புதிய ஏர்போர்ட் அருமையாக உள்ளது அதிகாரிகளுக்கும் பணம் உள்ளவர்களுக்கும் அருமையாக இருக்கும் ஆனால் நடுத்தரம் ஏழைகளுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும் எனவே மெயின் ரோட்டில் இருந்து ஏர்போர்ட் வாயில் வர செல்வதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் ஆகும் எனவே மழைக்காலத்தில் வெயில் காலத்தில் மக்கள் ஒதுங்குவதற்கு வசதி இல்லை எனவே இது வந்து ஆடம்பரமான ஏர்போர்ட் ஆகும் உள்ளே செல்வதற்கு ஒரு கட்டணமும் உள்ளது உள்ளே சென்று வாகனம் நிறுத்துவதற்கு ஒரு கட்டணம் உள்ளது எனவே இது அரசாங்க வாதிகளின் கட்டணக் கொள்ளையும் வழி பரியம் செய்ய திறக்கப்பட்ட வானூர்தி நிலையம் ஆகும் உழைப்பாளிகளுக்கும் நேர்மையானவர்கள் உள்ளே வேலை இல்லை
ஏர்போர்ட் உள்ளே ஆரம்பத்தில் ஆட்டோ அனுமதித்திருந்தார்கள். தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படுவதாக பேசுகிறார்கள். பஸ்ஸில் வருபவர்களுக்கு சிரமம்தான்.
TVs tool to airport checkpoint in front only auto charge 200. Checkpoint after to airport entrance 100. Total need 300rs. During rain ☔️ no choice. For me it’s for Rich people. Poor people 😭
நன்றிகள் சார் மிகவும் அருமையான பதிவு உங்கள் விடியோ பதிவு மிகவும் அருமையான பதிவு அழகாகவும் அருமையாகவும் விளக்கமாகவும் மிக அருமை சார் உங்களுக்கு நன்றிகள் சார் இறைவன் அருள் புரிவான் உங்களுக்கு நன்றிகள் சார்
புதிய ஏற்பாட்டு மிகவும் தொலைவில் உள்ளது நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் அதற்கான பஸ் வசதியும் இல்லை, எனவே போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால் நடுத்தர மக்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும் கட்டணம் வசூலிப்பதை தடை செய்தால் இன்னும் ரொம்ப அருமையாக இருக்கும் 🙏🏼
புது Airport. No facilities auto Auto உள்ள வந்தா 500 penalty. Hand luggage மட்டும் கொண்டு வந்து Bus laபோகனும்னா ரெம்ப கஷ்டம் 2Km வரை நடக்க வேண்டிர்க்கு. 2km தாண்டி Auto எடுத்து போகவேண்டும் அதர்க்கு Rs350 கேட்க்ராங்க ஏழைபட்டவங்க என்ன செய்வாங்க.
ஏர்போர்ட் உள்ளே ஆரம்பத்தில் ஆட்டோ அனுமதித்திருந்தார்கள். தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படுவதாக பேசுகிறார்கள். பஸ்ஸில் வருபவர்களுக்கு சிரமம்தான்.
ஒரே பில்டிங்தான். உள்ளே போய் இடது பக்கம் உள்நாட்டு பயணம். உள்ளே போய் வலது பக்கம் வெளிநாட்டு பயணம். பொதுவாக, உள்ளே போகவும், வெளியே வரவும் ஒரே வாசலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
பொதுவாக வெளிநாடு செல்பவர்கள் எல்லா வகையான செலவுகளும் நிறைய செய்யும்போது......மக்களுக்கு வசதி வேண்டும், சொகுசு செல்ல வேண்டும், சிங்கப்பூரை பார், துபாயைப்பார், மலேசியாவைப்பார் னு சவடால் பேசுவானுக. 1947 முதல் இது போன்ற வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தவில்லை கடந்த ஆட்சிகள். கடந்த 10 ஆண்டுகளாகத் மோடி அரசு விமானம், ரயில் போன்ற போக்குவரத்நில் புதுமை, நவீனம், வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஏக்கள் நாடு என நக்கல் செய்தால்....எந்த ஏழை கையிலாவது ஆன்ட்ராய்டு ....டச் மொபைல் இல்லாமல் இருக்கா ? குறைந்தது 10 ஆயிரம் முதல் அவரவர் வசதிக்கேற்ப...தேவைக்கேற்ப வைத்திருக்கிறார்கள். 6 கோடி மக்களிடம் 7 கோடி மொபைல். ரீசார்ஜ் மாதம் எவ்வளவு ? பார்க்கும் இடமெல்லாம் பேசிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பொது போனால் 1 ரூ போட்டு பேசினால்..அது தீர்ந்ததும் அடுத்த 1 ரூ க்கு லாட்டரி அடிக்கணும். ஆனால் இப்போ ? மக்கள் ஏழை என்பதை பொதுவாக சொல்லலாம். தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் நீ ஏழையா ? என கேட்டுப்பார். அப்போ தெரியும் செதி ...இப்போ ஏழை என்பது ஏமாற்று வேலை. இப்போது வெளிநாடு களுக்கு வேலைக்கு செல்வது என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. 60-75% பேர் சொந்த கார், அல்லது வீட்டில் இருந்தே வாடகை கார் எடுத்ததுதான் வர்றாங்க. ஏர்போர்ட் விஸ்தரிப்பு என்பது நீண்ட வருட கணக்கிலானது. இன்னும் 10-15 வருடம் கழித்து பார்த்தால் அப்போது தெரியும்.. மொத்த மக்கள் தொகையில் 0.001% கூட விமான பயணம் செய்வதில்லை. போக போக வளர்ச்சிகளை...வசதிகளை விரிவு படுத்த வேண்டும். இப்ப சென்னையில் புதிதாக பரந்தூர் விமான நிலையம் புதிதாக வர இருக்கிறது. இது விரிவாக்கம். இடம் நிறைய தேவை. பார்க்கலாம்.
