அபிராமி அந்தாதியின் மகிமைகள்… | Jothidar Shelvi

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @kamalakumarasamy5253
    @kamalakumarasamy5253 9 місяців тому +35

    நான் பிரதி செவ்வாய்கிழமைகளிலும் 100 பாடல்களையும் சொல்வது வழக்கம். இலங்கையை சேர்ந்த நான். அபிராமி அந்தாதியால் எண்ணற்ற பலன்கள் எனக்குக் கிடைத்தன.

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 9 місяців тому +51

    நான் இன்று இருப்பதற்கு காரணமே என் உயிர் அபிராமி. அபிராமி,அபிராமி,அபிராமி,அபிராமி. என் பேச்சிலும்,என் மூச்சிலும்,என் உயிரிலும் நிறைந்து என்னை வழி நடத்துபவள் என் அம்மா அபிராமி.❤❤❤❤❤❤❤❤

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 9 місяців тому

      Y sir health problem ha sir

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 9 місяців тому +1

      Enaku health issues iruku athu than ketten

    • @kirishanthv3647
      @kirishanthv3647 8 місяців тому

      Pls sollunga eppadi padichinga enakku health issue irukku eppadi padikkanum pls

    • @PappathibalanMatheshwaran
      @PappathibalanMatheshwaran 8 місяців тому +1

      என்அன்புதாயேஅபிராமிஎங்களைவழி நடத்தும்பேரறிவேபெருங்கருனையே அன்பே அருளே உன் அருளால் உன்னையே வணங்குகின்றோம்நன்றிநன்றிநன்றிஎங்களுக்குநல்லவாழ்க்கையும்வாழ்வில்கிடைத்த அனைத்திற்கும்நன்றிநன்றிநன்றி

    • @nagarajans6161
      @nagarajans6161 4 місяці тому

      True ❤

  • @kalasunil6895
    @kalasunil6895 Рік тому +12

    Absolutely true I have experienced in my life ; Abirami gives eternal peace and comfort in the hands.My deepest gratitude 🙏

  • @kambika3294
    @kambika3294 3 місяці тому +6

    எனக்கு இதன் அருமை தெரியாமல் இருந்தது.. இன்று நீங்கள் கூறிய தின் வாயிலாக .. நான் தினமும் படிக்க போகிறேன்...🙏😊🙏😊

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 8 місяців тому +13

    கோடி கோடி கோடி கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏 விபரம் தெரிந்த நாளிலிருந்து கஷ்டங்கள் ஆனால் சிரித்த முகத்துடன் வாழ்வதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என் கஷ்டங்கள் அனைத்தும் உள்ளுக்குள்ளே வைத்து பிள்ளைகளை வளர்த்து என் கடமைகளை சரிவர செய்தேன் பிள்ளைகளால் பிரச்சனை 2021-ல் பிரச்சனையை அதிகமாகி அனைத்தும் இழந்து 2022-ல் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி 2023 இல் சிறிது தெளிவு பெறும் போது உங்கள் வாக்கு துலாம் ஸ்வாதி அபிராமி அந்தாதி பாடல் கோளாறு பதிகம் நரசிம்மர் என்று சொன்னதை தேடித்தேடி பாடல்கள் கேட்டேன் அபிராமி அந்தாதி என்றால் என்ன என்று கூட எனக்கு தெரியாது ஆனால் அதைப் பற்றி இப்போது உள்ள விளக்கம் மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ இப்போது 2024 இல் உண்மையாகவே மிகவும் மனது தெளிவு பெற்று உலகம் மக்கள் பிள்ளைகள் சொந்தம் அனைத்து புரிந்து அழகாக இருக்கிறேன் 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ அதற்குக் காரணம் நீங்கள்தான் ஐயா 🙏🙏🙏 என்னைப் பொருத்தவரை உங்களிடம் ஒவ்வொரு விஷயமும் பேசிக்கொண்டு இருப்பேன் எனக்கு வழிகாட்டிய தெய்வம் செல்வி சார் ❤❤❤❤ இனிமேலும் வாழ்வில் புத்தியுடன் நான் வாழ எனக்கு அந்த அபிராமி அந்தாதி துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @where_ever_you_go
    @where_ever_you_go Рік тому +5

    Absolutely, Sir , this song has a different level of religious vibration .just goosebumps .
    Thanks for sharing the importance of this song.
    After listening to this video I am happy that I am listening to a song by knowing it's complete purpose and how it's related to our day to day life.

