🇮🇳இந்தியா to இலங்கை🇱🇰 Tour of Ram-Setu Bridge view : தனுஷ்கோடி vs தலைமன்னார் 🛺 | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 243

  • @TamilNavigation
    @TamilNavigation  2 місяці тому +111

    மக்களே பழைய வீடியோ UA-camஆல் நீக்கப்பட்டது. அதனால் மறுமுறை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 🙏🏼
    UA-cam removed the old video. Now it's Reuploaded.
    Support our Sri Lanka series 🙏🏼

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 2 місяці тому +5

      Reason for removal bro

    • @karthik681
      @karthik681 2 місяці тому +3

      Yes, I was too angry at this UA-cam mindset

    • @gamelord8294
      @gamelord8294 2 місяці тому +2

      உங்கள் பழைய பதிவு லிங் மூலம் சென்று பார்த்தால் Bullying and Harassment என்று முடக்கியிருப்பதாக காட்டுகிறது. ராமர்பாலம் என்ற ஒற்றை வார்த்தையை தூக்கி பிடித்துக்கொண்டு பதிவையே பார்க்காமல் "திமுக"காரர் ரிப்போர்ட் அடித்திருக்கிறார்கள் போல. ஐரோப்பியர் தமது நிலங்களை, வரலாற்றை எவ்வளவு அழகாக பதிவு செய்கிறார்கள். இங்கு கேடுகெட்ட அரசியல் சித்தாந்தங்களை தூக்கிக் கொண்டு வன்மம் வளர்ப்பவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

    • @nagainews1100
      @nagainews1100 Місяць тому

      Nagapattinam to srilanka ship trip irruku bro

    • @NachiarSjn
      @NachiarSjn 7 днів тому

      Guijk55

  • @vasanthisat4thirumal419
    @vasanthisat4thirumal419 18 днів тому +18

    நீங்க ரொம்ப சிரமப்பட்டு video கொடுத்திருக்கிறார் நன்றி 🙏

  • @anjalis_diary
    @anjalis_diary 28 днів тому +27

    எங்கட தாத்தா பாட்டி எல்லாமே தனுஷ்கொடிதா... இப்போ நாங்க எல்லாம் இலங்கையில.. ❤️

  • @priya2nithya
    @priya2nithya 5 днів тому +4

    Antha kalathula I mean in 60s epdi boat la poirpanga.....evalo thrilling ah irukum....ana porangavangaluku thrilling ah irukumo ennavo....avangalam oru velaya thedi poirpanga vanthrupanga.....evalo great sir all makkal this side that side.....atleast 1 per cent achum antha kadal kathu mela pada ethumae therymaa kannuasanthrupanga.....athan antha iyarkaiyoda oru touch.......

  • @arjunp8061
    @arjunp8061 29 днів тому +21

    இந்தியாவின் முடிவு அல்ல இந்தியாவின் தொடக்கம் இலங்கையின் முடிவு

  • @priya2nithya
    @priya2nithya 5 днів тому +3

    Ungaluku therinjatha solringa
    Really very nice brother🎉
    Actually whether v know the history or not
    It doesn't count.....iyarkai azhaga rasikarthu periya vishayam......unmaiyile dhanushkodi pona excellent ah irukum...... I went and enjoyed romba superr.......
    Enakum orey aarvama irunthchu srilanka theryutha pakanjmae nu.,...they told only 6 km ingenthu parthale theryum .....after 5 pm that side they ll put lights and clearly visible nu......but before 5 itself dhanushkodi la tourists have to pack up......but that's ok......no other comments.......kadal alai iyarkai epomae oru azhagu dhan .......

  • @PadmanabanKasthuri
    @PadmanabanKasthuri 2 місяці тому +26

    50 ஆ குடுனு சொன்னபாரு அந்த எதார்தமான மனசுதான் வீடியோவவிட சூப்பர் தம்பி

  • @wolverine2314
    @wolverine2314 2 місяці тому +24

    அருமை சகோ, இலங்கையில் உள்ள நாம் பலர் கூட இங்கு சென்று பார்த்ததில்லை. அண்மைக்காலம் வரை அப்பகுதியில் ராணுவத்தால் பல நெருக்கடிகள் இருந்தன.

