன்ன அண்ணா

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому +1

      8667447710 call pannunga

    • @Vishva308
      @Vishva308 3 роки тому +1

      Same problem broo 2 teats la milk varla innaki 3 yum varla

    • @gopikafashionlr
      @gopikafashionlr 3 роки тому +1

      @@Vishva308 bro neenga itha video la irukura mathiri try pannuga enga maaduku sari aachi

  • @gaanadons6655
    @gaanadons6655 2 роки тому +1

    Anna enga mattuku madi kallu mari marituchi atha eppadi kuraikkarathu

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 роки тому

      உடனே டாக்டரை அழைத்து சரி செய்யுங்கள்

    • @gaanadons6655
      @gaanadons6655 2 роки тому +1

      @@Pudhumaiuzhavan doctor kittalam pathachu anna sari panna mudiyala

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 роки тому

      மடி நோய் வந்து மிகவும் கட்டியாக மாறி ஒரு வாரம் கடந்து விட்டால் வாய்ப்பு குறைவு தானுங்க

  • @kumaresan.m3512
    @kumaresan.m3512 5 років тому

    Anna enga maattukku madi noi vandhuttu.. madu yedhuvume sappidala Anna...

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому +1

      மாடுகளுக்கு மடிநோய் வந்தவுடன் காய்ச்சலும் உடனே வரும் இதற்கு கட்டாயமாக ஆண்டிபயாக் கொடுக்க வேண்டும்
      உடனடியாக மருத்துவரை அழையுங்கள் இல்லையென்றால் மாடு தேர்வதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளும்

    • @kumaresan.m3512
      @kumaresan.m3512 5 років тому

      Ok Anna... Idhanala bayappadra maadhiri yedhuvum illya Anna..

  • @kumaresan.m3512
    @kumaresan.m3512 5 років тому

    Anna Dr vandhuttu injection pottanga.. but uyirukku uthravaadham Thara mudiydhunnu sollottanganna.... Romba bayama irukkunaa.. yedhavadhu help pannunga.. please...

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      மடி நோய் வந்தால் மாடு இழப்பு எல்லாம் ஆகாது நண்பரே
      உங்களுடைய மாட்டிற்கு வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா
      குறிப்பாக வாய் சப்பை நோய் வந்தாலும் மடிநோய் கூடவே வரும்
      நீங்கள் முதலில் அதை உறுதிப்படுத்தினார்கள

    • @kumaresan.m3512
      @kumaresan.m3512 5 років тому

      @@Pudhumaiuzhavan adhu maadhiri prachinai edhuvume illana... Madi mattundhan veenkittu pootte irukku...

    • @kumaresan.m3512
      @kumaresan.m3512 5 років тому

      @@Pudhumaiuzhavan வாய் சப்பைன்னா என்ன அண்ணா...

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      எனக்கு போன் செய்யுங்கள்

  • @PradeepE-lj3bq
    @PradeepE-lj3bq 5 років тому

    எத்தனை நாளுக்குள் குணமாகும்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      இது நோய் தாக்கத்தினை பொருத்தது

  • @sharmithaselvaraj3558
    @sharmithaselvaraj3558 5 років тому

    Madu kannu kutty poturuku ... Ore oru kambula mattum blood varudhu.. ithuku enna karanam nu sollunga pls ... Urgent reply pls

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை நண்பரே அந்த மாட்டிற்கு காலையில் இரண்டு எலுமிச்சம் பழம் சாப்பிட கொடுங்கள் மாலையில் 2 எலுமிச்சம் பழம் சாப்பிடக் கொடுங்கள்
      நான்கு காம்புகளிலும் சீம்பாலை நன்றாக கறந்து விடுங்கள் .

  • @gowthamgowthamnsr8941
    @gowthamgowthamnsr8941 4 роки тому

    சார் மாட்டுக்கு அடி தள்ளுது அதுக்கு என்ன பண்றது

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 роки тому

      வயிறு தொங்குகிறதா நண்பரே

  • @deveshwars28
    @deveshwars28 5 років тому +1

    எங்க மாட்டு மடி நோய் வந்து 3மாதம் ஆகிவிட்டது;மருத்துவர் வைத்தியம் செய்து பலன் கிடைக்கவில்லை..இப்ப என்ன பண்ணலாம்;ஒரு காம்பில் பால் வரவில்லை

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      ஒருமுறை மடி நோய் பாதித்த மடிக்காம்பில் பால் வரவில்லை என்றால்
      பகுதி வாய்ப்பு உள்ளது
      அடுத்த ஈத்தில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது
      வரவில்லை என்றால் அந்த காம்பு பட்டு போனதாக அர்த்தம்
      நான் உங்களுக்கு சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்

    • @BalajiTnPoliceAR
      @BalajiTnPoliceAR 5 років тому

      @@Pudhumaiuzhavanஇப்படி பால் வராமல் இருந்தால் காம்பின் ஓட்டை அடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா.?

