இது போன்று பல சூற்றுளா தளங்களுக்கு சென்று, அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டு பல விடயங்களை, இக்காணொளி போல் பல காணொளி பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் வால்பாறை பாதுகாக்கபட்ட வனபகுதியில் உள்ளது எதாவது வளர்ச்சி பணிகள் செய்தாலும் காடுகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஊட்டி கொடைக்கானலை விட வால்பாறை இயற்கை அழகு நிறைந்த பகுதியாக உள்ளது. அந்த அழகை கண்டு ரசிக்க வேண்டும். ஈஸ்வர மூர்த்தி என்ற குஞ்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி 🎉 வீடியோ பதிவு செய்பவர்கள் பெரும்பாலும் கமெண்ட் க்கு பதில் சொல்வதில்லை. ஆனால் நீ ஒவ்வொரு கமெண்ட் க்கும் பதில் சொல்வது மிகவும் சிறப்பானது.
புதிய முயற்சி நன்று! வாகனங்கள் பற்றிய Contents ஐ எத்தனை நாட்களுக்குதான் மக்களுக்கு தொடர்ந்து வழங்குவது, இதுபோன்ற டூறிஸ்ட் சார்ந்த பதிவுகள் அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப் படுகின்றன. எனவே நீங்கள் இனி டூறிஸ்ட் கைடு சார்ந்த பதிவுகளாக பதிவு செய்து வெளியிடவும் அதில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்! அதுபோல் வாகனங்கள் சார்ந்த புதிய Content கள் கிடைத்தால் அதையும் இடையிடையே பதிவேற்றம் செய்யலாம். வாழ்த்துக்கள்!
Gd mgn sir.enaku romba piditca natural place vaalparai.athai pathi nenga niraiya information introduction kettu sonnathu very useful.solla varthaigale illai avlo happya iruken.thank u so much sir
Very useful video you have given for us Rajesh. After seeing this I am getting tempted to go and definitely minimum 3 days will stay as drivers mentioned. As they said definitely vaalparai should remain intact with the beauty of it's own nature only then we can enjoy the real beauty of nature, scenary and climate but it should not turn like ooty or kodaikanal as they mentioned. Thanks for sharing valuable information and tips on the various location names and timings you mentioned. Definitely this location should be added on priority in bucket list for next travel. Thank you so much❤.
Your approach is very fair sir. And you ask the same questions what i m think..super..And vagamon kerala is same like this.pls explore all all hills stations sir..
Hi sir i am also your subscriber lots of videos watching very clear speech and excellent wishes to you. I have one doubt Tata indigo 2006 model sx. FC till27, 75000km he drives. Customer core a price is 80k. Can you please give a suggestion to buy a vehicle what priceto buy?
Without driving the car you can't tell the exact price, besides the prices vary from place to place, indigo is a good car, spares will not be difficult to get, otherwise pricing is a matter of deciding after driving the car, take a little less from what they say and ask.👍👍
@@Rajeshinnovations sir thank for your valuable information. Today I drive a vehicle engine is good and also exterior interior is neat. Only thing is Ac cut off problem. I don't know running time why the ac is cut off
It doesn't matter what year you have a car, even if it's a new car, if it's not well maintained and driven, it's difficult to drive in hilly areas, otherwise even 15 years old cars can drive well in hilly areas if maintained properly.
அந்த டூரிஸ்ட் சொல்வது உண்மை. Tourist place - சுற்றுலா தளம் - சுற்றிப் பார்த்து மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய இடம். வால்பாறையில் இப்படி எதுவுமே இல்லை. Forest & Tea estate மட்டுமே உள்ளது. தற்பொழுது cottage, hotels வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வால்பாறை ஒரு tourist place என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்த்து போய் ஏமாற வேண்டாம்.
Nope.. Yelagiri and Yercaud have become as commercial tourist places many years back. Both places attract tourists like Kodaikanal and Ooty, except for the fact that they are in smaller area😊
இது போன்று பல சூற்றுளா தளங்களுக்கு சென்று, அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டு பல விடயங்களை, இக்காணொளி போல் பல காணொளி பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் வால்பாறை பாதுகாக்கபட்ட வனபகுதியில் உள்ளது எதாவது வளர்ச்சி பணிகள் செய்தாலும் காடுகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஊட்டி கொடைக்கானலை விட வால்பாறை இயற்கை அழகு நிறைந்த பகுதியாக உள்ளது. அந்த அழகை கண்டு ரசிக்க வேண்டும். ஈஸ்வர மூர்த்தி என்ற குஞ்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கண்டிப்பாக பார்த்து அனுபவிக்க வேண்டிய இடம் வால்பாறை. அவ்வளவு அழகு
வால்பாறை அருமையான ஊர். அமைதியாக இயற்கை அழகை ரசிக்கக்கூடிய மனநிலையில் சென்றால், பயணம் அருமையாக இருக்கும்.
