💯உண்மை 💯💯💯💯💯எனது குடுபத்தை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்காங்க நான்முதன்முதலில் டூவிலர் வாங்கி அந்த அம்மாவிடம் பூஜை செய்து விட்டு வரும்போது என் கூடவே வந்து காப்பாற்றினார்
நன்றி ங்க ஐயா இன்னைக்கு தான் யோசிச்சேன்.நம்ம பிரச்சினை சரியாக என்ன செய்வது னு.மிகச் சரியான நேரத்தில் மிகவும் சரியாக சொன்னீர்கள்.நன்றி மிகவும் நன்றி ங்க ஐயா.சரியானவுடன் உங்களைநேரில் சந்திப்பேன் என் வீட்டில் நடக்கும் திருமண அழைப்பிதழோடு🙏🙏🙏 மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி அம்மா வை பார்க்க சீக்கிரமே போயிடுவேன்
🙏🙏 சுகமே சூழ்க 🙏🙏 மிக மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 அம்மா பத்ரகாளி தாயே🙏 திக்கற்றவர்ளுக்கு தெய்வம் நீங்களே துணை தாயே 🙏உங்களின் அற்புத சக்தியால் அனைவரையும் காப்பாற்றுங்கள் தாயே🙏
என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் இப்போது இருக்கும் மன நிலைக்கு ஏற்ப இந்த பதிவு போட்டதற்கு நன்றி. எந்த தெய்வமும் எனக்கு எந்தவித நம்மையும் செயவில்லை. என் வாழ்க்கை முழுவதுமே அசிங்கம், அவமானம் மட்டுமே தொடர்கிறது. இப்படியே போனால் கண்டிப்பாக நானும் பைத்தியம் ஆய்டுவ. உலகில் தெய்வம் ஒன்று இல்லை என்ற மன நிலையில் உள்ளேன் ஐயா. கடைசியாக இந்த தெய்வத்தையும் கும்பிட்டு பார்க்கிறேன்.
வணக்கம் குருஜி வணக்கம் செந்தில் அண்ணா நீங்க நாங்க இருக்கிற மனநிலைக்கு ஏத்த மாதிரி இருக்கு உண்மையாலுமே ஆறுதல் சொல்ற மாதிரி இருக்கு எனக்கு நம்ம சூழ்நிலை யார்கிட்டயும் சொல்ல முடியாது ஆனா நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு ஆறுதலா இருக்கு நீங்க மேலும் மேலும் வீடியோ நிறைய போடணும் நீங்களும் உங்க குடும்பத்தாரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கணும் குருஜி அவர்களும் அவை குடும்பத்தார் நல்ல ஆரோக்கியத்துடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வேண்டும் வாழ்க வளமுடன்🙏🍓🍇🍏💐🥭🥭🍏🍇🍓🍇🍓🍒🍒🍒🍒
சாய் சார் மற்றும் ரிஷபனந்தர் உங்கள் இருவரின் கலந்துரையாடல் என்றுமே தனிச்சிறப்பு. என் மனசு அறிவு ம் உங்கள் இருவரின் போட்டியை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறது. ரிசபனந்தரின் நகைச்சுவையுடன் கூடிய சொற்பொழிவு மிகவும் அருமை❤❤❤❤❤❤❤❤❤
கோவையில் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆத்தங்கரை ஓரத்தில் மிக மிக அற்புதமான அதிசக்தி வாய்ந்த வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோயில் இருக்கிறது இங்கு சென்று வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை
மிக்க நன்றி ஸ்வாமி. தாங்கள் பேசியதைக் கேட்டபோது யாதுமாகி நின்றாய் காளி என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தது. அம்மைதானே காளிதாஸ் என்கிற உலக மகாகவிஞனை உருவாக்கியவர். காளி தாயே திருவடி சரணம்.
என் அம்மா அங்காள பரமேஸ்வரி அப்படித்தான். எனக்கு ஒன்னுனா ஓடி வந்துடுவா. அவகிட்ட மன்னிப்பே கிடையாது. யாரும் என்னை நெருங்க முடியாது. அந்த கர்வம் எனக்கு உண்டு.
