கலெக்டர்னா கடவுள்ன்னு நினைப்பா? | Tamizh Selvan Movie Scene | Vijayakanth | Roja | Manivannan

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #Tamizh Selvan is a 1996 Indian #Tamil-language political drama film directed by Bharathiraja. The films stars Vijayakanth and Roja. The movie deals the struggles of a Govt. Officer.Vijayakanth.
    Vijayakanth delivers a powerful and memorable performance as Tamizh Selvan. He brings to life the character's honesty, courage, and determination. Vijayakanth's performance is one of the main reasons why the film has gained a cult following.

КОМЕНТАРІ • 592

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 роки тому +320

    ஒவ்வொரு தமிழனும், இந்த நல்ல மனிதரை மறந்ததினால், வெட்கப்பட வேண்டும்.

    • @saucesyourdream
      @saucesyourdream 2 роки тому +11

      Nee vetka pattuko avan avan polape periya pirachanaya iruku

    • @rojaaudios9644
      @rojaaudios9644 2 роки тому +4

      @@saucesyourdream Z. Z z zz. Z. #*

    • @rojaaudios9644
      @rojaaudios9644 2 роки тому

      @T.Paramasivan siva xxxdxxxxxdxx xxxdxxxxxdxx xdd. Xxxdxxxxxdxx dxxx xxxdxxxxxdxx xxxdxxxxxdxx xxxdxxxxxdxx d d. Dd. Dxd d. Ddxd d d. Dx x x xx. D. Xdd. Dx x d d d dd d xd d. D. X x. Xdx d dd. D. Dxd. X. Dxxd d. D d dd za za xdxs xdd zsz. Z Szczecin xdd zsz z szz xxxdxxxxxdxx zsz xdd z z. VC zsz badass zz. Z. I am zz. Sz z. Z. Zzz. Zsz. Zaz.

    • @sureshp8035
      @sureshp8035 2 роки тому +2

      ஆமாம்பா

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 9 місяців тому

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=dn_93AnVePk106hL

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 9 місяців тому +66

    இந்த நடவடிக்கைகளையெல்லாம் சினிமாவில் பார்த்துதான் சந்தோஷப் படமுடியும்‌

    • @UdayakumarUdayakumar-w3j
      @UdayakumarUdayakumar-w3j 9 місяців тому +6

      You are negatively thoughts, He was not only hero in reel life,but He was also hero in real life,

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 7 місяців тому +4

      நேர்மையான மாவட்ட ஆட்சியாளர்கள் இருக்கலாம். ஆனால் ஃபைட் பன்னுகிற மாவட்ட ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா?
      அமரர் விஜயகாந்த் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் ஒரு நல்ல மனிதர். அவரது மறைவு எனக்கும் வலித்தது.

    • @narasimhana9507
      @narasimhana9507 4 дні тому

      இப்போது நேர்மையான அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளார்கள்.எல்லோரையும் தவறு சொல்ல முடியாது.

  • @manimekala1538
    @manimekala1538 Рік тому +136

    விஜயகாந்த் போல ஒரு நல்ல மனுசன பார்க்கவே முடியாது❤

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 9 місяців тому +4

      100 persont coract 😮

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😢🎉🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +3

      இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
      இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 Місяць тому

      100/100unmai

  • @prabuprabu9555
    @prabuprabu9555 2 роки тому +221

    உண்மையாலுமே அப்பழுக்கற்ற மனிதர்... அரசியலில் இவரை போன்றோரை வளர விட மாட்டார்கள்... உண்மையாலுமே மக்களுக்கு நல்லது செய்ய கூடிய மனதுடையவர் ...... தமிழ்நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்..இவரை இழந்ததுக்கு ...

  • @biokart
    @biokart 2 роки тому +161

    எவ்ளோ படம் வந்தாலும் இந்த அரசியல் வியாதிகள் திருந்த போவது இல்லை.

