Maha Shodashi Moolamandira initiation for only one in a million! | மஹா சோடஷி மூலமந்திர தீட்சை!

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Maha Shodashi Moolamandira initiation for only one in a million! | மஹா சோடஷி மூலமந்திர தீட்சை!
    1) Is it Shodasi!? | You should not say that! | சோடஷியா! அதெல்லாம் நீ சொல்லக்கூடாது! | Gnana Sakthi TV
    • Is it Shodasi!? | You ...
    1) Dasamaha Vidya - Kali | Kaali | தசமஹா வித்யா முதல் வித்தை− காளி | Gnana Sakthi TV
    • Dasamaha Vidya - Kali ...
    2) Dasamaha Vidya-Tara | Tara Devi | Thara Devi | தசமஹா வித்யா இரண்டாம் வித்தை தாரா | Gnana Sakthi TV
    • Dasamaha Vidya-Tara | ...
    3) Dasamaha Vidya | Thirupura Sundari | தசமஹா வித்யா மூன்றாம் வித்தை திரிபுர சுந்தரி | Gnana Sakthi TV
    • Dasamaha Vidya | Thiru...
    4) Dasamaha Vidya - Bhuvaneswari | தசமஹா வித்யா நான்காம் வித்தை− புவனேஸ்வரி | Gnana Sakthi TV
    • Dasamaha Vidya - Bhuva...
    5) Dasamaha Vithya | Tripura Bhairavi | தஸமஹா வித்யா ஐந்தாம் வித்தை ஶ்ரீ திரிபுர பைரவி| Gnana Sakthi TV
    • Dasamaha Vithya | Trip...
    6) Dasamaha Vithya | Chinnamasta | தஸமஹா வித்யா ஆறாம் வித்தை சின்னமஸ்தா | Gnana Sakthi TV
    • Dasamaha Vithya | Chin...
    7)Dasamaha Vidhya | Dhumavati Mantra | தசமஹா வித்யா ஏழாம் வித்தை ஶ்ரீ தூமாவதி! | Gnana Sakthi TV
    • Dasamaha Vidhya | Dhum...
    8) Dasamaha Vithya | Baglamukhi | தசமஹா வித்யா எட்டாம் வித்தை ஶ்ரீ பகளாமுகீ! | Gnana Sakthi TV
    • Dasamaha Vithya | Bagl...
    9) Dasamaha Vithya | Raja Mathangi | தசமஹா வித்யா ஒன்பதாம் வித்தை ஶ்ரீ மாதங்கீ! | Gnana Sakthi TV
    • Dasamaha Vithya | Raja...
    10) Dasamaha Vithya | Kamalathmika | தசமஹா வித்யா பத்தாம் வித்தை ஶ்ரீ கமலாத்மிகா! | Gnana Sakthi TV
    • Dasamaha Vithya | Kama...
    11) Powerful Mantra Theetchai | உலகிலேயே முதல் முறையாக அதிசக்தி வாய்ந்த மந்திர தீட்சை ஜீவ நாடியில் பெற
    • Powerful Mantra Theetc...
    12) தசமஹா வித்தை மந்திர சித்தி சந்தேகங்களும் பதில்களும் | Gnana Sakthi TV
    • தசமஹா வித்தை மந்திர சி...
    :ஓம் அகத்தீசாய நம:
    :ஓங்காரக்குடில் − வேலூர்:
    அருளன்னை ஆதிசக்தி /ஞானியர்கள் / சித்தர்கள் ஜீவநாடி நூல் பெற கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    Dr.S.VIJAYAKUMAR.,
    Phd.,MD.,SMP.,CMS & ED., BE( Mech )., ME(CAD)., MA( Yoga )., MA( Astrology)., MISTE., REIKI Master., Jeeva Nadi Jothidar., Arulvakku Predictor.,
    E-mail : gnanasakthitv@gmail.com
    Cell : 8220627413.
    வினை தீர விதி மாற வாருங்கள் ஓங்காரக்குடிலுக்கு. அழைத்தால் அக்கணமே வந்து அருள்வார்கள் அருளன்னை ஆதிசக்தியும், மகான் அகத்தீசமகரிஷியும். அழைத்து பாருங்கள் அற்புதம் காண்பீர்கள்!
    ஞானசித்தர்.விஜயகுமார் ஐயாவை தொடர்புகொள்ள முதலில் Whatsapp - ல் இவருக்கு தங்களின் பெயர், ஊர், தொடர்பு கொள்ளும் காரணத்தை மிக சுருக்கமாக எழுத்து வடிவில் மட்டும் பதிவிடவும். Voice Msg அனுப்பவேண்டாம். தங்களின் பதிவுகளை பார்த்து அவரே தங்களுக்கு பேச நாள் மற்றும் நேரத்தை கூறுவார்.
    ஞானசித்தர் ஐயா அவர்கள் கடும் ஜெபம், தவம் மற்றும் வாசி யோகத்தில் இருப்பதால் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும்.
    ஞானசித்தர் ஐயா அவர்களிடம் பேசும்போது சுருக்கமாக தங்களின் கேள்விகள் மற்றும் எண்ணங்களை பகிரவும்.
    தொலைபேசியில் அழைப்பவர்கள் மேற்கண்டமுறையில் முன்னனுமதி பெற்று மதியம் 12:00 PM − 02:00 PM வரை மட்டும் பேசலாம். நன்றி!
    ஞானசக்தி TV − ல் நீங்கள் காணும் பதிவுகளை சார்ந்த கேள்விகள் மற்றும் ஐயங்களை Comment − ல் பதிவிடவும். தயவுசெய்து தொலைபேசி அழைப்புகளை கூடுமானவரை தவிற்கவும்.
    இவண்:
    துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி பரமானந்த சதாசிவ சற்குரு மகான் ஆறுமுக அரங்கமா தேசிகரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை, அருளன்னை ஆதிசக்தியின் அருளடிமை
    அருள்நிதி. பிரம்மஞானி. ஞானச்சித்தர். பராவித்யா ஶ்ரீ. விஜயகுமார தேசிக சுவாமிகள்.
    ஓங்காரக்குடில் − வேலூர்.
    :ஓம் அகத்தீசாய நம:
    #Sodashi #maha #lalitha

