நம் குலதெய்வம் நம்முடன் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 105

  • @myloveablearts1049
    @myloveablearts1049 Місяць тому +2

    என்னையும் என் குடும்பத்தையும் ஆளும் என் குலதெய்வம் முணுக்கப்பட்டு பொண்ணியம்மன் தாயே உன் தாழ் பணிந்தேன்

  • @gowthamsena1354
    @gowthamsena1354 Рік тому +14

    வணக்கம் அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.❤

  • @ஸ்ரீயுகந்தாகுட்டி

    எங்கள் குலதெய்வம் வள்ளியூர் நம்பியான்விளை இசக்கியம்மன் எங்க குடும்பத்தை வழிநடத்தும் என் தெய்வம் என்னுடைய அம்மா இசக்கியம்மன் ❤

  • @monishraja3399
    @monishraja3399 Рік тому +4

    ஓம் நமசிவாய நம 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 Рік тому +3

    என் குடும்பத்தை ஆளும் குலதெய்வமே பெரியாச்சி

  • @deepaa5844
    @deepaa5844 Рік тому +3

    என் குல தெய்வம் காடைபிள்ளைய்யனார் போற்றி. இடும்பன் அய்யா போற்றி. 🙏🙏எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அய்யா உங்கள் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏நன்றி

  • @ArumaduraiSivabalan
    @ArumaduraiSivabalan Рік тому +3

    Unkal arivutai. Mikavum pitiyosanamanthu. Thodarka. Nanri

  • @leelavathi2225
    @leelavathi2225 Рік тому +4

    அருமை ஐயா.உங்கள் வார்த்தைகள் சத்தியம்

  • @the-traditional-treasure
    @the-traditional-treasure Рік тому +2

    எங்கள் குலதெய்வம் பெயர் மோகினியாம்பாள். தாயை பற்றி அறிந்தோர் உண்டெனில் எனக்கும் அறியச்செய்வீராக...

  • @daddysgem4296
    @daddysgem4296 Рік тому +7

    வணக்கம் அண்ணா. உங்களின் மிகப்பெரிய ரசிகை நான். உங்களிடம் பெரிய ஒரு உதவி நாடி நிற்கிறேன். எத்தனையோ அரிய மருத்துவங்கள் கூறி இறை சேவை ஆற்றுகிறீர்கள். அதே போல் என்னுடைய இந்த பதிவை கருத்தில் கொண்டு தயவு செய்து தீர்வு கூறவும்.
    தலை முடி சரியாக கொட்டுகிறது. நீங்கள் கூறிய வாழைப்பழ மருத்துவம் செய்ய எமக்கு அந்தப் பழம் கிடைக்கவில்லை. அத்துடன் வேலைப்பளு காரணமாக எண்ணெய் வைக்க நேரமும் இல்லை.
    நிறைய பிரச்சனைகளுக்கு உள் மருந்து கூறியுள்ளீர்கள். தலை முடி கொட்டுவது நின்று முடி அடர்த்தி மற்றும் கருப்பாக வளர எதுவும் குடிக்கும் மருந்து இருந்தால் கூறவும் 🙏. முடி சரியாக கொட்டுகிறது அண்ணா.

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому +1

      விரைவில் அதற்கான தீர்வுகள் பதிவிடப்படும்

  • @thalamaheshwaran
    @thalamaheshwaran Рік тому +5

    எங்கள் குலதெவம் சோதுமகாளி அய்யா ❤❤

  • @radhikasai7628
    @radhikasai7628 Рік тому +5

    ஓம் என் குலதெய்வமே பச்சையம்மன் போற்றி🙏💕
    நன்றி சகோ ஏற்கனவே நீங்க சொன்ன 21நாள் தேங்காய் பரிகாரம் செய்து நல்ல பலன் கிடைத்தது எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் தான் தெரியவந்தது நன்றி🙏💕 நன்றி🙏💕 சகோதரா 🙏

  • @karthikamarimuthu576
    @karthikamarimuthu576 Рік тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉

  • @vijayalakshmiravichandranv6770
    @vijayalakshmiravichandranv6770 6 місяців тому +2

    வணக்கம் நன்றி தோழரே 🌹🌹🌹

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому +5

    எங்கள் குல தெய்வம் பெரியபாளையம் பவானி அம்மன் எங்கள் குடும்பத்தை கட்டி காப்பவள் வாழ்க வளமுடன்

  • @Shiva_sakthi-369
    @Shiva_sakthi-369 Рік тому +2

    Migavum unmayana padhive Thanks. Dr. Mayan sir

  • @MOHANRAAJ-t7u
    @MOHANRAAJ-t7u 2 місяці тому

    En kulatheaivame sakthi theivame Veeramathi Amman Thunai 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🍋🍋🍋🍋🍋🍋

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 4 місяці тому +1

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @jegadhambaln1871
    @jegadhambaln1871 Рік тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  • @balakrishnanbalakrishnan58
    @balakrishnanbalakrishnan58 8 місяців тому +2

    சூப்பர் 🙏

  • @Packialakshmi-v3u
    @Packialakshmi-v3u Рік тому +1

    Super anna...neengal solvathu migavum sari......

