நினைத்த காரியம் வெற்றி பெற அபிராமி அந்தாதி | காரிய சித்தி மந்திரம் | Ninaitha Kariyam Vetri Pera

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 285

  • @maluselvam
    @maluselvam Рік тому +6

    Rompa nanri brother.intha patdal paduchu 100000 Panam ready panniten.2 nall evlo muyarchi pannen kidaikala intha padal paducha apram vendikiden Panam kidachuruchu rompa nanri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 роки тому +2

    நிச்சயமாக பயனுள்ள பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому +2

    அபிராமிஅந்தாதி பதிவுகள் பலன்கள் மிகவும் அருமை இன்னும் தொடர்ந்து பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்....நன்றி....

  • @BhuvaneshwariPutran
    @BhuvaneshwariPutran 2 місяці тому +3

    I am a Malayali. I have a wish to learn tamil Language and recite this wonderful prayer for Bhagavatī. Please post Mantras of Dēvī Bhuvanēśwarī in Tamil.
    Yenne Sahaikkanam 💕

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 місяці тому

      Ok sure thanks 🙏🙏🙏

    • @BhuvaneshwariPutran
      @BhuvaneshwariPutran 2 місяці тому

      @@AalayamSelveer Please post the lyrics of Bhuvanēśwari Kavacaṃ. Please. Also if possible tell me about Śrī Pudukkottai Bhuvanēśwarī Ambā also

  • @villavananand5851
    @villavananand5851 4 роки тому +1

    திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே.
    அபிராமி தாயே போற்றி போற்றி.

  • @rajalakshmikumaravel8575
    @rajalakshmikumaravel8575 4 роки тому +2

    எடுத்த பிறவியை முடிக்கணும் தாயே 🙏

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +2

    VANAGUKEREN AMMA

  • @sakthivelsekar2739
    @sakthivelsekar2739 3 роки тому +1

    நன்றிகள் கோடி 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @dhayabarankalaiarasu9694
    @dhayabarankalaiarasu9694 4 роки тому +1

    நன்றி sir 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏காலைவணக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      வணக்கம் சகோதரி

  • @pushpaprasad2149
    @pushpaprasad2149 2 роки тому +1

    Very very clear and useful. Thankyou

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @BaluBalu-gd1if
    @BaluBalu-gd1if 4 роки тому +2

    AMMA ABIRAMI THEAE AMMA ABIRAMI THEAE AMMA ABIRAMI THEAE.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @shanthiravi9437
    @shanthiravi9437 3 роки тому +1

    Nanri.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @akilananthini2145
    @akilananthini2145 4 роки тому +1

    Arumaiyana padivu thanks brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@sengaijay4177 happy to hear sister. God blesd you🙏☺️👍

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 4 роки тому +1

    nandri anna. nengal pallandu vazha vendugiren.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 3 роки тому +1

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @rakshmiravi6571
    @rakshmiravi6571 4 роки тому +1

    Thanks for doing this... Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @srikrish9780
    @srikrish9780 4 роки тому +1

    நன்றி தமயா.....🙏👍🙏😁👍🙏😁😁

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @soundharyasound8412
    @soundharyasound8412 3 роки тому +2

    Thank you very much sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @kannanr4257
    @kannanr4257 4 роки тому +1

    Lovely, tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +2

    AMMA ABERAAMI THUNAI

  • @malathivijayavelmalathi2284
    @malathivijayavelmalathi2284 4 роки тому +1

    Ungalitam en kashtathai sonnal athu illamal poitukirathu anna nanri anna🙏🙏🙏🙏

  • @thambidevan4369
    @thambidevan4369 4 роки тому +1

    Yes superb

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @radhav8052
    @radhav8052 4 роки тому +1

    Thanks English transcript

  • @pqr2027
    @pqr2027 3 роки тому +1

    Thank you very much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @muthukumaran9138
    @muthukumaran9138 4 роки тому +1

    Nandri sago 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 4 роки тому +1

    Nanri aiya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @lakshmimani4072
    @lakshmimani4072 4 роки тому +1

    Good information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 4 роки тому +1

    Thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @priyadarshini8693
    @priyadarshini8693 4 роки тому +1

    Thanks anna for such a good information.god bless u anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @radhav8052
    @radhav8052 4 роки тому +1

    Thanks bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @sanjai_explores9217
    @sanjai_explores9217 4 роки тому +2

    Good afternoon bro 🙏... have a great day 😃... keep doing 👍.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Good afterrnoon bro. Thank you👍.👍.

