BJP-யை தாக்க விரும்பாத Seeman? Jallikattu மேடையில் இன்பநிதி; ஓரங்கட்டப்பட்ட கலெக்டர்? Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 93

  • @downloadmb
    @downloadmb 2 години тому +6

    திமுக சொம்பு வருண் & வெங்கட், உங்க வருங்கால வருங்கால ஓனர் இன்பநிதி முதல் வரிசையில் இடம் & ராஜமரியாதை செய்து கலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை பின்னுக்குத் தள்ளியது பற்றி உங்களின் விமர்சனம் இவ்வளவுதானா?

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 годин тому +8

    தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் மக்கள் செல்வன் திரு விஜய் சேதுபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 5 годин тому +9

    திமுகவின் நான்காம் தலைமுறை தலைவர் என்று சொல்லுங்கள்....
    எல்லாம் நேரம்...

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h 3 години тому +2

    பொங்கலை சிறப்பாக கொண்டாடிவிட்டு வந்துவிட்டிர். மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்து

  • @kumaresan.4302
    @kumaresan.4302 3 години тому +2

    போர் நிறுத்தம் என்ற செய்தி மனமகிழ்ச்சி ❤❤

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 5 годин тому +1

    சுடச்சுட அரசியல் செய்திகளை நையாண்டியாக கூறுவது அருமை.👏👏

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 4 години тому +8

    இன்பநிதி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம???

    • @balamurugankandasamy3964
      @balamurugankandasamy3964 Годину тому

      இதுக்கெல்லாம் மேலே மாவட்ட ஆட்சியரையே நிக்கவெச்சிட்டான் மூர்த்தி

  • @prabaharsinghpaulraj9534
    @prabaharsinghpaulraj9534 5 годин тому +5

    B ream க்கு விளக்கத்தை behindwood நேர்காணலில் பார்த்து தெரிந்து கொள்ளவும்

  • @subashloganathan2131
    @subashloganathan2131 32 хвилини тому

    @7:36 விகடன் இப்படி திமுகவுக்கும் பல்டி ராமசாமிக்கும் சொம்பு அடிச்சா எப்படி ஆதாரம் வெளிய வரும்! 😂 உண்மைய சொன்னா வலிக்குதோ!!

  • @தமிழ்-ர5ச
    @தமிழ்-ர5ச 3 години тому +2

    கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஏன் இம்முறை ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என comment show இல் சொல்லுங்கள்...

  • @ayyadura1990
    @ayyadura1990 2 години тому +1

    புத்தகங்கள் வெளியீட்டு விழா.. நூல். நூல். நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

  • @poyyathappansundaram1151
    @poyyathappansundaram1151 3 години тому

    Thank you team,
    Last two days missed you live updates

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 години тому

    Congratulation for vikatan IPS Team First Imperfect Show after Pongal 🎉🎉🎉

  • @balachander4533
    @balachander4533 4 години тому +3

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்...🎉🎉❤❤😊😊

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 4 години тому +1

    Miss Sibi n his nakkal speech, enjoyed karthi n Sibi's kayudai savaal

  • @munusamyvelusamy7833
    @munusamyvelusamy7833 5 годин тому +1

    9:15 ena da anna ah mariyatha ilama pesita moment 😂😅

  • @MrAction1984
    @MrAction1984 4 години тому +4

    டேய் டேய்... சீமான் எப்படின்னு எங்களுக்கு தெரியும்...

  • @HafeezSPC
    @HafeezSPC 2 години тому

    Vikatan இற்கு வயித்தெரிச்சல் ஆரம்மபித்துவிட்டது போலும்.

