அம்மாவின் சாபத்தை பெரும் ராசி ! - Harish Raman Astrologer | Karma Vinaigal In Tamil | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • #karma #harishraman #ibcbakthi #karmavinai #astrology #astrologytips #astrologer #tamildevotionalvideos #devotional
    அம்மாவின் சாபத்தை பெரும் ராசி ! - Harish Raman Astrologer | Karma Vinaigal In Tamil | IBC Bakthi
    Chapter :
    01:25 - Introduction
    05:00 - mesha rasi
    05:58 - rishaba rasi
    06:54 - mithuna rasi
    08:48 - kadagam rasi
    10:13 - Simma rasi
    12:16 - kanni rasi
    14:18 - thulam rasi
    15:48 - viruchigam rasi
    17:55 - dhanusu rasi
    19:13 - makara rasi
    20:29 - kumbha rasi
    22:22 - meena rasi
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Link : • குழந்தைகளுக்கு சனியின்...
    குழந்தைகளுக்கு சனியின் பார்வை பாதிக்குமா?
    Link : • வாராஹி வந்தால் லலிதாம்...
    வாராஹி வந்தால் லலிதாம்பிக்கை வருவாள்!
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

КОМЕНТАРІ • 340

  • @IBCBakthi
    @IBCBakthi  27 днів тому +354

    Chapter :
    01:25 - Introduction
    05:00 - mesha rasi
    05:58 - rishaba rasi
    06:54 - mithuna rasi
    08:48 - kadagam rasi
    10:13 - Simma rasi
    12:16 - kanni rasi
    14:18 - thulam rasi
    15:48 - viruchigam rasi
    17:55 - dhanusu rasi
    19:13 - makara rasi
    20:29 - kumbha rasi
    22:22 - meena rasi

    • @bt-09ganeshkumar40
      @bt-09ganeshkumar40 26 днів тому +9

      6:56 uyir mattum dha iyya irukku veru onnum illai 🥲 padaadha asingam illai padaadha vedhanai illai 🥲

    • @thadchayanijeeva8339
      @thadchayanijeeva8339 26 днів тому +2

      🎉

    • @sathishJ15
      @sathishJ15 25 днів тому +2

      ​@@bt-09ganeshkumar40same I am also facing same issues very hardest time in my life

    • @dailynewfuns
      @dailynewfuns 22 дні тому +1

      😂😂😂

    • @boomakumar8386
      @boomakumar8386 19 днів тому +2

      Thank you so much for your helping mind bro thanks a lot 😊😊😊😊😊😊

  • @godbless2858
    @godbless2858 19 днів тому +259

    கர்மா என்றால் என்ன 😮
    பதில் -
    அடுத்தவங்களுக்கு ஓடி ஓடி உதவி பண்ணி..
    சாப்பாடு வாங்கி தர்றது ல இருந்து
    கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் பெரிய உதவிகள் பண்ற நல்லவங்க அவங்க வாழ்க்கை ல எல்லாவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்கனும்
    தப்பி தவறி ஒரு சின்ன தப்பு பண்ணிட்டா அடுத்த நாளே கர்மா அதே விஷயத்த நடத்தி தண்டனை கொடுக்கும் 😢
    ஆனா
    பெரிய பெரிய மோசமான பாவம் செய்ற பாவிங்கள இந்த கர்மா கண்டுக்கவே செய்யாது... அந்த பாவிங்க சூப்பரா வாழுவாங்க அவங்க பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைச்சி நல்லபடியா கல்யாணம் பண்ணி அடுத்த வருசமே குழந்தை பிறந்து ஏகபோகமா வாழுவாங்க 😡😡😡

  • @jocomments7514
    @jocomments7514 13 днів тому +27

    மிதுன ராசி luck nu💐சொல்றாங்க.. நான் இன்னும் கௌரவம் பார்ப்பதால் பிச்சை எடுக்காமல் இருக்கேன்.. இல்லையென்றால் அதையும் செய்து விடுவேன்.. அவ்வளவு வறுமையில் உள்ளேன்..