    • @ranjithmeena74
      @ranjithmeena74 3 роки тому

      எனது மாட்டிற்கும் இது போல் ஒரு காம்பில் கட்டி கட்டி யாக பால் வருகிறது கறக்க முடியவில்லை என்ன செய்வது சொல்லுங்க அண்ணா....

    • @Vishva308
      @Vishva308 3 роки тому

      Enga maatuku 3 kaambi milk varla

  • @anbuanbu4954
    @anbuanbu4954 5 років тому

    அண்ணா நீங்கள் மாட்டுக்கு எத்தனை முறை தண்ணீர் வைப்பிங்க நேரம் சொல்லுங்க

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому +1

      அதிகாலை 4 .30
      மதியத்துக்கு முன்பு 10.30
      சாயங்காலம் 4.00
      நாள் ஒன்றுக்கு மூன்று வேளைகள் .
      மாட்டுக்கு தண்ணீர் கலப்புத் தீவனத்துடன கொடுப்போம்
      அதுபோக 24 மணி நேரமும் தானியங்கி தண்ணீர் தொட்டியில் மாட்டுக்குத் தேவையான தண்ணீரை அதுவே குடித்துக் கொள்ளும்.

  • @r.ashwinkumar2287
    @r.ashwinkumar2287 5 років тому

    Anna enoda mattuku kamnu la adikadi punu varudu epdi gonam padutu vadu anna

    • @venkatsrinivasan962
      @venkatsrinivasan962 5 років тому

      Hot water la potassium permanganate crystal la pottu kammba sutham paduthunga

  • @kannan.rkannan.r2652
    @kannan.rkannan.r2652 5 років тому +1

    எங்க மாட்டுக்கு மடி நோய் வந்திருக்கு அண்ணா என்ற செய்யா

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  5 років тому

      உடனடியாக மருத்துவரை அழைத்து பாருங்கள்

    • @kannan.rkannan.r2652
      @kannan.rkannan.r2652 5 років тому

      Ok

  • @jayakrishnankrishnan346
    @jayakrishnankrishnan346 4 роки тому

    Milk brown colour la irruku bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 роки тому +1

      Call immediately your doctor

    • @jayakrishnankrishnan346
      @jayakrishnankrishnan346 4 роки тому

      Onnumea saped mategudhu water kuda kudakala

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 роки тому

      நான் நினைக்கிறேன் உங்களுடைய மாட்டுக்கு மடி நோயின் காரணமாக காய்ச்சல் வந்திருக்கும்
      நீங்கள் உடனடியாக மருத்துவரை அழைத்து தகுந்த சிகிச்சையை மேற் கொள்ளாவிடில் ஒன்று அல்லது இரண்டு காம்புகளை இழக்க வேண்டியிருக்கும் தயவுசெய்து உடனடி மருத்துவம் செய்யுங்கள் உங்களுடைய மாடு பழைய நிலைமைக்கு திரும்பி வர குறைந்தபட்சம் பத்து நாட்கள் எடுத்துக்கொள்ளும்

  • @kumaresan.m3512
    @kumaresan.m3512 5 років тому

    Anna ungaludaya phone number venndum enakku...

  • @user-oh8yv5rq3r
    @user-oh8yv5rq3r 4 роки тому

    அண்ணா, மாடு நிறை சினை, பால்மடி ரொம்ப வீக்கமா இருக்கு, இப்போ கண்ணு போட்டுச்சுனா, அது அந்த பால குடிக்கலாமா?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 роки тому

      நீங்கள் கேட்பது எனக்கு சரியாக புரியவில்லை கண்டிப்பாக கன்றுக்குட்டிக்கு கொடுக்கலாம் சீம்பால் ஒரு நான்கு லிட்டர் அளவுக்கு இருந்தால் தாராளமாக நீங்களும் சீம் பால் கட்டி செய்து சாப்பிடலாம்

    • @user-oh8yv5rq3r
      @user-oh8yv5rq3r 4 роки тому

      @@Pudhumaiuzhavan கண்ணுகுட்டிக்கு ஊட்டலாமா?, அதைத்தான் கேட்டேன்... நன்றி..

  • @sankarnarayanan2221
    @sankarnarayanan2221 4 роки тому

    என்னுடைய மாட்டுக்கு தாடை வீக்கம் இருக்கு தெரிஞ்சவங்க தகவல் சொல்லவும்

    • @sankarnarayanan2221
      @sankarnarayanan2221 4 роки тому

      கழுத்துக்கு கீழே

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  4 роки тому

      உடனடியாக மருத்துவரை அழைக்கவும்
      இது தொண்டை அடைப்பான் நோயாகவும் இருக்கலாம்
      bottle jaw disease

  • @jassant5280
    @jassant5280 5 років тому

    Bro contact number iruntha solunga bro

  • @thirumalaisamys2873
    @thirumalaisamys2873 5 років тому

    Thanks

  • @merlinmerlin6781
    @merlinmerlin6781 2 роки тому +1

    Thanks anna