  • @alicejustine9826
    @alicejustine9826 4 години тому +6

    பத்து கட்சி கூட்டணி Vs நாம் தமிழர் கட்சி

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 3 години тому

    GOOD NIGHT 👍

  • @donveera237
    @donveera237 3 години тому +5

    சீமான் பெரியார் குறித்து பெரியது சரியா என்று தேடும்போது, எனக்கே நிறைய ஆதாரம் கிடைத்தது, சீமான் கூறியது சரிதான் என்று தெரிந்தது. பெரியார் பேசிய சில auidio கள் youtube leye இருக்கும் போது விகடன் போன்ற மிக பெரிய நிறுவனத்திற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

    • @berlineby
      @berlineby 3 години тому +1

      Tharkuri spotted

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 годин тому

    அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 5 годин тому

    Award 👌

  • @அரிது
    @அரிது 3 години тому +1

    நீங்கள் ஊடகம் பா... அவர்கள் பாஜக ஒரு கட்சி பா இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா ஆனந்த விகடன் நாம் தமிழர் சார்ந்த B டீம் கேள்விக்கு இந்த பதில் ஜி அரசியல் அறிவு இல்லாத விஜய் பெரிது படுத்தும் இந்த ஆனந்த விகடன்

  • @jaychan6936
    @jaychan6936 3 години тому +1

    Next CM Inba annan vaalga vaalga 🤣🤣🤣

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 5 годин тому +4

    Pl do not tell joker Annamalai about KM Shah the BJP Madurai leadder. who was arrested for rape We do not want Annamalai to once again whip himself Joker knows about Harayana BJP Prez charged of rape 😂

  • @rameshiss3704
    @rameshiss3704 5 годин тому

    🎉🎉🎉

  • @srishastihasri631
    @srishastihasri631 4 години тому

    Nice

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    ❤❤❤🎉🎉🎉

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 5 годин тому

    🙏🙏

  • @home-i5z
    @home-i5z 4 години тому

    Happy pongal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamirtharaj3955
    @tamirtharaj3955 5 годин тому

    WELCOME

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 5 годин тому +2

    சாட்டைகள் நிறைய கிடைக்கிறது/கிடக்குது. ஆட்கள் தாபா காணல?

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 2 години тому

    கவர்னர் படிப்பு என்ன அனுபவம் என்ன. உன் நிலை என்ன

  • @SenthilSenthillakshmanan
    @SenthilSenthillakshmanan 5 годин тому

    விகடன் நேயர்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

  • @dilipz88
    @dilipz88 3 години тому +2

    நேற்று கருணாநிதி!🇮🇳🚩
    இன்று உளறல்நிதி!
    நாளை உதயநிதி!
    பிறகு இன்பநிதி!
    தமிழகம் அதோகதி!

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 4 години тому

    Crickteer Jayshah is an all rounder

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 5 годин тому +1

    யாருக்காவது மணி கட்டி,ஆடவிடவெண்டும். அவன் ஆடி ஆடி அவஸ்தை படுவதை கண்டு, இவர்கள் சந்தோஷப்படுவார்கள்.

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 3 години тому

    ரயில்வேதுறை அமைச்சர் சொன்ன பொய் இதற்க்கு அண்ணாமலை உடனே react செய்தார் இருவரது செயலும் கண்டிக்கத்தக்கது

  • @subramaniana7761
    @subramaniana7761 5 годин тому

    District collector Madurai is overall supervise and administration of jalikkattu events

  • @selvasekar2685
    @selvasekar2685 5 годин тому +1

    Thiruvalluvar ah samiyar akiduvanka pola

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 години тому

    ரயில் காதில் இருந்த பஞ்சை எடுங்கப்பா!!!

  • @chidambaranathan6106
    @chidambaranathan6106 Годину тому

    Bro Vaithiyalalingam avar ADMK la Minister ya iruthaga nu kadasi varaikum sollava illaya bro

  • @selvasekar2685
    @selvasekar2685 4 години тому

    Singapore comedy arumai.... India vai kooru pottu vithuruvanka pola

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 2 години тому

    சீமான் கேவலமாக பேசுவது ‌... சரியாக சார்

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 години тому

    உங்கள் இருவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள்.