    • @vasusubramaniyam7175
      @vasusubramaniyam7175 2 роки тому +9

      ஓட்டு போட்டும் மக்கள் தான் திருந்த வேண்டும். மக்கள் நலனே முக்கியம் என பாடுபட்ட அந்த காமராஜரையே தோர்க்கடித்த நன்றி கெட்ட மக்கள். இங்கு வாய் ஜாலம் பேசு பவர்களையே மக்கள் விரும்புகிறார்கள்.

    • @biokart
      @biokart 2 роки тому +3

      @@vasusubramaniyam7175 மிகவும் சரி.....மக்களுக்கு ஏற்றார் போல தான் தற்போது அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்

    • @sivasankaran1693
      @sivasankaran1693 9 місяців тому +3

      makkal kaasu vangamal vote podanum... kasu vanguvadhum pichai edupadhum onrudan...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😊😊😢

  • @sakthishivam2726
    @sakthishivam2726 2 роки тому +53

    அப்பொழுது ரஜினி விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் தான் ரசிகர்கள் அதிகம்.ஏன் கமலை சொல்கிறார்கள் தெரியல.இது மக்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் திரைத் துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் இப்படி கமல்னு சொல்கிறார்கள்.

    • @Anbesivam510
      @Anbesivam510 2 роки тому

      நீ பார்த்த, கமல் சார் 💪💪💪💪💪

    • @vanandavm2549
      @vanandavm2549 2 роки тому

      0pppp0pppppppp

    • @sankarsweet2433
      @sankarsweet2433 2 роки тому +7

      @@Anbesivam510 ஆமாண்டா கேப்டன் என்றுமே மாஸ்

    • @brandmusic4250
      @brandmusic4250 2 роки тому +1

      👑👑👑👑

    • @karthikeyane9226
      @karthikeyane9226 2 роки тому +4

      Kamal christiya Muslim kaikooli

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 роки тому +651

    தமிழகம் தொலைத்து விட்ட தலைவன்..

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 місяців тому +19

    மதுரை தமிழில் முழங்கியவர் கம்பீரமான உச்சரிப்பு ...தமிழக்கு இவருடைய இழப்பு வருந்தத் தக்கது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😊😢

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 роки тому +112

    இந்தப்படத்தின் தோல்வியே சொல்லும்,நம் மக்கள் நல்ல விடயங்களை ஆதரிப்பதில்லை.

    • @jcbvel1278
      @jcbvel1278 2 роки тому +2

      அதற்கான காரணம் நீ எழுதியதில் இருக்கிறது.,...

    • @kasinathanparasuraman3648
      @kasinathanparasuraman3648 2 роки тому

      ਪਲ

    • @kandasamyganesan6625
      @kandasamyganesan6625 2 роки тому

      நீ என்னதான் சொல்ல வர புரியலையே.

    • @pradap2298
      @pradap2298 8 місяців тому

      Fact

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt 2 роки тому +23

    மந்திரி,பார்த்தல்,திமுக,போல, இருக்கு 😂🤣

    • @Mirrorfamilyvlog
      @Mirrorfamilyvlog 7 місяців тому

      😁😁😁😁😁

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😮

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 роки тому +178

    சண்டை காட்சியில் அதிரடி காட்டும் அற்புதமான கலைஞர். மக்கள் கலைஞரே. நன்றி...

  • @roopan_paruvai
    @roopan_paruvai 2 роки тому +127

    தலைவன் எப்போதுமே மாஸ் தான்💪🏽

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 роки тому +18

    த்த்தா டயலாக் டெலிவரி,கேப்டன் ன அடிச்சுக்க ஆள் இல்ல.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤😊

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 роки тому +158

    அண்ணன் மணிவண்ணன் அவர்களின் அரசியல் விமர்சனம் மிக சிறப்பு...

