நல்ல வேலை கிடைக்க | அரசாங்க உத்தியோகம் | 1 வரி மந்திரம் | Aathi Varahi

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @sivagurunathan2826
    @sivagurunathan2826 Рік тому +394

    எனக்கும் இந்த மந்திரம் சொல்லி 2 நாட்களில் தனியார் வேலை கிடைத்தது.

    • @AathiVarahi
      @AathiVarahi  Рік тому +17

      சூப்பர்..... வாழ்த்துக்கள் சகோதரர் 👍👍

    • @senthilkumara9429
      @senthilkumara9429 Рік тому +4

      ​@@AathiVarahi 10:56

    • @nandhinikandhasamy92
      @nandhinikandhasamy92 Рік тому +3

      @@AathiVarahi ini eppo madam idha start pannalam.....please rly

    • @chinnarasa7201
      @chinnarasa7201 Рік тому +3

      வீட்டில் பிள்ளையார் மஞ்சள் படித்து விட்டு வைக்க வேண்டுமா

    • @chinnarasa7201
      @chinnarasa7201 Рік тому +2

      Ple

  • @sheelakarupasamy7580
    @sheelakarupasamy7580 4 місяці тому +49

    அம்மா தாயே நான் இந்த வருடம் group 4 exam la வெற்றி பெற வேண்டும் தாயே

  • @soundaryasoundarya4344
    @soundaryasoundarya4344 Рік тому +124

    அம்மா வராஹி தாயே எனக்கு ஒரு நிரந்தரமான வேலையை தாங்க அம்மா

    • @madheshwarir7035
      @madheshwarir7035 Рік тому

      ஓம் வாராஹி தாயே போற்றி.🙏🏼🙏🏼🙏🏼

    • @priyaseo-zc2hg
      @priyaseo-zc2hg 6 місяців тому +1

      Did you find job?

    • @akiaki3724
      @akiaki3724 6 місяців тому

      i find job

  • @SaranyaSaranya-n7y
    @SaranyaSaranya-n7y 7 місяців тому +29

    அம்மா உடல் ஊனமுற்ற எனக்கு அரசாங்க வேலை தாருங்கள். தாயே
    உதவி செய்யுங்கள் தாயே

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 Рік тому +45

    தாயே வராஹி! என் ஒரே மகனுக்கு நிரந்தரமான நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே!
    வாராஹித் தாயே நீயே துணை.அருள் புரிவாய்.அருள்புரிவாய்.

  • @kalyanasundaramnatesaachar7758
    @kalyanasundaramnatesaachar7758 Рік тому +22

    ஓம்ஸ்ரீ் ஆதிவாராகியே போற்றி போற்றி நல்ல உயர் பதவி வேலை என் மகளுக்கு அருள் செய்வாய் தாயே🙏🙏🙏🙏🙏

  • @ubayayazhu3630
    @ubayayazhu3630 Рік тому +19

    Ithu 100% true I got d job rmba nandri amma thaye varahi 🙏

  • @vjvidhya1990
    @vjvidhya1990 Рік тому +24

    அம்மா தாயே என் குடும்பம் இப்ப பிரச்சினைல இருக்கு 😢 இந்த நிலை மாறணும் 😢ஒரு நல்ல வழி காட்டுத்தாயே😢🙏🙏🙏

  • @User_00_77
    @User_00_77 9 місяців тому +5

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @palaniammal5183
    @palaniammal5183 Рік тому +6

    அம்மா வராகி தாயே நான் 2013இல் டெட் பாஸ் பண்ணி இருக்கேன் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கொடுங்க அம்மா என் மகனுக்கும் அரசு வேலை கொடுங்க அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sumathim2603
    @sumathim2603 Рік тому +23

    வராஹி அம்மா நான் UG TRB Exam க்கு prepare ஆகிட்டு இருக்கேன். நான் Govt Job க்கு போகவேண்டும். அம்மா எனக்காக Pray பண்ணுங்க.🙏

  • @susilasusi7141
    @susilasusi7141 Рік тому +30

    எனக்கும் அரசு ஆசிரியராக 2023-2024க்குள் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு. பள்ளி 🏫🏫 குழந்தை களை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் அருள் புரிவாய் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி

    • @AathiVarahi
      @AathiVarahi  Рік тому +5

      குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் நல்ல மனதிற்கே சீக்கிரம் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும்

    • @divyadhandapani9747
      @divyadhandapani9747 Рік тому +1

      அம்மா நான் இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் நான் எப்போது இந்த பரிகாரம் செய்ய தொடங்க வேண்டும் அம்மா தினமும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் தான் செய்யனும் அம்மா

    • @kanimozhit7845
      @kanimozhit7845 3 місяці тому

      En husband kaka na pannalama

  • @gowrisivakarthik4690
    @gowrisivakarthik4690 4 місяці тому +2

    அம்மா தாயே வாராகி எனக்கு இந்த ஆண்டு group 4ல வெற்றி பெற வேண்டும்

  • @ssmooth5298
    @ssmooth5298 Рік тому +43

    2024 க்குள் அரசு பள்ளி ஆசிரியையாக வேண்டும் வராஹி தாயே 🙏🙏🙏

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 11 місяців тому

      Valthukal

    • @bhuvibhuvi5963
      @bhuvibhuvi5963 7 місяців тому +2

      Enakkum intha 2024 la arasu velai vennum...teacher aaidanum....Amma help pannuga....

  • @dharmasoundar1954
    @dharmasoundar1954 Місяць тому +1

    சாமி எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அருள் புரிவாயாக🙏🙏🙏🙏

  • @yuvayuvarani5575
    @yuvayuvarani5575 Рік тому +316

    அம்மா வராஹி தாயே 2024க்குள்ள அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் தாயே🙏🙏

  • @srinithi6905
    @srinithi6905 9 місяців тому +2

    அம்மா வராகி அம்மா என் கணவருக்கு ஒரு நல்ல சம்பலதில் வேலை வேண்டும் அம்மா அவர் மனசு ரொம்ப வறுத்த படுறாரு 🙏🙏🙏

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 Рік тому +20

    ஓம் வாராகிதாயே எங்கள் இரண்டு பசங்களும் பலமாதங்களாக அவர்கள் எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும் அம்மா! எங்கள் 2 பசங்களுக்கும் இந்த ஜீன்மாதமே வேலை வரனும்! அவர்கள் இருவரும்" பூர்ணசந்தோஷமும் நிறைந்த ஆயூளும் பெற்று! உன்னருளால் பல்லாண்டு பலக்கோடி ஆண்டுகள் பேரும் புகழுடன் வாழனும் வாராகி அம்மா! உன்னையே நம்பிய இவர்களின் தாயாருக்கு நீ பண்ணிய துரோகத்திற்கு பிராசித்தியமாக இவர்கள் 2 வாழ்வை நல்வழமாக்கு அம்மா

    • @indirasubramani2285
      @indirasubramani2285 Рік тому +1

      வாராகி அம்மா பேற்றி வேலை கிடைக்க ஒரு வரி மந்திரம் என்னம்மா

  • @kmkandha5891
    @kmkandha5891 5 місяців тому

    Thaye, ennakku indha varudam 2024 nadakkapora PG TRB Exam success fullah ezhudhi Teacher ah Naan select aagi school la join panni indha varudame Teacher ah en career start pannanum. Nandri Thaaye.

  • @cellinselvi4792
    @cellinselvi4792 20 днів тому

    Amma thayea enku na ipam aluthirka group 4 exam la enku nalla mark atothu pass akiranum enaku vao velai ketaisuranum om varahi thayea 🙏🙏🙏 intha job ketaikanum en kulanthai parents na nalla pathukanum avankaluku nalla valkai naan kutoka enaku intha velai vendum thayea 🙏🙏🙏om varahi thayea potri 🙏 om varthali thayea potri 🙏🙏🙏

  • @krishivoice860
    @krishivoice860 3 місяці тому +1

    Naan 2013 TET pass teacher..2024 kul government teacher aaga arul purivaai varahi thaaye

  • @yuvarajramm6936
    @yuvarajramm6936 Рік тому +12

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏

  • @JansiraniNagamuthu-dj1eq
    @JansiraniNagamuthu-dj1eq 6 місяців тому

    Amma nan nalla velaiku pokanum aprm en husband kuda poe irukanum .. amount illatha nalla nan enga oorula iruken avaru veliya irukaru..romba nalla venturen..🤲