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, thankyou🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb 2 роки тому +1

    Great na

  • @ajigeorge9556
    @ajigeorge9556 4 роки тому +1

    Omsakthi Ammavae saranam Amma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +3

    AMMAN THUNAI,

  • @hihi-wm9xb
    @hihi-wm9xb 4 роки тому +1

    Thankd

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @dharu1948
    @dharu1948 4 роки тому +1

    Got it tks bro

  • @satyamadivaitam1669
    @satyamadivaitam1669 4 роки тому +1

    அய்யா ருத்ராட்சம் முகங்கள் பற்றியும் பயன்கள் பற்றியும் பதிவுகள் போடுங்க

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 роки тому +1

    Thanks anna

  • @syngeethadhazel6956
    @syngeethadhazel6956 4 роки тому +1

    Tnk u 😊

  • @soodappankrishnan9159
    @soodappankrishnan9159 3 роки тому +3

    அய்யா நான் சுய தொழில் செய்ய முடிவு செய்துள்ளேன் இன்று shop owner பார்க்க செல்ல உள்ளோம் வெற்றி அடைய பாடல் சொல்லுங்க ..... வெற்றி பெற எந்த பாடல் பாட வேண்டும்.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      இதை பின்பற்றுங்கள் சகோ ua-cam.com/video/UnRCoyAl_6k/v-deo.html
      உங்கள் புதிய முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள், எல்லாம் வல்ல ஈசனின் துணையுடன் அனைத்து வெற்றிகளையும் பெற வேண்டிக்கொள்கிறோம்.

    • @soodappankrishnan9159
      @soodappankrishnan9159 3 роки тому +1

      @@AalayamSelveer நன்றி ஐயா..

  • @AmbujamGopi-t1d
    @AmbujamGopi-t1d Рік тому +2

    என்னுடைய மகனுக்கு வேலைக்காக அபிராமி அந்தாதி எந்த பாடல் பாட வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம் சகோதரி இந்த பதிவில் உள்ளது ua-cam.com/video/56xxrh1pYnE/v-deo.htmlsi=KdpEE0LrcG9RMYrg

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому +2

    திருச்சிற்றம்பலம்

  • @Sujatha19973
    @Sujatha19973 4 роки тому +1

    Sir abirami annaikaga oru deepam yeththanuma Illa kamatchi vilakku yetranuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +3

      சகோ, சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும்(எந்த விதமான விளக்காகவும் இருக்கலாம்) . முதல் விளக்கு கட்டாயம் சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். வீட்டில் இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை. இரண்டுமே காமாட்சி விளக்காக இருந்தாலும் தவறேதும் இல்லை

  • @anaarkali2867
    @anaarkali2867 4 роки тому

    Ayya en kanavil ayyanar samikku naan soodam kattuvathu pol kanavu vanthathu. Itharkku enna artham pls sollugs

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 4 роки тому +1

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @rathnaam430
    @rathnaam430 4 роки тому +2

    வணக்கம்.நீங்கள் சொல்லற அபிராமிஅந்தாதி தினந்தோறும் கோவிலில் படிக்கிறேன்.ஆனால் காரியம் வெற்றி அடையவில்லை.எதானால் சார்.முழுவதும் அபிராமிஅந்தாதி பாராயணம் செய்கிறேன்.காரியம் எதானால் பலிதமாகவில்லை தெரியவில்லை தாயே.நீயே துணை.நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம் சகோதரி, இந்த பதிவில் உங்கள் ஆதங்கத்திற்கான பதில் உள்ளது ua-cam.com/video/H2r_xE8ZFyw/v-deo.html . இந்த பதிவு ஒரு மன தெளிவை கட்டாயம் கொடுக்கும்

    • @subadevi9496
      @subadevi9496 2 роки тому +1

      Nantri Narpavi 🙏

  • @rajashekaran4343
    @rajashekaran4343 4 роки тому +2

    💐🙏🙏🙏🙏🎁

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @karthikeyankokila434
    @karthikeyankokila434 3 роки тому +1

    வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியம் ஆக வளர பாடல் சொல்லுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      அபிராமி அந்தாதியில் தனி பாடல் இதற்கென்று இல்லை,
      இந்த பதிகத்தை பின் பற்றுங்கள் சகோ ua-cam.com/video/ooO9Fvd9njA/v-deo.html
      மற்றும் கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி பின்பற்றுங்கள் dheivegam.com/garbarakshambigai-108-potri-tamil/

  • @srikrish9780
    @srikrish9780 4 роки тому +1

    தமயா, தாங்கள் சகலகலாவல்லி மாலை பற்றி ஒரு தொகுப்பு கூறுங்கள் 😁😁😁😁🙏🙏🙏🙏🙏

  • @vijayavijaya9199
    @vijayavijaya9199 4 роки тому +1

    Sir en magal age attend pannita nan manasukulla slogam sollalama

  • @GMGaming00787
    @GMGaming00787 4 роки тому +3

    Amma Enaku Vetri ah Kudugama

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @abikutty1721
    @abikutty1721 4 роки тому +1

    Sir pirintha Hus and wife searvatharku eathavathu slogam eruntha solunga sir pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister pls check this post ua-cam.com/video/_5qfYCRxUIk/v-deo.html

  • @meerameera1985
    @meerameera1985 4 роки тому +1

    If i am singing many padhigams could be 3 if i sing that 101st padhigam once followed by other songs is it ok or should i sing 101st padhigam before singing other padhigams individually

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Bro first sing 101st song 3 times followed by other songs each 3 times

  • @mysoul3513
    @mysoul3513 4 роки тому +1

    Brother varahi Amman poojai pathi konju. Sollunga ah bro plss orey confusion ah irruku every one telling differently pls oru video podunga ah bro

  • @manganir7154
    @manganir7154 4 роки тому

    Promotion kidaikka paadal sollungal sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      There is no specific mantra for promotion sister, but you can follow the Kariya Sitthi Mantras, check the below and you can follow any one of it
      ua-cam.com/video/8NGXl00EWaY/v-deo.html
      ua-cam.com/video/6UcK9g4TU8M/v-deo.html
      ua-cam.com/video/szHyAyGBbV8/v-deo.html

  • @rekharajasekar2791
    @rekharajasekar2791 4 роки тому +1

    Sir. Nool payan padal we should tell for 3times for 1 anthadi song na. If we read more than 1 anthadi(say for karya siddhi, health and education) should we tell nool payan 9times like separately for each anthadi. Please tell me sir.
    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      First 3 times oru murai sonnal pothum sister follwed by other anthadhis

    • @rekharajasekar2791
      @rekharajasekar2791 4 роки тому

      @@AalayamSelveer thank you sir!:)

  • @ganeshank6353
    @ganeshank6353 4 роки тому +1

    Sir thana prapthi panaprapthi kkaga apirami anthathi paadal irukka ithe pola sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Check this bro ua-cam.com/video/EHNF9tKGEeo/v-deo.html

  • @pranavamkottayam1119
    @pranavamkottayam1119 4 роки тому

    Manasamadhanam kedakkathukku slogam irukka sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Will check sister. Meanwhile you can follow this, this will help to come out of stress and give peace ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @akshithaganapathi4538
    @akshithaganapathi4538 4 роки тому

    ருது ஜாதகம் தேவையா அய்யா

  • @shanmugamchithambaram3467
    @shanmugamchithambaram3467 4 роки тому +1

    Sir saamy padangalukku vizhakku yatrum pothu iranthavargal padangalukku vizhakku yatralaamma.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Munnor padangalai poojai arayil illamal veru arayil terkku parthu vaithu, avargaluku endru taniyaaga oru vilakku vaithu athai ettralam, samikku use seyyum poojai saangalai munnor pojjaikku use seyya kudathu bro.

