சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், துடுப்பதி, பி.ஓலப்பாளையம், சரளை, பல்லகவுண்டன்பாளையம் ஆகிய பிரதான சாலைகளில் மேம்பாலம், அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
சென்ற முறை அமைச்சர்கள் பதவி ஏற்ற நிகழ்ச்சியில் முதல்வரின் மனைவி மருமகள் பேத்தி என் குடும்பத்தினர் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மூத்த அமைச்சர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் அமர்ந்திருந்தன ர். இது என்ன புரோட்டா காலோ தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு முதல்வரின் மருமகள் நடத்திய சினிமா விழாவில் கதாநாயகன் கதாநாயகி நகைச்சுவை நடிகர்கள் என்று அனைவர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, முதல்வரின் மனைவி பின் வரிசையில் அமர்ந்து இருந்தார். மருமகள் கூட சினிமா விழாவிலேயே புரோட்டா காலை கடைப்பிடிக்கிறார். கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல யோகி பாபு கூ ட முன்வரிசையில். ஆனால் முதல்வரின் மனைவி பின்வரிசையில். புரோட்டா காலை கடைபிடிக்க வேண்டிய தமிழக அரசே புரோட்டா காலை கடைபிடிக்காத நிலையில் மருமகள் கடைபிடிக்கிற றார். அரசிற்கு எதிராக கடுமையான எதிரான மனநிலை இருக்கும்போதே இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறுகிறது என்றால், 2026 லும் வெற்றி பெற வைத்தால் என்ன ஆவோம்?
நான் எல்லாம் ரொம்ப வருத்தமாக சொல்வது என்னவென்றால் இந்த அரசாங்கம் நாளுக்கு நாளாக தேய்ந்து கொண்டிருக்கிறது கழுத கெட்டு குட்டி சாரானது மாதிரி ஊர்ல இருக்கிறவன் வாரி சேற்றை வாரி வீசுகிறான் தூற்றுகிறான் அசிங்கமா பேசுகிறான் அத்தனையும் தாண்டி நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். வெற்றி அடைவோம் என்ற இலக்கில் ஆனால் இந்த உதயநிதி போன்ற துணை முதலமைச்சர்கள் எண்ணத்தை கணக்கில் எடுக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை அந்த அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எல்லா மக்களும் போட்டு இருக்காங்க செவிசாய்க்காமல் இன்னும் அதை தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உண்மையிலேயே திமுக சரியான அடி வாங்கி தெருவுல நின்னு கேவலப்பட்டு போற நிலை வந்தாலும் வரலாம் என்று ஐயமாக இருக்கிறது
அதெல்லாம் தாண்டி சகோதரரே நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இவர் வந்து சென்னையில் ஒரு பொது அரங்கத்தில் பேசும் பொழுது நானும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தேன் சனாதனத்தை எதிர்த்தார் இப்ப சனாதனத்தை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அவர் கூட நாமெல்லாம் தோள் கொடுத்து நின்றோம் ஏனென்றால் அது உண்மையான ஒரு காரணம். உதயநிதி என்பவரை எங்கு யாரு சனாதனத்திற்கு ஆக விமர்சித்தாலும் அதை பெருமளவில் எதிர்த்த மக்கள் எல்லாம் நம்ம தான் ஆகையால் அவர் இன்னைக்கு வந்த வேலையை செஞ்சிருக்கிறது வந்து தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு மாபெரும் தவறான வேலை அதற்கு காரணம் அந்த அமைச்சர் அந்த அமைச்சர் வந்து பத்தாவது கூட படிக்கல அவர் அமைச்சராக்கி அவர் வந்து அரசாங்க பதவியில் இருக்கும் கூட பாக்காம ஆண்ட பரம்பரை இந்த மாதிரி சாதியத்தை கையில் எடுக்கிறது தான் வந்து சனாதனம் எதிர்பா இது தான் நாங்க எல்லாம் உங்க கூட நிக்கறதுக்கான மரியாதை சொல்லுங்க பாக்கலாம்