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 Рік тому +116

    நீங்கள் இந்த மந்திரத்தை உரைத்ததை கேட்கும் புண்ணியம் பெற்றேன்.ஆனால் என்னால் அதற்காக கூறப்பட்டிருக்கும் இயம நியமங்களை கடைபிடிப்பது சிரமம்.அதனால் மனதார வணங்கி விடை பெறுகிறேன். அந்த மஹாகணபதியும் ராஜராஜேஸ்வரி அம்மாவும் குருமார்களும் எனக்கு நன்மை செய்ய பிரார்த்திக்கிறேன். உலக மக்கள் அனைவருக்கும் நன்மை செய்ய இந்த மஹா மந்திரத்தை உபதேசம் செய்த உங்களுக்கு முக்தி கிடைக்க இறைவனை மனதார வணங்கி பிராத்தனை செய்கிறேன்.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому +3

      நல்லது, நமசிவாயம்!

    • @SavithriSavithri-w7z
      @SavithriSavithri-w7z 10 місяців тому +3

      ஐயா இந்த மந்திரத்தை தினமும் நான் கூறுகிறேன் ஐயா உங்களுக்கு முத்தி கிடைக்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா மிகவும் நன்றி ஐயா

    • @RajMohan-z2c
      @RajMohan-z2c 8 місяців тому +2

      Om Sri kali avathara aghathesaya namo namaha

    • @kalasrisrinivasan7425
      @kalasrisrinivasan7425 8 місяців тому

      🎉​@@GNANASAKTHITV

    • @DeviDevi-fd7wp
      @DeviDevi-fd7wp 8 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 місяці тому +5

    அகத்தீஸ்வரர் மற்றும் lopamudra devi yin arullal இந்த shodashi மந்திரம் காதால் கேட்கும் பாக் கியம் பெற்றேன். மிக்க நன்றி. ஓம் அகதீஸ்வராய நமஹ 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  2 місяці тому +1

      ஹரி ஓம் சதாசிவம்!

  • @vijayalakshmimallinathan402
    @vijayalakshmimallinathan402 Рік тому +57

    ஆதிசக்தி அன்னையின் திருவடிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @meenu10682
    @meenu10682 Рік тому +37

    அந்த கோடியில் நானும் இனைந்து விட்டேன் அண்ணா.. நன்றி அண்ணா ஓம் அகத்தீசாய நம🙏🙏

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Рік тому +59

    என் காதுக்கும் கண்களுக்கும் உங்கள் பதிவு அற்புதமான மந்திரம் கிடைத்ததிற்கு கோடி கோடி நன்றிகள்.🙏🙏🙏💚🙏🙏🙏🙏

  • @bharathi469
    @bharathi469 Рік тому +26

    அன்னையின் அருளால் உலக மக்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் 🌸🙏🙏🙏🙏🙏🌸

  • @shanthis6412
    @shanthis6412 6 місяців тому +4

    ஐயா எங்களால் கேட்க தான் முடியும் கேட்க வாது முடிந்தே ரொம்ப நன்றி குருவே நீங்கள் நினைத்த முக்தியை இறைவன் உங்களுக்கு அருள்யட்டும்

  • @HariharanBathma
    @HariharanBathma 7 місяців тому +10

    ஓம் சக்தி. ஓம் அகஸ்திஈஸ்வராய நமஹ. நீ கேட்டதை தாயார் உனக்கு கொடுப்பாள்.

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 2 місяці тому +1

    என் ஆழ்ந்த மனத்தில் இருந்து சொல்லுகின்றன் மிக்க நன்றி ஐயா உங்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்கிட்டும் முக்தி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🕉️⚛️

  • @manisharmi1442
    @manisharmi1442 6 місяців тому +3

    நன்றி அய்யா எனக்கு இந்த பாக்கியம் குடுத்த உங்களுக்கு கோடி நமஸ்காரம் அய்யா கண்களில் கண்ணீர் வருகிறது என் அம்மா உங்க ரூபத்தில் எனக்கு அருளியது உங்களை வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  6 місяців тому

      குரு மகான் அகத்தியருக்கு நன்றி சொல்லுங்கள்!