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 9 місяців тому

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=dn_93AnVePk106hL

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😢🎉🎉

  • @useriid-cbee7
    @useriid-cbee7 3 місяці тому +96

    இன்று தமிழகம் இழந்து நிற்கும் ஒரு மாபெரும் தலைவர் we miss u vijaykanth sir 🫡🫡🫡

    • @SyedSulaiman-qo4lf
      @SyedSulaiman-qo4lf Місяць тому +3

      😊

    • @pikachucreative9017
      @pikachucreative9017 18 днів тому +2

      இருக்கும் போது எங்கடா போனீங்க இப்போ வந்து தமிழகம் இழந்து நிற்கும் மாபெரும் தலைவர் .....,

    • @narasimhana9507
      @narasimhana9507 4 дні тому

      2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக கேப்டன் விஜயகாந்த் நின்றார்.அவர் வெற்றி பெறவில்லை.அப்போது அவர்கள் வெற்றி பெற்று இருந்தால் நிலைமை மாறி இருக்கலாம்.இப்போது பேசி என்ன செய்வது.

  • @anmigaulagam9773
    @anmigaulagam9773 9 місяців тому +10

    உயிரோடு இருக்கும் போது பேசாமல் இப்போது பேசுவதால் என்ன பயன்?

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😊😮

    • @SuryaSurya-tn6sp
      @SuryaSurya-tn6sp 18 днів тому +1

      Unmai sir 💯

  • @jayavel256
    @jayavel256 2 роки тому +43

    தமிழகம் தவறவிட்ட தலைவன்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 9 місяців тому +20

    மணிவண்ணன் ஒரு மகா நடிகன்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

  • @sris8041
    @sris8041 2 роки тому +84

    இன்றைய அரசியலை அப்படியே சொல்லியிருக்கிறார்... அரசியல் வாதிகளின் வசனங்கள் அப்பட்டம்...

    • @tamil_rebel
      @tamil_rebel 2 роки тому +6

      மோடி ஆட்சியை தெளிவாக பேசி உள்ளார் கேப்டன் salute

    • @tramasubramanian3989
      @tramasubramanian3989 2 роки тому +1

      Mr. Vijayakanth is super human and Good person but story and dialogue was written by Mr. Rathnakumar and This film was director by Legendary director Mr. Bharathiraja.

    • @josephpradeep3062
      @josephpradeep3062 2 роки тому +4

      BJP and Congress india
      Admk and dmk tamil nadu
      🤦‍♂️🤦‍♂️😒😒🤮🤮🪓🪓🗡🗡💥💥

    • @arun0070s
      @arun0070s 2 роки тому

      @@tamil_rebel 😂😂😂😂😂

    • @divakar.k3952
      @divakar.k3952 2 роки тому +1

      .

  • @VALLI5656
    @VALLI5656 2 роки тому +134

    எங்கும் தேடியும் கிடைக்காத ஒரு தலைவன்

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 9 місяців тому

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=dn_93AnVePk106hL

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

  • @muthukumars1461
    @muthukumars1461 2 роки тому +140

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு உண்ணதமான என் தலைவன்...🔥

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 9 місяців тому

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=dn_93AnVePk106hL

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😢😢🎉

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 Рік тому +26

    We want collector like this in real life also....excellent acting by mr captain vijayakanth.sir.

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 9 місяців тому

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=dn_93AnVePk106hL

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😊😢🎉

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 9 місяців тому +15

    இந்த படம் நேர்மையின் சிகரம் என் அண்ணா சகாயம் அவர்களை நினைவுப்படுத்திகிறது......

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😊😮🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      சகாயம் ஒன்றும் நீங்கள் சொல்வது மாதிரி நல்லவர் இல்லை.

    • @krishnasamynarayanan9016
      @krishnasamynarayanan9016 Місяць тому

      அ சகாய சூரன்

  • @muralimsk575
    @muralimsk575 2 роки тому +20

    10:17கலைஞர் நினைவுதா வருது😄😄😄😄

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😮

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😢🎉😊

    • @Kumaran847
      @Kumaran847 16 годин тому

      😂😂

  • @karthikav2724
    @karthikav2724 2 роки тому +249

    தமிழகம் மறந்த தலைவன்........

