அனுசம் சட்சத்திரம்! Anuradha Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2024
  • தமிழகத்தில் மகாபாரத காலத்தில் அணுகுண்டு வெடிக்கப்பட்டது என்ற வரலாற்றைத் தக்கவைத்துள்ள நட்சத்திரம் தான், அனுசம் நட்சத்திரம்! இதை நிறுவுவது தான், இந்த விழியம்!

КОМЕНТАРІ • 130

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 6 місяців тому +18

    ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!! 🙏🙏
    இன்று வெடித்தது ஒரு ப்ரமாஸ்திர விழியம். திருவிழா கோலம் பூண்டுள்ளது மனது. குதித்து குதித்து பார்த்தேன்! வேறு எப்படி இந்த இறை நிலை பொருந்திய கணங்களை கடந்து செல்வது. தெரியவில்லையே!
    🌹🌹🌹🌹🌹- Our R O S E Line for Sir 🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +17

      2021-இல் ஐந்தாம் தமிழர் சங்கம் இந்திர விழா கொண்டாடிய நாளிலிருந்து,
      எனது மனமும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
      🌹🌹🌹🌹🌹- Our R O S E Line for Sir 🙏🙏
      இதை நான் மிகவும் ரசித்தேன்! மிக்க நன்றி!

    • @balasaraswathybalasubraman8717
      @balasaraswathybalasubraman8717 6 місяців тому +3

      @@TCP_Pandian ஐயா அவர்களின் மன மகிழ்ச்சி எங்களுக்கு ஆசிர்வாதம் 🙏🙏
      மிக்க நன்றி ஐயா!
      🌼🌼

  • @rajendranp8135
    @rajendranp8135 6 місяців тому +27

    வணக்கம் ஐயா,
    பௌதீகத்தில் முனைவர் பட்டம் பெற்ற தங்களின் கூற்று உண்மையே, உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை ஐயா.
    அருமையான பதிவு.
    மிக்க நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +22

      இதற்காகத் தான், என்னை இயற்பியலில் முனைவர் பட்டம் பெறவைத்து, தமிழ்த்தேசிய போராளியாக இறைவன் இற்க்கி விட்டுள்ளான்.

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 6 місяців тому +20

    எங்கள் சொல் ஆய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். சென்ற காணொளியிலும் தற்போதையே காணொளியிலும் புதைந்திருக்கும் பல அதிர்ச்சி மிக்க தகவல்கள் எங்களை திகைப்படைய செய்கிறது.இந்த உங்களுடைய நட்சத்திர கட்டுடைப்புகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்தால் நாங்களும் ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்து கொள்வோம். விசாக தினத்தன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளில் hot air lantern னை பறக்க விடுவது,முருகன் hot air பலூனில் பறந்தார் என்பதை தக்க வைக்கத்தான். இந்த உங்களின் கட்டுடைப்பும் கூட எங்களுக்கு ஆச்சரியப்படத் தக்க வியப்பான செய்தி தான். விசாக தினத்தன்று hot air lantern பறக்க விடப்படுகிறது.இதை மறைப்பதற்கு உ த பிராமணர்கள் கட்டாயம் முருகனை மாற்றி புத்தரை போட்டிருப்பார்கள். தற்போதைய உங்களின் அனுசம் நட்சத்திரத்தின் ஆய்வு மிகத் துல்லியமாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். சங்கிலி தொடர் போல் ஏற்படுகிற அணு வெடிப்புதான் என்று நீங்கள் கட்டுடைத்து சொன்னது மிகப்பெரிய அதிர்ச்சியான விடயம் ஐயா. ஓர் நியூட்ரான் அணு ஓர் யுரேனியம் அணுவுடன் மோதி சங்கிலித் தொடர்பு போல் வெடித்து சிதறுவதில் ஏற்படுத்துகிற வடிவங்களை கொண்டு அனுசம் நட்சத்திரத்தை நமது திருமால் வடிவமைத்திருக்கிறார் என்று உங்கள் ஆய்வு மூலம் உண்மையை தெரிந்து பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் அடைந்தேன். அதுவே மகிழ்ச்சியான தருணமும் கூட. ஐயா இந்த மாதிரி ஒளித்து வைத்திருக்கிற உண்மைகளை எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் தேடிச் சென்று தமிழ் தமிழர்களுக்காக வெளிக்கொணர் இருந்து கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு நுட்பமாக எந்த ஆராய்சியாளரும் களம் இறங்கி செய்ய மாட்டார்கள், உங்களைத் தவிர. மேலும் உ த பிராமணன் காட்டும் போலியான வெற்றி வாசல் என்று தெரிந்த பிறகு பல்வேறு வலைப் பக்கங்களை தேடிப் பார்த்து உண்மையான நுழைவாசளை கண்டீர்கள். இதுவே உங்களுடைய கடின உழைப்புக்கு சான்று. இந்த ஒரு உண்மையை வெளிக்கொணர்ந்த பிறகு எல்லாம் சரியாக வந்து அமைந்தது எவ்வளவு சிறப்பானது. நமது கடவுளர்கள் உங்களுக்குத் துணை நின்று உங்களுக்காக எல்லாமே உங்கள் கண்களுக்கு மட்டும் காட்சிப்படுத்துகின்றனர். மேலும் எதையும் நுட்பமாக ஆய்வு செய்யும் உங்களது வல்லமையால் நமது கடவுளர்களின் பணியும் எளிதாகிறது. நீங்கள் பார்க்கும் கோணம் சற்று வித்தியாசமானதுதான் ஐயா,அதனாலேயே உங்களுக்கு பல உண்மைகள் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்.
    இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +6

