மிகவும் அமைதியான நாடு, அந்த நாட்டு மன்னர் சுல்தானை போலவே. இவருக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் உண்டு. இவரை சாதாரணமாக அனைவரும் பார்க்கலாம். இவருடைய காரை (Self driving) இவரே ஓட்டி செல்வதை வழக்கமாக கொண்டவர்.
என்னை மாதிரி விபத்தில் கால் எலும்புகள் போய் சதைகள் போய் பத்து ஆப்ரேஷன் மீண்டும் செய்து எழுந்து நடக்க முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அத்தனை பேருக்கும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தியாவில் சினிமா நடிகர்கள் சொகுசு வாழ்கை வாழ்வது போல அந்த சுல்தான் இஸ்லாமிய கொள்கைக்கு மாற ஆடம்பர வாழ்க்கை வாழ்வதே அரபு நாடு முதல். சுல்தான்கள் வரை இப்படி தான் ..போல ..
Brunei dollars can use directly in Singapore and Singapore dollars directly can use in Brunei. No need to exchange the currency. Bruneians favourite shopping country is Singapore.
0:16 Brunei kingdoms 1:15 world richest man 1:54 Guinness World records castle 🏯 2:10 castle 2:40 dom is made of Gold 3:02 car parking space 3:30 600 Rolls Royce cars 3:50 Airplane ✈️ 5:13 17 lakhs for Hair cutting ✂️ 6:30 50 years celebration 7:02 Brunei 5th largest economy 7:37 Brunei landscape 8:40 pallavan inscription 9:08 sea explores 10:21 1929 shell company finding crude oil 12:46 1984 independence 13:47 Brunei investment agency 14:55 Free education no tax 15:24 NIB concept propoganda 16:36 Islam country 16:39 Ban of Alcohol .. The lavish king of Brunei by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
எண்ணெய் வளத்தை நம்பாமல் ஏற்கனவே ஐக்கிய அமீரகம் சுற்றுலாத்துறை மற்றும் மத்த துறைகளில் அதிக முதலீடு செய்து வருகிறது அதுபோல் இப்பொழுது சவுதி அரேபியாவும் மாறி வருகிறது
Sir, your briefs about Brunei sulthan story is good, Beyond the life story of sultan ,the customs follows , current affairs details are excellently briefs. Thanks for knowledge about the kingdom and beyond.
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
தம்பி நீங்க சொல்றது சிலது தான் சரியா இருக்கு நிறைய தப்பா இருக்கு ஏன்னா அந்த நாட்டில் 30 வருஷம் சர்வீஸ் ஆடம்பரமாக செலவு அப்படி எல்லாம் இல்லை அவரோட ஆடம்பரம் என்னைக்கும் அந்த நாட்டு மக்களிடம் கட்னது இல்ல அவர் கார் வரும் போது ஒரு மனிதன் எதிராக நடந்து வந்தால் இந்த மனிதனுக்கு சல்யூட் அடித்து விட்டு செய்வர் (இந்த அனுபவம் எனக்கு நடந்திருக்கிறது இந்த மன்னருக்கு விமானம் ஒட்டுமொத்த தெரியும்) நல்ல மனிதர் ❤
நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க. எல்லாம் ஒரு நாள் மாறிப்போகும். 1947லிருந்து 1954 வரை ஏழு வருட இந்திய வரலாறு மிக மோசமானது பிரதமர் நேரு மக்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும் சென்று கையேந்திய வரலாறு உண்டு அவ்வளவு வறுமை, பஞ்சம், பசி மரணம் பெரியவர்களிடம் கேளுங்கள் சொல்லுவார்கள். இவ்வளவும் அன்று வெறும் 45 - 50 கோடி மக்களே இந்தியாவில். இன்று 130 கோடி மக்கள். சீனாவை மிஞ்சிவிட்டோமா? இன்று படிப்படியாக மீண்டு இந்தியா இன்று ஒளிரும் நிலவிற்கு அடியெடுத்தும் வைத்துவிட்டது. சராசரி மனித உழைப்புகள் பெரும் முதலாளிகளால் திருடப்பட்டாலும் நம் மக்கள் இன்று வருத்தமடைவது கிடையாது. என்ன அநீதிகளை எதிர்க்கும் ஆற்றல் மட்டும் மிகக்குறைந்து விட்டது. உண்மை சனநாயகம் தூங்கி வழிகிறது. செல்வங்கள் செல்வந்தர்களையே நாடி செல்கிறது. . நம் கைகளில் ஆன்ராய்ட் (Fone) இருக்கிறதே போதாதா? இன்னும் இருக்கு....
