As regards Brahmins are concerned son and daughter-in-law will have ten full days and 2 days (on 11th and 12 th during rituals) and 13th day morning entire Theetu get over. On 13th day morning subaswekaram will be performed in the house and they may be asked to go nearby temple in the evening. Secondly ,as per Vaidyanatha Dikshitar who is an authority in dharma sasthram, son can perform regular Ammavasa Tharpanam for his demised father after sabeendikaranam excepting Mahalaya, Manvathi and Darsam which can be done after Abthigam. However Ashkata Sratham can be performed. Many of the sastrigals will different opinions as one says can be done and other says if ellipse appears then can be started. May i have your views?
சார் என்னோட மாமனார் இறந்து 4 மாதம் ஆகுது. அவரோட இறப்புக்கு முன்னாடி ஜாதகம் பார்த்தாங்க அதுல காளஹஸ்தி கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க. இப்ப எனக்கு தீட்டு இருக்கா? நான் காளஹஸ்தி கோவிலுக்கு போகலாமா? என் கணவரும் என்னோட கோவிலுக்கு வரலாமா?
உங்க மாமனாரின் ஒரு வருட திவசம் முடியும் வரை காளஹஸ்தி போன்ற கோயிலாகளுக்கு போவதை தவிர்க்கவும் மற்றும் இந்த ஒரு வருட காலத்தில் எந்த வித பிரார்த்தனைகளையும் செய்யக்கூடாது... இது உங்கள் கணவருக்கும் பொருந்தும்
My husband kept kolli to his periyammam( father brother wife) we can go to kulla deva kovil please sir can you reply he went to the temple so please clear my dout thank you sir
ஐயா வணக்கம் நான் ஒரு பெண் என் மாமனார் உடைய பெரியப்பா மருமகள் இறந்துவிட்டார் ஒரு வாரத்திற்கு முன் நான் வீட்டில் வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் அதைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கலாமா குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்துங்கள் நன்றிங்க ஐயா
சார் எங்க அப்பா ஓட சித்தப்பா மனைவி சித்தி இறந்து 30 நாள் ஆகிவிட்டது எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோவிலில் கோவில் கொடை விழா நடக்கும் போது போகலாமா
நீங்க ஆணா இல்லை பெண்ணா என தெரியவில்லை இருப்பினும் நீங்கள் பெண்ணாக இருந்தால் 27 நாள் கழித்தும் நீங்கள் ஆணாக இருந்தால் 14 நாள் கழித்தும் கிரஹப்பிரவேசம் செய்யலாம் ...
Sir,huspand voda china thatha death aki 3 month akuthu kovilku pogalama sir ,aadaipu 6 month erukunu solaranga onu puriyala sir,eppadi follow panrathu solunga sir
My sister's father in law was expired last month... But my sister and his husband both were separated nearly 3 years, does she is eligible to visit the temple ?
Ayya vanakkam enga appa oda சித்தப்பா மனைவி சித்தி இறந்து 26 நாள் ஆகிவிட்டது எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோயிலில் paint அடிக்க வந்தவங்க தண்ணீர் கேட்டாங்க நான் மறந்து போய் கோவில் gate தாண்டி உள்ள poiten ஆனால் மூலஸ்தானம் குள்ள போகல அய்யா எது yedhum தவறா அய்யா
சார் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோயில் கொடை விழா கணக்கு வரவு செலவு எங்க அப்பா தான் பாப்பாங்க இந்த வருடம் கணக்கு வரவு செலவு பாக்கலாமா கோவில் கொடை விழா வரும் போது எங்க அப்பா ஓட சித்தப்பா மனைவி சித்தி இறந்து 41 நாள் ஆகிவிடும்
சுவாமி வணக்கம் 40 வருடங்களுக்கு முன்பு தீபாவளி என்று எங்கள் வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக எங்கள் பங்காளி முதல் இன்று வரை யாரும் தீபாவளி திருநாளை கொண்டாடமல் இருக்கிறார்கள்.
Sir new subscriber,,,en mamanar oda annan eranthu 6 month aguthu.erantha mamanarin manaivi erukkirar.avaruku pillainga ellai nan oru female, kodi maram koviluku pogalama..sivan pradhosam pogalama pls sollunga anna nalaiku pradhosam
ஐயா என் கணவரின் சித்தப்பா இறந்துட்டாங்க, 16 நாட்கள் ஆகிறது, நாங்க குலதெய்வ கோயில் க்கு எப்போ போகலாம், (எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமி) தேங்காய் உடைக்கலாமா, வீட்டில் எப்போது விளக்கு ஏற்றலாம். தயவுசெய்து சொல்லுங்க ஐயா.
My periappa Magan died but his is converted Christian his cremation was did as per Christian Pentecostal rituals what should I do we are not in touch with them pls help me sir
சார் எங்க அப்பா ஓட சித்தி இறந்து 46 ஆகிவிட்டது எங்க அப்பா குல தெய்வ கோவிலுக்கு poitanga ஆனால் தேங்காய் odakalai சித்த vidhiyaarthi எங்க அப்பா அவங்களுக்கு குல தெய்வக் கோவில் poitu வந்ததுக்கு தவற yedhum பரிகாரம் செய்ய வேண்டுமா
My periappa Magan died but his is converted Christian his cremation was did as per Christian Pentecostal rituals what should I do we are not in touch with them pls help me sir
Nalathu ketathuku polama aiyya... Kanavar oda anni valaikaappuku polama aiyya april9 tha appa erathaar 6 maatham adaipu eruku. Na amma vtuila la kanavar oda erukiren
வணக்கம் அய்யா நான் திருமணம் ஆன பெண், என் தந்தை இறந்து இரண்டரை மாதங்கள் ஆகிறது நான் தந்தை இறந்த நாள் சீதேவி வாங்கிக்கொண்டேன், எனக்கு எத்தனை நாள் தீட்டு எப்போது கோயில், மலைகோயிலுக்கு செல்வது? நான் என்ன செய்யக்கூடாது என்றும்கூறுங்கள் அய்யா.
