காணொளியின் 1:37 நொடியில் சாலையின் வலப்புறம் சிறிய கப்பி சாலை, (பழைய வால்பாறை செல்லும் குதிரைப்பாதை) கோடையில் யானைகள் நீர் அருந்த ஆழியாறு அணைக்கு சாலையை பகல் நேரங்களில் கடக்கும்.
ஆரம்பத்தில் அதிக ஆங்கில வார்த்தைகளை உபயோகித்த நீங்கள், பின்னர் நல்ல தமிழில் வர்ணித்தார்கள்... அருமை... அழகு... கவி அருவி சாலைக்கு இடதுபுறம்தான் உள்ளது.. வலது நவமலைக்குச் செல்லும் சாலை... வாட்டர் ஃபாலில் உண்மையில் ஒரு அழகு அருவி உள்ளது.. அதை அங்கலக்குறிச்சியிலிருந்துதான் பார்க்க முடியும்.. ஆபத்தான ஒன்று.... அருகே போக வழியில்லை..
நான் 30 வருடங்களுக்கு முன்பு வால்பாறையில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் டில் எங்கள் அத்தை இருந்தார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் போய் தங்கி வருவோம். அருமையான இடம் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.
நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஊர் வால்பாறை.
My hearty and dear mother வால்பாறை really I Miss you, Ur long last daughter crying.
மகிழ்ச்சி
நேரில் சென்று வந்ததுபோல் போல் இருக்கிறது அழகான காட்சி அதற்க்கு உங்க வீடியோவே சாட்சி அருமை🎉🎉🎉🎉
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி🙏
காணொளியின் 1:37 நொடியில் சாலையின் வலப்புறம் சிறிய கப்பி சாலை, (பழைய வால்பாறை செல்லும் குதிரைப்பாதை) கோடையில் யானைகள் நீர் அருந்த ஆழியாறு அணைக்கு சாலையை பகல் நேரங்களில் கடக்கும்.
9:45, Petrol bunk pakkaththula Medhuvadai Kada evening la Semaya irukkum.....❤
thanks for sharing your feedback
December to March month la pogan Valparai super ra irukkum
அக்டோபர் மாதம் வால்பாறை செல்ல சிறப்பாக இருக்குமா? Climate எப்படி இருக்கும்?.
ஆரம்பத்தில் அதிக ஆங்கில வார்த்தைகளை உபயோகித்த நீங்கள், பின்னர் நல்ல தமிழில் வர்ணித்தார்கள்... அருமை... அழகு... கவி அருவி சாலைக்கு இடதுபுறம்தான் உள்ளது.. வலது நவமலைக்குச் செல்லும் சாலை... வாட்டர் ஃபாலில் உண்மையில் ஒரு அழகு அருவி உள்ளது.. அதை அங்கலக்குறிச்சியிலிருந்துதான் பார்க்க முடியும்.. ஆபத்தான ஒன்று.... அருகே போக வழியில்லை..
தங்களுடைய கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி
வால்பாறை சென்று வந்தது போல உணர்ந்தேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் மகிழ்ச்சி
Hu😅@@gptamilvlogz
எஸ் 2 வாரத்திற்கு முன்பு தான் சென்றேன் சூப்பர் பிளேஸ்
மகிழ்ச்சி
மாசி பங்குனி சித்திரை மாதங்களில் சென்று வர உகந்தது
Ok
நான் 30 வருடங்களுக்கு முன்பு வால்பாறையில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் டில் எங்கள் அத்தை இருந்தார்கள்.
பள்ளி விடுமுறை நாட்களில் போய் தங்கி வருவோம்.
அருமையான இடம்
வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.
🤚🖐
Enjoy your life Valpari en ouru
🖐
நானும் ஒரு 20 ஆன்டுக்கு முன் வால்பாறை போயிருக்கேன்.
In the year 2009 i visited Valparai. That time very limited facilities. Dense forest. Summer will be hot not like ooty.
Eppothu rain Athigama varumo appothu pogan superra irukkum naan entha month la ponaalum pidikkum Ennakku rompa piditha ஊரு Valparai
thanks for your feedback👍
Iamshiva my father work at kadambari power' house
❤ மிக அருமை நண்பா❤
மிகவும் நன்றி சகோ
முதல் முறையா உங்கள் வீடியோவை பார்க்கிறேன்
மிகவும் அருமையாக உள்ளது
❤
சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்
மிக்க மகிழ்ச்சி சகோ.
வால்பாறைக்கு எந்த மாதத்தில் போன நல்லாறுகுங்க?
ஜூலை , நவம்பர் டிசம்பர் மாதத்தில் செல்லலாம்
ஜனவரி முதல் டிசம்பர் வரை
June July August month la pona nalla irukkum
May month semmaya irukum
Summer
Thanks for sharing...
🙏
Super bro
Balaji kovilukku bus pogudha
Kettu sollunga bro
வால்பாறையிலிருந்து பேருந்து செல்கிறது
வால்பாறை எந்த மாவட்டத்தில் இருக்கு??.
Coimbatore district
நேரில் போக முடியாதவர்களுக்கு சந்தோஷம்
Excellent 👌
Veru nice trip
Nice place
Like Sri Lanka kandy road
Super
thank you
எல்லா பாட்டும், இடமும் சூப்பர் 🙌🙌🙌👌👌👌🙏🙏🙏
மிகவும் நன்றி சகோ
Gvt bus iruka
yes available from pollachi.
சூப்பர்❤🎉❤🎉❤🎉
thank you
மலைக்கு மேலே பெட்ரோல் பங்க் உள்ளதா செல்லும் வழியில் பெட்ரோல் வசதி இருக்கிறதா....
செல்லும் வழியில் இல்லை, மலைக்கு மேல உள்ளது
எந்த ரூம் நல்லா இருக்கும்
Super❤
மிக்க நன்றி
Ya our valparai
🎉❤❤❤❤
Climate ippadi eruku bro
அருமையாக இருக்கிறது சகோ, வால்பாறை செல்லலாம். எதாவது தகவல் தேவைப்பட்டால் கமெண்ட் செய்யுங்கள்.
❤❤❤ Tamil Nadu India ❤❤❤❤
Brother. I. Like. Coimbatore. Karma dairy food. Mettupalayam. Refugee. Camp
Climate epadi irku bro ipo?
மிதமான சூழல், மழை, குளிர், பனியுடன் அருமையாக உள்ளது... செல்லலாம்.
Arumai
thank you
Superb ❤
Anna Pollachi hills route la bus poguma
pogum bro
சிறுத்தை பயம் இல்லையா. நெறய இருக்கு னு கேள்வி பட்டேன்
இருக்கு. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும்.
👍
Today going singel my car
good
❤
Bike la polama bro
போகலாம் சகோ
🙏🏻🙏🏻
Avoid background songs/music.. you ll get copyright strike
ok bro, thanks for your feedback
👌👌✋
🙏🙏🙏
thanks
நீங்க எந்த ஊரு பிரண்ட்
virudhunagar
களக்காடு
அரசு பஸ்வசதி எப்படி
பொள்ளாச்சியிலிருந்து அடிக்கடி உள்ளது
டிக்கெட் கட்டாயம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👌👌👌
thank you
Like done' subscribe done
Thank you very much
@@gptamilvlogz வணக்கம்.நான் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை.
@@narasimhana9507 மிக்க மகிழ்ச்சி
neengal mudinthavarai english avoid panringa god bless
thank you
👌🏻@@gptamilvlogz