    • @shanmugamchithambaram3467
      @shanmugamchithambaram3467 4 роки тому

      Thank you sir

  • @comicsevolution5423
    @comicsevolution5423 Рік тому +1

    anna college join panathulenthe

  • @shinchansujan4499
    @shinchansujan4499 4 роки тому +1

    Govt job ku eithai Try panalama air

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 роки тому +2

    எத்தனை தடவை இதனை சொல்லவேண்டும் அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +4

      சகோதரி, பதிவில் சொன்னது போல் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த காரிய சித்தி பாடலை 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் நினைத்த காரியம் எதுவானாலும் கட்டாயம் வெற்றி பெரும்.

    • @kausalyaraman425
      @kausalyaraman425 4 роки тому +1

      நன்றி மிக பல அய்யா

  • @daebakie1170
    @daebakie1170 3 роки тому +1

    Vanakkam sir, government teaching job kedaika etre mathram solla mudiyuma? Nandri aiya 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      ua-cam.com/video/vKhCbJ0XLro/v-deo.html you can follow this

    • @daebakie1170
      @daebakie1170 3 роки тому +1

      @@AalayamSelveer mikka nandri aiya 🙏 god bless you

  • @sparktv3699
    @sparktv3699 4 роки тому

    சார் உங்க சேனலை தொடர்ந்து பாத்துட்டு வர்றேன் தங்களின் பதிவுகள் மிக அருமையாக உள்ளது எனது இந்த முக்கியமான கோரிக்கையை நீங்கள் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன் அதாவது எனது மூத்த சகோதரர் மதுரையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தார் அந்த வீட்டை கட்டி கொடுப்பவர் அதிக பணம் கேட்பதால் வீடு கட்டும் பணிகள் கடந்த 7 வருடங்களாக பாதியில் நிற்கிறது அவரும் அனைத்து கோவில்களும் சென்றுவிட்டார்
    நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு இழுத்துக் கொண்டே செல்கிறது பரிகார மந்திரங்கள் பரிகாரங்கள் உண்டா தயவு செய்து தெரியப்படுத்தவும் மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம் சகோ, உங்கள் ஆதரவிற்கு நன்றி.
      நமது பக்கம் நியாயம் இருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறதே’ என்று கலங்கி நிற்பவர்கள், அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்க, விழுப்புரம் பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய, வழக்கு விரைவில் முடிவதோடு சாதகமான தீர்ப்பும் கிடைக்கும். அது முடியாதவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை, வடை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட, நல்ல பலன் கிடைக்கும். மேலும் அஷ்டமி தினங்களில் பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தர, வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்கும்.
      காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ளது பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயில். நீண்ட காலமாகத் தீராத வழக்குகளைத் தீர்த்து வைக்கும் மிகச் சிறந்த வரப்ரசாதியாகத் திகழ்கிறார் இத்தல ஈசன். சட்ட ரீதியான, நியாயமான வழக்குகளில் இருந்து தீர்வு கிடைப்பதற்கு, பக்தர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் நெய் தீபமேற்றி, சிவபெருமானை வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து, அதில் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
      ua-cam.com/video/9KFMcIrWcUI/v-deo.html - பூமி,நிலம்,மனை தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கும் பூமீஸ்வரர்
      இந்த தகவல்கள் தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

    • @sparktv3699
      @sparktv3699 4 роки тому +1

      @@AalayamSelveer மிக்க நன்றி சகோதரா நீங்கள் இவ்வளவு விரைவாக பதில் அளிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை தங்களின் பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த பதிலை உடனே என் சகோதரர்கள் தெரிவித்து விடுகிறேன்🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      🙏🙏☺️👍

    • @thangamanim2036
      @thangamanim2036 4 роки тому

      இருப்பதாவது பாடலை பாராயணம் செய்யவும்

    • @sparktv3699
      @sparktv3699 4 роки тому

      @@thangamanim2036
      Abirami anthaathi il 20 aavathu paadala

  • @amuthasathiyamohan7242
    @amuthasathiyamohan7242 4 роки тому

    Anna,how abt u doing??stay home stay safe!!!
    1doubt,I saw in ur online store,mattu thiruneeru yethuku use pannuvanga??yeppadi use pannanum???plz sollunga..
    Waiting for ur valuable reply..Tq u so much Anna..😊😊😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Thanks doing good, Naatu Mattu Thiruneeru - this is how Thiruneeru was made in ancient times, now a days lots of artificial chemcials and scents were added to it, so it has lost its divine powers. We follow our ancient, traditional and sacred method of collecting, drying and processing the Indian Desi Cow Dung to make it as a Vibuthi(Holy Ash).
      Vibuthi/Viboothi(Sanskrit) or Bhasma(Hindi) or Thiruneeru(Tamil) is the holy ash/sacred ash made of dried desi cow dung cakes. It is a primary non milk output from the holy cow. Vibhuthi is the important symbol of every Saivite. It gives glory to one who applies it, protects them from ill health and negative forces, it has the ability to attract the higher forces of nature. Only a Pure Vibuthi can provide all these real spiritual benefits.