முதல் வருட திதி கொடுக்கும் வரை மலை ஏறக்கூடாது... கொடி மரம் உள்ள கோயில்களுக்கு செல்லக்கூடாது... மற்றும் குலதெய்வ பிரார்த்தனைகளையும் தவிர்க்கவும். அம்மா வழி பாட்டிக்கு நான் காரியம் செய்து இதனை கடைபிடித்தேன்
ஐயா , வணக்கம் எனது தந்தையின் உடன் பிறந்த அண்ணன் மனைவி 18/12/ 2023 அன்று இறந்துவிட்டார். எனது தாயார் ஓம் சக்தி அம்மாவுக்கு 11/1/2024 அன்று மாலை அணிந்துவிட்டார் ஐயா அப்படி மாலை அணியலாமா ஐயா இது சரியா ஐயா? 😢
En appa oda appa oda Anna pilai enaku periyappa 16nal jariyam mudinja piragu vetula vilakku etri sambirani oothubathi potu kumbidalama sir pls solunga evlo nal theetu engaluku sir
Vanakkam sir en kanavarin annan irandhu 5 madhangal aagindradhu.en kanavarin akkavirku thirukadaiyur kovilil 60 am kalyanam seigirarkal.nangal pogalama sir
என் தந்தையின் அண்ணன் மனைவி அதாவது என்னுடைய பெரியம்மா இறந்து முப்பது நாட்கள் முடிந்தது .காரியமும் முடிந்தது எங்கள் வீட்டில் விளக்கு போடலாமா ஐயா சாமிக்கு உணவு வைத்து கும்பிடலாமா.
வீட்டில் விளக்கு ஏற்றலாம்மா.. பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போகலாம் ஆனால் மலைக்கோயிலுக்கு போகக்கூடாது, குல தெய்வ கோயிலுக்கு போகலாம் ஆனால் வேண்டுதல் செய்யக்கூடாது
ஐயா எனது பெரியப்பா இறந்து, காரியம் முடியும் முன் எனது அத்தை வீட்டிற்குள் தெரியாமல் போய்விட்டேன், ஆனால் அப்படி போகக்கூடாது என்று சொல்கிறார்கள். தோஷம் வரும் என்று சொல்கிறார்கள்,அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஐயா😢
ஐயா. நான் பெண் என் மாமனாருடைய அண்ணன் மனைவி இறந்து ஆறு மாதம் ஆகிறது. என்னுடைய குழந்தைக்கு தலைமொட்டை எப்போ எடுக்கலாம். கண்டிப்பாக ஒரு வருடம் ஆக வேண்டுமா?. மதுரை கள்ளழகர் கோவிலில் தலை மொட்டை எடுப்போம். ஆறு மாதம் முடிந்த பிறகு தலை மொட்டை எடுக்கலாமா ஐயா.
எனது அம்மா பதினைந்து நாள் ஆகிரது நாங்க இரண்டு மகளகள் மட்டும் தான் திருமணம் ஆணவர்கள் என் கணவர்தான் எல்லா சடங்கையும் செய்தார் அப்ப எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு என்னோட அக்கா திருப்பதிக்கு போக புக் பன்னியிருந்தாங்க அவங்க போகலாமா 🙏🙏🙏🙏🙏
Sir, en kollu pattiku vayadhu 93 erandhu 3 natkal aagiradhu. Enaku amma appa illai. Enaku next month marriage kovil la dhan. En amma oda anna dhan enaku marriage eduthu panranga. Marriage Panlama? Avanga kovil ku varlama? Plzzz solunga sir.
அருமையான விளக்கம் ஐயா... மிக்க நன்றி
En annan iranthuvitar 1matham kazhithi veedu kiragaprevesam seiyalama
6 months kazhithu gruha pravesam pannunga
As regards Brahmins are concerned son and daughter-in-law will have ten full days and 2 days (on 11th and 12 th during rituals) and 13th day morning entire Theetu get over. On 13th day morning subaswekaram will be performed in the house and they may be asked to go nearby temple in the evening.
Secondly ,as per Vaidyanatha Dikshitar who is an authority in dharma sasthram, son can perform regular Ammavasa Tharpanam for his demised father after sabeendikaranam excepting Mahalaya, Manvathi and Darsam which can be done after Abthigam. However Ashkata Sratham can be performed.
Many of the sastrigals will different opinions as one says can be done and other says if ellipse appears then can be started.
May i have your views?
Good xplain nandri ayya sir❤❤❤❤
சார் என்னோட மாமனார் இறந்து 4 மாதம் ஆகுது. அவரோட இறப்புக்கு முன்னாடி ஜாதகம் பார்த்தாங்க அதுல காளஹஸ்தி கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க. இப்ப எனக்கு தீட்டு இருக்கா? நான் காளஹஸ்தி கோவிலுக்கு போகலாமா? என் கணவரும் என்னோட கோவிலுக்கு வரலாமா?
உங்க மாமனாரின் ஒரு வருட திவசம் முடியும் வரை காளஹஸ்தி போன்ற கோயிலாகளுக்கு போவதை தவிர்க்கவும் மற்றும் இந்த ஒரு வருட காலத்தில் எந்த வித பிரார்த்தனைகளையும் செய்யக்கூடாது... இது உங்கள் கணவருக்கும் பொருந்தும்
Thank you for replying sir.
