சனியும் ஜாதகமும்! | astro chinnaraj

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 267

  • @revathisivakumar333
    @revathisivakumar333 3 місяці тому +8

    49:19 இது உங்களுக்கு தா sir பொருந்தும் , ஒரு 4 நாளைக்கு முன்னாடி தற்செயலா ஒரு shorts பார்த்தேன்,இப்ப வரைக்கும் உங்க சேன்னல் videos தா பார்த்திட்டு இருக்கேன் , எதார்த்தமான பேச்சு 😅 போர் அடிக்காம பேசுறீங்க sir,easy யா புரியுது ரொம்ப நன்றி sir

  • @manjunathm3770
    @manjunathm3770 2 місяці тому +2

    43:37 - sani suriyan serkai.
    What you said about pillow is 100% correct.

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb 3 місяці тому +24

    You are correct நான் கும்ப லக்னம் கடகத்தில் சனி தனித்து . நகைதொழில் தாலி வகைகள் செய்கிறேன். நான் செய்த தாலிகளை பார்ப்பவர்கள் நான்தான் செய்தேன் என்று சொல்லி விடுவார்கள். Finishing king என்று பெயர் உண்டு.

    • @raja.kraja.k9786
      @raja.kraja.k9786 2 місяці тому +1

      ஆனால் வாழ்க்கை நல்லா இருக்கா நண்பா...

    • @SivaKumar-de8wb
      @SivaKumar-de8wb 2 місяці тому

      @raja.kraja.k9786 yes very good life

  • @rakisivakumar5661
    @rakisivakumar5661 Місяць тому +3

    நீங்கள் ஒரு நல்ல தமிழாசிரியர் ஐயா...

  • @Indira.2024
    @Indira.2024 3 місяці тому +5

    27:40-27:48 correct Sir 100%✓.நானும் இதை கவனித்திருக்கிறேன்.

  • @sundaravadivelramalingam4353
    @sundaravadivelramalingam4353 3 місяці тому +1

    ஐயா...
    அருமையான விளக்கம்...
    நல்ல பேச்சாற்றலுடன் கூடிய அனுபவ பதிவு...
    சிறப்பு... மகிழ்ச்சி...
    நன்றி..❤

  • @rajamraja7635
    @rajamraja7635 Місяць тому +2

    Very good explanation about God sani!

  • @geethustudio4092
    @geethustudio4092 Місяць тому

    மீனத்தில் சனி குரு.ஐயா என் நம்பிக்கைக்கு நீர் ஊற்றினீர்கள்.நன்றிகள் பல.

  • @viju1954
    @viju1954 2 місяці тому +3

    Very good and clear

  • @kaiyanars1151
    @kaiyanars1151 2 місяці тому +1

    வணக்கம் ஐய்யா நீங்கள. சொன்ன கருத்துகள் சிறப்பாய இருந்தது நீங்கள் புத்தம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை

  • @Geethabalakumar
    @Geethabalakumar Місяць тому

    What you have said is absolutely 💯 👌 correct! Thank you!

  • @sahasplays934
    @sahasplays934 3 місяці тому

    Super sir. That sleeping and pillow and lagna pulli. Perfect. Give more tips like this and also make videos explaining karahathuva. If you explain we can learn easily. Guruji rocks

  • @gurumurthyvv9721
    @gurumurthyvv9721 2 місяці тому

    Supero super topic
    Thank you very much for your message

  • @rusha7263
    @rusha7263 3 місяці тому

    Iam always a humble person.but I only know myself.
    Thank you for your vedio.
    Happy Onam sir.

  • @kalaivanibastian8718
    @kalaivanibastian8718 3 місяці тому +2

    வணக்கம் அண்ணா
    உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன்.உங்கள் தமிழ் அருமை.
    நான் 15.04.1983 , 3:15pm. பரணி 4ம் பாதம்.சிம்ம லக்னம்.jaffna Sri-Lanka வில் பிறந்தேன்.கிட்டதட்ட 20 வருட காலமாக எனக்கு விரும்பிய தொழிலும் கிடைக்கவில்லை.கல்வியும் கற்க முடியவில்லை.இரண்டிலும் தடை.மற்றபடி வீடு,கார்,குழந்தைகள் எல்லாமே இருக்கிறது.நான் இப்பொழுது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறேன்.தயவுசெய்து பதில் கூறவும். நன்றி அண்ணா.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் வாணி

  • @umarani1148
    @umarani1148 3 місяці тому

    புதனுடன் சேர்ந்த கிரககங்கள் part2 போடுங்க ஐயா 🙏🙏🙏

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Місяць тому

    பத்தரை மாத்துத் தங்கம்சார் நீங்கள்.பொற்குவியலாய்க் கொட்டுகிறீர்கள்.மனதார நேசிக்கிறேன்.

