மாடு மூச்சு வாங்குதா ?? ||

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2021
  • 💥கருங்கோழி முட்டை சேல்ஸ் • கருங்கோழி முட்டை சேல்ஸ...
    💥குஞ்சுகள் பராமரிப்பு • குஞ்சுகள் பராமரிப்பு |...
    💥பச்சைகருது விற்பனை மற்றும் கதை • பச்சைக்கருது விற்பனை |...
    💥ஆடு வளர்ப்பு சில டிப்ஸ் • ஆடு வளர்ப்பில் ஒரு குட...
    💥கோழி முட்டையை சாப்பிட்ட பாம்பு • எங்கள் பண்ணையில் பாம்ப...
    💥பீர்வேஸ்ட் செர்லாக் என்றால் என்ன • பீர்வேஸ்ட் செர்லாக் என...
    💥பழனிமலை ஒரு பார்வை • பழனிமலை தரிசனம் ||vlog...
    💥குஞ்சுகள் 100%இழப்பு ஏற்படாது • குஞ்சுகள் 100% இழப்பு ...
    💥கோழிகளுக்கு சளி எடுக்கும் முறை • கோழிகளுக்கு சளி எடுக்க...
    💥மாடு பண்ணையில் புதிய வரவு • எங்கள் பண்ணையின் புதிய...
    💥கோழி பேணுக்கு ஒரே தீர்வு • கோழி பேணுக்கு ஒரே தீர்...
    #radhakrishnanfarms

КОМЕНТАРІ • 33

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 3 роки тому +2

    நல்ல பயனுள்ள பதிவு.

  • @ramasamy5673
    @ramasamy5673 3 роки тому +1

    சூப்பரான கருத்து
    மிகவும் நன்றி
    மாப்பிள்ளை

  • @santhosh.s7990
    @santhosh.s7990 2 роки тому +1

    அருமையான பதிவு வரவேற்க தக்கது 👍👍👍

  • @CATLOVERS-km6ls
    @CATLOVERS-km6ls 5 місяців тому

    Thank you anna

  • @gowrammap3302
    @gowrammap3302 Рік тому

    Very nice

  • @santhoshsanthosh9108
    @santhoshsanthosh9108 3 роки тому

    Super.sir

  • @sivakumarchellakkannu3985
    @sivakumarchellakkannu3985 3 роки тому

    Super brother.

  • @vallalapattivimalram8963
    @vallalapattivimalram8963 3 роки тому +4

    நான் இதை வந்து நானும் செய்து பார்த்தேன். நல்ல முறையில் பலன் தந்துள்ளது.நன்றி

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on 11 місяців тому

    Super annachi

  • @nirmalas3137
    @nirmalas3137 Рік тому +2

    Kanukuty ku ilaipu vaanguna ena saivathu

  • @jesuskingjesusking5921
    @jesuskingjesusking5921 3 роки тому +2

    madukaluku sali problem iruku trement solunga .

  • @sekarfarms6170
    @sekarfarms6170 3 роки тому +9

    அண்ணாச்சி எனது கால்நடைகளுக்கு நீங்கள் கூறும் வழிமுறைகளைத்தான் பின்பற்றுகின்றேன்.🐃🐃🐃🐂🐂🐂👍

  • @rocketraja00005
    @rocketraja00005 3 роки тому +1

    Sir, naattukozhi egg kidaikkuma,

  • @venkatm4425
    @venkatm4425 2 роки тому

    Senai maadukku eanna seiyalam

  • @shanmugammahalingam9455
    @shanmugammahalingam9455 3 роки тому +13

    அண்ணாச்சி நீங்க சரியான நேரத்தில் நல்ல தகவலை சொன்னீங்க. என் மாடு மிகவும் இழப்பு எடுக்கிறது என்ன செய்வது என்று புரியாமல் தவித்து கொண்டு இருந்தேன் நன்றி

  • @vigneshmech7311
    @vigneshmech7311 2 роки тому +2

    எங்கள் 8 மாத சினை மாடு செரிவல் வாங்குகிறது எப்படி சரி செய்வது

  • @SenthilKumar-kn7iu
    @SenthilKumar-kn7iu 2 роки тому +2

    ஏனுங்க அண்ணா செனைஊசி போட்டு 3 மாசம்ஆச்சு அதுக்கு கரும்புசக்கரை தரலாமா எலும்பு சத்துக்கு

  • @JeevaJeeva-qk8zb
    @JeevaJeeva-qk8zb 2 роки тому

    Anna ipdi patta soolnilaila maata குழுப்பாடலமா

  • @prakashprakash6651
    @prakashprakash6651 Рік тому +1

    அய்யா கோமாரி நோய் வந்து மூச்சு வாங்கும் மாட்டுக்கு என்ன செய்யனும்

  • @prakashprakash6651
    @prakashprakash6651 3 місяці тому

    ஐயா மாடு தாடை வீக்கம் குறைய என்ன பண்ணனும்

  • @Anbu.IAS.6458
    @Anbu.IAS.6458 2 роки тому

    குளிர் காலத்துல எழப்பு வருது ஐயா என்ன பண்றது 3 மாசம் செனை. என்ன பண்றது சொல்லுங்க

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 Рік тому +1

    வணக்கம் அண்ணே நீங்கள் எந்த ஊா் உங்கள் போன் நம்பா் எங்களுக்கு தேவை நன்றி

  • @sivakumarchellakkannu3985
    @sivakumarchellakkannu3985 3 роки тому +2

    1/4 glassku verum nei mathiri milk varuthuna ore oru kambula madu noi vanthuruku bro.

  • @natureisbest7674
    @natureisbest7674 3 роки тому

    நீங்க எந்த ஊர் & போன் நம்பர் இருக்குதுங்க லா

  • @baskaranbas547
    @baskaranbas547 2 роки тому

    அண்ணாச்சி சிந்து கலப்பை மண்ணு சாப்பிடுது மருத்துவர் காட்டினேன் அவரும் பல வைத்தியம் பார்த்தார் சத்து டானிக் சத்து பவுடர் வாங்கிக் கொடுத்தும் மண்ணு சாப்பிடுவது நிறுத்தவில்லை மாடு கன்று ஈன்று ஒரு மாதம் ஆகிறது ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணாச்சி

  • @magudeeswaran3792
    @magudeeswaran3792 2 роки тому

    அண்ணா ஃபோன் நம்பர் சொல்லுங்க

  • @gandhiariyamala8641
    @gandhiariyamala8641 11 місяців тому

    நீங்கள் சொன்னபடி நாட்டுசக்கரை புளி கரைசல் மூன்று முறை கொடுத்தேன் ஐந்து நாட்கள் ஆகிவிட்டது எச்சில் ஒழுகிறது நுறை வருகிறது தீர்வு கூறுங்கள்.

  • @jeyalakshmi7409
    @jeyalakshmi7409 3 роки тому +3

    அண்ணா எங்க மாடுகன்று போட்டு இரண்டு வருடம் ஆகிறது நான்கு மாதம் சினையாக உள்ளது பால் கறவையை எப்போது நிறுத்தலாம்

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 2 роки тому

      இன்னுமா நிப்படுனியா இல்லையா