Pona varudame nangal palani murugankku sella vendiyathu aanal en appa thavarivittar nan poga mudiyalai intha varudamum ipdi enna seivathu iyya
Vanakkam sir,pangali theetu ethanai 16m naal kariyam mudindhadhum thirupati pogalama,already book panni vachirkom
Pangali theetu 1 varudam kadaipidikka vendum.. malai yerakoodadhu..
Hi sir ennoda husband elder brother daughter passed at the age of 14 . Nanga yeppo sir kovil pogalama, one year kalichu than poganuma sir
oru varudam kazhithu thaan pogavendum
My husband kept kolli to his periyammam( father brother wife) we can go to kulla deva kovil please sir can you reply he went to the temple so please clear my dout thank you sir
Normal ah pangaligal irundhal 1 varudam endha koilukum poga koodadhu.. including kula deiva koil... kodi maram illadha pillaiyar koil pondra siru koiluku pogalam apdiye ponalum vendudhal seiyyakoodadhu
En kanavarin sakotharar manaivi eranthu 30 aaki vittathu naan rameswaram pokalam maa??
Oru varudam pogakoodadhu
5:06 ஐயா சம்பந்தி இறந்தால் எத்தனை நாள் தீட்டு
சேதி கேட்டதற்காக ஒரு நாள் மட்டுமே தீட்டு
Yenakku oru santhekam
Enga appa oda chithapa wife chithi iranthu 45 aagivittathu naangal kula deiva kovilukku pogalama
Kula deiva கோவிலில் தேங்காய் ஒடைக்க கூடாதோ
போகவே கூடாது இதுல தேங்காய் உடைக்க வேண்டுமோ... மூன்று மாதங்களுக்கு பிறகு போகலாம் ஆனால் வேண்டுதல் நிறைவேற்றக்கூடாது
ஐயா வணக்கம் நான் ஒரு பெண் என் மாமனார் உடைய பெரியப்பா மருமகள் இறந்துவிட்டார் ஒரு வாரத்திற்கு முன் நான் வீட்டில் வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் அதைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கலாமா குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்துங்கள் நன்றிங்க ஐயா
21ஆம் நாள் காரியம் முடிந்து விட்டால் படிக்கலாம் ஆனால் கோயிலுக்கு போவது வேண்டுதல் நிறைவேற்றுவது போன்ற வற்றை தவிர்க்கவும்
🙏🙏🙏
Manar siranthu 6 month aaguthu sir, veedu vadakaigu pogalama. Ella oru varudam kazhiththu than poaganumaa please sollunga sir
oru varusham kazhithu ponal nalladhu, aanalsoolnilai karanamga maravendumnu vandha dharalamaga veedu maaralam
husband oda appa vazhi thatha erandhu vittar enaku theetu irukka evlo naal sir
Pengalukku kanavarudaiya appa, thatha and kollu thatha, avarin pillaigal, avarin pillaigalin pillaigal varai yaar irandhalum oru varudathirku theetu undumma
சார் எங்க அப்பா ஓட சித்தப்பா மனைவி சித்தி இறந்து 30 நாள் ஆகிவிட்டது எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோவிலில் கோவில் கொடை விழா நடக்கும் போது போகலாமா
போகலாம் ஆனால் வேண்டுதல் படையல் செய்யக்கூடாது
Ok sir
Vanakam sir yen china mamanar erathu 10 days akuthu naga puthu vi2tu kiragapiravesam seiyalam
நீங்க ஆணா இல்லை பெண்ணா என தெரியவில்லை இருப்பினும் நீங்கள் பெண்ணாக இருந்தால் 27 நாள் கழித்தும் நீங்கள் ஆணாக இருந்தால் 14 நாள் கழித்தும் கிரஹப்பிரவேசம் செய்யலாம் ...
Sir,huspand voda china thatha death aki 3 month akuthu kovilku pogalama sir ,aadaipu 6 month erukunu solaranga onu puriyala sir,eppadi follow panrathu solunga sir
Reply sir ❤
அடைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளி தீட்டு இருந்தால் ஒரு வருடம் கோயிலுக்கு போகக்கூடாது
Thank you sir ❤@@VedikAstro
Sir karthaigai masam vadagai veedu pal kachiten.ana amma udampu sariyillama eranthutanga.eranthu 3nal agi vitathu.na ammaku kolli kudam udaithu murai seithirukiren .yenaku thirumanam agi vitathu.ipo pal kachina veetuku kudi pogalama sir.pls rly pannunga sir
Na avungaloda ponnu sir.magaluku yethana nal kanaku varum sir
Magalukku 3 naatkal mattumey theetu, irundhalum 16 am naal kaariyam mudindhadhum pudhu veetuku Thai maadham pirandhadhum kudi pogalamma
Thank you sir@@VedikAstro
Sir ipo adaipu 2 masam irukunu solirukanga sir.magalukum irukuma sir@@VedikAstro
Adappu irukunu solranga sir.magalukum irukanga sir.
Thatha eranthutanga kovilukku malai podalamaa iyaaa thatha eranthu 10 month aguthu mala podalama samaiyapuram maariyamannuku
innum irandu madhangal porumaiyaga irundhal thaathavin aaservadhadhoda koiluku pogalam
@@VedikAstroNandri iyya
சகோதரனுடைய (பெண்களுக்கு) மனைவி இறந்தால் எத்தனை நாள் தீட்டு 🤔 தயவுசெய்து
திருமணம் ஆகியிருந்தால் 1.5 நாள் தீட்டு... ஆகாமல் ஒரே வீட்டிலிருந்தால் 10 நாள் தீட்டு
Sir enga mamiyar erandutanga one week la devasham varudu en pasangaluku puttslsmma potiruku devasham kumbidalama ammiku kooy oothanuma teriyala
7200002998 number ku call lanna mudiyuma?