    • @saravana2532
      @saravana2532 11 днів тому

      Same here

    • @hamsvlogs4004
      @hamsvlogs4004 10 днів тому +1

      Ithuvum kadanthu pogum, naan niraiya anunubavithen ippo 4 veedu sonthama irukku,Edam 3 irukku vasathiaga itukken magizhchiaga irukken ,thaangalum santhosamaga maarum nilai varum vazhthukkal 🎉🎉🎉

    • @karthikadanish2440
      @karthikadanish2440 5 днів тому

      Nanum mithuna rasi tha nenga solrathu 💯 unmai 😢😢😢

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 3 дні тому

      @@jocomments7514 Athu namma karma.

    • @drvnrajinikanth7402
      @drvnrajinikanth7402 2 дні тому

      Nanum mithuna rasi than ivar solarthiku opposite than vazhkai

  • @AkilanAkilan569
    @AkilanAkilan569 11 днів тому +5

    எங்க தம்பி கும்பம் தான் நீங்க சொல்ற அனைத்துமே அவனுக்கு 100% பொருத்து

  • @ldquotes
    @ldquotes 26 днів тому +13

    நல்ல topic harish sir. Keep it up. உங்க future நல்லாருக்கு.next harikesanallur venkatraman நீங்க தான்.your astro knowledge extraordinary. 9m bhavam பற்றி இ‌ன்னு‌ம் details சொல்லுங்க. especially எ‌ந்த gragam 9il இருந்தால் என்ன பலன் என்று

  • @gowthamvijay14
    @gowthamvijay14 26 днів тому +198

    Mithunam ku neenga sonna onu kooda nadakala ..kashtapattu tu dha iruko... engala cheat pannavangaluku karma onume panala nalladha irukanga 😢😢

  • @a.r.abiramiranjith477
    @a.r.abiramiranjith477 26 днів тому +14

    Mithunam sir perfectly 💯 ,,super

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 22 дні тому +25

    ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 26 днів тому +18

    ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @kmcram6970
    @kmcram6970 21 день тому +2

    மிக்க நன்றி 🌹🌹🌹

  • @yadhavraja
    @yadhavraja 26 днів тому +18

    Perfectly Matching Thulam.

  • @vanitk5078
    @vanitk5078 14 днів тому +1

    Vazthukkal.Super video by Harish.

  • @AS-ly9yi
    @AS-ly9yi 22 дні тому +14

    Most of the good people and noble people have suffered, suffering makes u enlightened about life

  • @kavyasanjay7359
    @kavyasanjay7359 21 день тому +5

    True for kadaka rasi.... We suffered lot for baby

  • @priyaraman1766
    @priyaraman1766 21 день тому +21

    Meenam 💯 true

  • @usharamesh761
    @usharamesh761 23 дні тому +3

    நீங்கள் கூறியது 100 % சரி

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 22 дні тому +1

    Thank you🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 17 днів тому

    நன்றி அய்யா!

  • @user-ng6gn5ku5i
    @user-ng6gn5ku5i 25 днів тому +5

    மிதுனம் very true

  • @Shreyacreativescbe
    @Shreyacreativescbe 17 днів тому

    Perfectly matching😊❤

  • @sagayasabeena1499
    @sagayasabeena1499 3 дні тому +1

    Perfect matching dhanusu rasi super ❤

  • @MariSathya-ov4vl
    @MariSathya-ov4vl 4 дні тому +1

    Virutchagam raasi rompa correct sir

  • @gowrilakshmi3225
    @gowrilakshmi3225 11 днів тому +1

    நன்றி பொதுவாக எல்லா ராசிகளுக்கும்75/100பொருந்துகிறது...அன்பேசிவம்

  • @sangeetha279
    @sangeetha279 15 днів тому +3

    this kind of matches personality type, whatever being said we all have unique karma records, this can only tell our personality types speculation, but our free will and our maturity (enlightment) is our own way of facing life...

