உலக தமிழ் தொழில் அதிபர்களின் தூதுவர் ம.ஜெகத் கஸ்பர், Founder, The Rise Global | Pesum thalamai

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 106

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 20 днів тому +14

    அழகான தமிழ் உச்சரிப்பு, தெளிவானப் பேச்சு, ஏற்புடைய கருத்தாளுமை. நன்றி ❤

  • @sathyastudio1998
    @sathyastudio1998 20 днів тому +10

    ஐயா உங்களுடைய தமிழ் பற்றும் தமிழர்கள் மேல் தாங்கள் வைத்துள்ள அளவுகடந்த பாசமும் அவர்கள் நன்றாகவும் ஒன்றாகவும் வாழவேண்டும் என்று தாங்கள் செய்யும் இந்த சேவைக்காக மனமார்ந்த நன்றிகள், தாங்கள் இன்னும் நலம் பெற்று நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @basskalidasan8300
    @basskalidasan8300 12 днів тому +3

    அருள் தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு தமிழ் மீதான ஆர்வம் ஈழ விடுதலை போராட்டம் பின் பற்றி வந்து அதற்குப்பின் ஐயா நெடுமாறன் கூட்டங்களுக்கும், பின்பு கோவை ராமகிருஷ்ணன், ஐயா கெளத்தூர் மணி அதற்கு பின்பு ஐயா வைகோ அதற்கு பின்பு உங்களை பின்பற்றி தமிழ் பயணம் தொடர்கிறது தி ரைஸ் அமைப்பு உலக தமிழர்களுக்கான தொழில் தொடர்புகளை முன்னேடுக்கும் பணி ஆகசிறந்த சிறப்பு இதில் என்னை இணைந்து கொண்டு பயணிக்க வாய்ப்பு கிடைத்தல் சிறப்பு மத்திய அரசு செய்யும் பணியை நீங்கள் சிறப்பாக தமிழர்களுக்காக செய்வது இன்னும் வரும் நாட்களில் உலகலவில் தொழில் தமிழர்கள் வசப்படும் என்பது உண்மை, தேசிய தலைவர் கடைசிய விடுதலை வேட்கை முன்னேடுக்க என்னை ஈடுபடுத்த வேண்டும்,,,

  • @georgejose4334
    @georgejose4334 21 день тому +14

    அனைத்து தமிழர் கைகள் இணையட்டும் !!
    உயர்வை நோக்கி நகரட்டும் !!!

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 22 дні тому +10

    அருமை அருமை we love you father.extradnary

  • @georgekannan3942
    @georgekannan3942 18 днів тому +3

    தந்தை அவர்களே 🙏❤️👌👍👍🙏சிந்தனை சிறிதென நினைத்தேன் சிந்தனை சீரியது
    என புரிய வைத்துள்ளீர்கள்
    மதம் சாதி மறந்து தமிழனாய்
    ஒன்றிணைந்தால் எப்படி இவ் உலகில் கோல் ஒச்ச முடியும்
    என்பதை தமிழுக்காகவும் தமிழ்
    மக்களுக்காகவும் முன்னெடுத்து செல்கிறீர்கள் என்பதை விட முன்னெடுத்து
    முடித்து விட்டீர்கள் என்பதே
    உண்மை இனி உயர்ந்தே தீரும்
    உலகம் உற்று நோக்கும் காலம் மிக அருகில்❤️🙏❤️🙏
    நன்றி Father ❤️❤️🙏🙏🙏

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 20 днів тому +6

    அருமையான பேட்டி, வாழ்துக்கள் நாம் தமிழர்... ❤️

  • @anthonyseru
    @anthonyseru 5 днів тому +1

    Very talented person, Thank you for great contributions ( words, education, activities etc.etc) i am so proud about you. It's big gift God gave for all the society. Keep go
    மிகவும் திறமையான நபர், சிறந்த பங்களிப்புகளுக்கு நன்றி (சொற்கள், கல்வி, செயல்பாடுகள் போன்றவை) உங்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது அனைத்து சமுதாயத்திற்கும் கடவுள் கொடுத்த பெரிய பரிசு. தொடருங்கள்

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 4 дні тому

    மிக சிறப்பான காணொளி

  • @mathewi8992
    @mathewi8992 18 днів тому +1

    தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும். ரைஸ் சென்னை மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் அனைத்துலக தமிழ் தொழில் அதிபர்கள் தமிழ் இளஞ்ர்களை இணைக்க வேண்டும். Rice engineers forum மாதிரி தமிழ் யூத் forum அமைப்பை உருவாக்கி தமிழ் இளம் தொழில் அதிபர்கள்களை உருவாக்க வேண்டும்.