சார் தவிர்க்க முடியாத சூ்நிலையில் ஊருக்கு போலாமா.. சொல்லுங்க சார்
My sister's father in law was expired last month... But my sister and his husband both were separated nearly 3 years, does she is eligible to visit the temple ?
If not legally divorced she has to follow the theetu . And she is not eligible to visit temples in the next 12 months
Sirr
Hi Sir,
Ennoda Mamanarin periyappa paiyanoda manaivi erandhtanga. Adhavadhu ennoda husband kku periyamma. Englukku evlo naal theetu, kovilukku polama sir, veetla ilai podalama sir
pangaliyin manaivi adhanala 21 natkal theetu undumma.. 1 varudathirku koiluku poga koodadhumma
@@VedikAstro thank you sir, but avanga udan pangali illai, onnu veetu pangali dhan, kula dheiva kovilukku poga koodadhu, matha Kovil kku polam la sir,
Iyya mulaippari poduthal kutthuvilakku poojai sithal pongal vaithal pontravai seiyalama iyya
6 madham kandhu seiyyalam
9matham ayitchu iyya thanks iyya
Ayya vanakkam enga appa oda சித்தப்பா மனைவி சித்தி இறந்து 26 நாள் ஆகிவிட்டது எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோயிலில் paint அடிக்க வந்தவங்க தண்ணீர் கேட்டாங்க நான் மறந்து போய் கோவில் gate தாண்டி உள்ள poiten ஆனால் மூலஸ்தானம் குள்ள போகல அய்யா எது yedhum தவறா அய்யா
கவலை வேண்டாம் தவறு ஒன்றுமில்லை..
Ok sir nandri 🙏
சார் எங்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோயில் கொடை விழா கணக்கு வரவு செலவு எங்க அப்பா தான் பாப்பாங்க இந்த வருடம் கணக்கு வரவு செலவு பாக்கலாமா கோவில் கொடை விழா வரும் போது எங்க அப்பா ஓட சித்தப்பா மனைவி சித்தி இறந்து 41 நாள் ஆகிவிடும்
Dharalamaga Pakalam
Ok sir
Telling truth, others panicking
சுவாமி வணக்கம் 40 வருடங்களுக்கு முன்பு தீபாவளி என்று எங்கள் வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக எங்கள் பங்காளி முதல் இன்று வரை யாரும் தீபாவளி திருநாளை கொண்டாடமல் இருக்கிறார்கள்.
சார் எனது கணவரின் பெரிய தாத்தா மருமகள் இறந்துவிட்டாள் எத்தனை நாள் தீட்டு 7.1.25 தேதி ப்ளீஸ் சொல்லுங்க
Ayya yanathu cinnamamanar wife eranthuvittankal nan ganapathi homam veetil valarpathaka erukkiren yathanai natkal kalithu valarkka ventum. Veetu yappaluthu sellaventum.
Neengal male or female a?
Àyya nan female
Eppoluthu veetil velai natappathal vera veetil erukkiren yanathu veetirkku yappoluthu sellaventum pathil sollungal
Pls call Vedha Jothidar on 7200002998
En atthai magal ( anni)iranthu 16 natkal agi vitathu, nan avargal veetil valaranthaval, aval kulanthai ah kail vaithu nan than kudam edthen, ennai vera veetil thirumanam agi vitathu, nan ethanai nal theettu anusaripathu
veru veetirku thirumanam aagi ponadhaam romba theetu kaakum nilai illai koiluku ellam pogalam
Na pen en akka kanavar laari eri iranthutar munavathu nal kariam panitanga amavasai anru kariyam pannanga enaku evlo nal theetu margali kovil poven athikalai polama please solunga iya
நீங்கள் பெண்ணாக இருந்தால் ஒரு நாள் தீட்டு மட்டுமே...
Sir new subscriber,,,en mamanar oda annan eranthu 6 month aguthu.erantha mamanarin manaivi erukkirar.avaruku pillainga ellai nan oru female, kodi maram koviluku pogalama..sivan pradhosam pogalama pls sollunga anna nalaiku pradhosam
Pradhosha vazhipadu Pannalam aanal prasadham vaanguvadhai thavirkavum..
Vanakkam sir ennoda kanavarin thathavoda thambi Wife iranthu 34 nal akuthu so nanka kulatheiva kovilukku pongal waikkalama
Kanavarin thathavoda thambi manaivi means chinna patti.. pangali murai, so kuladeiva vazhipaadu seiyya koodadhu
@@VedikAstro thank you sir
Aiya en kanavarutaiya athaiyin kanavar erathu vitar enkaluku ethanai naal theetu.
3 natkal than theetumma... aanal 27 natkalukku veetil pudhu thuni udutha vendamma
ஐயா, என் அம்மா இறந்தது 23July 2024, இன்றுடன், 12 நாட்கள் ஆகுது, எத்தனை நாட்கள் தீட்டு, எப்பொழுது கோயிலுக்கு போகலாம் ?