ஐயா Sai senthil அவர்களுக்கு என்னுடைய நன்றிள் பல உங்களுக்கு 🙏 என்னை போன்றவார்களுக்கு மனதில் இருக்கும்👉 பிரச்சனையாக. இருக்கும் கேள்வியை கேட்டதற்க்கு நன்றி 🙏 மற்றும் அதற்கு பதில் கூறிய ஐயாவிற்கும் நன்றிகள் பல 🙏 இந்த பதிவு அருமை 🙏🍀ஓம் அகஸ்த்தீசாய நமக 🙏🍀
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 என் குல சுவாமி குருஜி அவர்களின் பொற்பாதம் 🙏 பணிந்து திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி நலந்த வணக்கத்தினை தெரிவித்து இந்த வீடியோவை காண்கிறேன் நன்றி வணக்கம்🙏 சுகமே சூழ்க🙏🙏🙏🙏🙏
குருவே வணக்கம் குரு சத்தியம் நான் தொட்டிய மதுரகாளி காலில் விழுந்த அம்மா என்னை நல்லா வச்சிருக்காங்க கல்கத்தா ருத்ரகாளி நான் வணங்கும் தெய்வம் டெய்லியும் காலையில அம்மாவுக்கு பூஜை பண்ணிட்டு தான் உணவே அருந்தவன் அம்மா நல்லா வச்சிருக்காங்க என்னை எல்லாம் என் தாயே மகாகாளி ஓட அருளை கருணை தெய்வம்தான்
இவர் சொல்வது உண்மை மேச்சேரி பாத்ரகாளி ரொம்ப ரொம்ப power full நான் நானிச்சிக்கூட பார்க்கவில்லை அவ்ளோ சக்தி இருக்கு நான் 2 கேட்டேன் அது அடுத்த 15 நாள் ல நடந்துச்சி but இப்போ போக முடியல 5 வருஷம் ஆகிருச்சு next week போக போறேன் 🙏🙏🙏🙏எனக்கு ரொம்போ சந்தோஷமா இருக்கு 🙏🥲🥲
எங்களுக்கு ஊர் அம்மன் பத்ரகாளியம்மன் எங்க வீட்ல கோடாங்கி குறி சொன்னாலும் காளி துணை இருக்கானு தான் முதல்ல சொல்லுவான் அட்டகாளி 8 பேரும் வடக்க பாத்து தான் இருப்பாங்க சிவா எங்கள் ஊரிலே சிறு குழந்தை வடிவில் காளியை பலரும் பார்த்துள்ளனர் ஊருக்கு போன அவள பாக்காம வரமாட்டேன் என்னோட குலதெய்வத்துக்கும் ஒரு படி மேல அவ
என் பத்ரகாளி, வீரமாகாளி சக்தியே சக்தி எனக்கு அனைத்து சக்திகளும் ஒரே சக்தியாக தான் பார்க்க தெரிகிறது பத்ரகாளி முதல் பார்வதி தேவி வரை எனக்கு ஒரே சக்திதான் ஒரே அம்மா தான் எனக்கும் அனைத்து வளங்களையும் தந்த என் தாய் பத்ரகாளி வீரமா காளி தாயே போற்றி ஓம் சக்தி ஓம் 🙏🏻💖💖💖💖🌼🌼🌼🙏🏻
Mecheri Badrakali Amman temple is situated in Salem district in Mecheri block. Come to Salem. Take a direct bus to Mettur. On the way to Mettur, Mecheri is located. The Badrakaliamman temple is located near the Mecheri bus stop.