  • @ganeshaniyer7487
    @ganeshaniyer7487 2 місяці тому +1

    Mithuna lagnam, puthan and sukran in 2nd house, sun in simha,guru,raghu in thulam sani in vrichigam, chandran in dhanus, mangal,ketu in mesham,please comment about sani desai in brief

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 3 місяці тому

    அதெல்லாம் குழம்பவில்லை' குழப்பவும் இல்லை நன்றி!

  • @ganeshsamavallu5404
    @ganeshsamavallu5404 25 днів тому

    All good 👍 sound is fantastic

  • @annadurai1916
    @annadurai1916 3 місяці тому

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் ❤

  • @shakthivel9354
    @shakthivel9354 3 місяці тому +7

    1997 born peoples ku sani and guru parivarthana sir and ketu will be in meeenam what kind of yogas we will expect

  • @murugesanvadivel69
    @murugesanvadivel69 5 днів тому

    நல்ல இருக்குது

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 3 місяці тому +4

    ஐயா இந்த சனி சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி கேட்டோம் 4:11

  • @dayalanramaswami7956
    @dayalanramaswami7956 3 місяці тому +2

    தெளிவாக கேட்கிறது ஐயா.
    தொடருங்கள்.

    • @dayalanramaswami7956
      @dayalanramaswami7956 3 місяці тому

      இப்போது மணி காலை 51/2.ஐயா

  • @kousic4598
    @kousic4598 10 днів тому

    Sir மேஷத்தில் சனி அப்படியே சொன்னீர்கள்.
    ரொம்ப கஷ்டம் வரும் போது ஜாதகம் பார்த்தேன். பின் நானே படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் இப்போ தான் படிக்க ஆரம்பித்தேன். நீங்க சொன்னது போல் நடந்து கொண்டு இருக்கிறார். என்னோடது தனுசு லக்கனம் லக்னதில் புதன், 2 ல் சுக்கிரன் 5 ல் குரு கேது, 8 ல் சனி, 10 ல் சந்திரன், 11 ராகு, 12 ல் சூரியன், செவ்வாய். Sir

  • @srinivasangk8153
    @srinivasangk8153 Місяць тому

    Rishabalagnam,,magar athil sanibhagavan,kumbathil chevvai,,meenathil shukran +bidhan,meshram suriyan,8il Raghu,2il ketu bhagavan

  • @kannank6993
    @kannank6993 2 місяці тому +1

    சவுண்ட் நார்மல் sir 👍👍

  • @g.kokila1937
    @g.kokila1937 3 місяці тому

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கிறது என் கணவருக்கு மேஷ லக்னம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி சனி அஸ்தமன தொழிலில் பல பிரச்சினைகள் ஏமாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கிறார்கள் பிறந்த தேதி 30. 8.1978 நேரம் 9.42 இரவு இவருக்கு தொழில் பிரச்சனை அதிகமாகவே உள்ளது உடல் பிரச்சினையும் அதிகமாகவே உள்ளது ஒரு நல்ல பதிலை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 3 місяці тому

    Chinraj sir ithulkuthan Nan romba waiting magara lagnam sani thulatthula vakram Nan bayandhutte irundhen aana kooda ragu irukkunumnu sonninga paarunga angathanga neenga supernnu kaattitti ga

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 3 місяці тому +1

    அண்ணாவணக்கம்! ஆயுள் காரகன், தொழில் காரகன் கூட்டுத் தொழிலோன் எனப்படும் சனி கும்பத்தில் வக்ரமடைந்து மீதை தில் சனி காலில் கேது இருந்தால் பலன கூறுங்கள் அண்ணா! குரு (லக்) க கு 2ல் பூராடம் காலில்

  • @RamaswamyKrishnan-b9t
    @RamaswamyKrishnan-b9t Місяць тому +1

    SOUND IS OK

  • @sudalaimuthukumaravel
    @sudalaimuthukumaravel 3 місяці тому

    சரியாக உள்ளது,அய்யா

  • @ragsraghava7223
    @ragsraghava7223 3 місяці тому +2

    Sir waiting for the next one Sani and Mars combo in Kadagam in poosam saram what will happen in Sani dasa

  • @dhanapalkr8425
    @dhanapalkr8425 2 місяці тому +1

    Sound correct

  • @sivavadivel1043
    @sivavadivel1043 3 місяці тому

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

    • @Deebdremers
      @Deebdremers 3 місяці тому

      வழுவூர்,மயிலாடுதுறை அருகிலா ஐயா?