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому +51

    ஆமாம்! இது வரை இந்த மந்திரம் பற்றி யாரும் சொன்னது இல்லை. இன்று வசந்த நவராத்திரி நல்ல நாளில் இதை கேட்க செய்தால் லலிதா பரமேஸ்வரி அன்னைக்கு நன்றிகள் அதை தெரிவித்த விஜயகுமார் அய்யாவுக்கு எனது நன்றிகள் பல 🙏🙏🙏. ஓம் பராசக்தியே போற்றி 💕

  • @vani1559
    @vani1559 7 місяців тому +5

    ஐயா உங்களுக்கு கோடானு கோடி நன்றி... கண்களில் கண்ணீராக வருது ❤❤❤

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  7 місяців тому

      ஓம்!

    • @priyavinod3378
      @priyavinod3378 7 місяців тому

      🙏🏼

    • @karuppusamy304
      @karuppusamy304 7 місяців тому

      ஆன்மீககுருமார்கழுக்குமனமாற்தநனறிகுருவேசரனம்

  • @SaralaSarala-kb2yw
    @SaralaSarala-kb2yw 5 місяців тому +2

    குருவே உங்கள் திருவடி போற்றி இந்த பொக்கிஷமான மந்திரத்தை. எங்களுக்கு தெரியபடுத்தியமைக்கு கோடாணுக்கோடி நன்றி கள் மற்றும் உங்கள் ஆன்மீக தொண்டுகள் தொடரவேண்டும் உங்கள் பிரார்தணைகள் நிறைவேண்டும் மஹா சோடக்ஷித்தாய் திருவடி போற்றி ஓம் சக்தி

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  5 місяців тому

      அகத்தியருக்கே நன்றி!

  • @DhanaAnandhie
    @DhanaAnandhie 8 місяців тому +9

    ஓம் காளிகாம்பாள் சரணம்.
    மகா கனம் பொருந்திய குருவிற்கு பணிவான வணக்கம்.
    தங்களின் பதிவை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.ஓம் அகத்தீசாய நமஹ. யான் இதுவரை குருவடி பார்தில்லை, ஞான சித்தர் விஜயகுமார் குருவிற்கு ஞான பிரம்ம யோகசித்தி, முக்தியை தாயாருடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் வழங்கி பெருவாழ்வளிக்க பிரார்தனைசெய்கின்றேன் . நன்றி
    வணக்கம்.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  8 місяців тому

      ஹரி ஓம் சதாசிவம்!

  • @Durga1788
    @Durga1788 10 місяців тому +13

    I am brahmin. Got srividhya from our home aacharyan. But really u r very blessed to get mashodadhi and parasadoshi.......... Really great. These beeja akshara are very powerful......... 10000 pranams to u.
    One more thing caste is not a matter to get divine blessing and u proved it.
    Nenga solratga ethanai per practice panranga nrathu mukiyam. Yaaruku nalla karma iruko avaa than practice panna mudiyum. Romba thanks anna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Рік тому +19

    அகத்தீசாய நமக.சித்தர் விஜயகுமார் கோடி நன்றிகள்.பிரபஞ்சமே வாழ்துகின்றது.🙏🙏🙏

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 18 годин тому +1

    Ayya vazhga valamudan , mikka nandri Just like Sri Ramanujar you have opned up this mahamantram.Vazhga pallandu

  • @sarawathys6974
    @sarawathys6974 Рік тому +29

    கடவுள் அருள் என்றென்றும் உனக்கு இருக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன் ஓம் அகத்தீசாய நமஹ

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому +2

      மிக்க நன்றி! சிவாயநம:

  • @nithishkumar3464
    @nithishkumar3464 7 місяців тому +2

    ஐயா கோடன கோடி நன்றி 🙏தங்களுடைய ஜீவபிரம்ம ஐக்கிய வேதாந்த முக்திக்கு. என் ஐயன் ஈசன் அருள்புரிவாராக ஓம் அகத்தீஷாய நமஹ.

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce Рік тому +7

    ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ ❤❤❤மிக்கநன்றி ஐயா குரு காணிக்கையாக தங்களின் வேண்டுதல்படியே பூஜை அறையில் வேண்டிக்கொள்கிறேன் குருவே சரணம் குருபதம் போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @revathirangaraj6063
    @revathirangaraj6063 Рік тому +6

    மிக்க மிக்க நன்றி ஐயா. எத்தனை நன்றிகள் சொன்னாலும் தீராது.

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 Рік тому +17

    உண்மையை உரைத்த உங்களுக்குஅந்த தாயின் கருணையின்ணால் ஜீவன் முக்தி கிடைக்கட்டும்

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 Рік тому +5

    ஓம் அகத்தீசலோபமா தாயே தங்களின் ஞான புதல்வர் ஜீவ ஐய்க்கிய பிரம்ம நிலை எய்து அனைத்துயிரும் முக்தி பெற நல்லருள்புரிவீர்களாக குருவேசரனம் நற்பவி❤🙏

  • @sriparvathi3090
    @sriparvathi3090 Рік тому +10

    மிகவும் சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா நன்றி நன்றி நன்றி 💐 மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றி ஐயா

  • @kalaivanipadmanabhan1174
    @kalaivanipadmanabhan1174 Рік тому +8

    ஐயா தங்களுக்கு கோடிக் கோடி நமஸ்காரம் . தங்கள் மூலம் இந்த மந்திரம் கிடைத்ததற்க்கு நன்றி. சிவாய நம

