Це відео не доступне.
Перепрошуємо.
கோவை To ஊட்டி வரை பேருந்து பயணம் | Coimbatore to Ooty bus travel | travelvlog | Ooty road trip
Вставка
- Опубліковано 23 січ 2022
- In this video Coimbatore to Ooty bus travel see and enjoy
#coimbatore #ooty #kovai #uthagai
share & subscribe
• கோவை To ஊட்டி வரை பேரு...
thank you
அருமையான பயணம் ஊட்டி நல்லா சுத்தி பார்த்துவிட்டேன் நன்றி விருதுநகர்
வழியில் இருக்கும் முக்கியமான இடம் அதன் தூரம் petrol பங்க் பயண நேரம் பயண கட்டணம் முதலிய விளக்கம் அருமை
♥️நன்றி✌️
க்ஷ ன
.. .lmt q q
Loo
At woke up eat 3 banana and before sleep eat almonds and 1 tea spoon of honey and spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,compulsory eat everything daily.weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days.go tour Nigeria,Iceland,kodaikannal
À
Nice explore நான் ஊட்டி ரோடு ட்ரிப் நிறைய வீடியோ பாத்து இருக்கேன் but உங்க வீடியோ நல்லா இருக்கு தெளிவா பதிவு போட்ருக்கீங்க நல்லாஇருக்கு நன்றி 🙏🏻 உங்கள் வீடியோ அருமை தோழர் 🔥
♥️நன்றி ✌️
ஆரம்பித்த ஈடம் முதல் வரிசையாக ஊர்களையும் விளக்கியது சிறப்பு
♥️நன்றி ✌️
,
Oru valiya video paathutten
Super busy travel
அருமையான விளக்கம் நன்றி 👍👏✌👌
Superb difinition 👌👌👌
Super bro❤😍amazing place
அருமையான தொகுப்பு
அருமையான தமிழில் நல்ல தகவல் மிக்க காணொளி.. நாளை நான் ஊட்டி செல்கிறேன் அதற்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது..
♥️நன்றி ✌️
Super good information
Super bro Excealent❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thanks
Very Very super information thanks brother 😊
சிறப்பு.......அருமை.......
நாங்கள் சைக்கிளிலே கோவை லிருந்து ஊட்டி போவோம்.
Ohh
super location
Ungakuda sernthu naanum travel pannara feel. Super anna
✌️tq Anna♥️
உங்கள் video மிக மிக அருமை வாழ்த்துக்கள். மிகவும் விரும்பி உங்கள் video I நான் பார்க்கிறேன். மிகவும் அருமை உங்கள் video. வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
✌️நன்றி♥️
I worked in Ooty in 2013.nice place
இந்த ஊர்களில் சாலைகள் நன்றாக உள்ளது.வடமாவட்டங்களில் உள்ள சாலைகள் இதுபோல் இல்லை.
அருமை.சூப்பர்.
அருமை 👌🏿👌🏿🌹🌹🌹
அருமை வாழ்த்துக்கள் தம்பி👍💯💐
I like Ooty my favourite place Ooty....
Superbly explained brother.
Super
Very nicely recorded and explained the travel from coimbatore to ooty.
✌️tq❤️
மிக சிறப்பு 🇮🇳
Nice.. good experience..
♥️tq✌️
அற்புதமான தகவல்கள் நண்பா
✌️நன்றி நண்பா♥️
Very nice explanation sir. Who r going to ooty it is very useful. Thank u sir.
♥️tq✌️
Super bro
மிகவும் அருமை. முடிந்தால் ஈரோடு முதல் கூடலூர் வரை கவுந்தப்பாடி, கோபி, சத்தி வழியாக பதிவு போடுங்கள்.
✌️தகவலுக்கு நன்றி♥️
nan gudalur than.....
Na gobichettipalayam
Like from Ooty
அருமைடா பாய்
Super bro 🙏🏻
Good bro
Super super👌👌👌👌
✌️tq♥️
Super brother 💪 I'm feeling Ooty
♥️tq brother✌️
Awesome 👍
✌️tq♥️
Very nice explain bro
❤️Thanks✌️
Super brthr details oda video nalarku... Keep it up brthr
✌️tq bro♥️
அருமை
♥️நன்றி✌️
Semmma super bro..