  • @elilk791
    @elilk791 9 днів тому +1

    Nice to hear your voice after long time, use to listen your Veritas news during the war in Sri Lanka. Thank u for Ur service, let me see I can join with the raise UAE

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 20 днів тому +3

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள

  • @kmr-i2c
    @kmr-i2c 21 день тому +7

    ஒரு அறிவு சார்ந்த நேர்காணல் , மிகுந்த ஆங்கில புலமை கொண்ட ஒருவர் ஒரு தமிழ் நேர்காணலில் செயற்கையாக ஆங்கிலம் பேசாமல் எப்படி அழகு தமிழில் பேசலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் .
    ஏதோ கொஞ்சம் ஆங்கிலத்தில் படித்து விட்டு ,தமிழ் நிகழ்ச்சிகளுக்கு வந்து தமிழே தெரியாது போல் நடிக்கின்ற தமிழ் பெரும்குடி மக்கள் இதனை பார்க்கவேண்டும் .

  • @e.murugan6510
    @e.murugan6510 22 дні тому +7

    மிகவும் அருமையான பகிர்வு. உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆதிக்க மனப்பான்மை ஒழிந்தாலே இந்த உலகம் அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததாக மாறும். இன்றைய உக்கிரேன் ரஷ்ய போர், இஸ்ரேல் பாலஸ்தீன போர், மற்றும் சாதி மத மோதல் எல்லாம் யாரோ ஒருவனின் ஆதிக்க எண்ணத்தாலும் செயலாலும் நிகழும் விளைவுகள்... உங்கள் பகிர்வு மானுடம் போற்றும் மகத்தான பகிர்வு.
    குறை சொல்பவர்கள் .. புறம் பேசுவார்கள்.
    ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் பிரித்தாளும் வழியை உருவாக்குவார்கள்...
    ஒரு நாட்டுக்கு ஒரு இறைவனோ, ஒரு குழுவுக்கு ஒரு இறைவனோ இல்லை.... அப்படி இருந்தால் அவன் இறைவன் இல்லை ஒரு குழுவின் தலைவன் அல்லது நாட்டின் தலைவன் அப்படி இறைவனை சிறுமைப் படுத்தல் வேண்டாம்...

  • @patricjoseph1406
    @patricjoseph1406 18 днів тому +1

    மிகவும் அருமை, ஐயா உங்களை காணவேண்டும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 20 днів тому +3

    வாழ்த்துக்கள்ஐயா

  • @thiruchelvamselvaratnam2252
    @thiruchelvamselvaratnam2252 18 днів тому

    மிகவும் நன்றி அண்ணை.
    கேட்கும் இளயோர் தமது எதிர்கால திட்டத்தை உண்டாக்கும்
    காணொளி.

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 21 день тому +3

    Great sir.Multifaceted personality.The father has an understanding on any subject.Realiy great.

  • @omalurssmurugan8745
    @omalurssmurugan8745 21 день тому +4

    Very Excellent interview sir.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 11 днів тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @VincrossSundar
    @VincrossSundar 21 день тому +2

    அருமையான உரையாடல்

  • @dineshrajajayaraj679
    @dineshrajajayaraj679 21 день тому +4

    மிகச் சிறந்த அற்புதமான மனிதர்... இறை ஊழியர், கல்விமான், முற்போக்கு சிந்தனை உடையவர், பகுத்தறிவுள்ள கிறிஸ்தவர்...

  • @உழவன்-ழ1ச
    @உழவன்-ழ1ச 14 днів тому

    அய்யா வாழ்க வாழ்க என்றும் நலமுடன்

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 11 днів тому

    வாழ்க தமிழ்

  • @francisinban.p8074
    @francisinban.p8074 20 днів тому +2

    News 7 & Ma'm excellent.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 20 днів тому +1

    Exordinary good speech ! Extremely good debate.I sit quietly listen deeply 1 hr how Fr interested in Tamil Language & involved vary many activities, is something great. As an advocate inadmire his speech. Thank you so much . Take care of your health Fr🎉

  • @senguttuvandrr1404
    @senguttuvandrr1404 13 днів тому

    வாழ்த்துகள் பாதர் வரவேற்கிறேன் தங்கள் கருத்தை பயணபடுவேன் தங்களுடன்

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 21 день тому +3

    Jagath we are very proud of you god bless good luck

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 14 днів тому

    Good interview I fully heard

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 20 днів тому +2

    Very informative!!!