குடும்ப வழக்கப் பிரகாரம் 13 நாள் 16 நாள் அல்லது 21 நாள் தீட்டு உண்டு. அதன்பிறகு கோயிலுக்கு போனாலும் பரிகாரம் முடி காணிக்கை எதுவும் செய்யக்கூடாது
@@VedikAstro ஐயா, Thankyou
வணக்கம் சார் பொதுவா நாம ஒருவர் இரந்தா செல்வது உண்டு அப்போது வீட்டில் வீழக்கு ஏற்றலாமா சொல்லுங்க 🙏🙏🙏
நெருங்கிய பங்காளி வகை உறவினராக இருந்தால் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்
🙏🙏🙏
ஐயா
என் கணவரின் சித்தப்பா இறந்துட்டாங்க, 16 நாட்கள் ஆகிறது, நாங்க குலதெய்வ கோயில் க்கு எப்போ போகலாம், (எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமி) தேங்காய் உடைக்கலாமா, வீட்டில் எப்போது விளக்கு ஏற்றலாம். தயவுசெய்து சொல்லுங்க ஐயா.
1 மாதம் கழித்து விளக்கு ஏற்றலாம் ஆனால் குலதெய்வ கோயிலுக்கு ஒரு வருடம் கழித்து சென்று தான் பிரார்த்தனைகளை செய்யவேண்டும்
@VedikAstro tnq sir
My periappa Magan died but his is converted Christian his cremation was did as per Christian Pentecostal rituals what should I do we are not in touch with them pls help me sir
Avoid going to temples for 16 days then you can be normal
En mamiyar irunthu 3 months complete aiduchu naa koviluku poi vilaku aatralamah
Vilakku yetralam but 6 madham kazhithu koiluku pogalam
En sister(chithi ponu) baby 3month iranthivitar etanai naal theetu
கேட்ட ஒரு நாளுக்கு மட்டுமே தீட்டு
Ayya en kanavar irunthu innaiyoda 47 nal agiirathu, en 6 vayathil paiyan irukiran, adaipu edhuvum illai, nan krishna Jayanthi samy kumbifalama phoyo vaikamal soodam oodhupatji vaithi vaithu avara ninachu kumbidamaa sir
pangali irandhaley oru varuda theetu undu.. ungaluku kanavarey irandhirukarma.. adhanala pandigaikalai kondadakoodadhu... idhu pirpokku thanam kidaiyadhu.. ungal kanavarukkaga neenal anushtikkum thukkam.. kuzhandhaiku sweets vangi kodukalam..
En kanavarin chithappa Magan 5 mathangalukku mun irandhu vittar. En kanavarukku intha varudam thithi kodukkalama?
@@sreekala3817 dharalamaga thithi kodukkalam
Ayya..En mamanar irathuvittar.,kariyam mudiyum mun nan en papakku new dress eduthuvitten...athanal ethuum pathipu. Aguma..Theriyamal seithu veedaen..
Ean appatha iranthutanga adaipu irukku eanku marriage ageituchu eanku theetu irukka sir naan kovilku polama
Neenga male a irundha kandippa 1varudam theetu undu... chinna koiluku pogalam.. kodi maram ulla koilukko malai meedhu irukum koilukko poga koodadhu
சார் எங்க அப்பா ஓட சித்தி இறந்து 46 ஆகிவிட்டது எங்க அப்பா குல தெய்வ கோவிலுக்கு poitanga ஆனால் தேங்காய் odakalai சித்த vidhiyaarthi எங்க அப்பா அவங்களுக்கு குல தெய்வக் கோவில் poitu வந்ததுக்கு தவற yedhum பரிகாரம் செய்ய வேண்டுமா
பரிகாரம் எதுவும் தேவையில்லை ஆனால் ஒரு வருடம் முடியுமுன் செல்வது தவிர்க்கவும்
Ayya enathu appavin thangai eranthal ethanai naal.. (aththai)
Neengal aanaga irundhal 6 madham pennaga irundhal 21 natkal
En mameiyaer erthu vetaka aeka appaku theta mali pooto erukar athunala onum ellaya
Pls call Vedha Jothidar on 7200002998
Periyappa magan iranthu 7 madham agivittadhu irandhavarin chithappa maganum, pethiyum sabarimalai pogalama... Please reply...
No... pangaligal malai yerakoodadhu... ungalukku 12 maadham theetu undu...
My periappa Magan died but his is converted Christian his cremation was did as per Christian Pentecostal rituals what should I do we are not in touch with them pls help me sir
En kanavaruku appavoda appa athavathu thaatha avaru iranthu 2 month aguthu engaluku theetu ethana naal? vtla vilaku ethalama?
koiluku polama sir?
Unga kanaroda thatha alladhu paati irandhal kaariyam mudindhalum adutha oru varudam koiluku vendudhal alladhu pariharam panna poga koodadhu..
Veetula 16naal mudindhadhum vilakku yetralam
@@VedikAstro ana vtla vilake etha kudathunu solrangale sir ithu sariya
@@SASHTI2022 kudumbathula appadi pazhakkam irundhal adhaiye follow pannunga thappillai
Ayya, enathu kanavarudaiya paati(appa ooda amma) thavaritanga.. Kaariyam 16 naal veithirukanga.. Yen anna kalyanam ulathu athanal naangal 16 naal munbey theetu kazhithu kolalama
Theetu kalithalum thirumanathuku povadhu slaggiyam illaimma
ஐயா மச்சான் பேரன் இறந்து 8 நாள் ஆகுது 4 மாதம் குழந்தை நாங்கள் வீட்டில் எப்போதும் சாமி கும்பிட வேண்டும் ஐயா சொல்லுங்கள் 🙏
16 நாள் கழித்து கும்பிடலாம்
ஐயா , என்னுடய பங்காளி (சித்தப்பா முறை பங்காளி) அவர்களுடய பாட்டி இறந்துவிட்டால் எத்தனை நாள் தீட்டு இருக்கிறது
மூன்று தலைமுறை தாண்டிவிட்டதால் 3 நாள் தீட்டு மட்டுமே...
