இறைவனே வந்து பேசிக் கொண்டிருந்தாலும் எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்? என்ற கேள்வி மனிதன் தனது இயல்பு சொருபமானவன்; அமிர்த சொருபத்தையும் அதிக நேரம் தாங்க வொண்ணாதவன் என்று அருமையாகச் சொன்னார்கள் Dr மேடம். கிரீன் டீ யில் சற்று தேன் கலந்து சாப்பிடலாம் என்று தோன்றுகிறது. நாளை முதல் கிரீன் டீ க் கு மாற உத்தேசம். சிறந்த தகவல்கள் மேடம்! வாழ்க வாழ்க!
@@NeuroDoctorTamilDrVenidoctor kolupoukattai karaiya intha sapta ithu karaiyuma surgery panna kolupoukattai thirumba varuma enna foods sapdrathu ithu karairathuku ..intha katti karaiyuma karaiyaatha..ithu teen age la iruntha age aaga aaga karanchiruma pls doctor rply😢😢😢
Congrats thank you very grateful charity for your kind words and useful video and helpful video motivation video really best channel charity congrats madam
Mam sorry to ask you an irrelevant question Actually my father 80 yrs old had a very miled block in his head Having medicine and taking phisiyo But even though he had a greedyness all time Seeing you as a nuro Doctor I'm asking this
Hi, dr wht fiood we . To take fr weight loss starting frm empty stomach to night enna sapidalamnu diet chart sollunga dr nd fr sugar patient tea,/ coffeeku enna suger usepanalam how many teaspoon per cup of coffeek/ teaku usepanalamanu sollunga drnf fr daily use jaggery powder ( nattu sakkarai sugar patient useppanalama sugar levels increase aguma dr , sugarku substitute ah enna use panalamnu sollunga dr
மேடம் எனக்கு கல்லீரல்,,,,கொழுப்பு,,, வயிறு தொப்பை இவை அனைத்து பிரச்சனை இருக்கு,,,,,இதற்கு நான் சீரகம்,,ஓமம்,,சுறுள்பட்டை,,கருஞ்சீரகம், இவைகளை சேர்த்து காலை வெறும் வயிற்றில் தேநீர் போட்டு குடிக்கிறேன் இது கொழுப்பை கரைக்குமா இல்லை கிட்னி பிரச்சனை வேறு ஏதாவது பக்க விளைவுகள் வருமா தயவு செய்து சொல்லுங்கள் மேடம் உங்க பதிலுக்கு காத்து இருக்கிறேன்,,நன்றிகள் பல
Hii mam enakku endometrosis irunthuchu mam athukkana treatment eduthapo hormonal injection pottanga appo enakku weight pottuchu mam.ippo Nan diet follow panna wt loss aaguma.
மேடம் எனக்கு மைக்ரேன்தலைவலி இருக்கு நான் சில உனவுகள் சாப்பிட்ட சேரமாட்டிங்கிதிங்க மேடம் லெமன் தயிர் நிலக்கடலை மீண் பிட்ஷா இப்படி பல பொருட்கள் மேடம் நான் எட்டு மணிநேரம் நடக்கும் வேலைசெய்யுகிரேன் எனக்கு 38 வயசு ஆச்சு மேடம் என்னுடைய வெய்ட் 95 மேடம் நீங்கள் சொன்ன மாதிரி எக்சைஸ் பன்ரே மேடம் எனக்கு வெய்ட்குறைய ஏதாவது ஒரு சொல்லுயுசன் மேடம் ப்ளீஸ் பதில் மேம்
இறைவனே வந்து பேசிக் கொண்டிருந்தாலும் எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்? என்ற கேள்வி மனிதன் தனது இயல்பு சொருபமானவன்; அமிர்த சொருபத்தையும் அதிக நேரம் தாங்க வொண்ணாதவன் என்று அருமையாகச் சொன்னார்கள் Dr மேடம். கிரீன் டீ யில் சற்று தேன் கலந்து சாப்பிடலாம் என்று தோன்றுகிறது. நாளை முதல் கிரீன் டீ க் கு மாற உத்தேசம். சிறந்த தகவல்கள் மேடம்! வாழ்க வாழ்க!
Thank-you Dr.
Mikka nandri❤
Green tea is a gimmick
எளிமையான பொருட்கள் உடல் கொழுப்பை குறைக்க அருமையான பதிவு நன்றிகள் Dr.மேடம்
நல்ல தெளிவா சொல்லிஇருக்குறீங்க டாக்டர்..👏வாழ்க வளமுடன் ...
நன்றி தொடர்ந்து பாருங்கள் Dear Begum
@@NeuroDoctorTamilDrVenidoctor kolupoukattai karaiya intha sapta ithu karaiyuma surgery panna kolupoukattai thirumba varuma enna foods sapdrathu ithu karairathuku ..intha katti karaiyuma karaiyaatha..ithu teen age la iruntha age aaga aaga karanchiruma pls doctor rply😢😢😢
Wow.. " kadavuleh namma kitte romba neram idaividama pesunalum nammaala porukka mudiyaathu " Well said example.. God bless and stay safe 🙏
நீங்கள் சொன்ன கருத்து எனக்கு தேவையான ஒன்று அருமை அருமை
Ksraikum 5 porul koluppai.athane solla varringa. Good.