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 Місяць тому +7

    வாழ்த்துக்கள் சகோ உங்களின் இந்த வெற்றி பயணம் தொடரட்டும் 🙏🙏🙏🙏

  • @jegathram9678
    @jegathram9678 Місяць тому +24

    அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னது சரி ஆனால் இராமர் பாலம் ஆரம்பம் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை முதல் தொடங்கி தனுஷ்கோடி வழியாக இலங்கை செல்கிறது‌. இதற்கு ஆதரமாக சேதுக்கரை கரையில் இருந்து 6 கடல்மைல் தொலைவில் பாலம் ஆரம்ப இடம் பச்சை கல்லில் அமைந்துள்ளது நாங்க சிறுவனாய் இருக்கும் போது பார்த்து இருக்கேன்.... நீங்கள் இந்தபகுதியை இணைத்து வீடியோ வெளியிட்டால் வரலாறு உலகறிய தெரியும். நான்

    • @ZakirHussain-jg9pc
      @ZakirHussain-jg9pc Місяць тому +1

      Unmaithan appaghuthiyil meenpidi padagil irunthu meenavarkal alkadalil thenpadum thittukalil iranki thotaialavu thanneeril nirpar...

  • @JayaGayathri-wv1rw
    @JayaGayathri-wv1rw 2 місяці тому +5

    Bro unga videos ellamae super ah iruku athum intha india to srilanka vlog nallaruku continue bro😊

  • @gunavilangar
    @gunavilangar 24 дні тому +5

    😃இந்தப்பக்கம் போனா தமிழ்நாடு.. இந்தப்பக்கம் போனா ❤வீரத்தமிழ் ஈழம்❤💪

  • @C.AKILAN_EDITING
    @C.AKILAN_EDITING 2 місяці тому +19

    நாகப்பட்டினம் டு இலங்கை சிவகங்கை கப்பல் இருக்கு அண்ணா ஒரு 5000 டிக்கெட் ❤😇

    • @Arumanthi81
      @Arumanthi81 16 днів тому

      Kappala pona kuda srilanka polama

  • @ganeshbabu9095
    @ganeshbabu9095 8 днів тому +1

    . நண்பரே உங்கள youtube வீடியோ மிக அருமை ( நான் அரிச்சல் முனை வரை சமீபத்தில் சென்று இருந்தேன் எவ்வளவோ முயற்ச்சி செய்து இலங்கை தலை மன்னார் ( மன்னார் வளைகுடா ) தெரிகிறதா என்று பார்த்தேன் , முடியவில்லை - உங்கள மாதிரி இப்படி விலக்கமாகவும் அருமை யாகவும் வீடியோ போற்றால் நம் இருநாட்டு சுற்றுலா துறை மூலம் இந்த சரித்திர புகழ் வாய்ந்த இடங்களை பின் வரும் சந்ததியினர் பார்த்து மகிழ்ந்து கப்பல் பயணம் படகு பயணம் மிக பக்கத்தில் 30 km அநேகமா 50 நாட்டிக்கல் தொலைவில் இரு நாட்டு சரித்திர புகழ் பெற்ற நகரங்களை இன னத்து சுற்றுலாத் துறை தொழில் துறை வளர்ச்சி அடைய வெகு விரைவில் முயற்ச்சி எடுப்பார்கள் பொருளாதார

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 місяці тому +4

    மிக அருமையான காணொளி, நானும் இருமுறை தனுஷ்கோடி சென்றுள்ளேன்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Місяць тому +2