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 7 місяців тому

    எனக்கும் வேலை செய்யும் இடத்தில் ரொம்ப பிரச்சனையாவே இருக்கு என்னால் நிம்மதியாவே வேலை பார்க்க முடியல எனக்கு பிடித்த வேலை இருக்கு ஆனா என்னை அங்கு அனுப்பமாட்ராங்க ஒரே வருத்தமாக இருக்கிறது தினமும் வேலை பார்க்கவே பிடிக்கல நீங்க சொன்ன மாதிரி தலையனை அடியில் வைத்து பார்க்கிறேன் ஞாயிற்று கிழமை அன்று

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Рік тому +5

    Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life good health to my kid ,mom ...give solution to my problems with husband.pls protect us

  • @SureshSuresh-dj4mf
    @SureshSuresh-dj4mf 4 місяці тому

    2024 ஆண்டில் ஆசிரியர் பணி கிடைக்க அருள் புரிவாய் தாயே.....

  • @mageshjetli5383
    @mageshjetli5383 Рік тому +8

    Thank you Amma🙏

  • @sundaravel.a2329
    @sundaravel.a2329 11 днів тому

    ஓம் கம் கௌம் கணபதயே
    விக்ன விநாஷினே ஸ்வாஹா

  • @nandapcs3575
    @nandapcs3575 Рік тому +2

    எனக்கு வேலை கிடைத்தது நன்றி தாயே🙏🏻😇

    • @AathiVarahi
      @AathiVarahi  Рік тому +1

      வாழ்த்துக்கள் ப்ரோ👍

  • @ammujai6454
    @ammujai6454 3 місяці тому

    அம்மா வாராகி அம்மா, ஒரு வேலை கிடைக்க நான் படித்து கொண்டிருக்கிறேன். என் உழைப்புக்கு தகுந்த வேலைய எனக்கு கொடுங்க அம்மா.

  • @nithyasri9880
    @nithyasri9880 Рік тому

    Varahi amman saamiyea..... Naanum gowri um MRB pharmacist exam ezhuthirukom..... Andha exam la pass panni posting kedachi government pharmacist agidanum thaayea🙏🙏🙏🙏

  • @murugesan9774
    @murugesan9774 9 місяців тому +1

    ஓம் வாராஹி தாயே.போற்றி.போற்றி💐💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🙏🙏🌹🌹 🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🌹

  • @ssss-ex4gl
    @ssss-ex4gl Рік тому

    அம்மா அரசாங்க வேலை கிடைக்க அருள்புரிவாயே வாராகி தாயே

  • @siva9619
    @siva9619 7 місяців тому

    Varahi amma potri . Yenaku job kidaika aruvai thayaeee . . Waylaila naala munetram kidaikra waylaiku poganum . Kastama eruku thayee . . Om Varahi amman potri. .

  • @SathyaMadhura
    @SathyaMadhura 9 місяців тому

    ஒம் வராகி ஒம் வராகி ஒம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Nithyaselvaraj7774
    @Nithyaselvaraj7774 Рік тому

    Amma Enaku kadaga rasi aayilyam 3 aam patham en name Nithya age 31 MSc BEd padichieruken enaku teaching line work pannanum nu romba aasai enaku sekiramea govt job kidaika arul puringa thayea ... ஓம் வாராஹி தாயே போற்றி .. ஓம் பஞ்சமி தாயே போற்றி.. ஓம் காரிய சித்தி தாயே போற்றி போற்றி...

