சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட வீடு 🏡

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 91

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 2 місяці тому +17

    சென்னையில் எங்கள் பழைய மாடி வீடு சுண்ணாம்பு மரம் கொண்டு கட்டப்பட்ட வீடு தான் 170 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது அதன் சுவர்களை உளியால் உடைத்தால் கூட தீப்பொறி தான் வரும் அவ்வளவு பலமான இரண்டுக்கு கட்டுமானம் அதன் மேல் இன்னொரு தளம் காங்கிரீட் கொண்டும் கட்டினோம் அதையெல்லாம் விற்றுவிட்டு பணி நிமித்தமாக வேறு நகரத்திற்கு குடிபெயர்ந்து விட்டோம் மீண்டும் அதுபோல ஒரு வீடு கட்ட ஆசை உண்டு இவர் சொல்வது போல வீட்டுக்குள் வெயில் தெரியாது

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 місяці тому +4

    திரு காசிராமன் அவர்களே நீங்கள் மிகவும் முயற்சி செய்து நம் பாரம்பரிய வீடு கட்டும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்களுடைய உயர்ந்த சிந்தனை வெற்றிபெறவேண்டும். வாழ்த்துக்கள். நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இருப்பதாலே உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது.

  • @sathishdped8300
    @sathishdped8300 2 місяці тому +6

    Knowing more than 25 years about KASI bro he is a Millionaire but such a nice and simple person God bless him.

  • @weldingworkingtamil2001
    @weldingworkingtamil2001 2 місяці тому +8

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் ஐயா

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    என்றுமே நம் முன்னோர்கள்சித்தர்களின் வாழ்வியல் என்றும் மறையாது நம் முன்னோர்கள் மாபெரும் அறிவாளிகள் வாழ்க வளமுடன்

  • @muthukumara1925
    @muthukumara1925 2 місяці тому +1

    அருமை ஐயா.நான் இயற்கை விரும்பும் பிடிக்கும்.இது போன்ற நம் பாரம்பரிய.இயற்கை சார்ந்த காணொளி நிறை போடுங்கள் நன்றாக இருக்கும் ஐயா.உங்கள் போன்ற நல்லவர்கள் சேவை தொடர்ந்து செய்து வரவேண்டும் ஐயா 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @ranir3224
    @ranir3224 2 місяці тому

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு.

  • @sellappanselvam8319
    @sellappanselvam8319 2 місяці тому +6

    Please preserve these ideas and people. Long live tamil culture.

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 2 місяці тому +29

    இது மாதிரிதான் நான் வீடுகட்ட பேறோன்

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த 2 місяці тому +1

      எனது கனவும் அதுதான் நண்பா ....

    • @skarunanithisknithi5127
      @skarunanithisknithi5127 2 місяці тому +1

      நானும்

    • @nandakumarj5677
      @nandakumarj5677 2 місяці тому +1

      உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.

    • @jaikrishnansathish2156
      @jaikrishnansathish2156 2 місяці тому +1

      வாழ்த்துக்கள் நண்பரே

    • @prabuvjp3166
      @prabuvjp3166 2 місяці тому

      அப்பே நீங்கதா காரவீட்டுக்காரங்கே😂😂

  • @vyasarpadipaiyan8957
    @vyasarpadipaiyan8957 2 місяці тому

    அருமை அருமை இவர் போல ஆட்கள் கண்ணில் காணப்படுவது இல்லை

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 2 місяці тому +2

    நன்றி.தெளிவான விளக்கம்.

  • @hariguptapunniyakodi2095
    @hariguptapunniyakodi2095 2 місяці тому +1

    நோக்கம் மிகவும் சிறப்பு.

  • @royalmuthuroyalmuthu2615
    @royalmuthuroyalmuthu2615 2 місяці тому +1

    மிகவும் அருமை அய்யா.🎉🎉🎉🎉🎉

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 2 місяці тому +2

    செலவு பத்தியும் சொல்லுங்க.... உபயோகமா இருக்கும்

  • @பிரபஞ்சம்-ழ6ந
    @பிரபஞ்சம்-ழ6ந 2 місяці тому +2

    அண்ணா அருமையான பதிவு நன்றி ❤😊

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 2 місяці тому

    மிகவும் மகிழ்ச்சி. நன்றி ஐயா 😊❤

  • @duraisingam2203
    @duraisingam2203 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @vigneshm8917
    @vigneshm8917 2 місяці тому +2

    வாழ்த்துக்கள்🎉🎉😊

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 місяці тому +3

    அருமையான பதிவு .

  • @radhakrishnansivaramakrish9902
    @radhakrishnansivaramakrish9902 2 місяці тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஒரு சதுரம் கட்ட எவ்வளவு தொகை ஆகும்

  • @Artlover131
    @Artlover131 2 місяці тому +2

    நன்றி அய்யா.மிக்க மகிழ்ச்சி.
    இது போன்ற கட்டிட கலைகளை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்.
    நானும் இது போன்ற வீடு கட்ட போகிறேன்...🙏

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 місяці тому +2

    சிறப்பு ஐயா

  • @skarunanithisknithi5127
    @skarunanithisknithi5127 2 місяці тому +1

    சிறப்பான பதிவு

  • @mathavanr5115
    @mathavanr5115 2 місяці тому +2

    மகிழ்ச்சி அய்யா

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 2 місяці тому +2

    அருமையான பதிவு

  • @kanagarasug3183
    @kanagarasug3183 2 місяці тому +1

    நன்றி அருமை நண்பரே

  • @josephineraja3256
    @josephineraja3256 2 місяці тому

    Haaha arumai very nice very beautiful ❤super construction sir god bless you even my father also constructed the house way back 1970 roof was in kadapa kal 🙏