Vannakam sir...ennakoda husband oda..periyappa marumagal..july month eranthuttanga...ennoda magan kku mottatai eppo Podalamma...sollunga
Unga kanavarukku pangali adhanala oru varudathirku mottai pondra vendudhalkalai thavirppadhu nalladhu
@@VedikAstrokovilku yeppo sir polam en husband chithapa. Death aagitaga
Nalathu ketathuku polama aiyya... Kanavar oda anni valaikaappuku polama aiyya april9 tha appa erathaar 6 maatham adaipu eruku. Na amma vtuila la kanavar oda erukiren
Nalladhu kettadhuku 6 maasam varai thavirppadhu nalladhu
En mamanarin anna manaivi iranthuttanga 9month acchu engalukku etthanai nal theetu
Innum 3 moosam irukku
Kulatheivam kovilukku sellam endru Karuppu samy Pusari sonnar athanal kovilukku sendru vanthom iyya ethum thavaru illingala iyya
@@annalakshmianna9212 kuladeiva koilukku dharalamaga pogalam aanal angu kodimaram irundhal adikadi pogavun koodadhu
Nantri iyya
Iyya netthi kadan ethuvum seiyya kudatha iyya enga oril kumbabisekam mutinthu 48 natgal pongal vaikuranga iyya nanga Nalai pongal vaikkalanu irukkom iyya pongal vaikkalama archanai pannalama iyya
Ayya en kanavarani sithappa iranthuttar 16 naal kalithu rameswaram pogalama
En kanavar than kolli vaithu ullar
Rameswaram sellalama ayya
Adutha oru varudam poga koodadhu
Thank you ayya
Theetu yendral yemna
Sir en amma oda amma iranthudanha ethanai naal theedu
Neenga male a irundha 1 and half days theetu. Neenga thirumanam aana female na 1 naal theetu
எனது சகோதரன் இரந்தால் எத்தனை நாளைக்கு தீட்டு
16 அல்லது 21 நாள் வரை தீட்டு... அடுத்த ஒரு வருடத்திற்கு பரிகாரங்களையும் பிரார்த்தனைகளையும் செய்வதை தவிர்க்கவும்
என் உடன்பிறந்த இளையசகோதரனின் மனைவி இறந்தால் எனக்கு தீட்டு எவ்வளவு நாள்? குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா?
கண்டிப்பாக குறைந்த பட்சம் 6 மாதமாவது கோவிலுக்கு போகக்கூடாது... குலதெய்வ கோவிலுக்கு ஆடிமாதம் முடிந்த பிறகு போகலாம் ஆனால் வேண்டுதல் செய்யக்கூடாது
@@VedikAstro நன்றி
Irantha nal 10 dec 23
12 dec amavasai kariam pannanga
அய்யா எங்க பாட்டி க்கு ஆறு மாதம் அடைப்பு உள்ளது நல்லது கெட்டது போலாமா பதில் சொல்லுங்க அய்யா ப்ளீஸ்
தாராளமாக போகலாம்
என் மகன் கல்யாணம் தேதியில் - என்னுடைய அண்ணநோ அண்ணியோ இறந்து விட்டால் - கல்யாணம்?
சிம்பிளாக நடத்தி முடிக்கலாம்
@@VedikAstro thank you sir
வணக்கம் அய்யா நான் திருமணம் ஆன பெண், என் தந்தை இறந்து இரண்டரை மாதங்கள் ஆகிறது நான் தந்தை இறந்த நாள் சீதேவி வாங்கிக்கொண்டேன், எனக்கு எத்தனை நாள் தீட்டு எப்போது கோயில், மலைகோயிலுக்கு செல்வது? நான் என்ன செய்யக்கூடாது என்றும்கூறுங்கள் அய்யா.
7200002998 எண்ணில் தொடர்பு கொள்ளவும் மா
என்னுடைய தந்தையின் தாயார் இறந்துவிட்டார் நான் தான் இறுதி சடங்குகள் செய்தேன் கொள்ளிவைத்தேன்
நான் சபரிமலை யாத்திரை செல்லலாமா? 6 மாதம் முடிந்தது விட்டது
முதல் வருட திதி கொடுக்கும் வரை மலை ஏறக்கூடாது... கொடி மரம் உள்ள கோயில்களுக்கு செல்லக்கூடாது... மற்றும் குலதெய்வ பிரார்த்தனைகளையும் தவிர்க்கவும். அம்மா வழி பாட்டிக்கு நான் காரியம் செய்து இதனை கடைபிடித்தேன்
என் மாமனாரின் அப்பா (என் கணவரின் தாத்தா) கடந்த மே மாதம் இருந்து விட்டார். நான் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா?? கோவிலுக்கு செல்லலாமா? ஐயா..