அதுக்கு நீங்க மத்திய அரசிடம் தான் கேட்கனும்... மாநில அரசிற்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை. ஏன்னா ஏர்போர்ட் கட்டுவது, பராமரிப்பது, நிர்வகிப்பது, கட்டுபடுத்துவது, மற்ற வசதிகள் அனைத்தும் செய்து கொடுப்பது என்று எல்லாம் மத்திய அரசிடம் தான் உள்ளது... மாநில அரசு விமான நிலையம் கட்ட இடம் மட்டும் கொடுக்கும்.... எந்த இடம் மாநில அரசு கொடுக்கிறதோ அங்கு மத்திய அரசு அதன் செலவில் விமான நிலையம் கட்டி கொடுக்கும்.. எனக்கு தெரிந்து தனியார் மற்றும் அரசு சேர்ந்து கட்டபட்ட விமான நிலையம் கொச்சி விமான நிலையமாகத்தான் இருக்கும்.... அதை நிர்வகிப்பது கட்டுப்படுத்துவது மட்டும் மத்திய அரசு.....
ஒரு ஊருக்கு போக பல ரேட்ல பிளைட் டிக்கெட் இருக்கும். கொஞ்சம் அதிக ரேட்ல டிக்கெட் வாங்குனா, எந்த சீட் வேணும்னு முதல்லேயே நாம் செலக்ட் பண்ணிக்கிடலாம். இல்லைன்னா ஏர்போர்ட் கவுண்டர்ல போய் எந்த சீட் வேணும்னு கேட்கலாம். உதாரணமா, ஜன்னல் ஒர சீட் கிடைக்குமா?ன்னு. இருந்தால் கொடுப்பாங்க. டிக்கெட்டை பார்த்துட்டு, பிளைட் ஏற போர்டிங் பாஸ் அப்படின்னு சொல்ற நுழைவு சீட்டை கொடுப்பாங்க. அதுல நமது சீட் நம்பர், ஏர்போர்ட்டுக்குள் எந்த கேட்ல போய் ஏறனும், எத்தனை மணிக்கு ஏறனும் என்ற தகவல் இருக்கும். ஆமா நீங்க எந்த ஊர்?
பேருந்து நிலையம் ரயில் நிலையம் விமான நிலையம் எல்லா மக்களுக்கும் பொது எல்லா நிலையத்திலும் இந்து ஆலயம் மட்டுமே வைத்துள்ளார்கள் ஆனா எந்த நிலையத்திலும் கிறிஸ்தவ ஆலயமோ முஸ்லீம் பள்ளிவாசலோ இது எதுவுமே எந்த நிலையத்திலும் கிடையாது இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை குற்ற மற்ற செயலாகும் இதுக்கென்று யாராவது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மிக நன்மையானதாகயிருக்கும்
டெல்லி ஏபோர்ட் காண்ட்ராக்ட் எடுத்து கட்டியவர் அருமையான building contractor.இவரைத்தான் இந்த காலத்துக்கு தேவை.அடிக்கடி காண்ட்ராக்ட் எடுக்கலாம்.நாடு எங்க போகிறது.நாடு நாசமா போச்சு.