  • @calldriverspadi
    @calldriverspadi 25 днів тому +4

    தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு பெரிய தலைவரை இழந்து இருக்கிறார்கள் என்று இப்பொழுது உணர்ந்திருப்பார்கள்

  • @tamildisplayworld4449
    @tamildisplayworld4449 2 роки тому +6

    நான் சொன்ன கௌரவம் பண மேல் உள்ளவர்களுக்கு இல்ல கேள்வி கேட்பதே! அது காணும் நிலை தான் வேறு வேறு இடம் அதை நம் மன அளவில் சரி பண்ணிகினும் அப்படி பண்ணிகிட்டோம் என்றால் உலகில் நாம் தான் உயர்வு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😅

  • @sathishkumer2575
    @sathishkumer2575 2 роки тому +9

    தலைவர் போர போக்குல 7.48 கப்பல் விடுங்க இல்ல கட்டுமரத்தை விடுங்க செல்லிட்டரு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 3 місяці тому +6

    காமராஜ் அடுத்து எவனும்ல்ல

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 2 роки тому +81

    கேப்டன் என்றாலே மாஸ் தான்... !!

  • @SathieshRao
    @SathieshRao 2 роки тому +48

    மிக அருமையான காட்சிகள்: விஜயகாந்த் திரை வாழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுடன் இணைந்த ஓர் வித்தியாசமான நல்ல அரசியல் படம். என்ன ஒன்று, இந்த படத்தை நம் மக்கள் பார்க்காமல் தோற்கடித்தனர்!

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 2 роки тому +13

    IAS IPS correcter ellam captain than mass 🎉🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @mugeshchandiran259
    @mugeshchandiran259 9 місяців тому +26

    நல்லவனுக்கு நல்லவன்
    புரட்சி கலைஞர் ❤❤❤🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤😊

  • @Tiger-TheRajapalayamHound
    @Tiger-TheRajapalayamHound 9 місяців тому +11

    We miss you Captain விஜயகாந்த் sir, RIP..😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v🎉🎉

  • @muthukumarthanks9102
    @muthukumarthanks9102 5 місяців тому +7

    இதைப் பார்ப்பதற்கு திமுக ஆட்சி போல் இருக்கிறது

    • @narayanasamythangarasu7376
      @narayanasamythangarasu7376 4 місяці тому

      அதிமுக ஆட்சியில் அடித்த கொள்ளைகள் எல்லாம் திமுக வை குறைசொல்லாதே.

    • @devasagayam3982
      @devasagayam3982 4 місяці тому

      Bjp ஆட்சி தெரியல

  • @pvellivel9435
    @pvellivel9435 2 роки тому +61

    மந்திரியை பார்த்தால் அமித்ஷ மாதிரி இருக்கு

    • @bhonuslifestyle2432
      @bhonuslifestyle2432 2 роки тому +11

      பரவாயில்லையே!
      அமித்ஷா என்ற பலமான மத்திய அமைச்சரை தெரியும் அளவுக்கு
      தமிழகம் வளர்ந்து விட்டதே.ஜெய்ஹிந்த்.

    • @sathiaram5360
      @sathiaram5360 2 роки тому

      Ivar peyar 'karaghaattakkaaran minor kunji'....

    • @balasuresh1386
      @balasuresh1386 2 роки тому +3

      அவர்தான் இயக்குநர் சந்தானபாரதி

    • @pvellivel9435
      @pvellivel9435 2 роки тому +2

      @@bhonuslifestyle2432 சொத்து குவிப்பு மோசடி வழக்கில் காங்கிரஸ் ஆட்சியில் சிறை சென்றவர் தான.இவரின் வண்டவாலத்தைதான் தண்டவாலத்தில் ஏத்திட்டாங்களே இவரை தெரியாமல் இருக்குமா. வாழ்க தமிழ் 🙏 வளர்க தமிழர் நாடு💪

    • @ARRAJA.786
      @ARRAJA.786 2 роки тому +2

      சண்டா...😄

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 місяці тому +6

    விஜயகாந்த் அணி சேராமல் தனித்தே இயங்கியிருந்தால் மூன்று நான்கு தேர்தலில் ஆட்சியை பிடித்திருக்க முடியும்.

    • @thirumugamv6787
      @thirumugamv6787 2 місяці тому

      Cinema வேறு.எதார்த்தம் வேறு. இனி சினிமாவில் இருந்து வந்து யாராலும் ஜெயிக்க முடியாது

    • @PillaiyarKeerthi
      @PillaiyarKeerthi 2 місяці тому

      S

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому

      விஜய் ஆட்சியை. பிடிப்பேன் என்று சொல்கிறானே.