வாழ்த்துக்கள் தம்பி 🎉
வீடியோ பதிவு செய்பவர்கள் பெரும்பாலும் கமெண்ட் க்கு பதில் சொல்வதில்லை.
ஆனால் நீ ஒவ்வொரு கமெண்ட் க்கும் பதில் சொல்வது மிகவும் சிறப்பானது.
மிக்க நன்றி 🤝🤝👍👍🙏
கார் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த சுற்றுலா வீடியோ பயனுள்ள வீடியோ
🤝🤝🤝
புதிய முயற்சி நன்று!
வாகனங்கள் பற்றிய Contents ஐ எத்தனை நாட்களுக்குதான் மக்களுக்கு தொடர்ந்து வழங்குவது, இதுபோன்ற டூறிஸ்ட் சார்ந்த பதிவுகள் அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப் படுகின்றன. எனவே நீங்கள் இனி டூறிஸ்ட் கைடு சார்ந்த பதிவுகளாக பதிவு செய்து வெளியிடவும் அதில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்! அதுபோல் வாகனங்கள் சார்ந்த புதிய Content கள் கிடைத்தால் அதையும் இடையிடையே பதிவேற்றம் செய்யலாம். வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி 🙏
மிக அருமையான பகிர்வு. இது போன்ற சுற்றுலா இடங்களைப் பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள்
🤝🤝🤝👍👍👍
, இது போன்று நிறைய சுற்றுலா தலங்கள் குறித்து பதிவுகள் போடவும்.நன்றி.
🤝🤝🤝👍👍👍
Gd mgn sir.enaku romba piditca natural place vaalparai.athai pathi nenga niraiya information introduction kettu sonnathu very useful.solla varthaigale illai avlo happya iruken.thank u so much sir
Thank you so much 🤝🤝🤝👍👍👍
கார் பற்றி போட்டு மக்களுக்கு இது போல சுற்றுலா போட்டால் நன்றாக இருக்கு நண்பரே
🤝🤝🤝👍👍👍
❤❤❤❤
Super information....Really true "ஜாதி பேதம் இல்லாத ஊர்" .... And I am from gajamudi estate ❤️❤️❤️❤️
Rajesh sir நீங்கள் super sir.
எளிமையான பதிவு.
பொறுமையான மனிதர் நீங்க.
வாழ்த்துக்கள்
Very useful tips about Valparai... Kindly continue ur excellent video ..
Somewhat videos related to Valparai side seen is missing..
🤝🤝🤝👍👍👍
மிக அருமையான பகிர்வு
🤝🤝👍👍🙏🙏
Hi Sir, Last weekend travelled to Valparai. Kunjan Sir did great job and excellent driving skill. Don't think book your trip with Kunjan sir. Thanks
Really excellent video .great work done by you sir.
Thank you so much 🙏
Very useful video you have given for us Rajesh. After seeing this I am getting tempted to go and definitely minimum 3 days will stay as drivers mentioned. As they said definitely vaalparai should remain intact with the beauty of it's own nature only then we can enjoy the real beauty of nature, scenary and climate but it should not turn like ooty or kodaikanal as they mentioned. Thanks for sharing valuable information and tips on the various location names and timings you mentioned. Definitely this location should be added on priority in bucket list for next travel.
Thank you so much❤.
Thank you so much 🤝🤝🤝👍👍👍💐💐💐
Arumai brother your information.
Thank you 🤝🤝👍👍
தரமான பதிவு...... நன்றி.......❤
நல்ல பயனுள்ள தகவல்கள்.
🤝💐
மிக்க நன்றி 🙏
Sir we can drive tata nexon AMT in வால்பாறை.?
புதிய தகவல் சிறப்பாக உள்ளது🎉
🤝🤝🤝👍👍👍
Your approach is very fair sir. And you ask the same questions what i m think..super..And vagamon kerala is same like this.pls explore all all hills stations sir..
Sure 🤝🤝🤝👍👍👍
Super bro...intha mathi neraya podunga...bro
எங்கள் ஊர் பற்றி பதிவிற்கு நன்றிங்க
🙏🙏🙏
Very much useful video , thank you very much
Different programme about tourist information very useful to us thankyou. Inda maadri tourist place review pannunga sir
அருமை 👍👍
🤝🤝🤝
Nice video Rajesh sir
Thank you 🤝🤝🤝👍👍👍
ஸார் இதைப்போல் டூர் பற்றி போடுங்கு.அருமையான பதிவு
👍👍👍
பயனுள்ள தகவல்❤
Excellent video brother keep posting like this videos
Sure 👍
8 years back we went to pollachi, Anaimalai, Masani amman kovil and Valparai.
👍👍👍youtube.com/@rajeshinnovations
Super info sir 👍👍
Thank you 🤝🤝👍👍
Seriously good content. Please do more such content.