  • @SDeepa-gq2td
    @SDeepa-gq2td Рік тому +5

    நன்றி தாயே🙏

  • @vijayadharshiniRamani
    @vijayadharshiniRamani 2 місяці тому

    Bill podura velay nalla edathil neerathantra velay gedyganum nalla sampalam daily gedyganum Amma varagey thaya

  • @lalithasathishkumar7141
    @lalithasathishkumar7141 Місяць тому

    En husbandku govt job kedaikanum kadayulay 🙏🙏lifela naka munneri pokanum athuku neetha thunaiya irukanum 🙏

  • @sathyas5828
    @sathyas5828 2 місяці тому

    அம்மா வராஹி தாயே 2025 க்குள் எனக்கு அரசு வேலை கிடைக்கனும் தாயே. நான் பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலனை தாங்க தாயே

  • @sowndharyasow454
    @sowndharyasow454 Рік тому

    Varahi Amma enaku oru nalla job kidaikanum. Ennoda kastangal yellame marainthu poga vendum. Pray pannunga

  • @lollipopstudio9761
    @lollipopstudio9761 Рік тому +5

    அருமை அருமை மிக அருமை

  • @IndumathiAmudhadabapathy
    @IndumathiAmudhadabapathy 3 місяці тому

    Enaku group 4 exam nala eluthi select aganum....om varaghi amman thunai

  • @janakijanaki8447
    @janakijanaki8447 4 місяці тому

    Amma... En ponnukku kv school admission kidaichuruchu thayee... Un patham saranam

  • @vijiyalakshmi7295
    @vijiyalakshmi7295 7 місяців тому

    வராகி அம்மன் தாயே..exam pass panitu அரசு வேலை கிடைக்கும்...🙏🙏🙏🪔🪔🪔🪔🪔

  • @karthika-u9o
    @karthika-u9o Місяць тому

    Varagi Amma en kanvaruku arasanga velai ketaikanum

  • @EswaranMuthulaksmimaravankurup
    @EswaranMuthulaksmimaravankurup Місяць тому

    அம்மா எனக்கு வட்டிக்கு குடுத்த காசு வரணும் அம்மா வாரகி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sankareshwari1611
    @sankareshwari1611 6 місяців тому

    Thanks ma government school teacher my aim success aaganum

  • @nithyakarthikeyan2256
    @nithyakarthikeyan2256 11 місяців тому

    ஓம் வாராகி தாயே போற்றி அம்மா எனக்கு அரசு அதிகாரியாக அருள் புரியுங்கள்.

  • @ArunaPiravesh-sn2im
    @ArunaPiravesh-sn2im 3 місяці тому

    Amma na group 4 exam write panneetan good result varanum née 2024 la posting podanum ainna bless pannuga

  • @vishnupriya8025
    @vishnupriya8025 7 місяців тому

    Varahi amma enakku naan ethir parkumpadi nalla velai kidaika vendum..sri varahi amma thaaye potri

  • @venielangovan2213
    @venielangovan2213 Рік тому +5

    நன்றி சகோதரி 🙏

  • @kannae1351
    @kannae1351 7 місяців тому

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Рік тому +1

    அம்மா தாயே வராகி கருணை காட்டம்மா. வேலை இல்லாமல் என்னால் முடியவில்லை. வழி காட்டம்மா

  • @sangeethaa3735
    @sangeethaa3735 9 місяців тому

    Amma vaarahi thaye 🙏🙏🌺 pls Amma ennaku velai kedaichuranum thaye 🙏 pudicha idathulaiye velai kedaichuranum thaye 😢😢😢 yen life la nimaithiye illama irugen ma 😢 ennaku velai kedaikakudathunu sapavamviduranga amma😢😢😢

  • @mohanmaster4118
    @mohanmaster4118 6 місяців тому

    நன்றி அம்மா

  • @LuluL-j8d
    @LuluL-j8d 7 місяців тому

    அம்மா எனக்கு இழந்த வேலை கிடைக்க வேண்டும்
    வராஹி அம்மன் துணை
    முருகன் துணை

  • @vvanitharameshkumar
    @vvanitharameshkumar 2 місяці тому

    Thank you very much amma🙏🙏

  • @vennilananthu1895
    @vennilananthu1895 Рік тому +1

    🙏🙏🙏Varahi Amma yenaku sekiram government job kedaikanum.yenga kastatha theethu vaiyunga VARAHI AMMA🙏🙏🙏AMMA VARAHI THAYE POTRI POTRI🙏🙏🙏