  • @user-lu3sy6lr7b
    @user-lu3sy6lr7b 26 днів тому +9

    My sister daughter both r midhunam both suffering a lot

  • @rakshitharamesh3303
    @rakshitharamesh3303 11 днів тому

    Enaku rombho piditthaa slogan✨jathakam first paarthabodhe idha paditthu vitta porumeya Ella vishyatthukkume,badhil irukkum* arumeiaana padhivugal ✨🙏thanks a lots sir*

  • @vinayagampunitha5726
    @vinayagampunitha5726 17 днів тому +1

    Mithunam rasi sir neenga sollrathu 100% correct sir

  • @LoganayakiLogu-mt8cc
    @LoganayakiLogu-mt8cc 26 днів тому +4

    Nenga soltrathu 💯 unmai

  • @mrsluxshiranthonypillai3708
    @mrsluxshiranthonypillai3708 16 днів тому +10

    நீங்கள் சொல்வது போல நான் கோவிலுக்கு போனால் அங்கு தனி மரியாதை கிடைக்கும்
    அனைத்து இடங்களிலும்
    அனைவரும் மரியாதை தருவார்கள்
    ஆனால் சில பொறாமை பிடித்த உறவுகளாலும், நபர்களாலும் தான் பிரச்சினை...

  • @geethabalaji728
    @geethabalaji728 20 днів тому +3

    100 percent correct

  • @meenachitthan
    @meenachitthan 13 днів тому +2

    Iyya நான் சிம்மம் 100% உண்மை என் வீட்டின் பின் முருகன் டெம்ப்ள் என் பிறந்த வீட்டு குல தெய்வம் heat pbm surely heavy naan sonna kandipaa ketkanum apdinu strongah irruppen yellam en கந்தக்கடவுள் முருகன் மீதும் என் குலதெய்வம் மீனாட்சி மீதும் ஆணை

  • @Umamaheshwari_sendhil
    @Umamaheshwari_sendhil 13 днів тому +7

    நான் கடகராசி குளம் குட்டை குப்பைத்தொட்டியில் குடியிருக்க இல்லை. கடகராசி காரர்கள் பெரும்பாலும் கடன் வாங்கியாவது கௌரவமாக வாழ்வார்கள்

    • @BSmani7490
      @BSmani7490 10 днів тому +1

      நண்டு வலையில் நீர் எப்படி இருந்து கொண்டே இருக்குமோ அதே போல பணம் இருந்து கொண்டே இருக்கும்🤣🤣🤣

    • @Peter_Hamsan-c1n
      @Peter_Hamsan-c1n 6 днів тому

      Om akka naanum kadaga raasithaan apidi ondum ilaye

  • @radhikadevir9617
    @radhikadevir9617 24 дні тому +5

    தனுசு ராசி பலன் சரியாக இருந்தது.நன்றி.

  • @Prarthana-rb1tg
    @Prarthana-rb1tg 25 днів тому

    Great sir

  • @monishaaggarwal8775
    @monishaaggarwal8775 15 днів тому +1

    Simam 💯 true na ippo iruka place pakathulaye murugan temple then ellame crt 😍

  • @chinnathaye6846
    @chinnathaye6846 16 днів тому

    Thankyou sir 🙏🙏🙏

  • @marchbaby335
    @marchbaby335 26 днів тому +7

    Im mithunam. Suffering.

  • @jsrivenkat3735
    @jsrivenkat3735 22 дні тому +1

    True for mithinam

  • @karnikkingsly860
    @karnikkingsly860 25 днів тому +1

    Sonnathu unmai 💯💯💯 🙏

  • @user-lu3sy6lr7b
    @user-lu3sy6lr7b 26 днів тому

    True sir my sister meenam all r true

  • @AS-ly9yi
    @AS-ly9yi 22 дні тому +7

    I read that in KALI YUG,.bad people are rich

  • @vijiyas3873
    @vijiyas3873 16 днів тому +4

    My daughter dhanusu rasi ava sivan Paitheyam nega sonnathu 10000000% correct perfect irukanumnu iruppa 😊