    VERY GOOD VEDIO and thanks 😊 greetings from Bangalore karnataka India 🇮🇳 😀

  • @priyamanavan.....8847
    @priyamanavan.....8847 2 місяці тому +15

    Bro super .. ரொம்ப நாளா தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் பாக்கணும் ரொம்ப ஆசை. உங்க மூலமா இன்னைக்கு எனக்கு நிறைவேறிடுச்சு. Bro நீங்க தமிழ்நாட்டில் இருந்து boat கூட போலாமே ப்ரோ. ரொம்ப சிரமப்பட்டு சென்னை போயி சென்னையில் இருந்து இலங்கை ஏர்போர்ட் அதிலிருந்து தலை மன்னார். ரொம்ப சுத்து நண்பா. anyway ரொம்ப நன்றி

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 18 днів тому +1

      Boat மூலமா போனால் அது சட்டவிரோத செயல் சகோ

    • @Arumanthi81
      @Arumanthi81 16 днів тому

      ​@@seethapathiarumugam4810yen bro athu thappu boatla vera country ku poga kudatho apo flightls ✈️ poga mudiyathavanga epdi poga mudiyum

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 16 днів тому

      @@Arumanthi81 ஒரு நாட்டில் இருந்து என்னொரு நாட்டுக்கு போகனும்னா குடிவரவு குடியகல்வு அதிகாரிங்களோட அனுமதி வேணும் கப்பல் மூலமா போகலாம் ஆனால் தனியார் boat மூலமா போக முடியாது சகோ

    • @Arumanthi81
      @Arumanthi81 16 днів тому

      @@seethapathiarumugam4810 government boat iruka sago athula pogalama

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 16 днів тому +1

      @@Arumanthi81 நாகப்பட்டினம் to காங்கேசன்துறை கப்பல் இருந்திச்சு இப்போ அதை stop பன்னி வச்சிருக்காங்க சகோ

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 2 місяці тому +3

    நண்பா வீடியோ அருமை புதுமை அட்டகாசம் ❤

  • @IOSARBX
    @IOSARBX 2 місяці тому +21

    Tamil Navigation, amazing video I loved it

  • @jegathram9678
    @jegathram9678 Місяць тому +8

    இதற்கு ஆதரமாக பாலம் கட்ட உதவிய ஆஞ்சநேயர் சிலை சுயம்பு வடிவில் இங்கு பழைய காலத்தில் முதல் உள்ளது. ....... உங்கள் போன் நம்பரை அனுப்புங்கள். நான் இராமயண காலத்து தொடர்பை சொல்றேன் அண்ணா. ....

  • @Reghu-c9z
    @Reghu-c9z Місяць тому +1

    Appreciate for your hard work 🎉

  • @Sumita_28
    @Sumita_28 Місяць тому

    Thanks brother for showing us amazing videos. Soon going to visit Sri Lanka with family.