    • @sivavadivel1043
      @sivavadivel1043 2 місяці тому

      @@Deebdremers ஆமாம் ஐயா அட்டவீரட்டானம் யானை உரித்த தலம் கர்வம் நீங்கியதலம் மர்மம்

  • @VeluchamyVelu-y1b
    @VeluchamyVelu-y1b Місяць тому +1

    என் மகளுக்கு கெஜகேசரி யோகம் உள்ளது.அவள் வெளிநாடு செல்வாள்.நன்கு சம்பாதிப்பாள்.சிறப்பாக வாழ்வாள் என்று ஒரு பெரியவர் ஜாதகம் பார்த்து பலன் சொன்னார்.அது போல் நடந்தது.நன்றாக வாழ்கிறார்கள்.ஜோதிடம் உண்மை.சொல்பவர் தான் தவறு செய்கிறார்.

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 Місяць тому

    ஒலி சிறப்பு

  • @viswanathanramanathan4334
    @viswanathanramanathan4334 2 місяці тому

    சரியாக உள்ளது ஐயா

  • @HemarajaG
    @HemarajaG 23 години тому

    Correct 💯

  • @mayiilomawatersunproducts6192
    @mayiilomawatersunproducts6192 3 місяці тому

    Naa Meena laghanam enku sani thulamla naa astham sanila than business arambithan neenga sonuthu 100% yellam correct

  • @anandhihari8041
    @anandhihari8041 3 місяці тому +3

    Please tell me sani (r) with moon and ketu in 3rd meena house

  • @paramasivamg160
    @paramasivamg160 3 місяці тому

    குருவே வணக்கம்... நன்றி....

  • @selvi.r1538
    @selvi.r1538 3 місяці тому +1

    Kumba laknam -laknam thil guru+kethu - 2 sani vakarma - guru thasai puthan pukthi eppadi erukum

  • @Anandraj-h7o
    @Anandraj-h7o 3 місяці тому +1

    தனுசு1ல்ராகு , மகரம்2ல்சனி மேஷம்5ல்புதன் , ரிசபம்6ல்சூரியன் ,மிதுனம்7ல்சுக்கிரன் கேது , கடகம்8ல்குரு செவ்வாய் ,செவ்வாய்12ல்சந்திரன் ,சுக்கிரதிசை ராகு புத்திநடப்புதிசை ,வாழ்க்கை எப்படி இருக்கும் சார்

  • @nellapilliganesh8460
    @nellapilliganesh8460 3 місяці тому

    Sound Oerfect Sir
    N A Ganesh

  • @profdrbalamurugankkpatham3572
    @profdrbalamurugankkpatham3572 3 місяці тому

    Super master
    Example thula லக்னோ
    லக்னத்தில் சனி
    நல்ல பலன்
    லக்னத்தில் சனி வக்ரம் அசுப பலன்
    சனி வக்ரம் ராகு கேது தொடர்பு
    நல்ல பலன்
    இப்போது வீடு கொடுத்தவன் பற்றி அதாவது துலா லக்கினத்திற்கு உரிய சுக்கிரன் பற்றி சொல்லவே இல்லையே
    துலாம் லக்கினத்தில் சனி வக்ரம் சுக்கிரன் உச்சம்
    அப்போது பலன் நல்ல பலன் என்று சொல்லலாமா சார்
    சனி பற்றி நீங்கள் பேசுகிற இந்த பேச்சில் ஒரே ஒரு துலா லக்னம் எ ன்று நாம் எடுத்துக் கொண்டு, அவற்றில் உள்ள எல்லா கம்பினேஷன்னும்
    சனிக்கு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இன்று இந்த கட்டத்தில் உள்ள அனைத்து பாஸிபிலிடியும் சொன்னால் விளங்கிக் கொள்ள இன்னும் எளிமையாக இருக்கும் அல்லவா. இந்த சூத்திரத்தை அடிப்படையாக வைத்து மற்ற கிரகங்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள மத்த மத்த கட்டங்களில் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையுமே
    ஒரு வீடியோ ப்ளீஸ்

  • @vaithikaranthai7584
    @vaithikaranthai7584 Місяць тому

    Sound super irukku sir

  • @s.chandreshekarshetty5193
    @s.chandreshekarshetty5193 2 місяці тому

    Arumai

  • @sujathamahendran8757
    @sujathamahendran8757 2 місяці тому +1

    Sir vanakkam nan jathakathil unga theevira rasigai en peranaku kumba lakkanam lakkanathil Sani sep 2024 5.57 pm birth nalla colour sir neengal sollurarhu true

  • @sounderrajan7224
    @sounderrajan7224 3 місяці тому +1

    வணக்கம் குருஜி

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 3 місяці тому +1

    Sir rahu /ketu , depositor retrograde . Is it beneficial ?

