சாமியாடியை தேடி சாமி வீட்டிற்கு தேடி வரும் அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @Harshmika
    @Harshmika 18 днів тому +2

    🙏🙏🙏மெய்சிலிர்க்க வைத்தது

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 17 днів тому +1

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதவி இந்த பதிவை கேட்கும்போது என் உடல் புல்லரிக்கிறது என் கண்கள் இரண்டும் கலங்குகிறது உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @srisaiworld539
    @srisaiworld539 18 днів тому +1

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @bagavathipackiyalakshmi5883
    @bagavathipackiyalakshmi5883 18 днів тому +1

    என் குலதெய்வம் வர வர

  • @GovindharajGovindharaj-c5i
    @GovindharajGovindharaj-c5i 17 днів тому +1

    Ayya vanakkam Samy adupavarkal iranthavarkal veettirkku pokalama

  • @GovindharajGovindharaj-c5i
    @GovindharajGovindharaj-c5i 17 днів тому

    Samy adupavarkal iranthavarkal veettirkku pokalama please sollugka

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 18 днів тому

    இந்த குற்றவுணர்ச்சி தான் பிரதர் எனக்கு, வழி சொல்லுங்க பிரதர்

  • @mohanraj3588
    @mohanraj3588 18 днів тому

    🙏

  • @Daughter-r8u
    @Daughter-r8u 18 днів тому +1

    அண்ணா ஒரு கோரிக்கை
    குல தெய்வம் வரும் மக்களுக்கு, எனக்கும்,
    பெண்கள் மீது சாமி வந்தால் இடது கால் கட்டை விரல்
    ஆன்கள் மீது சாமி வந்தால் வலது கால் கட்டை விரலில்
    சாமி வரும் அறிகுறிகள் பற்றி விளக்கம் கொடுங்க அண்ணா
    கேள்வி பட்டேன் நானும் உணர்ந்துள்ளேன் அண்ணா 🎉🎉🎉

    • @Maha123-op9mv
      @Maha123-op9mv 18 днів тому +2

      Romba nal enaku indha doubt irundhathu.en life la nadantha vishayam.ipo dhan theriyuthu vandhathu en thai endru.unga moolama enaku samy solirukanga....romba nandri bro...m

    • @நாகம்மா
      @நாகம்மா 18 днів тому

      உங்களுக்கு சாமி வருமா

    • @Daughter-r8u
      @Daughter-r8u 18 днів тому +1

      @@நாகம்மா வரும்

    • @Daughter-r8u
      @Daughter-r8u 18 днів тому +1

      @@நாகம்மா என் குல தெய்வம்

    • @நாகம்மா
      @நாகம்மா 17 днів тому

      போன் பன்னுங்க

  • @vijayavenugopal1530
    @vijayavenugopal1530 18 днів тому +1

    Abasagunam athu eppadi theriyum? Thelivu paduthungal.

  • @pratheepn732
    @pratheepn732 17 днів тому

    சாமிக்கு கமுகு பூ வெட்ட போய் கீழே விழுந்து இப்போ 4 வருசமா கால் விளங்கல

  • @pratheepn732
    @pratheepn732 17 днів тому

    நடக்க முடியாது என்ன பண்ண

  • @pratheepn732
    @pratheepn732 17 днів тому

    சாமி வந்தும் கூட்டிட்டு போக முடியல

  • @whitejasmine3950
    @whitejasmine3950 18 днів тому +1

    Anna you're work is good i want you're contact number this for sri patrakaliamman order don't ignore 🎉🎉🎉

  • @manirajraj5263
    @manirajraj5263 17 днів тому +1

    🙏🙏🙏

  • @shamalaguru2223
    @shamalaguru2223 17 днів тому +1

    🙏🙏🙏