சிபி நீ இதுவரை செய்தகானெளியிள் மிக சிறந்த நிகழச்சி இதுதான் அதிலும் வானதியுடன்எடுக்கும் பேட்டியை விட பல ஆயிரம் மடங்கு சிறந்தது வாழ்த்துகள் இது தொடரட்டும்
வீடு என்ற பெயரில் பல லட்சங்களை அல்லது பல கோடிகளை செலவு செய்து ஒரு கான்கிரீட் சிறையில் நாம் வாழ்கிறோம் என்று இப்போதுதான் தெரிகிறது....... இயற்கை , அன்பு , எளிமை , மனிதம் !!!!!!!!!!! நண்பருக்கும் சிபிக்கும் வாழ்த்துக்கள்.
எண்ணம் போல் வாழ்க்கைக்கு தங்களது குடும்பம் ஒரு சிறந்த உதாரணம் 😊 இயற்கை யுடன் ஒன்றி வாழ தான் ஆசை படுகிறோம் ஆனால் நாகரீகம் அதிக பணம் சொகுசு வாழ்க்கை வசதி என்று கிராமத்தைத் விட்டு நகரத்தில் குடியேற நினைக்கிரோம் இயற்கை மன அமைதி ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை எப் பொழுது உணர போகிறோம்😢
தரும்புரி மண்ணில்,இப்படி விந்தையான மனிதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிபி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிகழ்கால கலியுக வாழ்க்கையில் நேசித்து வாழ்ந்து வருகின்ற தோழரை பார்க்க வேண்டும் போல தோனுகிறது. நன்றி விகடன் குழுமத்திற்கு❤❤❤
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
I have seen this house few months ago in Puthiyathalaimurai veedu show, it was more about construction. My village few KM away from this place but never thought to visit them, this video makes me really excited about his personality and vision. When I go home, I will meet them and thanks Sibi for this wonderful video.
Hello Sakthi I saw the video about the house and felt this person is very inspiring I am planning to visit his place If possible can share more details ?
ஆமாங்க ஆனால் பணம் இல்லாதவனால் இதை கனவுகூட கான முடியாது.... அந்தே ஆள் கிட்ட பணம் இருக்கு கட்டிடாப்ளெ.... நம்மகிட்டயும் பணம் இருந்தா நாமளும் இப்படித்தானே இருப்போம்....
சிபி நீ இதுவரை செய்தகானெளியிள் மிக சிறந்த நிகழச்சி இதுதான் அதிலும் வானதியுடன்எடுக்கும் பேட்டியை விட பல ஆயிரம் மடங்கு சிறந்தது வாழ்த்துகள் இது தொடரட்டும்
அருமையான இல்லம்...
அழகான சூழல்...
எளிமையான வாழ்க்கை...
அனைவரும் விரும்பும் ஆரோக்கியமான...இனிமையான...எளிமையான வாழ்வியல்...
❤❤❤
வீடு என்ற பெயரில்
பல லட்சங்களை
அல்லது
பல கோடிகளை
செலவு செய்து
ஒரு கான்கிரீட் சிறையில்
நாம் வாழ்கிறோம் என்று
இப்போதுதான் தெரிகிறது.......
இயற்கை , அன்பு , எளிமை , மனிதம் !!!!!!!!!!!
நண்பருக்கும் சிபிக்கும் வாழ்த்துக்கள்.
மனிதம் என்பதற்கு இவர் ஓர்
உதாரணம். வாழ்க அன்புடன்.
அன்ப மட்டுமே என்றது அழகாக...
அன்பை மிக எளிதாக கொடுக்கும் எண்ணம் பரவட்டும் உலகெங்கும்
எண்ணம் போல் வாழ்க்கைக்கு தங்களது குடும்பம் ஒரு சிறந்த உதாரணம் 😊 இயற்கை யுடன் ஒன்றி வாழ தான் ஆசை படுகிறோம் ஆனால் நாகரீகம் அதிக பணம் சொகுசு வாழ்க்கை வசதி என்று கிராமத்தைத் விட்டு நகரத்தில் குடியேற நினைக்கிரோம் இயற்கை மன அமைதி ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை எப் பொழுது உணர போகிறோம்😢
தரும்புரி மண்ணில்,இப்படி விந்தையான மனிதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிபி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நிகழ்கால கலியுக வாழ்க்கையில் நேசித்து வாழ்ந்து வருகின்ற தோழரை பார்க்க வேண்டும் போல தோனுகிறது.