  • @sakthivelspv76
    @sakthivelspv76 9 місяців тому

    எனது பெரிய மகனுக்கு விரைவில் அரசு வேலை கிடைக்க வேண்டும்

  • @sathyapriya9323
    @sathyapriya9323 5 місяців тому

    2024 க்குள்ள ஒரு நிரந்தரமான அரசு ஆசிரியர் வேலை வேண்டும் வாராகிஅம்மன் தாயே

  • @HarishKumar-zr2hd
    @HarishKumar-zr2hd 8 місяців тому

    My two sons will get good job and good salary in their next company

  • @ishwariyagishwariyag8216
    @ishwariyagishwariyag8216 Рік тому

    Amma nenacha idathula vela kidaikunu amma jei varahi thaaye potri🙏

  • @EsakkiPandi-js3fm
    @EsakkiPandi-js3fm Місяць тому

    எனக்கு அரசாங்க வேலை வேண்டும் தாயே

  • @JayaBharathi-jb6hc
    @JayaBharathi-jb6hc 4 місяці тому

    Enakku pana kastam erukku thaye .en purushan nala ulunga erukkanu kadan prachana la theru thaye enakku nalla vela kidaikanum enakku work from home vela kedaikkanu thaye neetha arul piriyanum om varahi thaye potri

  • @logeswarikarthikeyan5183
    @logeswarikarthikeyan5183 Рік тому

    சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் தான் பூஜை தொடங்க வேண்டுமா மற்ற நாட்கள் ஏதாவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா

    • @AathiVarahi
      @AathiVarahi  Рік тому

      அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை நாட்கள் மற்றும் பௌர்ணமி அன்று ஆரம்பிக்கலாம்

  • @baskarakila9523
    @baskarakila9523 6 місяців тому

    Varagi thaye enakku oru nalla government velai கிடைக்கணும் அம்மா

  • @bhavanipriya6027
    @bhavanipriya6027 5 місяців тому

    Om வராஹி தாயே, என் husband ku govt Vela kedaikanum

  • @itachigaming335
    @itachigaming335 4 місяці тому

    Indha varudathil arasu aasiriyar velai vaanga vendum

  • @perumalmuthumalai9219
    @perumalmuthumalai9219 Рік тому +1

    arasanga velai ennakku kidaikkanum varaki amma

  • @LavanyaRamesh-u7h
    @LavanyaRamesh-u7h Рік тому

    இந்த பதிவை நான் ஜூலை 2023அன்று தான் பார்த்தேன். அடுத்த சித்திரா பவுர்ணமி வரை காத்திருக்க வேண்டுமா. இல்லை இப்பொழுதும் செய்யலாமா. தயவு செய்து கூறுங்கள்.

    • @AathiVarahi
      @AathiVarahi  Рік тому

      வளர்பிறை மற்றும் பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கலாம்

  • @vennilaa7256
    @vennilaa7256 4 місяці тому

    Amma enaku arasu velai ventum amma om sri varagi thaye

  • @arunadevi6435
    @arunadevi6435 7 місяців тому

    ஓம் வாராஹி அம்மா போற்றி

  • @rajeswariraji3916
    @rajeswariraji3916 Рік тому

    Fraud பண்ணி pass பண்ணவங்க எல்லாரும் நல்ல வேலையில் இருகாங்க... ஆனா நான் கஷ்டப்பட்டு படிச்சி pass பண்ணேன்... இன்னும் என் சம்பளம் 10000 தான்... நல்லதுக்கு காலம் இல்லை

  • @saranyathangaraj9382
    @saranyathangaraj9382 7 місяців тому

    சித்ராபௌர்ணமி அன்றிலிருந்து தான் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க வேண்டுமா அம்மா. எப்ப ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள்

    • @AathiVarahi
      @AathiVarahi  7 місяців тому

      வளர்பிறை மற்றும் பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கலாம்

    • @saranyathangaraj9382
      @saranyathangaraj9382 7 місяців тому

      @@AathiVarahi சரிங்க அம்மா

  • @NithishKumar-km3zq
    @NithishKumar-km3zq Рік тому

    Mam உங்கள் வீடியோவை. இப்பதான் பார்த்தேன் நீங்கள் சித்ரா பொளர்ணமி அன்னைக்கு தான் ஆர்பிக்கனும் என்று சொல்லி இருக்குறீங்க நான் இப்ப என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