திருச்சி விட மதுரை பெரிய நகரம் ஏன் இங்கே இந்த வசதி வரவில்லை திருச்சிக்கும் சேர்த்து தான் மதுரையில் ஐகோர்ட் இருக்கிறது தென் மாவட்டத்தின் தலைநகரம் மதுரை பிற்காலத்தில் ஒரு மாநிலம் அமைந்தால் மதுரை தான் தலைநகரம் இப்படி இருக்கின்ற மதுரை விமான நிலையம் மத்திய மோடி அரசு சர்வதேச விமான நிலையமாக மாற்றித் தர வேண்டும்
தமிழர்கள் அனைவரும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது .. குறைந்தது 3/4 பங்கு வற்றாத ஜீவந்தி காவிரி பாய்வதால் திருச்சி தமிழகத்தின் மத்திய பசுமையான பகுதியாக இருப்பதால் இங்கிருந்து விவசாயப்பொருட்கள் அதிக அளவில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் பணப்புலக்கமும் அதிகமாக இங்கு இருப்பதால் கோயில்கள் எங்கும் நிறைந்திருப்பதால் இப்படியாக பண்பாடு கலாச்சாரத்திலும் புகழ் பெற்றதும், பெறுமைக்குறியதும் எங்கள் திருச்சிராப்பள்ளிதான்….
Fact Check! Very poorly maintained and pathetic quality of work! People money wasted without any quality check! The ramp to the gate is very poorly designed and not careful old people and trip and fall!
திருச்சி ஏர்போர்ட் வசதி படைத்தவர்கள் மட்டுமே 2 ம் நடந்துட்டு ஏர்போர்ட் போக முடியுமா சென்னையில் பக்கத்திலே உள்ளது விளையாடலாம் எல்லா ஊரிலும் வெளிநாட்டில் நேராக ஏர்போர்ட் உள்ளே போலாம் பஸ் ஆனால் இங்கே ஏர்போர்ட்டுக்கு பஸ்சுக்கு 300 செலவு டோல்கேட் காசு தேவையில்லாத ஆணிய புடுங்கிட்டு இருக்க வேண்டியது இருக்கு இந்த மாதிரி ஆட்சியாளர் கையில கிடைச்சா எல்லாம் லஞ்சத்துக்கு விடை போனவர்கள் தானே மோடியையும் மெயின் ரோட்டில் இருந்து நடக்கவிட்டு இருக்கானா விமானத்தை திறந்து வைக்கிறதுக்கு ஸ்டாலினை மோடியை அப்போ தெரியும் வழி தெரியும் என்றே இருக்கும்
புதிய ஏர்போர்ட் அருமையாக உள்ளது அதிகாரிகளுக்கும் பணம் உள்ளவர்களுக்கும் அருமையாக இருக்கும் ஆனால் நடுத்தரம் ஏழைகளுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும் எனவே மெயின் ரோட்டில் இருந்து ஏர்போர்ட் வாயில் வர செல்வதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் ஆகும் எனவே மழைக்காலத்தில் வெயில் காலத்தில் மக்கள் ஒதுங்குவதற்கு வசதி இல்லை எனவே இது வந்து ஆடம்பரமான ஏர்போர்ட் ஆகும் உள்ளே செல்வதற்கு ஒரு கட்டணமும் உள்ளது உள்ளே சென்று வாகனம் நிறுத்துவதற்கு ஒரு கட்டணம் உள்ளது எனவே இது அரசாங்க வாதிகளின் கட்டணக் கொள்ளையும் வழி பரியம் செய்ய திறக்கப்பட்ட வானூர்தி நிலையம் ஆகும் உழைப்பாளிகளுக்கும் நேர்மையானவர்கள் உள்ளே வேலை இல்லை
ஏர்போர்ட் உள்ளே ஆரம்பத்தில் ஆட்டோ அனுமதித்திருந்தார்கள். தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படுவதாக பேசுகிறார்கள். பஸ்ஸில் வருபவர்களுக்கு சிரமம்தான்.
ஏன்டா வெண்ணெய் நீ நடந்து போடா உன்னை யாருடா பிளைட்ல போக சொன்னா ஒரு நாடு வளர்ச்சி அடைகிறது என்றால் பாராட்டணும் டா வெண்ணெய்
TVs tool to airport checkpoint in front only auto charge 200. Checkpoint after to airport entrance 100. Total need 300rs. During rain ☔️ no choice. For me it’s for Rich people. Poor people 😭
இதுவும் நீங்கள் எழுதியது நூற்றுக்கு துறு உண்மை தான் இது நமக்கு அந்த யோசனை வருவத விட அவர்களுக்கு மண்டையில ஒரு மசாலாவும் இல்லையே😢😢😢
நீங்க செல்வது எனக்கு நன்றாக புரிந்து விட்டது.மற்றநாடு விமான நிலையத்தை பார்க்க உற்ற நண்பன் இருப்பது உண்மை நன்றி
மிக்க நன்றி🙏
முடிந்தவரை நீங்கள் தமிழில் பேசியது மிக அருமை அதே சர்ச் சம்பந்தப்பட்ட எல்லாம் ஒன்றுதான் தமிழ்நாடு
மிக்க நன்றி!❤️
மிக மிக மிகவும் அருமை யா இருக்கு நம்ம ஊர் ஏர்போர்ட்....🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி!