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Рік тому +14

    மிக மிக அருமை. கண்களில் கண்ணீர் வருகிறது. ஓம் ஶ்ரீ அகத்தீசாய நமஹா. ஓம் லோப முத்ரா தேவி தயார் திருவடிகளே சரணம். ஶ்ரீ குருவே சரணம். எனக்கும் இந்த மந்திரம் சித்தியாக அருள வேண்டும். நன்றி. நன்றி. கோடானு கோடி நமஸ்காரங்கள்

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 3 місяці тому +1

    ஓம் ஸ்ரீ அகத்திசாய நம
    ஸ்ரீ மாத்ரே நம
    நீங்கள் சொல்வது 100% உண்மை ங்க ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் ங்க நீங்கள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம் நீங்கள் இருக்கனும் ங்க அம்பாள்.ஆசிர்வாதம் இருப்பதனால் இந்த பதிவி என் கண்முன் கிடைத்துள்ளது நன்றி நன்றி

  • @Hitler65019
    @Hitler65019 7 місяців тому +5

    குருவே சரணம் 🙏
    மந்திர அமிர்தத்தை என் செவி வழியாக நீங்க பருகும் போது...... எனது உச்சி மலர்ந்து உள்ளம் குளிர்ந்து, உடல் நடுங்கி..
    உயிர் கரைகிறது......
    அன்னை ஆதிபராசக்தியின் ஞான தீயில் அனுதினம் குளிர ஏங்குகிறது.........
    " சித்தம் சிவமயம்...
    அதில் அற்றம்
    கரை சேர்ப்பவள்
    அன்னை மட்டுமே"
    சிவாய நம 🙏❤️
    நிச்சயமாக உங்களுக்கு முக்தி கிட்டும்... இதுவே எனது பிரார்த்தனை 🙏

  • @amudhat2633
    @amudhat2633 Рік тому +6

    ஓம் நமச்சிவாய வாழ்க உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளை கேட்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது என்ன புண்ணியம் செய்தேனோ இதைக் கேட்க ஓம் ஆதி சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 Рік тому +10

    அன்னையின் அருள் உமக்கு என்றென்றும் உரித்தாகுக . வாழ்க . வெல்க . நன்றிகள் பல.

  • @saravanan.rsaravanan.5207
    @saravanan.rsaravanan.5207 Рік тому +3

    எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் குரு அருளாலும் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாக வாழ்த்துக்கள்

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Рік тому +4

    நீங்கள் நல்ல இருப்பீர்கள் நன்றி 🤝🙏🙏🙏 அம்பாள் துணை இருப்பார். 🕉️🙏🕉️ ஓம் அகஸ்தியர் குருவே நமஹா 🙏. ஓம் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி தாயே நமோ நமஹா 🕉️🙏🕉️🙏🕉️🙏

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny 7 місяців тому +3

    இன்றுதான் இந்த மந்திரத்தை பார்த்தேன் மிக்க மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandbarath8869
    @anandbarath8869 5 місяців тому +2

    சனிக்கிழமை அடியேன் மக்களாட்சியை தரிசித்துவிட்டு வந்தேன் இன்று குரு ஹீரோயின் அன்னை மீனாட்சி அருளால், குரு அகத்தியர் அருளால் இந்த காணொளி கண்டு, மஹா மந்திரத்தை கேட்கபெற்றேன்.. நன்றி ஞானசித்தர் திரு.விஜயகுமார்.

  • @divid508
    @divid508 Рік тому +9

    அய்யா நீங்கள் ஸ்ரீ ராமானுஜர் ஆக எனக்கு தெரிகின்றது.. குருவே சரணம்..

  • @Kalpanamani-h2p
    @Kalpanamani-h2p 3 місяці тому +1

    நன்றிகள் கோடி...நல்ல மனம் வாழ்க பல்லாண்டு...

  • @swamidesikar
    @swamidesikar Рік тому +6

    2 வருடங்களாக காத்திருந்தது கிடைத்தது நன்றி. வாழும் ராமாஜுனர் என்று என்னுகிறேன்

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      om

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Рік тому

      எண்ணுகிறேன்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Рік тому

      ராமானுஜர்

    • @gayathribk2406
      @gayathribk2406 5 місяців тому

      உண்மை தான். இலவசமாக சொல்லிக் கொடுத்து எல்லோரும் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் தெய்வத்தின் அருள் பெற்ற ஆச்சார்யாளுக்கே உண்டு.

  • @rajathithiyagarajan5715
    @rajathithiyagarajan5715 7 місяців тому +1

    இத்தனை சிறப்பாக எந்த குருவும் சொல்ல மாட்டார்கள் நீங்கள் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா ❤

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  7 місяців тому

      அகத்தியரின் கருணை!

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Рік тому +8

    ஓம் நமசிவாய ன, ஓம் அகத்தீஸ்சாய நம.
    நன்றி அண்ணனா. அம்மாவின் அருள்புரியவாயாக.

  • @anuputra
    @anuputra 6 місяців тому +1

    என் காதுக்கும் கண்களுக்கும் உங்கள் பதிவு அற்புதமான மந்திரம் கிடைத்ததிற்கு கோடி கோடி நன்றிகள்.இந்த மஹா மந்திரத்தை உபதேசம் செய்த உங்களுக்கு முக்தி கிடைக்க இறைவனை மனதார வணங்கி பிராத்தனை செய்கிறேன்.🙏🙏🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  6 місяців тому

      நன்றிகள், நற்பவி!