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Рік тому +21

    உண்மையின் மறுமுகம் சொக்கதங்கம் மக்களின் உண்மையான கேப்டன் இவரை இழந்ததற்க்கு தண்டனையாக தமிழக மக்களுக்கு இப்பொழுது நடக்கும் ஆட்சியே சாட்சி நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😮

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤🎉

  • @yselectronicservices4512
    @yselectronicservices4512 Місяць тому +5

    இவரை ஒருமுறை தமிழக முதல்வராக ஆக்கியிருக்கலாம்😢

  • @thelbathrisingh4638
    @thelbathrisingh4638 2 роки тому +12

    Adivanguvathu unghal உதயநிதி அண்ணா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @SarathKumar-hx2zp
    @SarathKumar-hx2zp 2 місяці тому +2

    உங்க போல எல்லா கலக்கட்டர் உண்மையா இருந்த தமிழ் நாடு அரசு நல்லா இருக்கும்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 9 місяців тому +8

    கேப்டன் சார் அவர்கள் எப்போதும் மாஸ்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😊😊🎉

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 роки тому +15

    Captain always mass of the mass..no replacement

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😮

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v🎉🎉

  • @k.manikandank.manikandan3658
    @k.manikandank.manikandan3658 2 роки тому +24

    I miss you thalaiva.... Take care and get well soon....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v🎉🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      அவர்தான் மேலுலகம் சென்றுவிட்டாரே..

  • @msanand8113
    @msanand8113 2 роки тому +13

    Captain ❤️

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger 8 місяців тому +5

    Ripcaptainvijayakanth😭😭😭

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤🎉

  • @prabus4865
    @prabus4865 2 роки тому +23

    Super caption... super movie..💙💚💜🧡💛❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      story writer, M Rathnakumar ❤🎉

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 4 місяці тому +2

    ந்த மாதிரி எத்தனை படங்கள் பார்த்தாலும் மக்கள் திருந்தி நேர்மையான அரசியல் வாதிகளை மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும்

  • @muthurajdurai220
    @muthurajdurai220 2 роки тому +6

    கப்பல் விடு கட்டுமரம் விடு வேற லவெல்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @hariharansuchindran2216
    @hariharansuchindran2216 2 роки тому +10

    Captain always great 👍

  • @sridhar1552
    @sridhar1552 9 місяців тому +1

    Dmk மூலம் பழிவாங்க பட்ட நல்லவர்

  • @deepakumardeepakumar1861
    @deepakumardeepakumar1861 2 роки тому +10

    Manivannan dialogue super

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @kandasamymurugesan1081
    @kandasamymurugesan1081 8 місяців тому +7

    இன்னும் நிறைய ஃபைல் அனுப்பி வைக்கிறேன்.... கப்பல் விடுங்க.... கட்டுமரம் விடுங்க.....சூப்பர்ல.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😮

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤😊

  • @m.s1724
    @m.s1724 2 роки тому +7

    10:48.விஜயகாந்த் என்ன சொன்னாரு ❓️

    • @sureshp8035
      @sureshp8035 2 роки тому

      எவனா இருந்தாலும் என்ன ஒருமயிறும் புடுங்கமுடியாது...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊😢

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 3 місяці тому +3

    அண்ணன்டா
    கேப்டன் தலைவன்டா தமிழன்டா

  • @sagayamsagayam3949
    @sagayamsagayam3949 2 роки тому +3

    Inda matiri oru sila naaaiiihhh......l innum natla irukanga inda padam oru eduthukaatu

  • @RamChanran-b2k
    @RamChanran-b2k 7 місяців тому +1

    தமிழகம் தொலைத்து விட்ட மாபெரும் தமிழ்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 місяці тому +1

    கடவுள் என்ற நினைப்பா மாவட்ட செயலாளரும் ஒன்றியச் செயலாளர் தான் அதிகாரம் மிக்கவர்கள் என்பது தெரியாதா!!?