ஜாதி பிரச்சனை ஒன்னு நடந்ததாகவும் ஜல்லிக்கட்டில் பேசப்பட்டது அதை பத்தியும் கொஞ்சம் செய்திகளை வெளியிட்டால் நல்லா இருக்கும் பெரும்பான்மையான ஊடகங்கள் இதை வெளிப்படுத்துவதே இல்ல இதைப்பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி வெளியிட்டீர்கள் என்றால் நல்லா இருக்கும்
குடும்பமா நல் உதாரணமா இருப்பவர்களை பார்த்தால், இல்லாதவர்களுக்கு வயித்தெரிச்சல். குடும்பமே இல்லா தவர்கள் தமிழ் நாட்டை அல்லது நாட்டை ஆளுமை செய்வார்கள் குடும்பத்தை நடுத்துவது போல் நாட்டை தமிழ் நாட்டை நடத்திக்கொண்டு போகமாட்டார்கள். சர்வாதிகார ஆட்சி தான். ஜெயா அதை நன்கு செய்து எல்லோரையும் அடக்கி வைத்திருந்தார்கள். இன்றைக்கு திமுகவிற்கு எதிரே தலை தூக்க நினைக்கும் வால்கள் எல்லாம் அன்றைக்கு எங்கே வாலை கூட ஆட்ட முடியவில்லை. Truly she was an iron (dictator) lady. These cowards (including vijay, விகடன் டிவி, other known cases) who rise against the present government, prove it . They r fit fir familyless dictators to fall at their feet. Naan திமுக ஆதரவாளன் இல்லை ஆனால் இந்த அலப்பரைகளை சகிக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் நலன் கருதி இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. விகடன் டிவி பணியாளர்கள் விலை போகாதீர்கள், நாட்டின் நலன் கருதி நேர்மையை கடை பிடியுங்கள். திவினை சக்திகளால் மக்களின் தரம் கெட்டுப் போய் கொண்டிருக்கிறது மிகவும் வேதனையானக் காரியம்.
எவ்வளவுக்கெவ்வளவு எழுந்து நின்று தலைகுனிந்து வேலை செய்யும் கலெக்டரின் வருமானம்/சொத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் வருமான துறை கவனம் செலுத்த வேண்டும்
விகடன் விலை போனது இருக்கட்டும் இந்த குற்றசாட்டுக்கு என்ன பதில்? ஒரு மாவட்ட ஆட்சியர் அந்த நிகழ்விற்கு மிகவும் பொறுப்பானவர் அவரை எழுப்பி விட என்ன அவசியம்? இதுவே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யாரைப் பொருப்பாக்கியிருப்பார்கள்? இவையெல்லாம் கண்டிக்கப்பட வேண்டியவையே...
விகடன்.. டேய் என்னடா ஆச்சு உங்களுக்கு... நீங்கள் உபி க்ரூப் ஆச்சே டா... ரொம்ப சந்தோஷம்... ஆனாலும் எனக்கு இது ல உள் குத்து இருக்குமோ... நீங்கள் டீம்க சொம்பு தூக்கி ஆச்சே... நீங்கள் ஆளும் கட்சியை திட்ட ஆரம்பிச்சது சந்தோஷம் தான்
நீங்களே கொஞ்சம் பெரிய அளவில் வளர்ந்தாலும் உங்க குடும்பதார், பிரண்ட்ஸ் என்று influence பயன்படுத்த நினைப்பிங்க... இதற்கு அவரும் விதிவிலக்கு இல்லையே - இது ஒரு செய்தியா..😮 இது ஒரு பேசும் பொருளா.. அந்த குடும்பத்த பார்த்தா மட்டும் ஏன் ஏதாவது கொளுத்து போட்டுட்டே இருக்கிங்க ... எல்லா குடும்த்திலேயும் இப்படி தான் முதல தன் குடும்பத்த முதல முன்னுரிமை தருவாங்க... இதுல என்ன சமுகநிதி என்ற கேள்வி... வந்தால் என்ன?