அருமையான, பதிவு அருமையான விளக்கம் நன்றி!!!இதுபோல் வரலாற்று பதிவுகளை தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்!!!.
அடப்பாவி... எத்தனையோ தடவ கேட்டேன். Anyway.. thanks..? Watching from Brunei Darussalam❤
அருமை. நிறைய தகவல்கள் புதிதாக இருந்தது. 👏👏👏👏
ஐயா நான் புருனேயில் 10 வருடம் வேலை பார்தேன்,இவ்வளவு வசதி இருந்தும் மிக எளிமையான மனிதர் அவர் .அவரை அங்குள்ளவர்கள் தெய்வமாக மதிகின்றனர்
இப்ப எங்க இருக்கிங்க
இப்படி ஆடம்பரமாக வாழ்வதுதான் எளிமையா?
உங்களின் எளிமையின் அளவு கோல் எண்ண?
Vaalthukkal ji
Intrested bro
I want to start small idly shop in buruni ? Possible pls? Reply
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பதிவு
மிக அருமையான காணொளி இடையில் தினமலம் பற்றி சொன்னதற்கு பாராட்டுகள் தம்பி தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்
Masha Allah very informative, n your narrative also super, keep it up. ❤ From Sri Lankan.
மிகவும் அமைதியான நாடு, அந்த நாட்டு மன்னர் சுல்தானை போலவே. இவருக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் உண்டு. இவரை சாதாரணமாக அனைவரும் பார்க்கலாம். இவருடைய காரை (Self driving) இவரே ஓட்டி செல்வதை வழக்கமாக கொண்டவர்.
Yes yes.. he is a very simple man.. 😂😂😂😂.. mukkaalaa mukkaal payaa.. lailaa😂😂
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
எல்லாருக்கும் 6அட்டிதான்.அத யாரும் யோசிக்கிறது இல்ல...
மகிழ்வித்து மகிழ்..
Arul
என்னை மாதிரி விபத்தில் கால் எலும்புகள் போய் சதைகள் போய் பத்து ஆப்ரேஷன் மீண்டும் செய்து எழுந்து நடக்க முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அத்தனை பேருக்கும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
நலமடைய பிரார்திக்கிறேன்....
@@mohamedsayeed4126 நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா
Get well soon Brother.. pray for you!
Get well soon
God bless you brother 😢
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
இந்தியாவில் சினிமா நடிகர்கள் சொகுசு வாழ்கை வாழ்வது போல அந்த சுல்தான் இஸ்லாமிய கொள்கைக்கு மாற ஆடம்பர வாழ்க்கை வாழ்வதே அரபு நாடு முதல். சுல்தான்கள் வரை இப்படி தான் ..போல ..
Good narration bro!! very informative!! Keep it up.
Chellappa, Atlanta, USA👌👌👌👌👌
Brunei dollars can use directly in Singapore and Singapore dollars directly can use in Brunei. No need to exchange the currency. Bruneians favourite shopping country is Singapore.
0:16 Brunei kingdoms 1:15 world richest man 1:54 Guinness World records castle 🏯 2:10 castle 2:40 dom is made of Gold 3:02 car parking space 3:30 600 Rolls Royce cars 3:50 Airplane ✈️ 5:13 17 lakhs for Hair cutting ✂️ 6:30 50 years celebration 7:02 Brunei 5th largest economy 7:37 Brunei landscape 8:40 pallavan inscription 9:08 sea explores 10:21 1929 shell company finding crude oil 12:46 1984 independence 13:47 Brunei investment agency 14:55 Free education no tax 15:24 NIB concept propoganda 16:36 Islam country 16:39 Ban of Alcohol .. The lavish king of Brunei by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
Islathil Uthaari danathuku Anumathi illai
bro rajendra cholan pathi video poodunge.... history series pottu romba naal aachi
நானும் 13 வருஷமாக இந்த நாட்டில் தான் இருக்கிறேன் நண்பா. மிகவும் நல்ல மனிதர் எங்க சுல்தான் அவர்கள்..❤💞
Old Big bang bogan is back ❤❤
Thank you for your information about Brunei
Great super video full arikkthu kekkum pothu
Iam in working in brunei 🇧🇳
You said true, here people are living happily. No stress, no pain. Good cultural 👏. And good people 👍 🎉
Wat work bro ?
How to get job ?
Yes information is wealth so please share....
Sudala thathi stalin ah oru nal anga anuppi vaikiren apram parunga!!!
Dear people, Donot go to Brunei.
Worst sleepy country. No respect for indians.
We need to bring revolution. We need to bring a democracy.
