நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை ஐயா.🙏🙏 எனது மகனுக்கு முதல் வருடம் மாலை போட்டுருந்தோம்.எனது மாமனார் அவரது மருமகனின் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காக எனது மகனுக்கு மாலை கழிட்டி விட்டார். கன்னிசாமி மாலை கழிட்டியதால் மூன்று வருடம் மாலை போட முடியவில்லை.எனது மாமானாருக்கு கேன்சர் வந்து இறந்து விட்டார்.
All swamy! This is true I have seen a swamy in our groups whose father passed away we dint know this swamy sprained his leg before starting to climb the hill . He was not able to climb then he got the news his father passed away . Swamy removed malai and went back to home. Ayyappan is super powerful!!!
ஐயா ஸ்வாமி சரணம் நானும் வருடாந்தோறும் சபரிமலைக்கு மாலை போட்டு போகிறேன் என்னுடைய கருத்து ஒருவர் மாலை அணிவித்து மலைக்கு போகிறவர் அவர் மனதில் அந்த தெய்வத்தின் மீது உண்மையான அன்பு பக்தி இருந்தால் மாலை அணிந்து செல்லலாம் அவர் மனதில் இறைவன் மீது நம்பிக்கை நம்பிக்கை பக்தி இருந்தால் போதும்.
இந்த ஐதிகம் எல்லாம் மனிதன் வகுத்தது இதில் நம்பிக்கை இல்லை நம்பூதிரிகள் வீட்டில் குழந்தை பிறந்த பின்னர் அவர் கோவிலுக்கு செல்ல மாட்டாரா or அவர் வீட்டில் இறப்பு நடந்தால் ஒரு வருடம் எந்த கோயிலுக்கும் போக மாட்டாரா சொல்லுங்க நானும் அய்யப்பன் பக்த்தன்
ஐய்யப்பா தன்னை காண வாருங்கள் என்று தான் சொன்னார் சில மனிதர்கள் தப்பான பதிவு போடுவதால் தான் சாமி மார்கள் பயந்து கொண்டு இருக்காங்க ஐய்யப்பா வா நம்பி போங்க எல்லாமே நல்லதே நடக்கும்🙏🏻ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா🙏🏻
அய்யா, ஆண்டவனை தரிசிப்பதற்கு எந்த ஒரு கட்டுப்பாடோ, நிபந்தனையோ,வழிமுறையே இல்லை. மனம் தூய்மை ஒன்றே போதும். உலக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நல்லதும், கேட்டதும் ஆண்டவன் கொடுப்பதே. தங்களின் சுய நன்மைக்காக ஆண்டவனை தரிசிக்க வேண்டாம். ஒன்றை எதிர்பார்த்து ஆண்டவனை தரிசிப்பது மெய்யான பக்தி இல்லை. மாலை போட்டால் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று சொல்வது எல்லாம் நாமே ஏற்படுத்தியது. முழுமையாக அவனிடம் சரணடைவதே பெரும் பக்தி. அதற்க்கே ஸ்வாமியே சரணம் அய்யப்பா என்று சொல்லுகிறோம். நானும் அய்யப்ப பக்தன்தான்.
நேராக நீங்கள் ஐயப்பன் கிட்ட இருந்து தான் வரீங்களா?????????????மன நிம்மதிக்காக தான் எல்லாரும் கோவிலுக்கு போறாங்க...அத கெடுக்காதீங்க....யாரையும் மிரட்டாதீங்க.....தீட்டு என்ற எதுவுமே இல்லை....சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
சாமீ என் மனைவீக்கு 8 மாதகர்ப்பினி ஆ இருந்தும் நான் மாலை போட்டுவீட்டேன் அய்யா எனக்கு பாவம் வந்து சேருமா வயீற்றீல் குழந்தையை சுமந்து அய்யனுக்கு அனைத்து விரதம் எடுக்குராங்க
அப்படி எல்லாம் இல்லை சாமி, அவர் என்னோமோ எல்லாம் தெரிந்த மாதிரி பேசறாரு,3மாதம் கர்ப்பமாக இருந்தால் மாலை போடக்கூடாது என்கிறார் அப்படி என்றால் குழந்தை என்ன ஐந்து மாதத்தில் பிறக்குமா ஏதோ அரை குறையா பாட்டு பாடுறாரு, வீரமணி அண்ணன் மகன் அவ்வளவு தான். ஒரு விளம்பர தேடுறாரு அதெல்லாம் விடுங்க சாமி ஐயப்பன் எல்லா பக்கபலமா இருப்பார்
சாமி ஐயப்பனை நீங்கள் சத்தியமாக வழிபடும் போது எல்லா சூழ்நிலைகளிலும் அவன் உங்களோடு இருப்பான். உண்மையான பக்தியும் சரணாகதியும் இருந்தால் அவன் ஒரு போதும் கைவிடுவதில்லை. கண்ணப்பரை நேசித்த சிவனின் மகன் நம்மை நேசிக்காமலா போய்விடுவான். சபரிமலை தந்திரியோ நம்பியார் குருசாமியோ எந்த இடத்திலும் இப்படி கூறவில்லை. இவர் இப்படி பேசுவது ஆச்சரியமாக உள்ளது. ஐயப்பன் அருளால் நல்லதே நடக்கும். 🏹🙏
enga Appa vodey Akka jaunary 2022 le and appavodey innoru Akka vodey husband august 2022 thavaritangey . na idhu theriyamey Mala poten plus na kanni Sami. first time.. Ayappane Mala podunu sonnarunu feel ayidchu . so na malai ku pogalama ..