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 22 дні тому +4

    We wish your dreams comes true.

  • @lourdurajarockiam1465
    @lourdurajarockiam1465 20 днів тому +1

    Humility is a rare comodity. He is blessed abadently. Tamil people can grow with pride and simplycity. May u do god's work with your smiling face.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 19 днів тому +1

    Excellent...tamil

  • @jothivinoth5326
    @jothivinoth5326 17 днів тому

    ❤super valthugal Tamil singapore

  • @jayakumari4279
    @jayakumari4279 20 днів тому +1

    Great

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 22 дні тому +8

    மிகச்சிறந்த தன்னலமற்ற அர்ப்பணிப்பள்ள மனிதருடனான நேர்காணல் அருமை

  • @abinsmariajohn3096
    @abinsmariajohn3096 17 днів тому

    அவரை சந்தித்தீர்களா...❤ தலைவன்

  • @deepabaddu239
    @deepabaddu239 18 днів тому

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 17 днів тому

    I am attracted by your talk, 🎉🎉🎉🎉

  • @-infofarmer7274
    @-infofarmer7274 20 днів тому +3

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..

  • @Letlive343
    @Letlive343 21 день тому +4

    He is god father

  • @arajendran6271
    @arajendran6271 18 днів тому

    Super Sir

  • @sivapillai2784
    @sivapillai2784 20 днів тому +3

    இலங்கை பொருளாதாரத்தில் வரும் காலத்தில் ஒரு பொழுதும் முன்னேறாது . இந்தியா எப்பொழுதும் இலங்கை தன்னிடம் கை ஏந்தி வாழவதையே விரும்பும் . இவ்வாறே ஈழ தமிழர்களும் சிங்களத்திடம் கை ஏந்தி வாழ்வதை தான் இந்தியா உள்ளூர விரும்புகிறது . யுத்த காலத்தில் ரணில் சந்திரிகா இருவரும் புலிகள் சீபார்சு செய்யும் தமிழ் எம். பி .களிடம் ஒரு இடை கால நிர்வாக அமைப்பை கொடுக்க விரும்பினார்கள் .இதை இந்திய ரகசியமான முறையில் முறியடித்து விட்ட்து . இந்திய சிங்கள அரசுக்கு ( ரகசியமாக ) சொன்னது நீங்கள் ஈழ தமிழர்களுக்கு அதிகாரங்கள் கொடுத்தால் தமிழ் நாடும் எம்மிடம் அதிக அதிகாரங்கள் கேட்க்கும் ஆகவே கொடுக்கப்படாது . இதே நேரத்தில் இந்தியா ஈழ தமிழர் பிரச்ச்னையை வைத்துக்கொண்டு இலங்கையை மிரட்டி மிரட்டி தன காரியங்களை நிறைவேற்றும் . ஜெய்ஷ்ங்கர் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை பிரிப்போம் என மிரட்டிதான் அதானிக்கு கொழும்பு துறைமுகத்தை எடுத்து கொடுத்தார் .இந்தியா முதலில் புலிகளுக்கு ஆயுதத்தை கொடுத்து இலங்கையை ஓர் ஏழை நாடாக்கி இப்பொழுது தன் காரியங்களை சாத்தித்துக்கொண்டிருக்கிறது k

  • @vijaybk1605
    @vijaybk1605 21 день тому +14

    இலங்கையில் தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அதற்கு தொழில் முனைவர்களை ஒன்றிணைத்து செயல் திட்டங்களை வழிவகுக்க வேண்டும் இதனை தங்கள் மாநாட்டில் முடிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன்

    • @PeriyamuthuAiyamuthu
      @PeriyamuthuAiyamuthu 7 днів тому

      கற்றுத் தேர்ந்த வல்லவர்.தமிழ்பற்றாளர் வாழ்க நீடூழி

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 18 днів тому

    In Father's own words, " An interview of par excellence ".

  • @mmurugesan8417
    @mmurugesan8417 20 днів тому

    Very good interview.
    Father .Casper is knowledgeable, articulate, balanced.
    One genuine doubt.
    Does Christianity allow a "Father " to do what Father .Casper does.?