    • @amuthasathiyamohan7242
      @amuthasathiyamohan7242 4 роки тому

      Aalayam Selveer thank you so much anna😊😊great info...during lockdown not able to place orders..once everything will be normal...I ll place orders..👍👍

  • @TravelTemples
    @TravelTemples 4 роки тому +1

    👍👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @melodicpearl
    @melodicpearl 3 роки тому +2

    Morning and evening both time padanu ma sir

  • @gowriv2631
    @gowriv2631 2 роки тому +1

    அய்யா ௭ன் அப்பா, அம்மா இருவரும் கால் வலியால் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்காங்க. அவங்க உடல்நலம் பெற நான் ௭ன்ன சொல்லி கும்பிடனும் சொல்லுங்க ஐயா,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      இருவருக்கும் நல்ல உடல்நிலை அருளுங்கள் அம்மா என்று மனதார அம்மவிடம் வேண்டுங்கள் சகோதரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      இதையும் பின்பற்றுங்கள் சகோதரி ua-cam.com/video/txYd4r7GWOU/v-deo.html

  • @raghavimanickam3010
    @raghavimanickam3010 3 роки тому +1

    Periods time LA Indha manthiram Solalama?

  • @mageshwaran8207
    @mageshwaran8207 2 роки тому +1

    Brother, I do pray at 9clk in the morning everyday.. is that fine...

  • @m.kanitha1199
    @m.kanitha1199 4 роки тому +1

    Vinayakar kaappu paadiya pinbu nool payan padal pin namakku thevaiyana padalai padanumnkala. & Thani thani padalkal 100kkum thani thaniyaka nool payan ovvoru muraiyum 3 murai pada vendumnkala

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Sister muthalil todankum pothu Vinayagar Kaappu, then nool payan padal 3 murai sollivittu todangalam, thani thaniyaka nool payan ovvoru muraiyum solla thevai illai

    • @m.kanitha1199
      @m.kanitha1199 4 роки тому +1

      @@AalayamSelveer mikka nanrinka. Naa ithuvarai ovvoru padalukkum sollittu vanthen. Thakavalukku mikka nanrinka.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ravindrane8174
    @ravindrane8174 2 роки тому +1

    அண்ணா நான்என் குழைந்தை நல்லபடியாக பிறந்தால் நான் வேண்டிக் கொண்ட வேண்டுதல்களை நிறைவேற்றுகிறேன் என்று வேண்டிக்கொண்டேன்.எல்லா கடவுளுக்கும் வேண்டிக்கொண்ட வேண்டுதலை தடையில்லாமல் செய்து முடிக்க இந்த விடியோவில் உள்ள பாடலையே பாடலாம (நூற்பயன் மற்றும் காரியசித்தி படலையே பாடலாம ) அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      பாடலாம் சகோ

    • @ravindrane8174
      @ravindrane8174 2 роки тому

      எவ்வளவு நாள் செய்யனும் இதை செய்யும் போது மாமிசம் சாப்பிடலாம

  • @karpahamkarpaham1708
    @karpahamkarpaham1708 4 роки тому

    To get government job we can chant abirami anthathi 91 song.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Yes iit can be.. but 91st song is for அரசாங்கச் செயலில் வெற்றி பெற more related to if we do some contract job under government or if we already work for government and succcess in that job and not mentioned as to get new government job

  • @comicsevolution5423
    @comicsevolution5423 Рік тому +1

    college poka mudiyatha situation aidichu

  • @comicsevolution5423
    @comicsevolution5423 Рік тому +1

    ellame problem ma irruku degree ellarum mudichitanka ana naa innum 4 sem arrear irruku anna