✌️tq bro♥️
Thala vittudatha thala... Semaya irukku... innum
✌️tq♥️
மிகவும் அழகான தெளிவான வார்த்தை பதிவு வீடியோ நண்பா
✌️நன்றி நண்பா♥️
Neengal sonnathu rompa pudicchirukku
♥️tq✌️
Enna irunthalum enga "மலைகளின் இளவரசி" கொடைக்கானல் maari la varathu 💯... 😈
Weldone dhamuji. Enjoyed yr video. Keep it up.
✌️tq ji♥️
👌👌👌Bro
Super 💐💐💐
✌️tq♥️
Super 👌👍😍
♥️tq✌️
Bro neenga gandhipuram bus standla setc bus standla morning 11am ku kerala bus irukkum hill mela sema fast ha pogum
Bro metupalayam to ooty busstand..bus la pona..evlo time edukum..and morning 1st bus metupalayam la eppa..replay pannauga broo..plsss
Good ji
✌️tq ji♥️
Thank you for best effort..
❤️tq✌️
🔥🔥🔥Super 🔥🔥🔥dm🔥🔥🔥
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Your roung two weys too goo Ooty ok kothakiri and kunnoor road
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super anna
✌️tq♥️
Superrrru bro
✌️tq♥️
சூப்பர் அருமை 👌😊
🔥🔥🔥🔥
Coimbatore to Ooty
13 th hairpin bend(Diary movie).
nice
♥️tq✌️
Super brother
✌️tq♥️
மிகச்சிறப்பு, ஒரு சிறு குறை ப்லியாரை தாண்டி வரும் ஒரு சிறிய ஊரின் பெயர் கரும்பாடி னு சொன்னீங்க அது கரும்பாடி இல்ல குரும்பாடி, குரும்பர் இனத்தை சேர்ந்த காட்டுவாசி மக்கள் அதிகமாக வாழும் பகுதி அதனால் இதை குரும்பாடி என அழைக்ஐப்படுகிறது!
♥️நன்றி ✌️
நல்ல விளக்கம். தமிழில் உள்ள ட் டா ஆகிய ஒலிகளை ஆங்கில t போன்று உச்சரிக்கிறீர்கள் அதை மட்டும் தவிர்க்கவும்
✌️நன்றி ♥️
Brother Ooty la nalla hotel family stay pandra mari reasonable neat hotel edhu nalla irukummm brother
Ketthi place missing
மிகவும் அருமையான பதிவு 💛💛
✌️நன்றி♥️
Best Beauty congratulations
✌️tq♥️
Nice da
✌️tq♥️
Nice Machi 👏
✌️
Railway station to new bus stand distance brother
Super bro🎉❤
Thanks 🤗
Bus ticket 👌👌 Digital India 😂😂
I'm bike rider Coimbatore king
Bro Super
✌️tq bro♥️
Place names explance super bro
bro coimbatore to mettupalayam bus timing
நண்பரே கோவை புது பேருந்து நிலையத்திலிருந்து கீழ்குந்தா பேருதில் வாங்க இன்னும் அருமை ஆக இருக்கும் மதியம் ஒரு மணிக்கு அந்த பேருந்து
🙏🙏🙏👌👌👌👌⚘⚘⚘
Nice Tamil translation
♥️tp✌️
ஊற்றி பயண மேப் உபயோகமாய் உள்ளது.
✌️நன்றி ♥️
🤣
Bro next tirupur to sathiyamagalam rode view poduga bro 😘
♥️ok✌️
Bro tirupur to ooty travel podunka
Covai to Ooty timing brother
போடி to பூப்பாரை to மூணார் வீடியோ போடுங்க bro ... Please...
✌️ok bro♥️
Loop 9 mop
Thanks bro🤩
♥️tq✌️
Ennayya adu stylish oooooty it is just ooty
I am Ooty boy 💖
I am kotagiri boy
Dhaamuu 🙄😳
Enakkum konjam usfulla irukkum bro nanum youtuber tha. Please bus timings covai to ooty. Salam to yercord . Namakkal to kollimalai agayagangai water falls bus timings please update bro
♥️ok bro✌️
😂
Veerapandi Pirivu sollaveh illa.. Periya ooru illayaah??
Coimbatore new bus stand na🙄🤔... Enga irukku!🙄