      ஆம்! மிகவும் சரியாக கூறி உள்ளீர்கள். 🙏

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 6 місяців тому +6

      ​@@gobiaaseevagarஆம் நன்றி தம்பி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      நமது கடவுளர், என்னைக் கொண்டு தமது பணிகளை நிகழ்த்துகின்றனர்.
      நான் ஒரு கருவி என்பது புரிகிறது. எல்லாம் அவன் செயல்!
      இப்படித் தான் நான் உணர்கிறேன்!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 6 місяців тому +4

      @@TCP_Pandian பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நீங்கள் எவ்வாறு அனுசம் நட்சத்திரத்தில் உ த பிராமணர்களால் காட்டப்படும் நுழைவாசல் போலியானது என்று கண்டுபிடித்தீர்கள். அந்த முடிவுக்கு எவ்வாறு வந்தீர்கள். இந்த உண்மையை உங்களின் அனுபவத்தை நாங்களும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் ஐயா.பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 6 місяців тому +24

    நன்றி ஐயா..🙏
    இது போன்ற ஆய்வுகளை உங்களால் மட்டும் தான் ஐயா ஆய்வு பன்ன முடியும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ..🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +14

      "என்னை நன்றாகச் செய்தனன் இறைவன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்றத் திருமூலரின் வாக்கு, எனக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன்.

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +4

      ​@@TCP_Pandianசத்தியமாக ஐயா🙏

    • @user-ht8nb8vj7c
      @user-ht8nb8vj7c 6 місяців тому +4

      @@TCP_Pandian ஆமாம் ஆமாம் ஐயா..🙏

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar 6 місяців тому +18

    வணக்கம் ஐயா!
    இது ராமன் கோயில் திறப்புக்கு எங்கள் இணைய சித்தர் பாண்டியன் ஐயாவின் அணுகுண்டு! மிகவும் சிறப்பு ஐயா! மிக்க நன்றி 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +15

      அதனால் தான் இன்று, 22, ஜனவரி 2024 அன்று, அவசர, அவசரமாக வெளியிடுகிறேன்!
      சரியாகக் கணித்துள்ளீர்கள்! வாழ்த்துகள்!!

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +4

      ​@@TCP_Pandianநன்றி ஐயா🙏, மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 6 місяців тому +29

    வணக்கஐயா நன்றி இலங்கை அனுராதாபுரம் ஊர்பெயர் உள்ளது முருகனோடு கிருத்தினரோடும் தொடர்பு உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      இது மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் செய்தி!
      இலங்கையின் வடக்கு மத்திய மாகாணத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
      இதன் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +3

      நன்றிஐயா

  • @om.337
    @om.337 6 місяців тому +23

    ஐயா, பிரதமர் மோடி அனுசம் நட்சத்திரம் விருச்சிக ராசி. ராகுல் காந்தி கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +12

      எதிரும், புதிருமாக இருக்கும் இருவருமே, இந்தியாவிற்கு கேடு தானே!

