இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2024
  • இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    Script Reference
    My Article Published in a Reading Forum and Website
    🌷 About this Tamil Story Telling Channel 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    Content Sources :Created and Purchased Images are used, Music is Copyrighted
    ⏰ Videos Released ⏰
    Every Monday 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    சுயநலமாக இருப்பதும் சரியே !! சொல்கிறது இந்தக் கதை 💙💙 Motivational Story Tamil
    • சுயநலமாக இருப்பது தவறா...
    துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
    • துரோகம் நடந்தது எதற்கா...
    தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
    • தடங்கல் வருவது எதற்காக...
    இதுதான்… குப்பை மேட்டையும் கோபுரமாக்கும் ரகசியம் 🔥🔥 Motivational Story Tamil | APPLEBOX Sabari
    கர்ணன் செய்ததையே நீயும் செய், உன் குறை தீரும் | Confidence Motivation Story Tamil | APPLEBOX Sabari
    • குறையோடு கூடப் போராடலா...
    அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
    • அடுத்தவர்கள் பேச்சைக் ...
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • மனிதன் எப்படியெல்லாம் ...
    விழுந்தாலும் எழுபவனாக இருப்பவன் வெல்கிறான் | Failure Motivational Story in Tamil
    • விழுந்தாலும் எழுபவனாக ...
    முன்னேற்றத்தை இது தடுக்காமல் பார்த்துக்கொள் | Stay Away | Motivation Story Tamil
    • இந்தப் பழக்கம் ஒருவரை ...
    தாயைப் பிரிந்து உறவினர் இல்லம் சென்றவனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
    • சில உறவினர்கள் வீட்டில...
    உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
    • உங்கள் வேண்டுதல் பலிக்...
    உன் கோபத்தின் விளைவுகளை அறிவாயா ? Emotional Intelligence | Motivational Story
    • கோபப்படாதே !! அது உனது...
    எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
    • எதிர்காலம் பற்றிய பயம்...
    இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
    • இக்கட்டான நேரத்தில், “...
    உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
    • அதிக அவமானங்களை சந்தித...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
    • அடுத்தவர்கள், உன்னைப் ...
    ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
    • மனிதன் மறக்கலாம், தெய்...
    தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
    • நீங்கள் செய்த தர்மத்தி...
    ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
    • உங்கள் ஆழ்மனதின் அற்பு...
    அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
    • நீங்கள் யாரை முழுவதுமா...
    சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
    • சில சறுக்கல்கள் சகஜம்த...
    Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
    • அம்பிகாபதி அமராவதி கதை...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    #appleboxsabari
    #MotivationTamil
    #KuttyStory
    #MotivationalMonday
    #MotivationalVideosfoe

КОМЕНТАРІ • 579

  • @APPLEBOXSABARI

    நம்ம Book Review Channel-ல NEW VIDEO upload பண்ணிருக்கேன்..

  • @amjathali7900

    நான் ஒரு முஸ்லீம் ஆனாலும் உங்கள் கதை எனக்கு புடிச்சிருந்தது உங்கள் குரல் கேக்க இனிமையாக உள்ளது... சகோதரி

  • @jayalakshmikumaresan

    செம சகோதரி. தேர்ந்த அறிவு. தெளிவான சிந்தனை. தைரியமான முடிவு .. 3 புண்ணியங்களுக்கும் உறுதுணையாக இருப்பது என சொல்லலாமா சகோதரி. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் ❤❤❤

  • @MathanM-hr7xv
    @MathanM-hr7xv 19 годин тому +1

    Hi akka how are you. my mobail miss pannitta atha follow panna mudiyala sorry. 😊

  • @srisaimathythiruvarasan8480

    வணக்கம் சகோதரி நீங்கள் கூறிய கதை வாழ்வின் ஓர் அங்கம் இந்த 3 ம்நானும் என் கணவரும் எங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருக்கிறோம்.நீங்கள் கூறிய கதை கேட்டு முறையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று புரிந்து கொண்டேன்.நன்றி.

  • @shahithabanu1341

    வணக்கம் சகோதரி. நீங்கள் சொன்ன கதை நளினம் அருமை. மேலும் திறமை, தைரியம், தானம், கல்வி இவைகள் அனைத்தும் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தியது. மிக்க நன்றி.

  • @user-oh2te3oh5j
    @user-oh2te3oh5j 10 годин тому

    நீங்கள் சொல்லும் கதையின் நாயகன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க நற்பவி நற்பவி கோடான கோடி நன்றிகள் 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😀

  • @user-cq5xg1vw5g

    கதை மிகவும் பிடித்து உள்ளது குரல் மிகவும் பிடித்து விட்டது

  • @gracekrishnam877

    நீங்கள் நாவல் கதை அதிகம் படிப்பிங்க போவ படிப்பதை விட உங்கள் வாய்ஷ் கேட்பதுதான் அருமை தோழி🎉

  • @mohanraj2660

    நன்றி மிகவும் சிறப்பான கதை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கருத்துக்கள்.!!! என்றும் அன்புடன் உங்கள் நண்பன்🎉🎉🎉🎉🎉❤❤

  • @Shalomchannal

    First punniyam mattum ok

  • @tamilsaravanankavithaikal

    வழிமுறை படுத்தும் ஒவ்வொரு கதைகளும் மிக அருமை சகோ உங்கள் கதைகளுக்கு மிக விருப்பமானவர்கள் என் குழந்தைகள்...

  • @janakiraman5112

    அருமையான கதை.. புண்ணியத்தின் பலனையும் ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாம் சாதுரியம் , திறமை வேண்டும் என்பதையும் விளக்கும் கதை 👍👏👏

  • @kalyanivingades927
    @kalyanivingades927 21 день тому +3

    மிக சிறப்பு 🙇🏻‍♀️🙇🏻‍♀️புண்ணியம் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பு இல்லாமல் செய்யும் எல்லாமே புண்ணியம் தான் உயர்ந்தவைதான்🙏

  • @janurajesh8347

    அருமையான கதை. அனைவரும் கேட்க வேண்டிய கதை. மிக்க நன்றி சபரி அற்புதமான கதையை பகிர்ந்தமைக்கு❤❤❤❤

  • @presilasub118

    Truly said. When one does good things to others n good things always will come back to them. This is the law in life. God bless 😊❤⚘

  • @karuppaswamy8605

    ஆத்ம நமஸ்காரம்... அருமையான கதை விளக்கம்....

  • @shivavarshiniveerakumar2743

    அக்கா இந்த கதை மிகவும் அருமையாக இருந்தது அக்கா ❤❤❤... கண்டிப்பாக நாம் ஒருவரருக்கு செய்யும் உதவி நம் தலைமுறையை காக்கும் இந்த கதையை தந்தமைக்கு நன்றி அக்கா ❤❤❤😊

  • @subashbose1011

    அட டா அட டா அபாரம் அபாரம் சகோ..... மிக்க நன்றி....

  • @girijamugunthan6802

    ரொம்பவும் அருமையான கதை சகோதரி . Happy life sis 😊