Thanks bro for making this 🙌
எண்ணெய் வளத்தை நம்பாமல் ஏற்கனவே ஐக்கிய அமீரகம் சுற்றுலாத்துறை மற்றும் மத்த துறைகளில் அதிக முதலீடு செய்து வருகிறது அதுபோல் இப்பொழுது சவுதி அரேபியாவும் மாறி வருகிறது
சைத்தானின் சேட்டையும் கலந்த சவூ(க)தி சேக்
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயபடுத்தினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுதினால் அவனுக்கு லாபம் என்ன...இயேசு....
Super V great explained info. Thanks 👌👌
ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்
Sir, your briefs about Brunei sulthan story is good,
Beyond the life story of sultan ,the customs follows , current affairs details are excellently briefs.
Thanks for knowledge about the kingdom and beyond.
First time viewer, you are a wonderful story teller, congratulations 👏
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
தலைப்பு பார்த்தவுடன்
BBB style எப்படி இருக்கும் என நினைத்தேன்
சூப்பர்
😮😂🎉😢😅
Unavu arasiyal en poda matringa big fan of that series. Please kindly put bro waiting for your reply ❤
Well said and it is true, I'm from Malaysia and have been to Borneo
புருணை சுல்தான் 🇧🇳 பற்றி வீடியோ போடனும்னு உங்கக்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் 😅. நீங்களே போட்டுட்டீங்க அண்ணா 😍🔥👍🏼. சூப்பர் அண்ணா 😇👍🏼.
Naalla vela solli irunthingadda video poddu irukka maddaru 😅
😂😂😂
உன் வாய் உன் உருட்டு 😂
தம்பி நீங்க சொல்றது சிலது தான் சரியா இருக்கு நிறைய தப்பா இருக்கு ஏன்னா அந்த நாட்டில் 30 வருஷம் சர்வீஸ் ஆடம்பரமாக செலவு அப்படி எல்லாம் இல்லை அவரோட ஆடம்பரம் என்னைக்கும் அந்த நாட்டு மக்களிடம் கட்னது இல்ல அவர் கார் வரும் போது ஒரு மனிதன் எதிராக நடந்து வந்தால் இந்த மனிதனுக்கு சல்யூட் அடித்து விட்டு செய்வர் (இந்த அனுபவம் எனக்கு நடந்திருக்கிறது இந்த மன்னருக்கு விமானம் ஒட்டுமொத்த தெரியும்) நல்ல மனிதர் ❤
1111111111111111111k
Stock market pathi sollunga
சதாம் ஹுசைன் என்ற மனிதன் தான் ஞாபகத்துக்கு வருகிறது
Hello bro neenga solvathu isthana. Aanal neega kadura vedio masjid doom athu um gold
நன்றி தரமான பதிவு🏆
இந்தியாவின் கருப்பு புலி ரவிந்திர கௌசிக் பற்றி வீடியோ போடுங்க.
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்
தேசிய கல்வி தினம் பற்றி வீடியோ கொடுங்கள்.. 🎉🎉🎉
கனவுகள்பற்றி வீடியோ போடுங்கள் சகோ😊
நான் ஏறக்குறைய அங்கு 20ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றேன்.எனக்கு தெரியாத சிலவற்றையும் தெரிந்து கொண்டேன்.நன்றி.
Thankyou brother 🙏 for your detaile explanation
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே!சொந்தமடா!
Borino என்று சொல்ல கூடாது. Borneo என்று தான் சொல்ல வேண்டும் 🎉😂
@2.36 ல் காட்டப்படுவது அரண்மனை அல்ல. அது தலைநகரில் அமைந்துள்ள மசூதி.
அருமையான விளக்கம் நண்ப
Im Working in Brunei
Neenga Brunei Aranmanai nu sollitu
Brunei Mosque'oda pic podureenga
Brunei Place'oda pics Net engayum Available kedayadhu......
இலங்கை மஹிந்த ராஜபக்ச பற்றி போடுங்களேன் very very Interesting
எனக்கு மேற்கே புரூனே மன்னனரையும் நாட்டையும் பிடிக்கும் நான் ஒரு கவிஞர் புரூனே மன்னரோடு கடின போக்குவரத்து தொடர வேண்டும் எனக்கு அந்த முகவரி வேண்டும்
Enakku ennamo INDIA'voda historya 2014 irundhu ketta mathiriye oru feeling lighta 🤔
Muammar Gaddafi pathi video podunga bro..