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 6 місяців тому +9

    வாழ்த்துகள் அண்ணனின் கடின உழைப்பிற்கு நன்றி🎉🎉🎉

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 6 місяців тому +11

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @sdevid6938
    @sdevid6938 6 місяців тому +25

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயாவின்"""அனுபவத்தின்""" தத்துவத்தை அணு,அணுவாக அனுபவித்து கற்று கொண்டேன்..ஐயா கண்டேன் சீதையை என்ற படம் வந்தே அது ஏன்?? இந்த யூத பிராமண அயோக்கியன் சீதை வடிவில் எந்த மண்ணை அணு வெடிப்பாக சொல்லியுள்ளான் என புரியவில்லை அணுராதாவுக்கு தான் வெளிச்சம் ஐயா... சில வேளை அன்மைய நாட்களாக உலகில் அமெரிக்க யூதனுக்கு மட்டும் ஏலியன் தென்பட்டு வருகின்றது. சில நேரம் 👾 ஏலியன் வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை தாக்கியதாக ""டுமீல்"" செய்து விட்டு சொல்வானோ தெரியவில்லை ஐயா...தமிழர்களே தமிழர்களே கட்டுமரமாக கருணாநிதி இன்றும் மிதப்பதாக கதை விட்டான்.எச்சரிக்கை எச்சரிக்கை..வாழ்க தமிழ் வளர்க ஐயா..🎉🎉🎉❤❤❤❤❤🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏💕💕💕🐓🐓🐓🐓

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      இனி நமக்கு பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றே எண்ணுகிறேன்.
      அப்படி நடந்தால், இது யூத இனத்தின் முடிவாகத் தான் இருக்கும்!

    • @sdevid6938
      @sdevid6938 6 місяців тому +9

      @@TCP_Pandian மகிழ்ச்சி தரும் செய்தி ஐயா. வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளமுடன்.நன்றி.

  • @atchayasai80
    @atchayasai80 6 місяців тому +11

    ஆசானுக்கு வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 6 місяців тому +8

    நன்றி ஐயா🙏

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 6 місяців тому +14

    Wow simply amazing sir, Goose bump moment sir. Learning the 27 Nakshatras from You and with Science and Tamil Gods is a blessing and I’m teaching my 10 year old as well.

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 6 місяців тому +6

      Sir, Eelam Anuradhapuram and Annur near Kovai also have Anu does that mean those places also had some research lab in ancient time during Ravanan and Krishnan?

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 6 місяців тому +4

      Kootankulam - Anu “Vijay” township and also it is located near Anju “5” gramam & Kannan Kulam and Radhapuram Road

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +11

      Yes, Me too! I am myself amazed by this discovery!
      Thank you so much!

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 6 місяців тому +9

    அருமையான தெளிவான விளக்கம் சேர்🙏

  • @acrdn2563
    @acrdn2563 6 місяців тому +10

    வணக்கம் ஐயா🙏

  • @bharath888m9
    @bharath888m9 6 місяців тому +54

    ஐயா வணக்கம் நாம் எதை நோக்கி பயணம் கொள்கிறோம் என்று தெரியவில்லை. இன்று பிரதமர் மோடி ஏதேதோ அவதாரம் எடுத்துக்கொண்டு தமிழகத்தை நோக்கி பயணிக்கிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் திராவிட மாடல் என்ற சொல்ல கூடிய இந்த மாடல் இளைஞர் அணி மாநாட்டு நடத்திக் கொண்டிருக்கிறது. நம்மால் என்ன இயல முடியும். நல்ல மோடி மஸ்தான் வேலை செய்றானுங்க. நாளை அந்த அயோக்கியன் ராமனுக்கு சிலை திறக்கப் போகிறார்கள் இந்த கொடுமையெல்லாம் பார்க்க வேண்டிய சூழ்நிலை....

    • @sabnapriyasomasundaram-sw1hc
      @sabnapriyasomasundaram-sw1hc 6 місяців тому +2

      விரக்தி வேண்டாம், நாம் நம் கடமையை செய்ய வேண்டும், பலன் தேடி வரும். இன்று இல்லை என்றாலும், மிக விரைவில் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். நமது பலம் அறிந்தே நம்மை இந்த மீடியாக்கள் விவரம் அறிந்த கயவர்கள் புறக்கணிக்கிறார்கள். அவர்களின் தடை அனைத்தயும் மீறி மீண்டு நமது தூய்மையான தமிழ் தேசிய கருத்து வீரியத்துடன் மீண்டெழும். அதற்கான அனைத்து சமிக்ஞைகள் தெரிகிறது. நாம் அனைவரும் எந்த அளவுக்கு இந்த கொள்கை பற்று கொண்டு இருக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்மிடம் மக்கள் வந்து சேர்வார்கள். எண்ணி பாருங்கள் என் வயது 29 தனியார் நிறுவனத்தில் சென்னையில் வேலை செய்கிறேன், எனது busy வாழ்க்கையிலும், நான் இந்த இயக்கத்தில் பயணம் செய்ய தவறுவதில்லை, சந்தா பணம் செலுத்தி, விழியன்கள் பற்றிய விழிப்புணர்வை என் சுற்றி உள்ளவர்களுக்கு உண்டாக்கி வருகிறேன். என் கணவர் குடும்பம் சுற்றம் நட்பு என்று அனைவரிடமும் நம் கொள்கையை விளக்கி கேள்விகளை கேட்கிறேன், எவராலும் பதில் சொல்ல முடியாது. புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர். ராமருக்கு அவர்கள் கோயில் கட்ட தான செய்வார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கான துருப்பு சீட்டு. கள் மண்ணால் கட்டி விட்டால் கோயில் ஆகாது. கட்டட்டும். நாம் உற்று நோக்குவோம், நாம் வாழும் காலத்திலேயே மிக பெரிய அரசியல் மற்றும் ஆன்மீக மாற்றம் நிகழும்.