ஓம் ஸ்வாமியே சரணம் என்னுடைய மனைவி சித்தப்பா மகன் இறந்து விட்டார் என்னுடைய தம்பி மாலை போட்டு இருக்காங்க நான் போகவில்லை ஆனால் என் மனைவி போக வேண்டிய கட்டாயம் ஆக இருக்கிறது அப்படி போகலாமா அப்படி போனால் திரும்ப எனது வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்
Swamy saranam 🙏 Swamy naan malaiku Poitu vantha piragu adutha naal en appavoda chithapa(en thatha) saranam aagitar.so theetu oru varusam ah irukum? Next year same date and same month thaan mudintha piragu than malai podanuma Swamy 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா நம் உறவினர் அத்தை அல்லது மாமா இப்படி யாராவது தவறினால் நம் வீட்டில் இருப்பவர் அப்பா அல்லது அம்மா அல்லது அண்ணன் இவர்கள் இறந்தவர் வீட்டுக்கு போகலாமா
சாமி சரணம், ஐயா நான் எனது தந்தைக்கு மிகவும் உடல் நிலை சரி இல்லை என்று மாலையை கலட்டி வெட்டென் ஆனால் ஐயப்பனை பாக்க வேண்டும் அன்று அவளாக உள்ளது. எமக்கு எந்த ஒரு பலனும் வேண்டாம் ஐயபணை பார்த்தல் மட்டும் போதும் ஐயா 😭😭😭🙏🙏🙏🙏🙏 மாலை போட்டு பொய் வரலாமா 😔😔🙏🙏🙏🙏🙏
குருசாமிக்கு வணக்கம் அப்பா வழியில் என்னுடைய தாத்தா சரணம் அடைந்து விட்டார் அவர் இறக்கும் முன் அவருடைய ருத்திராட்ச மாலையை என்னிடம் தந்துவிட்டு நீ இதை பயன்படுத்திக் கொள் என்று கூறினார் அந்த ருத்ராட்ச மாலையை நான் பயன்படுத்தலாமா நான் 19 வருடம் சபரிமலைக்கு சென்றுள்ளேன் அந்த ருத்ராட்ச மாலையை நான் பயன்படுத்தலாமா 🙏🏻🙏🏻🙏🏻
அய்யா எனது அம்மாவின் அம்மா எனக்கு அம்மாச்சி இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் ஐயப்பன் புண்ணியத்தில் அவர் நான் மலை சென்று வரை இருந்தால் நன்று ஒரு வேலை ஏதாவது நடந்துவிட்டால் எனது அம்மாவை மட்டும் அங்கு அனுப்பலாமா நான் அம்மாவை அங்கேயே எவ்வளவு நாள் இருக்க வைக்கலாம் அவர்கள் வீட்டில்
Appavoda appa kudapirantha thambi paiya wife eranthutanga.innaiku ..appa vum illa thavum illa thathavoda thabium illa thappi pullaiyum ippo illa ippo na nalaikku malaikku pogalama pls yaaraavathu sollunga naanum veli oorla iruka death nadanthathu village la nalaikku kelambara innaikku ippadi agidichi pohalama vendama yaaraavathu sollunga pls.....