  • @TAXBOSE
    @TAXBOSE 17 днів тому

    Extraordinary, Apt, Flow etc. etc….

  • @81dheena
    @81dheena 21 день тому +6

    தமிழ் ஈழம் தீராத தாகம்,

  • @jeffrinalexander7896
    @jeffrinalexander7896 13 днів тому

    24 carat Gold❤

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 20 днів тому +1

    47.40
    பொதுவாகவே தமிழ் சமூகம் அடிமை மனோபாவம் கொண்டது.
    ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம்,இது போதும் தமிழர்களுக்கு... அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்,
    தனக்கு கீழ் இரண்டு பேராவது வேலை செய்ய வேண்டும், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி
    செல்ல வேண்டும் என்கிற தாகம்
    தமிழ் சமூகத்துக்கு அறவே கிடையாது :ஏற்கனவே, இயல்பாகவே வியாபார சமூகமாக
    இருந்த, இருக்கின்ற முதலியார், செட்டியார்,நாடார் சமூக மக்களே
    தங்களுடைய அடுத்த தலைமுறைகளை படிப்பு வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் என்கிற கூண்டு கிளி
    கோட்பாட்டுக்குள் கொண்டு வந்து
    விட்டார்கள், மீண்டும் அவர்களை
    வியாபார சமூகமாக மாற்றுவதென்பது கொஞ்சம் சிரமான விஷயம்தான்.

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 18 днів тому

    Great and salute 🫡

  • @Subramani-g3p
    @Subramani-g3p 21 день тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rsuresa
    @rsuresa 21 день тому +2

    வள்ளலார் வழியில் சமூக இயக்கம் கண்டவர் பெரியார் என்கிறார். மீண்டும் வள்ளலாரின் வழியில் சமூக இயக்கம் வர வேண்டும் என்கிறார். பெரியார் வழியில் சமூக இயக்கம் வர வேண்டும் என்று சொல்வதில் தயக்கம் ஏன்?🤔

    • @manivannana3317
      @manivannana3317 21 день тому +1

      Bakthi tha.periyar religion pottu adichirukar😂

  • @EdwinxavierEdwinxavier
    @EdwinxavierEdwinxavier 19 днів тому

  • @judefelixgunasingham
    @judefelixgunasingham 15 днів тому +1

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026.

  • @EngalsAyyavu-n9i
    @EngalsAyyavu-n9i 18 днів тому

    🎉🎉🎉🎉

  • @MrGandhipondy
    @MrGandhipondy 21 день тому +2

    உலக தமிழ் தொழில் அதிபர்களின் தூதுவர்- ithu yaar kudutha pattam

  • @mmani196918
    @mmani196918 18 днів тому

    ஜெகத்தின் குரலை வெரிதாஸ் வானொலியில் கேட்டு ஆற்றுப்பட்ட நாட்கள் உண்டு . இன்று அருவருப்பாக இருக்கிறது. தேசியத் தலைவர் இறுதிதாட்களில் தளபதிகளிடம் கருணாநிதி பற்றிக் குறிப்பிடும் போது கருணாநிதியைவிட மகிந்த மேலானவன் என்று கசந்து கூறியிருக்கிறார். சிவசங்கரமேன்ன் ஓய்வுக்குப்பின் எழுதிய நூலில் கருணாநிதி நடைமுறை அரசை அழிப்பதில் கருணாநிதி ஆர்வம் காட்டியதாகவும் முருமையான ஒத்துழைப்பு வழங்கியதாகவும் எழுதியிருக்கிறான். ஜெகத் சொல்கிற ஜாபர்தான் ஈழத்துக்கு செல்லவிருந்த மருந்து, இரத்தப் பொட்டலங்களைக்கூட கருணாநிதியின் உத்தரவின்பேரில் அழித்தவன்.ஒரே தட்டில் உணவையும் மலத்தையும் இட்டு உண்ணும் ஒரு அரிய பிறப்பாக இன்று ஜெகத்தைப் பார்க்க முடிகிறது.