குருவே வணக்கம் எனக்கு ஒரு குரு தான் தெய்வத்தை காட்டினார் 10 கைகள் ஓட வானத்துக்கு பூமிக்கு எனக்கு வந்து தியானத்தில் காட்டினார் நானே மிரண்டு என்ன செய்வதுன்னு அறியாத உச்சகட்ட பயத்தை நான் பார்த்தேன் பின்பு அன்றிலிருந்து இன்றுவரை என்னைக் காத்துக் கொண்டிருக்கு ஜெய் மகா காளி பத்ரகாளி அம்மன் நமோ நமக
🙏🙏🙏🙏🙏 குருஜி அவர்களின் பாதம் பணிந்து🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் பல பல 🙏 பத்ரகாளி அம்மனை பற்றி சாமி சொல்ல சொல்ல உடம்பே சிலிர்த்து விட்டது சுவாமி
💯 சதவீதம் உண்மை நினைத்த நேரத்தில் வந்து என்னை காக்கும் அம்மா
அம்மா,தாயே துணை
ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க
மடப்புரம் பத்ரகாளி அம்மன் துணை
மிக அருமை சாமி, மேச்சேரி ஶ்ரீ வடபத்ரகாளியம்மன் கருணை உணரமுடிகிறது, பல முறை அனுபவம் உண்டு, ரிசிபானந்தர் சொல்வது 💯 உண்மை 💥
மேச்சேரி வனபத்திர காளி எனைக்காக்கும் தெய்வம்🙏💓🙏
100% உன்மை கூப்பிட குரலுக்கு ஓடி வருவாள் என் அன்னை பத்ரகாளி ❤
சுகமே சூழ்க 🙏
மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை 🙏🙏🙏
100% உண்மை குருவே.... நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை குருவே சரணம்
💯உண்மை 💯💯💯💯💯எனது குடுபத்தை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்காங்க நான்முதன்முதலில் டூவிலர் வாங்கி அந்த அம்மாவிடம் பூஜை செய்து விட்டு வரும்போது என் கூடவே வந்து காப்பாற்றினார்
கேட்கும்போதே கஷ்டத்தை
நினைத்து அழனும்போல்
தோனுது
நன்றி ங்க ஐயா இன்னைக்கு தான் யோசிச்சேன்.நம்ம பிரச்சினை சரியாக என்ன செய்வது னு.மிகச் சரியான நேரத்தில் மிகவும் சரியாக சொன்னீர்கள்.நன்றி மிகவும் நன்றி ங்க ஐயா.சரியானவுடன் உங்களைநேரில் சந்திப்பேன் என் வீட்டில் நடக்கும் திருமண அழைப்பிதழோடு🙏🙏🙏 மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி அம்மா வை பார்க்க சீக்கிரமே போயிடுவேன்
🙏🙏 சுகமே சூழ்க 🙏🙏
மிக மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 அம்மா பத்ரகாளி தாயே🙏 திக்கற்றவர்ளுக்கு தெய்வம் நீங்களே துணை தாயே 🙏உங்களின் அற்புத சக்தியால் அனைவரையும் காப்பாற்றுங்கள் தாயே🙏
என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
நான் இப்போது இருக்கும் மன நிலைக்கு ஏற்ப இந்த பதிவு போட்டதற்கு நன்றி.
எந்த தெய்வமும் எனக்கு எந்தவித நம்மையும் செயவில்லை. என் வாழ்க்கை முழுவதுமே அசிங்கம், அவமானம் மட்டுமே தொடர்கிறது.
இப்படியே போனால் கண்டிப்பாக நானும் பைத்தியம் ஆய்டுவ. உலகில் தெய்வம் ஒன்று இல்லை என்ற மன நிலையில் உள்ளேன் ஐயா.
கடைசியாக இந்த தெய்வத்தையும் கும்பிட்டு பார்க்கிறேன்.
@@Bharatham369 மனம் உருகி கூப்பிடுங்கள் நிச்சயமாக சத்தியமாக அவள் மனம் இறங்கி வருவாள்..! 100% உன்மை இது அவள்மீது சத்தியம்
கும்பிட்டாச்சா?