அண்ணே டொயோட்டா எட்டியோஸ் நியூ மாடல் பத்தி போடுங்க
Usedul message tq
Hi sir ....
How are you? Nice video!!
Fine sir, Thank you 🤝🤝👍👍
அருமை
Kadaisiya 2018 il ennoda bike la frnds kooda poyirunthe arumaiya idam..anna
🤝🤝🤝👍👍👍
❤❤❤❤❤ மகிழ்ச்சி ❤❤❤❤❤
🤝🤝❤️❤️❤️👍👍👍💐💐💐
Hi sir i am also your subscriber lots of videos watching very clear speech and excellent wishes to you. I have one doubt Tata indigo 2006 model sx. FC till27, 75000km he drives. Customer core a price is 80k. Can you please give a suggestion to buy a vehicle what priceto buy?
Without driving the car you can't tell the exact price, besides the prices vary from place to place, indigo is a good car, spares will not be difficult to get, otherwise pricing is a matter of deciding after driving the car, take a little less from what they say and ask.👍👍
@@Rajeshinnovations sir thank for your valuable information. Today I drive a vehicle engine is good and also exterior interior is neat. Only thing is Ac cut off problem. I don't know running time why the ac is cut off
super...super
Thank you 🤝🤝👍👍
One must see kadamparai pumped storage hydro electric project.
Super 👌👌
Thank you 🤝🤝👍👍
Antha taxi driver no add panna maranthiteenkala sir avar no erunthal anka poguravankwkuku help a erukum
Number irukku, car pinnadi 3 numbers irukku
Ok thank you sir
Sir, I need ur suggest, I have Tata Indica 2016 model it is safe driving or notand valid for tourists travel like Ooty, Kodaikanal, vallparai
It doesn't matter what year you have a car, even if it's a new car, if it's not well maintained and driven, it's difficult to drive in hilly areas, otherwise even 15 years old cars can drive well in hilly areas if maintained properly.
Thanks, what kind of check points. Before drive in hill side
❤40hairpin🎉bend🎉
Thiriling🎉drive🎉
Superlocation❤lordbalajee
Temble🎉elephandcross🎉
Lotof🎉animel❤withbisan🎉
So🎉super❤area❤❤❤
🤝🤝🤝👍👍👍💐💐💐
Video super
Thank you 🤝🤝🤝
Not sure whether there is any good pure vegetarian restaurant ? Pl revert...thx
May be
❤
மேகமலை பற்றிய வீடியோ பதிவு போடவும்
👍👍👍
Where is the phone numbers in description? You have said in the video. But not given. As you said, you must give.
Added in discription. Thank you 🤝🤝
anna roomrent pathi solunga anna
Usefull video
I used to travel every saturday but by TNSTC bus in noon
Chalakudy to Valparai.
சூப்பர் டிரைவர் குஞ்சுமணி
Super bro
Thank you 🤝🤝🤝
அந்த டூரிஸ்ட் சொல்வது உண்மை.
Tourist place - சுற்றுலா தளம் - சுற்றிப் பார்த்து மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய இடம்.
வால்பாறையில் இப்படி எதுவுமே இல்லை.
Forest & Tea estate மட்டுமே உள்ளது.
தற்பொழுது cottage, hotels வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வால்பாறை ஒரு tourist place என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பார்த்து போய் ஏமாற வேண்டாம்.
Muthammmal colony :SHAFIR
👏👏👏🙏
🤝🤝👍👍🙏🙏
Nalla room stay pathi soluga sir
Couples ku
I think Yelagiri,yercaud hills are as same as Valparai in TN.
Oh, ok 👍
Nope.. Yelagiri and Yercaud have become as commercial tourist places many years back. Both places attract tourists like Kodaikanal and Ooty, except for the fact that they are in smaller area😊
🤝🤝🤝
@@Rajeshinnovations 🤝🤝🤝🤝
i will buy a automatic car, so pls post city highway hill demo videos
ஒரு நாளுக்கு மேலே சுற்றுவதற்கு ஒன்றும் இல்லை..
Also, pl share the contact details of the driver(s)/
Phone number already in rear windshield of the car in the video
ப்ரோ நாங்க ரெண்டு பேரும் போறோம் கார்ல சுத்தி பாக்க எவ்வளவு ஆகும் செலவு
9443776453, or 8903736453 Taxi owner number Mr. Kunjaan annan
Valparai apadiye irukatum. Kodai, ooty mathiri mara vendam. Nature stays as it is.
Bro antha taxi driver number kodunga bro
8903736453. Mr. Eswaramuthu என்ற kunjaan
Nice information sir, please share the taxi person number
8903736453 name - Eswaramuthu என்ற kunjaan... Driver come some homestay owner
Send contact details of driver number
8903736453 இவர்தான் வீடியோவில் பேசியது. திரு. ஈஸ்வர முத்து
Pls share here that car driver tourist person contact number
9443776453