  • @ideasofnaveen
    @ideasofnaveen 2 місяці тому +1

    Nice bro great view from srilanka thanks for that❤😊

  • @ravit1336
    @ravit1336 12 днів тому

    Thank you for your effort sir

  • @malathisenthil2658
    @malathisenthil2658 15 днів тому

    Super thampi nailla arumaiyana vilakkam

  • @nawalidhu5301
    @nawalidhu5301 Місяць тому +7

    Srilanka la irundu yarelam vedio pakuringa

  • @rakshithasworld4480
    @rakshithasworld4480 Місяць тому

    Semma super brother nane srilanka pona mari iruku. Thank u so much

  • @b.K-s9g
    @b.K-s9g 6 днів тому +1

    Supr

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 місяці тому +1

    Very great effort and interesting sharing 👌👌👏👏👏🙏🙏🌹🌺🌸💖🌷

  • @Yes-Kae
    @Yes-Kae 2 місяці тому +11

    Didnt expect that you will be re-uploading same video very soon 😊

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 2 місяці тому +11

    தமிழ் தாயின் அற்புதபடைப்பு தமிழீழம் 🙏
    வாழ்க தமிழீழம் ❤

  • @johnbosco8198
    @johnbosco8198 2 місяці тому +2

    Very nice super 👌🏿 from London , ❤

  • @prabhu074
    @prabhu074 2 місяці тому +4

    மறுபடியும் இந்த வீடியாேவ UA-cam la பதிவிட்டதுக்கு நன்றி அண்ணா

  • @mymind1966
    @mymind1966 3 дні тому

    Machan anda kaalatuleye technology wera lavel ji

  • @ADharshini-y7g
    @ADharshini-y7g Місяць тому +2

    நன்றி...நன்றி...🎉

  • @sahana0255
    @sahana0255 Місяць тому +3

    Nagapattinam to Kanakesanthurai ku ipo ferry service irukku la bro.. Via INS Sivagangai ferry.. Now they have conducted trial.. Soon if it gets implemented we reach by 4 hours.. It will start from nagapattinam to KKS and frm there to here return by evening

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 23 дні тому

    Valthukkal thambi

  • @jayasheelavenkatesan9448
    @jayasheelavenkatesan9448 Місяць тому

    Amazing video bro

  • @skvathi
    @skvathi 3 дні тому

    இந்தியாவின் தொடக்கம் ...
    இலங்கையின் முடிவு...

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 місяці тому +52

    Yarellam padagu moolam ungal familyla srilanka poirukkanganu oru like podunga.....

    • @TamilNavigation
      @TamilNavigation  2 місяці тому +4

      😊

    • @DenicaTenith
      @DenicaTenith 2 місяці тому +6

      Nanka Rameswaram than but innum ponathu illa,seekiram boat,la srilanka church povom

    • @rajakumarievijayakumar5277
      @rajakumarievijayakumar5277 2 місяці тому +5

      @@DenicaTenith ..kannadippa

    • @CzCocaine
      @CzCocaine 26 днів тому +1

      Kalla thoninu sollu bro

    • @Arumanthi81
      @Arumanthi81 16 днів тому +1

      ​@@DenicaTenithapdi poga mudiyum ha poga evalo agum

  • @preethiusha3705
    @preethiusha3705 27 днів тому +1

    அண்ணா எங்கள் ஊர் அண்ணா ❤

  • @manojkumar-qr9kp
    @manojkumar-qr9kp Місяць тому +4

    Bro நமது தமிழ் நாட்டிலுள்ள மதுரையிலிருந்து இலங்கை எப்படி போகலாம்.இந்திய பணத்தை வைத்து போகலாமா.அல்லது இலங்கை பணமாக மாற்றப்படுகின்றனவ.இந்திய பணத்தின் மதிப்பு என்ன.பொதுவாக 3நாள் பயணம் செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும்.(IND &SRI RUPEES DIFFERENT)

    • @Bravo.6
      @Bravo.6 Місяць тому +1

      மதுரை வானூர்தி முனையத்திலிருந்து இலங்கைக்கு செல்லமுடியும்.
      உங்களுக்கு UPI ஊடாக செயற்படும் வங்கி கணக்குகள் இருப்பின் இலங்கையில் UPI க்கு இணையான LankaQR கணக்குகளுக்கு பணத்தை அன்றைய நாணய மாற்றுவீதத்தில் உடனடியாக கொடுப்பனவுகளை செய்யலாம். இலங்கையில் பல சிறு நடு பெரு வணிகங்களில் LankaQR வைத்திருக்கிறார்கள். கையில் இலங்கை நாணயத்தில் 30-50 ஆயிரம் இருந்தால் நலம்.