  • @PoosiIlangovan
    @PoosiIlangovan 3 години тому

    Thiruvalluvarukku Kavi Pottavanukku Seruppadi

  • @mpdhamu6543
    @mpdhamu6543 4 години тому

    அண்ணே திமுக ஆட்சிக்கு முன்னாடி என்ன கலர் உடை போட்டார் பழைய புகைபடம் இருந்தால் காட்டவும்

  • @dilipz88
    @dilipz88 3 години тому

    Tamil nadu has to see and burden all this crap and shit by one family show. Who is inbanidhi to sit among ministers ? There is no respect to ministers, IAS, police officers or any government servant. All are waiting to serve as slaves to DMK family.

  • @vijaykumar-vw7nh
    @vijaykumar-vw7nh 4 години тому

    Singams are back😊

  • @Thanikai-s7w
    @Thanikai-s7w 5 годин тому +1

    Seeman sonnathai sonnal podum . Ippadi sollanum appadi sollanum endru unga kpsavai e vidatheerga vikadarlale

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 4 години тому

    அதற்கான போராட்டம் ? ஆகா வடை போச்சே?

  • @jeraldraju3930
    @jeraldraju3930 2 години тому

    Saattai ethukku, puliyamaram than irukke.

  • @tnraj2593
    @tnraj2593 3 години тому

    Seeman million times told that he is not a B team for BJP. DMK thinks they are smart/clever, but TN people already know DMK is having underground dealing with fraud Modi. Does imperfect show have evidence against what Seeman said about Periyaar? Please present

  • @vickneshm8109
    @vickneshm8109 4 години тому

    Talk about the Castism in jallikattu.
    Don't just glorify alone.

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 5 годин тому +1

    420.😂😂

  • @MuthuAbi-cy9iz
    @MuthuAbi-cy9iz 2 години тому

    Enna thambi gala 200aa

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 4 години тому +1

    அண்ணாமலை சாட்டை வேலை செய்யவில்லை. மக்களும் பொருட்படுத்தவில்லை. அவரைச்சுற்றி பத்துபேர் நின்று காரித்துப்ப தன்மீது காறித்துப்பும் போராட்டம் மதுரையில் நடக்கும். கட்டணம் உண்டு. சுற்றியிருக்க ஆசை இருந்தால் நபருக்கு ஒருலட்டம் நுழைக்கட்டணமும் உண்டு.

  • @primebalaji896
    @primebalaji896 5 годин тому

    Alanganallur la oru porattame nadandhu irukku .. haryana matter pesara .. pongal la thineengala .. vaai valiya v illa vera valiya vaa ..

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 5 годин тому

    Obeying his masters.....so silent

  • @alicejustine9826
    @alicejustine9826 4 години тому +1

    திக உண்மை முகம் உடைந்து விட்டது ஈவெர எழுதிய விடுதலை புத்தகம் எல்லா வெளிச்சம் வரும்
    அண்ணா யுனிவர்சிடி நிகழ்வை மடைமாற்றம் செய்யவே இந்த கொக்கரிப்பு

  • @270819771981
    @270819771981 2 години тому

    Dravida komali vikatan srinivasan

  • @sivakumarsivagnanam2522
    @sivakumarsivagnanam2522 4 години тому

    Seeman B team of bjp

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 4 години тому

    அது என்ன சு வெ???

  • @devsanjay7063
    @devsanjay7063 4 години тому +1

    சாட்டை எடுத்து 😂😂😂😂 சீமானை வெளுத்துனு குடுத்துருக்கலாம் 😂😂😂

  • @MothilalBabu-o5v
    @MothilalBabu-o5v 5 годин тому +1

    Let R N Ravi ji be different, as he is Bihari. They usually like Sri Hanumaan Swami colour ie, Kaavi colour.

  • @alicejustine9826
    @alicejustine9826 4 години тому +1

    நீங்கள் நல்ல D.M.K யிற்கு முட்டு குடுங்கோ வழமை போல

  • @alicejustine9826
    @alicejustine9826 4 години тому +2

    வரலாற்றை திரிக்கும் அறிவாலய கும்பல்

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 5 годин тому +1

    கருணாநிதி பேரன்.நிரோத்மாட்டிவிட.மந்திரிகள்

  • @jaychan6936
    @jaychan6936 3 години тому +1

    Next CM Inba annan vaalga vaalga 🤣🤣🤣