  • @ezhilarasan9485
    @ezhilarasan9485 20 днів тому +2

    Kumbam it's correct 💯

  • @nirmalamogi631
    @nirmalamogi631 26 днів тому

    Supper Anna

  • @kamalakumari1918
    @kamalakumari1918 17 днів тому +2

    Mithunam yes its true .when visit temple most of d time i receive something from d temple priest. Im not sure why always find n pickup coins frm roadside . Is it good or bad. Someone pls let me know, thks

  • @shyamalakannan501
    @shyamalakannan501 10 днів тому

    அருமை

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 25 днів тому

    தம்பி நன்றி

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 24 дні тому +13

    Simam 100 per not matching 😅

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 26 днів тому +1

    ❣️🪴 நன்றி அண்ணா... 🪴❣️விருச்சிகம்✨

  • @SaranSaran-wx4eo
    @SaranSaran-wx4eo 14 днів тому

    💯 true kanni

  • @uva.m2577
    @uva.m2577 26 днів тому +1

    நன்றி அண்ணா விருச்சிகம் ❤🙏🏻

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 16 днів тому

    ❤❤❤ yes true.

  • @sumathirag9482
    @sumathirag9482 4 дні тому

    My husband is Mithuna raasi and we have experienced one point you have spoken about. Even if there is heavy crowd, we get red carpet darshan in all temples because of husband's office postings.

  • @r.thilaka2546
    @r.thilaka2546 24 дні тому +6

    கும்பம் சரி

  • @DaddySon-dj2so
    @DaddySon-dj2so 13 днів тому

    Your great sir is tortu

  • @ganeshrisk27
    @ganeshrisk27 25 днів тому +1

    Mithuna 100% sir

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 26 днів тому

    🙏🙏

  • @gayathrimohanraj2889
    @gayathrimohanraj2889 18 днів тому

    Mithunam enakku 100% sari, kovil la ennai thaniya koopitu prasadham kodupanga, en thatha EB la irunthaar.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 26 днів тому

    👌👌🙏

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 19 днів тому +3

    Simmam murugan bhakthi lam unmai😊

  • @karthikp3867
    @karthikp3867 14 днів тому

    Sir correct sir

  • @leemalemu1938
    @leemalemu1938 13 днів тому

    💯 true. ♈

  • @ezhilarasisp8887
    @ezhilarasisp8887 18 днів тому +2

    Rishabam 100%

  • @hemalathaperumal8523
    @hemalathaperumal8523 22 дні тому

    True sir

  • @SpSr-vi9om
    @SpSr-vi9om 21 день тому

    Thanusu correct

  • @selvi_wings.
    @selvi_wings. 26 днів тому

    Fact

  • @rrajendr404
    @rrajendr404 14 днів тому

    Dhanush correct

  • @yogeshprem9529
    @yogeshprem9529 26 днів тому

    🙏👌

  • @srilankamoscow
    @srilankamoscow 19 днів тому

    Rishabam 200% correct

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 26 днів тому +7

    Meenam 100% unmai

  • @theredbullstar
    @theredbullstar 17 днів тому

    Harish Raman Astrologer - Dhanshu Rasi is the most unluckiest souls in the entire world !!
    All others you said and matching 100%.

  • @akilaarivulog9647
    @akilaarivulog9647 14 днів тому

    💯 sir correct

  • @DeepaChlm
    @DeepaChlm 11 днів тому

    Yes brother

  • @babuishan8102
    @babuishan8102 10 днів тому

    Perfectly matched to meeeer
    Bczz am dhanush

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 4 дні тому

      Ego is wrong, we have high self respect 😊

  • @SneghaJaiguru-wf7fs
    @SneghaJaiguru-wf7fs 14 днів тому

    Kadaga Rasi correct for 100%

  • @ratnamthusanthan1019
    @ratnamthusanthan1019 26 днів тому +1

    1000%

  • @gopiks6184
    @gopiks6184 10 днів тому +1

    Sari athula irukatum 😅Thumbnail la meenam baby semma comedy 😂iruku

  • @prashanthiramesh6387
    @prashanthiramesh6387 20 днів тому

    Mithunam correct

  • @elamaranv9096
    @elamaranv9096 14 днів тому +3

    முன்பு லக்னம் தான் னு சொன்னீங்க அப்புறம் ராசி வச்சு சொல்றீங்க இது எப்படி புரியலையே