  • @p.deenadhayalansithukkadu6498
    @p.deenadhayalansithukkadu6498 2 місяці тому +1

    Super sir❤

  • @RasaJeyanthy
    @RasaJeyanthy 26 днів тому +1

    Welcome to my village anna I live thalaimannar in Sri Lanka

  • @santhathanappan4799
    @santhathanappan4799 Місяць тому

    Video Super amazing semma super Great

  • @kramesh6888
    @kramesh6888 2 місяці тому +1

    ❤super bro

  • @kikikiki-oo9hi
    @kikikiki-oo9hi 2 місяці тому +1

    Yes I'm srilanka.. going to tahnuskodi

  • @vaalupasangamom
    @vaalupasangamom 2 місяці тому

    Thank you for your wonderful video 😊

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 2 місяці тому +3

    தமிழன் ஒற்றுமை வளரனும்

    • @TamilNavigation
      @TamilNavigation  2 місяці тому

      ஆமாம்

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 8 днів тому

      அதுக்கு தமிழன மதிக்கணும் தமிழன் வளரனும்

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 16 днів тому +2

    தனுஷ்கோடி போக வேண்டும் என்றால் எந்த மாதத்தில் போக வேண்டும். நான் ரொம்ப வருடங்களாக முயற்சி செய்து கொண்டு ள்ளேன்.

  • @DuraiPalam
    @DuraiPalam 2 місяці тому

    வாழ்த்துக்கள் நண்பா ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @prabhu074
    @prabhu074 2 місяці тому

    எனக்கு பிடித்த வீடியோ இது தான் அண்ணா😊

  • @venkatrao399
    @venkatrao399 13 днів тому

    Super anna

  • @Odipolambabyofficial
    @Odipolambabyofficial Місяць тому

    Super brother 🎉

  • @KishanKishan-io2ur
    @KishanKishan-io2ur 9 днів тому

    Good.

  • @kishorkutty6756
    @kishorkutty6756 9 днів тому

    Super

  • @GraceGnanapalan-z5g
    @GraceGnanapalan-z5g 13 днів тому

    Anna nenga ponathu highway illa normal shortcut road ..unmyana highway road poittu paarunga India va vida better aa irukkum alaga irukkum nalla neat aah kuppaya illama irukkum

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 2 місяці тому

    Excellent video super brother

  • @karthikapalani6978
    @karthikapalani6978 Місяць тому

    Super bro

  • @Selvam-t3e
    @Selvam-t3e 2 місяці тому +1

    super super super Pro 🎉🎉❤❤

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 Місяць тому

    Nice video bro super

  • @littlebabies3928
    @littlebabies3928 Місяць тому

    Hey superb ya

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 місяці тому

    கர்ணா நண்பா ஏற்கனவே இந்த காணொளியை பதிவு செய்து விட்டீர்கள் 🥰

  • @mymind1966
    @mymind1966 3 дні тому

    Machan naanum srilankan NUWARAELIYA place so ne sollitan enakku ippo teriyum ipdi place

  • @MahaLakshmi-kl3xv
    @MahaLakshmi-kl3xv 2 місяці тому

    Super bro 👌nan pakkatha edam thanks 😊❤ bro

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 2 місяці тому

    Excellent video thank you

  • @AkshisSathya
    @AkshisSathya Місяць тому +2

    I’m from Madurai but srilanka en husband oor .. manushanga ellaraiyum anga mathipanga

  • @21k60
    @21k60 2 місяці тому +6

    Reply bro y this video re-uploaded? UA-cam bot thookiduthaa😂?

    • @TamilNavigation
      @TamilNavigation  2 місяці тому +1

      Yes

    • @21k60
      @21k60 2 місяці тому

      @@TamilNavigation recent times la intha issue becoming more......
      Yt Bot 🤖 ku tamil soli kudukanum

  • @saravananr6379
    @saravananr6379 24 дні тому

    Supar.tala.valtukal

  • @YogapriyaYoga-ff4mr
    @YogapriyaYoga-ff4mr Місяць тому

    Muruga semma 🎉

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 Місяць тому

    Super ❤❤

  • @anbesivamanbesivam8992
    @anbesivamanbesivam8992 2 місяці тому +2

    Super anna

  • @maharajam1863
    @maharajam1863 9 днів тому +1

    🎉😂❤மோடி...இக்கு.... இந்த.... வீடியோ........அனுப்புங்க........ஸ்டாலினுக்கும்........பாலம்.......போடட்டும்....... ராமேஸ்வரததிலிருந்து........தலைமன்னார்.......இலங்கை.......வரை.... இல் 😮😅😅😅😅😅😅😅🎉🎉😂❤❤❤🎉🎉

