நியூசிலாந்தில் என்னுடைய வேலை | My Salary in New Zealand | Prakash Natarajan | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 місяці тому +104

    உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசியதால் தான் இந்த வேலை உனக்கு கிடைத்திருக்கிறது தம்பி,நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 4 місяці тому +29

    அது தான் வெளிநாட்டுகாரனுக்கும் நம்ம ஆளுங்களுக்கும் உள்ள வித்யாசம்.சிரித்த முகம்

  • @shanmugamisha
    @shanmugamisha 5 місяців тому +412

    மனம் தளராது அலைந்து வேலை வாய்ப்பை பெற்ற நடராஜன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +17

      நன்றி

    • @muthuvelmurugan184
      @muthuvelmurugan184 5 місяців тому +5

      வாழ்த்துகள் நண்பா..

    • @mugeshraja995
      @mugeshraja995 5 місяців тому +2

      Nanba welder job keadaikuma

    • @rabikumar5782
      @rabikumar5782 4 місяці тому +2

      Bro I'm also trying for a new zealand job. Can you please help me to reach.

    • @vincentraja8422
      @vincentraja8422 4 місяці тому

      Super bro ❤❤❤

  • @CK-ef4yf
    @CK-ef4yf 5 місяців тому +22

    வெகுளியான குணம், நேர்மையான பேச்சு மற்றும் முயற்ச்சிக்கு பலன், புதியோர்க்கு நல்ல தகவல் தந்தமைக்கும் வாழ்த்துக்கள். #செய்யும் தொழிலே #தெய்வம் மாற்று கருத்து இல்லை.
    என்ன படித்திருந்தாலும் அயல் நாட்டில் கொளரவம் பார்க்காம எந்த பணியையும் செய்யும் நம் மக்கள் சொந்த நாட்டில் அதுபோல் உழைக்க முன் வருவதில்லை. இந்த மனப்போக்கு மாறினால் நாம் இன்னும் பல உயர்வுகளை எட்ட முடியும். 30 ஆண்டுகளாக பல அரபு தேசங்களில் கண்ணால் கண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். 🙏

  • @siva2k23
    @siva2k23 5 місяців тому +211

    உங்களின் எதார்த்தமான பேச்சு அங்கு உள்ளவர்கலயும் கவர்ந்து விட்டது!!

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +6

      நன்றி

    • @AJsrinivasan1
      @AJsrinivasan1 5 місяців тому +5

      @@PrakashNatarajan29 உண்மை என்றும் நிம்மதியாக வாழ வைக்கும்

    • @rajeshkutty5353
      @rajeshkutty5353 3 місяці тому

      @prakash nataraj29 bro iam completed in diploma mechanical engineering new zealand varadhuku enna process bro

    • @saravananc1438
      @saravananc1438 2 місяці тому

      Super

  • @CVeAadhithya
    @CVeAadhithya 5 місяців тому +115

    நன்றாக சாப்பிடு தம்பி.... உடம்பைப்பார்த்துக்கொள்..
    முதல் முறையாக
    இன்று தான் இந்த வீடியோவைப்பார்த்தேன்..
    வாழ்க்கையில் நல்ல உயர்ந்த இடத்திற்கு ஒரு நாள் வருவாய்.. வாழ்த்துக்கள் தம்பி...

  • @TamilSelvan
    @TamilSelvan 5 місяців тому +46

    Vida muyarchi - Super Positive video bro , Congrats for achieving more heights. BE HAPPY Always.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +6

      ரொம்ப சந்தோசம்
      உங்கள் வீடியோ பார்த்து தான் நான் மொபைல் வாங்குவேன். இப்பொழுது உங்களிடமிருந்து எனக்கு கமெண்ட் வந்தது மேலும் பாசிட்டிவ் .
      மிக்க மகிழ்ச்சி
      நன்றி ❤️

    • @TamilSelvan
      @TamilSelvan 5 місяців тому +5

      @@PrakashNatarajan29 மகிழ்ச்சி , மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому

      ❤️❤️❤️

    • @RaghuT-ki1zl
      @RaghuT-ki1zl 3 місяці тому

      Gurunadha Nega ingayum vanthuttingala❤

  • @ravij381
    @ravij381 5 місяців тому +18

    தமிழ் நாட்டில் இருந்து வெளிநாடு சென்று நம்பிக்கை நாணயம் பக்தி இந்த மூன்றும் இருந்தாலே அதிஷ்டம் தேடி வரும் வாழ்துகள்

  • @karthikeyansubramaniam642
    @karthikeyansubramaniam642 5 місяців тому +137

    He is saying true, good guidance for newcomers newzealand

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +2

      நன்றி

    • @Korea_Tamilan
      @Korea_Tamilan 5 місяців тому

      ​@@PrakashNatarajan29 share your WhatsApp number brother

    • @dhabhar2751
      @dhabhar2751 3 дні тому

      Any business iruntha sollunga bro

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 2 місяці тому +15

    திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் தம்பிக்கு வாழ்த்துக்கள் பல.