வணக்கம் குருஜி வணக்கம் செந்தில் அண்ணா நீங்க நாங்க இருக்கிற மனநிலைக்கு ஏத்த மாதிரி இருக்கு உண்மையாலுமே ஆறுதல் சொல்ற மாதிரி இருக்கு எனக்கு நம்ம சூழ்நிலை யார்கிட்டயும் சொல்ல முடியாது ஆனா நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு ஆறுதலா இருக்கு நீங்க மேலும் மேலும் வீடியோ நிறைய போடணும் நீங்களும் உங்க குடும்பத்தாரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கணும் குருஜி அவர்களும் அவை குடும்பத்தார் நல்ல ஆரோக்கியத்துடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வேண்டும் வாழ்க வளமுடன்🙏🍓🍇🍏💐🥭🥭🍏🍇🍓🍇🍓🍒🍒🍒🍒
உண்மை அய்யா. மிக சக்தி வாய்ந்த கோவில்..உங்களை போல என் குடும்ப சொத்து அபகரிக்க நினத்த அரசியல் வாதியை
தட்டி விட்டாள் மேச்சேரி பத்ரகாளி அம்மா
ஓம் சக்தி
சாய் சார் மற்றும் ரிஷபனந்தர் உங்கள் இருவரின் கலந்துரையாடல் என்றுமே தனிச்சிறப்பு. என் மனசு அறிவு ம் உங்கள் இருவரின் போட்டியை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறது. ரிசபனந்தரின் நகைச்சுவையுடன் கூடிய சொற்பொழிவு மிகவும் அருமை❤❤❤❤❤❤❤❤❤
Honest Thanks sir, Truely,
கோவையில் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆத்தங்கரை ஓரத்தில் மிக மிக அற்புதமான அதிசக்தி வாய்ந்த வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோயில் இருக்கிறது இங்கு சென்று வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை
தம்பி செந்தில் நூறு சதவீதம் உண்மை ❤️🙏நன்றி🙏நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏சுகமே சூழ்க்
மிக்க நன்றி ஸ்வாமி. தாங்கள் பேசியதைக் கேட்டபோது யாதுமாகி நின்றாய் காளி என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தது. அம்மைதானே காளிதாஸ் என்கிற உலக மகாகவிஞனை உருவாக்கியவர். காளி தாயே திருவடி சரணம்.
வணக்கம் குருஜி அவர்களுக்கு 🙏 உண்மை தான் குருவே 🙏🏼🙏🏼🙏🏼
இக்கோயிலின் முழு முகவரி பதிவிட்டிருந்தால் இதை காணும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....
🙏🙏🙏🙏🙏🙏
என் அம்மா அங்காள பரமேஸ்வரி அப்படித்தான். எனக்கு ஒன்னுனா ஓடி வந்துடுவா. அவகிட்ட மன்னிப்பே கிடையாது. யாரும் என்னை நெருங்க முடியாது. அந்த கர்வம் எனக்கு உண்டு.
ஐயா Sai senthil அவர்களுக்கு என்னுடைய நன்றிள் பல உங்களுக்கு 🙏 என்னை போன்றவார்களுக்கு மனதில் இருக்கும்👉 பிரச்சனையாக. இருக்கும் கேள்வியை கேட்டதற்க்கு நன்றி 🙏 மற்றும் அதற்கு பதில் கூறிய ஐயாவிற்கும் நன்றிகள் பல 🙏 இந்த பதிவு அருமை 🙏🍀ஓம் அகஸ்த்தீசாய நமக 🙏🍀
பத்ர காளி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏
வழிமுறையை காட்டியதற்கு நன்றி 🙏🙏🙏🙏
மேச்சேரி பத்ரகாளியம்மன் துணை❤❤❤❤
ஓம் காளி தேவியே சரணம்🙏
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 என் குல சுவாமி குருஜி அவர்களின் பொற்பாதம் 🙏 பணிந்து திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி நலந்த வணக்கத்தினை தெரிவித்து இந்த வீடியோவை காண்கிறேன் நன்றி வணக்கம்🙏 சுகமே சூழ்க🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
குருவே சரணம் 🎉🎉ஓம் ருத்ரா தேவயா நமஹ 🎉🎉
மேச்சேரி பத்திரகாளி அம்மன் துணை
சாய் செந்தில் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
குருவே வணக்கம் குரு சத்தியம் நான் தொட்டிய மதுரகாளி காலில் விழுந்த அம்மா என்னை நல்லா வச்சிருக்காங்க கல்கத்தா ருத்ரகாளி நான் வணங்கும் தெய்வம் டெய்லியும் காலையில அம்மாவுக்கு பூஜை பண்ணிட்டு தான் உணவே அருந்தவன் அம்மா நல்லா வச்சிருக்காங்க என்னை எல்லாம் என் தாயே மகாகாளி ஓட அருளை கருணை தெய்வம்தான்