    • @Spica24
      @Spica24 6 місяців тому +1

      வருந்த வேண்டாம், சட்டென எதுவும் மாறிவிடாது. ஆனால் தீயவைகளை உலக மக்கள் தெளிவாக அடையாளம் காண தொடங்கியுள்ளதே பெரிய மாற்றம்தான். தீயவை அகலும் நல்லவை ஓங்கும்

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 6 місяців тому

      இவர்கள் காட்டும் மூடி காட்டும் மந்திர சாகசம் எல்லாம் வெற்று... கலிக் காலத்தின் மிச்சம் மீதி நமத்துப்போன..
      'ராம -- பான' புஷ்வானங்களே..! நம்ப பாண்டியர் ஐயா.. இன்று வெளியே எடுத்திருக்கிறாரே.. 'அனுஷ்ய' நட்சத்திரத்தில்..
      யூதன்.. மறைத்த போலி மாய.. பிம்பத்தை அதாவது மாய கதையை.. விலக்கியிருக்கிறாரே..!அற்புதம்! சரியான ஆட்டோபாம் யூத சகுனிக்கு..! இதன் மூலம்.. ரகசிய வாழ்க்கை வாழும்.. யூத சகுனி-- காந்தாரி பெத்த வாலாட்டியின் மூடர்களுக்கு..! வாரிசுகளுக்கு... செக் வைத்துவிட்டார்!
      இனி தமிழர் பாதுகாவலரும் விஞ்ஞான ஞானக்கூடத்தின். ஆசானுமான... எஙகள் கருந்திணன்.. வாரிசுகளான கருத்துள்ள தென்னகத்து தமிழ் பாண்டியர்கள்.. 'இராவண -- இந்திர இரட்டை மீன் தேர்' --ஏரி.. அடிப்பது அத்தனையும் மனித குல நன்மைகளுக்கே..!!!
      ஆம்! இனி சீயோனிசம் ஒழிந்தது..! தமிழ் பாலஸ்தீனம் வாழ்ந்தது! 'தமிழர் வெற்றி விழாவின் ஆரம்பமே அமக்கலாம் தான்! இனிப்பான.. "பொங்கலோ பொங்கல்!"..!வாழ்த்துக்கள்!!!
      ஐயாவுக்கு மிக்க நன்றிகள்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +24

      இவர்களின் ஆட்டம் விரைவில் அடங்கும், கவலை வேண்டாம்!
      ஜல்லிக்கட்டு அமைதிப் புரட்சி நடக்கும் என்று நான் எண்ணினோமா?
      ஆனால், இது மாயா ஜாலம் போல நடந்ததல்லவா?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +1

      பாலமுருகன் சிலைஐயா 51 அடி வேலுக்குபதிலாக அம்பைகையில்வைத்துள்ளனர் 666 வீரவேல்வெற்றிவேல்

  • @santhiraman2143
    @santhiraman2143 6 місяців тому +3

    நன்றி ஐயா.

  • @johnthomas6678
    @johnthomas6678 6 місяців тому +17

    Beautiful explanation on atom. விருச்சக ராசியில் பொறுத்தி காண்பித்தது இன்னும் சிறப்பு.🙏ஐயா, தமிழ் சித்தர் சிவனுக்கு, குண்டலினியை எழுப்ப, கற்றுகொடுத்தது , இயற்கையாக தான் இருக்குமோ, ....நன்றி.