  • @AgoraMoorthy-k4s
    @AgoraMoorthy-k4s 2 місяці тому +1

    நன்றி ஐயா மிக சிறப்பு

  • @begooddogood1355
    @begooddogood1355 2 місяці тому +2

    கோடி வணக்கங்கள் ஐயா

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 місяці тому +1

    அருமை

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 2 місяці тому +5

    நான் காசிராஜன் ஐயா அவர்களை பார்த்து மரபுவழி கட்டுமான ஆலோசனை கேட்க திருவெண்காடு வந்து இருந்தேன்
    ஆனால் துரதிர்ஷ்டவசமாக
    காசிராஜன் ஐயா தேர்தல் பிரச்சாரம் செய்ய விழுப்புரம் சென்று விட்டார்கள் என கூறினார்கள்

  • @josephgnanasekar1107
    @josephgnanasekar1107 2 місяці тому +1

    Super ❤

  • @sammuthu
    @sammuthu 2 місяці тому +1

    great 👍

    • @SirkaliTV
      @SirkaliTV  2 місяці тому +1

      Thank you! Cheers!

  • @kavinjs1856
    @kavinjs1856 2 місяці тому

    அருமை அருமை

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @hotelpolur
    @hotelpolur 2 місяці тому

    நன்றி

  • @RajeswariD-l8y
    @RajeswariD-l8y 2 місяці тому

    Very good information

  • @sundaramss1545
    @sundaramss1545 2 місяці тому

    🙏 நன்றி

  • @mdm4958
    @mdm4958 2 місяці тому

    Super

  • @RajeswariD-l8y
    @RajeswariD-l8y 2 місяці тому

    Super super super

  • @baskikaran9609
    @baskikaran9609 2 місяці тому

    Can you help me to build in tamil eelam?

  • @sumohanan4752
    @sumohanan4752 2 місяці тому

    மழை , வெள்ளம் எல்லாம் வந்தால் ஒன்றும் ஆகாதா ஐயா ?

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 2 місяці тому

    உங்கள் தொடர்பு எண் தேவை அய்யா

  • @duraiv.k7819
    @duraiv.k7819 Місяць тому

    தொடர்பு எண்

  • @Boomi247
    @Boomi247 2 місяці тому +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @vyasarpadipaiyan8957
    @vyasarpadipaiyan8957 2 місяці тому

    மரபு முறைப்படி இரண்டு அடுக்குமாடி கட்ட முடியுமா

  • @DhilipKumar-fh9je
    @DhilipKumar-fh9je 2 місяці тому

    தொடர்பு எண் தேவை

  • @ManiVel-f6w
    @ManiVel-f6w 2 місяці тому +1

    ஐயா எந்த மாவட்டம்

  • @ThamotharanT-db2xc
    @ThamotharanT-db2xc 2 місяці тому

    இந்த சிமென்ட் கம்பெனிகளை விரட்டெவண்டும்

  • @malalchamyp1613
    @malalchamyp1613 2 місяці тому

    850 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் ஐயா

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 місяці тому

    ❤️❤️❤️🙏

  • @leelakrishnan9463
    @leelakrishnan9463 2 місяці тому

    Screen height 13' screen width 23'

  • @SannasiSithar
    @SannasiSithar 2 місяці тому

    Now no one help 😢😢😢 can dream but no one help you 😢😢😢 tell everyone nice but no one do help 😢😢😢😢 India karma boomi very dirty country India 😢😢😢

  • @prabuvjp3166
    @prabuvjp3166 2 місяці тому

    செலவு அதிகமாகாதா.... பெரிசு

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 місяці тому +2

    சுண்ணாம்பு கட்டு வேலை தமிழர்களுடையது அல்ல அது ஆந்திர கட்டுமான கலை நாயக்கர் காலத்தில் இங்கே வந்தது தமிழர்கள் மண்ணில் கட்டுமானங்கள் செய்தனர் கருங்கல்லிலும் செய்தநர் சுண்ணாம்பு மரபு கட்டுமானம் இந்திய மரபுக் கட்டுமானம் என்று வேண்டுமானால் சொல்லலாம்

    • @prabaharanm9320
      @prabaharanm9320 2 місяці тому

      Yes what you have said is true.

    • @manipandi6282
      @manipandi6282 2 місяці тому

      தமிழர்களுடைய கட்டுமானம் என்று தாங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள்❤

    • @manipandi6282
      @manipandi6282 2 місяці тому

      தமிழர்களுடைய கட்டுமானம் என்று தாங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள்❤ please reply...

    • @vigneshviky-sw7yq
      @vigneshviky-sw7yq 2 місяці тому +4

      அன்னை தமிழோடு சமற்கிருத மொழி கலந்து தெலுங்கு என்ற ஒரு மொழி உருவாகும் முன்னே தமிழர்கள் கட்டுமானத்தில் சுண்ணாம்பை பயன்படுத்தி வருகின்றனர்....

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 місяці тому

      ஆரியன் எங்கு இருந்து வந்தான் என்ற வரலாறு தெரியாத வடிகட்டின முட்டாள் இந்த சீனிவாசன். கைபர் போலன் கனவாயிலிருந்து வந்தது மறந்துவிட்டதா?
      வந்தேறி நாயக்கன் கல்லணையை பார்த்து திருடி கட்டியது தான் மகால்கள்

  • @murugaperumal9758
    @murugaperumal9758 2 місяці тому +1

    இதுவும் பழைய அடிமை முறையில் மக்களின் வாழ்க்கை நிலை

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 2 місяці тому

    Super

  • @spectaculargamer9779
    @spectaculargamer9779 Місяць тому

    Super