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 26 днів тому +4

    ஆகாமிய கர்மா.. ஆங்கருக்கு தெரிந்திருக்க.. நம்மாளு சமாளிக்க வேண்டியிருந்தது

  • @gitasundaresan9818
    @gitasundaresan9818 19 днів тому +1

    Meenam correct

  • @sargunampalraju3266
    @sargunampalraju3266 18 днів тому +3

    Meena rasi true

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 21 день тому +23

    Ennala nambavey mudiyala sir😮.....epdi ungalala mattum ipdi openah pesamudiyuthu??neenga solratha keten..enga veetlayum potu kamichen sir..neenga simma raasi pathi sonna ethuvumey en vazhkaila appo thilrunthu ippo varaikum 100./. Nadakavey illa........avlovum doopu neenga solrathu.....

    • @Tharunv2566
      @Tharunv2566 17 днів тому

      😂 Yes, correct பொய்யா சொல்லிட்டு ஊரை ஏமாற்றிட்டு இருக்கானுங்க

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb 4 дні тому

      Illa Danusu Raasi pathi avar sonnathu 100% correct, mattrathu pathi theriyala.

    • @user-jg8jm4ud7u
      @user-jg8jm4ud7u 3 дні тому

      Oruvelai neenga andha rasi ya irukama irundhurukalam

  • @AjPrince7
    @AjPrince7 14 днів тому

    Well, yeah im Sagittarius 🫡

  • @SuzieSubra
    @SuzieSubra 12 днів тому

    ❤❤❤ im a Mesham

  • @savagequeen4894
    @savagequeen4894 24 дні тому +2

    கன்னி மிகவும் சரி குடும்ப விஷயம் தவிர்த்து

  • @sandhiyab1738
    @sandhiyab1738 20 днів тому

    Mesham 💯

  • @kishorekumar-ec8nn
    @kishorekumar-ec8nn 22 дні тому +3

    Mithunam rasi ku neega sonathukum epa current situation sambarhamea ela sir... 30 to 35 vara kasatam than after 35 athuvea palakiduchu😂

  • @Njuuuuuuiiii34
    @Njuuuuuuiiii34 15 днів тому

    Mithunam crt once enaku saibaba kovila priest elarukum poo kuduthanga ana enaku mattum kai thotu kumptanga elarum ena pathanga ❤romba shock ah irundhuchu aprm enga ponalum respect than ipo kuda govt exam padikira sure pass paniduva hardwork podra

  • @rsv6603
    @rsv6603 22 дні тому +1

    10:11 Simmam

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 26 днів тому +4

    மிதுனம் இன்னும் sollirpaaru இவங்க naduvula pesitaanga

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 2 дні тому

    Mesham 💯 crtuh

  • @yogikarnan5922
    @yogikarnan5922 20 днів тому +1

    கடகம் 💯

  • @saraladevi8207
    @saraladevi8207 24 дні тому +3

    Meenathiruku mikavum saryanathu

  • @user-pt6it2or6p
    @user-pt6it2or6p 21 день тому

    Unmai

  • @mohananataraj971
    @mohananataraj971 15 днів тому +1

    Yovvv ayyaa athanayum poyaaa soldraayaa,

  • @shreechannelfromkaraikudi7475
    @shreechannelfromkaraikudi7475 21 день тому +1

    Kadagam புத்திர பாக்கியத்திற்கு ena seivathu

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 17 днів тому +2

    வெளியூர் வாழ்வு correct but மிதுன ராசி 9ல் சனி(வ) நீங்க சொன்ன ராஜ மரியாதை இல்லை

  • @nalinisri7453
    @nalinisri7453 16 днів тому

    1000 .//. Correct

  • @chinnap4024
    @chinnap4024 26 днів тому +1

    Enakku kumbam.. Periyandichi amman kula deivam

    • @py_yogesh_1435
      @py_yogesh_1435 14 днів тому

      But ungaluku kombamku sonnadhu set acha fulla ?