நன்றி அம்மா நல்ல விஷயம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி
மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றிகள் பல.
இவ்வளவு தூரம் விரிவாக கூறியதற்கு நன்றி
நன்றி டாக்டர்... நரம்பு முடிச்சு பற்றி போடுங்கள்
ARUMAI ARUMAI MADAM. VERY USEFUL TO ALL.
Cinnamon
Turmeric
Fenugreek
Green tea
Garlic
Ginger
சிறப்பாபான பதிவு! வாழ்த்துகள்!
Arumayana Pathivugal amma vanakkam
அனைவருக்கும் வணக்கம். நல்ல பதிவு. நீங்க பேசுறத நாங்க இடை விடாமல் விரும்பி கேட்கிறோமே.
நன்றி திரு.சிவன்
Very useful information vazgha valamudan vazthugal mam
அம்மா நீங்கள் சொன்ன 4 பொட்கள் நிதமும் சேர்க்கிறோம் பட்டை தவிர இனி சேர்க்கிரொம்
நீங்கள் சொன்ன வழி நடக்கிறேன் நன்றி
HEALTH TIPS ARE VALUABLE!. SALUTE TO Dr.!
நல்ல பதிவு நன்றி 🙏
Thank you Dr. I have learnt something. Thank you so much
Very useful and cleared explanations. Thanks Dr. From Sri Lanka
நல்ல தெளிவான விளக்கம்
நன்றி மேடம்
Super message. Thank you madam
Congrats thank you very grateful charity for your kind words and useful video and helpful video motivation video really best channel charity congrats madam
Well Explained Thanks Doc
Tq so much Doctor good advice.
Thanks Doctor very useful informations for all
Health tips very useful TQ Mam 🎉
Thank you so much doctor 🤝
Thank you Dr. So much. Dr. Which cinnamon must we use. Normal curry cinammon or ceylon cinammon.
You Can take ceylon Cinnamon for your Use Dear Pushpalatha
நல்ல நகவல் டாக்டர். இந்த 5 பொருட்கள் பலன் தருகிறது❤
மிக்க நன்றி மேடம்
Thanks for ur positive speech❤
Pattai enda vagai nalladhu mam.ceylon pattai than nalladhu.namma samayaluku use panra pattai dangernu solrangale madam.kindly reply
அதையும் பயன்படுத்தலாம் திரு.வினோத்
Nobody can explain like you simply super I shared to my family group thank you maam
Thank you Mr.Madhan keep watching
நன்றி மேடம் 🙏
Thanks a lot Doctor. again thanks for your great advice Congratulations.
அருமை நன்றி
Thank you very useful and helpful and useful video explaining madam
வணக்கம் டாக்டர் அருமையான பதிவு பயனுள்ள தகவல்
Semma super superrrrrrrrrr.....explanation mam புகழை வார்த்தையை தேடுகிறேன் kidikavilai mam u r really great mam💐🙌👌😍💕💖💝👍😄
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி Dear Susila
Mam sorry to ask you an irrelevant question
Actually my father 80 yrs old had a very miled block in his head
Having medicine and taking phisiyo
But even though he had a greedyness all time
Seeing you as a nuro Doctor I'm asking this
சூப்பர் டிப்ஸ் அக்கா வணக்கம்
Thank you madam about 5 natural ingredients.
அருமையான பதிவு
Congratulation madam fantastic
Very useful information mam thank you so much mam 🙏
Good advice. Thank you Dr
Welcome Dear Thilagavathi. Keep watching
சிறப்பான தகவல் வாழ்த்துக்கள்... மேடம்
Very nice tks msg dr🙏❤️💜💐👍👌🌹🙏
வணக்கம் அம்மா
சூப்பர்😍 சூப்பர்😍
thanks for sharing valuabl enews Dr
மகளே யார் கடவுள்
உங்கள் கேள்வி புரியவில்லை திரு.கருணாகரன்
அருமையான பதிவு டாக்டர்
மது குடிக்கும் பழக்கத்தை நிப்பார்ட்ட என்ன வழி
ua-cam.com/video/qGMmiEGRqW0/v-deo.html இந்த பதிவினைப் பார்த்து பயன் பெறுங்கள் திரு.தியாகராஜா
Good Evening Dr.MAM
Crystal clear explanation ma'am, thank you so much
Thanks a lot Dr.. 😍😍😍🙏🙌🙌🙌🙌🙌
Thank you for good information mam
Nandri maa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent doctor
Beautiful presentatipn
Thank u mam👏👏
Elimaiyana valimuraigal thandhadharkku nandri Mam
நன்றி Dear Jeya தொடர்ந்து பாருங்கள்
Well said Dr , GOOD Demonstration ,
Nalla explain mam 🎉
Nice tips Mam👏👏👏👏
Thank you so much madam.. Good video....