    • @AathiVarahi
      @AathiVarahi  Рік тому

      வளர்பிறை மற்றும் பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கலாம்

  • @priyavino4281
    @priyavino4281 Рік тому

    அம்மா நான் இந்த பதிவை இப்போது தான் கேட்டேன்.நான் பௌர்ணமி அன்று ஆரம்பிக்கலாமா

    • @AathiVarahi
      @AathiVarahi  Рік тому

      ஆரம்பிக்கலாம்

  • @divyadarling9630
    @divyadarling9630 4 місяці тому

    Eneke govt job varanum Amma thaya varagi Amma thaya ne dha eneke pakka thonaya erekunum amma

  • @ambikachinnasamy3381
    @ambikachinnasamy3381 Рік тому

    Yevlo try pannitum nan nenacha velaiya vanga mudiyala. Stress la book study nenanchale bayam pathatram. Mudiyala kastama irukku.

  • @spicyminion
    @spicyminion 3 місяці тому

    Chitra Pournami ilama matha naal la start panalam ah?

  • @AnithaM-bb5hg
    @AnithaM-bb5hg 6 місяців тому

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @gayathriaelumalai8845
    @gayathriaelumalai8845 Рік тому +1

    Kandipa group2 or group4 😊oru government job kidaikanum

  • @vickysaravana9637
    @vickysaravana9637 Рік тому +2

    Nanri sister

    • @dranandphd
      @dranandphd Рік тому +1

      ❤🎉Oh my powerful Amma Devi God, please help me to get a good Govt job.
      Om shree varahi Devi namah.
      I need all of you to pray for me, to receive the blessings from the almighty Varahi, Amma Devi.
      Please 🙏 pray
      Om aim kloum varahi pottri
      🙏🙏🙏

  • @AadvikPranav
    @AadvikPranav 7 місяців тому

    என் கணவர்க்கு 2024கவர்வமெண்ட் வேலை கிடைக்கனும் வாரஹிதாயே

  • @SreeMani-u6w
    @SreeMani-u6w 7 місяців тому +52

    அம்மா வாராஹித்தாயே... எனக்கு நான் எதிர்பார்த்து காத்திருக்கும் அரசாங்க வேலை 10 நாட்களுக்குள் எனக்கு கிடைக்க அருள் புரிவாய் தாயே

  • @kbabuit
    @kbabuit 6 місяців тому

    ஓம் கம் கௌம் கணபதயே விக்ன விநாஷினே ஸ்வாஹா

  • @deshaakash8329
    @deshaakash8329 Рік тому +13

    நான் TET pass teacher. எனக்கு அரசு வேலை வேண்டும் அம்மா!

  • @smalarselvi8202
    @smalarselvi8202 Рік тому +17

    I am struggling for 2yrs to getting job. I face lot of problems in my life without job.

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui Рік тому +15

    அம்மா .... தாயே .....இப்போ ... என் கணவருக்கு வேலை இல்லை ..... ரொம்ப ரொம்ப... கஷ்டப் படறோம் அவர் ரொம்ப மனதளவில் பாதிக்கபட்டிருக்கிறார் பழைய படி அவர் விருப்பம் படியே வேலை கிடைக்க அருள் புரி அம்மா ...... எங்களால முடியல...... எதுவுமோ.... துலங்க வே மாட்டேங்குது வராகி தாயே ....... 🙏🙏😭😭😭😭😭😭😭நல்ல வழி பிறக்க, நல்ல காலம் பிறக்க அருள் புரி தாயே ......ஏதாவது ரூபத்தில் வந்து வேலை கிடைக்க அருள் புரி அம்மா......😭😭😭😭😭😭அடுத்த பஞ்சமி குள்ள நடத்தி வை அம்மா.....