Yen appavoda sondha Atha paiyan yen Anna oda Chittappa payan erandhutaru avar erandhu 2 months dhan agudhu yen Appa kum inniku dha kidney la problem iruku nu sonnanga na malai podalama
சாமியே சரணம் ஐயப்பா சாமி திருப்பதிக்கு போயிட்டு வந்து மாலை கழட்டலாமா வேண்டாமா என்று கேட்டிருக்கிறார் அதற்கு உங்கள் பதில் கழட்டினாள் கலக்கலாம் கரெக்டா விட்டாலும் தப்பு இல்ல எது வேண்டும் என்றாலும் செய்யலாம் அதற்கு இந்தக் கேள்வி தேவையில்லை என்று நினைக்கிறேன்
Swami saranam 🙏🥺😔 😭 we missed our beloved family person (uncle) like family friend expired yesterday we can't avoid to see his funeral so my parents and myself decide to remove that Maalai and finally attend to his funeral ceremony now my question is he's not our blood relation and he's neighbour uncle 😢 so can I again wear fresh Maalai by today or tomorrow bcoz coming 13 we planned to visit sabarimalai please 😔 help me someone my question
Hi good day. Although my reply is too late but hope everyone gets clear. You still can't wear back the maalai.. Because it's not full 48 days virutham... You need to restart from day 1... Not start from half way where you stopped.
அய்யா 🙏 சபரிமலை தந்திரி மற்றும் நம்பியார் குருசாமி அவர்கள் ஒரு பேட்டியில் 16 நாட்கள் காரியம் கழித்து பின் மீண்டும் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து செல்லலாம் என்கிறார். நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் எது உண்மை?
ஒரு வருஷம் கண்டிப்பாக போக கூடாது. அப்படி போனால் உங்களை ஐயப்பன் மலையேற விடமாட்டான். இது என் தாய் மாமாவுக்கு நடந்தது. அவர் எனது மாமி உடல் நலம் சரியில்லாத நிலையில் போன போது என் மாமி இறந்து விட்டார்...என் மாமாவால் மலை ஏற முடிய வில்லை...அவரை ஐயப்பன் மலை ஏற விட வில்லை ....போக கூடாது ...
தந்தை வழி உறவுகள்(தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்கள் மனைவி, பிள்ளைகள்) இறந்தால் பத்து நாள் தீட்டு...ஆனால் ஒரு வருஷம் பண்டிகை கிடையாது ...கோவிலுக்கு போக கூடாது ...அதுவும் சபரிமலை கண்டிப்பாக கூடாது ..
😔சுவாமி சரணம் இதை பார்க்கும் பெரிய குருசாமிகள் ஒரு வழி சொல்லுங்க 🙏🙏நான் மாலை போட்டு 23நாள்கள் விரதம் இருந்தே எனது அண்ணாவின் மாமியார் மரணம் அடைந்து விட்டார்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலை மாலை கழட்டி விட்டு அங்கு போய் பார்த்து விட்டு வந்துட்டேன் என்னால் அய்யனய் காணாமல் இருக்க முடியாது ஆகையால் 16நாள் முடிந்த பிறகு நான் மாலை அணிந்து செல்லலாமா 🙏🙏🙏சுவாமி சரணம் பெரிய குருசாமி யாராவது இருந்தால் சொல்லுங்க 🙏🙏🙏🙏
சாமி ய்யாப்பா சரணம்
மிக மிக அருமையான தகவல் சாமியே சரணம் ஐயப்பா 🙏...
ஐயா மிக அருமையான பதிவு தெரியாத சாமி மார்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா ஓம் சாமியே சரணம் ஐயப்பா
உங்களை பார்க்க அப்பன் இயப்பன்வடிவில் பார்க்கிறேன் ஐயா உங்களை பார்க்க என் கண்கள் தவமிருக்கிறது ஐயா சமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
சாமி இவருடைய உபதேசம் ஊருக்குமட்டுதான் இவருக்கு கிடையாது
ஐயா நீங்க சொல்வதை கேட்கும் பொழுது எனக்கு மெய் சிலிர்க்கின்றது அருமையான பதிவு
ல
சாமி சரணம் ஐயப்பா
Naanathethu neeyatheythu
Naduvil ninratheythada....🔥
Enniley irunthirunthu naan unarnthu kondeyney...🔥
Irapum pirapum iyarkaiyin neethi...
Anaithu udalum mannirkul
Uyir shivanukul
Shivan unakul
Paavom seithavar
Meendum pirakapaduvaarey
Swamiye saranam ayyappa 🔥🙏🙏
உன்மை குருநாதா பனிகிறேன் சுவாமி
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை ஐயா.🙏🙏 எனது மகனுக்கு முதல் வருடம் மாலை போட்டுருந்தோம்.எனது மாமனார் அவரது மருமகனின் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காக எனது மகனுக்கு மாலை கழிட்டி விட்டார். கன்னிசாமி மாலை கழிட்டியதால் மூன்று வருடம் மாலை போட முடியவில்லை.எனது மாமானாருக்கு கேன்சர் வந்து இறந்து விட்டார்.
SWAMIYE SARANAM AYYAPPA🙏🙏🙏🙏🙏🙏
Swami saranam Ayyappa 🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா.......