  • @danieljeno8532
    @danieljeno8532 2 місяці тому +3

    I am the first comment

  • @Sureshkg-rq1zs
    @Sureshkg-rq1zs Місяць тому

    Super super super sir thank you sir

  • @Annadurai-p7x
    @Annadurai-p7x 16 днів тому

    ❤🌹

  • @pillainagam3919
    @pillainagam3919 Місяць тому

    good, both sides Tamil People Land good

  • @Ushapalani-y7b
    @Ushapalani-y7b 2 місяці тому

    நன்றி சார்

  • @MalarDhinesh
    @MalarDhinesh Місяць тому

    Imax 😮

  • @ggmschandhan2981
    @ggmschandhan2981 2 місяці тому

    Vanakkam karna anna 🙏🙏🙏😍😍

  • @Santhira1981
    @Santhira1981 16 днів тому

  • @maheshraja06
    @maheshraja06 Місяць тому

    Video super 📿🙏

  • @vijayvj2229
    @vijayvj2229 2 місяці тому

    Super 👌 🔥

  • @rathy_v
    @rathy_v 2 місяці тому +1

    Very nice video, especially when you were the edge of the ramasethu bridge in Ilankai side.
    Our parents traveled to India through thalaimannar in the 1980s. This route is only 32km to India.

  • @PrithiAnanth
    @PrithiAnanth Місяць тому

    Iyyo IMAX neega enga inga😂

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Місяць тому +2

    இலங்கைக்கு பின்னாடி உள்ள நாட்டின் பெயரை சொல்ல முடியுமா

  • @AzraAyyub-kq1oo
    @AzraAyyub-kq1oo 16 днів тому

    Namma Naatula Highwey iruku bro poi paaruga innum visithiramana treveling iruku srilanka la

  • @dhanapalsrmu
    @dhanapalsrmu 23 дні тому

    Super army irukku ❤❤❤❤❤❤❤❤

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Місяць тому

    தம்பி வீடியோ சூப்பர் இன்னொரு சந்தேகம்.எனக்கு நம் இந்தியாவில் மூன்று கடல்கள்.இலங்கை ஒரு குட்டிதீவு அங்கு மூன்று கடல்கள் வருமா அல்லது நான்கு கடல்கள் இருக்குமா அந்த கடல்களின் பெயர் பதிலை தாருங்கள் நன்றி

  • @ChandramouliJaya-nf5yw
    @ChandramouliJaya-nf5yw 22 дні тому

    My father worked in mandapam camp in British period in the immigration department for sending people for langa for the various jobs (Ceylon labour commission incharge Mr cooku durai this is just information about your coverage 🙏🙏

  • @subbiahelangomuthu
    @subbiahelangomuthu 11 днів тому

    🎉

  • @Crazyfightervijay
    @Crazyfightervijay 23 дні тому +1

    Nanu pooganum bro ya aala paaka

  • @danieljeno8532
    @danieljeno8532 2 місяці тому +2

    my comment is first

  • @MyTamilComedy
    @MyTamilComedy 2 місяці тому

    Super

  • @chakra9916
    @chakra9916 4 дні тому

    I think direct flight from Madurai bro.

  • @maharajam1863
    @maharajam1863 9 днів тому +1

    🎉🎉🎉🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @medicomedico7047
    @medicomedico7047 2 місяці тому

    🔥🔥🔥🔥🔥

  • @Solaipandyan_1212
    @Solaipandyan_1212 Місяць тому

    ராமர் பாலம் எப்போது கட்டப்பட்டது நண்பா..நம்பிக்கையா?
    வரலாறா?

  • @MohanRaj-rg1pn
    @MohanRaj-rg1pn 2 місяці тому +1

    💪

  • @ragav1796
    @ragav1796 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