    • @emmanuelmonjon8317
      @emmanuelmonjon8317 14 днів тому

      கருணாநிதி ஈழ மக்களுக்கு செய்த உதவிகளை மறந்தால் எங்களை விட நன்றிக்கெட்டவர்கள் இருக்க முடியாது.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 19 днів тому

    pothu karthu undu

  • @vivinscarmelbiblecorner8836
    @vivinscarmelbiblecorner8836 16 днів тому

    He is a Corporate priest in Catholic church. Money maker

  • @Keeladisangam
    @Keeladisangam 20 днів тому

    Tamil diaspora(Srilanka) GDP is 110 billion dollars.Srilanka GDP is 95 billion dolllar..

  • @georgearockianathan7051
    @georgearockianathan7051 16 днів тому

    CORPORATE PRIEST

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 19 днів тому

    elapan ex

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 20 днів тому

    வீரதமிழர்தலைவர்பிரபாகரன்புகழ்வாழ்க

  • @mmani196918
    @mmani196918 18 днів тому

    உலகத் தமிழர்கள் ஜகத்தை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் .

  • @jebajeba7936
    @jebajeba7936 20 днів тому

    Next cm seeman

  • @dlsuvi9953
    @dlsuvi9953 21 день тому +3

    18:13-16 வரையானப் பேச்சு முற்றிலும் தவறானப் பேச்சு . அதுவும் இறையியல் படித்த ஒரு நபர் என்கிற முறையில் .
    வானகமும் , நிலை வாழ்வும் - நிரந்தரம் , உண்மை - என அந்த இடங்கள் சென்று விட்டு மீண்டும் வந்தவரது 40 நாட்கள் வாழ்வும் பேச்சும் , விவிலியத்தில் உண்டே !
    அடிப்படையில் ஒரு இறைப் பணியாளனாகிய நீங்கள் விவிலியம் , இறையியல் ஆகியவை தொடர்பாக பேசும் போது கவனமாக பேச அன்புடன் வேண்டுகிறேன் .

  • @VEERANVELAN
    @VEERANVELAN 21 день тому +2

    😂😂😂😂😂😂
    டுமீல் நாட்டின் டாஸ்மாக் கடைகளின் தூதுவர் என்பது பொருத்தம்
    😂😂😂😂😂😂😂😂

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 22 дні тому +4

    இந்த ஜெகத்தினில் காசு பார்.

    • @e.murugan6510
      @e.murugan6510 22 дні тому +2

      நோக்கம் தெரியாமல்...குறை சொல்பவன்... இப்படி தான் பேசுவார்கள்...

    • @nandakumarnadarajah7316
      @nandakumarnadarajah7316 21 день тому

      DMK supporter!
      Very cunning person

    • @rajarethinamsm5492
      @rajarethinamsm5492 18 днів тому

      உன் புத்தி அப்படி

  • @Aknny
    @Aknny 21 день тому +1

    Evan oru dmk sempu

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    அருட்தந்தை வாழ்க வளமுடன்

  • @Jey-v5j
    @Jey-v5j 9 днів тому

    இந்த திராவிட கஸ்பார் வார்த்தைகளால் விளையாடுபவன்.

  • @Jey-v5j
    @Jey-v5j 9 днів тому

    இலங்கைத் தமிழரை பார்க்க அவர்களுக்கு தெரியும் கஸுபாரு.நீ கனிமொழியை பாரு.

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 20 днів тому

    நாடார் ஜெகத் கஸ்பராஜ்

  • @jassassociatess
    @jassassociatess 20 днів тому +1

    எவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பேசுறா மேடம், என்னடா இன்னும் அருட்தந்தை, தந்தை அவ்வளவுதான்

  • @nageshkandasamy
    @nageshkandasamy 21 день тому +2

    Father is big fraud.

    • @rajarethinamsm5492
      @rajarethinamsm5492 18 днів тому

      உன்னை சுற்றியிருக்கும் fraudகளை விடவா?

    • @rajarethinamsm5492
      @rajarethinamsm5492 18 днів тому

      உன் புத்தி அப்படி

  • @roymaha448
    @roymaha448 21 день тому +3

    கள்ளன் னே தூது வாரா 😂😂😂

  • @camaroonroon5767
    @camaroonroon5767 21 день тому +2

    Father எத்தனை குழந்தைகளுக்கு பாதர்

  • @arullourdu
    @arullourdu 17 днів тому

    Great

  • @monennaangle3998
    @monennaangle3998 20 днів тому +3

    ❤அருள்தந்தையின்பல்வேறுபரினாமபயணங்கள்சிறக்கவெற்றிபெறவாழ்த்துக்கள்

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 18 днів тому