நான் திராவிட இயக்க ஆதரவாளர் திமுக கடந்த தேர்தலில் விடு விடாக ஒட்டு கேட்டேன் இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும் போது
அஇஅதிமுக ஆட்சியே பரவாவில்லை போல ❤
NTK is being very best nowadays
இதுக்கு அதிமுக ஆட்சியே பரவாயில்லை
திராவிட மாடல்
@@saravananj4674என்னமா நடிக்கிறான்😂😂
Eps magan ethana perthukku theriyum??
திமுக்க சீக்கிரம் அனையும் விளக்கு இப்படித்தான் இருக்கும் ஒருபோதும் திருந்தாது
பேசாமல் ஒரு மாற்றத்திற்கு திமுக எதிர்க்கும் அண்ணாமலை ஐ.பி.ஸ் க்கோ இல்லை சீமானுக்கோ ஓட்டு போட நினைக்கிறோம் - தமிழ் இனம்
சீமான்🔥🔥🔥
பல்வேறு விமர்சனம் இருந்தாலும் அதிமுக இது போன்ற இடங்களில் எவ்வளவோ பரவால..
💯
100% உண்மை.இதைச் சொன்னாக்கூட சில நாதாரிங்க அநாகரீகமாக கமெண்ட் போடுவானுக பாரு
பொள்ளாச்சி சம்பவம் மறக்க முடியுமா அதிமுக
உண்மைதான் உண்மைதான்
@@ManzoorManzoor-j7vஅண்ணா பல்கலைக்கழகம் மறக்காம பாருடா சிறுபான்மை ஊபி
பெரியாரின் பெயரை சொல்ல அருகதை அற்றவர்கள் திமுகவினர்
சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், துடுப்பதி, பி.ஓலப்பாளையம், சரளை, பல்லகவுண்டன்பாளையம் ஆகிய பிரதான சாலைகளில் மேம்பாலம், அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
Seeman ntk💪💪💪
துன்பநிதி எங்கடா ?
ஐயா,ராஜசேகரன் அவர்களுக்கு இடம் கொடுக்காதது மிகப்பெரிய தவறு,கண்டிக்கதக்கது
பிஸ்கேட் குடுத்த PTR 😂😂😂😂பாவம்யா எப்படி இருந்த மனுஷன் 😐😐😐
மதுரை மாவட்டத்த.மூர்த்திவிலைக்குவாங்கிட்டான்
ஐய்யா திரு PR அவர்களை நிற்க வைத்தது மிகவும் கண்டனத்துக்கு குறியது
Moorthy ku neram sari ila pola,
Last week: Aanda parambarai
This week: jallikattu
திமுக ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே பரவாயில்லை
😂😂😂🤡🤡🤡
NYK 💐💐💐🔥
அதிகார துஷ்பிரயோகம்
Seeman will certainly win Erode election..👍
நாம் தமிழர் ❤
ஆரிய வருணாசிரமத்தை கொண்டாடும் திராவிட அரசியல் ஒழியட்டும், தமிழ் தேசிய அரசியல் வெல்லட்டும்
விகடன் டிவி- கலைஞர் டிவி அளவுக்கு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ...
சென்ற முறை அமைச்சர்கள் பதவி ஏற்ற நிகழ்ச்சியில் முதல்வரின் மனைவி மருமகள் பேத்தி என் குடும்பத்தினர் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மூத்த அமைச்சர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் அமர்ந்திருந்தன ர்.
இது என்ன புரோட்டா காலோ தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு முதல்வரின் மருமகள் நடத்திய சினிமா விழாவில் கதாநாயகன் கதாநாயகி நகைச்சுவை நடிகர்கள் என்று அனைவர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, முதல்வரின் மனைவி பின் வரிசையில் அமர்ந்து இருந்தார்.