  • @kasisekar
    @kasisekar 4 місяці тому +9

    அருமையான வீடியோ தேவையான கருத்துக்கள் நீங்கள் ஒரு நேர்மையான உண்மையான அருமையான அமைதியான மனிதர்.

  • @ponnisp
    @ponnisp 5 місяців тому +80

    You are simply great, Mr. Prakash because of your simplicity, honestly, open mindedness. ஆங்கில அறிவும், பேச்சு திறனும் இருந்தால் மிகவும் நல்லது. ஆனால், அதை சரியாக, சரளமாக பேச வாய்ப்பு வரா தவர்களை கேலி செய்வது மிகவும் தவறு. அது ஒரு அந்நிய மொழிதான். ஒன்றுமே தெரியாமல், எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுபவர்கள் பலர். நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர். வாழ்த்துக்கள்.

  • @mathivanan5845
    @mathivanan5845 5 місяців тому +112

    எந்த அளவிற்கு வெளிப்படையாக பேச முடியுமா அதை பேசுகிறீர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +4

      நன்றி

    • @abimanyuabimanyu297
      @abimanyuabimanyu297 Місяць тому

      ​@@PrakashNatarajan29தம்பி எனக்கு படிப்பு இல்லை சூப்பர் மார்க்கெட் வேலை கிடைக்குமா 🙄🙄 நல்ல சம்பளம்கிடைக்கும் கிடைக்குமா வயசு 38"ப்ளீஸ் சொல்லுங்க 🙏🙏😔

    • @Rocky-uf9sy
      @Rocky-uf9sy Місяць тому

      ​@@abimanyuabimanyu297hi

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 5 місяців тому +12

    உங்கள் பலமே உங்களுடைய பலவீனத்தை துணிச்சலும் மனந்திறந்தும் ஒப்புக்கொண்டது தான். நிச்சயமாக மேன்மேலும் உங்கள் வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார்.

  • @BKY448
    @BKY448 5 місяців тому +37

    Your information is very genuine and trustworthy.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு நன்றி

  • @sriramcan
    @sriramcan 2 місяці тому +7

    such a hard working guy with positive attitude. Loads to learn from him.

  • @alphinraj2118
    @alphinraj2118 5 місяців тому +53

    உண்மையின் தன்மையை வெளிப்படுத்தினார்...மிகச்சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +2

      நன்றி

    • @alphinraj2118
      @alphinraj2118 4 місяці тому

      Boss. ஒட்டு மொத்தமாக நீங்கள் நியூசிலாந்து செல்ல எவ்வளவு செலவு செய்தீர்கள்....

  • @nambithirumalai3950
    @nambithirumalai3950 4 місяці тому +11

    வாழ்த்துக்கள் தம்பி.
    விடா முயற்சி விஸ்வரூப வளர்ச்சி. வாழ்க வளத்துடன்

  • @mani67669
    @mani67669 5 місяців тому +45

    வேஷம் துவேஷமில்லா மனம் வெற்றி. நீடுட வாழ வாழ்த்துகிறேன். நன்றி.

  • @parameswarenmuralidharan5696
    @parameswarenmuralidharan5696 3 місяці тому +6

    தங்களின் தன்னம்பிக்கை உண்மை பேச்சும் பாராட்டுக்குறியது. கடவுளின் வாழ்த்துக்கள் 🌹🙏

  • @krishnamoorthychandramouli2953
    @krishnamoorthychandramouli2953 Місяць тому +1

    Excellent Mr. Prakash Natrajan. Manasu Irundha Margam Undu. You are Electrical engineer keep it up.

  • @arunkumarr6059
    @arunkumarr6059 5 місяців тому +8

    Romba facta and transparent ah solringa alatikama adhuke Nan subscribe panuven

  • @NTKkorea
    @NTKkorea 3 місяці тому +6

    உங்களுடைய தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. மனதார வாழ்த்துகிறேன் தம்பி. அன்புடன், சரவணன் சொர்ணம், தென்கொரியா.