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 Рік тому +6

    Enga V2 layum water vacha next day water level kamiya erukum..ethu than reason na..enaku thriyathu

  • @balaammal4816
    @balaammal4816 Рік тому +1

    ரெம்ப நன்றி

  • @poongodikpn3059
    @poongodikpn3059 Рік тому +1

    குலதெய்வம் கொற்கை ஐயனார் சாமி

  • @rajeshwarir6128
    @rajeshwarir6128 Рік тому +2

    Thank you so much sir 🙏🔱🔱💯👍

  • @yogavadivell9862
    @yogavadivell9862 Рік тому

    Nan kulatheivathai vanangumpothellam palli karecta antha timela shaththam podum. Om kundathu kaliamman thaye potri om🪔🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔

  • @SenthilsenthilSenthil-nd9ro
    @SenthilsenthilSenthil-nd9ro Рік тому +6

    Nan engal kula deivam koviluku maavilakku vaithen.samy kita irrunthu etuthu veliye vanthen.oru papa ku frist kututhen.ellarukum kututhen.antha papa marupatiyum marupatiyum vanthu en kita mavu ketathu.naanum kututhen.romba santhosam antha papa.ethuku ethavathu meaning irrukka sir

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Рік тому +1

    அய்யாஉணமை

  • @hariaish3086
    @hariaish3086 5 місяців тому

    எங்கள் குலதெய்வம் ராவுத்த மண்டலம் செட்டியபட்டி

  • @gajasai6888
    @gajasai6888 Рік тому +3

    Very useful and informative sir... Thank u...

  • @SriDevi-pr2qj
    @SriDevi-pr2qj Рік тому +14

    எங்கள் குலதெய்வம் வீட்டின் உள் வராதபடி யாரோ தடுப்பதாக ஒருவர் கூறினார். இதற்கு பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்.

    • @mm_nellai_couple
      @mm_nellai_couple Рік тому +2

      தொடர்ந்து 21 நாட்களுக்கு அ‌ல்லது 41 நாட்களுக்கு உங்கள் வீட்டின் வாசல் படியில் பச்சை கற்பூரம் ஏற்றி உங்கள் குல தெய்வத்தை நினைத்து வணங்கி வந்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்

    • @sundaramselvi1167
      @sundaramselvi1167 Рік тому +2

      ​@@mm_nellai_couple❤

    • @meena-hp8qy
      @meena-hp8qy 11 місяців тому

      Unmaiya ​@@mm_nellai_couple

  • @nirmalas8348
    @nirmalas8348 Рік тому +1

    என் குலதெய்வம் பிரம்மசக்தி அம்மன்

  • @vinodkumarg8197
    @vinodkumarg8197 Рік тому +2

    God. Alright. Good

  • @Parimala-x4v
    @Parimala-x4v Рік тому

    எங்கள் குலதெய்வம் படை வெட்டி அம்மன் வேம்படி முத்துசாமி. அண்ணமார் சாமி அவர்கள் ஆசி எனக்கு வேண்டும்

  • @sangeethathamarai-pn3ct
    @sangeethathamarai-pn3ct Рік тому +1

    Yenkalukkum kula theivam kovilukku pogamudiyamal thadangal varugirathu ennavaga erukkum sollunga anna

  • @kanchanasingaravelu2203
    @kanchanasingaravelu2203 Рік тому +4

    Thank you very sir God bless you and your family very nice video.

  • @rohithrohith-fj4kn
    @rohithrohith-fj4kn Рік тому +1

    Mathurai pandi appa thunai

  • @namikrish8360
    @namikrish8360 Рік тому +4

    Thank you sir 🙏❤️

  • @manimegalai6930
    @manimegalai6930 Рік тому +6

    திருமணமான பெண்கள் கணவன் குலதெய்வமா பிறந்தவீடு குலதெய்வமா எந்த குவதெய்வம் எங்களுக்கு வரும்