Roman republic pathi sollunga na
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஆசானே❤
Anna arabic country oil valam epadi epoluthu finish akum oru video potunga
ஏன் இந்த பொறாமை
#வள்ளலார் அவர்கள் பற்றி வீடியோ பேசுங்க நண்பா
Semma interesting video ❤🎉
Birsa munda pathi video poedunga bcubers😇💪
watching the video from brunei....Great nation to work and live
சந்தோஷபட வேண்டிய விஷயம் அல்ல..வெட்கப்பட வேண்டிய விஷயம்..பல கோடி பேர் ஒரு வேளை சோற்றுக்கு அலையும் போது இவனுக செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது
Avargal naatile yarum pasiyudan vaazvillaye.
Thala kadaisila Brunei king-kke financial advice kuduthinga parunga.. anga ninnutinga ponga.. unga video avarai sendradaya vazhthukkal !!
அருமையான பதிவு
I'm also from Brunei ❤
Bro north sentinel Island pathi video podunga 🏝️
Super anna 🌷👏
மறுமைக்கு என்னத்த சேர்த்து வைத்திருக்கார் அது தான் matter..
USSR video podunga brother
6:17 😂😂😂😂 unexpected 🤣
Anna ottoman Kingdom paththi video podunga pls 😢😢😢😢😢😢😢
4:40 la தின மலம் 😂😂😂😂
நம்ம நாட்டுல மட்டும் சட்ட ஒழுங்கு இருக்காங்க ஜனநாயகம் என்கிற பெயரில் வாக்கு செலுத்துவது மட்டுமே மக்கள் உரிமையாக உள்ளது
நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க. எல்லாம் ஒரு நாள் மாறிப்போகும். 1947லிருந்து 1954 வரை ஏழு வருட இந்திய வரலாறு மிக மோசமானது பிரதமர் நேரு மக்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும் சென்று கையேந்திய வரலாறு உண்டு அவ்வளவு வறுமை, பஞ்சம், பசி மரணம் பெரியவர்களிடம் கேளுங்கள் சொல்லுவார்கள். இவ்வளவும் அன்று வெறும் 45 - 50 கோடி மக்களே இந்தியாவில். இன்று 130 கோடி மக்கள். சீனாவை மிஞ்சிவிட்டோமா? இன்று படிப்படியாக மீண்டு இந்தியா இன்று ஒளிரும் நிலவிற்கு அடியெடுத்தும் வைத்துவிட்டது. சராசரி மனித உழைப்புகள் பெரும் முதலாளிகளால் திருடப்பட்டாலும் நம் மக்கள் இன்று வருத்தமடைவது கிடையாது. என்ன அநீதிகளை எதிர்க்கும் ஆற்றல் மட்டும் மிகக்குறைந்து விட்டது. உண்மை சனநாயகம் தூங்கி வழிகிறது. செல்வங்கள் செல்வந்தர்களையே நாடி செல்கிறது. . நம் கைகளில் ஆன்ராய்ட் (Fone) இருக்கிறதே போதாதா? இன்னும் இருக்கு....
Bigfoot pathi solluga bro plss 😅😅
Bro video for name change of india to Bharat india name history etc.....this is my first request hope u will do soon we are waiting
Bharat ? 🤮🤮
Talk about the oldest temple in Borneo bro, I guess Sarawak!
Talk about kota gelanggi in Johor, Malaysia. .. raja raja cholan occupation
Thanks for sharing bro
இந்திய கம்யூனிஸ்டுகளின் தற்போதய வீழ்ச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோதரா
🤣
platypus animal பத்தி பேசுங்க bro #7
Vaalntha ippadi valarum.....namalam enna vaalkkai valurommmm
Fargo company pathi podunga
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
Speak about Open Source industry
Saudi Arabia royal family pathi oru video podunga
Anna plastic history pathi solunga
Benito Mussolini பற்றி காணொலி போடுங்கள் அண்ணா
Bro இன்னைக்கு நீங்க லோட்டு
@@jeevanandham6453 ஆமா bro🤣
Post a video about the King of Malaysia
தின மலம் 👌👏
Yoww bogan Mussolini Patti video pottu vidduyaa
Dvd and vcd pathi peasunga 0:03
Avaridam irunthu pana uathaví pettuththatungkal anna e nathukalvikku
Ashok leyland video pannu pls anna ❤
2:18 kanaku thappu bro rendu zero va vittutinga
4:40 தின 💩 பயங்கரமான முறையில் தாக்கப்பட்டது 😂
Benito Mussolini history podungaya
Now im watching from brunei 🇧🇳👍🏻😀
நீ உருட்டு பா உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப 🫡
antha dhina malam nalla irunthuchu bro….
எல்லா புகழும் மண்ணருக்கே 🙏
Naayi net la ullatha padichittu Inga vandhu vaandhi yeduthuttu irukkuthu........🤤🤤🤤