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 Рік тому +34

    வாழ்க வளமுடன் அய்யா.. உங்கள் நல்ல எண்ணங்கள் ஜெயிக்கும்.. இறைவன் நம் அனைவருக்கும் துணை இருக்கிறார்.. இறைவனே கதி என்று வாழும் என் போன்றவர்களுக்கு உங்கள் மூலமாக இறைவன் இருக்கிறார் என்று உணர்த்துகிறார்.. பல வருடங்களாக நான் அன்னை லலிதாம்பிகையை வணங்கி வருகிறேன்.. இன்று எனக்கு அன்னை இதைக் கண்களில் காட்டி உள்ளார்.. அன்னைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏.. அகஸ்தீஸ்வரருக்கு நன்றிகள்.. தங்களுக்கு நன்றி 🙏..

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому +1

      குரு கடாச்சம்!

    • @lokeshg70
      @lokeshg70 9 місяців тому

      அகஸ்தீஸ்வரர் ஐயா அவர்கள் காலடி சரணம்.

  • @MunishWari-w6d
    @MunishWari-w6d 7 місяців тому +2

    ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தியே போற்றி ஓம் அகத்தீசாய போற்றி ஞான சித்தர் விஜயகுமார் அவர்களுக்கு கோடானகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த மந்திரத்தை காதால் கேட்டதற்கு நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றிகள் கோடி உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா

  • @meenakandasamy2787
    @meenakandasamy2787 Рік тому +19

    மிகவும் நன்றி ஞானச்சித்தர் அவர்களே, உங்களுடைய ஜீவப்பிரம்ம ஐக்கிய வேதாந்தமுக்திக்கு என் ஈசன் அருள்புரிவாராக. ஓம் அகத்தீஷாய நமஹ.

  • @nandhinisubachandren8523
    @nandhinisubachandren8523 6 місяців тому +1

    நன்றிகள் கோடி ஐயா பிறவி பலன் கிடைத்தது ஐயா நன்றி . என் குலதெய்வம் அம்மா மீனாக்ஷி உங்களை ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்த முக்தி பெறவேண்டும் என்று ஆசீர்வதிப்பார் நன்றி ஐயா ஓம் அகத்தீசய நம

  • @ptlprabu
    @ptlprabu 3 роки тому +16

    ஓம் நமசிவாய
    ஓம் அகத்தீசாய நம
    மிக்க நன்றி குருவே

  • @jmvelavan5935
    @jmvelavan5935 8 місяців тому +6

    உயர்ந்த உள்ளம் கொண்டவர் தாம். மணம் உரை மெய்யினால் நின் பொர்ப்பதம் பணிந்து அடியேன் நான் உய்ந்த வாறே. நமசிவாய. 🙏🌹💞👏🌹

  • @Saravanankanimozhi-ir5lj
    @Saravanankanimozhi-ir5lj Рік тому +5

    கோடான கோடி நன்றிகள் ஐயா. ஓம் அகத்தீஸ்வராய ஸ்ரீ லோபாமுத்ரையே நமோ நம.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      ஓம்!

    • @patturajagopal8703
      @patturajagopal8703 7 місяців тому

      ஷோடஸஸ பரதேவதா மந்திரத்தை உபதேசித்த தங்களுக்கு மிக்க ஐயா. வாழ்க நலமுடன்‌.

    • @patturajagopal8703
      @patturajagopal8703 7 місяців тому

      மிக்க‌ நன்றி.

  • @shridevi2459
    @shridevi2459 Рік тому +5

    வணக்கம் ஐயா
    அகத்தியர் அவர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணையாக இருக்கும்

  • @kumarperiyasamy9455
    @kumarperiyasamy9455 Рік тому +6

    மேலும் மேலும் உங்கள் சக்தி வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @shamgopi7094
    @shamgopi7094 5 місяців тому +1

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ அகத்தீசாய போற்றி உங்கள் தகவலுக்கு நன்றி குரு விஜயகுமார் சரணம்

  • @mohanapriya3000
    @mohanapriya3000 Рік тому +3

    வாழ்க உங்கள் சேவை அய்யா! பிறவிப் பயனை அடைந்தேன் கோடான கோடி நன்றிகள்...

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      நன்றிகள்! நற்பவி!

  • @elangovanv8990
    @elangovanv8990 Рік тому +2

    ஓம் அகத்தீசாய நம தங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      நல்லது நமசிவாயம்!

  • @Manju_111
    @Manju_111 Рік тому +6

    அய்யா!!கோடான கோடி நன்றிகளை தங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.🙏🙏🙏💐💐💐 ஆனந்த கண்ணீர் மல்க இந்த மந்திர தீட்ச்யை நான் கனிவோடு பெற்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்!!இந்த திரு உருவ படம் எனது வீட்டில் ஒரு புத்தக வடிவில் முன்பே இருப்பது என் அறிவுக்கு எட்டி அதனை தற்பொழுது தேடி எடுத்து வந்து என் வீடு பூஜை அறையில் வைத்துள்ளேன்.மிக்க மகிழ்ச்சியான தருணமிது என் வாழ்கையில்!!!என் உளமார்ந்த நன்றிகள் பல பல..😇🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому +1

      நன்றிகள்!