❤❤❤❤❤❤
All swamy! This is true I have seen a swamy in our groups whose father passed away we dint know this swamy sprained his leg before starting to climb the hill . He was not able to climb then he got the news his father passed away . Swamy removed malai and went back to home. Ayyappan is super powerful!!!
Super Samy
Swamiyae saranam
Swamy saranam
மாலை அணிந்து இருக்கும் போது அம்மை போட்டால் என்ன செய்வது சாமியே சரணம் ஐயப்பா 🙏
ஐயா ஸ்வாமி சரணம்
நானும் வருடாந்தோறும் சபரிமலைக்கு மாலை போட்டு போகிறேன் என்னுடைய கருத்து ஒருவர் மாலை அணிவித்து மலைக்கு போகிறவர் அவர் மனதில் அந்த தெய்வத்தின் மீது உண்மையான அன்பு
பக்தி இருந்தால் மாலை அணிந்து செல்லலாம் அவர் மனதில் இறைவன் மீது நம்பிக்கை நம்பிக்கை பக்தி இருந்தால் போதும்.
நீங்கள் பேசுவது விதண்டாவாதம்
தந்திரி video நானும் பார்த்தேன் இன்று 16 நாட்கள் கூறுகின்றனர் சாமி சரணம் 🙏🏻
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
இந்த ஐதிகம் எல்லாம் மனிதன் வகுத்தது இதில் நம்பிக்கை இல்லை நம்பூதிரிகள் வீட்டில் குழந்தை பிறந்த பின்னர் அவர் கோவிலுக்கு செல்ல மாட்டாரா or அவர் வீட்டில் இறப்பு நடந்தால் ஒரு வருடம் எந்த கோயிலுக்கும் போக மாட்டாரா சொல்லுங்க நானும் அய்யப்பன் பக்த்தன்
Send me the link sami
🙏 Swami saranam
🔔🙏🌹Swami saranam ayyappa 🌹🙏🔔
🐅🔔 🙏🌹👣🌹🙏🔔🐅
ஐய்யப்பா தன்னை காண வாருங்கள் என்று தான் சொன்னார் சில மனிதர்கள் தப்பான பதிவு போடுவதால் தான் சாமி மார்கள் பயந்து கொண்டு இருக்காங்க ஐய்யப்பா வா நம்பி போங்க எல்லாமே நல்லதே நடக்கும்🙏🏻ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா🙏🏻
Maalai pota edhavathu ketathu nadakuma bro
Ayyana nammbi ponga sammy
samiya saranam iyapa 🙏🙏🙏🙏😭🥹❤️🩹💗💗❤️❤️❤️🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa🙏🙏🙏
அய்யா, ஆண்டவனை தரிசிப்பதற்கு எந்த ஒரு கட்டுப்பாடோ, நிபந்தனையோ,வழிமுறையே இல்லை. மனம் தூய்மை ஒன்றே போதும். உலக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நல்லதும், கேட்டதும் ஆண்டவன் கொடுப்பதே. தங்களின் சுய நன்மைக்காக ஆண்டவனை தரிசிக்க வேண்டாம். ஒன்றை எதிர்பார்த்து ஆண்டவனை தரிசிப்பது மெய்யான பக்தி இல்லை. மாலை போட்டால் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று சொல்வது எல்லாம் நாமே ஏற்படுத்தியது. முழுமையாக அவனிடம் சரணடைவதே பெரும் பக்தி. அதற்க்கே ஸ்வாமியே சரணம் அய்யப்பா என்று சொல்லுகிறோம். நானும் அய்யப்ப பக்தன்தான்.
Vanakkam
அருமையாகக் கூறினீர்கள் ஐயா.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இப்படி இருந்தால் நீ உருப்படியாக இருக்கமாய் அய்யா
Velan
தந்திரி 16 ம் நாள் காரியம் முடிந்தால் வரலாம் என்று கூறுகிறார்
Intha kelviki yaaravathu vidai sollunga samy
ஐயா வணக்கம் என்னுடைய அப்பாவின் சித்தப்பா இறந்து விட்டார்
Kuzhandhai illadhavaegal eppadi iyyapanuku. Vendikalam?kandipaga kuzhandhai pirakuma.oru vazhi sollsvum iyya.
எங்க அப்பா இறந்து மூன்று மாதத்தில் சபரிமலை சென்றேன்.எங்கள் ஊர் குருசாமி வெள்ளாமையே முன்று மாதத்தில் விளைந்து விடுகிறது என்று
நீங்கள் செய்தது மஹா பாவம் ....