Excellent coverage of airport for the first time !! Well done Friend .
Thank you bro❤️
Nice video ❤❤❤ I'm also from Trichy, but I haven't seen the new airport. Thanks for showing 👍
Thank you so much for your kind comments!❤️
ஐயா தங்களின் நிதானமான அமைதியான விவரிப்பு மிக்க அருமை வாழ்த்துக்கள் 🎉
மிக்க நன்றி🙏
நன்றிகள் சார் மிகவும் அருமையான பதிவு உங்கள் விடியோ பதிவு மிகவும் அருமையான பதிவு அழகாகவும் அருமையாகவும் விளக்கமாகவும் மிக அருமை சார் உங்களுக்கு நன்றிகள் சார் இறைவன் அருள் புரிவான் உங்களுக்கு நன்றிகள் சார்
உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு நன்றிகள் பல!🙏
Good job...Romba clearaa sharing panirikingga thank you
Thank you so much 🙏😊
Great and amazing 👍👍👌👌🌹🌹.....update the road traffic sign limit speed and transverse rumble stripes yellow cross bar on the road....
Okay brother. I will do in the next video. Thank you so much 🙏😊
உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி நான் பாரினில் இருந்து பார்க்குறேன் சூப்பர்
ரொம்ப நன்றிங்க🙏
ரொம்ப நல்லா லைவ்பன்னீங்க நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சி நன்றி நண்பரே
மிக்க நன்றிங்க!🙏
ஏர்போர்ட்டில் ஏரோபிளேனை பொதுமக்கள் பார்த்து ரசிக்க கட்டணம் வசூலித்து பார்க்க அனுமதித்தால் நன்றாக இருக்கும்
நல்ல யோசனை! சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவோம்!!
Like chennai airport style
Hi trichy airport super very nice❤
Thank you so much 😊❤️
Very fine sir super Thank you sir
So nice of you 😊
அருமை அருமை நல்லாபுரியிப்படி பதிவு உபயோகம் மாக இருக்கும் தோழரே
மிக்க நன்றி நண்பரே ❤️
நிதானமான அமைதியான தெளிவான பதிவு அருமை
மிக்க நன்றிகள் 🙏🙌
நல்ல தெளிவாக விளக்கி சுற்றி காண்பித்தீர்கள் அருமை ஐயா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
Thank you so much.... nice 🇮🇩
Thank you for watching!
Very good video,phraphy,and nice information to Trichy,new, airport ❤😊
Glad you liked it! Thank you 😊
புதிய ஏற்பாட்டு மிகவும் தொலைவில் உள்ளது நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் அதற்கான பஸ் வசதியும் இல்லை, எனவே போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால் நடுத்தர மக்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும் கட்டணம் வசூலிப்பதை தடை செய்தால் இன்னும் ரொம்ப அருமையாக இருக்கும் 🙏🏼
தற்போது பஸ் வசதி செய்திருக்கிறார்கள். வேறு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதைப்பற்றிய வீடியோ ஒரிரு நாளில் வெளியிடுவோம்.
Silently speech very super
Thank you so much 🙏
Very nice 😊😊😊
Thank you so much!
sper❤🎉😢uhappy❤🎉😮uloveyou❤🎉😊
Thank you!❤️
Enga ooru airport
Thank you!
Very nice big airport.
Thank you for your comment!
சூப்பராக விவரித்தீர்கள். வாழ்க
மிக்க நன்றி!
7:31 மேல விழாது என்று நினைக்கிறோம் அப்படிங்கற அளவுக்கு தான் இந்தியாவோட சென்னை திருச்சி ஏர்போர்ட் இருக்கிறது
மற்ற ஏர்போர்ட்ல அப்படி நடக்கிறதினால் அப்படி யோசிக்க தோனுது.
டெவலப் செய்தாலும் மக்களை Bus send பஸ் உடவும்
நன்றி!
புது Airport. No facilities auto
Auto உள்ள வந்தா 500 penalty. Hand luggage மட்டும் கொண்டு வந்து Bus laபோகனும்னா ரெம்ப கஷ்டம் 2Km வரை நடக்க வேண்டிர்க்கு. 2km தாண்டி Auto எடுத்து போகவேண்டும் அதர்க்கு Rs350 கேட்க்ராங்க ஏழைபட்டவங்க என்ன செய்வாங்க.