மருமகள் கூட சினிமா விழாவிலேயே புரோட்டா காலை கடைப்பிடிக்கிறார். கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல யோகி பாபு கூ ட முன்வரிசையில்.
ஆனால் முதல்வரின் மனைவி பின்வரிசையில்.
புரோட்டா காலை கடைபிடிக்க வேண்டிய தமிழக அரசே புரோட்டா காலை கடைபிடிக்காத நிலையில் மருமகள் கடைபிடிக்கிற றார்.
அரசிற்கு எதிராக கடுமையான எதிரான மனநிலை இருக்கும்போதே இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறுகிறது என்றால்,
2026 லும் வெற்றி பெற வைத்தால் என்ன ஆவோம்?
நான் எல்லாம் ரொம்ப வருத்தமாக சொல்வது என்னவென்றால் இந்த அரசாங்கம் நாளுக்கு நாளாக தேய்ந்து கொண்டிருக்கிறது கழுத கெட்டு குட்டி சாரானது மாதிரி ஊர்ல இருக்கிறவன் வாரி சேற்றை வாரி வீசுகிறான் தூற்றுகிறான் அசிங்கமா பேசுகிறான் அத்தனையும் தாண்டி நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். வெற்றி அடைவோம் என்ற இலக்கில் ஆனால் இந்த உதயநிதி போன்ற துணை முதலமைச்சர்கள் எண்ணத்தை கணக்கில் எடுக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை அந்த அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எல்லா மக்களும் போட்டு இருக்காங்க செவிசாய்க்காமல் இன்னும் அதை தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உண்மையிலேயே திமுக சரியான அடி வாங்கி தெருவுல நின்னு கேவலப்பட்டு போற நிலை வந்தாலும் வரலாம் என்று ஐயமாக இருக்கிறது
அதெல்லாம் தாண்டி சகோதரரே நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இவர் வந்து சென்னையில் ஒரு பொது அரங்கத்தில் பேசும் பொழுது நானும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தேன் சனாதனத்தை எதிர்த்தார் இப்ப சனாதனத்தை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அவர் கூட நாமெல்லாம் தோள் கொடுத்து நின்றோம் ஏனென்றால் அது உண்மையான ஒரு காரணம். உதயநிதி என்பவரை எங்கு யாரு சனாதனத்திற்கு ஆக விமர்சித்தாலும் அதை பெருமளவில் எதிர்த்த மக்கள் எல்லாம் நம்ம தான் ஆகையால் அவர் இன்னைக்கு வந்த வேலையை செஞ்சிருக்கிறது வந்து தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு மாபெரும் தவறான வேலை அதற்கு காரணம் அந்த அமைச்சர் அந்த அமைச்சர் வந்து பத்தாவது கூட படிக்கல அவர் அமைச்சராக்கி அவர் வந்து அரசாங்க பதவியில் இருக்கும் கூட பாக்காம ஆண்ட பரம்பரை இந்த மாதிரி சாதியத்தை கையில் எடுக்கிறது தான் வந்து சனாதனம் எதிர்பா இது தான் நாங்க எல்லாம் உங்க கூட நிக்கறதுக்கான மரியாதை சொல்லுங்க பாக்கலாம்
Jallikattu la caste pathu oruthara participate panna vedula atha pathi peeunga
2026 திமுக வாய்ப்பில்லை ராஜா
அவனுங்களுக்கு அறிவு இருந்தா இந்த மாதிரி பண்ணுவாங்களா.... நீங்க பேசுவதெல்லாம் அவங்க காதுல ஏறாது சிபி இதெல்லாம் திராவிட மாடலில் வரும்😂😂😂😂😂
உதயநிதி அவர்களால் கட்சிக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது.