  • @muthusamy1711
    @muthusamy1711 3 місяці тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ❤

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 3 місяці тому

    நல்லா இருக்கு

  • @kanagavallijeyaraman1383
    @kanagavallijeyaraman1383 2 місяці тому

    Yes sir entha nimidam correct sir sonathu guidence

  • @jayabalant9322
    @jayabalant9322 2 місяці тому

    காலை 9:00
    ஶ்ரீ

  • @subasuresh1225
    @subasuresh1225 11 днів тому

    Sound ok sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 3 місяці тому +1

    வணக்கம் சார் 🙏

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 3 місяці тому

    Thankyou🙏🙏

  • @ElangoThulasi
    @ElangoThulasi 3 місяці тому +1

    Mass speech

  • @rajasekarkaruppaiah6339
    @rajasekarkaruppaiah6339 10 днів тому

    சார் தனுசு ல/6 8 12 அதிபதிகள் உச்சம் பெற்றிருந்தால்... விளக்கவும்..

  • @kunaraja2807
    @kunaraja2807 3 місяці тому

    தனுசு வீட்டில் சனி தற்போது சனி திசை நடப்பில் மகர லக்கனம் சனி புக்தி கடன் சுமை அதிகம் தொழில் அமையவில்லை அதனால் வெளிநாடு போகலாம் .நினைக்கிறேன். ஆன்மிகம் மட்டும் தான் நன்றாக உள்ளது.

  • @SothigeeRaj
    @SothigeeRaj 18 днів тому

    Sami mars privathanai thularasi can u tell me about benefits thanks

  • @sivarajank1065
    @sivarajank1065 3 місяці тому +2

    அய்யா வணக்கம்

  • @mohankannan4085
    @mohankannan4085 3 місяці тому

    Supper ❤️ lovely

  • @kumariyer8913
    @kumariyer8913 Місяць тому

    Sound is ok.

  • @uk5713
    @uk5713 Місяць тому

    Sani at mithunam 37:00

  • @ragsraghava7223
    @ragsraghava7223 3 місяці тому +1

    Kadagam lagnam la Sani & Mars in poosam saram Sani dasa running how it will be?

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 2 місяці тому

    Sir, in my daughter's horoscope, kumba laknam, but sani is in 12th place with guru, both are in retrograde position. Guru is neesam and sani is atchi.

  • @nellapilliganesh8460
    @nellapilliganesh8460 3 місяці тому

    Voice ok Sir

  • @kumaravelavan9806
    @kumaravelavan9806 24 дні тому

    Thanusu rasi Guru,sani and sukuran

  • @karpagamk6713
    @karpagamk6713 3 місяці тому

    வணக்கம் அண்ணா
    11 இல் ஆட்சி பெற்ற சூரியனோடு உள்ள சனிதசை பற்றிக் கூறுங்கள் அண்ணா

  • @arumugamarunachalam9018
    @arumugamarunachalam9018 3 місяці тому

    18 09 1968 7pm தயவுசெய்து இந்த ஜாதகத்தை தயவுசெய்து போட்டுப் பாருங்கள் மிகவும் தொழிலோடு கஷ்டப்படுகிறேன் வாழ்க்கையில் சிறு முன்னேற்றமாக கிடைக்குமா கிடைக்காதா

  • @sridharanvaradhan2129
    @sridharanvaradhan2129 3 місяці тому

    Sound fine sir

  • @Paranjothi-u2n
    @Paranjothi-u2n 11 днів тому

    Sound ok sar

  • @karthike3797
    @karthike3797 2 місяці тому

    தனுசு லக்கனம் 11-ஆம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை சனி திசை தொழில் எப்படி அமையும் எப்படி இருக்கும்

  • @KadambamGRN
    @KadambamGRN 2 місяці тому

    Super sir so😮und

  • @ShivakumarSambath-jx1jy
    @ShivakumarSambath-jx1jy 3 місяці тому +1

    Magrarasi magralongnam sani suyacharm atmeena sanithasa ragubuthi guru at kadagem ragu in mashamwithsun and mercuri how ragu buthi sir 🙏