❤💐🌺🌹🌸🌼🎉🎉 சுகமே 🦋🦋🦋சூழ்க
வாழ்த்துக்கள்
மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் தாயே போற்றி🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Where is this temple ?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே போற்றி
என் குல தெய்வம் பத்திரகாளி அம்மன் 🙏🙏🙏
பத்ரகாளியம்மன் யென் வல்வில் மிகவும் உண்மை தெய்வம்
Om bhathrakali amma potri 😭😭😭😭😢🙏🙏🙏🙏🙏🙏🍇🍇🍇🍇🍇🍇🌺🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥🥥🪔🪔🪔🪔🪔🪔🍋🍋🍋🍋🍋🍋kapathamma ennagalakku nethan thunai
Good question sai senthil
அருமையான காணொளி,...❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் சொல்வது உண்மை மேச்சேரி பாத்ரகாளி ரொம்ப ரொம்ப power full நான் நானிச்சிக்கூட பார்க்கவில்லை அவ்ளோ சக்தி இருக்கு நான் 2 கேட்டேன் அது அடுத்த 15 நாள் ல நடந்துச்சி but இப்போ போக முடியல 5 வருஷம் ஆகிருச்சு next week போக போறேன் 🙏🙏🙏🙏எனக்கு ரொம்போ சந்தோஷமா இருக்கு 🙏🥲🥲
ஹரி ஓம் மஹா காளி🙏🌹🙏
பத்ரகாளி அம்மன் துணை
குருவே சரணம்🙏🙏🙏
Beautiful explanation ayya. Thank you so much. I too pray to bathrakaliamma. She is fantastic. You pray sincerely,she will come to you.
இது உண்மை தான் சாமி
எங்களுக்கு ஊர் அம்மன் பத்ரகாளியம்மன் எங்க வீட்ல கோடாங்கி குறி சொன்னாலும் காளி துணை இருக்கானு தான் முதல்ல சொல்லுவான்
அட்டகாளி 8 பேரும் வடக்க பாத்து தான் இருப்பாங்க சிவா
எங்கள் ஊரிலே சிறு குழந்தை வடிவில் காளியை பலரும் பார்த்துள்ளனர் ஊருக்கு போன அவள பாக்காம வரமாட்டேன்
என்னோட குலதெய்வத்துக்கும் ஒரு படி மேல அவ
சமயபுறம் மாரியம்மன் ❤️❤️❤️
என் அம்மா பத்திரகாளி 🙏🙏🙏🙏
❤sir im also mecheri
Amma BADARAKAALI THUNAI IM GOING WEAKLY ONCE
Excellent interview..Please put such good informative interviews...
வடகரை ரணக்காளி என் துணை நிட்பாங்க.. 🙏🏻
தில்லை காளி ❤
வணக்கம் அய்யாகளே! நன்றி சுவாமிജി!
✨🙏🙏🙏✨ thank you ✨
மிக்க நன்றி ஐயா ❤
Itis 100 percent true
Swamy
Om Sakthi Amma potri potri......
உண்மை 100% 🙏🙏🙏
❤ நன்றி ஐயா ❤️
நன்றி சாமி 🙏
வாழ்த்துக்கள் காளி உபாசகர்
அம்மா என் கணவர்க்கு நோய் இல்லா வாழ்வு வாழ வேண்டும் அனைத்து பிரச்சினை தீர வேண்டும் வனபத்ரகாளி துணையாக இருக்க வேண்டும் அம்மா
Iya vanakkam unmai En Amma
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very very very very very very very very very true true line line line hat's off 👍💐💐💐💐💐💐💐
என் பத்ரகாளி, வீரமாகாளி சக்தியே சக்தி எனக்கு அனைத்து சக்திகளும் ஒரே சக்தியாக தான் பார்க்க தெரிகிறது பத்ரகாளி முதல் பார்வதி தேவி வரை எனக்கு ஒரே சக்திதான் ஒரே அம்மா தான் எனக்கும் அனைத்து வளங்களையும் தந்த என் தாய் பத்ரகாளி வீரமா காளி தாயே போற்றி ஓம் சக்தி ஓம் 🙏🏻💖💖💖💖🌼🌼🌼🙏🏻
என் அப்பாவிற்கு காலில் இருக்கும் புண் குணமாக வேண்டும் அம்மா🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙏🙏🙏
Arumai aiya, om skathi om namashivaya
Neenga soillu bothey goosebumps
ரிஷபாணந்தர் சுவாமி அவர்களுக்கு வணக்கம்.அருமையான பதிவு
Thank you Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா மீன ராசி கும்ப லக்னத்திற்கு ஒரு பதிவு போடுங்கள் ஐயா
TRUE JI ,EVERYTHING PERFECT...