    • @indrar110
      @indrar110 Рік тому

      ஓம் அகத்தீசாய நமஹ கண்ணில் ஆனந்தக்கண்ணீர வருகிறது தங்களுக்கு கோடானுகோடி நமஸ்காரம் நன்றி

  • @7naathan
    @7naathan 7 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா...
    இந்த மஹா சோடஷி மூலமந்திரத்தினை குருதீட்சையாக அருளிய உங்களுக்கு முக்தி நிலை அடைய என் குரு அகத்தியப்பெருமானிடமும் ஆதி சக்தியிடமும் பிரார்த்தனை செய்கிறேன்!
    கோடான கோடி நன்றிகள் ஐயா...
    கழுத்தை நெரிக்கும் கடன் சுமையில் உள்ள எனக்கு குரு அகத்தியப் பெருமான் உங்கள் மூலமாக உபதேசம் தந்தது போல் உணர்கிறேன்
    நன்றி ஐயா!

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa Рік тому +8

    ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉ஓம் ஸ்ரீ மகா ஆதிபராசக்தியின் திருவடியே சரணம் .
    குருவே சரணம் ஜயா நீங்கள்
    இக் கலிகாலத்தில் மக்களுக்காக வெளிப்படையாக தாயின் பெரும் சக்தியின் அற்புத மந்திரத்தை வெளிப்படுத்திய உங்களின் நல் உள்ளத்திற்கு நல் வாழ்த்துகள், ஜயா தர்மத்துடன் நீங்கள் நடக்கும் போது உங்களின் தர்மமான வேண்டுதலும் தாயார் உங்களை ளிடம் பரிபூரணமாக கிடைக்கப்பண்ணி விடுவா ,அன்பே சிவசக்தி மகா லட்சுமி,அனைத்து ஜீவ ராசிகளும் தர்மத்துடன் வாழ பிரார்த்தித்து வாழ்க வையகம் வாழ்க வளமாக ❤😂🎉

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      ஓம் அகத்தீசாய நம:

  • @ramakrishnan7289
    @ramakrishnan7289 6 місяців тому +1

    ஓம் நமசிவாய தங்களுக்கும் தங்களுடைய இறை அன்புக்கும் ஆத்ம நமஸ்காரம்
    பிரபஞ்சத்திற்க்கும் தங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் ,தங்களுடைய பிறவிப் பலன் அடைய இறைவனிடம் மனதார ஙேண்டுகிறேன்

  • @cineplaybacksingersugantha4385

    அய்யா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
    தங்களின் சிஷ்யையாக சேர விரும்புகிறேன்

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому +1

      தாயே! அகத்தியரை வணங்குங்கள். அவரையே குருவாக ஏற்று வழிபடுங்கள்.நல்லதே நடக்கும். நற்பவி!

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan 4 дні тому +1

    உங்கள் நல்லது ஓங்கி உயருட்டும்

  • @maithreyim11a67
    @maithreyim11a67 Рік тому +6

    ஐயா திருச்சிற்றம்பலம். இன்று எனக்கு கிடைத்த பொக்கிஷம். மிக்க நன்றி ஐயா.

  • @laraview
    @laraview 7 місяців тому +1

    நன்றி. முதலில் இந்த ஸ்பெஷல் காணொளியை நான் ஏன் பார்த்தேன் எல்லாமே கடவுளால் நடக்கிறது. ஆனால் தற்போது நான் வேறு நாட்டில் வாழ்வதால் விதிகளை பின்பற்றும் நிலையில் இல்லை. உங்களது முக்தி பிறாத்தனை சிறப்பு அடைய நான் இப்போது பிரார்த்திக்கிறேன். 🙏🏻

  • @rajeshnatarajan762
    @rajeshnatarajan762 Рік тому +6

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ. நீங்கள் ஜீவ ப்ரம்ம ஐக்கியம் அடைய வாழ்த்துகள்.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      ஓம் அகத்தீசாய நம:

  • @thirukumarankanchi9340
    @thirukumarankanchi9340 Рік тому +1

    கோடான கோடி நன்றிகள். தாம் இப்பிறவியில் ஈடேற்ற எண்ணி உள்ள அனைத்தும் வெற்றி பெற்று முக்தி பெற எல்லாம் வல்ல அகத்தீஸ்வரர் முனிவர்களை பிராத்திக்கின்றேன் ஐயா

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 4 місяці тому +1

    ஒம் ஸ்ரீ அகத்தீசாய நம
    இந்த மந்திரத்தால் இந்த ஜென்மா கடைத்தேற அருள வேண்டுகிறேன்

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  4 місяці тому

      குரு கடாட்சம்!

  • @vjaayajaaya6906
    @vjaayajaaya6906 Рік тому +16

    ஓம் அகத்தீசாய நமஹ... 🙏
    மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே 🙏🙏🙏
    பிரபஞ்சத்துக்கும் தங்களுக்கும் 🙏🙏🙏

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 Рік тому +1

    மிக்க நன்றி.. வாழ்க வாழ்க வாழ்க. உங்கள் சேவை உயரட்டும். நல்வர்கள் அதனால் பயன் பெறட்டும்

  • @radhas5785
    @radhas5785 Рік тому +13

    Guruve saranam. Was searching this fortune 2 to 3 years. Today by God s grace happen to see this video. Thank you. Sahasara koti namaskarams 🙏🙏🙏

  • @vengateswariv2624
    @vengateswariv2624 Рік тому +5

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை குருவே.மிக்க நன்றி.