TN needs ADMK govt
சீமான் காலத்தின் தேவை
7:06 😢😢
மூர்த்தி அடுத்து 2026 ல வாய்ப்பில்லை
ஏன்டா நேரடியா 7:17 முட்டுக்கொடுத்துட்டுப்போ.எதுக்கு சுத்தி வளைச்சு பேசற😂
PTR is a excellent minister and he should be respected much
ஜாதி பிரச்சனை ஒன்னு நடந்ததாகவும் ஜல்லிக்கட்டில் பேசப்பட்டது அதை பத்தியும் கொஞ்சம் செய்திகளை வெளியிட்டால் நல்லா இருக்கும் பெரும்பான்மையான ஊடகங்கள் இதை வெளிப்படுத்துவதே இல்ல இதைப்பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி வெளியிட்டீர்கள் என்றால் நல்லா இருக்கும்
👌 viktan😮
அதிமுக ஆட்சியே பரவாயில்லை
😢😢😢tamil.nadu paavam
Superb bro this is true
நாம் தமிழர் கட்சி
வயிறு எரிகிறது
இனிமேல் திமுக விர்கு ஓட்டு போட மாட்டேன்
அதிகாரம் பண்ணும் வேலை
NTK❤
குடும்பமா நல் உதாரணமா இருப்பவர்களை பார்த்தால், இல்லாதவர்களுக்கு வயித்தெரிச்சல். குடும்பமே இல்லா தவர்கள் தமிழ் நாட்டை அல்லது நாட்டை ஆளுமை செய்வார்கள் குடும்பத்தை நடுத்துவது போல் நாட்டை தமிழ் நாட்டை நடத்திக்கொண்டு போகமாட்டார்கள். சர்வாதிகார ஆட்சி தான். ஜெயா அதை நன்கு செய்து எல்லோரையும் அடக்கி வைத்திருந்தார்கள். இன்றைக்கு திமுகவிற்கு எதிரே தலை தூக்க நினைக்கும் வால்கள் எல்லாம் அன்றைக்கு எங்கே வாலை கூட ஆட்ட முடியவில்லை. Truly she was an iron (dictator) lady. These cowards (including vijay, விகடன் டிவி, other known cases) who rise against the present government, prove it . They r fit fir familyless dictators to fall at their feet.
Naan திமுக ஆதரவாளன் இல்லை ஆனால் இந்த அலப்பரைகளை சகிக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் நலன் கருதி இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. விகடன் டிவி பணியாளர்கள் விலை போகாதீர்கள், நாட்டின் நலன் கருதி நேர்மையை கடை பிடியுங்கள். திவினை சக்திகளால் மக்களின் தரம் கெட்டுப் போய் கொண்டிருக்கிறது மிகவும் வேதனையானக் காரியம்.
Welcome vikatan and Elango
Non sense deed. Condemnable.
Hai socho continue speech ❤❤❤❤❤ tamilar thirunal valzthukal Anna ❤️❤️❤️❤️❤️
😊😊😊😊😊😊😊😊😊😊😊
Mannar aatchiyin ucham arugaruppa irukku
ஏண்டா இளங்கோ உங்களுக்கு வேற வேலை இல்லையா அவன் சுத்த இவன் நோண்டினான் இவன் சூட்டை அவன் நோண்டினான் இது ஒரு செய்தி இன்னும் தூக்கிக்கிட்டு வர்ற😢
NTK NTK NTK
Only Hope TVK 🔥❤️💛
valavalannu seythi solran
Gurumoorthi all
அகில இந்திய சேவைப்பணிகள் பல பதவிகளை கொண்டது இருப்பினும் மோடி முதல் சாதாரண தலைவர் வரை ...