Swamiyea Saranam Ayyappa 🙏,Guruswamy & Swamy maargal elarukum vanakum🙏
Engaluku Appa uravil perithaga uuruvugal ilai, engal amma uravil ullavargal than en Chiru vayathu mutual en amma Vali uuruvugal than muthalaga engaluku oodi varuvargal. En ammavin chithi Kalam aanargal. Athanal na malaiyai kalata vendiyathu agi vitathu.na azhuthu konde maalai kalatinen.aanal nam bagavan ne keta velaiya enaku ipo kuduthu vittar Swamy, enaku vela kedaichu santhosama iruku, athe samayam bagavan ah pakka mudiyavilai varutham than manasula iruku Swamy😔. Na enimel aduthu karthigai ku tha aduthu mala podalama ilai chithirai ku maala potu bagavan ah pakalama?
Karthaigaila malai podalam sami nenga.....ithuku one year theva ila saranam
@@manikandaprabhu3163 Swami Saranam. Ennoda Chithappa paiyan ((Enka appavoda thambi paiyan) ), enakku annan murai, July la kaalam akittanka. Intha varusham naan maalai pottu sabarimalai poitu varalama. Intha varudam enakku 3 vathu varudam akum.
சாமி அம்மா தங்கை கணவர் இறந்த பிறகு எத்தனை நாள் கழித்து மாலை அணியலாம்
Manaive uda patti perippa Sharanam achina pogalama swamy
🙏🏻🙏🏻🙏🏻
நேராக நீங்கள் ஐயப்பன் கிட்ட இருந்து தான் வரீங்களா?????????????மன நிம்மதிக்காக தான் எல்லாரும் கோவிலுக்கு போறாங்க...அத கெடுக்காதீங்க....யாரையும் மிரட்டாதீங்க.....தீட்டு என்ற எதுவுமே இல்லை....சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
Waiting for next episode
சாமீ என் மனைவீக்கு 8 மாதகர்ப்பினி ஆ இருந்தும் நான் மாலை போட்டுவீட்டேன் அய்யா எனக்கு பாவம் வந்து சேருமா வயீற்றீல் குழந்தையை சுமந்து அய்யனுக்கு அனைத்து விரதம் எடுக்குராங்க
அப்படி எல்லாம் இல்லை சாமி, அவர் என்னோமோ எல்லாம் தெரிந்த மாதிரி பேசறாரு,3மாதம் கர்ப்பமாக இருந்தால் மாலை போடக்கூடாது என்கிறார் அப்படி என்றால் குழந்தை என்ன ஐந்து மாதத்தில் பிறக்குமா ஏதோ அரை குறையா பாட்டு பாடுறாரு, வீரமணி அண்ணன் மகன் அவ்வளவு தான். ஒரு விளம்பர தேடுறாரு அதெல்லாம் விடுங்க சாமி ஐயப்பன் எல்லா பக்கபலமா இருப்பார்
சாமி ஐயப்பனை நீங்கள் சத்தியமாக வழிபடும் போது எல்லா சூழ்நிலைகளிலும் அவன் உங்களோடு இருப்பான். உண்மையான பக்தியும் சரணாகதியும் இருந்தால் அவன் ஒரு போதும் கைவிடுவதில்லை. கண்ணப்பரை நேசித்த சிவனின் மகன் நம்மை நேசிக்காமலா போய்விடுவான். சபரிமலை தந்திரியோ நம்பியார் குருசாமியோ எந்த இடத்திலும் இப்படி கூறவில்லை. இவர் இப்படி பேசுவது ஆச்சரியமாக உள்ளது. ஐயப்பன் அருளால் நல்லதே நடக்கும். 🏹🙏
Bro app potalama bro
Swamy.thaimamaman.yerudhupoyitta pogakududha.kariyam mudicha.
Samiye saranam iyyappa ....samy en appa eranthu 10 mathan aguthu na malai podalama samy plz sollunga
Appavoda machan yaarachum thavarinal maalai kalatanuma yaarachum sollunga please please please
same situation I am right now.. please clarify
சாமி எங்க அப்பாவோட தம்பி மணவி சரணம் அடைந்து 28நாட்கள் ஆகிரது எனக்கு சித்தி நான் மாலை போடலாமா சாமி சொல்லுங்க
enga Appa vodey Akka jaunary 2022 le and appavodey innoru Akka vodey husband august 2022 thavaritangey . na idhu theriyamey Mala poten plus na kanni Sami. first time.. Ayappane Mala podunu sonnarunu feel ayidchu . so na malai ku pogalama ..
Swami neenga sonna saranathukku malaiya kalattama malaikku poagalama
சாமி என் (அப்பாவின் அண்ணான்) பெரியப்பா மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது நான் சபரி மலை செல்லலாமா?