நன்றி விகடன் குழுமத்திற்கு❤❤❤
விகடன் க்கு...நன்றி
இவர்களுடைய விவசாய தோட்டத்தில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் ❤
Well done Vikadan... amazing personalities...❤
அருமை ❤ வீடு கட்டிய செலவை சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.
60 Lks on 2019
I have seen this house in Puthiya Thalaimurai Veedu Program.
Beautiful human he is...
Happy to see him again ❤.
So many life lessons...
Absolutely genuine human ❤
Ciby, you are the best. The reaction when you heard about snake was classic…
Great inspiring life story of this man... superb
Super Correct Cibi many people dream life. Great Mr.Suresh Kumar
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அருமை
Wow wonderful, incredible
After 20 years of experience he chosen peace😊same pass his child begin of life😊
மிகவும் அழகான அருமையான வாழ்க்கை
I have seen this house few months ago in Puthiyathalaimurai veedu show, it was more about construction. My village few KM away from this place but never thought to visit them, this video makes me really excited about his personality and vision. When I go home, I will meet them and thanks Sibi for this wonderful video.
Village name sir
Hello Sakthi
I saw the video about the house and felt this person is very inspiring
I am planning to visit his place
If possible can share more details ?
24.36 pic and conversation is nice ......good lesson for all humans
Totally different construction
Great work cibi💐
Really Admiring his thoughts. Vazhgha Valamudhan
From where did he received this kind and much of knowledge for this living ✨
Owner nalla manusanya❤
இயற்கை இல்லம் இயற்கை வீடு எளிமையான வாழ்க்கை அன்பு இல்லம் இயற்கை இனணந்து வாழும் வீடு
Nalla erukenga nalla erupenga... Best wishes... Education is what it is...
Wow . Great humanity . Affulent creativity .
I am so impressed , I salute you sir, god bless you
Sustainable living a much needed one of the hour ⚡
What a man and lady! Great thoughts with simple living!
You both are such an inspiration! ❤
Congratulations both...
Great inspiration, wish to life apeaceful life.
I salute Sir for your Love All Serve All attitude. 🙏🙏🙏
நன்றிகள் பல சிபி அழகான ஒரு காணொளி கொடுத்ததற்கு 💐💐💐💐💐💐
Fantastic human❤
இயற்கையோடு இயைந்து வாழ்வதுஎன்பது இதுதான்
ஆமாங்க ஆனால் பணம் இல்லாதவனால் இதை கனவுகூட கான முடியாது.... அந்தே ஆள் கிட்ட பணம் இருக்கு கட்டிடாப்ளெ.... நம்மகிட்டயும் பணம் இருந்தா நாமளும் இப்படித்தானே இருப்போம்....
Great sir
நன்றி விகடன்க்கும் சிபி அண்ணா அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
Super video Vikatan Tv Team....
Great Mr. suresh Kumar.
இயற்கையுடன் வாழ்க்கை 👍
Superb 🎉
We are happy , We needed this type of videos so pls do this vlog...
Nice man feel free video congratulations 🙌
We feel love in your speach and laugh. 😊
May god bless you brother
Good attempt Cibi! Keep them coming
எப்புடி இப்புடி முடியலடா, சாமி, யு ஆர் லிவிங் அஸ் கிங்
நன்றி ❤
Big Salute
அன்பு கலந்த வாழ்த்துக்கள்
Kongu manitharkal yosikka vaippavargal. Great.
VERY NICE
It's great
Anbirku undo adaikum thazh. Hands of you and your family.
Wow. Nice 🎉.
very good Gentsl man ,Jai Darmapuri,Best of luck ok God Bless you
Arumaiyana life ellorukum kidaipadhilai.
Excellent
Ipadi oruthar elar oda life laium iruntha intha ulagame evlo alaga irukum..
Near my home village name Nagarkoodal
Next 🧘♂️….Sibi 😉
👌👌👌👌👌
🎉🎉🎉❤❤❤
❤🎉❤🎉
❤
🤔!!!!!!!!!!👏👏👏👏👏🙏
🤩🤩🤩🤩
தர்மபுரி மாவட்டத்தில் எந்த ஏறிய
Nagarkoodal bro
Super bro
What place in Dharmapuri
Nice video
👌👌
Isn’t this anchor acting in Siragadika Asia serial?
DHARMAPURI NALLAM PALLI NAGAR KOODAL LOCATION
I would like to visit with my family. Can I get his contact details?
Village name sir?
Plan and cost lam sollam nerya per try pannuvanga intha mari veedu katta
சேவை
I need his mobil no. I have many books. I will send to him.
3 cars
😂anbu
Nice video
😂anbu