  • @TamilSelvan-c5u
    @TamilSelvan-c5u 5 місяців тому +6

    மிகவும் நன்றி ஐயா 🙏

  • @sumathitssumathi596
    @sumathitssumathi596 2 місяці тому +3

    அன்னை அபிராமி தாயாரின் ஆசி நம் அனைவருக்கும் கிடைக்க அன்னை அருள் புரிய வேண்டுகிறேன்
    அந்தாதி பாடல் தேன் தமிழ்

  • @iniharinidhi248
    @iniharinidhi248 7 місяців тому +4

    ஓம் அபிராமி அந்தாதி தாயே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhasartsandvlogs
    @prabhasartsandvlogs Рік тому +3

    Ayya ,unga video ellamay parpen,abirami anthathi naan daily ketpaen,ennoda lifela mukiyamana person sir neenga,neenga unmaiyalay pillayarpatti, abirami Arul ungaluku iruku

  • @AnusuyaDevi-z1d
    @AnusuyaDevi-z1d Рік тому +8

    ரொம்ப நன்றி ங்க சார் பொருள் உணர்ந்து கொண்டேன்

  • @AnusuyaDevi-z1d
    @AnusuyaDevi-z1d Рік тому +12

    ரொம்ப நன்றி சார் அந்தபாடல் பாம்பே சுரதா பாடி இருக்காங்க சார் காலை மாலை செல் போன்ல வைத்தவிட்டு கூட பாடுவேன் மன நிறைவு சொல்ல இயலாது

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому +2

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @vasudevan4301
    @vasudevan4301 Місяць тому +1

    அனைத்து பாடல்களும்
    தெரியும்

  • @sofikannu23
    @sofikannu23 3 місяці тому +7

    பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தருக்கு இளைவளே மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

  • @sunnysan6076
    @sunnysan6076 10 місяців тому +2

    Robmo nandry iyaa🙏🙏

  • @dhamayanthibalasundaramr8415
    @dhamayanthibalasundaramr8415 9 місяців тому +1

    அம்மா சரணம் அபிராமி சரணம்

  • @pramilasbeautyparlour662
    @pramilasbeautyparlour662 День тому

    true tru true 100% kaden pirachanai theirthathu 3 months padiche , boy baby piranthan concive time padichen prayer lavayche aintha padalai daily parayanem saithal kandipagha palen unndu 100%

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 9 місяців тому +2

    Amma potri Thank you sir 🙏🙏🙏🙏

  • @annaitrust3746
    @annaitrust3746 7 місяців тому +2

    Nandrigal kodi kodi guruji

  • @mythilisridharan7862
    @mythilisridharan7862 10 місяців тому +2

    Abirami thaye thunai

  • @kskandaraaj4643
    @kskandaraaj4643 27 днів тому

    Mikka Nanadri Ayya.🙏🙏🙏

  • @MalathyMalu-u3p
    @MalathyMalu-u3p 9 місяців тому +1

    Thank you so much ❤🙏🙏🙏🙏🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Рік тому +3

    புகழ்பெற வாழ்த்துக்கள்

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 10 місяців тому +2

    Vilike arulundu song very very effective song

  • @sivakumari8313
    @sivakumari8313 Рік тому +20

    ரொம்ப மனக்கஷ்டமாக இருக்கும் போது கலையாத கல்வி பாடலை சொல்வேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 11 місяців тому +2

    ❤🎉🎉🎉🎉 நன்றி சார்

  • @thamillarasis7591
    @thamillarasis7591 10 місяців тому +5

    நன்றி அய்யா நான் தினமும் படிப்பேன் நீங்கள் சொல்வது கேட்டு படிக்கிறேன் அதன் பலனும்அடைந்தேன்மிகவும்நன்றிஅய்யா

  • @Win156
    @Win156 7 місяців тому +1

    உண்மை சத்தியம் அய்யா🙏💐🙏

  • @sarojadevijeganathan1943
    @sarojadevijeganathan1943 10 місяців тому +1

    Mikka nandri iyya

  • @gayathrikm5011
    @gayathrikm5011 10 місяців тому +1

    Excellent sir

  • @karthikasasi8215
    @karthikasasi8215 3 місяці тому

    Very good explanation.🎉🎉

  • @chandramouli3736
    @chandramouli3736 7 місяців тому

    Yes sir. Every explanation is very good

  • @lathaa2009
    @lathaa2009 28 днів тому +1

    I proud to say endha padalai padithu ennaku 5 varudam munpu varaventiya fund padditha 1 varathula kitaithathu