  • @ganesank5802
    @ganesank5802 3 місяці тому +12

    வாழ்த்துகள் நண்பா...
    நாம பேசுற ஆங்கிலத்தில் தவறு இருந்தால் ஏளனம் செய்பவர்கள் நம்மவர்கள் என்று சொன்னது உண்மை...
    நானும் அதைக் கடந்து வந்திருக்கிறேன்.

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f Місяць тому +3

    உண்மையை கூறினீர்கள் தெளிவான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤🇱🇰

  • @BerginDanielAlexanderRavi
    @BerginDanielAlexanderRavi 5 місяців тому +35

    Superb...frgn ponalum scene podama pesureegalla atan romba pidichiruku unga kitta

  • @premjisarath
    @premjisarath 3 місяці тому +4

    மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤

  • @yokeswarans7159
    @yokeswarans7159 5 місяців тому +24

    உங்கள எதார்த்தமான பேச்சி இந்த காணொளியை காணும் அனைவருக்கும் பிடிக்கும், மேலும் அதுதான் உங்கள் பலமும் கூட ….
    உங்கள் வாழ்க்கை மிகச்சிறப்பாக முன்நோக்கி செல்ல எனது மனமாற்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐
    Please post your videos continuously…

  • @ecbmanikandan
    @ecbmanikandan 3 місяці тому +2

    Aduthavana Nallavan nu Solangalae Really Anga irukira Peaceful Environment Puriuthu, Nice Video Brooo..!

  • @nallavidhaividhaithiduvom5275
    @nallavidhaividhaithiduvom5275 Місяць тому +2

    வாழ்த்துக்கள் நண்பா.. உங்களுடைய இந்த வீடியோ.. மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..

  • @mstudio752
    @mstudio752 5 місяців тому +22

    Newzealand உடன் ஊழியர்கள் உங்களைக் குறித்து கொடுத்த நற்சான்றைக் காப்பாற்றி கொள்ளுங்கள் 🙏 வேலை தேடி அங்கு வரும் தமிழக மக்களுக்கும் உதவி செய்யுங்கள் 🙏 ❤️ 🎉

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +3

      நன்றி ❤️

    • @sundaramr1424
      @sundaramr1424 18 днів тому +1

      Last sentence matram nadakathu. Malayali malayali ku telugu teluguku. north indians specially punjapies for punjapies. But tamilan tamilanku help kidaikathu

  • @rajendranganapathy452
    @rajendranganapathy452 5 місяців тому +18

    You seem to be very genuine and you will go places if you don't change yourself. God bless you ❤

  • @surendarvc
    @surendarvc 5 місяців тому +35

    Pure Golden Heart ❤, Rare Man in the world, Your are So Sweet bro❤... Naam patta kashtham pirarku nadakka koodaadu endru ninaikum nalla ullam

  • @ananthram2465
    @ananthram2465 4 місяці тому +8

    👏👏👏👏👌துணிச்சவனுக்கு தூக்கமில்லைனு பழமொழி இருக்கு 🙏அது உதாரணம் நீங்கதான் 🙏

  • @jegmac
    @jegmac 3 місяці тому +4

    This is the 1st video of yours, Im watching. I like your video.
    Thank for sharing your experience bro. All the best in all your future endevours ... Keep it up
    இது உங்களின் முதல் வீடியோ, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்க வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு.
    உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ. உங்கள் எதிர்கால வாழ்த்துக்கள்... கீப் இட் அப்

  • @newcopycat
    @newcopycat 5 місяців тому +9

    New Zealand le இருந்து மக்கள் வெளிய போகின்றனர் என பல கதைகள் பார்தேன் Recent aaah

  • @sheransheran1001
    @sheransheran1001 3 місяці тому +2

    நல்லது தம்பி இது போன்ற தான் திறமையான மனிதர்களாக நீங்கள் வருவீர்கள் நிச்சயமாக உங்கள் உங்களை வாழ்த்துகிறேன்

  • @v.m9504
    @v.m9504 4 місяці тому +4

    தம்பிக்கு வாழ்த்துக்கள். வெளிப்படையாக கதைக்கும் உங்களை வரவேற்கிறேன். மெடிக்கல் லவோரற்றறி சயன்ஸ் முடிச்சவங்க மாஸ்ர டிக்கிரி செய்வதற்கான வழிமுறை அங்கு ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள்.