  • @selvivijaya254
    @selvivijaya254 4 роки тому +1

    Sago inaiku mooligai face pack order panni iruken.thank you
    Athu daily use pannanuma sago

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Vanakkam sister...daily kattayam illai sister..weekly 2 to 3 times seithalum pothumanthu thaan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      We will courier it today sister

    • @selvivijaya254
      @selvivijaya254 4 роки тому

      @@AalayamSelveer thank you sago

  • @pavi4477
    @pavi4477 4 роки тому

    Foreign poga pathivu irukuma anna

  • @mysoul3513
    @mysoul3513 4 роки тому +1

    Tq bro....nool padal mudinjadhuku approm dha karya sidhi padanuma ah

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Yes sister first nool payan padal 3 times then followed by kariya sidhi padal

    • @mysoul3513
      @mysoul3513 4 роки тому

      @@AalayamSelveer brother veetla ya love mrg problem poitu irruku so endha ah poojai pannala ma .....so If my father in law accepts then we will get marry pls can u tell regarding this pls 👏

  • @vithyasivamalini7105
    @vithyasivamalini7105 Рік тому +1

    Anna enga kudumbathukum enga amma veetuku kudumbathukum kadan thollai adhigama iruku adhrku vali edhavathu unda...enaku rendum ponnu..enaku 3aavathu paiyana porakanum anna adharkum.oru vali sollunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      சகோதரி குழந்தை வரம் என்பது கொடுப்பது அதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்கக்கூடாது, இதற்கு என்று தனியாக பரிகாரம்வஏதும் இல்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம் சகோதரி, கடன் தீர பின்வரும் ஏதேனும்ஒன்றை பின்பற்றுங்கள்
      ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html
      ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      ua-cam.com/video/5D6oYXWyNAQ/v-deo.html
      ua-cam.com/video/vLD1r0Czq4U/v-deo.html
      ua-cam.com/video/HyKfgSxU3ts/v-deo.html

  • @chitrachitra6090
    @chitrachitra6090 4 роки тому +3

    அண்ணா வணக்கம். உங்க கிட்ட ஒன்னு keganum na.. எங்க வீட்டுக்கு முன்னாடி gate கிட்ட தினமு‌ம் ஒரு காகம் வந்து குறிப்பிட்ட ஒரே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு கத்து து னா. நானும் அந்த இடத்தில் தண்ணீர் வைத்தேன்.. ஆனாலும்.. அது கத்திகொண்டே இருக்கு அண்ணா. இது போல ஒரு மாசமா நடக்குது.. நான் தினமும் தண்ணீர்.. பிஸ்கெட் கூட வச்சி paafhutean. Aanaalum இப்டி தான் நடக்குது. என்ன காரணம் அண்ணா??.? Please அண்ணா reply me na.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      வணக்கம் சகோதரி, இதற்கு காரணம் என்று எங்கும் எந்த குறிப்புகளும் இல்லை சகோதரி. நீங்கள் முன்னோர்கள் வழிபாடு செய்வது உண்டா?

    • @chitrachitra6090
      @chitrachitra6090 4 роки тому

      @@AalayamSelveer இ‌ல்லை அண்ணா..

    • @chitrachitra6090
      @chitrachitra6090 4 роки тому

      @@AalayamSelveer என‌க்கு அப்பா.. அம்மா.. இருக்காங்க அண்ணா. எனது கணவருக்கு தான் தந்தை இறந்து விட்டார். என் கணவர் வெளிநாட்டில் உள்ளார். அதலால்.. வழிபாடு செய்வதில்லை அண்ணா.

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 4 роки тому

    Vikasi Vishakam coming Murga peruman avathara dinam ...