எந்தங்கை குழந்தை பிறந்து உள்ளது போகலாமா
ஓம் ஸ்வாமியே சரணம்
என்னுடைய மனைவி சித்தப்பா மகன் இறந்து விட்டார்
என்னுடைய தம்பி மாலை போட்டு இருக்காங்க
நான் போகவில்லை ஆனால் என் மனைவி போக வேண்டிய கட்டாயம் ஆக இருக்கிறது அப்படி போகலாமா அப்படி போனால் திரும்ப எனது வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்
Swamy saranam 🙏 Swamy naan malaiku Poitu vantha piragu adutha naal en appavoda chithapa(en thatha) saranam aagitar.so theetu oru varusam ah irukum? Next year same date and same month thaan mudintha piragu than malai podanuma Swamy 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா நம் உறவினர் அத்தை அல்லது மாமா இப்படி யாராவது தவறினால் நம் வீட்டில் இருப்பவர் அப்பா அல்லது அம்மா அல்லது அண்ணன் இவர்கள் இறந்தவர் வீட்டுக்கு போகலாமா
சாமி எங்க அப்பாவோட அப்பா கடந்த ஜூன் மாதம் இறந்து விட்டார் நான் மாலை போடலாமா...
போட லாம்
Swamy எங்களோட பகுதியில் சுவாமி மலைக்கு செல்லும்போது கல் வச்சு சுவாமி குப்புட்டு அதில் எரிதெங்காயி உடைககிராக அதை பற்றி சொல்லுக
ஒரு ஒரு ஊரு க்கு ஒரு ஒரு முறை தவறு இல்ல சுவாமி
அய்யா என் அப்பா வழி தாதா ஓட தாதா வம்சா வழி பங்காளி அதாவது 5 கால் பங்காளி இறந்தால் 1 வருட தீட்டு உண்டா சாமி எவ்வளவு நாள் தீட்டு கடைpidikkllam சாமி
Anna ungaluku yanna answer
sonnanga yannakum solluga Anna 🙏
Swami sharam ayyappa sharam
Swami saranum, Sir en husband malaiku poi sami pathuto mala eraagitaru. Ipo avaga thatha saranum aitaru tagaval vathu iruku.. Ellam maalaiyai kovil la kaluti vachito vathudunu solluraga.. Ithu sariya? Yeathu sariyana murai?
கண்டிப்பாக முகச்சவரம் செய்யக்கூடாதா? அல்லது பணியின் நிமித்தம் முகச்சவரம் செய்யலாமா?
பென் குழந்தை பெரிய பெண்ணாக (வயதுக்கு வந்து விட்டால்)ஆகி விட்டால் அந்த வருடம் மாலை போடலாமா...
சாமி சரணம், ஐயா நான் எனது தந்தைக்கு மிகவும் உடல் நிலை சரி இல்லை என்று மாலையை கலட்டி வெட்டென் ஆனால் ஐயப்பனை பாக்க வேண்டும் அன்று அவளாக உள்ளது.
எமக்கு எந்த ஒரு பலனும் வேண்டாம் ஐயபணை பார்த்தல் மட்டும் போதும் ஐயா 😭😭😭🙏🙏🙏🙏🙏 மாலை போட்டு பொய் வரலாமா 😔😔🙏🙏🙏🙏🙏
தயவு செய்து போகாதீர்கள். மாறாக ஐயப்பனை வேண்டி கொள்ளுங்கள்
Ayya..Nan maala anithirukan...ennoda brammacharyam..kalainthu vitathaga karuthukirean..en kanavil vinthu veliyeri vitathu...ippothu Nan maaiku sella mudiyuma..kudatha
have you went after that? can you please clarify.. I always have this doubt..
Ayya enaku doubt na amma ku amma and appaku akka k va avanga eranthutanga 7 months aguthu so polama malai podalama
குருசாமிக்கு வணக்கம் அப்பா வழியில் என்னுடைய தாத்தா சரணம் அடைந்து விட்டார் அவர் இறக்கும் முன் அவருடைய ருத்திராட்ச மாலையை என்னிடம் தந்துவிட்டு நீ இதை பயன்படுத்திக் கொள் என்று கூறினார் அந்த ருத்ராட்ச மாலையை நான் பயன்படுத்தலாமா நான் 19 வருடம் சபரிமலைக்கு சென்றுள்ளேன் அந்த ருத்ராட்ச மாலையை நான் பயன்படுத்தலாமா 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா நீங்கள் கூறியது போல் அப்பா முறையில் இறந்தவர் 3 தலைமுறையாக இருக்கிறார் அப்போது மாலையை காழுட்ட வேண்டுமா சொல்லுங்கள் ஐயா
Anna ethuku sollugaa pls anna😭
🙏
அய்யா எனது அம்மாவின் அம்மா எனக்கு அம்மாச்சி இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் ஐயப்பன் புண்ணியத்தில் அவர் நான் மலை சென்று வரை இருந்தால் நன்று ஒரு வேலை ஏதாவது நடந்துவிட்டால் எனது அம்மாவை மட்டும் அங்கு அனுப்பலாமா நான் அம்மாவை அங்கேயே எவ்வளவு நாள் இருக்க வைக்கலாம் அவர்கள் வீட்டில்
Samy saram appaannan granddaughter age attend panieruinthal malai podalama
Kolanthai poranthu ethana days apuram sabarimala polam?