  • @leelavathy4473
    @leelavathy4473 Рік тому +21

    ஓம் கம் கணபதியே நமஹ. ஓம் அகதீசாய நமக,ஓம் லோபா முத்ரா தேவியே நமக.ஞான சித்தன் விஜய் குமார் அவர்களுக்கு நன்றிகள் கோடி உரித்தாகட்டும்🎉🎉❤❤

  • @ramaraja355
    @ramaraja355 Місяць тому +1

    தாயின் மந்திரம் தந்த ஐயா அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

  • @karthikhaavarshinee777
    @karthikhaavarshinee777 8 місяців тому +4

    Indha manthirathai ketadhe baakiyam ayya .... mikka nandri..... ❤

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  8 місяців тому +1

      நல்லது, நமசிவாயம்!

  • @shamgopi7094
    @shamgopi7094 5 місяців тому +1

    உங்கள் உதவிக்கும் ஆதரவிற்கும் ஓம் குருவே சரணம்

  • @rameshjayaraman5369
    @rameshjayaraman5369 3 роки тому +15

    I pray to the supreme mother goddess Lalithamba parameshwari to bless you your family and the work you are doing . Atma namaskarams

  • @rajendrank6926
    @rajendrank6926 7 місяців тому +1

    உங்கள் மூலமா கேட்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்கிறேன். ஓம் அகஸ்திஸ்ய நமஹ.

  • @mahendranponnuthurai7674
    @mahendranponnuthurai7674 Рік тому +4

    ஞானசித்தனே நன்றிகள்

  • @VidyaKAC
    @VidyaKAC 7 місяців тому +1

    நன்றி ஐயனே! எனக்கு இன்று எதேச்சையாக என் குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் அருளால் அருளப் பெற்றேன்.

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  7 місяців тому

      நல்லது, நமசிவாயம்!

  • @aruns.b380
    @aruns.b380 Рік тому +6

    கோடான கோடி நன்றிகள் ஐயா!❤❤❤

  • @velusamy8536
    @velusamy8536 Рік тому +3

    ஓம் கம் கணபதயே நம
    திரு ஞானச்சித்தர் விஜயகுமார் உங்களுக்கு நம் குருவான ஓம் வாயுபுத்தர் ஓம் அகத்தீஸாய குருவே நமோ நமஹ எக்கணமும் ஓம் சரணம் 🙏
    என் அப்பன் சிவன் என் அம்மா ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் அருளால் உங்கள் பதிவுகளை நான் பார்த்தேன் முத்தியை பெற்றேன். நீங்கள் ஞானத்தை அடைய நான் என் அம்மாவை ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை நான் பிராத்தனை செய்து வணங்குகின்றேன்.
    ஓம் நமசிவாய ஓம்....
    என் குலதெய்வம் என் குடும்பம் என் குரு குருவின் குரு ஓம் அகத்தீஸாய தர்மபத்தினி லோகமுத்திரை நமோ நமஹா மஹா ஷோடஷி மந்திரத்தை கற்பித்த ஞானச்சித்தர் விஜயகுமார் உங்களுக்கு என் சரணம் சரணம் சரணம்...

  • @poongothaiselvaraj7698
    @poongothaiselvaraj7698 6 місяців тому +1

    ஓம் குரு நமசிவாய வாழ்க 🙏
    ஓம் அகத்தீசாய நமஹ🙏
    அன்னையின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு சித்திக்க அன்னையை போற்றி வேண்டிக் கொள்கிறேன் 🙏

  • @eswarig9431
    @eswarig9431 Рік тому +13

    ஓம் காமாக்‌ஷியை நமஹ🌺
    ஓம் அகஸ்தியமய்யை நமஹ🌺
    ஓம் லோபாமுத்ராமய்யை நமஹ🌺
    ஓம் பாலாயை நமஹ🌺🦜
    ஓம் சரவணபவ🌺🦜
    ஶ்ரீ குருவே நமஹ🙏
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
    🌺🌺🌺🌺🌺🌺🌺🦜

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 Рік тому +1

    குருவே நன்றி, வாழ்க வளமுடன்
    எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் இருக்கும்மனு நான் எதிர்பாக்கல.
    உயர்வான பதிவை பாக்கவும் அற்புதமான மந்திரத்தை கேட்க்கவும் வாய்ப்பு ஏற்படுத்திய தாங்கள் வாழ்க வளமுடன்

  • @anithachandran7629
    @anithachandran7629 Рік тому +5

    Narpavi thanks to universe for making to see this mantra... Feeling blessed after watching this...God bless u aiya...Om Namashivaya potri...

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 Рік тому +1

    அம்மா மஹா சோடசி தாயே என்ன புண்ணியம் செய்தேனோ 😭🙏🏻இந்த பதிவை பார்க்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வெளியிட்டு எங்களுக்கு தெரிய படுத்திய ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @komalakannan3504
    @komalakannan3504 Рік тому +4

    கோடானு கோடி நன்றிகள் ஸ்வாமி 🙏

  • @prabhudhana1459
    @prabhudhana1459 Рік тому +2

    ஞானசித்தர் விஜய் ஐயாக்கு கோடான கோடி நன்றி

  • @majaykumar8656
    @majaykumar8656 Рік тому +4

    ஓம் அகத்தீசாய நம
    ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தி சோடஷி அன்னையே போற்றி
    ஓம் அகத்தீசாய நம

  • @shunmurugan2404
    @shunmurugan2404 6 місяців тому +1

    ஐயா
    ஓம் சரவணபவ
    மிக்க நன்றி மகிழ்ச்சி குரு முனி
    அகத்திய பெருமான் அருளால் நீங்கள் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும்
    உங்கள் நல்ல எண்ணத்திற்கு அடியானின் வாழ்த்துக்கள்
    முருகன் அடிமை
    M. சண் முருகன்

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  6 місяців тому

      நன்றிகள் ஐயா! நற்பவி!