ஓம் தாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி நன்றி🙏சாமி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சுகமே சூழ்க சுவாமி 🙏
ஓம் சக்தி பராசக்தி
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க 🙏
நன்றி வாழ்க வளமுடன் கந்தசாமி தர்மபுரி
சுகமே சூழ்க 🙏
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திருவாலங்காடு காளியம்மன் கோவில் உள்ளது.அருகே சிவ பெருமான் உள்ளார்
மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி அம்மன் அருள் பரிபுரணமாக கிடைக்கட்டும்....
சுகமே சூழ்க 🙏
Swamy
Where is the bhadrakali temple
Mecheri Badrakali Amman temple is situated in Salem district in Mecheri block. Come to Salem. Take a direct bus to Mettur. On the way to Mettur, Mecheri is located. The Badrakaliamman temple is located near the Mecheri bus stop.
Mettuppalayam தேக்கம்பட்டி
நீங்கள் சொல்வது சரிதான் அய்யா
Amazing thanks Samji Tqvm.
உண்மை சார்
Enough=peace=Happiness.
❤❤❤❤❤❤❤❤❤❤
சுகமே சூழ்க im also mecheri near temple
Rompa nanri iya
ஓம் நம சிவாயம்
ஐயா வணக்கம்
ஒவ்வொருக்கு ஒவ்வொரு காலி ஒத்துவரும் என்று சொன்னிர்கசல்.
பொதுவாக அனைவருக்கும் ஒத்துவரும் காலிதெய்வம் எங்குள்ளது ஐயா
கண்களில் நீர் வந்துவிட்டது என் தாயை பற்றி புகழ்ந்து பேசியதால்.....!
Kaalikambal Thunai🙏🏽
காத்து கொண்டு இருக்கிறேன் பத்ரகாளியின் பக்தனை காண
சுகமே சூழ்க 🙏
வணக்கம் சாமி வணக்கம் செந்தில் அண்ணா
Nantri anna🙏🙏❤❤
தில்லை காளி சிதம்பரம் பவர் புல் அம்மா அனைவரும் வருக அம்மா அருள் பெருக
குருவே வணக்கம் எனக்கு ஒரு குரு தான் தெய்வத்தை காட்டினார் 10 கைகள் ஓட வானத்துக்கு பூமிக்கு எனக்கு வந்து தியானத்தில் காட்டினார் நானே மிரண்டு என்ன செய்வதுன்னு அறியாத உச்சகட்ட பயத்தை நான் பார்த்தேன் பின்பு அன்றிலிருந்து இன்றுவரை என்னைக் காத்துக் கொண்டிருக்கு ஜெய் மகா காளி பத்ரகாளி அம்மன் நமோ நமக
Enakkum same anubavam 🙏🙏
இந்த காட்சியை பார்க்கும்போது கண்களின் கண்ணீரை அடக்க முடியவில்லை.
சுகமே சூழ்க அனைவருக்கும்
🙏🙏🙏🙏🙏 குருஜி அவர்களின் பாதம் பணிந்து🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் பல பல 🙏 பத்ரகாளி அம்மனை பற்றி சாமி சொல்ல சொல்ல உடம்பே சிலிர்த்து விட்டது சுவாமி
Varavendiya panam kudiyaseekiram kidaikkavendum.veedu kattitharuvadhaga solli yengalai oru mahanubavar yematri konduirukkirar. Romba varudamaga. Yengal panam kudiyaseekiram kidaikkavendum Ayya. Vana Bhadhrakali Amma Thaye Charanam. Varavendiya panam kudiyaseekiram kidaikkavendum Thaye Arul purivayaga. Thaye Charanam. Ayyavukku nandrigal pala.
100 unmai...from malaysia.yen athan❤️🙏🌹
Hanuman pathi video poduga sir
Guruvey saranam