  • @SenthilKumar-pr7ux
    @SenthilKumar-pr7ux 6 місяців тому +23

    திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
    அனுஷம் நட்சத்திரத்தில் அணுவைப் பற்றி சொன்ன உடனே எனக்கு இது நினைவுக்கு வந்தது
    அணு மோகன் என்ற பெயரில் ஒரு நடிகர் டிசம்பரில் சென்னை இருக்காது இலங்கை அழிந்துவிடும் சித்தர் வாக்கு என்று கூறியுள்ளான்
    கூடங்குளம் கல்பாக்கம் அணு மின் நிலையம் சுனாமி அல்லது சைபர் அட்டாக் மூலம் தாக்க வாய்ப்பு வாய்ப்புள்ளதோ இதனால் தமிழகத்துக்கும் இலங்கைக்கு ஆபத்தோ இதைத்தான் மறைமுகமாக கூறுகிறார்களோ
    அனு மோகன் என்று வாய்ஸ் டு டெக்ஸ்ட் டைப் செய்த பொழுது ஹனுமான் என்று வந்தது!
    கோயில் கட்டி ஒரு வருடம் கழித்து இதை செய்யலாம் என்று நினைப்பார்களோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      அவன் சொல்வது, அணு மின் நிலையங்களை மனதில் கொண்டு தான்!
      ஆனால், இனி அது நடக்காது! நடந்தால், பிராமணனுக்கு, மிகப்பெரிய அழிவு ஏற்படும்!
      கிருஷ்ணன் இவர்களை சும்மா விட மாட்டார்.
      ராமர் கோயிலின் சிலை கூட, கிருஷ்ணன் சிலைபோன்றே இருக்கிறதாம்!
      ISCKON நாபகம் உள்ளதா?

  • @super85482
    @super85482 6 місяців тому +17

    ஐயா,வணக்கம், அனுராதா என்று ஒரு நடிகை இருந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இணைத்துப் பார்த்தால் ஏராளமான செய்திகள் கிடைக்கலாம். நன்றி..

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 6 місяців тому +1

      அனுராதா..! அனுமான்.!. மோகன்.. சினி.. அனுமோகன்.. ஆனக்கதையும்..! உலகம் 2020.--க்கு மேல்.. El Nino "புவி தட்ப வெப்பநிலை மாறுபாடு.." காரணமா.. அணைத்தும் மாறும்! வெடிக்கும்.. குளிரும்.. உருகும்! காலண்டரே.. தேவைப்படாது! கொஞ்சம்.. காசு சேர்த்து.. அடுத்த கோளுக்கு.. (ஆங்..ங்) செல்லலாம்..! தயாராகுங்க..!
      யார் மேலும் அதிகமாக பாசம் வைக்காதீங்க..! குடும்பம்.. பண்பாடு.. எல்லாம்.. வீணே!" --என சொல்பவர்கள் கோயில்களில் உள்ள போலி சாமியார்கள்...! வியாக்கியானம் பேசும்.. போலி.. தத்துவாதிகள்..! பொய் சோதிட ஞானிகள்..! அதுமட்டுமா.. அறிவு--சூனிய நாடுகள் என நம்மை நம்பும்படி பொய்யா..!!..?? பொய்யில்..!!
      விளம்பரத்திலேயே..! 'பேனர்..!' காட்டி..! வளர்ந்த.. வியாபார காப்பரேட் நாடுகள்..!
      -- இவர்கள் கூறும் கதையும்.. பிண்டாரிகளின் தமிழரை பகைக்கும்.. தென்னிந்தியாவில் வளர்ந்த.. யூத--சினிமாவின்.. சகுனி--காந்தாரி ரகசிய வாலாட்டி வாரிசுகள் உலகமெங்கும்.. சென்று.. எடுக்கும்..
      புரட்டும்... மதமல்லா.. மதக்.. புரட்டு.. புராணக் குருட்டு காந்தார நீதியுடன்.. சினிமாவில்.. "எதிர்--மறைக்கதை" கட்டுடைப்பும்! சோதிடமும்.. ஆருடமும்... ஒரேமாதிரில்லவா... இருக்கு..!! ..ம்ம்..ம்!
      தமிழர் கடவுளாக 'சுப்ரமணியார்' இருக்கையில் தமிழர்க்கு.. அணைத்து கால நேரமும்.. சுபமே..! சுபமே..!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      அதை நீங்களும் செய்து, பதிவிடலாமே?

    • @super85482
      @super85482 6 місяців тому +6

      @@TCP_Pandian கண்டிப்பாக ஆய்வுகளில் ஈடுபடுகிறேன் ஐயா, தற்போதைக்கும் எனது முழு முயற்சியும் தங்களது படைப்புகளை வெகு சனத்திற்குப் பரப்புவதிலேயே உள்ளது! நன்றி..

  • @user-ol9it6wo7i
    @user-ol9it6wo7i 6 місяців тому +6

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Arul-il7ht
    @Arul-il7ht 6 місяців тому +12

    Jackie Chan நடித்த ஒரு படத்தின் பெயர் chain reaction

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +14

      ஆக, chain reaction பற்றி, முருகனே சொல்லி இருப்பாரோ?