  • @arun8086
    @arun8086 2 місяці тому +4

    நல்ல தகவல்கள்
    அலட்டலில்லாத யதார்த்தமான பேச்சு
    வளர்க

  • @davidson8583
    @davidson8583 5 місяців тому +6

    Super bro… honest and straightforward…❤

  • @CoimbatoreMaplai
    @CoimbatoreMaplai 5 місяців тому +6

    ரொம்ப எதார்த்தமான பேச்சு.. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 💐 💐 💐 💐

  • @somasundaramb4295
    @somasundaramb4295 12 днів тому

    7:15 true words. Namma aalunga than over ah pannuvanuga.all the best bro

  • @arputharajarputharaj7756
    @arputharajarputharaj7756 5 місяців тому +11

    பரவாயில்லை உண்மையான விஷயத்தை சுருக்கமாகவும் தெளிவாக சொன்னாலய் நன்றி

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому

      நன்றி

    • @arputharajarputharaj7756
      @arputharajarputharaj7756 5 місяців тому

      @@PrakashNatarajan29 ஒவ்வொரு கமென்டையும் படித்து பதில் சொல்லும் போது உங்கள் வளர்ச்சி புரிகிறது

  • @altechsystems9529
    @altechsystems9529 4 місяці тому +2

    🎉 Congrats bro... All the best for a Sucessfull and Happy Life in Newzealand

  • @SaranSaran-i2b
    @SaranSaran-i2b 4 місяці тому +6

    உங்களைப் போன்று குணமுடையவர்கள் எத்தனை நபர்கள் தெரியாது , நீங்கள் எனது மனதில் செடிகளை நட்டு வைத்தீர்கள் , நீங்கள் தேடித் தேடி அலைந்த வேலை நிம்மதி தரட்டும் இனிமையாக 🙌🙌😍😍🫠🫠

    • @inderbalaji2977
      @inderbalaji2977 8 днів тому

      உண்மையை உண்மையாக விளக்கிய தம்பிக்கு நன்றி

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 5 місяців тому +8

    Your super attitude will take you to great heights nanbaa. Very informative and inspiring Content. Wish you all the best in life 🎉

  • @90skid552
    @90skid552 2 місяці тому +5

    26 × 50= 1300 rs per hour to indian money. Vera level bro

  • @misscool1398
    @misscool1398 5 місяців тому +13

    Scene podama raw ah share pannathu super bro!

  • @Rajesh-mo5wv
    @Rajesh-mo5wv 5 місяців тому +10

    உங்களுடய இண்டர்வியூ அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தநு.... அடிக்கடி வீடியோ போடுங்கள்... உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும்..

  • @megalavijay5011
    @megalavijay5011 3 місяці тому +2

    Really good person. Simply talking and great, man

  • @richardsamuel3655
    @richardsamuel3655 5 місяців тому +9

    All the best Prakash…. You going to rock…. Soon you going to speak English fluently

  • @madurappankalyanaraman8015
    @madurappankalyanaraman8015 Місяць тому +1

    Very good and nice to hear your plain speaking and putting everything in proper perspective

  • @timepassking7958
    @timepassking7958 5 місяців тому +2

    ஹாய் ப்ரோ வணக்கம் நீங்கள் போட்ட பதிவு மிகவும் உதவிகரமாக இருக்கும்

  • @udhayakumar-vt2ff
    @udhayakumar-vt2ff 2 місяці тому +3

    Vaalthukal sago kandipa ninga nalla nelamaiku varanum🎉

  • @rosypeter979
    @rosypeter979 5 місяців тому +3

    வாழ்த்துக்கள் தம்பி நான் முதல்தர வை இந்தநிகழ்ச்சியைபார்க்கிரேன் மனைவி படிப்புக்கு நீங்க சொந்தநாட்டே விட்டு வேளைபாக்கிறிங்க படிப்பக்கும் வேளை க்கும் சம்பந்தமேயில்லே இதுதான் ஆண்பிள்ளைக்குஅழகு தமிழ்நாடு பொருத்தவரை மனைவிகளே மதிக்கமாட்டாங்க நீ என்ன சொல்ரது நான் என்ன கேக்கரது என்பாங்க இதுக்குமேல நல்ல சம்பளத்திலே வேளைகிடைக்கம் உன் மனைவி நல்லபடியா படிப்பு முடிப்பாங்க ஆண்டவர் உங்க குடும்பத்தை ஆசிர்வதிப்பார்

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் தம்பி! வெற்றி உமதே!