ஏர்போர்ட் உள்ளே ஆரம்பத்தில் ஆட்டோ அனுமதித்திருந்தார்கள். தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படுவதாக பேசுகிறார்கள். பஸ்ஸில் வருபவர்களுக்கு சிரமம்தான்.
Gg@@tamilcoupletravellers
Good information video,for new comers 👍
So nice of you🙏
Good international airport Trichy
Thank you!
Super sir
Thank you so much!
திருச்சி விமான நிலையத்தில் பழைய முனையத்தில் எப்போது விமானம் வந்து செல்லூம் ?
அது தற்போது சரக்கு கையாளும் இடமாக உள்ளது.
ஏர்போர்ட்ட விட்டு வெளியில் வந்தால் ஆட்டோவோ பஸ்ஸோ பிடித்து செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வசதி இல்லை என்றால் அது worst புகழ வேண்டாம்.
உங்கள் கருத்திற்கு நன்றி!
No😅88lok ni😅🎉❤ hi😅😮
Taxi book pnika vendiyathu thaan.... venumna
இனிய பயணம் தொடரட்டும்!
மிக்க நன்றி!
உங்களுடைய தெளிவான பேச்சு நன்றாக இருந்தது ஐயா அதோடு இடையில் ஒன்று சொன்னீர்கள் பாருங்கள் 😂ஈ அடிக்கக்கூட ஆள் இல்லை ஈயும் இல்லை 😂😂😂
மிக்க நன்றி 😀😂❤️
Nice video 🎉🎉
Thank you so much 🙏
அருமை
மிக்க நன்றி!
சூப்பர் சூப்பர்
மிக்க நன்றி🙏
சூப்பர்
மிக்க நன்றி!
A. Rengaraj Srly senthanee rpuram v. v. Super
Thank you so much 🙏
Congratulations 🎉👏
Thank you so much 😀
😮😮😮😮😮😮
Thank you!
international dipachar no enna terminal solunga
ஒரே பில்டிங்தான். உள்ளே போய் இடது பக்கம் உள்நாட்டு பயணம். உள்ளே போய் வலது பக்கம் வெளிநாட்டு பயணம். பொதுவாக, உள்ளே போகவும், வெளியே வரவும் ஒரே வாசலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
மன்னிக்கவும் நீங்கள் தவறாகக் கூறினீர்கள் அது புதிய ஏர்போர்ட் இல்லை, இது புதிய விமான முனையம் ஆகும் 😅
தங்களின் மேலான திருத்துதலுக்கு நன்றி! அப்படியே சொல்லி பழகிட்டோம். மன்னிக்கவும்.
@@tamilcoupletravellers மென்மேலும் நன்றாக தொடருங்கள் உங்களது முகப்பு செயலியை, வாழ்து கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம் 🙏
!!வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!
என் இனிய நல்வாழ்த்துகள்!
மிக்க நன்றி!
திருச்சி ஏர்போர்ட் உள்ளே பஸ் அனுமதிக்கவும்
அனுமதிக்க தற்போது வாய்ப்பிருப்பதைப்போல் தெரியவில்லை!
@@tamilcoupletravellerstoday tnstc bus launched by minister. Kn nehru
Super Bro 😂
Thank you so much!
Super
Thank you 🙏
Safety சரியாக இருக்க வேண்டிய முக்கியமான காரணமாக உள்ளது
நன்றி!
Lounges irukkaa
இல்லைங்க.
அழகாக இருக்கு ஏர்போர்ட் வேலைக்கு ஆள் எடுப்பீர்களா
ஆகா! நல்ல ஐடியா!! நாங்க எடுக்க முடியாது, உரிய வழியில் முயற்சி செய்யவும்!
யாரும் போகாதீங்க எந்த வசதியும் இல்லாத ஒரு மயிற புடுங்குன ஏர்போர்ட்
M.K.Staleen 🎉.பொதுமக்கள் ஏழ்மையான ஜனங்க சிரமமாக இறுக்கும்
தற்போது தற்காலிகமாக பேட்டரி கார் ஏற்பாடு செய்ய ஏற்பாடு நடக்கிறது. 30 ரூபாய் கட்டணம் .