மூன்று மாதங்கள் கழித்து விளக்கு ஏற்றலாம் ஆனால் கடவுளுக்கு படையல் இடுவது பிரார்த்தனை செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்
Reply please iyya
En mamanaarin chiththappa manaivi erandhutanga.nanga kuladheiva koviluku eppo pogalam
Adhavadhu Unga kanavarin chinna paati irandhuttanga... pangali uravu enbadhaal kula deiva koilukko matra periya koilgalukko 1 varudam povadhai thavirkka vendum
ஐயா , வணக்கம் எனது தந்தையின் உடன் பிறந்த அண்ணன் மனைவி 18/12/ 2023 அன்று இறந்துவிட்டார். எனது தாயார் ஓம் சக்தி அம்மாவுக்கு 11/1/2024 அன்று மாலை அணிந்துவிட்டார் ஐயா அப்படி மாலை அணியலாமா ஐயா இது சரியா ஐயா? 😢
கண்டிப்பாக கூடாது
En appa oda appa oda anna enaku periyapa 16nal kariyam mudinja piragu vetula vilaku etri oothubathi sambirani podalama sir. Enaku mrge agala
En appa oda appa oda Anna pilai enaku periyappa 16nal jariyam mudinja piragu vetula vilakku etri sambirani oothubathi potu kumbidalama sir pls solunga evlo nal theetu engaluku sir
pannalam
அய்யா வணக்கம் எனது கணவர் வுடைய அண்ணன் பையன் இறந்த போயிட்டா இப்ப ஒரு 45நாட்கள் ஆகிறது நான் சிவன் கோவில் கும்பாபிஷேகம் போகலமாதயவுசெய்துபதில்கூறவும்
அந்த பையனுக்கு என்ன வயது, திருமணம் ஆனவரா என கூறவும்
வணக்கம் ஐயா என் கணவர் உடைய பெரியப்பா மகனின் மனனவி இறந்தது விட்டார் 16நாள் கழித்து சாமி கும்பிட்டும் போது கற்பூரம் ஏற்றலாமா
தாராளமாக ஏற்றலாம்மா
நன்றி ஐயா
Vanakkam sir en kanavarin annan irandhu 5 madhangal aagindradhu.en kanavarin akkavirku thirukadaiyur kovilil 60 am kalyanam seigirarkal.nangal pogalama sir
Idhu ungal manam saarndha vishayam. Sasthrapadi poga koodadhu aanal akkavuku 60 kalyanam pogama iruka mudiyadhu.. Ponga aanal deiva dharisanam alladhu prarthanaiyai thavirppadhu nalam
Thànk you
ஐய என் தத்தாவோட தம்பி மனைவி இறந்துவிட்டார் நான் எத்தனை நாள் கழித்து மாலை போடலம் ஐயா
அப்பா வழி தாத்தாவா இல்லை அம்மா வழி தாத்தா வா?
Yen kanavarini anna wife iranthu 6 month aaguthu.nan pirama mugurtha poojai seyalama vilaku yeralama
Vilakku dharalamaga yetralam koiluku povadhai matrum vendudhalgalai thavikkavum
என் தந்தையின் அண்ணன் மனைவி அதாவது என்னுடைய பெரியம்மா இறந்து முப்பது நாட்கள் முடிந்தது .காரியமும் முடிந்தது எங்கள் வீட்டில் விளக்கு போடலாமா ஐயா சாமிக்கு உணவு வைத்து கும்பிடலாமா.
வீட்டில் விளக்கு ஏற்றலாம்மா.. பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போகலாம் ஆனால் மலைக்கோயிலுக்கு போகக்கூடாது, குல தெய்வ கோயிலுக்கு போகலாம் ஆனால் வேண்டுதல் செய்யக்கூடாது
@@VedikAstro நன்றி
வணக்கம் ஐயா, எனது மாமனார் இறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது,3 மாதம் முடிந்த பின்பு ராமேஸ்வரம் போக சொன்னார் ஐயர்..போகலாமா..
அந்த ஐயருக்கு மூளை இருக்கான்னு தெரியலை, மினிமம் ஆறு மாதங்கள் வரை போவதை தவிர்க்கவும்
Sammanthi iranthal ethanai naal theetu Ayaa
Utraaruku oru naal theetu
Sir nan thaan en ammaku veetu kolli vaithen!am a widow! Pls enaku yethanai naal theetu pls reply!am confused so much!
Neengal male or female? Pls reply
@@VedikAstro female .bhuvanapradeep
என் அம்மாவோட அக்கா வயது 60 இருக்கும் அவங்க இறந்து 3 வது நாள் முருகன் கோவில் போய்ட்டு வந்தேன்.எனக்கு பயமா இருக்கு.எதாவது தவறா நடக்குமோ ஐயா
ஒன்றும் தவறாக நடக்காது.. தெய்வம் கெடுக்காது.. மற்றும் அம்மாவின் அக்கா என்பது பங்காளி உறவு கிடையாது அதனால பயப்படத் தேவையில்லை
ஐயா எனது பெரியப்பா இறந்து, காரியம் முடியும் முன் எனது அத்தை வீட்டிற்குள் தெரியாமல் போய்விட்டேன், ஆனால் அப்படி போகக்கூடாது என்று சொல்கிறார்கள். தோஷம் வரும் என்று சொல்கிறார்கள்,அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஐயா😢
ஒரு பரிகாரமும் தேவையில்லை... பசு கோமியம் கொண்டு அத்தை வீட்டை மெழுகச் சொல்லுங்கள் போதும்
Pankali adaipu kadaipidikanuma
Kadaipidikka vendum
நான் பெண் எனது சித்தப்பா எரங்து 40 நாள் ஆகுது என் பொண்ணு காரியம் பணிருக நாங்க yepom kovilku போகலாம் கொடிமரம் kovilku போகலாமா
உங்களுக்கு 3 நாட்கள் மட்டுமே தீட்டு. உங்கள் கணவருக்கு ஒரு நாள் மட்டுமே.. 15 நாள் கழித்து கோயிலுக்கு போகலாம்மா
Ennoda husband oda periyamma ponnoda husband iranthuttar 4 nal mudinj ennoda husband theriyama thiruchenthoor poittu vanthuttanga sir enna agum antha theettu pavam pidikkuma
ஐயா. நான் பெண் என் மாமனாருடைய அண்ணன் மனைவி இறந்து ஆறு மாதம் ஆகிறது. என்னுடைய குழந்தைக்கு
தலைமொட்டை எப்போ எடுக்கலாம். கண்டிப்பாக ஒரு வருடம் ஆக வேண்டுமா?. மதுரை கள்ளழகர் கோவிலில் தலை மொட்டை எடுப்போம். ஆறு மாதம் முடிந்த பிறகு தலை மொட்டை எடுக்கலாமா ஐயா.