எவ்வளவுக்கெவ்வளவு எழுந்து நின்று தலைகுனிந்து வேலை செய்யும் கலெக்டரின் வருமானம்/சொத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் வருமான துறை கவனம் செலுத்த வேண்டும்
டேய் விகடன் விலை போய் ரொம்ப நாள் ஆச்சு போட டே
விகடன் விலை போனது இருக்கட்டும் இந்த குற்றசாட்டுக்கு என்ன பதில்? ஒரு மாவட்ட ஆட்சியர் அந்த நிகழ்விற்கு மிகவும் பொறுப்பானவர் அவரை எழுப்பி விட என்ன அவசியம்? இதுவே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யாரைப் பொருப்பாக்கியிருப்பார்கள்? இவையெல்லாம் கண்டிக்கப்பட வேண்டியவையே...
@thamizhthagaval கண்ணால் பார்தும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய்
@SarathkumarS👌💐andeepkumar
Tvk வரவாண்டும் இது தான் முக்கியமான அரசியல்
விகடன்.. டேய் என்னடா ஆச்சு உங்களுக்கு... நீங்கள் உபி க்ரூப் ஆச்சே டா... ரொம்ப சந்தோஷம்... ஆனாலும் எனக்கு இது ல உள் குத்து இருக்குமோ... நீங்கள் டீம்க சொம்பு தூக்கி ஆச்சே... நீங்கள் ஆளும் கட்சியை திட்ட ஆரம்பிச்சது சந்தோஷம் தான்
நான் திமுகவை ஆதரிக்கவில்லை... ஆனால் எனக்கு பிடித்தமான விகடன் டிவி இப்போது நடுநிலை வகிக்கவில்லை.. மன்னிக்கவும் குட் பை....
Moorthy and dmk worst
That’s thiravedian model excellent keep voting for dmk 🇨🇦
That Minister Moorthy Spoiling the DMK govt Name CM should intervene and remove that casteism psycho minister.
வெட்கம் இருக்காதா மூர்த்திக்கு பத்திர பதிவு துறை னா சும்மாவா
Annamalai Annamalai Annamalai ips
இது யார் ஆட்சியில் இருந்தாலும் இப்படி தான் நடக்கும்.
ஆஆஆஆஆஆ
உருட்டும் ….. சங்கியை விட முரட்டு முட்டு முட்டும் தம்ப ஆறிவு வளர ஆன்டவனை பிரத்திப்பொம் #vikadan #DMK 👍
With DRAVIDA MODEL all of this are very normal. ERODE BY ELECTION WILL BE A WAKE CALL FOR NTK and DISASTER BEGINS FOR DMK.
vikatan bjp kaicooli agi romba naal achu.
விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சமா? Comedikku new piece?
😂😂😂😂 வேற என்ன சொல்லுறது
கழக அரசுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தான் முக்கியம். மாவட்ட ஆட்சியர்கள் அவர்களுக்கு கீழ் தான்.😊😊
😡😡😡😡😡
I am not supporting dmk... but my favorite vikatan tv is not neutral on present.. so sorry and good bye....
150voteseemanuku
Dei venna vetti vikadan . Just for fun
bjpkaigulivickatan
அந்தமாவிற்கு அங்க மதிப்புமிகு பட்டம் எங்கு இருந்தது?
கொத்தடிமை அமைச்.....மூதி😅😅😅😅😅😅
Vikadana??appo ippadi than pesuva!!
நீங்களே கொஞ்சம் பெரிய அளவில் வளர்ந்தாலும் உங்க குடும்பதார், பிரண்ட்ஸ் என்று influence பயன்படுத்த நினைப்பிங்க...
இதற்கு அவரும் விதிவிலக்கு இல்லையே -
இது ஒரு செய்தியா..😮 இது ஒரு பேசும் பொருளா..
அந்த குடும்பத்த பார்த்தா மட்டும் ஏன் ஏதாவது கொளுத்து போட்டுட்டே இருக்கிங்க ...
எல்லா குடும்த்திலேயும் இப்படி தான் முதல தன் குடும்பத்த முதல முன்னுரிமை தருவாங்க...
இதுல என்ன சமுகநிதி என்ற கேள்வி...
வந்தால் என்ன?
அமைச்சர் நன்கு செயல்படுகிறார்
Jokar vikadan