பொதுவாக வெளிநாடு செல்பவர்கள் எல்லா வகையான செலவுகளும் நிறைய செய்யும்போது......மக்களுக்கு வசதி வேண்டும், சொகுசு செல்ல வேண்டும், சிங்கப்பூரை பார், துபாயைப்பார், மலேசியாவைப்பார் னு சவடால்
பேசுவானுக. 1947 முதல் இது போன்ற வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தவில்லை கடந்த ஆட்சிகள். கடந்த 10 ஆண்டுகளாகத் மோடி அரசு விமானம், ரயில் போன்ற போக்குவரத்நில் புதுமை, நவீனம், வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஏக்கள் நாடு என நக்கல் செய்தால்....எந்த ஏழை கையிலாவது ஆன்ட்ராய்டு ....டச் மொபைல் இல்லாமல் இருக்கா ? குறைந்தது 10 ஆயிரம் முதல் அவரவர் வசதிக்கேற்ப...தேவைக்கேற்ப வைத்திருக்கிறார்கள். 6 கோடி மக்களிடம் 7 கோடி மொபைல். ரீசார்ஜ் மாதம் எவ்வளவு ? பார்க்கும் இடமெல்லாம் பேசிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பொது போனால் 1 ரூ போட்டு பேசினால்..அது தீர்ந்ததும் அடுத்த 1 ரூ க்கு லாட்டரி அடிக்கணும். ஆனால் இப்போ ? மக்கள் ஏழை என்பதை பொதுவாக சொல்லலாம். தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் நீ ஏழையா ? என கேட்டுப்பார். அப்போ தெரியும் செதி ...இப்போ ஏழை என்பது ஏமாற்று வேலை. இப்போது வெளிநாடு களுக்கு வேலைக்கு செல்வது என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. 60-75% பேர்
சொந்த கார், அல்லது வீட்டில் இருந்தே வாடகை கார் எடுத்ததுதான் வர்றாங்க. ஏர்போர்ட் விஸ்தரிப்பு என்பது நீண்ட வருட கணக்கிலானது. இன்னும் 10-15 வருடம் கழித்து பார்த்தால் அப்போது தெரியும்.. மொத்த மக்கள் தொகையில் 0.001% கூட விமான பயணம் செய்வதில்லை. போக போக வளர்ச்சிகளை...வசதிகளை விரிவு படுத்த வேண்டும். இப்ப சென்னையில் புதிதாக பரந்தூர் விமான நிலையம் புதிதாக வர இருக்கிறது.
இது விரிவாக்கம். இடம் நிறைய தேவை. பார்க்கலாம்.
அதுக்கு நீங்க மத்திய அரசிடம் தான் கேட்கனும்... மாநில அரசிற்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை.
ஏன்னா ஏர்போர்ட் கட்டுவது, பராமரிப்பது,
நிர்வகிப்பது, கட்டுபடுத்துவது, மற்ற வசதிகள் அனைத்தும் செய்து கொடுப்பது என்று எல்லாம் மத்திய அரசிடம் தான் உள்ளது...
மாநில அரசு விமான நிலையம் கட்ட இடம் மட்டும் கொடுக்கும்.... எந்த இடம் மாநில அரசு கொடுக்கிறதோ அங்கு மத்திய அரசு அதன் செலவில் விமான நிலையம் கட்டி கொடுக்கும்..
எனக்கு தெரிந்து தனியார் மற்றும் அரசு சேர்ந்து கட்டபட்ட விமான நிலையம் கொச்சி விமான நிலையமாகத்தான் இருக்கும்....
அதை நிர்வகிப்பது கட்டுப்படுத்துவது மட்டும் மத்திய அரசு.....
ஏர் போர்டில் இருந்து மெயின் ரோடு வருவதர்க்கு 30 சார்
Prohibited sign autorickshaw ,cycle ,heavy truck and motorbike use airport zone road...
Thank you for watching 🙏
Ayya enaku romba nall oru visiyam kekanum ulla poi first eppadi pogunun ticket la entha number pathu poganum
ஒரு ஊருக்கு போக பல ரேட்ல பிளைட் டிக்கெட் இருக்கும். கொஞ்சம் அதிக ரேட்ல டிக்கெட் வாங்குனா, எந்த சீட் வேணும்னு முதல்லேயே நாம் செலக்ட் பண்ணிக்கிடலாம். இல்லைன்னா ஏர்போர்ட் கவுண்டர்ல போய் எந்த சீட் வேணும்னு கேட்கலாம். உதாரணமா, ஜன்னல் ஒர சீட் கிடைக்குமா?ன்னு. இருந்தால் கொடுப்பாங்க. டிக்கெட்டை பார்த்துட்டு, பிளைட் ஏற போர்டிங் பாஸ் அப்படின்னு சொல்ற நுழைவு சீட்டை கொடுப்பாங்க. அதுல நமது சீட் நம்பர், ஏர்போர்ட்டுக்குள் எந்த கேட்ல போய் ஏறனும், எத்தனை மணிக்கு ஏறனும் என்ற தகவல் இருக்கும். ஆமா நீங்க எந்த ஊர்?