  • @aalayasirapugal
    @aalayasirapugal 2 місяці тому

    ஓம் முருகா

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Рік тому +6

    Thank you for the information regarding the 40th song (பூர்வ ஜென்ம பலன்கள்)

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому +1

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @shanmugamyadav4363
    @shanmugamyadav4363 5 місяців тому +1

    TNK Q VERY MUCH SIR ❤🎉

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 Рік тому +3

    Thanks guruji 🙏🙏🙏

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @gangasriranga7618
    @gangasriranga7618 9 місяців тому

    Vanakkam sir, Varahi ammavai patti vilakkamaga sollunga.

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 10 місяців тому

    Abirami thunai

  • @nagarajans6161
    @nagarajans6161 2 місяці тому

    ❤abirami anthathi😊

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 3 місяці тому

    Thanks 🙏 Kurujisir

  • @anjanadevi6224
    @anjanadevi6224 Рік тому +2

    Nandriayy

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @saravanababu2020
    @saravanababu2020 Рік тому +1

    Thankyou sir

  • @Gobinath2802
    @Gobinath2802 3 місяці тому

    I am also now happy living only abirami amma

  • @naveena266
    @naveena266 10 місяців тому +2

    ஐயா அருகில் உள்ள அமிர்தவள்ளிதாயர் சமேத அமிர்தநாரயணபெருமாள் பற்றி மக்களுக்கு விளக்கவேண்டுகிறேன்

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 Рік тому +1

    Vanakkamsir 🎉❤

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @baalajip7062
    @baalajip7062 Рік тому

    Iyya nanri

  • @rajanis1471
    @rajanis1471 Рік тому

    Best is listen to thirupugazh anbargal record

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Рік тому

    Thank you for the information Sir. Very useful.

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому +1

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Рік тому +1

    நன்றி ஐயா

  • @dharshana348
    @dharshana348 Рік тому +1

    ஐயா வாராகி அம்மன் பற்றி ய வழிபாடு பற்றி கூருங்கள்

  • @rajanis1471
    @rajanis1471 Рік тому

    Ayya, there is specific time u can.say. can u mention

  • @Jeswari-v2h
    @Jeswari-v2h Рік тому +1

    Thank u so much anna

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 Рік тому

    Good information sir❤❤❤

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @nirmalanirmala1777
    @nirmalanirmala1777 Рік тому +2

    Kulanthai pakkiyam pera enna seivathu pithru dosham poga enna painnalam entha kovilluku poga vandum

    • @chellamsubramanian4395
      @chellamsubramanian4395 10 місяців тому

      Pitru thosam poga amavasai nd pournami nd ekadisi maatuku pasu,agatthi keerai banana koduklaam

    • @chellamsubramanian4395
      @chellamsubramanian4395 10 місяців тому

      Slogan 65 nd 73 in abhirami anthathi for kolandhai paakiam

  • @lakshmimanoharan9325
    @lakshmimanoharan9325 Рік тому +3

    Thank you sir

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @sofikannu23
    @sofikannu23 3 місяці тому +1

    என் அன்னை அபிராமி புவனம் 14 கையும் காத்தவள். அவளை வாங்கிய பின்பு வேறு யாரையும் வணங்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @sivaprakasamramamoorthy3069
    @sivaprakasamramamoorthy3069 3 місяці тому

    Na an entry mudhal abhiraami anthaafhi padikkiren.....ayya....

  • @balajima1494
    @balajima1494 Рік тому

    Karudarai swami pattri sollunga

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 Рік тому +1

    Unmai unmai amma arul kidaikum

  • @UsharaniE-w1k
    @UsharaniE-w1k 6 місяців тому

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 8 місяців тому

    Nan innoru idatthula thanki veetu valapakkuran nan enveettula irukkumpothu thinamum padipen adutthua veettula padikura sunilai illa irrunthalum valai ellam mudissittu nan iravu enga vanalum ukkantthu padikkalama.