  • @VenkatagiriB
    @VenkatagiriB 4 місяці тому +1

    Detailed video with clear explanation, Will surely help the new comers..Thankyou bro... Good luck with the new role in new country.....

  • @alagesanthiagarajan2599
    @alagesanthiagarajan2599 2 місяці тому +3

    வாழ்த்துக்கள்!!
    நல்லதே நடக்கும்
    நம்புங்கள்!!

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 3 місяці тому +1

    Bro unga speachla nerma irruku..sure u will achieve good life in New Zeeland..all the best..take care

  • @kd._.star.
    @kd._.star. 2 місяці тому +3

    video paakka en frnd pesura pola irukku.. 🥰🥰🥰

  • @mdnaufal8108
    @mdnaufal8108 4 місяці тому +1

    பிரகாஷ் நடராஜன்... வார்த்தைகள்
    மிக நேர்த்தியாக... ஈர்க்கும் வகையில் இருக்கிறது.
    வாழ்த்துக்கள் Bro.
    A.ஜாகீர் உசேன்
    கரூர் மாவட்டம்
    பள்ளபட்டி Boys Hss Tr.

  • @albertjoe1822
    @albertjoe1822 2 місяці тому +9

    தங்களின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி.... தொடர்ந்து நேர்மையுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... நன்றி..

  • @ravibjp3743
    @ravibjp3743 4 місяці тому +4

    உங்கள் வாழ்க்கை ஒலி மையமாக வளர வாழ்த்துக்கள்

  • @gulftamilan7450
    @gulftamilan7450 5 місяців тому +9

    Thanks bro your experience sharing videos me helpful I am coming December 2024 newzaland with my family I am so dependent work visa I got it very very useful your all videos bro i am from kallakurichi from tamilnadu once newzaland coming meet you

  • @BharathPalanivelu
    @BharathPalanivelu 5 місяців тому +6

    super narration brother!!! subscribed :) vaalga valamudan

  • @NirmalaKrishnaKumar1918
    @NirmalaKrishnaKumar1918 2 місяці тому +3

    Such a hard working brother.👌👍

  • @velan.p7480
    @velan.p7480 4 місяці тому +2

    முயற்சி அனைத்தும்
    திருவினையாகட்டும்

  • @MX-ku7zg
    @MX-ku7zg 2 місяці тому +2

    வேற லெவல் ப்ரோ all the best .😊

  • @chinnamahas
    @chinnamahas 4 місяці тому +3

    Wow super vazhthukkal unmaiyana person🎉❤ helpful for others

  • @geetharani.b2028
    @geetharani.b2028 Місяць тому +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா உங்களை பார்க்கும்போது உங்களுடன் நேர்மையான பேச்சை கேட்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு ப்ரோ

  • @manikandansanthanam5594
    @manikandansanthanam5594 5 місяців тому +5

    Super brother. Your videos are really motivated us. Thank you for your great information.

  • @ganeshsharp
    @ganeshsharp 4 місяці тому +1

    ALL THE BEST PRAKASH, GOD BLESS YOU!

  • @vishnusj1184
    @vishnusj1184 5 місяців тому +2

    Super anna unmaiya solluriga yaru ivala open pesa mattaga nega open na pesuriga ❤❤❤❤❤

  • @nagarajanm8686
    @nagarajanm8686 2 місяці тому +1

    I like your video so much.Your way of giving information about job hunting and other things are really super. God bless you. Kind regards.

  • @vasanthibojan6766
    @vasanthibojan6766 5 місяців тому +6

    Ennam poll vazhkkai😍God bless you my dear.

  • @dharmarajalbert2969
    @dharmarajalbert2969 22 дні тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே 🎉
    May God bless you and your family.

  • @dhanalakshmi0904
    @dhanalakshmi0904 5 місяців тому +10

    Anna congratulations 💐💐happy for you. I’m coming to NZ in October. I use to watch your videos . Tku Anna .. keep rocking

  • @saranchemist86
    @saranchemist86 3 місяці тому +2

    Super nanba..❤ all the pain will be gain...❤

  • @lifeofram5156
    @lifeofram5156 5 місяців тому +10

    All the best for your new job bro🤝🏻

  • @Ramesh-e4z
    @Ramesh-e4z 2 місяці тому +2

    Hi bro how are you...am Ramesh from Theni... you're doing wonderful job thank you so much..... also am poss 7 years working on US well Mart jest like you .......all the best.. you have nice day.... this video wonderful 👍👍👍

  • @ezhilraj1458
    @ezhilraj1458 4 місяці тому +1

    Great. Very good to know all your job searching experiences. Hearty wishes.

