குலதெய்வ கோவிலுக்கு பங்காளிகள் எப்போது செல்ல கூடாது

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 16

  • @sumathipanneer9501
    @sumathipanneer9501 5 місяців тому +2

    குலதெய்வம் என்பதே நமது முன்னோர்கள் தான் எனவே குலதெய்வத்திற்கு செல்லலாம் மற்றவர்களுக்கு செல்லக்கூடாது

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 10 місяців тому +3

    வணக்கம் சார். எங்கள் பங்காளி வீட்டில் குழந்தை பிறந்துள்ளது நாங்கள் எத்தனை நாள் கழித்து கோவிலுக்கு செல்லவேண்டும்

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 роки тому +1

    நன்றி

  • @rameshnadar714
    @rameshnadar714 Рік тому

    Tq sir 😍❤️🙏

  • @SowndaryaT-t1e
    @SowndaryaT-t1e Рік тому

    Yengalukum apdithan solranga 1 yr agurthukula adutha alu irandhudeanga again again kadandha 6 yrs ah oruthar irandhu 9 months aguthu pogalama ayya

  • @JEEVA-n2s
    @JEEVA-n2s 10 місяців тому

    Adappu 4 maatham erukkugum podhu kovilukku pogalama

  • @NanthucoIn
    @NanthucoIn Рік тому +2

    அண்ணா எங்க குலதெய்வம் பாண்டிகை போட்டு 11வருடம் ஆகுது ஏங்க பங்காளிகள் உள்ளே பிரச்சினை குறித்து பாண்டிகை போடா வில்லை இதனால் ஏதாவது பிரச்சினை வருமா please கொஞ்சம் சொல்லுங்க

  • @LogaNathan-f6n
    @LogaNathan-f6n 5 місяців тому

    என்னுடைய கணவரோட பெரியப்பா மகன் இறந்து விட்டார் அவருக்கு அடைப்பு உண்டுங்க நாங்கள் கோவிலுக்கு எப்ப போகனுங்க ஐயா

  • @arindrajith6393
    @arindrajith6393 Рік тому +1

    வணக்கம் சாமி நாங்கள் குலதெய்வவழிபாடை எதற்காகவும் நிருத்தம் செய்து இல்லை மற்றநாளில் ஒருமாதம் அணைவரும் கடைப்பிடிப்போம் அணைவரும் வணங்கும் களரி நேரம் உறிய வீட்டார் மட்டும் கலந்து கொள்வது இல்லை .

  • @ramamurrthi8384
    @ramamurrthi8384 10 місяців тому +1

    இரத்த சம்பந்தம் உள்ள அண்ணன் தம்பிகள் அதாவது ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் இவர்களின் ஒருவர் வீட்டில் இழப்பு நடந்தால். இவர்கள் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு போகக்கூடாது ஆனால் இவர்களின் பெரியப்பா சித்தப்பா வழியில் வந்த அண்ணன் தம்பிகள் அந்த வருடம் குலதெய்வ கோவிலுக்கு போகலாம் இதனால் வருடா வருடம் குலதெய்வத்துக்கு அபிசேக ஆராதனை தடையில்லாமல் நடக்கும் எனக்கு தெரியுந்ததை சொல்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @நாட்டுக்கோழிபண்ணை

    🙏🏻🙏🏻🙏🏻

  • @pasupathichelladurai9533
    @pasupathichelladurai9533 2 роки тому +5

    குலமக்கள் ஒன்று சேர்க்க என்ன செய்ய வேண்டும்... அனைவரும் தனித்தனியே கோவில் கட்டி போட்டி போட்டு வழிபடுகின்றனர் இருப்பினும்... என் மேல் வரும் குலதெய்வம் அனைவரும் ஒன்று சேர்ந்து வழி பட ஆசைபடுகின்றது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @yoganyogam2189
    @yoganyogam2189 Рік тому

    வணக்கம் ஐயா, எங்கள் குல தெய்வம் கோவிலில் ஆடி 18 க்கு திருவிழா நடத்த முடிவு செய்து ஆடி முதல் நாள் பங்காளிகள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறோம். இன்று பங்காளிகளில் ஒருவர் இறந்து விட்டார் இதனால் திருவிழாவை நிறுத்த முடிவு செய்து காப்பை கழட்டி விட சொல்கிறார்கள் இது சரியா ஐயா எனக்கு விரைந்து பதில் கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏

  • @revathirevathi4205
    @revathirevathi4205 2 роки тому +2

    அய்யா?குழதெய்வம்
    சாமி?பட்ணிபொடாகூடதாதூ
    ஒரூ?வீட்டு?தீட்டூ?இருந்தூச்சினா
    உடண்?பங்களி?தீட்டு90
    நாள்?சொல்ழுவாங்கா
    சாமிக்கு?பூஜை?பூணஷ்காரம்?அபிசஷகா?பண்ணாகூடாது
    சொல்லாகூடாது
    அப்பாடி?சொல்ராங்கா
    அவுங்கா?சப்பிடாமா
    இருக்காகா
    அய்யா?நான்?சொண்ணாது
    தப்புதான்?என்னை?மனிக்கானூம்