  • @kirthesh37081
    @kirthesh37081 4 роки тому

    Pudichavagla thirumanam pana aavagla nama tadi vara ena pananum pls solluga anna

  • @nilaammu6279
    @nilaammu6279 Рік тому +1

    Bro mrng bhrama mukurthathula deepam vachu intha sologen a soli pray panidu aprm thunkalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Yes u can sister

    • @nilaammu6279
      @nilaammu6279 Рік тому +1

      Thanks bro 🙏 kakara questions ku romba calm a answers panarinka romba thanks 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @Ashwinthrock
    @Ashwinthrock 4 роки тому +2

    Pregnancy try panravanga sollalama bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      For pregnancy Follow this sister ua-cam.com/video/FKtfx8ST-ec/v-deo.html

  • @sm8244
    @sm8244 4 роки тому

    Can I do more than 1 mantra during eclipse. Please reply. Thanks

  • @deeparajendran3800
    @deeparajendran3800 3 роки тому +2

    Hi sis enoda husband foreign try pandraru enum job kidaikala so edha na daily solama Ila Vera mantra Eruka ? Solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Yes sister ithai pinpattralam, you can also try ua-cam.com/video/t8d2pvvQJrQ/v-deo.html

  • @karuppaiahvelu8841
    @karuppaiahvelu8841 4 роки тому

    Madi kudipathai niruthvatharkku

  • @sudhab1645
    @sudhab1645 4 роки тому +1

    அண்ணா என் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை 40 வயது ஆகிறது இரண்டு அண்ணன்கள் எத்தனையோ பரிகாரம் கோயில் எல்லாம் சென்றும் பலன் இல்லை அம்மா அப்பா மிகவும் வருத்தத்துடன் இருக்கிறீர்கள் அவர்கள் படும் வருத்தத்தை என்னால் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு தெரிந்த பரிகாரம் சொல்லுங்க அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister follow 3,5,7 in this post ua-cam.com/video/Zu0swUqfvuU/v-deo.html or follow this ua-cam.com/video/V0_p3jaszQE/v-deo.html

    • @Shanthi90
      @Shanthi90 6 місяців тому

      Sister

  • @sudharajendiran6882
    @sudharajendiran6882 2 роки тому

    En husbandoda sethu vala...health nalla irruka solla vendiya pathigam ethum irrukanu sollunga plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      ua-cam.com/video/_5qfYCRxUIk/v-deo.html follow this sister

  • @kathirarasan6410
    @kathirarasan6410 4 роки тому +2

    உடல்நிலைநம்பெற,அரசுவேலைகிடைக்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Check this playlist ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      அரசு வேலை கிடைக்க - ua-cam.com/video/vKhCbJ0XLro/v-deo.html

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 4 роки тому +1

    Bro Please explain Kandar Alangaram 107 songs ,& Kandar Amuboothi 51 songs Please

  • @ajigeorge9556
    @ajigeorge9556 4 роки тому

    Amma please help my daughter shouldn't get any problem in her job please Amma omsakthi

  • @malathivijayavelmalathi2284
    @malathivijayavelmalathi2284 4 роки тому +1

    Nangal oru vadagai veedufu sella nenaigiram antha veedu engalugu amaiuma sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Nalla padiyaga amaiyum kavalai vendam sister

    • @malathivijayavelmalathi2284
      @malathivijayavelmalathi2284 4 роки тому

      @@AalayamSelveer romba kashtama irugu anna nalla patiya antha veedugu poitanum ethavathu vazhu sollungal anna

    • @malathivijayavelmalathi2284
      @malathivijayavelmalathi2284 4 роки тому

      @@AalayamSelveer nagal irugum veedul nemmathu illa varau kochem selau athugam romba kashtama irugu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister daily ungal kuladeivathai vilaketri manatara valipadungal viriavil nalla matrangal varum

    • @malathivijayavelmalathi2284
      @malathivijayavelmalathi2284 4 роки тому

      @@AalayamSelveer nanga ippa iruga veedula dheivame illanu solranga anna

  • @radhav8052
    @radhav8052 4 роки тому +1

    Bro plz give poem number 54 in English transcript

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +2

      Illaamai solli, oruvar thambaal senru, izhivubattu
      nillaamai nensil ninaiguvirel, niththam needu thavam
      kallaamai karra kayavar thambaal oru kaalaththilum
      sellaamai vaiththa thiriburai paadhangal sermingale.

    • @radhav8052
      @radhav8052 4 роки тому +1

      Thanks a lot bro 😊

  • @thestic415
    @thestic415 2 роки тому +2

    How many days sollanum pllzzzzzzzzzzzzzzzzzzzzzzzz sollunga annaaa...................
    Please please please...

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 4 роки тому +1

    Nool payan paadalai kodungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Video description parunga sister koduthullom..video vilum ullathu