  • @duraiissogoodtob
    @duraiissogoodtob 6 місяців тому +10

    முதல் பார்வையாளன்…

  • @cfcpuni
    @cfcpuni 6 місяців тому +8

    அருமை ஐயா 🎉, நன்றி

  • @jiomail5086
    @jiomail5086 6 місяців тому +16

    Like Anuradha another common name also there. It is "Anubama". Can be translated to " atom bomb". Is it possible the english word "bomb" come from tamil word "Bama"

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +9

      ராதாவுக்கு பதிலாக பாமா!
      உங்கள் கருத்து சரியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
      ஏனென்றால், bomb ஆழமான சத்தம் என்று தான் சொல்கின்றனர்.
      Boom என்பது Bomb என்றும் ஆகி இருக்கலாம்!

  • @jenobac9495
    @jenobac9495 6 місяців тому +9

    🌌🥰சிறப்பு ஐயா.👌. தொண்டு = 9. தொண்பது= 90. தொண்ணூறு = 900.தொள்ளாயிரம் = 9000 (தொல்காப்பியம்)

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 6 місяців тому +12

    ஐயா இந்த நட்சத்திரத்தின் குணநலன்கள் பற்றி கூறுங்கள் நன்றி
    விரைவில் அனைவரும் முறையான சோதிடம் உங்கள் தலைமையில் கற்க வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +14

      ராசி, நட்சத்திரம், ஜோசியம் பற்றிய முழு ஆய்வு கூடிய விரைவில் வெளியாகும்.

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 6 місяців тому +13

    ஐயாவின் ஆய்வு அலாதியானது .

  • @venu6286
    @venu6286 6 місяців тому +14

    ஐயா.. Jaws(1975) எனும் திரைப்படத்தை பார்த்த தாக்கத்தில் அந்த படம் வெளியான பிறகு அமேரிக்க மக்கள் கடல் சுறாக்களை பெரிதளவில் கொன்று தீர்த்துவிட்டார்களாம். அந்த திரைப்படத்தை இயக்கியது ஒரு யூதன். சுறாக்களின் அளிவு கார்ப்பரேட்டுகளுக்கு பலன் அளிக்குமா..இதற்கு பின்னால் சியோனிச சதி இருக்க வாய்ப்புள்ளதா ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +9

      சுராவுக்கு வேல் (Whale) என்று ஆங்கிலத்தில் பெயர்.
      முருகனைப் பிடிக்காததால், திட்டமிட்டு இப்படி படம் எடுத்திருக்கலாம்!

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 6 місяців тому +8

    வணக்கம் ஐயா.

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 6 місяців тому +9

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @malabalan4651
    @malabalan4651 6 місяців тому +7

    Vanakam ayya

  • @PerumPalli
    @PerumPalli 6 місяців тому +7

  • @sivasangar8161
    @sivasangar8161 6 місяців тому +8

    இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குணம் எப்படி இருக்கும்.

  • @godisgreat8854
    @godisgreat8854 6 місяців тому +8

    Vazhga Palestine
    Veezhga jionism

  • @kumarg4608
    @kumarg4608 6 місяців тому +5

    🙏

  • @scientificspirituality4635
    @scientificspirituality4635 6 місяців тому +11

    Sir, what events can we expect after 22/01/2024??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +9

      Bharadhan Modi will become Rama Modi.
      Rama Rajyam! Destruction of India!
      That is the large agenda of Jews & Brahmins!
      They are Slow Poisoning India, already!

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 6 місяців тому +11

    ஐயா,
    யுரேனியம் U என்ற symbol மூலம் குறிக்கப்படுகிறது!!
    (Universe 👉University 👉 Unique identity 👉U)
    இந்த symbol தான் கருத்தினன் மற்றும் திருமால் நெற்றியில் வரையப்படுகிறதோ ஐயா!!
    அணுவை உடைக்க முடியும் என்றவர் முருகன் (2 ம் தமிழ் சங்கம் ),
    அணுவை உடைத்து சோதனை அணுகுண்டு செய்தவர் (2 ம் தமிழ் சங்கம் ),
    அணுவை பிளந்து வியத்தகு வகையில் நற்காரியங்களுக்கு பயன்படுத்தியவர் திருமால் (3)
    இந்த பேருண்மையை உலகிற்கு எடுத்து சொன்னவர் வேலாயுதப் பாண்டியன் ( 5ம் தமிழர் சங்கம் )
    U 235.