  • @vinothmathukumar
    @vinothmathukumar 4 місяці тому +5

    உங்க இந்த வீடியோ பார்த்தது golden video

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 2 місяці тому +2

    அற்புதமான பதிவு நண்பா❤️

  • @trisongnanaraj9881
    @trisongnanaraj9881 5 місяців тому +5

    I'm happy that you have landed in a job in nz.
    Free advise: If you had completed electrical degree in India, you can convert that degree to NZ standards and apply for electrical license. Using that license you can get job based on electrical line which is of long term skill list and you can apply for PR also.

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому

      உங்கள் ஆலோசனைப்படி முயற்சி செய்கிறேன்
      நன்றி

  • @Donsamsa959
    @Donsamsa959 Місяць тому

    Hey bro, nice content! Im from Tamil Nadu, I’m an officer at one of the city councils in NZ.
    The way you handled the situation on the first day with the customer service desk is impressive!

  • @silambuselviudhayakumar5089
    @silambuselviudhayakumar5089 5 місяців тому +4

    Good and informative post,
    Dear friend,
    All the best

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +1

      நன்றி

    • @thiyagammon5495
      @thiyagammon5495 5 місяців тому

      I want work in New zeland so how to applied if you have any ideas please share with me pro

  • @elangovanr895
    @elangovanr895 5 місяців тому +3

    Super bro வாழ்த்துக்கள். உங்கள் அர்பணிப்பு மிக உயர்நத அர்பணிப்பு. தனது மனைவி‌ உயர்கல்வி பயில வெளிநாடு கடந்து குழந்தையுடன் சென்றிருக்கிறீர்கள் இதுதான் தமிழரின் பண்பாடு. உங்கள் செயல் வருங்கால இளைஞர்களுக்கு உத்வேகமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்வில் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.🎉🎉

  • @bharathkumar4503
    @bharathkumar4503 4 місяці тому

    You are a good example for Perseverance Man !! Well done ..

  • @vigneshg6698
    @vigneshg6698 5 місяців тому +3

    Congratulations bro keep growing 💗

  • @zackriya14
    @zackriya14 21 день тому +1

    good hearted ....wish you for more success....

  • @drraja
    @drraja 5 місяців тому +4

    Best of luck bro 👍🤞

  • @ShutterAsap
    @ShutterAsap 2 місяці тому +2

    First time pathe unga video subscribed bro 🎉 vazhthukal melum vazhara..❤

  • @eswaranhariharan2063
    @eswaranhariharan2063 5 місяців тому +8

    You are very practical bro, no one will share like this, all the best for your bright future

  • @velrajramachandran2521
    @velrajramachandran2521 Місяць тому +2

    Vera level bro. Inspirational 😊

  • @shiamnagarajan3960
    @shiamnagarajan3960 5 місяців тому +4

    வாழ்த்துக்கள் நண்பா 🤝💐

  • @masadacksadack2609
    @masadacksadack2609 4 місяці тому +1

    ALL THE BEST AND WHICH U A GREAT SUCCESS AND MAY GOD HELP YOU TO SETTLE ALL YOUR LOANS SOON.

  • @udayramesh1585
    @udayramesh1585 5 місяців тому +20

    I am seeing your videos. Just one advice. What you sow is what you can reap. Meaning invest in yourself. Learn english fast then go about learning additional certificates and look for higher opportunities.
    If you are an engineer - do pmp certificate and get in to project management. Invest in yourself, adapt to change, embrace change - you will earn 10 times what you earn now.
    Good luck

    • @PrakashNatarajan29
      @PrakashNatarajan29  5 місяців тому +2

      முயற்சி செய்கிறேன்
      நன்றி

    • @bhavanidhaaj6522
      @bhavanidhaaj6522 5 місяців тому

      Where can we study pmp certification .. Any trusted institutions ?

  • @JagabarSadik-j2t
    @JagabarSadik-j2t Місяць тому

    All the best bro ,Be proud be a tamilan.
    Tamilan can survive any where in the world (you are the example).

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 5 місяців тому +4

    யதார்த்தவாதி வாழ்க வெல்க👍👍👍👌

  • @mayyoob74
    @mayyoob74 5 місяців тому

    உங்களின் யதார்த்த பேச்சு தான் முழு வீடியோவையும் பார்க்க வைத்தது. நன்றி