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Рік тому +3

    🙏🙏🙏🙏ஓம் அகத்தீசாய நமஹ... நன்றி ஐயா... வாழ்க வளமுடன்...

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  Рік тому

      நல்லது! நமசிவாயம்!

  • @narayanasamyrameshkumar3379
    @narayanasamyrameshkumar3379 7 місяців тому +2

    ❤ ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ மிகவும் அற்புதமான விளக்கம் கண் கலங்கியது ஓம் ஶ்ரீ ஓம் ஶ்ரீ ஶ்ரீ தேவி லோபா முத்ரா தாயை யன மஹா ஓம் ஶ்ரீம் அகத்தீசாய நமஹ நெஞ்சார்ந்த நன்றி அம்மா பீஜம் சித்தியாக தாங்கள் திரு கரங்களை திரு அம்மாவின் பாதகமாக ஸ்ருஷ்டித்து பாவித்து அனு க்ரஹம் வேண்டி பணிகிறேன் திருவீழிமிழலை இரமேஷ் குமார் தஞ்சாவூர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  7 місяців тому

      மகான் அகத்தியரைப் பற்றுங்கள்!

  • @somasundaram4369
    @somasundaram4369 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் ஐயா
    நீடித்து வாழ்ந்து உலகுக்கு உதவியாக இருக்க வேண்டுகிறேன்

  • @Agatheesan-ie7jm
    @Agatheesan-ie7jm 5 місяців тому +2

    Rama, Rama you are great because you are thinking about a people to guide in the way of God. So God bless you. Rama Rama.

  • @rajk7720
    @rajk7720 Рік тому +3

    அய்யா வணக்கம்
    கோடான கோடி நன்றிகள்
    வாழ்த பல்லாண்டு

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa Рік тому +8

    ஓம் ஸ்ரீ கம் கணபதியே நமக ஸ்ரீ அகத்தீசாய லோக முத்திராய நமோ நமக ஸ்ரீ ஆஞ்நேயாய நமக உங்களுக்கும் மிகவும் நன்றிகள் நல் ஆன்மீக பாதையை உலகிற்கு வெளிக்காட்டியமைக்கு நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்

  • @kalaraman4180
    @kalaraman4180 Рік тому +12

    நன்றி ஐயா நான் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன் தங்களின் பாதம் சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் இதன் மந்திரத்தின் ஆடியோ இரு வருடம் முன்பே கேட்டிருக்கிறேன்.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Рік тому +1

    அருமையான தெய்வ வாக்கு கேட்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @shamgopi7094
    @shamgopi7094 Рік тому +25

    கடவுளின் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கும்

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 7 місяців тому +2

    ஞான சித்தர் அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள் 🙏🙏🙏இந்த காணொளி அடியேன் காதுகளுக்கும் கண்களுக்கும் கிடைத்தது பெரும்பாக்கியம்,ஓம் ஸ்ரீ அகதீசா நம🙏🙏🙏🙏🙏சிவாய நம🙏🙏🙏🙏🙏தங்களுக்கு இறைவன் முக்தி வழங்குவார்,தங்கள் பணி தொடரட்டும்,ஹரி ஓம் ஸ்ரீ குருப்யோ நம:🙏🙏🙏🙏🙏🌷🌹🌻🍎🍊🍏🍇🍌🍌🍌🍋🍋🍋🥥🥥

  • @sweethome2498
    @sweethome2498 8 місяців тому +4

    ஐயா இம் மந்திரத்தை கேட்டதும் பறவி பலன் அடைந்து போன்ற உணர்வு நன்றி ஐயா குருவே சரனம் ஓம் அகத்திசாய நய. 🙏🙏🙏

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  8 місяців тому

      நல்லது. சிவ சிவ!

  • @krishnansundaram9923
    @krishnansundaram9923 5 місяців тому +1

    என்ன சொல்வதென்று புரியவில்லை வார்த்தைகள் வரவில்லை உங்களை வணங்குகிறேன் நீங்கள் விரும்பியது போல் எல்லாம் நடக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா❤❤❤

    • @GNANASAKTHITV
      @GNANASAKTHITV  5 місяців тому

      நற்பவி! நன்றி.

  • @chinthali5589
    @chinthali5589 Рік тому +6

    Om Shreem Rajarajeshwari🙏🙏 Indeed its a blessed day with vasantha navarathri. I am surprised gifted what more no words to get MahaSodasi this day. Thanks a lot my prayers for you as my guru kanikai 🙏🙏

  • @gp.anbalakan1858
    @gp.anbalakan1858 Рік тому +2

    ஒம் அகத்தியர் திருவடி போற்றி ஒம் குரு வாழ்க ஒம் குருவே துணை .அய்யா நான் மலேசியாவில் நிரந்தர வாசி அன்பழகன் பெருமாள் .மிக்க மகிழ்ச்சி அய்யா