அதாவது உங்களின் பெரிய மாமனாரின் மனைவி இறந்துள்ளார்... அதற்கு தீட்டு ஒரு வருடம் கழித்து தான் மொட்டை போடவேண்டும்மா...
@@VedikAstro நன்றி ஐயா
சுப காரியங்களுக்கு போகலாமா?
நெருங்கிய உறவுகளுக்குள் போகலாம் ...
@@VedikAstro நன்றி ஐயா
Varudam thirumbanu ma iyya nathikadan seiyakodatha iyya
Aamam seiyakoodadhu
எனது அம்மா பதினைந்து நாள் ஆகிரது நாங்க இரண்டு மகளகள் மட்டும் தான் திருமணம் ஆணவர்கள் என் கணவர்தான் எல்லா சடங்கையும் செய்தார் அப்ப எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு என்னோட அக்கா திருப்பதிக்கு போக புக் பன்னியிருந்தாங்க அவங்க போகலாமா 🙏🙏🙏🙏🙏
உங்கள் கணவர் கர்மா செய்த காரணத்தால் ஒரு வருடம் தீட்டு காப்பது உத்தமம். உங்கள் அக்காவுக்கு பத்து நாள் முடிந்தால் போதுமானது..
நன்றி ஐயா🙏🙏🙏🙏
ஐயா வீட்டில் விளக்கு எப்பொழுது ஏற்றலாம் சாமி ரூம் சுத்தம் செய்து எப்பொழுது கும்பிடலாம்🙏🙏🙏
என் அம்மா இறந்து 16 நாட்களில் ஆடி அமாவாசை வருது, தர்ப்பணம் or தேவசம் செய்யலாமா ?
கூடாது
@@VedikAstro ஐயா, Thankyou
My brother's wife passed away how many days theetu
Neenga male a illa female a?
@@VedikAstro female
En thambiyin manaivi iranthu vitar naan akal
@@sharojavasavan6524 moondru natkal mattumey theetu, adhukooda andha pen sumangaliyaga ponadhunaala, illainna 1 and half day than theetu
@@VedikAstro nandri aiya🙏🙏🙏
En mamanar oda appa oda kooda poranthavaroda paiyan wife eranthutanga ithu theeta illaya nu sollunga
Ungal kaalam varai oru varuda theetu undu.. ungal kuzhandhaigalukku kidaiyadhu
@@VedikAstro thanks sir
Sir en appa erathutanga.. na tha kolli vecha. Evlo naal yanku theeettu na thirumana mana pen.
kolli vaitha kaaranaththaal oru varudam theetu undumma...
iyya en appa vin சித்தப்பா payanoda manaivi இறந்துவிட்டார் எத்தனை நாள் தீட்டு
16 நாள் தீட்டு முடிந்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு குலதெய்வ கோயிலுக்கோ அல்லது மலைமீது இருக்கும் கோயிலுக்கோ போகக்கூடாது...
Iyya en mamanar oda chitthappa manaivi 4/12/24 irandhuttanga ana nanga thukkam visarikkavum pogala vera entha sadangulayum kalanthukula en kanavar varukira 13 thethi muruganukku malai poda irukirar malai podalama iyya anal naan en kulanthaikkaga intha varudam varugirom endru venduthal vaithirukiren enna seivathu ayya enakku konjam sollungal 😢
ungalin chinna mamanarin manaivi irandhuttanganna 1 varudam theetuundu adhanala malai yerakkoodadhu...vendadhalaiyum seiyya koodadhumma... kavalai padama andha irandha aathmavai prarthanai seiyungal andha aathma ve ungalukku kuzhandhai baggiyathai tharum...
Nandringa ayya
Ana iyya chinna mamanar manaivi illa mamanaroda chitthappa manaivi
@Manju-h9x Unga kanavaruku chinna paatti adhukum adhey procedure than
Ok iyya
ஐயா , எங்க அப்பாவின் சித்தப்பா மனைவி இறந்து விட்டார் ( அவர் என் அப்பாவின் தாத்தா உடன் பிறந்தவர் மகன் ) எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு?
பங்காளி உறவில் இறப்பு ஏற்பட்டால் 16 நாள் தீட்டு மற்றும் ஒரு வருடத்திற்கு பிரார்த்தனைகளை தவிரக்கவும்
ஐயா என் அப்பாவின் சித்தி இறந்தா நான் வெளி நாட்டில் உள்ளேன் கோவிலுக்கு போகலாமா
அதாவது உங்களின் சின்ன பாட்டி... ஒரு மாதம் கழித்து செல்லலாம் ஆனால் வேண்டுதல்களை நிறைவேற்றுவதை தவிர்க்கவும்
Sir, en kollu pattiku vayadhu 93 erandhu 3 natkal aagiradhu. Enaku amma appa illai. Enaku next month marriage kovil la dhan. En amma oda anna dhan enaku marriage eduthu panranga. Marriage Panlama? Avanga kovil ku varlama? Plzzz solunga sir.
En mama oda paati dhan erandhanga.
Thirumanathai dharalamaga Unga mama ve eduthu seiyyalam... vendudhal edhavadhu irundhal adhai mattum oru varudam kalithu seiyya vendum
Nandri sir.. Malai kovilil thirumanam... Avangalum varlamla sir?
Sir paatiku adaippu iruku nu soldranga... Adhan sir. Mama nga malai kovilil vandhu marriage seidhu vaiklama sir? Solunga sir plz..
@@pavicharm4029 badhil sonna yethukkanum..