  • @janakirameswarir558
    @janakirameswarir558 14 днів тому

    ஐயா குரு வணக்கம் 🙏 மீனம் லக்னம் 5ல் சனி வக்ரம் வீடு குடுத்த சந்திரன் 8ல் ஆட்சி பெற்ற சுக்ரனோடு இருக்கிறார் சனி திசை ஆரம்பிக்க போகிறது வேலை கிடைக்குமா திருமணம் எப்போது நடக்கும் எதிர்காலம் பற்றி கூறுங்கள் ஐயா 🙏

  • @HappySunset-of7hb
    @HappySunset-of7hb 3 місяці тому +1

    குரு நீச்சம் +வக்ரம் எப்படி பலன் தரும் ஐயா (7ம் இடத்தில் )

  • @MsSuba7
    @MsSuba7 3 місяці тому +1

    சார் மகரம் கும்பத்தில் சனி இருப்பது பற்றி குறவில்லை,தயவு செய்து கூறவும்

  • @ragsraghava7223
    @ragsraghava7223 День тому

    Sir Sani and mars in kadagam in poosam Saram what will happen in sani dasa?

  • @PyKnot
    @PyKnot 3 місяці тому +5

    யானை மேல் இருப்பவன் யானை மேல் இருப்பவனிடம் தான் வெத்தலைக்குச் சுண்ணாம்பு வாங்குபவன்.

  • @rameshb6635
    @rameshb6635 3 місяці тому

    சார்..சனி மகாதசை நான்காவது தசையாக வந்தால் ஆபத்து வரும் என்று சொல்றாங்கலே அது உண்மையா சார்... இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்...

  • @LaksmiVeera-nt4mn
    @LaksmiVeera-nt4mn 3 місяці тому

    லக்னத்தில் சனி அம்சத்தில் சனி குரு சேர்க்கை கடகத்தில் பலன் சொல்லுங்க சார்

  • @chidambaramsv7462
    @chidambaramsv7462 2 місяці тому

    அய்யா வணக்கம்... தங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன்... நன்றி அய்யா... சிதம்பரம்.. திண்டுக்கல்...
    சவுண்ட் சரியாக இருக்கிறது அய்யா.

  • @Shanmugam-g4r
    @Shanmugam-g4r Місяць тому

    Sir ok

  • @jayabalant9322
    @jayabalant9322 2 місяці тому

    கன்னி லக்கனம் விருட்சகம் ராசி கும்பத்தில் கேது மிதுனத்தில் செவ்வாய் சிம்மத்தில் சுக்கரன் சூரிபன் குரு புதன் சனி ராகு பிறந்த தேதி 31/08/1979

  • @padmanabhan55
    @padmanabhan55 3 місяці тому

    Sound good

  • @muthusamib7466
    @muthusamib7466 16 днів тому

    லக😍கனத்தில் குரு துலாம் லக்கனம் 2-ல் சனி சூரியன் புதன் சுக்கிரன் 8 ல் செவ்வாய் 6ல் கேது 10ல் சந்திரன்ஜாதகம் பார்த🙏து சொல்லுக்காதயவு செய்து

  • @gowthamganesh247
    @gowthamganesh247 3 місяці тому

    Watching this video 8.08 pm

  • @LaksmiVeera-nt4mn
    @LaksmiVeera-nt4mn 3 місяці тому

    என் பெயர் வீரலட்சுமி பிறந்தநேரம்: மாலை 7.53 பிறந்ததேதி:21.05.1985 பிறந்த இடம்: ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாடு

  • @rameshvenkatasubramanian2653
    @rameshvenkatasubramanian2653 3 місяці тому

    ஐயாவுக்கு, வணக்கம் துலாம் லக்னம் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம் மகரத்தில் சனி வக்கிரம், குரு வக்கிரம் பலன் கூறுங்களேன். 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 3 місяці тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @arumugamkalamekki9324
    @arumugamkalamekki9324 3 місяці тому

    Ok clear

  • @dsreebus
    @dsreebus 2 місяці тому

    Pls keep title in English as I understand tamil but can't read it

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 3 місяці тому +1

    சார் பத்தில் சனி 11லில் குரு புதன் சூரியன் செவ்வாய் எல்லாம் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்.

  • @ashokshapathy5301
    @ashokshapathy5301 3 місяці тому

    Super

  • @nagarajreddym5593
    @nagarajreddym5593 3 місяці тому

    சர்வணக்கம் கன்னி லக்னம் 11-ல் கடகத்தில் சூரியன் சனி புதன் சேர்க்கை பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் சுக்கிர திசை குரு புத்தி தொழில் செய்யலாமா சார்

  • @haripriyaa2173
    @haripriyaa2173 3 місяці тому +1

    Unami dha sir, daily bathroom la thanni thengudhu.