    • @mutukan1104
      @mutukan1104 6 місяців тому +7

      Good point. Makes sense 👏👏👏👏👏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +3

      அருமையான. கருத்து

  • @VeerabathiranGoundervanniyar
    @VeerabathiranGoundervanniyar 6 місяців тому +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 6 місяців тому +6

    ❤❤❤

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 6 місяців тому +7

    🙏🙏🙏🙏🙏

  • @gokuls4380
    @gokuls4380 6 місяців тому +14

    ஐயா கிருஷ்ணகிரியில் அனுராதா சில்க்ஸ் & ஸ்டோர்ஸ் என்ற கடை உள்ளது ஐயா ! (துணிக் கடை, கடையின் பெயர் அனுராதா complex)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +12

      கிருஷ்ணகிரியில் இப்படி இருப்பது, எதேச்சையானது அல்ல என்று எண்ணுகிறேன்.

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 6 місяців тому +5

    தமிழீழத்து ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும்.மீண்டும் பிராபாகரன் தலைமையில் நடத்தப்பட்டுள்ள 3ஆம் உலகப்போர்

  • @isro3405
    @isro3405 6 місяців тому +5

    Me anusham

  • @sizzlershr3424
    @sizzlershr3424 6 місяців тому +26

    ஐயா சத்தியகம் பிறந்தது உங்கள் விழியத்திலிருந்து நன்கு அறிய முடிகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +13

      ஆமாம்! இந்த ஆய்வுகளும் சத்ய யுகத்தின் பிறப்பை உறுதி செய்கின்றன!

    • @rpramanraman1392
      @rpramanraman1392 6 місяців тому +1

      சத்திய யுகம் பிறந்து 11 வருடங்கள் கடந்து விட்டது.
      இன்னும் கெட்டவர்களே வெற்றி பெறுகின்றனர்.
      நல்லவர்கள் எப்போது வெற்றி பெற போகிறார்கள்?

  • @madhavan_ind
    @madhavan_ind 6 місяців тому +12

    ஐயா விசாக நட்சத்திரம் வடிவம் ராக்கெட் போன்று தான் உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +8

      இருக்கலாம்! ராக்கெட் அனுப்பியவரும் கிருஷ்ணன் தானே? வானத்தின் புதிய பெரிய இடம்!
      ஆனால், நுழைவாயில் என்று எழுத்திலும் இருப்பது, முருகனின் புத்திடம் என்பதையே குறிக்கிறது.

    • @madhavan_ind
      @madhavan_ind 6 місяців тому +1

      @@TCP_Pandian ஐயா ஆனால் நீங்கள் விசாக நட்சத்திரம் விழியத்தில் கிருஷ்ணர் பற்றியும் முதல் ராக்கெட் கண்ட ராவண இந்திரன் பற்றியும் பேசவில்லை அதனால் சொன்னேன் விமானங்களின் முன் பகுதியும் ராக்கெட்டின் மேல் பகுதியும் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் பறவைகள் முகம் போல கூர்மையாக தான் உள்ளது ராவணனின் விமான தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் தான் ராக்கெட்??

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 6 місяців тому +5

    🙏🙏🙏🙏

  • @user-nz4jt8rw2p
    @user-nz4jt8rw2p 6 місяців тому +6

    Ayya vanakkam anushathin anugraham Indra thalaippil puthuyugam channel il nikalchi ondru nadakirathu. Kanchi periyava patri kurungal aaya.. anusham nakshatra gunangal enna ayya.

  • @user-jf3lo9wv9n
    @user-jf3lo9wv9n 6 місяців тому +2

    வணக்கம் ஐயா மித்ரா பர்த்டே(mithra birthday) என்று கூகுளில் சர்ச் பண்ணி பார்க்கவும்

  • @geethamohan3038
    @geethamohan3038 6 місяців тому +12

    விசாகம்நட்சத்திரம்துலாத்திலும் விருச்சிகம் ராசியில் ஒரு பாதம்உள்ளது அனுசம் நான்கு பாதமும்விருட்சக ராசியில் மட்டுமே உள்ளது ஐயா அனுசம் துலாம்ராசியில்இல்லையே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      மொத்த கோண பாகத்தில், மற்ற இடங்கள் (பாதங்கள்) காலியாக இருக்கும்.
      சற்று சிந்தித்தப் பார்த்தால் இப்படி இருப்பது உங்களுக்குப் புரியும்.
      வரலாற்றையும் சொல்ல வேண்டும், உடுக்களும் அதற்கேற்ப அமைய வேண்டும்!