Appavoda appa kudapirantha thambi paiya wife eranthutanga.innaiku ..appa vum illa thavum illa thathavoda thabium illa thappi pullaiyum ippo illa ippo na nalaikku malaikku pogalama pls yaaraavathu sollunga naanum veli oorla iruka death nadanthathu village la nalaikku kelambara innaikku ippadi agidichi pohalama vendama yaaraavathu sollunga pls.....
Samy saranam…. My father sister pass way August month…so I put Ayyappan malai ..can I go to sabari malai…plz update gurusamy🙏🏻🙏🏻🙏🏻
Yen appavoda sondha Atha paiyan yen Anna oda Chittappa payan erandhutaru avar erandhu 2 months dhan agudhu yen Appa kum inniku dha kidney la problem iruku nu sonnanga na malai podalama
Enapa theetu theetu theethu nu solreenga... Amma na onnu appa na onnu, Ambalana onnu pombala na onnu... Ithalam sollirundha adhu saamyah Iruka mudiyathu.. Ayyappan saamy pa... So ithalam aasamigal sonna madhri iruku... Ipdi Thappana karuthukala sollatheenga... Makkal romba mathikiranga ungala...
Crct Ayyappan apdi la solala
Venduthal niraiverathunu solraru
Athella illa ...
Ayyappanai kannara kandal pothum .
Irapum pirapum iyarkaiyin neethi
Athu en shiva puthiran ayyappanuku terium🙏🙏🙏🙏❤️
Swami saranam
பங்காளிகள் தவறிவிட்டால் கோவிலுக்கு வரலாமா வர கூடாத சாமி
No
பங்காளியும் தந்தை வழி முறை தான் ஐயா!
🙏🙏🙏❤❤❤
Appa oda thangachi thavaritta kazhattanuma ayya
சாமியே சரணம் ஐயப்பா சாமி திருப்பதிக்கு போயிட்டு வந்து மாலை கழட்டலாமா வேண்டாமா என்று கேட்டிருக்கிறார் அதற்கு உங்கள் பதில் கழட்டினாள் கலக்கலாம் கரெக்டா விட்டாலும் தப்பு இல்ல எது வேண்டும் என்றாலும் செய்யலாம் அதற்கு இந்தக் கேள்வி தேவையில்லை என்று நினைக்கிறேன்
ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோட்டால் நாம் சாப்பாட்டில் நெய் சேர்கலாமா
Swami saranam 🙏🥺😔 😭 we missed our beloved family person (uncle) like family friend expired yesterday we can't avoid to see his funeral so my parents and myself decide to remove that Maalai and finally attend to his funeral ceremony now my question is he's not our blood relation and he's neighbour uncle 😢 so can I again wear fresh Maalai by today or tomorrow bcoz coming 13 we planned to visit sabarimalai please 😔 help me someone my question
Hi good day. Although my reply is too late but hope everyone gets clear. You still can't wear back the maalai.. Because it's not full 48 days virutham... You need to restart from day 1... Not start from half way where you stopped.
Kolli vecha oru varusham aganuma malapodalama plzz solluga
இதெல்லாம் சும்மா உருட்டல். இத விட பெரிய பெரிய தப்பு பண்ரவனெல்லாம் போயிட்டு பாதுகாப்பா ஜாலியா வர்ரான்
En mameyaer erathutaka aeka appaku theita maliku pookalama
Can anyone pls clear my doubt??
ஐயா ஹாஸ்பிடல வேல செய்றவங்க மாலா போடலாமா nursing
En அப்பாவின் சித்தி தவறி 10மாதம் ஆகிறது நான் சபரிமலை போகலாமா
Swamy malai podula ana appa oda
periya ma thavaritangala apram thitu kalichu podulama swamy ana malai podrathuku munadiyae thavaritanga thitu mudinja udanae malai podulama
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் கூறியது போல் அப்பா முறையில் இறந்தவர் 3 தலைமுறையாக இருக்கிறார் அப்போது மாலையை காழுட்ட வேண்டுமா சொல்லுங்கள் ஐயா .