  • @protamilgaming2707
    @protamilgaming2707 11 днів тому +1

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manithar iya vijaygandh 🎉🎉🎉🎉🎉

  • @rakeshkumarc1227
    @rakeshkumarc1227 8 місяців тому +3

    2024 கேப்டன்

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 9 місяців тому +6

    ஜெயலலிதா ஆட்சி ஞாபகம் வருது 😂😂😂😂😂

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @thrilok0
    @thrilok0 2 роки тому +15

    I think the director does not know the difference between Collector and enforcement directorate...

  • @arjunmurali6548
    @arjunmurali6548 2 роки тому +48

    One of the best movies of Captain!!

    • @shanmugasundharamkc8610
      @shanmugasundharamkc8610 2 роки тому

      UK's to uypppppp

    • @vimalas2593
      @vimalas2593 2 роки тому

      @@shanmugasundharamkc8610 q😂😀😍😀😂😂😀😂😀

    • @vimalas2593
      @vimalas2593 2 роки тому

      W. 💞

    • @vimalas2593
      @vimalas2593 2 роки тому

      @@shanmugasundharamkc8610. w💞a. 💞. w. wa. 🥰. w. w. a🥰

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 роки тому +9

    இலங்கையில் நடந்த மக்கள் புரச்சயைபோல் தமிழ் நாட்டிலும் புரட்சி வெடித்தால் மாற்றங்கள் தானே வரும்

    • @Tzuyu-vc5wx
      @Tzuyu-vc5wx 2 роки тому

      Puratchi vedithal mattram varathu. Naadu nasamathan pogum.

    • @kumarivision5526
      @kumarivision5526 2 роки тому +1

      Tamilnatula edhuku puratchi vedikanum, up, Gujarat pakkam porathu

    • @selvamt5354
      @selvamt5354 2 роки тому

      வடக்கு பக்கம் நடக்கட்டும் புரட்சி

    • @ttamil3119
      @ttamil3119 2 роки тому +1

      தமிழனுக்கு புரட்சி பண்ண டைம் இல்ல

    • @pxyz123
      @pxyz123 8 місяців тому +1

      What changed in SL .. nothing changed .. did Tamils get liberated or got equal status ... ???

  • @mariadoss9886
    @mariadoss9886 2 роки тому +6

    மணிவண்ணன் காமெடி 👌👌🤣😆😆😆😆🤣😆

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому +1

      story writer M Rathnakumar,❤🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v😢😢

  • @vishwaviews8179
    @vishwaviews8179 8 місяців тому +3

    கலைஞர் 100 இல்ல .. இது
    காலி சேர் 100

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤🎉

  • @prakashr.3544
    @prakashr.3544 2 роки тому +4

    இப்ப உள்ள கொடநாடு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😢😮

  • @babua6600
    @babua6600 Рік тому +4

    கேப்டன் சார் அவர்கள் பல்லாண்டு வாழ்க

  • @vivekgoebbels1079
    @vivekgoebbels1079 8 місяців тому +1

    Womaniser ஆ rufy நு சேர்த்து எழுதிக்க. Super dialogue delivery.

  • @balamurugan6345
    @balamurugan6345 9 місяців тому +3

    After vijayakanth sir deth😢

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger 8 місяців тому +2

    Ripcaptainvijayakanth😭😭😭😭 vijayakanth😭😭😭

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😮

  • @jaya974
    @jaya974 Рік тому +1

    தமிழக மக்களுக்காக அப்போ விஜயகாந்த் ரோடு ரோடாக கத்தினார் கதறினார் இப்போது அந்த பணியை சீமான் செய்கிறார் என்று விடியும் தமிழகம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @dashvivo
    @dashvivo 2 роки тому +5

    Better than beast or kgf2

  • @கருப்பட்டிவேம்பார்

    8.54 ஜெயலலிதாவையும் பன்னீர்செல்வத்தையும் ஞாபகப்படுத்துகிறது

  • @muthaiahmuthaa9078
    @muthaiahmuthaa9078 2 роки тому +2

    நபர்கழி தமிழ் செல்வன் படம் பாருங்க எல்லா புரியும்

  • @தீரன்தீரன்-ற6வ

    தமிழ்நாட்டுமக்கள்இளந்தமானிக்ககள்எங்கள்உயிர்கேப்டன்

  • @sivakumarasp6648
    @sivakumarasp6648 5 місяців тому +5

    நல்ல உள்ளம் படைத்த நல்ல மனிதர்.இவரது புகழ் என்றும் அழியாது.