Thank u mam. வாழ்க வளமுடன்
Use full information madam👍👍👍
Thank you very much madam. ❤
Thank You Doctor♥️
Hi, dr wht fiood we . To take fr weight loss starting frm empty stomach to night enna sapidalamnu diet chart sollunga dr nd fr sugar patient tea,/ coffeeku enna suger usepanalam how many teaspoon per cup of coffeek/ teaku usepanalamanu sollunga drnf fr daily use jaggery powder ( nattu sakkarai sugar patient useppanalama sugar levels increase aguma dr , sugarku substitute ah enna use panalamnu sollunga dr
ua-cam.com/video/pjuR7aaAfH0/v-deo.htmlsi=0FEr4SnuFslhRu6X இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Sudha.
Tq mam usefull simple msg
மேடம் எனக்கு கல்லீரல்,,,,கொழுப்பு,,, வயிறு தொப்பை இவை அனைத்து பிரச்சனை இருக்கு,,,,,இதற்கு நான் சீரகம்,,ஓமம்,,சுறுள்பட்டை,,கருஞ்சீரகம், இவைகளை சேர்த்து காலை வெறும் வயிற்றில் தேநீர் போட்டு குடிக்கிறேன் இது கொழுப்பை கரைக்குமா இல்லை கிட்னி பிரச்சனை வேறு ஏதாவது பக்க விளைவுகள் வருமா தயவு செய்து சொல்லுங்கள் மேடம் உங்க பதிலுக்கு காத்து இருக்கிறேன்,,நன்றிகள் பல
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Thank you doctor good information 🙏🙏🙏
Koluppukattigal intha food lam serthukurathala karaiya possible irukka mam
It's Not Possible Dear Chitra
Thank you mam
Insulin resistance na enna Doctor soluunga pls
ua-cam.com/video/p2pMATsOzt4/v-deo.html please watch this video Dear Saranya
Super mam I will try,pattai powder
Asthumaku foods solunga mam rmpa kastama iruku
கூடிய விரைவில் பதிவேற்றப்படும் Dear Savithiri
Kal narampu prasanaikku video potogga mam plspls
கால் நரம்புகளில் எது போன்ற சிக்கல் உள்ளது என தெரியப்படுத்துங்கள்
நன்றி❤❤❤
Hii mam enakku endometrosis irunthuchu mam athukkana treatment eduthapo hormonal injection pottanga appo enakku weight pottuchu mam.ippo Nan diet follow panna wt loss aaguma.
கண்டிப்பாக ஆகும் Dear Amutha
மேடம் எனக்கு மைக்ரேன்தலைவலி இருக்கு நான் சில உனவுகள் சாப்பிட்ட சேரமாட்டிங்கிதிங்க மேடம் லெமன் தயிர் நிலக்கடலை மீண் பிட்ஷா இப்படி பல பொருட்கள் மேடம் நான் எட்டு மணிநேரம் நடக்கும் வேலைசெய்யுகிரேன் எனக்கு 38 வயசு ஆச்சு மேடம் என்னுடைய வெய்ட் 95 மேடம் நீங்கள் சொன்ன மாதிரி எக்சைஸ் பன்ரே மேடம் எனக்கு வெய்ட்குறைய ஏதாவது ஒரு சொல்லுயுசன் மேடம் ப்ளீஸ் பதில் மேம்
ua-cam.com/video/9Iv3_KTsQLU/v-deo.html இதன் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் (Play list) பார்த்து பயன் பெறுங்கள் Dear Sharmila
கேழ்வரகுட்டி பெஸ்ட்மேம்
Hi mam..gall bladder remove panavaga ena sapdanum sapdakudadhunu sollunga mam
Will upload as soon as possible Dear Dhana
Excellent madam
Mam brain la lipoma iruku nu MRI la vanthuruku athu cancer a marumo nu bayama iruku plz rply me ithuku treatment enna mam
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Super mam good explanation 👏 👍
Super mam thank you 👌👌🙏🙏🙏
Thelivane vilakkm thanks
நன்றி திரு.முஸ்தபா
Pattai daily sappatalama mam
If you are comfortable you can Take Dear preethi
Is this for senior citizens also
Anyone can follow Dear jessi
Pattai surul pattaiya Illa ordinary pattai ya dr
எதுவா இருந்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள் Dear Devi
Feeding mothers green tea kudikalama mam
A minimum amount of green tea can be taken
தொடையில் இருந்து பாதம் வரை வலி இருக்கு மேடம் இரண்டு காலும் என்ன செய்வது என்று தெரியவில்லை 😢😢😢
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Thank u mam. 🙏 Example super👌
Good
Tq mam.
Pattai is suitable for acidity patients