    • @saiviyazhan6750
      @saiviyazhan6750 6 місяців тому

      வேலை கிடைத்ததா சகோதரி

  • @murugammalias1664
    @murugammalias1664 Рік тому +31

    எனக்கு கூடிய விரைவில் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 நான் எழுதப் போற ஐஏஎஸ் தேர்வில் நான் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெற வேண்டும் தாயே துணையாய் இருந்து அருள் அருள்புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @sowbaviji1628
      @sowbaviji1628 Рік тому +2

      கண்டிப்பாக நீங்கள் தேர்வில் வெற்றிபெற்று IAS ஆக வாழ்த்துக்கள் நான் இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் வேண்டும் போது என் மகளுக்கும் வேண்டிக் கொள் மா prilims, clear பண்ணனும் னு இருவரும் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் ஆக பார்ப்பவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்❤🙋👍🙏🙏🙏🙏🙏

    • @spra69
      @spra69 Рік тому +1

      My daughter also preparing civil service

    • @sowbaviji1628
      @sowbaviji1628 Рік тому +1

      @@spra69 வாழ்த்துக்கள் sir 👍 என் பெண்ணுக்காக வேண்டும் போது உங்கள் மகளுக்கும் வேண்டுகிறேன் கண்டிப்பாக இருவரும் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் ஆக வலம் வருவார்கள் 😀❤️👍✌️🙏🙏🙏🙏🙏

  • @susidhayalansusi4729
    @susidhayalansusi4729 3 місяці тому +1

    Enaku intha 2024 group 4 exam la select aagi job kidaikanum plz thaayee

  • @ArunachalamArunachalamar-md8kg
    @ArunachalamArunachalamar-md8kg Рік тому +27

    அம்மா எனக்கு அரசாங்க வேலை‌ கிடைக்கனும் அம்மா 🙏

  • @manilogu345
    @manilogu345 Рік тому +25

    ஓம் வராஹி தாயே போற்றி
    என் மகனுக்கு பிடித்த மாறி ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா .கருணை புரிவாய் தாயே

  • @dhivyaprabha6674
    @dhivyaprabha6674 8 місяців тому +32

    I got a job offer letter within a week. Thank you so much 🙏

    • @AathiVarahi
      @AathiVarahi  8 місяців тому +2

      Super ma. Congratulations 🎉🎉
      Varahi annaiyin arulal nallathe nadakum 🙏🙏

    • @Buvan_Varshu
      @Buvan_Varshu 7 місяців тому

      Chithra pournami aniki dhane pooja panna sonnamge. Neemga eppo senjinge. Konjam solluge.yeppo venalum oru pournami aniki ipidi seiyalama? 5:15

    • @AathiVarahi
      @AathiVarahi  7 місяців тому +1

      @@Buvan_Varshu Valarpirai or pournami days la start pannalam ma

    • @Buvan_Varshu
      @Buvan_Varshu 7 місяців тому

      Nandri ma.

    • @TamilsuryaG
      @TamilsuryaG 7 місяців тому

      Chithra pournami la than start pannanuma illa ippa start pannalama mam

  • @ananthikani5042
    @ananthikani5042 Рік тому +17

    ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கணவருக்கு ஒரு நல்ல அரசு வேலை கிடைக்கனும் அம்மா 🙏🙏 🙏🙏🙏🙏🙏 உன்னை தான் அம்மா நான் நம்பி இருக்கேன்🥺🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaMadhura
    @SathyaMadhura 9 місяців тому +38

    என் கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே

  • @LakshmiLakshmi-nu8sq
    @LakshmiLakshmi-nu8sq 7 місяців тому

    அம்மாதாயேநான்குருப்போர்தேர்வுஎழுதபோகிரேன்நான்வெற்றிபெற்றுவிஏஓஆகனும்வேன்டிகிரேன்எனக்குதுனையாகயிருக்கவேன்டும்ஓம்வாராஹிதாயேஇந்தமந்திரம்சொன்னால்21முரைசொல்லமாநீங்கசொல்வதுஉன்ன்மையா

  • @lavanyakalai6973
    @lavanyakalai6973 Рік тому +30

    ஓம் வாராகி தாயே துணை நான் அரசாங்க அதிகாரியாக வேண்டும் தாயே துணை பரிவாயாக🙏

  • @sumathikannappan855
    @sumathikannappan855 6 місяців тому +7

    அம்மா வாராஹித்தாயே...எனக்கு நல்ல வேலை அமைய அருள் புரிவாய் தாயே..நீயே எனக்கு துணை...

  • @ponsrimathie5915
    @ponsrimathie5915 Рік тому +3

    15 years ah vaelai kidaikala.. Inda pariharam seydal vaelai kidaikuma? Thadaigal poiruma?