சாமி எங்க அப்பாவுடைய மனைவி இறந்து ஒன்பது மாதம் ஆகிறது மாலை போடலாமா
சாமி நான் மணிகண்டன் காங்கயம் எங்க பெரியப்பா இறந்து ஒரு ஆறு மாதம் ஆகிறது இந்த வருடம் மாலை போடலாமா சொல்லுங்க சாமி
சித்தப்பா பொண்ணு வயதுக்கு வந்து விட்டா எண்ண பண்ணறது (அப்பாவிண் தம்பி மகள்)
Poda kudathu samy
ஒரே வீட்டில் உள்ளிகளா? ஒரே பூஜை அறைய?
என்உடையதொழில் பினம்வண்டி ஒட்டுவது போகலாமா வேண்டாமா சாமி சபரிமலைக்கு மாலை போட்டுவிட்டு தோழிலிக்கு போகலாமா சொல்லுங்கள் ஜயா
அது தொழில், கண்டிப்பா மாலை போட்டு மலைக்கு செல்லலாம் 🙏🙏🙏
Ayya appa Vali uravil deth ana pinnati 1 month kalithu kovilukku polama
Ayyappan Playlist Link : ua-cam.com/play/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB.html
Ammavodo amma thavari 5 month akuthu ayyapanuku maalai podalama
Ayya ayyappanukku maalai pottu manaivikki saapadu kooda podaamal othukki vaithuthutu perumaikaaka maalai podupavarkalai ayyapan etrukolvaara
ua-cam.com/video/d5xJVhCYvko/v-deo.html
மாலை போட்டு பயன் இல்லை..
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
மனைவியின் அண்ணன் இறந்தால் எவ்வளவு நாள் கழித்து மாலை அணிய வேண்டும்
💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா 🙏
சபரிமலை தந்திரி மற்றும் நம்பியார் குருசாமி அவர்கள் ஒரு பேட்டியில்
16 நாட்கள் காரியம் கழித்து பின் மீண்டும் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து செல்லலாம் என்கிறார்.
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் எது உண்மை?
ஒரு வருஷம் கண்டிப்பாக போக கூடாது. அப்படி போனால் உங்களை ஐயப்பன் மலையேற விடமாட்டான். இது என் தாய் மாமாவுக்கு நடந்தது. அவர் எனது மாமி உடல் நலம் சரியில்லாத நிலையில் போன போது என் மாமி இறந்து விட்டார்...என் மாமாவால் மலை ஏற முடிய வில்லை...அவரை ஐயப்பன் மலை ஏற விட வில்லை ....போக கூடாது ...
ஐயா, தந்தை வழி உறவினர்கள் இறந்தால் 3 மாதம் வரை தீட்டு, தந்தை, பாட்டி, தாத்தா இறந்தால் தான் 1 வருட தீட்டு. நன்கு தெரிந்து பேசவும்.
தந்தை வழி உறவுகள்(தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்கள் மனைவி, பிள்ளைகள்) இறந்தால் பத்து நாள் தீட்டு...ஆனால் ஒரு வருஷம் பண்டிகை கிடையாது ...கோவிலுக்கு போக கூடாது ...அதுவும் சபரிமலை கண்டிப்பாக கூடாது ..
Ayyyapa 😭
🙏🙏🙏🙏🙏
சம்பந்த உறவுகள் துக்க நிகழ்வுகள் பற்றிய விபரம் தெளிவுபடுத்துங்கள் அன்பர்களே.
Samy my brother my relation veetuku deathuku Poitan.naan Maalai potruken.enna panrathu
Aiya enda realative oral kowathula malaya kalattitaru aprm marupadiyum pottutaru idhu thavarana seyal ha idhuku reply pannunga plz
😔சுவாமி சரணம் இதை பார்க்கும் பெரிய குருசாமிகள் ஒரு வழி சொல்லுங்க 🙏🙏நான் மாலை போட்டு 23நாள்கள் விரதம் இருந்தே எனது அண்ணாவின் மாமியார் மரணம் அடைந்து விட்டார்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலை மாலை கழட்டி விட்டு அங்கு போய் பார்த்து விட்டு வந்துட்டேன் என்னால் அய்யனய் காணாமல் இருக்க முடியாது ஆகையால் 16நாள் முடிந்த பிறகு நான் மாலை அணிந்து செல்லலாமா 🙏🙏🙏சுவாமி சரணம் பெரிய குருசாமி யாராவது இருந்தால் சொல்லுங்க 🙏🙏🙏🙏
16 நாள் தீட்டு கழித்து செல்லாம் ஒரு வயதான குரு சாமி சொன்னார் ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா
அப்பா வழி கொள்ளு தாத்தா இரண்டாவது சம்சாரத்து குடும்ப உறவின் இறப்பு ...மாலை போடலாமா? வேண்டாமா ?