There is a prayer room in the departure side
I’m sorry. Twice I went, I couldn’t find. Where is it located?
It’s not there in domestic departure or domestic arrival area. Now I am sitting in the airport and went around to confirm.
@@tamilcoupletravellers Prayer room is there in departure near lounge area
திருச்சி ஏர்போர்ட் அருமையாக உள்ளது ஆனால் போக்குவரத்து வசதி இல்லை ரொம்ப கஷ்டம்தான்
உண்மை தான். பஸ்ஸில் வருபவர்களுக்கு கஷ்டம்தான்.
👌👌👌👌👌
மிக்க நன்றி🙏
Lukkingh from Abu Dhabi u.a.e
நன்றி🙏
Tq aya
Thank you so much!
❤🎉Subramaniam malaysia
Thank you so much brother ❤️🙏
பாத்ரூம்ல பக்கெட் குவளை இருக்கிறதா முதலில் சொல்லவும்
இரண்டு நாளில் மறுபடி போவேன், பார்த்துட்டு சொல்றேன்.
Arrange flights Trichy to Dammam
Hope your desire gets fulfilled!
Konjam illa rombave costly than
ஆம். காரணம் காண்ட்ராக்ட் விலை அதிகம்.
@@tamilcoupletravellers ஆமா சரியா சொன்னிங்க. இருந்தாலும் கொஞ்சம் விலை கம்மியாக விற்கலாம்.
திருச்சி ஏர்போர்ட் லா அரேபியா நாடு இருந்து நேரடியாக ஏர்லைன்ஸ் கிடையாது
துபாய்க்கு தினமும் ஏர்இந்தியா உள்ளது. அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்களும், குவைத்துக்கு 1 நாளும் உள்ளது.
@@tamilcoupletravellers கத்தார் ஏர் சவூதி ஏர் குவைத் ஏர் துபாய் ஏர் இல்லை தப்பி
சென்னை ஏர்போர்ட் லா இந்த ஏலைன்ஸ் எல்லாம் இருக்கு திருச்சி லா இல்லை தம்பி
பேட்டரி கார் விட்டால் நல்லது பஸ் உள்ளே வந்து போகும் படி செய்தால் நன்றாக இருக்கும்
பேட்டரி கார் விடும் திட்டம் இருக்கிறது என சொல்கிறார்கள்!
டெல்லி ஏர்போர்ட் மாதிரி மழையில் இடிந்துவிடாதில்ல
விழாது! விழாது!!
இது தமிழ் நாடு விழாது! டெல்லி- குஜராத்தாக இருந்தால் ' மண்டை ஜாக்கிரதை 😂!!
எப்போது இதை பிரைவேட் க்கு வெறுப்பார்கள் பெரும் முதலாளிகளுக்கு
உங்கள் கருத்திற்கு நன்றி!
வாழ்க வளர்க வசதிகள் வளமைகள் பெறுக வாழ்க தமிழ்நாடு
நன்றிகள் பல🙏
Auto Rickshaw is not allowed to enter departure hall. Please facilitate for tourists and passengers.
They permitted Initially, let me double check and inform. Thank you for the information 🙏
Vasathiyana alungaluku nalla airport bus la poravangaluku rendu kilometer nadakanum illana taxi karanunga kekuratha kudukanum.... Ulla porathuku panakarangala vida illathavangathan athigama selavaguthu
உண்மைதான்.
No clean at arrival area..some area SS steel items getting rust..imitation queue arrangements very bad..only show outside
Oho. I have not seen that in domestic arrival area. Here they are well maintained.
Only for rich person to utilise the same not to mig and Sig people
Thank you for your opinion!
Prayer room iruku
Sorry I missed.
முதலில் டிராலியெல்லாம் மாத்திட்டாங்களா ???
மாத்திட்டாங்க!
பேருந்து நிலையம் ரயில் நிலையம் விமான நிலையம் எல்லா மக்களுக்கும் பொது எல்லா நிலையத்திலும் இந்து ஆலயம் மட்டுமே வைத்துள்ளார்கள் ஆனா எந்த நிலையத்திலும் கிறிஸ்தவ ஆலயமோ முஸ்லீம் பள்ளிவாசலோ இது எதுவுமே எந்த நிலையத்திலும் கிடையாது இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை குற்ற மற்ற செயலாகும் இதுக்கென்று யாராவது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மிக நன்மையானதாகயிருக்கும்
உண்மை.
Mr.samsudeen boy
Give thea land his name available brother
என்ன சொல்ல வர்ரீங்க புரியல. I am not able to understand what you are saying.
Very bad issue for auto not allowed.