  • @ayyappannithish1279
    @ayyappannithish1279 2 роки тому +14

    Super captain super movie

  • @sheelanj2555
    @sheelanj2555 2 роки тому +4

    மணிவண்ணன் legend

  • @thiagarajann3776
    @thiagarajann3776 Рік тому +1

    No UPSC or HM will put IAS officer in their native district or native state. TN had and have IAS, IPS, HC judges from other states especially Bihar, Rajasthan, Jharkhand who hates Tamil people and TN alot. Many IAS and IPS from TN killed in UP, Bihar, Odisha, Rajasthan, Jharkhand. Why don't you make movies on that. Bharathiraja should make movies of Other states infiltrating TN and destroying Tamil heritage, wealth and jobs and resources. Last scene is slipper to Tamil people as Pres and Governor discuss in Hindi and Tamil people seeing in aww. Hence Hindi man rules Tamil pride TN and TN is useless slave and Tamil pride is nothing. This movie suck...

  • @arumugam2850
    @arumugam2850 2 роки тому +2

    இன்றைய காலகட்டத்திலிலும் சலுகை விரும்பிக 200ஊபிஷ்க இருக்கிறானுங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      உ.பிஸ் நிலையை பார்த்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

  • @Licpsk
    @Licpsk 2 роки тому +2

    தமிழ்நாடு ஏதாவது சொல்ல போறேன் திராவிடம் போச்சு

  • @sisayasai1.h
    @sisayasai1.h 2 роки тому +2

    DMK mathiriye psuringa

  • @vijayraja8633
    @vijayraja8633 Рік тому +2

    Looks like typical real politics in our country

  • @ManiMani-do1tp
    @ManiMani-do1tp 2 роки тому +5

    நல்ல மனிதர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @lotusking861
    @lotusking861 8 місяців тому +2

    super speech

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 2 роки тому +5

    நல்ல தலைவர்..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v🎉🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 4 місяці тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v🎉🎉

  • @viniboomi0408
    @viniboomi0408 9 місяців тому +3

    ஆழ்ந்த இரங்கல் 😢 கேப்டன் 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😮

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus6536 Рік тому +2

    Captain sir ku appuram thunichalana oru manisha uruvin nadigar ini varamufiyathu Salute Captain sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @alpho993
    @alpho993 9 місяців тому +1

    KGF is the remake of this Film

  • @Subramaniyan-q3o
    @Subramaniyan-q3o 8 місяців тому +1

    Irukkum pothu yarukkum arumai theriyathu illatha pothu than therium

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊😢

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 10 годин тому

    நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @SilentsSongs
    @SilentsSongs 9 місяців тому +3

    VIJAYKANTH SEMMA ACTOR❤❤

  • @madhann27
    @madhann27 2 роки тому +3

    Now Tamilnadu like this

  • @mohamedabbasm2397
    @mohamedabbasm2397 5 місяців тому

    வடிவேலு ஒரு எடுபுடி.... பழசை மறந்த அயோகியன்

  • @kannanviji3456
    @kannanviji3456 2 роки тому +6

    My thalaivaa

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 місяців тому

      ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=LplVHjY64FaUogI9😊

  • @MorganR-e5z
    @MorganR-e5z 6 місяців тому

    THAMILNANU. MAKGAL. MUTTAL. ALLA. 2024.NALLIL.NEETHIVELLUM..03..04.2024

  • @zenotamilgaming7075
    @zenotamilgaming7075 2 роки тому +1

    Manivannan sir romba theliva solli irukinga arasiyalla

  • @AyyappanGovindaraj-c5b
    @AyyappanGovindaraj-c5b 4 місяці тому +1

    Manivannan politics speach supper

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 роки тому +2

    நீதிமன்றம் இருக்குபோடா