  • @nishanthanthillaiampalam7895
    @nishanthanthillaiampalam7895 6 місяців тому +15

    ஐயா இந்த நட்சத்திர காரர்கள் என்ன குணாம்சங்களை கொண்டிருப்பார்கள்?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      ராசி, நட்சத்திரங்கள், ஜோசியம் பற்றி இன்னும் அறிய வேண்டிய தகவல்கள் உள்ளன.
      அதன் பிறகு, குணாம்சங்களைப் பற்றிப் போடலாம் என்றிருக்கிறேன்.

  • @kamalarajan9985
    @kamalarajan9985 6 місяців тому +3

    Ramar Kovil itharkum samandam unda

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 6 місяців тому +7

    வணக்கம் ஐயா..
    அனுசம் தான் anusa --> (H)anuka ஆனதா.. 🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +8

      Hanuka is some how related to End Times!
      End Time is related to Atomic Bombs!

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 6 місяців тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா🙏

  • @sasikumar1231
    @sasikumar1231 6 місяців тому

    Anusham yapudi Thulathil varuma

  • @gayathrik1175
    @gayathrik1175 6 місяців тому +12

    வணக்கம் ஐயா 🙏
    மிருகசீரிடம்
    மகம்
    சுவாதி
    அனுசம் இந்த நான்கு நட்சத்திரங்களை தோசம் இல்லாத நட்சத்திரங்கள் என்கிறார்கள், சோதிடர்கள்!
    அப்படி என்றால் என்ன பொருள்?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +11

      இன்னும் ஜோசியம் பயிலவில்லை!
      தோஷங்களை எப்படிக் கணிக்கிறார்கள் என்று காணவேண்டும்!

  • @majaayega367
    @majaayega367 Місяць тому

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தையும் கேட்டு ஒரு தமிழனாக என் உடல் சிலிர்க்கிறது. ஆனால் இதை நிரூபிக்க நம்மிடம் தொல்லியல் ஆதாரங்கள் ஏதும் இல்லையே?

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 3 місяці тому

    Objection😮😮

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 3 місяці тому

    ஐயா, சமீபத்தில் மன்னர்மன்னன் ஒரு நேர்காணலில் திருவள்ளுவர் தினம் 1940க்கு முன் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது என்றார். இதுவும் திருவள்ளுவருக்கும் முருகன் மற்றும் கிருஷ்ணருக்கும் அணுச நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்ப்பை நிறுவுகிறது ஐயா!

  • @bhuvaneshwari9637
    @bhuvaneshwari9637 6 місяців тому +9

    ஐயா,வணக்கம், விசாகபட்டிணம் என்னும் துறைமுக நகரம் விசாக நட்சத்திரத்தைக் குறிக்கிறது ! நன்றி..

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +3

      அருமை!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +11

      இல்லை! வீ சாகர பட்டினம். பெரிய சமுத்ர பட்டினம்.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 6 місяців тому +10

    சப்த கன்னியர் வரிசை என்ன ஐயா ?

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 6 місяців тому +6

      காளி, நீலாம்பிகை, பச்சை அம்மன் (மீனாட்சி), இலக்குமி (லட்சுமி), கணகவள்ளி, அரசுவதி (சரசுவதி), காவிரி அம்மன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +10

      கருப்புக் காளி, நீலக்காளி, பச்சையம்மா (வள்ளி), லட்சுமி, கனகவள்ளி, சரசுவதி, கங்கையம்மா(காவேரியம்மா)

  • @selvig1744
    @selvig1744 6 місяців тому +2

    மகம்

  • @muralidharan9801
    @muralidharan9801 6 місяців тому +4

    வராஹீ வழிபாடு பற்றி சொல்லுங்கள் ஐயா. தமிழர் வழிபடலாமா?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 6 місяців тому +2

      வராஹி பன்றி பரசுராமன் வழிபடகூடாது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +11

      கூடவே கூடாது! அது துர்க்கை எனும் பிசாசின் மரு வடிவம்!

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 3 місяці тому

    Listen brother,
    Mithra is an ancient Slavic & Middle East deity.
    Mithra temples were known to exist during Greek Civilization period.
    My point is that this lost Vedic deity is not exactly Muruga.
    Similarly you have said Indra was Ravana's son. Confusion!!
    INDRAJEET was Ravana's son.
    And INDRAJEET was the one who actually killed Rama & Lakshmana.
    🖖🖖🇮🇳

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 6 місяців тому +4

    ❤️🙏🙏🙏

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 6 місяців тому +4

    3

  • @radhakannan1244
    @radhakannan1244 6 місяців тому +8

    வணக்கம் ஐயா ‌🙏