    • @softsilksarees7991
      @softsilksarees7991 Рік тому +1

      கணவன் வீட்டு கஉலதஐவம் பா

  • @karthikakarthika123
    @karthikakarthika123 Рік тому

    G boomi suthuvadhai parpadhupol kanavu vanthal enna palan g

  • @prithivikutty1110
    @prithivikutty1110 Рік тому +2

    Anna Kai kall marukkama iruka tips sollunga

  • @lovelyfamily495
    @lovelyfamily495 Рік тому

    Engal kula Deivam PechiAmman and hari hara puthira sastha

  • @amirv1613
    @amirv1613 Рік тому +2

    Sir vanakkam en kuladeivam masi periyasamy. Nan antha photova veetula vaikkalama

  • @SIVAS2516
    @SIVAS2516 Рік тому +1

    நன்றி❤

  • @Vijayalakshmisathya
    @Vijayalakshmisathya Рік тому +1

    Engal kuladeivam sannasi iyyanar

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Рік тому +1

    எனது kulathivame narayanar

  • @rajthara7908
    @rajthara7908 Рік тому +9

    திருமணம் ஆன பெண்கள் பிறந்த வீடு குலதெய்வத்தை நினைத்து வணங்கினால் பலன் கிடைக்குமா

    • @bhuvaneswariganesan1400
      @bhuvaneswariganesan1400 Рік тому +1

      நிச்சயமாக

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому +2

      கட்டாயம் வணங்க வேண்டும், நிச்சயம் பலன் கிடைக்கும்

    • @rajthara7908
      @rajthara7908 Рік тому

      @@Sadhgurusaicreations 🙏🏻🙏🏻

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thank you very much brother

  • @nalinit9243
    @nalinit9243 Рік тому +2

    Anna purattasi matham procedure and simple pooja how should we follow pls brief anna

  • @vvinodh08
    @vvinodh08 Рік тому

    Sir plz post neck bulg disc exercise videos

  • @ktpandian8730
    @ktpandian8730 Рік тому

    MY KULADEIVAM SOORI MUTHU. AYYANAR

  • @saranyasureshkumar986
    @saranyasureshkumar986 Рік тому

    Ungal video parkum pothu kuladeivam ninnaivu ppadithiyathupol Ullathu ayya

  • @lovelyfamily495
    @lovelyfamily495 Рік тому

    Sathankulam

  • @NithyaKalyani-c2p
    @NithyaKalyani-c2p 3 місяці тому

    பல்லி வீட்டில் இல்லை என்றால் என்ன செய்ய அண்ணா

  • @Geethanjali-pz8pq
    @Geethanjali-pz8pq Рік тому +1

    First like 👍🏻

  • @reviewchannel2802
    @reviewchannel2802 Рік тому

    Sir nan en veetil man eduthu....other things eduthu katinen but avaga varalai sir...

  • @nithyaselvam4743
    @nithyaselvam4743 9 місяців тому

    Milk vatchu samy kumtu antha milk ah enna pannanum sir

  • @karthikakarthika123
    @karthikakarthika123 Рік тому +2

    G appo nan sivan saranagathi adanjiten avar kanakupadi karma kaliya thodangum ippo enaku karupu samy kuladeivam appo avarum enaku pidikum ipo rendu perayum nan valipatta karma kaliyadha just oru confusion g

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Рік тому +1

    Om Shri Sairam 🙏🙏🙏

  • @umamakeshwari14
    @umamakeshwari14 Рік тому +2

    I try sir 😊

  • @thanlaksham4654
    @thanlaksham4654 Рік тому

    Yen kula theivam sree muppidathi amma

  • @narayanansanduru5004
    @narayanansanduru5004 Місяць тому

    Hi

  • @sugamanaragangal1798
    @sugamanaragangal1798 Рік тому

    ஐயா மாற்று மதத்தினர் எப்படி அறிந்து கொள்வது

  • @hariraj7861
    @hariraj7861 Рік тому +2

    Thank you anna🙏🏻

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 Рік тому +2

    ❤🥰🙏🙏🙏🤝🙏🥰

  • @justapple1956
    @justapple1956 Рік тому +1

    Anna

  • @devikannan8035
    @devikannan8035 Рік тому

    குலதெய்வம் என்பது சாஸ்தா வா அம்மன் சாமி யா

  • @tamilmani7853
    @tamilmani7853 Рік тому +1

    எங்கள்குலதெய்வம்தெரியாதுஎப்படிவணங்குவதுஅண்ணாசொல்லுங்க

    • @SathishNana
      @SathishNana Рік тому

      முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள்

  • @sridevidurai6723
    @sridevidurai6723 Рік тому +1

    👃👃👃👃👃👃👃👃👃

  • @SpashingWarrior-x6f
    @SpashingWarrior-x6f Рік тому

    Nee urruthu thambi nalla 😂😂

  • @SpiderMan-rp7fb
    @SpiderMan-rp7fb Рік тому

    ஐயா எங்கள் குல தெவ்வம் முனீஸ்வரர் எப்படி தெறியறது தெறியலவீட்டுக்கல்எப்படி அழைக்கறதுஐயா

  • @UdhayaRani-r1p
    @UdhayaRani-r1p Місяць тому

    நன்றி அண்ணா

  • @SugunaMrithika
    @SugunaMrithika Рік тому +1

    Thanks anna🙏

  • @geetharani953
    @geetharani953 Рік тому +1

    Thanks Guruji ❤

  • @grani1453
    @grani1453 Рік тому

    Thank you sir🙏🙏🙏🙏🙏

  • @ab.balaji
    @ab.balaji Рік тому +1

    Thank you ji 🙏🙏🙏