Yes. now auto is not allowed.
1.1/2 km.தூரம் எவன் நடப்பான்
தூரத்தில் இருந்து பஸ்ஸில் திருச்சிக்கு வந்து வெளிநாட்டிற்கு செல்லும் ஏழைகள் பலர் வருகின்றனர்.
Up மேலே தலையில் விழித்திரும்
நன்றி!
டெல்லி ஏபோர்ட் காண்ட்ராக்ட் எடுத்து கட்டியவர் அருமையான building contractor.இவரைத்தான் இந்த காலத்துக்கு தேவை.அடிக்கடி காண்ட்ராக்ட் எடுக்கலாம்.நாடு எங்க போகிறது.நாடு நாசமா போச்சு.
உங்கள் கருத்திற்கு நன்றி!
😂😅
திருச்சி புதிய ஏர்போர்ட் படும் கேவலமாக இருக்கு அங்கு உள்ள பணியாளர்கள் பிச்சை எடுக்கிறார்கள் ஐயா
இன்டர்நேஷனல் பகுதியிலா? அதிர்ச்சியாக உள்ளது.
இன்டர்நேஷனல் பகுதியிலா? அதிர்ச்சியாக உள்ளது.
நீ எவ்வலது🎉தான் Trichy airport
நன்றி🙏
திருச்சி விட மதுரை பெரிய நகரம் ஏன் இங்கே இந்த வசதி வரவில்லை திருச்சிக்கும் சேர்த்து தான் மதுரையில் ஐகோர்ட் இருக்கிறது தென் மாவட்டத்தின் தலைநகரம் மதுரை பிற்காலத்தில் ஒரு மாநிலம் அமைந்தால் மதுரை தான் தலைநகரம் இப்படி இருக்கின்ற மதுரை விமான நிலையம் மத்திய மோடி அரசு சர்வதேச விமான நிலையமாக மாற்றித் தர வேண்டும்
திருச்சி தமிழகத்தின் மையத்தில் இருப்பதாலும், இதைச்சுற்றி உள்ள ஊர்களில் இருந்து பெருமளவு மக்கள் பயணம் செய்வதும் காரணமாக இருக்கலாம்.
😂😂😂 katharu
தமிழர்கள் அனைவரும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ..
குறைந்தது 3/4 பங்கு வற்றாத ஜீவந்தி காவிரி பாய்வதால் திருச்சி தமிழகத்தின் மத்திய பசுமையான பகுதியாக இருப்பதால் இங்கிருந்து விவசாயப்பொருட்கள் அதிக அளவில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் பணப்புலக்கமும் அதிகமாக இங்கு இருப்பதால் கோயில்கள் எங்கும் நிறைந்திருப்பதால் இப்படியாக பண்பாடு கலாச்சாரத்திலும் புகழ் பெற்றதும், பெறுமைக்குறியதும் எங்கள் திருச்சிராப்பள்ளிதான்….
Fact Check! Very poorly maintained and pathetic quality of work! People money wasted without any quality check! The ramp to the gate is very poorly designed and not careful old people and trip and fall!
Thank you for your observation!
பிரேயர் ரூம் இருக்கு
உள்நாட்டு பகுதியில் இல்லை. இன்டர்நேஷனல் பகுதியில் உள்ளது என எண்ணுகிறேன்.
இண்டிகோ விமானம் ஒரு டவுன் பஸ் எவ்வளவு மோசமானது
ரொம்ப கோபமா இருக்கீங்க போல.
எதனால் அப்படி சொல்கிறீர்கள்?
திருச்சி ஏர்போர்ட் வசதி படைத்தவர்கள் மட்டுமே 2 ம் நடந்துட்டு ஏர்போர்ட் போக முடியுமா சென்னையில் பக்கத்திலே உள்ளது விளையாடலாம் எல்லா ஊரிலும் வெளிநாட்டில் நேராக ஏர்போர்ட் உள்ளே போலாம் பஸ் ஆனால் இங்கே ஏர்போர்ட்டுக்கு பஸ்சுக்கு 300 செலவு டோல்கேட் காசு தேவையில்லாத ஆணிய புடுங்கிட்டு இருக்க வேண்டியது இருக்கு இந்த மாதிரி ஆட்சியாளர் கையில கிடைச்சா எல்லாம் லஞ்சத்துக்கு விடை போனவர்கள் தானே மோடியையும் மெயின் ரோட்டில் இருந்து நடக்கவிட்டு இருக்கானா விமானத்தை திறந்து வைக்கிறதுக்கு ஸ்டாலினை மோடியை அப்போ தெரியும் வழி தெரியும் என்றே இருக்கும்
உங்கள் கருத்திற்கு நன்றி🙏