  • @bgmworld6005
    @bgmworld6005 Рік тому +1

    Ithil ella padalum pada venduma ilai namaku thevaya title la matum padalama yarachum solunga plz

    • @Gomathi-GG
      @Gomathi-GG 11 місяців тому

      Vinayagar kaappu matrum nool payan paadal irandaiyum solli vittu Namakku thevaiyana padalgalai 3 times sollalam

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 10 місяців тому

    Nice..thanks sir🙏🏻

  • @Jeswari-v2h
    @Jeswari-v2h Рік тому +1

    🙏🙏🙏

    • @selvamseeni242
      @selvamseeni242 Рік тому

      ஐயா நமஸ்காரம். நான் ஐந்து வருட காலம் அபிராமி அந்தாதி நூறு பாடல்கள் தினமும் படித்து வருகிறேன். பலன் இல்லை.

  • @Cr7090-a7c
    @Cr7090-a7c 11 місяців тому +5

    ஐயா எங்கள் அண்ணனுக்கு 35 வயது ஆகிறது நாராயணன் துலாம் ராசி அவனுக்கு எப்பதான் கல்யாணம் முடியும் அவன் நினைச்சு ரொம்ப மனவேதனையில் இருக்கும் எங்களுக்கு கூடிய விரைவில் ஒரு வரன் அமைய வேண்டும்

    • @Cr7090-a7c
      @Cr7090-a7c 11 місяців тому

      நாராயணன் துலா ராசி சித்திரை

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 місяці тому

      ​@@Cr7090-a7cநானும்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 місяці тому

      ​@@Cr7090-a7cநானும்துலாம்ராசிசித்திரைநட்சத்திரம்கல்யாணம்ஆகல32வயசு

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 місяці тому

      ​@@Cr7090-a7cதிருப்புகழ்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 місяці тому

      ​@@Cr7090-a7cவிரால்மறனைந்துபாடல்கேளுங்கள்அம்மா48நாட்கள்

  • @Saravanan1234-rd5vl
    @Saravanan1234-rd5vl 5 місяців тому +1

    புத்தகம் கிடைக்குமா ஐயா

  • @saraswathyramaswamy5143
    @saraswathyramaswamy5143 7 місяців тому

    திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய வீடியோ யூடியூப் ல் உள்ளது ஐயா- தமிழில் பாடல் வரிகளுடன்

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Рік тому +1

    How many times should recite sir tqq

  • @KalaiPalani-vf9vm
    @KalaiPalani-vf9vm 5 місяців тому

    ஐயா என் பெண் பிள்ளைக்கு படிப்பே ஏற வில்லை படிப்பு வருவதற்கு என்ன அபிராமி அந்தாதி பாடல்

  • @sridharan8571
    @sridharan8571 9 місяців тому

    🎉

  • @kanagarajsubramani-l8e
    @kanagarajsubramani-l8e 3 місяці тому

    OMSRITHERUKADAUERABERAMEANNAYAPOORIPOORIPOORI

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix7770 2 місяці тому

    59 kids good behaviour

  • @priyapannerselvam8002
    @priyapannerselvam8002 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Naruto-e5c
    @Naruto-e5c 3 місяці тому

    நனறி

  • @Damodamo26
    @Damodamo26 8 місяців тому

    சுப்பிரமணி அய்யர் ரொம்ப முக்கியமா 🤦‍♂️

  • @VasanthTamil-lq7bm
    @VasanthTamil-lq7bm 3 місяці тому

    Thankyou sir

  • @pushkalanagarajan8898
    @pushkalanagarajan8898 8 місяців тому +1

    Thanks sir

  • @UsharaniE-w1k
    @UsharaniE-w1k 6 місяців тому

    Thank you sir

  • @mahalakshmi84
    @mahalakshmi84 Рік тому +1

    🙏🙏🙏

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Рік тому

      Abirami Anthathi- அபிராமி அந்தாதி ua-cam.com/play/PLA0mFoeb0PSfU2pH1o8TDiJRdc009-J9Z.html&si=2JTB_P-W4hFLWrzi

  • @rajanatarajan9820
    @rajanatarajan9820 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @narmadhanarmy5768
    @narmadhanarmy5768 8 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthisuganthi7499
    @suganthisuganthi7499 5 місяців тому

    🙏

  • @Kotteeshwari1956
    @Kotteeshwari1956 8 місяців тому

    🙏🙏🙏